காமெடிக்கு ஏற்பட்ட பஞ்சம், ஹீரோவாகி கஷ்ட படுத்தும் காமெடியன்கள் - Tamil light

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 сен 2022
  • Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 774

  • @anandvengadasalapathy1716
    @anandvengadasalapathy1716 Год назад +229

    2002 வருடம் .. எங்கள் ஊர் திருவிழா போது... ப்ரன்ட்ஸ் படம் பார்த்து ...நினைத்து.. நினைத்து.... சிரித்தோம்🤣😢❤...

    • @ranjithruban6849
      @ranjithruban6849 Год назад +4

      Nanum Enga Ooru Thiruvila lathan Pathen
      Sema Memory pa

  • @mcslater_5281
    @mcslater_5281 Год назад +65

    The Last Comedian That Tamil Cinema Enjoyed Is Santhanam Only..

  • @arunadaikkalam3337
    @arunadaikkalam3337 Год назад +116

    கவுண்டமணி செந்தில் இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்கள்.

    • @gihfyg8365
      @gihfyg8365 Год назад +1

      Senthi "waste" and would have disappeared without Goundamani!

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 месяца назад

      ​@@gihfyg8365கவுண்டமணி கூட காமெடியை தூக்கி நிறுத்துவது செந்தில் தான்

  • @jayarajcg2053
    @jayarajcg2053 Год назад +53

    Nagesh got success as even when he did lead roles. But he never demanded that he will not act comedian. That's the maturity level of an actor. But he tried to be versatile

  • @ms-wv5cs
    @ms-wv5cs Год назад +36

    Ethir neechal...
    Nagesh sir vera level... Ipovum padam fresh uh irukkum

  • @The_vibe_songs_
    @The_vibe_songs_ Год назад +58

    Vadivelu,vivek,Santhanam miss you ❤️

  • @vjvijy8350
    @vjvijy8350 Год назад +66

    Comedian Santhanam Major Missing 💔

  • @puviraj5754
    @puviraj5754 Год назад +137

    டீ கடைய தீ கடையா மாத்தின காமெடி(வேல் ) எப்போவுமே என் favourite

  • @thugpoduu.1444
    @thugpoduu.1444 Год назад +185

    We Want Santhanam Again காமெடியன்🙃

    • @bhuvaneshsj6116
      @bhuvaneshsj6116 4 месяца назад

      Avar herova nadikura padathulae nalla comedy score panna mudium . ( Eg:A1 mathiriyana padam ) .nalla comedy thiraipadam avarala koduka mudium.

  • @r_m_n_17
    @r_m_n_17 Год назад +235

    Santhanam Come Back As Comedian We'll Celebrate U Equal To SK 🔥💥

    • @sidharthicon6300
      @sidharthicon6300 Год назад +44

      No, we should celebrate him more than SK

    • @noobplayer9181
      @noobplayer9181 Год назад +4

      @@sidharthicon6300 😂😂😂 comedy head weight person ku ivlo buildup over 😂

    • @sidharthicon6300
      @sidharthicon6300 Год назад +14

      @@noobplayer9181 pinna yenna panradhu, hero va vida comedians panna comedya dha rasuchi paakurom

    • @AbdulRaheem-sz4ez
      @AbdulRaheem-sz4ez Год назад +3

      Yes Santhanam Comedian na iruntha time la ipoo irukuratha vidda Innum super ra iruntharu.

    • @kingofocean5949
      @kingofocean5949 Год назад

      @@AbdulRaheem-sz4ez abusive body shaming comedy pannadha. Pudikum pola yenda tharkuri pundais 😂

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 Год назад +90

    சந்தானம் நல்லா காமெடிகள் குடுத்து மாஸ் காட்டிற்க்காரு முக்கியமாக... *ஐ படத்தில் climaxல பன்ன காமெடி எத்தன வாட்டி பார்த்தாலும் ஒரு வாட்டி பார்க்குற மாரி இருக்கும்..* ❤️❤️❤️
    ஆனால் இப்போ அவர் சினிமா கரியர்க்கு முற்று புள்ளி வைப்பார் போல..🥲🥲🥲

    • @dhushanthandhushan994
      @dhushanthandhushan994 Год назад +13

      ஐ படத்த விடவும் அவரு நிறைய படத்துல best comedy பண்ணி இருக்காரே....

    • @NNNAM435
      @NNNAM435 Год назад +6

      Sms movie all time best

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 Год назад +2

      @@dhushanthandhushan994
      Yeah yeah accepted...but enaku pudichadu sonen nanba❤️🙂🙌

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 Год назад +2

      @@NNNAM435 ❤️🔥

    • @dhushanthandhushan994
      @dhushanthandhushan994 Год назад +2

      @@aariandsanamfanboy6401 ok bro... ❤️❤️

  • @user-oh6tc5cb6s
    @user-oh6tc5cb6s Год назад +283

    சந்தானம் இல்லை என்றால் உதயநிதி ஹூரோ ஆகியிரக்க முடியாது

    • @balajimurugan194
      @balajimurugan194 Год назад +17

      Santhanam and udhayanidhi sendhu nadicha Ella padamum super aa irukkum 🤩🤩🤩🤩❤️

    • @nowsathali2305
      @nowsathali2305 Год назад +7

      அது ஹூ இல்லை ஹீ...என்னா தமிழ் டா இது

    • @user-oh6tc5cb6s
      @user-oh6tc5cb6s Год назад +7

      @@nowsathali2305 ஹீரோ தமிழ் வார்த்தையா🤣

    • @baranitharan4373
      @baranitharan4373 Год назад +6

      @@user-oh6tc5cb6s அப்பறம் எதுக்கு நீங்க தமிழில் எழுதுனிங்க (ஹீரோவ ஹூரோ போட்டதே தப்பு இதுல ஹீரோ தமிழானு கேள்வி வேற

    • @nowsathali2305
      @nowsathali2305 Год назад +1

      @@user-oh6tc5cb6s நீ தமிழ்ல தான எழுதி இருக்க அதை முதலில் சரி செய் 🤣🤣

  • @cherrynithya7747
    @cherrynithya7747 Год назад +34

    My favorite comedians act vadivel and act sandhanam rombha pidikum ivanga comedy evlo time pathalum marupadium marupadium pakka thoonum 👍👍👍👌👌😊😊

  • @kchandru7169
    @kchandru7169 Год назад +26

    'comedian santhanam' yarellam miss panringa

  • @prasanthbabu3031
    @prasanthbabu3031 Год назад +121

    இந்த வரிசையில் விஜய் படங்களில் அதிகமாக Support ஆன Comedy Actor வடிவேலு தான் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் திரைப்படம் கண்டிப்பாக வெற்றி பெற்றும். உதாரணமாக பகவதி , Friends, வசிகரா ,மதுர, Sachin, காவலன், Pokkiri , வில்லு, மெர்சல், ராஜாவின் பார்வையிலே‌ போன்ற திரைப்படங்கள்.

    • @r_m_n_17
      @r_m_n_17 Год назад +15

      Sura (Umbrella Comedy Scenes) 🔥

    • @rayappanyt5419
      @rayappanyt5419 Год назад +5

      மெர்சல் வடிவேலு காமெடியனாக நடித்திருக்கிறாரா சிரிப்பொலி ஆதித்யா இது போன்ற சேனலில் இவரை பார்க்க முடியல மெர்சல் படத்திலிருந்து

    • @futurephillers1740
      @futurephillers1740 Год назад +5

      Sura villu flop

    • @nowsathali2305
      @nowsathali2305 Год назад +5

      எது vaseegara,villu ,raajavin parvaiyilae எல்லாம் வெற்றி படமா 🤣🤣

    • @meowkuttypapa4095
      @meowkuttypapa4095 Год назад +1

      @@rayappanyt5419 because athula comedy illa

  • @sivakumarsa
    @sivakumarsa Год назад +156

    Another rumour I have heard is that, in Aramanai film he was given caravan far away from the shooting spot along with other comedians even though he was one of the high profile actors at the time.
    Supposedly he felt you can get only so much respect in the industry as a comedian and decided to be a hero even if it was less financially beneficial.

    • @sakthiragava9911
      @sakthiragava9911 Год назад +8

      இவருடைய videos length ஆக இருந்தாலும் கொஞ்சம் கூட சலிப்பு வராம பார்க்க முடியுது

  • @user-oh6tc5cb6s
    @user-oh6tc5cb6s Год назад +178

    ஆர்.ஜே.பாலாஜி நகைச்சுவை நடிகராக இருந்ததை விட தற்போது கதையின் நாயகனாக நடித்து கலக்குகிறார்

    • @jonjones18
      @jonjones18 Год назад +6

      Othu vidu othu vidu kasa panama

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky Год назад +5

      🤣avanalam comedian pakala

    • @vishwinm2713
      @vishwinm2713 Год назад +4

      Avara hero va vida director ah nalla shine panuraru

    • @reader1672
      @reader1672 Год назад +3

      ஆர்.ஜே பாலாஜி ஆர்.ஜே.வா மட்டும்தான்யா நல்லா பண்ணுவாரு

  • @samvel9822
    @samvel9822 Год назад +50

    Memes god vadivelu.💥😍🔥Comedy king is back to udhay Anna's Maamannan.

  • @jarvisjeya1227
    @jarvisjeya1227 Год назад +47

    சந்தானம்: நடிச்சா ஹீரோ சார், இல்லனா வேண்டாம் சார் 😜

  • @astergarden968
    @astergarden968 Год назад +149

    வில்லன்கள் காமெடியன்கள் ஆகி விட்டார்கள்.
    காமெடியன்கள் ஹீரோ ஆகி விட்டார்கள்.
    கடை ஓனர்கள் விளம்பரம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்..அதை தொடர்ந்து ஆக்சன் ஹீரோவும் ஆகி விட்டார்கள்.
    ஆக மொத்தம் தமிழ் சினிமாவிற்கு இது இருண்ட காலம் தான் 🤦‍♂️

    • @nobody43719
      @nobody43719 Год назад +10

      It's funny 😂🤣🤣
      But real fact.

    • @MohanMohan-xd5yo
      @MohanMohan-xd5yo Год назад +3

      நீங்கள் சொன்னதுல இதையும் சேர்த்துக்கலாம்.இசைஅமைப்பாளர்களும் கதாநாயகனாக நடிக்கிறது.

  • @arunadaikkalam3337
    @arunadaikkalam3337 Год назад +8

    சந்தானம் காமடியனாகவே இருந்திருக்கலாம், நன்றாக கலாய்த்து காமெடி செய்வார். நடிகராக ஏற்க முடியவில்லை

  • @sathyams8727
    @sathyams8727 Год назад +27

    Thalaivan vadivelu 😄😄😄

  • @Varun_VK_72
    @Varun_VK_72 Год назад +136

    18:00 பாக்குற நமக்கும் கஷ்டம்
    Producer Kum நஷ்டம்
    செம்ம பன்ச் 🤣🤣🤣

  • @vigneshvignesh1849
    @vigneshvignesh1849 Год назад +39

    I like cheena thaana 007 movie for vadivel sir comedy only👌👌😂😂

  • @DharaniButcher1123
    @DharaniButcher1123 Год назад +18

    Badly Missing Films Like Boss (a) Baskaran , OK Ok & Varuthapadatha Vaalibar Sangam ❤️

  • @Hopelessboy-Av7
    @Hopelessboy-Av7 Год назад +173

    Indha generation la endha comedy um sirikka vaikkira mari illa... Indha generation like panrathu Powerful Characters, bgms, visuals, reality, story and most importantly screenplay 🔥🔥🔥

    • @Rajkumar-cj1uf
      @Rajkumar-cj1uf Год назад

      ? mmmommmmmmmmm?? m

    • @Sanikuvadano
      @Sanikuvadano Год назад +2

      Screenplay na enna

    • @bharathi1336
      @bharathi1336 Год назад +3

      @@Sanikuvadano interval mela vara additional story , example : maahan movie la avar periya panakaarar aavarathu story , avaroda paiyan samaalikathu screenplay ,maanadu movie la Simbu ku loop aanathu story ,interval mela sj surya ku time loop aanathu screenplay you understand bro...

    • @Malaysia_Tamizhan
      @Malaysia_Tamizhan Год назад

      Athu nallathu tha...padathuku mukiyum kudukuno not comedy songs...inum 10 years le songs um irukathu paaru appo tha Hollywood level movie

  • @kriskr8178
    @kriskr8178 Год назад +43

    Comical successes have been totally dead & buried. Ever since our LEGEND VADIVELU SIR left the cine industry, slapstick comedies have become a rarity and totally anonymous

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 Год назад +9

    90's கிட்ஸ் கு எல்லா இந்த சேனல் வரப்பிரசாதம் 😔🙏

  • @saran7610
    @saran7610 Год назад +18

    All you said is 100% true... Good analysis....

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm Год назад +115

    M. ராஜேஷ் சந்தானத்துக்கு SMS படம் கொடுத்து அவர் கேரியரை உச்சத்துக்கு கொண்டு போனார்👍 ஆனா அதே M.ராஜேஷ் SK க்கு "Mr.Local" படம் கொடுத்து அவர் கேரியரை Spoil பண்ண பாத்தார்🤔🤦🤨

    • @lavanyaananthakrishnan1607
      @lavanyaananthakrishnan1607 Год назад +9

      It's correct

    • @sathaam9270
      @sathaam9270 Год назад +5

      எந்த படமும் ஓடக்கூடாது என்ற மனநிலையில் படம் எடுக்க போவதில்லை எல்லாம் தானாய் அமைவதே

    • @malarvizhi6743
      @malarvizhi6743 Год назад +4

      It's not the mistake of director.. SK interfered in the script of Local and spoiled it

    • @mr.strange3139
      @mr.strange3139 Год назад +4

      Sk thala ganama puduchavan, athula storrry Ella sk decide pannathu tha Rajesh illa, floor ex.arun Vijay thitunathu innum niraya iruku etc...

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv Год назад +4

      Adhuku reason eh cringe sk than da reason.

  • @Iniyan419
    @Iniyan419 Год назад +74

    Sandhanam not using sympathy techniques..but sivakathikayen.. coperated mind..

    • @ajiththanan2842
      @ajiththanan2842 Год назад +2

      Yeah

    • @sathishkumar-mh7pp
      @sathishkumar-mh7pp Год назад +1

      Really well said..

    • @midhunmanoj1748
      @midhunmanoj1748 Год назад +10

      Aama bro. ella audio launchlayum emotional blackmail pannuvaan.

    • @RanjithKumar.12
      @RanjithKumar.12 Год назад

      aporm enna mairuku poolu poolu 😂😂sry gulu gulu la santhanam tha innocent ta uthavi pannura character panuns fsce sokama vera vaichipan ithu sympathy ila ya

    • @RanjithKumar.12
      @RanjithKumar.12 Год назад

      dikilona la wife sympathy panuna

  • @dinakaranch91
    @dinakaranch91 Год назад +74

    Santhanam is no.1 Comedian but as a hero he is just pass or fail sometimes, Santhanam should do both Comedian role and hero role in good comdy movies.

  • @villageediting6544
    @villageediting6544 Год назад +500

    ஹுரோ படத்துல யார் ஷுரோனு தெரியாதவங்க எத்தனை பேர் இருந்தீங்க🤣🤣🤪

    • @ajiththanan2842
      @ajiththanan2842 Год назад +8

      😂😂😂😂

    • @thalapathyarmy2129
      @thalapathyarmy2129 Год назад +28

      Arjun role beaten sk role but movie average

    • @villageediting6544
      @villageediting6544 Год назад +19

      @@thalapathyarmy2129 BRO BELOW AVERAGE 😂😂😂

    • @nowsathali2305
      @nowsathali2305 Год назад +33

      ஷு இல்லை ஹீ..
      ஹு இல்லை ஹீ..
      என்னா தமிழ் டா இது

    • @villageediting6544
      @villageediting6544 Год назад +11

      @@nowsathali2305 சரிடா 👍👍👍புலவரே🤣🤣🤣

  • @cyrilbruno5638
    @cyrilbruno5638 Год назад +85

    Vadivel is an actual gem❤

  • @brammesh7701
    @brammesh7701 Год назад +13

    Ivurukku behindwoods la pesi oru award ah vaangi thaanga pa... Best cinemakaaran bhaa🎬👏👏blacksattai

  • @vennilavennila6593
    @vennilavennila6593 Год назад +10

    Athanala than my all time favourite comedian GOUNDAMANI.... I'm a 90s kids

  • @Shiva-il4us
    @Shiva-il4us Год назад +16

    Bro நல்ல ஒரு எதார்த்தமான கதாநாயகன் சுதாகர் அவர் ஒரு கட்டத்தில் காமெடியன் ஆகிட்டார்.
    வடிவேலு , சந்தானம் இவங்க எல்லாம் நல்ல காமெடியனாக இருந்து கதாநாயகனாக மாறி சினிமாவில் ஜெய்க்க முடியாம போய்ட்டாங்க‌.நான் என்ன சொல்ல வரேன்னா சினிமாவில் அவர்களை மக்கள் எப்படி பார்த்தாங்களோ அப்படி தான் கடைசி வரை பாப்பாங்க.

    • @Shiva-il4us
      @Shiva-il4us Год назад

      @Mohammed Waqqas நான் சொன்னது உனக்கு புரியல என்னோட கமெண்ட்டை நீ நல்லா படிச்சு பார் உனக்கு புரியும்.மக்கள் ஒருத்தர ஆரம்பத்தில் எப்படி பாக்குறாங்களோ அப்படி தான் கடைசி வரை பாப்பாங்கனு mention பண்ணிருக்கேன்.

    • @Shiva-il4us
      @Shiva-il4us Год назад

      @Mohammed Waqqas கிழக்கே போகும் ரயில்,சுவரில்லாத சித்திரங்கள் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.மது,மாது போன்ற தீய பழக்கங்களால் சரியான வாய்ப்பு கிடைக்காமல் ஒரு கட்டத்தில் தெலுங்கில் காமெடியனாக நடிக்க ஆரம்பித்தார்.

    • @Shiva-il4us
      @Shiva-il4us Год назад

      @Mohammed Waqqas ok brother

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 6 месяцев назад +1

    ஒரு சாதாரண நடிகன் என்ற நினைப்பு மனதில் இருக்கும் வரை இவர்கள் நடிப்பு ரசிக்கும்படி இருந்தது .தான் என்ற எண்ணம் வந்ததும் தலைக்கனம் அதிகமாகி நடிப்பு ரசிக்கும்படி இல்லை .

  • @ParnabossBsec-
    @ParnabossBsec- Год назад +15

    Maraka mudiyadu nu sonna comedy Ku perfect example thandhiga sir.....🙏👍

  • @sathismaas3746
    @sathismaas3746 Год назад +5

    Ungada voice ரொம்ப pudikkum அண்ணா

  • @ursparrowkd6108
    @ursparrowkd6108 Год назад +20

    I miss old santhanam comedy

  • @Developer_body
    @Developer_body Год назад +14

    Aiyoo Anna yapadi tha eppadi la content yosikirengalo nenga podara video la pesara varthaila vera level ♥️💡💡

  • @gajasubramanya9179
    @gajasubramanya9179 Год назад +44

    Goundamani senthil combo Vera level innikkum my favourite

  • @vengadeshkannavathy7225
    @vengadeshkannavathy7225 Год назад +70

    Anna,need Liger and Acharya roast.....🙏🙏🙏🙏

    • @anandhitesh1975
      @anandhitesh1975 Год назад +6

      Yes

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 Год назад +7

      Liger

    • @nagulchelladurai1045
      @nagulchelladurai1045 Год назад +7

      Liger😂

    • @vishwinm2713
      @vishwinm2713 Год назад +2

      Liger: I Am a fighter 😂

    • @jonjones18
      @jonjones18 Год назад +2

      Nethu net free ah irukunu anda liger ah download pani pathen 🥺🥺
      Yebba sathiyama solaren beast vida mosama irunchu
      Na anil or aamai or Suriya kanni illai
      Telegram kanni udane thitadhinga ba 😂😂

  • @r_m_n_17
    @r_m_n_17 Год назад +16

    Vadivelu 🥵❤💥🔥

  • @manikandanant3661
    @manikandanant3661 Год назад +12

    I miss Santhanam comedy 😮‍💨

  • @ARJUNARJUN-kn5jf
    @ARJUNARJUN-kn5jf Год назад +12

    Okok santhanam fans 💥🔥🔥 anytime favourite character

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad Год назад +23

    Santhanam olunga comedy panitrunthaa inneram doctor don sivakarthikeyan sathish cwc cringe comedians laam vanthruka maataanunga....Mirchi shiva is better comedian after Goundamani Senthil Vadivel vivek santhanam

  • @selvamkrishnan4202
    @selvamkrishnan4202 Год назад +19

    Mersal-vadivelu
    Mamannan-vadivelu
    Sivalinga-vadivelu
    Kaththi sandai- vadivelu

  • @rupeshkumar9855
    @rupeshkumar9855 Год назад +5

    சந்தானம் ஹீரோவாக நடித்தது
    அந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு இல்ல விகிதன மக்களுக்கு அருவருப்பின் உச்சம் அந்த படம் சந்தானம் ஹீரோவா நடிப்பது அருவருப்பின் உச்சம் அருவருப்பான வசனங்கள் அருவருப்பான நடிப்பு

  • @Azhagi._.29
    @Azhagi._.29 Год назад +25

    Virat Kohli ரசிகர் மன்றம் சார்பாக விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤗.... ❤️....❣️....✨

  • @suppurajsuppuran9637
    @suppurajsuppuran9637 Год назад +10

    Comedian, comedian agavum. Hero ,hero agavum. Villan, villan agavum than nadikanum. yarume tracka mathama irukkanum.

  • @gokul7053
    @gokul7053 Год назад +6

    17:26 man Karatte remo blockbusters Kakki Sattai velaikkaran hits

  • @akbarsha5042
    @akbarsha5042 Год назад +2

    Super video bro
    Nalla content

  • @sunshinelife3458
    @sunshinelife3458 Год назад +5

    En manasula irundhadha apdiye sollitinga deivame really santhanam sir comedy romba miss pandren

  • @musaffarcoach5029
    @musaffarcoach5029 Год назад +29

    Anna unga voice ku na fan🙏🙏

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam Год назад +3

    Amazing & well researched documentary

  • @user-oh6tc5cb6s
    @user-oh6tc5cb6s Год назад +24

    Bro! பொன்னியின் செல்வன் நாவலை படித்ததுன்டா! அதுகுறித்தும் PS-1 பற்றியும் ஒரு காணொளி போடுங்கள்

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy Год назад +1

      I didn't read Panniyin selvan sorry ponniyin selvan....

    • @jonjones18
      @jonjones18 Год назад

      @@ArulPalanisamy it's okay arun thevidiasamy sorry Arun pannisamy

  • @ashwanthsk8694
    @ashwanthsk8694 Год назад +6

    Real fact bro comedy. Pancham iruku sirichi sirichi vai valikara mathiri romba varshum achu even adhithya tv and siripoli. Channel palaya comedy potu kitu irukanga so comedy pancham iruku than

  • @sureshbabu-xy1ze
    @sureshbabu-xy1ze Год назад +16

    Santhanam best comedy actor

  • @gokulegr3809
    @gokulegr3809 Год назад +3

    யோகி பாபு - மண்டேலா... நல்ல தேர்வு....

  • @sanstheelumbu
    @sanstheelumbu Год назад +19

    Protogranist role only works for comedians in comedy movies
    Santhanam could have been one of best comedians in cinema if he didn't put dirt in his own career

  • @Business_talk788
    @Business_talk788 Год назад +5

    My all time farvt comedy kalakallapuu taan othaaa worth comedy that cheeta comedy alti comedy 🔥❤️ Santhanam always mass

  • @mercygowtham3327
    @mercygowtham3327 Год назад +1

    super ah soldringa bro super point ah pesuringa 🔥

  • @ambigapathyr3787
    @ambigapathyr3787 Год назад +2

    வாழ்த்துகள் தம்பி நீன்டநாளா ஆசை பிரபு நடித்த நினைவு சின்னம் படத்தை பத்தி சோல்லவும் மிக தாழ்மையான வேண்டுகோள்.

  • @vijudhanush1470
    @vijudhanush1470 Год назад +1

    நீங்க சொல்வது ரொம்ப ரொம்ப உண்மை 💯💯💯

  • @boopathirajag5343
    @boopathirajag5343 Год назад +6

    நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா எனக்கு வைகைப்புயல் நடித்த காமெடியில் பெரும்பாலான படங்கள் பெயர் தெரியாது கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்த படங்கள் பம்பர கண்ணாலே தாஸ், கிங் .மகளீர் மட்டும் .நெஞ்சில். சவுண்ட் பார்டி .வெற்றிவேல் சக்தி வேல் ஏபிசிடி‌. காதலன்.மிடில் கிளாஸ் மாதவன்.மணிகண்டா.திவான். ராஜா . என் ராசாவின் பார்வையிலே‌.எம்டன் மகன்.முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு.ஏய்‌.எங்கள் அண்ணா‌.நரசிம்மா.பிறகு.கிமு

  • @ramesharavinth3214
    @ramesharavinth3214 Год назад +1

    Perfect crct bro Thanks for Making this video 📸

  • @saibaba172
    @saibaba172 Год назад +2

    அருமை🌷💐👌

  • @SR-vo9op
    @SR-vo9op Год назад

    அருமையான விளக்கம்.

  • @danloveson6724
    @danloveson6724 Год назад +1

    Great 👍 Tamil Light and team.

  • @iamyogifilms82
    @iamyogifilms82 Год назад +4

    சந்தானதுக்கு கதை சொல்லனும்னா first அவரோட மேனேஜர் கிட்ட சொல்லணும். But antha மேனேஜர் நாய்ங்க கதைய வாங்கி வெளிய வித்திடராங்க.. சந்தனத்தோட காதுக்கு மொக்க கதை மட்டும் தான் போகும். இது என் அனுபவம் so. இதுவே சந்தானத்தின் வீழ்ச்சி

  • @Messi-lb8qy
    @Messi-lb8qy Год назад +7

    Bro Maan karate, Remo and Kaaki sattai are super hit movies.

  • @Drive943
    @Drive943 Год назад +1

    Thalaiva neraya video podunga
    🔥🔥🔥

  • @pranavvikraman1450
    @pranavvikraman1450 Год назад +5

    Bro yennaku theringu santhanam a Hero va vachu nalla hit padam kodukum ore thagudhi m.rajesh ku dhan irruku.
    Waiting for this combo to happen

  • @ktrreem3560
    @ktrreem3560 Год назад +1

    சந்தானம் 🙏🙏சூப்பர்

  • @ecf_official
    @ecf_official Год назад +16

    We want comedian santhanam

  • @mohammedmushad1761
    @mohammedmushad1761 Год назад +5

    VAIGAI PUYAL VADIVELU
    Always King Of Comedy.

  • @ramrio2641
    @ramrio2641 Год назад +2

    A1,dhilluku dhuttu,dikkilona,dhilluku dhuttu 2,vallavanuku pullum aayudham good movies...i like Santhanam ..

  • @parkavip7938
    @parkavip7938 Год назад +8

    பொன்னியின் செல்வன் பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா❤

  • @Priya_Bangtanluv_007
    @Priya_Bangtanluv_007 Год назад +13

    Anna cuttputli roast 🙏🏻

  • @muruganrajinimurugan1938
    @muruganrajinimurugan1938 Год назад +4

    ONLY ONE WORLD COMEDY KINGS GOUNDAMANI/MURUGAN SIR MADUM COMEDY NA ATHU GOUNDAMANI SIR MADUM THAN LEGEND OF INDIAN CINEMA GOUNDAMANI SIR MISS YOU GOUNDAMANI SIR ACTING

  • @mathankarthi7845
    @mathankarthi7845 Год назад +1

    Anne unga videoku naan adimai 😍😍

  • @SUSCREATION1234
    @SUSCREATION1234 Год назад

    So great bro tamil light next video waiting

  • @logeshvar.c9748
    @logeshvar.c9748 Год назад +1

    Gulu gulu unmailaye romba nalla irundhuchu pa enaku romba pudikum

  • @tamilmovieschannel1183
    @tamilmovieschannel1183 Год назад +2

    Goundamani and senthil comedy are unforgettable for ever

  • @sebastianzacharias14
    @sebastianzacharias14 Год назад +1

    You are very much right 👍👍

  • @sasikumar-te6tq
    @sasikumar-te6tq Год назад

    Super bro..vera level

  • @jaiganesh4512
    @jaiganesh4512 Год назад

    Anna video ellam Vera level

  • @nandhanaresh9839
    @nandhanaresh9839 Год назад +1

    Super content Bro please do video atleast once in a week 🙏🏻🙏🏻🙏🏻

  • @amirulbinsharikamirul7474
    @amirulbinsharikamirul7474 Год назад +1

    Semaa anna ❤

  • @Rohit_Sharma_.45
    @Rohit_Sharma_.45 Год назад +9

    *Tamil Industry Ippo Comedy Nu Solli Cringe Pandranga*

  • @theran.one23
    @theran.one23 Год назад +18

    Santhanam ❤️‍🔥

  • @infinitygoku7404
    @infinitygoku7404 Год назад +1

    Super video bro keep it up bro

  • @lifotechnologies814
    @lifotechnologies814 Год назад +3

    A1 Dhan Sandhanathin Orey Nalla Padam

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 Год назад +2

    வடிவேல் விவேக் கவுண்டர் செந்தில் இவர்களிடம் இப்ப பீத்துவோர் பிச்சை எடுக்கவேண்டும்.

  • @tharaneshr8542
    @tharaneshr8542 Год назад +14

    Soori is still comedian hats off 😎😎

  • @sallam8268
    @sallam8268 Год назад

    Worthble video boss super content

  • @Ravikumar-ur9xu
    @Ravikumar-ur9xu Год назад +3

    குடி குடியை கெடுக்கும் குடிநளம் உடல் நலத்தை கெடுக்கும் வடிவேலு 🤣🤣🤣

  • @sathishkumar-mh7pp
    @sathishkumar-mh7pp Год назад +1

    Correct... Also Mandela movie was well chosen by Yogi Babu and did his job perfect in tat movie..