🤍எங்க குலதெய்வம் என் உயிர் முனீஸ்வரர்❤️ என் இஷ்ட தெய்வமான இவரே. வேண்டியதை தர வேண்டிய நேரத்தில் தருவார். எல்லா சூழ்நிலையிலும் எனக்கு கூடவே துணையாக இருந்து என்னை கட்டி காக்கும் என் உயிர் முனீஸ்வரர்🤍❤️🔥🔥🔥
ஐயா முனியப்பா நீங்கள் தான் எங்கள் எல்லோருக்கும் துணையாக இருக்க வேண்டும் ஐயா கடவுளே எங்களுடைய மனம் ரொம்ப குழப்பத்தில் உள்ளது ஐயா நீங்கள் தான் எங்களை காக்க வேண்டும் ஐயா 😂😂😂முனியப்பா எங்களை காப்பாத்துங்கள் ஐயா
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் பாடிகாட் முனீஸ்வரர் உள்ளார். எல்லா வாகனங்களுக்கும் அங்கு பூஜை செய்த பின் தன் எடுத்து செல்வார்கள் . அந்த ஆலயத்தில் காட்டேரி அம்மாவும் உள்ளார் .சக்தி வாய்ந்த தாய் தந்தை அவர்கள்
ஓம் ஹம் ஜடா மகுடதராய உக்ர ரூபாய துஷ்ட மர்தனாய சத்ரு சம்ஹாரனாய ஜடா முனீஸ்வராய நமஹ... இந்த மந்திரத்தை ஒவ்வொரு நாளும் காலையும் இரவும் 3 முறை சொல்லி எங்களை ஐயனே நீங்கள்தான் துஷ்ட சக்திகளிடமிருந்து காக்க வேண்டும் என்று வேண்டினால் அவர் எப்போதும் நம்மோடு துணை இருப்பார்.. இதை உணர்வுப்பூர்வமாக உணர்ந்தவன் நான்...
புதிதாக ஒரு கிராமத்துக்கு குடிபெயர்ந்து ஆறாம்வகுப்புக்கு படித்துக் கொணடிருந்தேன், டவுனுக்கு சென்று செகண் ஷோ பார்த்துட்டு என்நண்பனும் திரும்பி வந்துதோம், வரும்பொழுது ஒரு நபர் (வென்பட்டுடையில்)பின் தொடர்ந்து வந்தார் உள்ளூர்காரராக இருப்பார் நமக்கும் துணையாக வரட்டுமென்று கண்டுகொண்டமாதிரி காட்டிக்காமல் நடந்தேன் , அவர் தமிழ்ஜமீன்தார்கள் முரட்டு முறுக்குமீசை பஞ்சகஜம் வேட்டி, எட்டுமுழம் துண்டு இன்றைய ஐயர்மார் போன்றத் தோற்றத்தில் இருந்தார் , ஊர் எல்லை அவரது செருப்பு நடைச்சத்தம் நின்று விட்டதே எனதிருப்பி பார்த்தேன் வானுக்கு பூமிக்கும் வளர்ந்து நின்றார், தைரியத்தை மனதில் நிறுத்தி வணங்கிவிட்டேன் மறைந்தார், இவைகள் நடந்ததுகூடத் தெரியாமல் பேசிக்கொண்டே வந்தான் நண்பன், வீட்டருகேச் சென்றவுடன் நடந்ததை சொன்னேன் நான்குநாள் ஜுரம் பூசாரி மத்திரித்து நண்பன் நலமானார், எங்கம்மா நீ பார்த்து உங்கள் பாட்டன் முனீஸ்வர் கோவிலுக் கிளம்பச் சொன்னார்கள். அன்று அதே உடையில் முனீஸ்வரர் இருந்தார் என் தாய்மாமன் அங்கு பூசாரி என்னடா மாப்பிள்ளை இந்தப்பக்கம் என்று கேட்டார் நடந்ததைக் சொன்னேன், என்னிடம் வீபூதி அவருக்கு இட்டுவிட உத்தவிட்டார் நானும் பூசித்து வீபூதி இட்டேன் மாவுக்கு சந்தோசம் , என் பூசை வீண்போகவில்லை என்றார். இப்பொழுது வயது 54 ஆகுது . கடவுள் இல்லை என்பவர் முட்டாள், ஓம் நமசிவாய .
பூசனூர் (விளாத்திகுளம் toகுளத்தூர் சாலையில்) அமைந்துள்ள எங்கள்குலதெய்வம் முனீஸ்வரர் சக்தி உள்ளவர்ஶகன்மாய் கரையில் அவருக்கு பீடம்தான் .சிலைகிடையாது.ஆனால் நேத்திகடனாக மக்கள்கட்டியுள்ளமணி ஏராளம் அதிக மதிப்புள்ளது.இந்த மணியை யாரும் திருடினால்அந்தஇடத்திலையே சாவான்.வரலாறுநிறைய இருக்கிறது.
Bro en thatha muniyappan theevira bakthar enga thatha aathula irukum podhu oru sembu la gola coin vandhadhavum adha avaru edukama ponadhanalu adhu maranjuduchunu amma sonanga Aprm munieeswaran kanavula vandhu enga thatha kita onaku na oru vaipu thandha nee thavara v2ta nu sonaru apdnnu amma sonanga bro
அண்ணா நீங்க சொல்றது சரி நான் எங்க ஊரு காட்டு முனியப்பன் கோவில் ல போன் பெசிட்டு இருதேன் அப்போ 12 மணிக்கு மேல கோவில் ல சூடம் 🔥எருச்சது அப்றம் கோவில் மணி அடுச்சுச்சு 🔔 அப்புறம் என்ன சுத்தி திருநீர் வாசம் அடுச்சுச்சு நா அப்பாவும் அந்த கோவில் ல விட்டு போகல அப்றம் சூறாவளி காத்து அடுச்சு கோவில் ல இருந்த மரம் ல 🌳பயங்கரமா ஆடுச்சு எனக்கு பயம் நா கோவிலையே பாத்துட்டு இருக்கேன் அப்றம் கோவிலுக்கு வெளிய படுத்துருந்த நாய் 🐕 ல என்ன பாத்து பயங்கரமா கொலைக்கவும் நா வண்டிய 🏍️எடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன் 🏡 இது தான் என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்.. எங்க ஊரு:திருச்சி மாவட்டம் மணப்பாறை, கோவில் : காட்டு முனியப்பன் 🔥🔥🔥🔥🙏🏻🙏🏻💐💐💐💐💐🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️
Sir enga area ya vu la paul manish varar . arasamarathu la irukka ru .Avar magimai Ellam konjam konjam ha tha kamikiraru .. Romba nalla irukku enga area
Sir yenga yedathu la Paul munishvarar irukka ru...anga arasamaram irukku ..athu la okkanthitu irukka ra tha neraya per parthu irukka n ga....nanum parthu irukka ..kan koll ha katchi avar ha partha thu....
எங்கள் குலதெய்வம் ஜடா முனிஸ்வரர் தான்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
Jada Muneeswarar - unbelievable energy and saved me in many ways.... He is Father... Put your soul meditations to him. He will stand next to you...
ஓம் த த்புருஷாய வித்மஹே
மஹா வீராய தீமஹி
தந்நோ பாண்டிமுனீஸ்வர ப்ரசோதயாத்
மதுரை பாண்டி முனீஸ்வரர் போற்றி
🤍எங்க குலதெய்வம் என் உயிர் முனீஸ்வரர்❤️ என் இஷ்ட தெய்வமான இவரே. வேண்டியதை தர வேண்டிய நேரத்தில் தருவார். எல்லா சூழ்நிலையிலும் எனக்கு கூடவே துணையாக இருந்து என்னை கட்டி காக்கும் என் உயிர் முனீஸ்வரர்🤍❤️🔥🔥🔥
Enuku ippa yethirigal payam , thollai illama irukurathuku reason vanthu intha muneeswarar thaan
Real ah ippa na nimmathiya iruka kaaranam muneeswarar than. It is really truth.
Romba powerfull aana samy . Yarukum adangatha deivam.
ஐயா முனியப்பா நீங்கள் தான் எங்கள் எல்லோருக்கும் துணையாக இருக்க வேண்டும் ஐயா கடவுளே எங்களுடைய மனம் ரொம்ப குழப்பத்தில் உள்ளது ஐயா நீங்கள் தான் எங்களை காக்க வேண்டும் ஐயா 😂😂😂முனியப்பா எங்களை காப்பாத்துங்கள் ஐயா
எங்கள் குல தெய்வம் குலதெய்வம் ஜெடமுனி💞🙏🙏🙏🙏🙏
முனியப்பா உங்களை நம்பி தான் இருக்கேன் அய்யா.. எல்லாம் நீங்க பார்த்துக் கொள்ள வேண்டும்,
Yaw kovil la poi vendiko ithula cmt panna?
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் பாடிகாட் முனீஸ்வரர் உள்ளார். எல்லா வாகனங்களுக்கும் அங்கு பூஜை செய்த பின் தன் எடுத்து செல்வார்கள் . அந்த ஆலயத்தில் காட்டேரி அம்மாவும் உள்ளார் .சக்தி வாய்ந்த தாய் தந்தை அவர்கள்
ஓம் ஹம் ஜடா மகுடதராய
உக்ர ரூபாய துஷ்ட மர்தனாய
சத்ரு சம்ஹாரனாய ஜடா
முனீஸ்வராய நமஹ...
இந்த மந்திரத்தை ஒவ்வொரு நாளும் காலையும் இரவும் 3 முறை சொல்லி எங்களை ஐயனே நீங்கள்தான் துஷ்ட சக்திகளிடமிருந்து காக்க வேண்டும் என்று வேண்டினால் அவர் எப்போதும் நம்மோடு துணை இருப்பார்.. இதை உணர்வுப்பூர்வமாக உணர்ந்தவன் நான்...
புதிதாக ஒரு கிராமத்துக்கு குடிபெயர்ந்து ஆறாம்வகுப்புக்கு படித்துக் கொணடிருந்தேன், டவுனுக்கு சென்று செகண் ஷோ பார்த்துட்டு என்நண்பனும் திரும்பி வந்துதோம், வரும்பொழுது ஒரு நபர் (வென்பட்டுடையில்)பின் தொடர்ந்து வந்தார் உள்ளூர்காரராக இருப்பார் நமக்கும் துணையாக வரட்டுமென்று கண்டுகொண்டமாதிரி காட்டிக்காமல் நடந்தேன் , அவர் தமிழ்ஜமீன்தார்கள் முரட்டு முறுக்குமீசை பஞ்சகஜம் வேட்டி, எட்டுமுழம் துண்டு இன்றைய ஐயர்மார் போன்றத் தோற்றத்தில் இருந்தார் , ஊர் எல்லை அவரது செருப்பு நடைச்சத்தம் நின்று விட்டதே எனதிருப்பி பார்த்தேன் வானுக்கு பூமிக்கும் வளர்ந்து நின்றார், தைரியத்தை மனதில் நிறுத்தி வணங்கிவிட்டேன் மறைந்தார், இவைகள் நடந்ததுகூடத் தெரியாமல் பேசிக்கொண்டே வந்தான் நண்பன், வீட்டருகேச் சென்றவுடன் நடந்ததை சொன்னேன் நான்குநாள் ஜுரம் பூசாரி மத்திரித்து நண்பன் நலமானார், எங்கம்மா நீ பார்த்து உங்கள் பாட்டன் முனீஸ்வர் கோவிலுக் கிளம்பச் சொன்னார்கள். அன்று அதே உடையில் முனீஸ்வரர் இருந்தார் என் தாய்மாமன் அங்கு பூசாரி என்னடா மாப்பிள்ளை இந்தப்பக்கம் என்று கேட்டார் நடந்ததைக் சொன்னேன், என்னிடம் வீபூதி அவருக்கு இட்டுவிட உத்தவிட்டார் நானும் பூசித்து வீபூதி இட்டேன் மாவுக்கு சந்தோசம் , என் பூசை வீண்போகவில்லை என்றார். இப்பொழுது வயது 54 ஆகுது . கடவுள் இல்லை என்பவர் முட்டாள், ஓம் நமசிவாய .
உண்மையா?
என் குலதெய்வம் முனியா சாமி
Ama iyya edhe pol yenga appavukum nadandhulladhaga yennidam solli irukirar
Yen peyar muni priya jaadgaga peyar veru
.
உன்மை
எங்க குலதெய்வம் ஜடா முனீஸ்வரர்
ஓம் ஸ்ரீ ஜட முனீஸ்வரர் துணை 🙏🙏🙏
எங்கள் குல தெய்வம் ஜடா முனிஸ்வரன் துணை 🙏🙏🙏
engal kula thaivam muniswaran thunai
எங்க குல தெய்வம் ஜடா முனீஸ்வரன் ஐயா
எங்கள் குலதெய்வம் ஜடா முனீஸ்வரர்.
Muniswaraaaaa🙏🙏🙏🙏🙏 Nihey Gathiiii.. Engala kakura porupu unga kita than iruku ayyaaa.. Kai vittutathingaaa pls muniyappa😢😢🙏🙏
தர்மமூனீஸ்வரர் போற்றி
ஐயாவை வர்ன்னிக்க வார்த்தை இல்லை,ஜடா முனீஸ்வரர் என்னுட உயிர்
Enga uru Thathankulam Jada muni irukaru engagla kakkum kaduvul en appan munieswara 🔥🔥🙏🙏🙏🙏🙏🙏
Koil address plz
Super ji nangalum muneeswaran swamy vazhipaduvom. Nice information
முனியாண்டி கோயில் வர்மா காலனி விளாச்சேரி மதுரை எங்க ஊரு தெய்வம் 🙏🏽🪡
எனக்கும்முணிஸ்வரன்அருள்வரும்.
வளர்ப்பு முனி போற்றி
Paal munishwarar potri potri🙏🙏..... En kuladeivam.... Appa needha yengaluku thunai appa.... 🙏
தூத்துக்குடி 2ஆம் கேட் ரெயில்வே பார்டர் முனியசாமி, எங்கள் காவல் தெய்வம். 🙏🙏🙏.
thank you
jada muniswaran thunai
Adaikalam katthavar video podunga pls
வீரப்பூர் மகா முனி போற்றி
🙏🏻ஐயன் ஜடாமுனீஸ்வரன்துனை👑
Munishwaran potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஜடா முனிக்கு நெற்றி கன் இருக்கா? சொல்லுங்கள்.
பூசனூர் (விளாத்திகுளம் toகுளத்தூர் சாலையில்) அமைந்துள்ள எங்கள்குலதெய்வம் முனீஸ்வரர் சக்தி உள்ளவர்ஶகன்மாய் கரையில் அவருக்கு பீடம்தான் .சிலைகிடையாது.ஆனால் நேத்திகடனாக மக்கள்கட்டியுள்ளமணி ஏராளம் அதிக மதிப்புள்ளது.இந்த மணியை யாரும் திருடினால்அந்தஇடத்திலையே சாவான்.வரலாறுநிறைய இருக்கிறது.
இராஐ ஸ்ரீ முனீஸ்வரர் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பே தாதம்பட்டி கிராமம்
Arulmeegu ohm sree body guard muneeshwaraya namaha
My God Jada muneeswaran 🕉️🙏
சுடல முனி ஐயா ,🙏🙏🙏🙏🙏
புதுக்கோட்டை பொற்பனை கோட்டை முனீஸ்வரன்
மதுரை பாண்டி முனிஸ்வர் அப்பா
மானாமதுரை முனிஸ்வர்
இருவரும் சக்தி உள்ளவர்கள்
மானாமதுரை அருகில் சடா முனி
எங்க சாமி கும்மபனை ஜடா முனீஸ்வரர்
முனீஸ்வரர் போற்றி🙏🙏🙏
மகிழி வாழ்முனீஸ்வர்
எங்க காவல் தெய்வம்
என் அப்பன் முனீஸ்வரன்
Muni ayya thunai
Hlo brother, Sri paal muneeswarar, Sri Nasaramman History sollunga please
Bro en thatha muniyappan theevira bakthar enga thatha aathula irukum podhu oru sembu la gola coin vandhadhavum adha avaru edukama ponadhanalu adhu maranjuduchunu amma sonanga
Aprm munieeswaran kanavula vandhu enga thatha kita onaku na oru vaipu thandha nee thavara v2ta nu sonaru apdnnu amma sonanga bro
OM Nontimunishvara potri
madurai sri.Pandi muneeswarar
Enga veeda kaakurathe jada muni...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஐயா செங்கமாம் மூனியப்பன் பத்தி சொல்லுங்க எக்ஸல் காலேஜ் போர வழி ஐயா நாமக்கல் மாவட்டம் சங்ககிரி toபவானி செல்லும் வழியில் உள்ளது
சூப்பர் ப்ரோ
Engal kuldevaim muneeswaran but Enna muneeswaran theriyal eppadi nanga therinjikunam plz sollunga
அண்ணா நீங்க சொல்றது சரி நான் எங்க ஊரு காட்டு முனியப்பன் கோவில் ல போன் பெசிட்டு இருதேன் அப்போ 12 மணிக்கு மேல கோவில் ல சூடம் 🔥எருச்சது அப்றம் கோவில் மணி அடுச்சுச்சு 🔔 அப்புறம் என்ன சுத்தி திருநீர் வாசம் அடுச்சுச்சு நா அப்பாவும் அந்த கோவில் ல விட்டு போகல அப்றம் சூறாவளி காத்து அடுச்சு கோவில் ல இருந்த மரம் ல 🌳பயங்கரமா ஆடுச்சு எனக்கு பயம் நா கோவிலையே பாத்துட்டு இருக்கேன் அப்றம் கோவிலுக்கு வெளிய படுத்துருந்த நாய் 🐕 ல என்ன பாத்து பயங்கரமா கொலைக்கவும் நா வண்டிய 🏍️எடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன் 🏡 இது தான் என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்.. எங்க ஊரு:திருச்சி மாவட்டம் மணப்பாறை, கோவில் : காட்டு முனியப்பன் 🔥🔥🔥🔥🙏🏻🙏🏻💐💐💐💐💐🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️
Nanri Anna
108 ஜடா முனீஸ்வரன் வரலாறு மற்றும் வசியம் செய்வது எப்படி பதிவு செய்யுங்கள்
Vettai Muni paththi yedhum thagaval irutha sollunga bro
திருவேங்கட குளம்காத்த முத்துமுனீஸ்வரர், நொண்டிமுனீஸ்வரர்
Karuinkal muniyappan,my family god
Sir enga area ya vu la paul manish varar . arasamarathu la irukka ru .Avar magimai Ellam konjam konjam ha tha kamikiraru .. Romba nalla irukku enga area
Which area? Which place
Good god
Omsrijadamunishvara
Om namasiva vallka jata muniya pottri
சன்டிமுனி பற்றி தகவல் தாருங்கள்.
யாரேனும்
Madurai Pandi muneeswaran potri
Porpanai kotai Muni pathi videa podunga
Thankyou so much
முத்து முனி அய்யா
Ithil entha muni thalaivar.
ஐயா ஜடா முணிஸ்வரன் கோவில் எங்கு உள்ளது
Munishwaran swamiku yen nonveg padayal podarom konjam sollunga anna
Ammachar amman history sollunga
Fine
ஜடா முனி அப்பா
Karupna swami patthi podunga
Amme pls upload vaalmuni video
Veerabathra JadaMuni Appa Thunaii
Salem gugai aadi munneeswaran most powerful than all
Enga ooril Mettu pinchai nattukal muniyandi Arul palikirar
Om munishwara potri
Kattu muniswaran pathi sollunga bro plz ..😊
❤
ஜடா முனி
Sir yenga yedathu la Paul munishvarar irukka ru...anga arasamaram irukku ..athu la okkanthitu irukka ra tha neraya per parthu irukka n ga....nanum parthu irukka ..kan koll ha katchi avar ha partha thu....
Bro muniyasamy Kovil la marriage mudikkalama bro
Om tatpurushaya vidmahe mahavira de mahi tanu muneeshwara brasso yaad Om namah shivaya namaha Om namah shivaya namaha
மதுரைக்கு சொந்தகாரன் பாண்டி முனி
madurai pandi muni ayya potri
Ayyanar um muniswarar um onna bro? Sollunga
ஒண்டி மினி. ஒத்தசடாமினி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
At Penang Malaysia Jalan baru perai City Muniswar more power full
Indha dubakur jada muni enga kuladeivam dhan, yenga ammave konnuttan,😅muni ninaichirjndal yenga ammava kapathirklam.enga ammavuku mandringam pannittanga,2 years vali Patten.enaku ippo baba dhan thunai erkar.
Padikattu munieswar parry's Chennai
Engaareamahamuniiswar
Madurai veeran valipadu sollunga mattum,????
Sollunga,????
Jada muni appa... 🙏
Namakkal thanga munipan
Om muneesware.....
Anganamali muni appa muniyur muni appa muni appa potri
Ennai vazha vaththa theyvam Jada muni
Madurai veeran