தம்பி படிப்புக்காக தான் இதெல்லாம் பண்ணேன் : Kathu Karuppu Kalai First Emotional Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • Kathu Karuppu Kalai is a famous RUclipsr right now who turned out famous after making TikTok videos and Instagram Reels.
    _____________________________________________________________
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Комментарии • 1,6 тыс.

  • @satheeshkumar_
    @satheeshkumar_ 2 года назад +979

    தெளிவா அறிவா பேசும் தம்பிக்கு வாழ்த்துகள் 👌💐🙏❤️

  • @veeraragavanm2476
    @veeraragavanm2476 2 года назад +403

    கொஞ்ச நாள் முன்ன இவன் ஒரு பைத்தியம் சொன்ன ஊரு இப்போ பாரட்டுது... வாழ்கை ஒரு வட்டம்🖤

    • @jsseenu6700
      @jsseenu6700 2 года назад +3

      Ivaru STR sollittaaru pa

    • @veeraragavanm2476
      @veeraragavanm2476 2 года назад +3

      @@jsseenu6700 adhu str solala ya Vijay sonadhu 😂

    • @qualityplug1650
      @qualityplug1650 2 года назад +2

      Its all depend on how you project yourself in world

  • @viswabrammaastore
    @viswabrammaastore 2 года назад +2268

    வலிகளை மறைத்து மற்றவர்களை சிரிக்க வைக்கும் கலைஞன்... வெள்ளி திரையில் விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரா🙏🙏🙏

  • @murugadoss3567
    @murugadoss3567 2 года назад +143

    உன்னை பார்த்து கேலி , கிண்டல் செய்தவர்களையே பாராட்ட வச்ச பாரு ❤️ சத்தியமாக நீ ஒரு மாபெரும் சாதனையாளர் தான்டா ❤️ 💪 💪 🔥 🔥 👏 👏 👍

  • @marieshwariraja6020
    @marieshwariraja6020 2 года назад +4127

    இவ்வளவு நாள் நீ பாடும் போது சிரிப்பு வரும் ஆனால் இன்று நீ பாடும் போது கண்கள் கலங்கிறது

  • @pragadeshdheena8884
    @pragadeshdheena8884 2 года назад +46

    நீ ஜெயிச்சுட்ட நன்பா வாழ்த்துக்கள் 👍👍👍👍 உனக்கு நாங்க இருக்கோம்😊

  • @aranbuji4012
    @aranbuji4012 2 года назад +1897

    நான் பைத்தியக்காரனா நடச்சேன் என்ன மக்கள் பைத்தியக்கார தான் கூப்பிடுவாங்க .....அங்க தான் நான் ஜெய்ச்சேன்🔥🔥🔥

  • @Azeemsview
    @Azeemsview 2 года назад +29

    Positive ah comments irukumnu ninechu vanthu.. happy ahnehvenge yaaru♥️♥️
    Hates off kathu karuppu kalai👏🏻❣️

  • @Ganesh_61
    @Ganesh_61 2 года назад +982

    உன்னைய பைத்தியக்காரன்னு சொன்னதுல நானும் ஒருத்தேன்.
    மன்னிச்சிருடா கலை.
    வாழ்க்கையில மேலும் வளர வாழ்த்துகள்💐💐💐

    • @sathish0038
      @sathish0038 2 года назад +2

      👍👍

    • @sivakarthikkarthik494
      @sivakarthikkarthik494 2 года назад

      Sss

    • @RockyBhai-bh9fi
      @RockyBhai-bh9fi 2 года назад

      @Meena Meena yenna idhu🧐

    • @gandhiraj7094
      @gandhiraj7094 2 года назад +1

      @Meena Meena yaruma nee...😅😅😅

    • @domscosmo-plur
      @domscosmo-plur 2 года назад

      Me to bro. Never had an idea about his background and pain he has been undergoing, however it's revealed now, all the best kathu karupu kalai PLUR ✌️

  • @hindudesam9550
    @hindudesam9550 2 года назад +1094

    ஊருக்காக ஆடும்
    கலைஞன் தன்னை மறப்பான்
    தன் கண்ணீரை மூடிக்கொண்டு
    இன்பம் கொடுப்பான்....

  • @jpbrothersontheway764
    @jpbrothersontheway764 2 года назад +189

    உன்னை பைத்தியம் என்று நினைத்தவர்கள் மத்தியில், அது என் இயல்பு அல்ல அது என் கலை என்று ஆணி தனமாக உணர்த்தி விட்டாய்... நீ ஒரு கலைஞன் நண்பா.... வாழ்த்துகள் நண்பா...

  • @Amuthu786AS
    @Amuthu786AS 2 года назад +49

    அடி பட அடி பட தான் முன்னேறுவோம் என்பதுக்கு காத்து கருப்பு கலை ஒரு உதாரணம்.....நண்பா 🤝💪

  • @saravanandk1137
    @saravanandk1137 2 года назад +203

    தம்பி உண்மையிலே நாங்கள் எதிர்பாராத மறுபக்கம்
    தம்பி வாழ்த்துக்கள்

  • @anithdrokshan
    @anithdrokshan 2 года назад +111

    காத்துக் கருப்பு கலை நீ காமெடியனல்ல நீதான் உண்மையான ஹீரோ...

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 2 года назад +147

    இதெல்லாம் எனக்கு எப்பவோ தெரியும். உன்னை வளர்த்துவிட்டதே உன்னோட Haters தான் அப்படின்னு சொல்றதைவிட... நீ குறி வைத்ததே அவர்களைத்தான் என்பது எப்போதோ தெரியும்

  • @draj5794
    @draj5794 2 года назад +48

    உன் வீடியோ பார்த்து நல்லா சிரிச்சிருக்கின்றேன்...
    நீ இன்னும் முன்னேர வாழ்த்துகள்...💐

  • @Boobesh-jg6mi
    @Boobesh-jg6mi 2 года назад +392

    Avru paithiam illa namma ellaryum tha paithiam aakitan... He is a great actor..✨💥

    • @mtl..2461
      @mtl..2461 2 года назад +4

      Exactly

    • @tamizhagamingVK
      @tamizhagamingVK 2 года назад +2

      Ama bro Vera interview innocent mari pesuvaru ippa evalow mature ah pesuraru🌟🤞👏

    • @dineshmani7905
      @dineshmani7905 2 года назад

      Ss bro ....

  • @mubarakmubi6283
    @mubarakmubi6283 2 года назад +28

    இதுவரை பார்த்திராத முகம் உனக்கு. உண்மையில் நீ கலைஞன் தான் வாழ்த்துக்கள்

  • @KumarKumar-tc6ys
    @KumarKumar-tc6ys 2 года назад +453

    உண்மையில் இந்த காத்து கருப்பு கலை மிகப் பெரும் கலைஞன். இவனுக்கு தகுந்த வாய்ப்பை திரைத்துறையில் யாராவது கொடுத்தால், திரைத்துறையில் மிகப் பெரும் வலம் வருவான்.

    • @Devil_JWGB
      @Devil_JWGB 2 года назад +5

      தப்பு.இனிமே வருவார் 🙂

  • @sandycandyyt1997
    @sandycandyyt1997 2 года назад +112

    ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்....👑

  • @Bdhuskksmns
    @Bdhuskksmns 2 года назад +336

    நீ இவ்வளவு தெளிவா பேசி இப்ப தான் பாக்குரேன்.. Super 😍

  • @RedRajesh
    @RedRajesh 2 года назад +35

    அதெல்லாம் சரி, நீ சங்கர் இயக்கத்தில் நடிப்பது உண்மையா தலைவா . உண்மையோ பொய்யோ நல்ல இரு தலைவா . உனக்கு மிக பெரிய எதிர்காலம் இருக்கு.All the best 🎭🎉🎉

  • @naveenveeranaveen2126
    @naveenveeranaveen2126 2 года назад +201

    என்றும் உங்க வீடியோ பார்த்து சிரித்த நாட்கள் தான் அதிகம்
    ஆனால் இன்று உங்க வீடியோ பார்த்து முதல் முறையாக கண் கலங்கிவிட்டேன்
    மேலும் உங்கள் பயணம் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்

  • @immanjuju3057
    @immanjuju3057 2 года назад +11

    🥺 ...unnakulla evalo valigal Iruka kalai ... Don't worry kalai 💯👍..GOD BLESS U ❣️

  • @ravikumar-td3fw
    @ravikumar-td3fw 2 года назад +148

    கலை நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள். எங்களுடைய ஆதரவு எப்போதும் உனக்கு உண்டு.

  • @rolex1677
    @rolex1677 2 года назад +16

    இதான் உண்மையான காத்து கருப்பு என்ன ஒரு தெளிவான பேச்சு

  • @Raghul2005.1
    @Raghul2005.1 2 года назад +138

    *"I am real fan of Kathu karruippu kalai"*
    😻😻😻😻😻💜🤩

  • @விவசாயிமணி-ந9ஞ
    @விவசாயிமணி-ந9ஞ 2 года назад +62

    Song பாடும்போது உடல் சிலிர்த்துவிட்டு I love you Amma💗

  • @777caps
    @777caps 2 года назад +97

    மற்றவர்களின் வெற்றியை விட உன்னுடைய வெற்றி பெரிதும் கொண்டாட பட வேண்டியது. ஏனென்றால் பிச்சைக்காரர்கள் போல் வேறு யாரும் நடித்ததில்லை. மிக பெரிய வாழ்த்துகள். வாழ்க... வளர்க...

  • @Veerakadambu
    @Veerakadambu 2 года назад +23

    உன் உழைப்பே...!! உன் உயர்வு...!!!👍

  • @cookingnanbanviews8347
    @cookingnanbanviews8347 2 года назад +168

    கமெண்ட் படிக்க வந்த காத்து கருப்புக்கு பாராட்டு குவிகிரதை பார்த்து கண் கலங்கிய காத்து கருப்பு 😲😲😲

    • @என்றும்தலவெறியன்
      @என்றும்தலவெறியன் 2 года назад +2

      ❤❤❤❤

    • @michaelraj9313
      @michaelraj9313 2 года назад

      🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍

    • @k.k.enterprises471
      @k.k.enterprises471 2 года назад +1

      ❤️❤️❤️

  • @murugadoss3567
    @murugadoss3567 2 года назад +18

    இத்தனை அவமானங்களையும் , கேலி கிண்டல்களையும் சகித்துக் கொண்டு உன்னுடைய தம்பி , தங்கைகளை படிக்க வச்சேனு சொன்ன பாரு ❤️ ❤️ 😢 சத்தியமாக நீயும் ஒரு மாமனிதன் தான் ❤️ 👏 👏 👍 👍

  • @muthumeeak3659
    @muthumeeak3659 2 года назад +525

    சரிதான் அண்ணா 👍வேறு எந்த பாதையும் தேர்ந்தெடுக்காம எதையோ புடிச்சு எப்டியோ நல்ல விதமா வளரனும்னு நெனைக்கேறீங்க வாழ்த்துக்கள்... 👏👏👏

  • @vigneshe2340
    @vigneshe2340 2 года назад +6

    எனக்கு கலை பற்றி முன்பே தெரியும் நாம் சிரிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கு பின்னும் ஒரு வலி உள்ளது வாழ்த்துக்கள் கலை வாழ்த்துக்கள் India glitz

  • @sherinsherin1725
    @sherinsherin1725 2 года назад +511

    எல்லாருடைய வாழ்வின் வெற்றியின் பின்னணியிலும் சோக கதைகள் தான் அதிகம் இருக்கும்...😥😔

  • @manomano2487
    @manomano2487 2 года назад +11

    தலைவரே! உங்களுடைய ஆரம்ப காலத்தில் இருந்து உங்களை பார்த்து ரசித்தும், சிரித்தும், என்னுடைய மனதை சீராக வைத்துக் கொண்டேன்.. வாழ்த்துக்கள் மேலும் வளர.. 💐💐

  • @Leninmelody
    @Leninmelody 2 года назад +680

    என் தலைவன் கண் கலங்கினா இந்த தமிழ்நாடு பத்தி எரியும்....🔥

    • @NaveenKumar-gg3wc
      @NaveenKumar-gg3wc 2 года назад +9

      யே ந அவர் ஒரு பைத்தியம்

    • @Madesh_2007
      @Madesh_2007 2 года назад +5

      @@NaveenKumar-gg3wc nee oru ku😂

  • @kanagalashmi4344
    @kanagalashmi4344 2 года назад +1

    Kalai anna nejama na azhuthutten ...unga manasu evlo vedhanai patrukum nu enaku puriyuthu ..neenga life la periya etathuku varuvinga 👏 congratulations

  • @Leninmelody
    @Leninmelody 2 года назад +142

    நான் ரசித்து சிரித்து பார்த்த ஒரு மனிதர் வாழ்க வளமுடன்

  • @theleojames
    @theleojames 2 года назад +236

    Hatsoff to the anchor for treating him as an fellow human which fellow anchors failed to do it :')
    #spreadhumanity #Allareequal

    • @interestingtopics419
      @interestingtopics419 2 года назад +4

      adhu yena pa u are appreacting anchor for treating him like a human ? kathu karuppu kalai aint come from alpa centauri. u dont have 2 appericiate someone for treating humans its a primary duty of a every human being to treat fella humans in a good manner

    • @theleojames
      @theleojames 2 года назад +5

      @@interestingtopics419 bro these basic things are not found in humans bro. Previous interview la avara romba asinga paduthureepaanga.... So i told.

    • @interestingtopics419
      @interestingtopics419 2 года назад +1

      @@theleojames omg im sorry i didnt know this. antha anchor yaru yentha channella ?

    • @KrishnaKumar-ni8qj
      @KrishnaKumar-ni8qj 2 года назад +1

      @@interestingtopics419 Galata tamil

    • @interestingtopics419
      @interestingtopics419 2 года назад +1

      @@KrishnaKumar-ni8qj very bad channel

  • @mohamedshiraf2855
    @mohamedshiraf2855 2 года назад +299

    Unbelievable 😯
    Thanks newsglitz to making a good interview and revealing his true side. ❤️

  • @dkingmaker292
    @dkingmaker292 2 года назад +29

    Shankar sir padathlaya 😳😳
    Va thalaiva va thalaivaa ..🥳❤️

  • @flying2birds
    @flying2birds 2 года назад +622

    he is a legend 👏👏👏👍👍
    he did everything for his family ❤️❤️❤️

  • @sathasivam8587
    @sathasivam8587 2 года назад +37

    இந்த வீடியோவில் இன்று தான் காத்து கருப்பு தெளிவாக பேசி உள்ளார் மகிழ்ச்சி நீங்கள் பேச்சு எடுத்ததால் நான் இதை நம்புகிறேன்

  • @Adks007
    @Adks007 2 года назад +675

    1st host who didn't make fun of him.

    • @sriram-nd1tf
      @sriram-nd1tf 2 года назад +22

      True bro . Every host except him, roasted made fun of him

    • @tamizhagamingVK
      @tamizhagamingVK 2 года назад +1

      Ama bro

    • @Looppssyaa
      @Looppssyaa 2 года назад

      @Meena Meena serupala adichalum ne thirutha maataa

  • @துளிர்-ன9ண
    @துளிர்-ன9ண 2 года назад +14

    Super bro .. எண்ணம் தெளிவாக இருந்தால், செயல் எதுவாக இருந்தாலும் வெற்றி தான்.

  • @naantk4103
    @naantk4103 2 года назад +411

    என்னவோ இது பொய்யா இருக்க கூடாது...
    நல்லா இருடா கலை 🔥🔥🔥

  • @tngemstones
    @tngemstones 2 года назад +4

    டேய் தம்பி உண்மையிலேயே நீ கதாநாயகன் டா இந்த உலகத்தை நன்றாக புரிஞ்சுவச்சுருக.. வாழ்த்துக்கள்

  • @sarathsara3832
    @sarathsara3832 2 года назад +337

    இன்றுவுடன் உன்னுடைய வெற்றின் தொடக்கம் ஆரம்பம் கத்துக்கருப்பு கலை....நலம் முடன் வாழ்க🌱

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 2 года назад +24

    முயலும் ஜெயிக்கும் ஆமையும் ஜெயிக்கும் முயலாமைதான் ஜெயிக்காது.. தம்பி நீங்க முயற்சிபண்ணி இருக்கீங்க அதான் நாலுபேருக்கு முன்னாடி நிமிந்து நிக்குறீங்க..! வாழ்த்துகள் தம்பி மேலும் தடையற தாக்குஹ💐

  • @vijayfan9532
    @vijayfan9532 2 года назад +244

    காத்து கருப்பு கலை பாடல் சூப்பா்

    • @singlethrottle2770
      @singlethrottle2770 2 года назад +7

      முதன் முதலாக கலையின் பட்டுக்கு இப்படியொரு கமெண்ட்டை பார்க்கிறேன். உன்னுடைய வளர்ச்சியை இனி யாராலும் தடுக்க முடியாது கலை.
      வாழ்த்துக்கள் தோழரே 👍

  • @suryaananth8793
    @suryaananth8793 2 года назад +5

    தம்பி உங்ககிட்ட இருந்து இந்த பக்குவமான பேச்சு நான் எதிர்பார்கவிலை வாழ்க வளமுடன்👑 🙏

  • @josekalaiarasan3708
    @josekalaiarasan3708 2 года назад +212

    Mark my words, You gonna be an inspiration. All the best.
    Support him guys🥰

  • @vnikhil2354
    @vnikhil2354 2 года назад +28

    நீ உண்மை சொன்னது வேற எந்த நடிகரும் சொல்லாத ரகசியம் நண்பா... வாழ்க வளமுடன்

  • @Mreraavananvlogs2476
    @Mreraavananvlogs2476 2 года назад +464

    இந்த உலகம் ஜெயிச்சுடுவெனு சொன்னா நம்பாது, ஆனால் ஜெயிச்சவன் சொன்னா நம்பும் ... 🤷🎭

  • @kanaguj7968
    @kanaguj7968 2 года назад +17

    இவ்வளவு தெளிவாக பேசறான் 👍

  • @zig-zagraidernilgiris6281
    @zig-zagraidernilgiris6281 2 года назад +49

    நானும் உங்கள ரொம்ப திட்டியிருக்கே அண்ணா 😭😭😭 ஆன உங்க வலி இப்போதா எனக்கு புரிது ரொம்ப சாரி அண்ணா

  • @Dawuthson
    @Dawuthson 2 года назад +12

    கவலை வேண்டாம் கலை நீ வாழ்வில் அதிகம் கஷ்டங்களை கண்டு விட்டாய் இனி உன் வாழ்வில் ஒளி வீசட்டும்

  • @kabil2436
    @kabil2436 2 года назад +36

    காத்து கருப்பு தலைவரே எதுக்கும் கவலை படாத உன்னை உண்மையா நேசிக்கிற நான் இருக்க தலைவரே 🔥🔥🔥🔥🔥🔥

  • @arjunjeevarasah4139
    @arjunjeevarasah4139 2 года назад +38

    🇱🇰நான் இலங்கையை சேர்ந்தவன். சாதிக்க துடிப்பவனுக்கு தான் அதன் வலி புரியும்...😓பலருக்கு அது வேடிக்கையாகதான் தெரியும்...😣அனைத்தையும் கடந்து வந்தால் வென்றுவிடலாம்🔥🔥🔥

    • @Teejay_shan
      @Teejay_shan 2 года назад +3

      Same to you bro 🤩✨i am Ela Tamilan

  • @jagadeesanv9040
    @jagadeesanv9040 2 года назад +48

    காத்து எதை நினைத்தும் கவலைபடாது அது போலத்தான் கலையும் இருக்க வேண்டும் வாழ்க கலை

  • @Kunravan
    @Kunravan 2 года назад +4

    முயற்சி தான் ஒரு மனிதனை உயர்த்தும் என்பது உண்மை
    வாழ்த்துக்கள் தம்பி

  • @Star_Anandh
    @Star_Anandh 2 года назад +44

    Ivlo naal paithiyam nu ninaichavanga....Indha video paathathuku apram ungala yaarum paithiyam nu ninaikka maataanga,sila peru ungala madhipaargal....

  • @nijanthcrazy3977
    @nijanthcrazy3977 2 года назад +5

    நீ வேற யா நீ வேற 🤗🤗🤗.... உன் கஷ்டம் உன்ன முன்னற்றதுக்கு கொண்டு போகும் 🥳🥳🥳🤗 வாழ்த்துக்கள் யா 🥳🤗

  • @NaturalvillageTamil
    @NaturalvillageTamil 2 года назад +15

    கடந்து கடந்து வந்த பாதை மிகவும் கடினமானதாக இருந்தாலும் அந்தப் பாதையை மிக சிறப்பாக பயன் படுத்தி உள்ளீர்கள் அண்ணா மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் தேனியில் இருந்து கருப்பசாமி

  • @TheKelvin33
    @TheKelvin33 2 года назад +36

    From the difficult life position he was, he did what he can to rise , Respect 👍

  • @SanjayBala-uf2ge
    @SanjayBala-uf2ge 2 года назад +78

    I am lived in kalai village he tells truth and he grandma away from world 6days ago he is very good human being 💯

    • @ramanathan4193
      @ramanathan4193 2 года назад +5

      இவ்வளவு நாள் comments la திட்டுரங்கனு தான சொன்னாரு, இப்போ இந்த comments எல்லாம் படிச்சு பக்க சொல்லுங்க brother😇. All the very best 💐காத்து கருப்பு கலை ⏩...........

  • @adrenaliumsounds1940
    @adrenaliumsounds1940 2 года назад +20

    Many people in tamilnadu will become his fans after watching this video.. This is the true face of this human.. 💥💥❤️❤️ God bless you Kalai...

  • @ajithbilla4662
    @ajithbilla4662 2 года назад +55

    உண்மை யில நல்ல பேச்சு..... சூப்பர்...கலை

  • @subashbhuvneshwar723
    @subashbhuvneshwar723 2 года назад +7

    நல்ல கேள்வி... நேர்மையான பதில்!!!

  • @Shravan_x
    @Shravan_x 2 года назад +190

    Man Kathu Karuppu... I don't know who you are before i saw your deadbody & begger comedy in public during the cororna period.
    You are the stressbuster of many peoples at that time.. Stay blessed man 😊

  • @Jessij13
    @Jessij13 Год назад +1

    அடத் தெளிவா பேசறானேப்பா.....நாங்க என்னமோ நினைச்சோம்....நீ கலைஞன் தான்ய்யா.... வாழ்த்துக்கள்!

  • @abrahamabiconstructionp3477
    @abrahamabiconstructionp3477 2 года назад +138

    வாழ்த்துக்கள் தலைவா நானும் உங்கள் இரசிகன்தான்

  • @victorantonyraj.l
    @victorantonyraj.l 2 года назад +20

    8:50 you nailed it man.
    Nee paithiyam illa thalaiva yenga elaryaiyum paithiyam akita.

  • @brdurai8776
    @brdurai8776 2 года назад +24

    என்னுடைய தனிப்பட்ட கருத்து இவர் மிகப் பெரிய கலைஞன் இதுவரை பல வேடங்களில் நடித்திருக்கிறார் அதுவும் மிகவும் மோசமான வேடங்களில் நடித்திருக்கிறார் அதற்கு மிகப்பெரிய சகிப்புத்தன்மை வேணும் அது ஒரு கலைஞனாக இவரிடம் நான் நிச்சயமாக அதை பார்க்கிறேன்

  • @yogeshwaran6730
    @yogeshwaran6730 2 года назад +7

    Kaathu karuppu kalai ❤️❤️❤️❤️🔥🔥🔥

  • @karunafreefire3659
    @karunafreefire3659 2 года назад +80

    சீமான் அண்ணனை மாதிரி பேசி நீங்களே அருமை 💥🌾🙏💯

  • @aseelspartans4947
    @aseelspartans4947 2 года назад +9

    வாழ்க்கையில் வெற்றி பேற வாழ்த்துக்கள் அண்ணா🥰🙏

  • @JOKER-zq7ji
    @JOKER-zq7ji 2 года назад +64

    Super kalai,,,, nee unnum periya aalah varuva da,,,, love you❤

  • @NammaPuttalam
    @NammaPuttalam 2 года назад +11

    U deserve this man.. Love from Srilanka 🇱🇰❤️

  • @jerishope
    @jerishope 2 года назад +35

    உங்களோட வலி எனக்கு புரியுது கலை கண்டிப்பா நீங்க சந்தோஷமா வாழ்க்கைல இருப்பீங்க வாழ்த்துக்கள் 💘

  • @samuvel1499
    @samuvel1499 Год назад

    சூப்பர் நீ இப்போ தெய்கள உன்னுடைய வீடியோ பார்த்துட்டு மக்கள் முகத்தில் எப்போதும் ஒரு புண்ணகை வந்ததோ அப்படியே நீ ஜெயிச்சுட்டே நீ வளர்ந்து வாழ என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா சூப்பர் கலை😊😊😊😊😊

  • @kesavankesavan3493
    @kesavankesavan3493 2 года назад +36

    என்னால் நம்ப முடியலை😲.,....
    வாழ்த்துக்கள் 🤝🏿🤝🏿🤝🏿

  • @crazyediting8476
    @crazyediting8476 2 года назад +7

    என்ன😌தெளிவாக😳பேசுகிறான் வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @சோழன்ரெஸ்டாரெண்ட்

    மனசுக்குள்ள ஆயிரம் வலிகளை வச்சிட்டு அடுத்தவன் முன்னாடி கோமாளியா நடிச்சிட்டு அடுத்தவங்கள சிரிக்க வச்சிருக்க நீ எப்பவும் கடவுள் ஆசியோடு நல்லா இருக்கணும் நண்பா 😘😘
    நான் வடிவேலு காமடி கூட பாத்து சிரிச்சது இல்ல நான் ரொம்ப பாத்து சிரிச்சது உன் வீடியோ தான் நண்பா 😂😂

  • @aakashmathew2364
    @aakashmathew2364 2 года назад +9

    You earned everyone's respect man❤️❤️❤️Innu poga vendiya thooram neraya irukku❤️ God bless you kalai😊

  • @murugaperumal872
    @murugaperumal872 2 года назад +636

    Don't judge a book by it's cover guyzz

  • @slgamerjr3839
    @slgamerjr3839 2 года назад +6

    அண்ணா உண்மையிலேயே திறமையால முன்னேறுன நீங்கவேறலெவல் 👌💯

  • @lawrences9125
    @lawrences9125 2 года назад +161

    நீ ஜெயிச்சிட்ட டா தம்பி...உனக்கான இடத்தை பிடித்து விட்டாய்

  • @justforfun9188
    @justforfun9188 2 года назад +17

    காத்து கருப்பு உன் திறமையை நன்கு அறிவேன்....
    மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @udhayark2243
    @udhayark2243 2 года назад +52

    அருமை அண்ணா உங்களுடைய சினிமா பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💙💙🤝🤝🤝

  • @amulprakash8295
    @amulprakash8295 2 года назад +2

    Ivan romba thelivanavan nu na apave friends kitta solluvaen. Ivan oru aim oda than vanthu erukan vazhthukkal da thambi🤝

  • @theleojames
    @theleojames 2 года назад +83

    K.K kalai and G P muthu both are great inspiration to many common lives..... So called jokers turning into respectful people in society is no joke... It takes time....anyone can be a joker in their personal lives but how you take these criticisms defines you much.

    • @canyouspeakenglish2229
      @canyouspeakenglish2229 2 года назад +1

      Don't compare gp mutthu and him lo
      Gp mutthu Anna is legend, such a great man.

    • @theleojames
      @theleojames 2 года назад +2

      @@canyouspeakenglish2229 i'm not comparing bro but if you take these two people lives....atfirst they were trolled and mocked by people and then because of their behaviour they were admired now.

    • @canyouspeakenglish2229
      @canyouspeakenglish2229 2 года назад

      @@theleojames but this fellow not worst of that, he is fake.
      There is different between original and fake.

    • @theleojames
      @theleojames 2 года назад +1

      @@canyouspeakenglish2229 I agree bro! But everyone has their own struggles.... From Trolled by millions to acting in shankar's movie is somewhat an achievement of his career.

    • @canyouspeakenglish2229
      @canyouspeakenglish2229 2 года назад +1

      @@theleojames I'm agree you brother.
      Happy to see his success also but he is showing off.
      Successful person won't do that...

  • @உன்னால்முடியும்-ம2ள

    அண்ணா...இதே comment la உன்ன தூற்றி பேசியவர்கள்...இன்று போற்றி பேசுகீறார்கள்...இதுதான் உங்கள் வெற்றி...வாழ்க்கையில் உயர்ந்த நிலையே அடைய மனதார வாழ்த்துகிறேன்..

  • @Creepy5555
    @Creepy5555 2 года назад +295

    ஏம்பா இவன் தெளிவா தான் இருக்கான்.... இத்தனை நாள் ஊரை ஏமாத்தி இருக்க ஏ!! என்னமோ நல்லா இருடா 😅

    • @inthonesiaserver4820
      @inthonesiaserver4820 2 года назад +7

      Nan solla ninaithathai sollidinga adhanala oru like nanba💗💗

  • @ss-yp4bq
    @ss-yp4bq 2 года назад +9

    Bro always your fan bro இன்னும் மேலும் வளர வாழ்த்துகள்

  • @jkvideos8681
    @jkvideos8681 2 года назад +9

    போற்றுவோர் போற்றுவார் தூட்ருவோர் தூட்டூருவார் உன் வாழ்கை உன் கையில் வாழ்க வளமுடன் நண்பா வாழ்த்துகள்💐💐💐

  • @CelebritysVlogs
    @CelebritysVlogs 2 года назад +317

    All the best bro :)

  • @madhankumar8543
    @madhankumar8543 2 года назад +25

    He is a inspirational ❤️

  • @rameshbabu9266
    @rameshbabu9266 2 года назад +20

    Sorry unakula evalavu pain erukumnu theriadu.. You are an inspiration for many youngsters.. Keep growing thambi👏👏