Tamil Sadness | அந்தக் குழந்தையின் நிலை

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 344

  • @jeyaraman4056
    @jeyaraman4056 3 месяца назад +272

    13வயது பெண் குழந்தையை வேறு யாரிடமும் நம்பி கொடுப்பதை விடவும் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் ஒப்படைப்பது மிக்க நல்லது சகோதரம்..தயவு செய்து அந்த உதவியினை செய்துவிடுங்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏

    • @maanasapriya2375
      @maanasapriya2375 3 месяца назад +3

      Correct

    • @ambicat795
      @ambicat795 3 месяца назад +3

      Yes true 💯💯💯💯💯💯

    • @ushasri4002
      @ushasri4002 3 месяца назад

      Correct

    • @SushaJasu
      @SushaJasu 3 месяца назад +3

      உண்மை,பெற்ற தகப்பனே சீரழிக்கும் காலம் இது.ஆகவே பராமரிப்பு நிலையமே நல்லது

    • @SammuSammu-e4k
      @SammuSammu-e4k 3 месяца назад

      இல்ல இலக்கண அம்மாவிடம ஒப்படைக்குதுதான்சரி

  • @1975praba
    @1975praba 3 месяца назад +215

    இந்த பிள்ளையை நாங்கள் வளர்க்க முன் வருகிறோம்.

    • @MaryMaryjuli
      @MaryMaryjuli 3 месяца назад +3

      ❤🎉

    • @mohamedhafeelJPN
      @mohamedhafeelJPN 3 месяца назад +11

      Nengal enda madam endru enakku teriyadu. Nengal inda pilleiyei edutu walartirhal endaraal ungalukaaga nan nichayamaaga aandawanei piraartippen 🤲🤲🤲😢

    • @vanitham6493
      @vanitham6493 3 месяца назад +16

      தயவு செய்து சீக்கிரம் கூட்டிட்டு போங்கமா கடவுள் ஆசிர்வாதம் செய்வார்

    • @ampragathi
      @ampragathi 3 месяца назад +5

      Indha manasu thaanga kadaul

    • @KaviKaviya-r3d
      @KaviKaviya-r3d 3 месяца назад +6

      அம்மா உங்களுக்கு புண்ணியமா போயிரும். இந்த குழந்தையை நீங்க எடுத்து வழங்கும் அம்மா கடவுள் உங்களை காப்பாற்றுவார் நல்லபடியா வச்சு பாரு உங்க குடும்பத்துக்கே ஒரு பெரிய புண்ணியமா போயிடும் 🙏🙏🙏🙏

  • @vanampadi
    @vanampadi 3 месяца назад +39

    அண்ணா நான் படிக்க உதவி பண்ணுறேன்.ஆனா பாதுகாப்பு முக்கியம்.நீங்க ஒரு பாதுகாப்பு இல்லத்துல கொண்டு விடுங்க தயவுசெய்து.இல்லனா இங்க தமிழ்நாட்டுக்கு கொண்டு வாங்க இங்க நிறைய குழந்தைகள் காப்பாகம் இருக்கு .நான் படிக்க வைக்கிறேன்.பாவம் பெண்பிள்ளை.😢

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 месяца назад +145

    சகோதர அந்த குழந்தைக்கு உதவி செய்யுங்கள் உங்களுக்கு இறைவனின் அருள் நிச்சயம் கிடைக்கும்❤

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 3 месяца назад +95

    அழகான குழந்தை பாவம் சகோ அதை ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடுங்கள் 😢😢

    • @mafazmafaz3246
      @mafazmafaz3246 3 месяца назад

      Does anyone know the address of this incident that happened ???

    • @SubhaSubha-wb6cs
      @SubhaSubha-wb6cs 3 месяца назад

      Anna antha chinna baby enaku kudupanga la enaku marriage agi 5 years aguthu innum baby illa 😢😢

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 3 месяца назад +91

    எனது அன்பு தோழா ❤இந்த வீடியோவை முழுமையாக என்னால் பார்க்க முடியவில்லை மனம் துடிக்கிறது எப்படியாவது ஒரு சின்ன உதவி செய்த அந்த குழந்தையை சேர்த்து விடுங்கள் நண்பா உங்களுக்கு கோடி புண்ணியமும் ஆகும் ❤❤❤❤❤

    • @PathminiKumar
      @PathminiKumar 3 месяца назад +1

      வணக்கம் சகோதரரே அந்தப் பிள்ளைட இந்த தாய் வெளிநாட்டில் இருந்தால் அவள். என்ன செய்கிறாள். அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்க விரும்புபவர்களிடம் கொடுத்து விடுங்கள்.

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 3 месяца назад +35

    பாவம் குழந்தை பசி 😢😢 பெண் குழந்தை பாதுகாப்பு முக்கியம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 месяца назад +85

    ❤❤❤ நல்ல விழிப்புணர்வு பதிவு அந்த பொம்பளையை போலீசில் பிடித்து கொடுங்கள்

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman 3 месяца назад +85

    முதல் மனைவி இறந்து விட்டால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள கூடாது. இந்த முடிவை ஆண்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். அதில் மட்டுமே கவனம் வேண்டும். அதை விட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் வரும் விளைவுகளை முதல் தாரத்து குழந்தைகள் இந்த மாதிரி கொடுமை படுத்திகிறார்கள். முன்பின் யாருமே யோசிப்பது இல்லை. இன்னும் சொல்ல போனால் இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள கூடாது. அந்த பிள்ளையை பார்த்தால் மிகுந்த கவலை அளிக்கிறது அண்ணா.உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.இந்த மனசு யாருக்கு வரும்.😢💔🇮🇳

    • @KikiDoop
      @KikiDoop 3 месяца назад +4

      முதல் கணவன் இறந்தாலும் குழந்தைகளோடு இருக்கும் பெண்கள் கண்டிப்பாக இரண்டாவது திருமணம் செய்து கொள்ள கூடாது , இது எனது சொந்த அனுபவம்.

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 3 месяца назад +6

    இந்த காணொளியை வெளியே கொண்டு வந்ததற்கு நன்றி குழந்தைக்கு நல்ல பராமரிப்பு செய்து கொடுக்க வேண்டும்.பெண் பிள்ளை ஆதலால் பாதுகாப்பு ரொம்ப முக்கியம். 🙏

  • @sinthujasinthuja6035
    @sinthujasinthuja6035 3 месяца назад +25

    😮அம்மாவின் கையில் ஒப்படைத்து விடுங்கள் அம்மாவை வெளிநாட்டிலிருந்து வரவைக்கவேண்டும்

  • @KalaLakshmi-yr9il
    @KalaLakshmi-yr9il 3 месяца назад +12

    ❤தம்பி❤உங்கள் தயிரியத்தை❤நான்❤பாராட்டுகின்றேன்.❤

  • @kogilasaga6988
    @kogilasaga6988 3 месяца назад +17

    இந்த வீடீயோவ பார்கின்றநல்ல உள்ளங்கள் ❤உதவி செயுங்க தம்பி உங்களுக்கு மிக்க நன்றி தம்பி 🙏🙏🙏

  • @ShanthiIsai
    @ShanthiIsai 3 месяца назад +31

    மிகவும் வேதனை பார்க்க முடியவில்லை அந்த பேய் மனுசியை ஜெயில்ல போடுங்க விட கூடாது அவளை உங்களுக்கு கோடி புண்ணியம் சகோ நீங்க நல்லா இருக்கானும் .

  • @uthayankumar1629
    @uthayankumar1629 3 месяца назад +16

    நண்பரே நீங்கள் செய்த உதவிக்கு நன்றி இந்த பிள்ளையை ஒழுங்காக

  • @PushpaLatha-jg2kh
    @PushpaLatha-jg2kh 3 месяца назад +12

    அரசாங்க சிறுவர் இல்லத்தில் சேர்த்து விடுங்கள் சிரமம் பாராமள்

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 3 месяца назад +6

    ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சகோதரா 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻.
    இந்த பிள்ளையை காப்பாத்திய உங்களுக்கு அல்லாட காவல்..
    முடிந்தால் சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் விடவும்

  • @CMBOPS6-jk9my
    @CMBOPS6-jk9my 3 месяца назад +1

    Yaraium nambi koduppadhu andha pullaikuthan marubadium aabathu adhanal dhayavu seidhu andha pullaya padhugappana idamana sruvar paramarippu illathil oppadaikavum ❤

  • @Krvlog22
    @Krvlog22 3 месяца назад +16

    குழந்தைய பாக்கும் போது மனசு வலிக்குது 🙏🙏🙏😔இறைவா

  • @palapalaaps7442
    @palapalaaps7442 3 месяца назад +2

    வாழ்த்துக்கள் சகோதரா உங்கள் பனி சிரக்க வாழ்த்துக்கள்

  • @suchithrasadasivam3429
    @suchithrasadasivam3429 3 месяца назад +22

    நண்பா இதை பார்த்த போது என் மனம் வருந்தி விட்டேன்

  • @asha.m6869
    @asha.m6869 3 месяца назад +1

    I am seeing God through you brother ❤❤ . Please settle this child in a safe place 🙏🙏🙏.

  • @shankarisiva715
    @shankarisiva715 3 месяца назад +31

    அந்த குழந்தையை உங்கள் பராமரிப்பில் வையுங்கள் சாமி....

    • @hiSanrhi
      @hiSanrhi 3 месяца назад

      😢😢😢❤

  • @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
    @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 3 месяца назад +1

    தம்பி சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன் ❤😢😢😢😢 நான் இப்படியான பல துஸ்பிரயோகங்களில் காப்பாட்டிஇருக்கின்றேன் .2005 தாம் ஆண்டு காலப்பகுதிகளில் இப்போது அவர்கள் திருமண மாகி மகிழ்ச்சியா கஇருக்கின்றார்கள்.❤❤😢😢😢😢😢😢

  • @logithanlogithan602
    @logithanlogithan602 3 месяца назад +10

    வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤ மிக்க நன்றிகள் அண்ணா❤❤❤❤

  • @ravichandranravi147
    @ravichandranravi147 3 месяца назад +6

    அன்பு நண்பரே, நீங்கள் செய்யும் உதவிகளுக்கு, மிகவும் நன்றி.
    13 வயது ஆகும் இந்த குழந்தையை நல்ல ஒரு சிறுவர் காப்பகத்தில் தயவுசெய்து சேர்த்து விடுங்கள்.
    அந்த சித்தி என்ற மிகவும் கொடுமையான மிருகத்தையும், ஜெயிலில் இருக்கும் அந்த பாதகனையும் கொன்று விடுங்கள். அப்படி பட்டவர்கள் இந்த பூமியில் வாழ தகுதி அற்றவர்கள்.

  • @KADAVULE360
    @KADAVULE360 3 месяца назад +29

    பாவம் அந்த பிள்ளை

  • @RRCookingchannel265
    @RRCookingchannel265 3 месяца назад +15

    இந்தப் பிள்ளையை பிச்சை எடுக்க வைத்த அந்த நாயையும் சும்மா விடாதீங்க அந்த பெண்பிள்ளையைஏதாவது பாதுகாப்பான இடத்தில் சேர்த்து விடுங்கள் ப்ளீஸ்🙏

  • @SivaSiva-vc3zh
    @SivaSiva-vc3zh 3 месяца назад +1

    நன்றி நண்பா

  • @SelvaRaj-d5v
    @SelvaRaj-d5v 3 месяца назад

    Ungalai kadavul asirvathikatum Nandi.

  • @uthayankumar1629
    @uthayankumar1629 3 месяца назад +14

    இந்தப் பிள்ளையை சிறுவயில்லிடத்தில் சேர்க்கவும் நன்றி

  • @ramkumars9518
    @ramkumars9518 3 месяца назад +1

    Please save this angel...god bless you

  • @wajeehasubair5362
    @wajeehasubair5362 3 месяца назад

    Jazzak Allah hira sir👍

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx 3 месяца назад +2

    Thanks brother ❤

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 3 месяца назад +36

    அந்த சித்திக்காரி பொம்பளைய விட கையை உடைங்கள் நண்பா

  • @sudharamanisundhar5163
    @sudharamanisundhar5163 3 месяца назад

    Sir good massage❤❤❤😢

  • @velvijay8805
    @velvijay8805 3 месяца назад +3

    Ayyo paavam andha kolandha😭, Brother 🎥💐👏

  • @geetharani953
    @geetharani953 3 месяца назад +2

    God bless you papa ❤

  • @GeraldPrakash
    @GeraldPrakash 3 месяца назад

    Vethanayilum, vethanai pillaikkaga aandavafidam mandraduvom. Anathai ashramangal irukkindrathu kettu parthu ungalai thodarbu kolvom sagotharan.

  • @RajkumarPsy
    @RajkumarPsy 3 месяца назад

    😢 romba kashtam iruku 😢😢

  • @maanasapriya2375
    @maanasapriya2375 3 месяца назад

    Kadavul intha kuzhaiku nalla vali katti nalla patiya save tharanum 🙏🙏🙏 ventikiren god kitta 😢

  • @Thaya-b6w
    @Thaya-b6w 3 месяца назад +21

    ஆசிரமத்துக்கு அனுப்புங்கள்

  • @mohomadrahmatulla5160
    @mohomadrahmatulla5160 3 месяца назад +1

    Allah ungaluku arul puriyattum bro

  • @kavianbuworld
    @kavianbuworld 3 месяца назад +28

    வெளிநாட்டில் இருக்கும் அந்த குழந்தையின் அம்மாவிடம் ஒப்படைக்கவும்..

    • @bhagyalakshmivenkat7949
      @bhagyalakshmivenkat7949 3 месяца назад

      Amma correct iruntha intha papa ethukku chiththi veetla irukkanum Ava enga ponalo

  • @sithiaithi5131
    @sithiaithi5131 3 месяца назад

    insha allah she have a good future

  • @sheriffdeen175
    @sheriffdeen175 3 месяца назад +1

    Andha Urula pallia niruwaha saba thungaranuwala thanks bro

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 3 месяца назад

    Ennoda thidarppu,kollawm

  • @ambicat795
    @ambicat795 3 месяца назад

    Yes yaarkkum kodukka vendam please illai yenral paaliyal venkodumaikku thallapadum , oru kuzhanthaigal kappagathil vedungal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ruvi-RS
    @Ruvi-RS 3 месяца назад +20

    பொலிஸ் காப்பாத்துங்க பாவம்

  • @bairathymani
    @bairathymani 3 месяца назад +25

    எந்த ஊர் பாவம் பிள்ளை வருவீர்களா எங்க ஊர்

  • @sivaginichandrakumaran8686
    @sivaginichandrakumaran8686 3 месяца назад

    God bless ❤

  • @RajaRaja-uf7lp
    @RajaRaja-uf7lp 3 месяца назад

    தேழர் ஐயா நள் சேயல் சீவர் பள்ளி சேரு கண் நன்றி தேழார்❤

  • @mahendrarajah13
    @mahendrarajah13 3 месяца назад +10

    எந்த ஊர் பிச்சை எடுப்பதால் இந்தியஒன்றிய வம்சாவளி ஆக இருக்கும் பொலிசில் முறைப்பாடு செய்துவிட்டு சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு அனுப்ப தாய் தகப்பன் அனுமதியோடு

  • @veerakumarthangaraj5107
    @veerakumarthangaraj5107 3 месяца назад +2

    Neenga kadavul brother ❤❤❤❤

  • @LathaRajan-u6n
    @LathaRajan-u6n 3 месяца назад +2

    Tampi super yaaaa

  • @KuwaitKuwait-vw2qe
    @KuwaitKuwait-vw2qe 3 месяца назад

    😭😭😭😭😭😭😭😭😭😭😭assbunallah vanihimal vakkill

  • @Keetha555
    @Keetha555 3 месяца назад +7

    தயவுசெய்து இந்த பிள்ளையை ஆசிரமங்களில் சேர்த்து விடுங்கள் இப்படியே கடந்து போகாதீர்கள் இந்தப் பிள்ளையை கைவிடாமல் அந்த பிள்ளைக்கு ஒரு வழி ஒன்றை அமைத்துக் கொடுங்கள் இந்த குழந்தையை கைவிட வேண்டாம் திரும்பவும் திரும்பவும் கொடுமை நடக்கும் பிள்ளைக்கு ஒன்றும் செய்ய முடியாது உங்களால் முடிந்தால் ஆசிரமங்களில் கொண்டு போய் விடுங்கள் அந்த குழந்தை நன்றாக வளரும் படிக்கும் எதிர்காலமும் நல்லதா அமையும் வெளிநாடு போன தாய் வர்ற நேரம் விரட்டும் அவள்

    • @mekalathamohanraj473
      @mekalathamohanraj473 3 месяца назад

      Yarada anathai Ni anathai pol athu than anathai ellam enkenraj atharavu atra seruvar illam enru sollum nalla thamil varththaiyai pave yarume intha ulakel anathai illai

  • @baskikaran9609
    @baskikaran9609 3 месяца назад +3

    Adopting is very hard in Canada, adubt in tamil eelam I will support

  • @AthitvAthimidiya-zf3sj
    @AthitvAthimidiya-zf3sj 3 месяца назад +8

    உங்கள் தொடர்பு இலக்கம் அனுப்புங்கள் உறவே

  • @kingsmurali5155
    @kingsmurali5155 3 месяца назад +1

    Brother
    Send India in Indiana we have many hostel.
    They will take care.
    They give good good education for the baby.

  • @bharathiraj2386
    @bharathiraj2386 3 месяца назад

    ❤❤❤

  • @Raj-et7oj
    @Raj-et7oj 3 месяца назад

    Good work

  • @MoorthyDuraisamy-rh1jv
    @MoorthyDuraisamy-rh1jv 3 месяца назад +1

    தம்பி உங்களுக்கு நல்ல மனது இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார் அந்த பொம்பளையை போலீஸ் இடம் பிடித்துகொடுங்கள்.நல்ல காப்பகத்தில் விடுங்கள் 6:23

  • @selvaranierajapaksha9169
    @selvaranierajapaksha9169 3 месяца назад +1

    தேங்க் யூ பிரதர் நான் விருப்பம் அவளை தத்தேடுக்க என் பிள்ளையாக

  • @karthikeyani1148
    @karthikeyani1148 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤நன்றி

  • @afanaslam5593
    @afanaslam5593 3 месяца назад +1

    Paawam romba parizafama irukku.bro uggaludaiyya inda vidio va parttu yaaravazu manamiragguvarha.uzavi seyya mudiyazavarhal amaiziyaha irukkavum.

  • @amsathnisha4215
    @amsathnisha4215 3 месяца назад +1

    Enaku kudutha insha Allah en ponu madhi nalla padiya valathupen enaku 2 ponu oru paiyan irukanga avangala madhiri ivalukum Naan nalla ammava irupen

  • @Mekala370
    @Mekala370 3 месяца назад

    U r great ma ❤❤

  • @anjalilap7406
    @anjalilap7406 3 месяца назад +4

    வணக்கம் இந்த இந்த மாதிரி ஒரு காணொளியை பார்த்து வெளிநாட்டில் வசிக்கின்ற ஒரு சகோதரி அழுது இந்த மாதிரி ஒரு கருத்த சொல்லிவிட்டு கதறிக்கொண்டு இருந்தார்கள் அது இந்த புள்ளையா என்று தெரியாது அவங்க குவைத்தில் இருக்காங்க இந்தப் புள்ளையோட தாயாராக இருக்க வேண்டும்

  • @ajithac8989
    @ajithac8989 3 месяца назад

    🙏

  • @MassMass-dl5ru
    @MassMass-dl5ru 3 месяца назад +5

    பாவம்😢

  • @SasiSasi-r4n
    @SasiSasi-r4n 3 месяца назад

    ❤️

  • @tharshtharshi6386
    @tharshtharshi6386 3 месяца назад +1

    கடவுளே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த குழந்தைய காப்பாத்துங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shilmiyaisrath5992
    @shilmiyaisrath5992 3 месяца назад

    எங்களுக்கு தாங்க நாங்க நல்லபடியா பாத்துக்குறோம் உங்களுக்கு விருப்பமாக இருந்தால்

  • @SMOSES-sw6du
    @SMOSES-sw6du 3 месяца назад +3

    பாவம் முழுமையாக பாக்க முடியல மனசு வலிக்குது

  • @Nadhihm
    @Nadhihm 3 месяца назад +3

    Pawam antha pillai Allah pazuhakkanum 😢🤲

  • @Horlicksboost
    @Horlicksboost 3 месяца назад +1

    நிறைய you tube channal news channel க்கு அனுப்புக bro. அப்போவது நடவடிக்க எடுப்பாங்க.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  3 месяца назад

      ஆமாம் அனேக மாணவர்களை பற்றி கதைத்து இருக்கிறார்கள் செய்திகளிலும் இது வெளிவந்திருக்கின்றது

    • @Horlicksboost
      @Horlicksboost 3 месяца назад

      @@TamilVoiceNews ok bro 👍🏻

  • @rkavitharkavitha1292
    @rkavitharkavitha1292 3 месяца назад +1

    Anna 😭😭😭😭😭😭🙏

  • @Geetha-hq8zo
    @Geetha-hq8zo 3 месяца назад

    இதை விடியே வெளிப்பார்வைக்கு விட்டா நீங்காதான் தெய்வம்

  • @Keetha555
    @Keetha555 3 месяца назад +8

    முதலும் இப்படித்தான் வெளிநாடு போவது என்று சொல்லி அந்த பிள்ளையை சித்தி காரி கொடுமைப்படுத்தி இருந்தவள் அதே மாதிரி இந்த பிள்ளைக்கும் அப்படி நிலைமை இதை அயலவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் நாளைக்கு உங்கட பிள்ளைகளுக்கும் இப்படி நடக்கலாம் அயலவர்கள் உணர்வு பூர்வமாக உதவிகள் செய்யுங்கள் இப்படிப்பட்ட பெண் குழந்தைகள் வேதனை அடையாமல்

  • @vanampadi
    @vanampadi 3 месяца назад +1

    பாவம் என்ன பண்ண தெரியல😢😢😢😢

  • @Vidhyasri.S
    @Vidhyasri.S 3 месяца назад

    எண்ணி டம் கெண்டுவந்துவிடுஙக❤

  • @southindiyandrivers7772
    @southindiyandrivers7772 3 месяца назад +1

    🙏🙏🙏 therindhal sollugiren sagodhara

  • @varatharajmithumithu9523
    @varatharajmithumithu9523 3 месяца назад +2

    Pavam tampi yaravathu uthavi seyyunkal pillaiyin mukathtaip parththale manaveyhanayaka irukkithu🙏🙏🙏

  • @priyas9435
    @priyas9435 3 месяца назад

    சகோதர்கள் நாங்க வளர்த்திருக்கிறோம் அந்த பெண்ணை எங்களுக்கு கொடுக்கிறீர்களா

  • @devidevi-on9dc
    @devidevi-on9dc 3 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @subhadraknair2824
    @subhadraknair2824 3 месяца назад

    Please send her any orphanage. They will take care.

  • @vathanirasa1680
    @vathanirasa1680 3 месяца назад

    Thambi thaivu seithu yaridamum oppadaikavendam pulla padikonum. Siruvr illaththil serthuvdungo thambi ungalal mudium

  • @AthitvAthimidiya-zf3sj
    @AthitvAthimidiya-zf3sj 3 месяца назад +5

    இது எந்த இடம் உறவே

  • @AnushaAnu-t7l
    @AnushaAnu-t7l 3 месяца назад +2

    Pavam anna pila illaththilla kondu vidukka anna akga nalla pillaya kavanipakka

  • @BellaW-h7j
    @BellaW-h7j 3 месяца назад

    Santhosam bro care full🙏🏼🙏🏼🙏🏼😭

  • @nilgirimallus1037
    @nilgirimallus1037 3 месяца назад

    Pavam kuzhanthe

  • @NoorAhmed-yq2bz
    @NoorAhmed-yq2bz 3 месяца назад

    😢😢🙏🙏

  • @sheikmohaideen6428
    @sheikmohaideen6428 3 месяца назад +2

    எந்த ஊர் விலாசம் எல்லாம் தெளிவாக தெரிவிக்கவும்.

  • @littlegarden1987
    @littlegarden1987 3 месяца назад +2

    இந்த குழந்தையோட அம்மா எதுக்கு வெளிநாடு போனாங்க அவங்க ஏன் இந்த குழந்தையை வளர்க்கல😢😢

  • @ohmsai5413
    @ohmsai5413 3 месяца назад +3

    கடவுளோ🙏🙏🙏

  • @aaryaajay5849
    @aaryaajay5849 3 месяца назад

    Super தம்பி

  • @ramyaramya8829
    @ramyaramya8829 3 месяца назад +1

    Pengal nattin kangal 😢😢😢aanal intha penkuzhanthaiku ore penne kodumai seivathu vethanai tharum vishyam 😭😭😭

  • @SumanrjSumanrajkugenthini
    @SumanrjSumanrajkugenthini 3 месяца назад

    Unkalukku eppadi intha pilaja theirinjathu Anna jaravathu please 🙏 help this girl

  • @devimurugan3744
    @devimurugan3744 3 месяца назад

    ❤❤❤❤😢😢😢😢