கனடாவிலிருந்து வந்தவருக்கு திடீரென நடந்த சம்பவம் | Akkuddiyum pichumaniyum | Jaffna Tamil comedy

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 95

  • @vigneswaranvasantha3577
    @vigneswaranvasantha3577 Год назад +7

    அருமையான உரையாடல் சம்பவம் கிளப்புக்கு உதவி கேட்டு வந்தவா் பக்குவமாய் கதைக்க தொடங்கி மறுப்பு தெரிவிக்கும் பிச்சுமணி புலம் பெயா் மக்கள் தான் எல்லாம் செய்யவேணும் என்றவிழிப்பு ஊரில் உள்ளவா்களை உழைத்து வாழவேண்டும். தெளிவு அருமை அருமை❤. உதவி கேட்டு வருபா்கள் நிபை்பு வெளிநாட்டில் வெட்டி அள்ளுகினம் என்ற எண்ணங்கள்.வெளிகொண்டு வந்த இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @maridossp9835
    @maridossp9835 Год назад +13

    என்னடாப்பா கடும் பம்பலாத்தான் கிடக்கு. அருமையான நடிப்பு தம்பிகளா . தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள் ❤️🔥

  • @elayathambysuthesan9194
    @elayathambysuthesan9194 Год назад +6

    வெளிநாட்டு காரன் என்றால் உதவி பெறலாம் என்ற நிலை மாறவேண்டும்

  • @palam7307
    @palam7307 9 месяцев назад

    அருமையான உரையாடல் சம்பவம் கிளப்புக்கு உதவி கேட்டு வந்தவா் பக்குவமாய் கதைக்க தொடங்கி மறுப்பு தெரிவிக்கும் பிச்சுமணி புலம் பெயா் மக்கள் தான் எல்லாம் செய்யவேணும் என்றவிழிப்பு ஊரில் உள்ளவா்களை உழைத்து வாழவேண்டும். தெளிவு அருமை அருமை❤. உதவி கேட்டு வருபா்கள் நிபை்பு வெளிநாட்டில் வெட்டி அள்ளுகினம் என்ற எண்ணங்கள்.வெளிகொண்டு வந்த இருவருக்கும் வாழ்த்துக்கள்.
    3
    Akkuddiyum pichumaniyum
    Reply

  • @keethankeethan4392
    @keethankeethan4392 11 месяцев назад +1

    Akkuddy pichchumani combo super ❤

  • @RasalingamRushanthan-bf1qy
    @RasalingamRushanthan-bf1qy Год назад +5

    அண்ணன் மார்களே நகைச்சுவை நன்றாக உள்ளது இந்த பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 4 месяца назад

    பிச்சுமணிஎன்னடாப்பா உம்முடைய கதை சுப்பர். சுப்பர்.

  • @LovelyFullMoon-ug3nc
    @LovelyFullMoon-ug3nc 7 месяцев назад +1

    அருமை உண்மையான சம்பவம் அண்ணா

  • @UngalNanban-r4e
    @UngalNanban-r4e Год назад +4

    ஆஹா 😄😄😄😄
    ஒரே பம்பல் தான் 💥
    டொனேஷன் தான் கதை 😄

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 2 месяца назад

    Akkutti natibbu ethartham...super

  • @vincevaughan1894
    @vincevaughan1894 Год назад +5

    கனடாவை வாங்கிதரவா சேம😅😅😂😂
    ஆழ் அல்லி குடுக்குது😅😅😅😅

  • @iwantmokney9251
    @iwantmokney9251 Год назад +5

    சிறப்பான நகைச்சுவை வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr Год назад +4

    அருமையான காணொளி வாழ்த்துக்கள் சுலஷ்சன் பிச்சு மணி

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள் ❤️🔥

  • @SriThevan-h3c
    @SriThevan-h3c 10 месяцев назад

    அண்ணா.உங்கல்.இருவம்.இறைவன்அசிர்வதம்.கிடக்கும்

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 Год назад +3

    Pichu many Real canada
    Pitchai many , super 👌

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள் ❤️🔥

  • @santhiniselvendran7961
    @santhiniselvendran7961 Год назад +4

    அருமையான பதிவு

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 Год назад +20

    சூப்பர் பிச்சு மணி. எதை எடுத்தாலும் புலம்பெர் தமிழன். எங்களுக்கு எங்கள் குடும்பம் பார்க்கவே முடியலை. நாடு மாதிரி தான் மக்கள். ஒவ்வரு நாடா புடுங்கிற மாதிரி தான் இலங்கை மக்களும்.

    • @NiRu_27
      @NiRu_27 Год назад +4

      தாங்கள் எந்த நாட்டில் பிறந்தீர்கள்...?

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 Год назад +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @newtamilboy
    @newtamilboy Год назад +3

    அக்குட்டி உந்த கனடாக்காரருக்கு நாலு சாத்து சாத்திவிடப்பன்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Год назад

      எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் #akkuddipichumani

  • @nsomasu
    @nsomasu Год назад +3

    Super Super! It is so accurate!

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @rosemarypaul532
    @rosemarypaul532 Год назад +2

    Very nice

  • @vinogitharajasingam6267
    @vinogitharajasingam6267 Год назад +1

    Super 😂

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Год назад +2

    Vera level.😂😂😂😂😂👌🇨🇦🇨🇦🇨🇦

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Год назад +2

    Hallo pichchumani your acting is very good same like Jaffna tamilan action all the best go ahead 👍👍😄🌷🇩🇪🇩🇪

  • @kajendranvelupillai8873
    @kajendranvelupillai8873 Год назад +2

    இங்குள்ளவர்கள் பணம் கொடுக்காவிட்டாலும்
    தம் உதவிகளை நாளாந்தம் செய்வார்கள்!

  • @SriKaran-x1e
    @SriKaran-x1e 9 месяцев назад

    இருவரும்?அருமை

  • @arulvallipuram5517
    @arulvallipuram5517 Год назад +1

    Super Message to the Community👍

  • @om8387
    @om8387 Год назад

    எம்மவர் யாராவது இரக்கப்பட்டு கொடுத்துதவ முன்வந்தால் இவர்கள் வாங்கிப் பிழைக்கவே நினைப்பார்கள் தங்கள் முயற்சியை கவனிக்கவே மாட்டார்கள் பச்சுமணி நல்ல கருத்தை மிக விளக்கமாக பிச்சு உதறிவிட்டார் நன்றிகள் தம்பிகளா இருவரது உரையாடல் நடிப்பு மிகச் சிறப்பு

  • @sivajirajraj8
    @sivajirajraj8 Год назад +1

    Super boys 👍🏻👍🏻👍🏻😁😁

  • @karanparam
    @karanparam Год назад +2

    .super 😂😂brother's

  • @Vimalayogam
    @Vimalayogam Год назад +4

    Akuddiy you are 100/ right he is going to call you he is good guy. I think he should have a welfare card

  • @MYMALegalAwareness
    @MYMALegalAwareness Год назад

    Wonderful wow 👍👍👍

  • @veluppillaisathananthan5642
    @veluppillaisathananthan5642 Год назад +3

    Super keep it up ❤

  • @nilaxanselva7701
    @nilaxanselva7701 Год назад +3

    All video's super

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 Год назад +2

    Super 👌❤

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 Год назад +16

    பிச்சு மணிசொல்வது 100%உன்மைய்.

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Год назад +2

    Verysuper

  • @uthayan3588
    @uthayan3588 Год назад +4

    அருமையான காணொளி சுலஷ்சன் பிச்சு மணிவாழ்த்துக்கள்👍👍👍👍🙏 from

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள் ❤️🔥

  • @Vimalayogam
    @Vimalayogam Год назад +3

    They are taking wallfair srilanka people working hard ❤😂 🇺🇲💕 give 50000 thanks p Manny

  • @Jaffnavithu
    @Jaffnavithu Год назад +6

    Nice ❤

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள் ❤️🔥

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      @jaffnavithu👍🏻

  • @nagarupanselliah5704
    @nagarupanselliah5704 8 месяцев назад

    ❤❤❤😂😂😂😂

  • @kuneswarankumarasamy6754
    @kuneswarankumarasamy6754 10 месяцев назад +1

    உதவி செய்யமாட்டார்கள் அறிவுரை மட்டும் கூறுவார்கள் ஒரு சில புலம்பெயர் உறவுகள்

  • @dennythambipillai380
    @dennythambipillai380 Год назад +1

    Well done 😂😂

  • @yasinthaanandarajah4154
    @yasinthaanandarajah4154 8 месяцев назад

    👍👏👏👍

  • @sivaselva2575
    @sivaselva2575 Год назад

    100/. True you guys rock

  • @CricketwithSarma12
    @CricketwithSarma12 Год назад

    Part 2 venum bro

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 Год назад +4

    😊😊😊👍

  • @thecrewnl9573
    @thecrewnl9573 Год назад +1

    😂😎🤠👏

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 Год назад +2

    👏👏👌👌

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 Год назад +3

    😂👌

  • @kirushsivam2375
    @kirushsivam2375 Год назад +1

    Nice

  • @SLVFashionRound
    @SLVFashionRound Год назад +1

    Super

  • @prathapTharshi
    @prathapTharshi Год назад +1

    😃😃😃

  • @thevanthivarajahyogenthira8058
    @thevanthivarajahyogenthira8058 Год назад +2

    ❤❤❤❤

  • @thamilisci7036
    @thamilisci7036 Год назад +1

    Anna unkada ella viediovum parthu mudisitan New viedio podunko❤😂pls

  • @location9408
    @location9408 Год назад +1

    👍

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Год назад +1

  • @thevanthivarajahyogenthira8058
    @thevanthivarajahyogenthira8058 Год назад +2

    😂😂😂😂😂😂😂😅

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Год назад +5

    அருமை அருமை வெளிநாட்டு காரர் காலுக்குமேல் கால்போட்டே கதைப்பார்கள்? ஐய்யோ ஐய்யோ? காலம் கெட்டுப்போச்சு கட்டாயமாக அந்த மயானத்தை சரிபார்த்து வைக்கவும் தேவை வெகு விரைவில் காட்ச்சிக்காக நன்றிங்க

  • @antonetshya
    @antonetshya Год назад +1

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @GNG77
    @GNG77 4 месяца назад

    பார்ட் 2 please

  • @1_ORUVAN
    @1_ORUVAN 11 месяцев назад

    Bro neenga 2 perum paruthithuraya -- paruthithurela enga irukkinga bro 😊

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 Год назад +4

    கனடா அரசாங்கமே எனக்கு donation தா 😅😅😅

  • @rajant.g.5071
    @rajant.g.5071 9 месяцев назад

    Ana varada .vathuda pola Ghat Eluthu mudu arampikala maa sekamani

  • @sayanthansayan9907
    @sayanthansayan9907 Год назад +2

    Super annakkal 🎉🎉🎉 Nalla karuththukkal ❤❤ aduththa video podunga

  • @akkachivvt9414
    @akkachivvt9414 Год назад +2

    Uthavy seivathu manethaththanmi

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Год назад +3

    இலங்கை தமிழ் ரொம்ப பிடிக்கும் வீடியோ பாக்கறப்ப ரொம்ப ரீஸ்க் எடுக்குற மாதிரி தெரியுது 🤔 இந்த மூதலை வீடியோ வேறு பயனுள்ள வீடியோ நீங்கள் பிடித்து யூட்டூப் ஆரம்பித்து செயல் படுகின்றீர்கள் ஆனால் பலர் பல்வேறு சூழலை எப்படி நீங்களும் பல இடர்பாடுகளை கடந்தநிலை பற்றிய வீடியோ உங்களின்

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 Год назад +3

    Awesome

  • @anujans3330
    @anujans3330 Год назад +1

    Picchumany talking real story i give it my neighborhood kovil last 2years 4 lacks
    Now keeps calling my number kovil (who ever responsible person) .

  • @sivananthanshan5677
    @sivananthanshan5677 Год назад +3

    Po akkutty ithaivida pichaiedukkalam

  • @angelfreedom246
    @angelfreedom246 Год назад +1

    ஏன் இப்படி கோபமாக அவமதிப்பாக கதைக்கின்ரீர்கள்
    இருவரும் பண்பாகக் கதையுங்கள் . பார்க்கும் போது கோபம் வருகின்றது .. கால் மேல் கால் போட்டு கதைப்பதும் அழகில்லை

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @palam7307
    @palam7307 9 месяцев назад

    அருமையான உரையாடல் சம்பவம் கிளப்புக்கு உதவி கேட்டு வந்தவா் பக்குவமாய் கதைக்க தொடங்கி மறுப்பு தெரிவிக்கும் பிச்சுமணி புலம் பெயா் மக்கள் தான் எல்லாம் செய்யவேணும் என்றவிழிப்பு ஊரில் உள்ளவா்களை உழைத்து வாழவேண்டும். தெளிவு அருமை அருமை❤. உதவி கேட்டு வருபா்கள் நிபை்பு வெளிநாட்டில் வெட்டி அள்ளுகினம் என்ற எண்ணங்கள்.வெளிகொண்டு வந்த இருவருக்கும் வாழ்த்துக்கள்.
    3
    Akkuddiyum pichumaniyum
    Reply

  • @anuradias
    @anuradias Год назад +2

    அருமையான பதிவு

  • @subhasranjan6010
    @subhasranjan6010 Год назад +3

    Super

  • @palam7307
    @palam7307 9 месяцев назад +1

    அருமையான உரையாடல் சம்பவம் கிளப்புக்கு உதவி கேட்டு வந்தவா் பக்குவமாய் கதைக்க தொடங்கி மறுப்பு தெரிவிக்கும் பிச்சுமணி புலம் பெயா் மக்கள் தான் எல்லாம் செய்யவேணும் என்றவிழிப்பு ஊரில் உள்ளவா்களை உழைத்து வாழவேண்டும். தெளிவு அருமை அருமை❤. உதவி கேட்டு வருபா்கள் நிபை்பு வெளிநாட்டில் வெட்டி அள்ளுகினம் என்ற எண்ணங்கள்.வெளிகொண்டு வந்த இருவருக்கும் வாழ்த்துக்கள்.
    3
    Akkuddiyum pichumaniyum
    Reply

  • @NirojniNirojni
    @NirojniNirojni Год назад +1

    Super

  • @meerasupper3590
    @meerasupper3590 Год назад

    Super