கடைசி ட்விஸ்ட்ட நீங்க கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டீங்க | Pradeep Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024
  • Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    கடைசி ட்விஸ்ட்ட நீங்க கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டீங்க | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

Комментарии • 106

  • @PradeepKumarReader
    @PradeepKumarReader  10 месяцев назад +24

    Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience

    • @mrgameplay5540
      @mrgameplay5540 10 месяцев назад +3

      Vanakam brother Balan from Malaysia. Can u upgrade your Payment system to International Banks. International credit cards Visa and master cards in Arivudamai platform please. As a Malaysian I don't af any India Bank Accounts or Upi need India phone no. To register. Can u upgrade ur payment system

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 10 месяцев назад

      Sir 2013ல் Chennaiல் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Search Google for 3500 Fake Register marriage certificate case (2013), Chennai. இது உண்மையில் நடந்த சம்பவம்.this is 100% true case in Chennai. Please sir speak about the true case.

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 10 месяцев назад

      Sir please speak about 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. For more details search Google for 3500 Fake Register Marriage certificate case, Chennai. Please sir speak about the true case.

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 10 месяцев назад

      Sir please Search Google for 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. 😢,😮.

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 10 месяцев назад

      Sir Search Google for 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai.

  • @sivakaruppu1615
    @sivakaruppu1615 8 месяцев назад +18

    Vilambaram thavirpom...😅

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 10 месяцев назад +19

    திருமணத்திற்கு முன்பு அவரவர் எதிர்பார்ப்புகளை கூச்சமின்றி வெளிப்படையாக தெரிவித்து விட்டால் இது போன்ற பிரச்சனைகள் வருவதை தவிர்க்கலாம்.
    தனிப்பட்ட பிரச்சனைகளை பிறரிடம் பகிர்வதால் வேறு பல பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது

  • @ansari.haniya
    @ansari.haniya 10 месяцев назад +3

    Yow un story ah intrest ah keka vantha nalla pandraiya🌬️

  • @saransaravanan.electricpow5547
    @saransaravanan.electricpow5547 10 месяцев назад +5

    இதுதான் உண்மையான டுவிஸ்ட் கேஸ் மனோகர் பாவம்

  • @ArshiyaOfficial940
    @ArshiyaOfficial940 10 месяцев назад +2

    Useful information,thank u

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 10 месяцев назад +4

    தம்பிக்கு நன்றி வணக்கம் வாழ்க

  • @TamRaman
    @TamRaman 10 месяцев назад +4

    Or also can be the moral code “peyrasai peru nattam”
    Thank you for this story🙏🏽

  • @maragathamk172
    @maragathamk172 10 месяцев назад +1

    சூப்பர் 👍👍👍

  • @durgadevi6951
    @durgadevi6951 10 месяцев назад +2

    Suoer super bro thank you

  • @KandanRaja
    @KandanRaja 5 месяцев назад

    Excellent story

  • @GouthamRaajkumar
    @GouthamRaajkumar 6 месяцев назад

    As a developer your explanation to css was awesome ❤

  • @laksansrianu6339
    @laksansrianu6339 10 месяцев назад

    Nice❤

  • @anandhanraja4830
    @anandhanraja4830 10 месяцев назад +2

    Super story

  • @mageswaryapkarpaya3380
    @mageswaryapkarpaya3380 10 месяцев назад +2

    Please khathaiya matum solunga ya

  • @smithaxavier3397
    @smithaxavier3397 10 месяцев назад +2

    This case is extremely unimaginable😢, How a women can act this kuch cruel 🤷🏻‍♀️, Eyed opening case, thank you pradeep❤

  • @chandlar40
    @chandlar40 10 месяцев назад +4

    the pombala sooku of the dhaba owner helped to crack the case

  • @amrithac4094
    @amrithac4094 10 месяцев назад +1

    Anna neenga already pota unsolved cases solve aayiducha nu check panni podunga 🙏

  • @saravanaprince4294
    @saravanaprince4294 10 месяцев назад +6

    11 nimisham vilambaram ....,no bro

  • @Thanupavi-w4f
    @Thanupavi-w4f 10 месяцев назад +1

    இப்படியான பெண்கள் இருக்கும் வரை எந்த குடும்பமும் விளங்காது நல்லாவும் இருக்க முடியாது ஆடம்பரமாக வாழ ஆசை பட்டு கடைசியில் கிடைத்த நல்ல வாழ்க்கையையும் இழந்து விடுகின்றனர் பேராசை பெரும் நஷ்டம்

  • @stevekingson3556
    @stevekingson3556 10 месяцев назад +3

    After watching Saravanan decodes i started your channel and papercup channel these three channels are favourite and more interesting. Grow more bro... ❤

  • @jaganraj4913
    @jaganraj4913 10 месяцев назад +32

    32 நிமிஷம் வீடியோ போடும் போதே தெரியும் கால் மணி நேரம் சொறிவுடமை வந்துரும்னு

  • @shaun5761
    @shaun5761 10 месяцев назад +4

    20 years old the guy is 30 plus thats so messed up 🥹 poor girl

  • @KalakstephenKrishnasamy-zx2jy
    @KalakstephenKrishnasamy-zx2jy 3 месяца назад +2

    விளம்பரத்திக்கு மட்டும்12 நிமிடமா😳😳😳

  • @RushdaRahim-m9t
    @RushdaRahim-m9t 10 месяцев назад +3

    1st
    comments from Sri Lanka

  • @TheNainamohamed
    @TheNainamohamed 2 месяца назад +1

    பொண்ணு divource கேட்டா கொடுத்து தொலைங்கடா பிடிக்காத பொண்ணு கூட வாழ்ந்தா கடைசில இப்படித்தான் போய் முடியும். நல்ல வேலை பையனோட அம்மா அப்பா பொழச்சாங்க

  • @MaredassK
    @MaredassK 25 дней назад

    ❤️❤️❤️❤️❤️❤️🙏

  • @AnbuRagaLifeStyle
    @AnbuRagaLifeStyle 10 месяцев назад +10

    11:14

    • @jula1831
      @jula1831 9 месяцев назад +1

      Thank you 😅

  • @ramdev8032
    @ramdev8032 10 месяцев назад +1

    If you fail to treat family women good way,they started ti feel as servent wo has no role in a family ..they are already tried of doing household chores and taking care of kids

  • @shiya1104
    @shiya1104 10 месяцев назад

    Did u showed the real faces in the video?

  • @jeevajai
    @jeevajai 10 месяцев назад

    GST filing course or account related course please

  • @shivani.l7a204
    @shivani.l7a204 10 месяцев назад +2

    Last dialogue super 👌

  • @kavyavasan4286
    @kavyavasan4286 10 месяцев назад +5

    தம்பி அமானுஷ்ய குற்றங்களை போடுங்க

  • @Rameshprema25
    @Rameshprema25 10 месяцев назад +2

    🙏🏻

  • @doomasusan2547
    @doomasusan2547 8 месяцев назад

    Police intelligence hatsof

  • @kvignesh5643
    @kvignesh5643 10 месяцев назад

    Every one new this basic information about web application and web pages as Developers

  • @jayabalank1512
    @jayabalank1512 10 месяцев назад +2

    Very very wouder unbelievable case

  • @iswariyakumar1583
    @iswariyakumar1583 10 месяцев назад

    Nenga podra case oda photos ahyum podunga bro like Saravanan decodes , paper cup Google la search panalum vara matudhu

  • @SHIRLEYSUDHAN
    @SHIRLEYSUDHAN 10 месяцев назад +2

    🙏வணக்கம் Pradeep 👍

  • @jeeviuthira1903
    @jeeviuthira1903 10 месяцев назад

    Accounts related ah ethadu course podunga bro

  • @praneethmommychannel
    @praneethmommychannel 10 месяцев назад

    Sema twist unexpected

  • @gokulnathrk2341
    @gokulnathrk2341 10 месяцев назад +1

    Hi pradeep r u fine

  • @SamuvelSamuvel-sw5rf
    @SamuvelSamuvel-sw5rf 10 месяцев назад +4

    Anna konjam Cinna dha video podunga

  • @premkumar-cd8ff
    @premkumar-cd8ff 10 месяцев назад +2

    Pradeep bro my favorite your bgm was missing ❤️‍🩹

  • @Iniyahomemadeproducts
    @Iniyahomemadeproducts 10 месяцев назад

    Kids project making ku low price la podunga plz. Kids and parents ku use agum. Science exhibition

  • @mahasankar1005
    @mahasankar1005 10 месяцев назад

    11:15 video starts from

  • @raiseandshine5186
    @raiseandshine5186 10 месяцев назад +2

    Bro trading and investment Pathi course eruntha sollunga bro

  • @SatKumar-gg9mi
    @SatKumar-gg9mi 10 месяцев назад

    ரொம்ப நாளா உங்க வீடியோவே வரவே இல்ல

  • @anianiarnd8325
    @anianiarnd8325 10 месяцев назад +1

    👍👍👍👍💜💙🖤💚♥️😭😭😭😭

  • @boysaitan4425
    @boysaitan4425 4 месяца назад

    Bro ads podalam ana ippadiya

  • @malinisaminathan6306
    @malinisaminathan6306 10 месяцев назад

    😊😊

  • @FunstatusMystery
    @FunstatusMystery 10 месяцев назад

    😢😢😢

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 10 месяцев назад +7

    நான் தான் ப்ரதீப் பேசுறேன் அனைவருக்கும் மாலை வணக்கம்❤

  • @sheelanavarose3707
    @sheelanavarose3707 10 месяцев назад +2

    💯 All that glitters is not gold

  • @Sachin-co9me
    @Sachin-co9me 7 месяцев назад +2

    Neenga ippadi videoku munnadi pesite irunga bro... Unga chanal 10 lakh adaiurathu me be 2030 aakalam🤕

  • @priyar9493
    @priyar9493 10 месяцев назад

    Indha story ya naan crime patrol la paathu iruken semma twist ah irundhudhu

  • @abconstruction4289
    @abconstruction4289 10 месяцев назад +1

    Nee oru nadigan daa❤

  • @band_of_brothers
    @band_of_brothers 10 месяцев назад

    Hereafter i dnt click ur channel alla vidra paa

  • @danielkodai619
    @danielkodai619 Месяц назад

    விளம்பரத்துக்குனு தனி வீடியோ போடுங்கயா 😂...

  • @backialakshmim
    @backialakshmim 6 месяцев назад +1

    Thriller story katkavantha bore computer add

  • @sharathkumar2176
    @sharathkumar2176 2 месяца назад

    Almost 7-8 mins ad

  • @fairoseibrahim6064
    @fairoseibrahim6064 10 месяцев назад +2

    Ikkaraiku akkarai pachchayaga than therium

  • @Iniyahomemadeproducts
    @Iniyahomemadeproducts 10 месяцев назад +3

    Poor boy wife ah nalla pathupanganu yarum nambathinga .apdilam onnum illa. Avangaluku local mind. Namma evlo adjust seithalum avanga local mind than.

  • @Jeyapratha-m4r
    @Jeyapratha-m4r 10 месяцев назад

    Arasani nambi purusanai Kai vittuvittal

  • @RedWheelieVlogs
    @RedWheelieVlogs 2 месяца назад

    10 mins advertisements lam romba over bro

  • @Irish_Tamizhan
    @Irish_Tamizhan 10 месяцев назад +1

    Paavam avan purushan thaan seiyaatha tavarukku jail Tandanai 😢

  • @KVels-sv7xw
    @KVels-sv7xw 10 месяцев назад

    Ithu online laye free tha pa

    • @santana492-c4d
      @santana492-c4d 3 месяца назад +1

      Yep..Pradeep has become a fraud..n greedy😂😂😂

  • @mrgameplay5540
    @mrgameplay5540 10 месяцев назад

    cards

  • @kingkjc5387
    @kingkjc5387 10 месяцев назад +1

    அவன் வாழ்க்கை போச்சு!!

  • @shanmugambr9633
    @shanmugambr9633 9 месяцев назад

    பாட்டி எங்கன்னு யாரும் தேடலயா? உங்க கற்பனை கதையோ?

  • @kannanarumugam352
    @kannanarumugam352 Месяц назад

    Dei how long do we need to watch your advertisement in order to watch your actual videos..? Just put off

  • @alexandrabarnabas3261
    @alexandrabarnabas3261 10 месяцев назад +1

    Talk too long. Too boring

  • @shajahannannaba8243
    @shajahannannaba8243 10 месяцев назад

    அடேங்கப்பா செம்மயான ரியல் ஸ்டோரி😮😮

  • @vsubbu21
    @vsubbu21 4 месяца назад +1

    Dai fraud. Yevlo periya advertisement da

  • @svsentertainmentproduction2745
    @svsentertainmentproduction2745 6 месяцев назад

    Ithu full ads story

  • @abdulrahamanameen
    @abdulrahamanameen 10 месяцев назад +1

    பாதிலியே கலம்பிட்டேன் இதற்கு வீடியோ வே போட வேண்டாம்

  • @anbukumar3166
    @anbukumar3166 10 месяцев назад +3

    Bro please rombaa lentha eruku bro please vendame

  • @SurekhaSp-bj1mb
    @SurekhaSp-bj1mb 10 месяцев назад +2

    Indha case Bad parenting pathiyum pesudha. Minal parents olunga valthu irundha indha prob vandhu irukadhu🙄

    • @useruser0001
      @useruser0001 10 месяцев назад

      Minal parents avanga status ku equal a oru paiyana marriage panni kuduthurukanum.

  • @ashokr7247
    @ashokr7247 2 месяца назад

    Bro mudinja intha case pathi video poduringala
    ruclips.net/video/3a16GC2RLq0/видео.htmlsi=1TJj2A8I1hZM6hAe

  • @sankarsankar-1100
    @sankarsankar-1100 5 месяцев назад +1

    அடுத்தவனுக்கு விளம்பரம் செய்ய போய் உன் விளம்பரத்தை இலந்து விடாதே

  • @sankarsankar-1100
    @sankarsankar-1100 5 месяцев назад

    ஏண்டா கூமுட்ட நல்லவனா இருந்தா சும்மா சொல்லி தரனும் இல்லை என்றால் முழு பணத்தை வாங்கணும் அவனுக்கும் செலவு இருக்கும் என்று சொன்னால் அவன் அடுத்தவனை ஊம்... வேண்டிய அவசியம் இல்லை (உன்னை போல் யூட்யூப்ரை)

  • @prabhusachin5369
    @prabhusachin5369 7 месяцев назад

    உன்னோட விளம்பரத்தை கொஞ்சம் கம்மியா போடு பா

  • @skarthis82
    @skarthis82 10 месяцев назад +3

    வடக்கே பெரியார் பேத்தி 🤣🤣🤣🤣

    • @bharathi1171
      @bharathi1171 10 месяцев назад +1

      Bro can u tell in wat way this girl resembles periyar ......

  • @ajayvinayaga7324
    @ajayvinayaga7324 10 месяцев назад

    views 5k lik just 800 plus...like podunge pa...😢

    • @santana492-c4d
      @santana492-c4d 3 месяца назад

      Of course no one likes..cos too long adds..
      N bullshit 😂😂😂

  • @human1822
    @human1822 10 месяцев назад +1

    The video starts at 11:10.. skip

  • @santana492-c4d
    @santana492-c4d 3 месяца назад

    Like yr videos but you are getting greedy I believe..n wasting a lot of time with yr adds..no one is watching this for yr adds.I m unsubscribing you..