🚨சூறைக் காற்றுடன் பலத்த மழை வெளுக்கும்⛈️☔ | 11.12.2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 51

  • @nadamathan1473
    @nadamathan1473 24 дня назад +3

    எல்லா மக்களையும் இறைவன் அருளால் நலமாக இருப்பார்

  • @vsrajavel3906
    @vsrajavel3906 24 дня назад +1

    என் இலங்கை தமிழின உறவுகளுக்கு பாசமிகு வாணக்கம்!

  • @JasinthaSureshKumar
    @JasinthaSureshKumar 24 дня назад +4

    காலை வணக்கம் உங்கள் பதிவுக்கு நன்றி கிளிநொச்சி அதிகாலை இருந்து மழை

  • @anoji0092
    @anoji0092 24 дня назад +2

    முல்லைத்தீவு இருளுடன் கூடிய ஓரளவு மழையும்இடையிடையே காற்றும்உள்ளது.

  • @t.gunaseelanseelan4946
    @t.gunaseelanseelan4946 24 дня назад

    இலங்கை யாழ்ப்பாணம் பலாலியில் கனமழை பெய்துகொண்டிருக்கிண்றது.கடல் கொந்தலிப்பாகவுள்ளது.மழைவிடாது கொட்டித்தீர்கிறது.😢😢😢

  • @SivaNaliny
    @SivaNaliny 24 дня назад +2

    நன்றி தகவலுக்கு

  • @SelvamSelvam-ot8ih
    @SelvamSelvam-ot8ih 24 дня назад +2

    யாழப்பானம் சாவகச்சேரி இன்று அதிகாலை தொடக்கம் காற்றுடன் மழை பெய்கிறது. நன்றி

  • @danieljustin6195
    @danieljustin6195 24 дня назад +1

    மன்னாரில் இரவில்இருந்துமழைசாதாரணமாகபெய்ந்துகொண்டுஇருக்கிறது
    உங்கள் சேவைக்கு மிக்க நன்றி அண்ணா

  • @Keerththikan360
    @Keerththikan360 24 дня назад

    Naa. Sri Lanka Jaffna igka malaithaan 😢😢 naalaium malai irukka nanpa😢

  • @SivamSithamparam
    @SivamSithamparam 24 дня назад +4

    இலங்கை யாழ்ப்பாணம் குளிர் காற்றுடன் இருட்டி சிறு மழை பெய்கிறது

  • @AsvinAsvin-h6e
    @AsvinAsvin-h6e 24 дня назад

    காங்கேசந்துரையாழ்ப்பானம்மழை

  • @AnushikkaAnushi
    @AnushikkaAnushi 24 дня назад

    அண்ணா வணக்கம் எப்படி இருக்கிறீர்கள்

  • @antonythomas-zq7bz
    @antonythomas-zq7bz 24 дня назад

    🖒❤❤❤

  • @MakeshMakesh-q2n
    @MakeshMakesh-q2n 24 дня назад +1

    Nanri 🙏🙏🙏 naan jaffna jaffna malai

  • @JenaniPartheepan
    @JenaniPartheepan 24 дня назад +1

    Good morning anna. Kankesanthurai.sarijana kattu. Mithamana malai.

  • @Ammu-e1i
    @Ammu-e1i 24 дня назад

    என் இலங்கை தமிழருக்கு என் உடன்பிறப்புகளுக்கு காலை வணக்கம்

  • @nadamathan1473
    @nadamathan1473 24 дня назад

    வவுனியாவில் மழை குறைவு

    • @Francis90
      @Francis90  24 дня назад

      இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும் நண்பரே!

  • @nakulannakulan2305
    @nakulannakulan2305 24 дня назад +2

    இலேசான மழை வவுனியா

  • @ShiyamaRazik
    @ShiyamaRazik 24 дня назад

    We are from Kandy, here no rain

    • @Francis90
      @Francis90  24 дня назад

      You will get tomorrow more chance bro

  • @KanagaratnamIlanko
    @KanagaratnamIlanko 24 дня назад

    🙏

  • @AnpuMcu
    @AnpuMcu 24 дня назад +1

    Anna. Enku now tame7.30 am. Nalla mali kathum

  • @sivaprakathishsivaprakathi3120
    @sivaprakathishsivaprakathi3120 24 дня назад

    அண்ணா இந்த முறையாவது கருர் மாவட்டம் ஏரி குளம் நிரம்பும் வாய்பு உள்ளதா

  • @VibuAllContent__7188
    @VibuAllContent__7188 24 дня назад +1

    இலங்கை அம்பாறை-கல்முனை லேசான மழை

  • @kajendranvaitheki7242
    @kajendranvaitheki7242 24 дня назад

    இன்று அதிகாலையில் இருந்து அதிக காற்றுடன் கூடிய மழை காணப்படுகிறது.... வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம்

  • @anaimuganambikirushanthy6248
    @anaimuganambikirushanthy6248 24 дня назад

    காற்றுடன் கூடிய மழை மேகம் இருள் சூழ்ந்து இருட்டாக காணப்படுகிறது.சங்கானை யாழ்மாவட்டம்

  • @kadharkadhar9923
    @kadharkadhar9923 24 дня назад

    சிவகங்கை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டமாக இருக்கிறது மந்தமாக உள்ளது மழை இல்லை லேசான குளிர் காற்று வீசுகிறது

  • @ShanthanKumar-bu3mz
    @ShanthanKumar-bu3mz 24 дня назад

    இலங்கை கிளிநொச்சியில் மழை பெய்கிறது

  • @dinda81176
    @dinda81176 24 дня назад

    நேற்று jaffna வில் மழை இல்லை இன்று பெய்கிறது

  • @ManoharanSinniah-np5mr
    @ManoharanSinniah-np5mr 24 дня назад

    யாழ்ப்பாணம் உரும்பிராயில் தற்போது இலேசான
    குளிர்காற்றுடன் தூறல் மழை பெய்கிறது

  • @pubgstatus2556
    @pubgstatus2556 24 дня назад

    யாழ்பாணம் 7.45 தற்போது மழை.

  • @SanjiRiya-mu1op
    @SanjiRiya-mu1op 24 дня назад

    Jaffnavula malai peiyuthu anna

  • @kansikakane9562
    @kansikakane9562 24 дня назад

    முல்லைத்தீவிலும் மழை பெய்கின்றது

  • @SujanSujanthan-j8i
    @SujanSujanthan-j8i 24 дня назад

    அதிகமான மழை இலங்கை யாழ்ப்பாணம்

  • @achu6275
    @achu6275 24 дня назад

    Chennai iruttikittu rain start agiduchu

  • @user-rg8xq2xh1b
    @user-rg8xq2xh1b 24 дня назад

    Anna .hosure .mally.payma

    • @Francis90
      @Francis90  24 дня назад

      நாளை மதியம் கனமழை பதிவாகும் நண்பரே!

  • @shihara-dk3zv
    @shihara-dk3zv 24 дня назад

    Kandy'yil netru iravil irunthe vanam muluthum moodu mehamoottam....

  • @sinnaiyapathmanathan1934
    @sinnaiyapathmanathan1934 24 дня назад

    மழை பெய்கிறது

  • @kani-z7p
    @kani-z7p 24 дня назад

    இராமநாதபுரம் மாவட்டத்தில் மழை உண்டா இல்லையா

    • @Francis90
      @Francis90  24 дня назад

      இன்று மாலைக்கு மேல் மழை பதிவு உறுதி நண்பரே!

  • @satharamesh6813
    @satharamesh6813 24 дня назад

    There are no rain till now in batticaloa

  • @juginjoseph8812
    @juginjoseph8812 24 дня назад

    மன்னாரில் இப்போ மழை

  • @Mohamedrafi-w5h
    @Mohamedrafi-w5h 24 дня назад

    Tiruvarur mavatam மழை

  • @PushpaKanthan-zt5xf
    @PushpaKanthan-zt5xf 24 дня назад

    திருகோணமலை லேசான மழை இலங்கை

  • @RupanJathu
    @RupanJathu 24 дня назад

    இலேசான மழை பூநகரி இலங்கை