முனீஸ்வரர் அழைப்பு | குலதெய்வம் முனீஸ்வரர் | Muneeswarar Alaippu | Apoorva Audio

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024

Комментарии • 540

  • @pushparajraju2418
    @pushparajraju2418 5 месяцев назад +9

    ஜடா முணிஷ்வரர் துணை😢

  • @jai9353
    @jai9353 4 года назад +138

    எங்கள் குலதெய்வம்‌ முனிஸ்வர சுவாமி ‌

  • @nandhiniezhil4356
    @nandhiniezhil4356 2 года назад +11

    🙏🥰🥰எங்க வீட்டு குலதெய்வம் மூனிஸ்வரன்🥰

  • @user-sr4tq6rr6l
    @user-sr4tq6rr6l 8 месяцев назад +12

    அய்யா முனிஸ்வரரே போற்றி போற்றி அய்யா எல்லோரையும் நல்லாபடியா வைக்கணும் அய்யா 🙏🙏🙏

  • @user-sr4tq6rr6l
    @user-sr4tq6rr6l 8 месяцев назад +15

    அய்யா நாங்க எந்த தப்பு ஏதும் பண்ணிருந்தால் நீங்க தான் அய்யா மன்னிக்கணும் அய்யா முனிஸ்வர போற்றி போற்றி அய்யா 🙏🙏🙏🙏😭😭😭

  • @mithranmithran4133
    @mithranmithran4133 Год назад +9

    முனிஷ்வரன் எங்கள் குலம் காக்கும் ஐயா ஐயா ஐயா குல சாமி

  • @HarishBala-jg7kf
    @HarishBala-jg7kf 9 месяцев назад +4

    ஒம் சடைகட்டி ஸ்ரீ முனியப்பன் துணை 🙏🙏🙏
    பல பெயர்கள் இருந்தாலும் ஐயன்
    முனீஸ்வரன் ஒருவரே

  • @svmuthusvmuthu3229
    @svmuthusvmuthu3229 3 года назад +33

    அனைவருக்கும் சிவாய நம அப்பன் முனீஸ்வரருக்கு அமாவாசை அன்று பூஜையில் கலந்து கொள்ளுங்கள் அவரவர் ஊரில் அமைந்துள்ள முனீஸ்வரர் ஆலயத்தில்
    குறிப்பு முனீஸ்வரர் யாரையும் அஞ்சவைக்கும் தெய்வம் இல்லை அவர் அள்ளித்தரும் சிவனின் அம்சம்
    ஓம் சிவாய நம

    • @kanchanar4709
      @kanchanar4709 Месяц назад

      Too week முனீஸ்வரன் கோவிலில் விளக்கு எதிரெனேன் 3 வருடம். கழித்து எனக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிரதான அனைத்தும் முனீஸ்வரர் அருளால்🙏🙏🙏🙏🙏

  • @user-zp6kw5qy4p
    @user-zp6kw5qy4p 5 лет назад +44

    இது நம்ம குலசாமி ஶ்ரீஶ்ரீஶ்ரீ முனிஸ்வரசாமி போற்றி போற்றி போற்றி ஓம்

  • @sundare1077
    @sundare1077 10 месяцев назад +5

    ஜடா முணிஸ்வரா போற்றி போற்றி

  • @vijaykumareshs1061
    @vijaykumareshs1061 2 года назад +43

    🙏ஓம் ஸ்ரீ முனிஸ்வரனே போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் பால் முனிஸ்வரர் துணை ஸ்ரீ பெரியாண்டவர் துணை🙏

  • @pavunkumar1182
    @pavunkumar1182 3 года назад +154

    இப்பாடலை உருவாக்கியவர்க்கும் கொடுத்தவருக்கும் இப்பாடலை தந்த குழுவினர்க்கும் எனது கோடான கோடி நன்றி🙏🙏🙏 பாடல் 🔥🔥🔥தீயா இருக்கு

  • @rajarul468
    @rajarul468 3 года назад +20

    எனக்கு பிடித்த பாடல் ஐயா ...நன்றாக இசை அமைத்துள்ளீர்கள்

  • @mpalani5448
    @mpalani5448 4 года назад +25

    முனிஸ்வரன் கோயிலுக்கு போனால் இதுதான் என் பாட்டு உடம்பு சிலிர்க்கும்

  • @sivaranjania9155
    @sivaranjania9155 Год назад +8

    எங்கள் குலதெய்வம் முனீஸ்வரன் எல்லாரையும் காப்பாற்ற வேண்டும்

  • @prasanthsara7330
    @prasanthsara7330 2 года назад +50

    எங்க குல தெய்வம் முனீஸ்வரர் வாழ்க🙏🏻

    • @seelanstudios6505
      @seelanstudios6505 Месяц назад

      முனீசுவர்ர் காப்பார்

  • @sasirekha2039
    @sasirekha2039 Год назад +25

    🙏 எங்கள் குலதெய்வம் முனீஸ்வரர் வாழ்க 🙏

  • @Dineshkumar-cg9gm
    @Dineshkumar-cg9gm Год назад +10

    ஓம் ஸ்ரீ பால் முனீஸ்வரன் சரணம் எங்கள் குலதெய்வமே அய்யா அனைவரையும் காத்தருளனும் ஸ்வாமி

  • @SarathKumar-pm2et
    @SarathKumar-pm2et Год назад +13

    எங்கள் குலம் காக்கும் குல தெய்வம் கொள்ள முனீஸ்வரர் பொற் பாதமே சரணம் ஓம் கொள்ள முனீஸ்வராய நமக 🔥🙏🙇‍♂️

    • @RLVELU
      @RLVELU Год назад +1

      Ohm muniswaraaya porti
      Oh muniswaraya porti
      Ohm muniswaraya porti

  • @HihiHihi-zf6ho
    @HihiHihi-zf6ho 6 месяцев назад +4

    வாழ்க முனீஸ்வரன் புகழ்

  • @dpmpasaingga
    @dpmpasaingga 3 года назад +11

    எங்க குலசாமி பாண்டி முனிஸ்வரன் சூப்பர் ஐயா வரலாறு போடவும்

  • @jayamanijayamani1613
    @jayamanijayamani1613 3 года назад +24

    எங்கள் குலதெய்வம் முனியேஸ்வரன்

    • @RLVELU
      @RLVELU Год назад +1

      அய்யா இந்த பாடல்
      கொடுத்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன் ஒரு வேண்டுகோள் இடைல
      விளம்பரம் வேண்டாம்
      நன்றி 🙏🙏🙏

  • @parsilanselvam8618
    @parsilanselvam8618 2 года назад +10

    ஐயா வாழ் முனி தெய்வமே நின்பாதம் பணிந்தேன் சரணம் சரணம் நின் திருவடிசரணம் 🙏🙏🙏🙏🙏

  • @dhayalini5293
    @dhayalini5293 2 года назад +34

    ஓம் முனீஸ்வரனே வாழ்க அருமையான பாடல்

  • @user-yr5ut1ix5o
    @user-yr5ut1ix5o 2 года назад +3

    ஸ்ரீ ஜடா முனீஸ்வரர் துணை

  • @dhanasekar7470
    @dhanasekar7470 2 года назад +35

    இன்னும் நிறைய முனிரஸ்வரன் பாடல் போடுங்க ஐயா
    நன்றி

    • @RLVELU
      @RLVELU Год назад

      தயவு செய்து இடையில்
      விளம்பரம் சுத்தமாக
      பிடிக்க வில்லை

    • @sithanimailam3082
      @sithanimailam3082 10 месяцев назад +1

      எங்கள் குலதெய்வ முனீஸ்வரர் அய்யாவே போற்றி போற்றி

  • @kasilingam6934
    @kasilingam6934 5 лет назад +25

    ஸ்ரீ கடம்பூர் முனியப்பன் எங்கள் குல தெய்வம் ..!!

  • @thangabalakannan40
    @thangabalakannan40 4 года назад +16

    எங்க குல தெய்வம் சாமி ஸ்ரீ தங்க மூனீஸ்வரன் அய்யா

  • @thalapathy-du4re
    @thalapathy-du4re 3 года назад +12

    ஓம் ஸ்ரீ மஹா முனியப்பா என் குல தெய்வமே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @malathiravi4361
    @malathiravi4361 3 года назад +40

    எங்கள் குலதெய்வம் முனீஸ்வரன் பாடல்.அருமை நன்றி

  • @tpg3312
    @tpg3312 3 года назад +10

    அருமையான பாடல், தரமான எம்மண்ணின் மரபிசை. வாழ்க

  • @Kumari_anand
    @Kumari_anand 8 месяцев назад +2

    .முனிஸ்வரா போற்றி போற்றி குமரிஆனந்தனுக்கு வேலைகிடைக்க வேண்டும் சங்கரலிங்கத்திற்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் எங்கள் குலதெய்வம் முனீஸ்வரன் போற்றி போற்றி

  • @krishnaprasadh9902
    @krishnaprasadh9902 5 лет назад +57

    நல்ல பாடல் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது நன்றி ஐயா

  • @subhash83102
    @subhash83102 5 лет назад +4

    Om muniyappa
    Om muniyappa
    Om muniyappa
    Om muniyappa
    Om muniyappa
    Om muniyappa
    Om muniyappa
    Om muniyappa
    Om muniyappa
    Om muniyappa
    Om muniyappa
    Om muniyappa
    Om muniyappa
    Om muniyappa
    Om muniyappa
    Om muniyappa
    Om Muniyappa

  • @mithranmithran4133
    @mithranmithran4133 Год назад +1

    நான் நினைத்து இருக்கும் அத்தனையும் வழி நடத்தி கொடுக்கும் படி வணங்கிகிறேன் சாமி

  • @user-tz9dn7xe7d
    @user-tz9dn7xe7d 10 месяцев назад +3

    🙏OomMunisvaran thuni🙏🙏🙏🙏🙏

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan9726 4 года назад +21

    எங்கள் குலதெய்வம் பாடலுக்கு நன்றி

  • @kanchanar4709
    @kanchanar4709 Месяц назад +7

    முனீஸ்வரர் இந்த மாசம் கண்டிப்பா நன் karutharichi இருக்கணும் சாமி நீயே எங்களுக்கு துணை நன் மனதளவில் ரொம்ப kastatha sumathutu இருக்க எனக்கு ஒரு kuzhantha வரம் குடு சாமி மடியேந்தி உன் கிட்ட பிச்ச கேட்டு நிகிரென் சாமி என் வாழ்கையில் நன் ஒரு வாரிசு சுமக்க நீங்காத துணை இருக்கணும் சாமி முனீஸ்வரர் உண்ண நம்பன என்ன கை விற்றதபா என் மாசம் நா consive அகனும் சாமி நீயே துணை😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏

    • @kumarvijay6336
      @kumarvijay6336 21 день назад +3

      Ungal venduthalai muneeshwarar kettar.. nadakkum sisiter

    • @kanchanar4709
      @kanchanar4709 21 день назад

      @@kumarvijay6336 மிக்க நன்றி 🙏

  • @anandana7521
    @anandana7521 5 месяцев назад +2

    உடம்பெல்லாம் சிலிர்த்தது ❤ முனீஸ்வரனின் மகிமை

  • @Kumari_anand
    @Kumari_anand Год назад +3

    எங்கள் குலதெய்வம் முனீஸ்வரன் போற்றி போற்றி போற்றி

  • @priyagajapathi6703
    @priyagajapathi6703 8 месяцев назад +3

    என் குல தெய்வம் முனீஸ்வரர் அப்பா 🎉🎉🎉

  • @mpalani5448
    @mpalani5448 4 года назад +48

    இந்த பாட்டு கேட்டாலே உடம்பு சிலிர்க்கும் ஓம் முனிஸ்வரனே வாழ்க

  • @sudhagunasekar1832
    @sudhagunasekar1832 Год назад +2

    Munusamy thatha en kulam selikanum en baby healthy ah porakkanum nenda aayusoda vazhanum mueesawara ne than thunaiya irukanum 🙏🙏🙏

  • @divyamurugan1624
    @divyamurugan1624 4 месяца назад +2

    எங்கள் குலதெய்வம் எங்கள் குழந்தை நல்லபடியாக எனக்கு திருமணமாகி ஐந்து மூன்று குழந்தைகள் நான்காவது குழந்தை முனீஸ்வரன் அருள் இருக்க குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் அனைவரும்

    • @divyamurugan1624
      @divyamurugan1624 4 месяца назад

      மூன்று குழந்தை இறந்துவிட்டது நான்காவது குழந்தை முனீஸ்வரன் எனக்கு

  • @athimuthu2792
    @athimuthu2792 2 года назад +8

    Muniappa thunai always for me and my family😘😘😘

  • @sithambarampakkiyam1264
    @sithambarampakkiyam1264 Год назад +3

    Enga kula daivam muniswaran ayya 😍

  • @muneswaran1780
    @muneswaran1780 Год назад +1

    Engal Kula dhaivaum, ellorukum nalvazkai kuduthu engalai vazhavaikum swamy

  • @ganesh-pw6sf
    @ganesh-pw6sf 10 месяцев назад +1

    ஓம் ஸ்ரீம் முனீஸ்வரன் துணை ஓம் எங்கள் குலதெய்வம் முனீஸ்வரன் துணை

  • @user-pe8rz7tb7t
    @user-pe8rz7tb7t Год назад +2

    🙏🙏என் குலம் கக்கும் தெய்வம் ஸ்ரீ ஐடா முனீஸ்வரர் துணை🙏🙏🙏

    • @devi2152
      @devi2152 Год назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RanjithKumar-vn1gi
    @RanjithKumar-vn1gi Год назад +2

    எங்கள் குலதெய்வம் முனீஸ்வரன் வாழ்க

  • @Muthu-gq5kh
    @Muthu-gq5kh 4 года назад +16

    அருமை.முனிஸ்வரன்⚔️⚔️⚔️⚔️⚔️🕉️🕉️

  • @silambarasanv6472
    @silambarasanv6472 5 лет назад +47

    🙏சிவன் இருக்க பயம் ஏன் ஓம் ஓம் நமசிவாய வாழ்க போற்றி போற்றி 🙏🙏🙏

  • @buty6223
    @buty6223 Год назад +2

    Om muneeswaran Swami thunai

  • @jayakarandhamodaran9801
    @jayakarandhamodaran9801 Год назад +1

    Kuladeivame saranam, Kuladeivame thunnai. En appan Muneeswaran elloreyum kathu arulum appane.

  • @ChithraChithra-f7p
    @ChithraChithra-f7p Месяц назад

    என்னை காக்கும் என் தெய்வம் முனிஸ்வரர் 100%🙏

  • @anisachinanisachin4534
    @anisachinanisachin4534 3 года назад +10

    ஓம் முனிஸ்வரர் துனை🙏

  • @venkatesanvaradarajulu7053
    @venkatesanvaradarajulu7053 3 года назад +6

    Muneeswarar paadal kettalee oru thani sandhosham 🔥💫💫🔥

  • @user-yw8me9vc2x
    @user-yw8me9vc2x Год назад +3

    Koodalur muniyappan thunai

  • @thilagavathimegana3266
    @thilagavathimegana3266 Год назад +1

    Enga kuladeivam muniswaran Sami enkudumbathukum thunaiya iruppa

  • @moorthysathiya.m232
    @moorthysathiya.m232 Год назад +2

    மகா முனிஸ்வரா வா வா

  • @muthuamutha1663
    @muthuamutha1663 10 месяцев назад +4

    Appa nigathan 🙏🙏🙏🙏😭😭😭kulathai varan kodoganum

    • @rajsd5126
      @rajsd5126 5 месяцев назад

      கண்டிப்பா கிடைக்கும் நண்பா ❤🎉

    • @natarajanramasamy551
      @natarajanramasamy551 3 месяца назад +1

      விரைவில் கருத்தரிக்கும் இது ஆண்டவன் உத்தரவு
      என்னை தொடர்பு கொண்டு மகிழ்ச்சி வெளிப்படுத்தும் நாள் விரைவில் வரும்

  • @maharajanmaharajan4371
    @maharajanmaharajan4371 2 года назад +5

    எம் குலம் காக்கும் முனிஸ்வரன் அப்பானே ...🙏 என் அம்மா அப்பாவும் நலமாக வாழ வேண்டும் 🙏 என் அப்பானே.

  • @anusuya2793
    @anusuya2793 Год назад +1

    எங்கள் குலதெய்வம்முனீஸ்வரர் சாமி ?

  • @rajaraju5056
    @rajaraju5056 2 года назад +5

    சுடலா முனி அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @manireddiar9051
    @manireddiar9051 2 года назад +7

    எங்கள் குலதெய்வம்

  • @natrajannatrajan4697
    @natrajannatrajan4697 2 года назад +4

    🙏🙏🙏ஓம் முனீஸ்ஸ்வரன் துணை🙏🙏🙏குலதெய்வம் ❤️❤️❤️

  • @thalapathy-du4re
    @thalapathy-du4re 3 года назад +1

    வள்ளாழ அய்யனே மஹா முனியப்பா என் குல தெய்வமே போற்றி போற்றி போற்றி எடப்பாடி சித்தூர்

  • @haasini.2022
    @haasini.2022 5 лет назад +17

    Muneeswarar alaippu padal arpudham
    Muneeswaraaaaa swamy
    Muneeswaraaaaa swamy
    Muneeswaraaaaa swamy neengale swamy thonai

  • @RameshcKCR
    @RameshcKCR 5 лет назад +15

    கேத்தி ரெட்டிப்பட்டி புள்ள குட்டி முனியப்ப சாமி அருள் வழங்க

  • @tukkaramanr2765
    @tukkaramanr2765 2 месяца назад

    ஓம் முனீசுவரர் துணை🙏🙏🙏💐

  • @dhineshsubramanian8132
    @dhineshsubramanian8132 5 лет назад +23

    ஓம் மஹா முனீஸ்வரா

  • @sathishsvy6182
    @sathishsvy6182 2 месяца назад

    எங்கள் குல தெய்வம் முனிஸ்வரன்.

  • @santhosam7844
    @santhosam7844 4 года назад +4

    முனிசாமி சரணம்

  • @g2k777kp
    @g2k777kp 24 дня назад +1

    ஓம் முனியப்பன் போற்றி போற்றி போற்றி என் இரண்டாம் கணவர் அவங்க எங்க இருந்தாலும் நான்றாக இருக்க வேண்டும் உங்கள் அருள் சிக்கிரம் வர வேண்டும் என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் நல்ல படிக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் உங்கள் அருள் வேண்டும் என் குடும்பம் தழைக்க வேண்டும் 💯 தர்மம் வெல்லும் என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என் அம்மா கால் குணமாகும் வேண்டும் என் அம்மா வீடு கிரயம் ஆக வேண்டும் என் அண்ணன் மணவி குடும்பம் குழந்தை இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் பிள்ளை நான்றாக படிக்க வேண்டும் என் தங்கை குடும்பம் குழந்தை கணவர் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏💯 வாழ வேண்டும் 💯🙏🥰🥇🥈🥉🏆🌾🏠🏡🏘️🪙💰🪔🍋❤️🌿

  • @rajarul468
    @rajarul468 2 года назад

    Enga kula theivam sri munishwarar ....intha song patitha iyavukku en nanriya therivithu kolkiren iya

  • @g.suriya4322
    @g.suriya4322 5 лет назад +10

    My favorite God muneeswaran saany.
    Unka song super sir.
    Thank you

  • @s.chithrachithra2854
    @s.chithrachithra2854 5 лет назад +23

    பாடல் சூப்பர். மிக்க நன்றி

  • @Kumari_anand
    @Kumari_anand 2 года назад +1

    முனீஸ்வரன் பேற்றி பேற்றி

  • @RamuMahalingam
    @RamuMahalingam 15 дней назад

    Sri nalla muneeswarar potri potri🙏🙏

  • @priyankaks3169
    @priyankaks3169 Месяц назад

    Engga kula theivam muneeswarannae appannae engga kulatha kaappaathi kuduppaa neengga thaan anaku eppavvummae ellaathukkum thunaiyaa erukannum saamy appannae ungga ponnunggalla saethu vechi nalla badiyaa onnaa santhoshamaa vaazha vei appaa🕉🕉🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦🙏🙏🙏

  • @user-ig5gm4jg9z
    @user-ig5gm4jg9z 2 месяца назад +1

    Kuladeivam. Munipan thunnai

  • @user-te7od4cm2g
    @user-te7od4cm2g 2 года назад +1

    ஐயா முனிஸ்வரா🙏🙏🙏🙏

  • @AnithaAnitha-cu9wf
    @AnithaAnitha-cu9wf Год назад

    மஞ்ச னிஸ்வர அய்யனார் சுவாமி துணை

  • @satheesh.p1330
    @satheesh.p1330 5 лет назад +4

    Super song samy om munishwaran poorer

  • @VetriVel-pd8ip
    @VetriVel-pd8ip 5 лет назад +5

    அறந்தாங்கி கோட்டை முனீஸ்வரர் துணை

  • @NAVEENV-tu8dl
    @NAVEENV-tu8dl 5 лет назад +10

    கடத்தூர்
    ஸ்ரீ சுங்கரஹள்ளி முனியப்பன் துணை

  • @manimelodies9116
    @manimelodies9116 6 месяцев назад +1

    Om munishwarane potri potri potri

  • @murugananthammsharmitha6265
    @murugananthammsharmitha6265 5 лет назад +8

    சூப்பர் அய்யா இளையான்குடி சாத்தனி சூச்சிணாங்குடி தங்கபாண்டியன் பிரதர்

  • @ashaananthika2393
    @ashaananthika2393 Год назад +3

    Semaya varuvar Nambunga , en anubavam unmai oru naal Sunday intha song home theater la pottu ketten , Intha padal pottathum en husband ku muneeshwaran Sami vanthuduchi , first time Sami vanthuchi munishwaran , atha parthathum en kangal fulla santhoshathula kaneer vanthuduchi.

  • @user-dy8is1pq6q
    @user-dy8is1pq6q 5 лет назад +9

    "ஓம் ஸ்ரீகணேஷாய நமஹா"
    "ஓம் ஸ்ரீமுனேஸ்வரஸ்வாமி நமஹா

    • @priyas688
      @priyas688 2 года назад

      ஈரீரீரரீரரீரரீரீரரரரீரீரீரீரரீரரீரரரரீரீரீஈரீரீரீரரீரரரரரரரரரீரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரஎெொ

  • @Kannankannan-nt5pd
    @Kannankannan-nt5pd 6 дней назад

    ஓம் சக்தி கண்ணன் ஒலக்கூர்

  • @santhoshstm2902
    @santhoshstm2902 2 года назад

    ஈரோடு மாவட்டம் பவானி குறிச்சி மகா முனியப்பசாமி துணை. பிரசாத் நடித்த ஸ்டார் மூவி அம்மாவின் கைப்பேசி திரைப்படம் படமக்கபட்டது🙏🙏🙏

  • @Leafsandlifes
    @Leafsandlifes 2 года назад +6

    I feel Muni in me goosebumps when listening this songs

  • @ramachandrann3017
    @ramachandrann3017 5 лет назад +4

    ஆல் சல்யூட் அய்யா அசத்தல் ஆக இருக்கு

  • @ranjithsurya9012
    @ranjithsurya9012 5 лет назад +27

    ஐயா
    வணக்கம்
    ஆயிரம் சிரமும், ஈராயிரம் கரமும், விண்னொத்த வடிவமும், கார்மேக வர்ணமும் கொண்ட அப்பன் வீரபத்திரன் பாடல்கள் பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன் ஐயா.
    மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேன். ஏமாற்றம் அளித்து விடாதீர்கள் ஐயா..
    மிக மிக விரைவில் பதிவேற்றுங்கள்.
    நன்றி.......

  • @K.M.U.S.L.T
    @K.M.U.S.L.T 2 месяца назад

    என் அய்யா 🙏🙏🙏🙏🙏 ஸ்ரீ பப்பரவர் முனிஸ்வரா சுவமி 🙏🙏

  • @user-dy8is1pq6q
    @user-dy8is1pq6q 5 лет назад +17

    "ఓం శ్రీ గణేశాయ నమః"
    "ఓం శ్రీమునీశ్వరస్వామి నమః"

  • @muniswaransongs1118
    @muniswaransongs1118 4 года назад +1

    wonder full padal avasama varnippu padal

  • @wouldofseconds8670
    @wouldofseconds8670 5 лет назад +12

    மேட்டூர் மகா முன்னியப்பன் துணை

  • @kumaresanjothy6754
    @kumaresanjothy6754 5 лет назад +54

    நல்ல பாடல் ...இறைவன் பாடல் பாட பாக்கியம் வேண்டும்.. எங்கள் குலதெய்வம் ஓம் மகா பாலமூனீஸ்வரர் அழைப்பு பாடல் போடவும்...... நன்றி