படர்தாமரை என்றால் என்ன? | படர்தாமரை வர காரணம், எப்படி கண்டறிவது - Ringworm in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 19

  • @user-rajamuthu_tamilan
    @user-rajamuthu_tamilan 2 месяца назад +4

    வணக்கம் என் அம்மாவுக்கு படர்தாமரை ஏற்பட்டது மருத்துவரிடம் சென்று பார்த்தோம் அவர்கள் ஒரு மாதத்திற்கு மாத்திரை சாப்பிட வேண்டும் மற்றும் சோப்பு மற்றும் ஆயில்மெண்ட் கொடுத்தார்கள்.. மற்றும் ஊசி போட்டார்கள் ஒரு ஒரு வாரம் கழித்து மற்றொரு ஊசி போடுமாறு சொன்னார்கள்.
    அதேபோல் நாங்களும் ஒரு வாரம் கழித்து மற்றொரு ஊசி போட்டோம்.
    ஆனால், இரண்டாவது ஊசி போட்ட பிறகு சில இடங்களில் மட்டும் இருந்த படர்தாமரை உடல் முழுவதும் பல இடங்களில் பரவி விட்டது. அதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் வேறு ஒரு மருத்துவரிடம் சென்றோம் அவர் ஊசி போடவில்லை. அவர் ஆறு மாதம் மாத்திரை சாப்பிட்டால் தான் சரியாகும் என்று சொல்லி ஒரு மாதம் மாத்திரை சோப்பு மற்றும் ஆயில்மெண்ட் கொடுத்தார். தற்போது 15 நாள் ஆகிவிட்டது ஆனால் அரிப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது.
    இந்த பிரச்சனைக்கு ஆறு மாதம் மாத்திரை சாப்பிட வேண்டும?!
    அந்த மருத்துவர் ஒரு மாதம் மாத்திரை சாப்பிட சொன்னார் இவர் ஆறு மாதம் மாத்திரை சாப்பிட சொன்னார். ஊசி போடவில்லை .
    எது சரி எது தவறு என்று தெரியவில்லை.
    நீங்கள் விளக்கம் சொல்ல முடியுமா?!

    • @ramyadevi2363
      @ramyadevi2363 Месяц назад

      👉தோல் வியாதி மிகவும் கொடுமையானது.
      எனக்கு skin problem அரிப்பு இருந்தது. பலவருடங்கள் ஆங்கில மருத்துவ சிகிச்சை எடுத்தும் சரிஆகவில்லை. மருந்து சாப்பிடும் நேரத்தில் மட்டும் அமுக்கி வைத்து மீண்டும் மீண்டும் வந்தது. பக்க விளைவுகளும் அதைவிட அதிகம் வந்தது. பின்பு நானே சில உண்மையான புரிதல்களுக்கு பின்......இரத்தபரிசோதனை செய்தேன். அதன் பிறகு சித்தா மருந்து 6 மாதம் கடைபிடித்து முழுவதும் சரிஆனது நான்கு வருடங்களுக்கு மேலாகியும் மீண்டும் வரவில்லை. இதற்கு முதலில் பேதிக் எடுப்பது முக்கியம்.
      😮இரத்தத்தில் கிருமிகள் போன்ற ஏதாவது பிரச்சினை இருந்தாலும் தோல்வியாதிகள் உடலில் அரிப்புகள் அலர்ஜி வரும்.
      😮சளி போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருந்தாலும்
      😮அஜீரணம் போன்ற குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருந்தாலும் தோல் வியாதிகள் வரும்.
      😮எந்த தோல் தோயானாலும் முதலில் இரத்தத்தில் ige பரிசோதனை செய்து கொள்ளவும். பின்பு ஏதாவது பாரம்பரிய வைத்தியத்தை கட்டுப்பாட்டுடன் கடைபிடித்தால் முழுமையாக நோயை சரி செய்ய முடியும். முக்கியமாக தோல் வியாதிக்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் முக்கியம். சரிஆகும் வரை அசைவம் மற்றும் கத்தரி புளி போன்ற நோயை அதிகபடுத்தும் உணவுகளை தவிர்த்து விட வேண்டும்...வாழ்க வளமுடன்...🙏

    • @winbros58
      @winbros58 14 дней назад +1

      Turmeric with caster oil

    • @FahimaNowseen
      @FahimaNowseen 14 дней назад +1

      Same problem 😔 enna pannalum poga matikuthu

    • @ramyadevi2363
      @ramyadevi2363 14 дней назад

      @@user-rajamuthu_tamilan read my comment

    • @Djfamily-p5v
      @Djfamily-p5v 8 дней назад

      இதற்கு தீர்வு ஒன்று மட்டுமே

  • @nkmysterytech4699
    @nkmysterytech4699 23 дня назад +1

    Last one year ah intha problem iruku... 3 hospital poiten.. 15 days once tablets kodukuranga. 15 days once doctor poie parkurom... But no improvement... Ithu enna vaalkai seththudalamnu ellam thonuthu... Face fulla varuthu... Velila engaum poga mudiyala

    • @Ammu355-t7v
      @Ammu355-t7v 20 дней назад +1

      Don't worry mam enakum irunthuchu. Adama hospital poi parunga villivakkam la iruku try it

    • @ishwarya.t3756
      @ishwarya.t3756 19 дней назад +1

      No hospital poga vendam. Sapat lotion vangi use pannunga.burning irukkum 3 days muttum sponge la thottu thadavunga.sariyakidum .enga veettula elarukkum irunthathu.itha use panni sariyakiruchu. Doctors tablet kuduppanga .ana sariyagathu.

    • @PanjaVarnam-he8yx
      @PanjaVarnam-he8yx 18 дней назад

      Feel pannathenga yarukkavim vala kudathu ungalukka valanum 😊

  • @cricstat2829
    @cricstat2829 7 месяцев назад

    Can I use miconazole nitrate cream for ringworm infection

  • @rajeshwarikumar3376
    @rajeshwarikumar3376 15 дней назад +1

    11 வயது மகனுக்கு உள்ளது தீர்வு solluga sir

  • @tangamnithish3786
    @tangamnithish3786 29 дней назад

    எனது 6வயது குழந்தைக்கு உள்ளது தீர்வு சொல்லுங்க சார்

    • @ishwarya.t3756
      @ishwarya.t3756 19 дней назад

      Sapat lotion வாங்கி பஞ்சில் நனைத்து தடவவும்.2 , 3 நாட்கள் தடவவும்.எரிச்சல் இருக்கும்.சரியாகி விடும்.நான் இதை பயன்படுத்தினேன். சரியாகி விட்டது.

  • @PriyaBalu-kt8wv
    @PriyaBalu-kt8wv 2 месяца назад

    Sir pls solution sollunga

  • @suseedreams7109
    @suseedreams7109 2 месяца назад

    Ointment