பசி பஞ்சம் பட்டினி கண்திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் விரட்டும் முனீஸ்வரன் சுப்ரபாதம் | Sruthilaya

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 141

  • @RameshKumar-gb7fn
    @RameshKumar-gb7fn 9 месяцев назад +10

    என் னைகாப்பாற்ற வாங்கள்
    என் குலதெய்வம்முனிஸ்வரே

  • @chithraprabhakaran7653
    @chithraprabhakaran7653 Год назад +6

    என் அண்ணங்களுக் விரைவில் திருமணம் கைகூட அருள் புரிய வேண்டும் அப்பா முனிஸ்வரா

  • @rathnam1681
    @rathnam1681 Год назад +17

    முனீஸ்வரனே உங்கள் அருளால் எங்களை எப்போதும் காப்பாற்ற வேண்டும் வேண்டுகிறோம் முனீஸ்வரரே. ஓம்நமசிவாய ஸ்ரீ முனீஸ்வராய நம. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DharanyaSenthil
    @DharanyaSenthil Год назад +6

    நன்றி
    நீண்ட நாள் தேடலில் கிடைத்த சந்தோஷத்தில் மனம்

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 2 года назад +30

    ஸ்ரீ முணீஸ்வரரின் சுப்ரபாதம் பாடலைதந்து ஸ்ரீ ஈஸ்வரரின் உள்ளம் மகிழ்வித்தமைக்கு இப்பாடலை எழுதி எழுதி இசையமைத்து இனிமையாணதமிழில் பாடி உள்ளம் மகிழ்வித்த பாடகி அவர்களுக்கும் இதனை அனைவரும் கேட்டு மகிழும்படி இசைவெளீயிட்டாளருக்கும் இதை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @ThirumarugalGurunathan
    @ThirumarugalGurunathan Год назад +4

    பொற்பனைக்கோட்டை முனீஸ்வரரே சரண் நாங்களே!

  • @munishmunish9244
    @munishmunish9244 Год назад +6

    எங்கல் குலதெய்வம் முனீஸ்வரர் துனை

  • @RaviRavi-ri3sb
    @RaviRavi-ri3sb 2 месяца назад +1

    Munisvara thunai

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад +6

    ஓம் முனிஸ்வராய நமக நமசிவாயா முனிஸ்வராய நமக

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад +1

      எதிரிகளின் தொல்லைகளை திசை திருப்பி விட்டு விடுங்கள் இறைவா.

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад +1

      தென் மாவட்டங்களில் அமைதியான சூழல் நிலவ உதவுங்கள்.இறைவா.நேர்மையான காவல்துறை அதிகாரிகள் பனியில் அமர்த்தி செயல்பட செய்யுங்கள் இறைவா ஓம் முனிஸ்வராய நமக🌞 ஓம் முனிஸ்வராய நமக🌞 ஓம் முனிஸ்வராய நமக🌞 ஓம் முனிஸ்வராய நமக🌞🌞

  • @devadevan7710
    @devadevan7710 2 года назад +11

    எண் குலதெய்வம் முணிஸ்வரனெ
    எங்களை காக்க வரவேண்டும்

  • @bakiamramesh8423
    @bakiamramesh8423 Год назад +11

    எங்களை காத்தருளும் எங்கள் குலசாமி முனிஸ்வரனே,
    உம்மை சரணடைந்தோம்.

  • @SaravananSaravanan-e5o3p
    @SaravananSaravanan-e5o3p 8 месяцев назад +4

    மிக்க நன்றி அம்மா 👍❤️👌SK. மலேஷியா

  • @vijays7099
    @vijays7099 2 года назад +15

    எங்க குலதெய்வம் முனீஸ்வரன்

  • @tamiltamil5765
    @tamiltamil5765 10 месяцев назад +4

    என்தோழில்லிக்குநீதான்துணை.ஓம்நமசிவாய

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 Год назад +11

    ஓம் முனீஸ்வரரே போற்றி போற்றி.
    ஓம் முனீஸ்வரரே போற்றி போற்றி.
    ஓம் முனீஸ்வரரே போற்றி போற்றி...............

  • @karthip4035
    @karthip4035 Год назад +3

    எங்க குல புத்தாகரம் முனியப்பா போற்றி பனஒலைப்பாடி முனியப்பா போற்றி கோவிந்தா

  • @jayanthisukumar8078
    @jayanthisukumar8078 Год назад +4

    முனீஸ்வரனே போற்றி

  • @KalpanaS-v3w
    @KalpanaS-v3w 4 дня назад

    En appan Munisvara thunai

  • @girijagirija2307
    @girijagirija2307 Месяц назад

    Om munishwarar ayya potri 108 ayya 1008 munishwar ayya potri

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 5 месяцев назад +2

    ❤❤Om shakthi muneeswaran porti. Porti porti .thunai ❤t❤

  • @ManiMani-tc5id
    @ManiMani-tc5id 3 месяца назад +2

    மதுரவீரன் சுப்பிரபாதம் வேண்டும்

  • @suriyakala5853
    @suriyakala5853 9 месяцев назад +12

    முனி ஐயா எங்களை எதிரிடம் இருந்து காக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManimalaSabapathy
    @ManimalaSabapathy Год назад +1

    எங்கள் குலதெய்வம் ஸிரி மகா முனீஸ்வரர் மொட்டை கோபுரம் ஐயா. முனீஸ்வரனே போற்றி. இப்பாடல் பாடி இசை அமைத்தமைக்கு மிக்க நன்றி.

  • @bykbaskar4711
    @bykbaskar4711 Год назад +3

    ஓம் முனிவர் போற்றி போற்றி

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 2 года назад +5

    அன்புடன் தமிழர் திருநாள் தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @Diravyemxerox
    @Diravyemxerox Год назад +16

    அருமை எங்குலத்தெய்வதின் பெயரில் அருமையான பாடல் பாடியவர் ஏழுதயவர் இசையமைத்தவர் அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துகள் அய்யன் அருள் பெற்று பெரு வாழ்வு வாழ அய்யனை பிராத்திக்கிறேன்

  • @sharadhkumar3282
    @sharadhkumar3282 Год назад +2

    திருமுல்லைவாயில் ஆண்டவா

  • @kalaivanikalai5713
    @kalaivanikalai5713 6 месяцев назад +1

    Enga Kula Deivam Muniswaran🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @antonyemelda940
    @antonyemelda940 Год назад +4

    முனிசாமி சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்

    • @antonyemelda940
      @antonyemelda940 Год назад

      முனிசாமி சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கவும்

  • @muniraj4908
    @muniraj4908 9 месяцев назад +2

    Munisvaran thunai❤

    • @muniraj4908
      @muniraj4908 9 месяцев назад

      Kattu Muni...❤❤❤

  • @PrashanthShalini-h8j
    @PrashanthShalini-h8j Месяц назад

    En kulatheivam munisvara

  • @balaji.mmanibalaji5756
    @balaji.mmanibalaji5756 2 года назад +28

    எங்கள் குலசாமி முனியிஸ்வரன்

  • @shandhibabu4659
    @shandhibabu4659 11 месяцев назад +1

    ஓம் ஶ்ரீ முனீஸ்வரரே சங்கரம் சிவ சங்கரம்

  • @RajaRaja-uy3zs
    @RajaRaja-uy3zs 2 года назад +5

    முத்துமாரி அம்மன் சுப்ரபாரதம் வேண்டும்

  • @elumalaivalli9793
    @elumalaivalli9793 2 года назад +3

    அம்மச்சார் அம்மன் சுப்ரபாதம்வேண்டும்

  • @Arjunan-l2w
    @Arjunan-l2w 7 дней назад

    Om sri muneeswaraya saranam
    Saranam!

  • @girijagirija2307
    @girijagirija2307 4 месяца назад

    Om munishwarar ayya potri ayya❤

  • @velmurugan536
    @velmurugan536 Год назад +2

    Muthu muniyandavar thunai

  • @nagaivillageboys6430
    @nagaivillageboys6430 2 года назад +10

    🙏🙏🙏...முனீஸ்வரர் துணை

  • @kannanchinnathambi5919
    @kannanchinnathambi5919 Год назад +1

    முனீஸ்வரன் துணை

  • @baskaran146
    @baskaran146 2 года назад +88

    இந்த சுப்ரபாதம் ஒலிக்கும் போது என் ஐயா முனீஸ்வரர் அருள் கிடைக்கும் இந்த பாடல் எழுதிய பாடிய இசை அமைத்த அனைவருக்கும் மனம்மாற்ந்த நன்றி

  • @velumani9524
    @velumani9524 2 года назад +3

    Munishwarar thunai
    Munishwarar pottry

  • @SANJIGAMER-mn3fq
    @SANJIGAMER-mn3fq Год назад +5

    முனியப்பா போற்றி

  • @bavanibavani5564
    @bavanibavani5564 Год назад +4

    முனீஸ்வர்துணைஅய்யா

  • @moorthyvlr1617
    @moorthyvlr1617 2 года назад +4

    Jai muniesavarva
    Jai muniesavarva
    Jai muniesavarva

  • @MRavi-b4z
    @MRavi-b4z 6 месяцев назад +2

    Muneeswara en mootha maganin kobam thania vendi vanangugindren un patham panigindren om mumeeswara potri

  • @vinothkumarvinothkumar7120
    @vinothkumarvinothkumar7120 Год назад +1

    ஓம் முனிஸ்வரனே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @KeerthiVasan-os2ds
    @KeerthiVasan-os2ds Месяц назад

    ஓம் ஶ்ரீ முனியப்பன் போற்றி முனிஷ்வரன் போற்றி பண்ணியம்மன் போற்றி படை வெட்டி அம்மன் போற்றி காமாட்சி அம்மன் போற்றி மீனாட்சி அம்மன் போற்றி வாராஹி அம்மன் போற்றி உங்கள் அருள் வேண்டும் இந்த வருடம் நடக்க வேண்டும் தவமணி வயது 33 என் இரண்டாம் அவங்க எங்க இருந்தாலும் சிக்கிரம் வர வேண்டும் மனசு முழுக்க பாரம்மா இருக்கு நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் கணவர் வயது 35 திருமண வாழ்க்கை எனக்கு புடிச்ச மாதிரி அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் என் சொல் கெக்கா வேண்டும் நல்ல படிக்க வேண்டும் நான் பார்க்கும் பெண்ணை 25வயதில் திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் 💯 வாழ வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏🏠🏡🪙💰🏘️🦚🌾🍋🌿💯🙏🪔 வேண்டும் 🙏 அம்மா வீடு நிலம் கிரயம் ஆக வேண்டும் உடல் உயிர் நீங்கள் காக்கும் தெய்வம் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அண்ணன் மணவி குடும்பம் இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் பிள்ளை நான்றாக இருக்க வேண்டும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் புத்தி கூர்மை கண்ணியம் கட்டுப்பாடு அழகு நேர்மையாக நியாயம் பொறுமை தொழில் வேலை வருமானம் கல்வி வளரவேண்டும் 🏠🏘️🏡💰🪙🙏💯 தர்மம் வெல்லும் வழி சொத்து பொண் வேண்டும் வாழ வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் 🙏 எதிரிகள் குடும்பம் மந்திரம் ஏவல் பில்லி சூனிய கண் திருஷ்டி தோஷங்கள் பகை சாமி கோறை ஈடு முறை பேய் பிசாசு வினை தீயசக்திகள் கடன் போட்டி போறாமை சூனிய பசி வருமை பிடை தரித்திரம் ஏழு ஜென்மம் தடை விலக என் முதல் கணவர் அவங்க குடும்பம் சொந்த பந்தம் நண்பர்கள் எல்லாம் தடை விலக நோய் தோசம் சாபம் விலக வேண்டும் திரும்ப வார கூடாது அதர்மம் அழிந்து போக வேண்டும் 💯 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏

  • @smartnaresh97
    @smartnaresh97 2 года назад +4

    Munishwar APPA thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chinnarasuraja1416
    @chinnarasuraja1416 11 месяцев назад

    Appa enn kuladeviam muniswaran 🙏🙏🙏

  • @prasanthmurali612
    @prasanthmurali612 Год назад

    Iyya muniswara en kulathai kakkum kaval theivame nan pillai varam vendi unnai saran adaikiren neye enaku thunai ayya🙏oom muniswara potri oom🙏

  • @RelionproConsultancy
    @RelionproConsultancy 8 месяцев назад

    Ayya saranagathi
    Nikka ,nadaka balam ,sathi thanga ayya
    En magal love panni en kudumbathai vittu poiyita
    Engakuda serthu vainga pls🙏🙏😭😭nalla puthi nalla sathi nalla vidhi koduthu vazha vainga pls🙏🙏

  • @ars-kq7cd
    @ars-kq7cd Год назад +5

    Muneeswaran thunai 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤

  • @rajparamesh7976
    @rajparamesh7976 2 года назад +7

    எங்கள் குலதெய்வம் காசிமுணி🙏🙏🙏

  • @user-ss8os7my4r
    @user-ss8os7my4r Год назад

    Engal kulathivame engalai kappattru iyya 🙏🙏🙏🙏🙏🙏 muniyappa

  • @msmhitech5744
    @msmhitech5744 2 года назад +6

    Om minishvarar potri

    • @RLVELU
      @RLVELU 2 года назад

      என் கண்கண்ட தெய்வம் நீ யப்பா
      முனியப்பா பரம் பொரு
      லே. பக்கதுல நின்று
      காப்பவ ரே அய்யா
      உன் திருவடியை போர் டி.

  • @svenky429
    @svenky429 2 года назад +1

    Engal kulasaami muniswarar.muneeswarar thunai

  • @easyenglish9294
    @easyenglish9294 2 года назад +2

    ஐயா முனீஸ்வரர் திருவடி சரணம் சரணம் சரணம்

    • @ManjulaLakshmanan1971
      @ManjulaLakshmanan1971 6 месяцев назад

      என் குலசாமி என் முனீஸ்வரன்

  • @UmaR-or2xx
    @UmaR-or2xx 5 месяцев назад +1

    . நன்றி

  • @Vijay-s6r9s
    @Vijay-s6r9s 2 года назад +4

    🚩Jada muniswarar thunai ⚔️🙏

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy3944 10 месяцев назад

    Om muniyandavar appa thunai varungal Engal elathiruku appa thunai potri potri potri Nanri Nanri ❤❤❤

  • @gunasekaranp7230
    @gunasekaranp7230 2 года назад +8

    எங்கள் குலதெய்வம் வாஷ்முனிஷ்வர்

  • @IndiraDevi-o3h
    @IndiraDevi-o3h Год назад

    Indira devi uthrittathiom om muniswara potti potti potri

  • @ArunaC-yl9mf
    @ArunaC-yl9mf Год назад

    Munishvarare enudaiya husband kappathunga.....ungala thavira engalukku endru yarum ilaiye appa...ninaivu therinja naal mudhala enaku appana ungala thaan naan ninaichen......ipavum ninaikuren pa.....dass kappathunga....paal munishwarare entha problemaga irunthalum enaku kudunga appa....avarukku vendampa avarala thaanga mudiyathu appa......neenga irukinga endra nambigaiyil thaan pa nan iruken.....avara kappathunga appa please.....😢

  • @lakshmijagan1765
    @lakshmijagan1765 Год назад

    Engalluku Thi nai Irunthu Katharulungal Eswara...

  • @logeshmani2842
    @logeshmani2842 2 года назад +1

    om namo nama shivaya pal muney iyaa un poor patham saranam samey

  • @padminidevaraj8964
    @padminidevaraj8964 2 года назад +5

    Eangal munisvarane porti porti

  • @sp-df2ls
    @sp-df2ls 2 года назад +2

    My kulasamy muniyappan 🙏

  • @ramaiahrajav9611
    @ramaiahrajav9611 2 года назад +8

    🙏 muneeswara porti porti

  • @Sri-pc9ib
    @Sri-pc9ib 2 года назад

    Engal Kula theivam Tharma munishwar thunai

  • @RameshKumar-gb7fn
    @RameshKumar-gb7fn 9 месяцев назад +1

    என் னை காப்பாற்ற வாங்க மூனிஸ்வரே

  • @RakeshSharma-ww2uy
    @RakeshSharma-ww2uy Год назад

    Muneeshvara potri potri

  • @vijishree5491
    @vijishree5491 2 года назад

    Yangal kulathaivam munieshwaran pottri pottri mohanraj Vijayalakshmi Jayashree srivignesan kaka vara vendum .

  • @VSharmila-x3x
    @VSharmila-x3x Год назад

    Oom mines Vara ennoda ethirikal thollaiya mulumaiyaka neekki kudhuggal appa

  • @ramm3147
    @ramm3147 2 года назад +7

    🙏🙏🙏

    • @jeevanantham775
      @jeevanantham775 Год назад +1

      எங்கள் குலதெய்வம் காட்டூரணீ பாலசடாமுனீஸ்வரர் துனை

  • @AK-ir1eg
    @AK-ir1eg Год назад +3

    ஓம் முனீஸ்வரன் போற்றி ஓம் ஶ்ரீ 🙏🪔 என் மறுவாழ்வு வேண்டும் தடை நீங்க வேண்டும் 🙏 என் குழந்தை என் கூட இருக்கவேண்டும் 🙏 என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🙏 என் குழந்தை நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் கணவர் என்னை விட்டு என் குழந்தை விட்டு விலக வேண்டும் தடை நீங்க வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் தீயசக்தி பீனி ஏவல் பில்லி சூனிய தீயசக்தி இன்றே இப்போதே அழிக்க வேண்டும் 🙏 எங்கள் எதிரிகள் இன்றே இப்போதே நீங்கள் அழிக்க வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் தங்கை அம்மா குடும்பம் என் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் தீயசக்தி பீனி ஏவல் பில்லி சூனிய தீயசக்தி இன்றே இப்போதே அழிக்க வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 வீடுகள் வாங்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 நல்ல வேலை கிடைக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏

    • @balabalasubramani7757
      @balabalasubramani7757 Год назад +1

      பால்முனிஷ்வரன் அருள் பூரணமாய் கிடைத்து மனமகிழ்வாய் வாழ வாழ்த்துக்கள் சிவாயநம👐

    • @AK-ir1eg
      @AK-ir1eg Год назад

      @@balabalasubramani7757 நன்றி 🙏 நண்பா ❤️

  • @ramachandrann3017
    @ramachandrann3017 8 месяцев назад

    Shruthilaya adress send pannu n ga sir...

  • @abhiramapurammayanakollai2270
    @abhiramapurammayanakollai2270 2 года назад

    Pavadarayan suprabhatm upload pannunga

  • @kaleeswaris2904
    @kaleeswaris2904 Год назад

    Kulasamy keeladi MUNIYANDI THUNAI

  • @mmeganathan8760
    @mmeganathan8760 2 года назад +1

    Yengal kula samy

  • @RameshRamesh-us7mm
    @RameshRamesh-us7mm Год назад

    Muneesvraenakkuorunallapenthunaivenbum

  • @govardhananp4184
    @govardhananp4184 Год назад +1

    🙏🙏,🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rameshj4018
    @rameshj4018 2 года назад +2

    🙏🙏🙏🌺🌺🌺🌺

  • @sivaprakash2998
    @sivaprakash2998 9 месяцев назад

    Hi

  • @MurganKumarvelu
    @MurganKumarvelu 3 месяца назад

    🎉🎉🎉🎉

  • @jivanpoungavanon8667
    @jivanpoungavanon8667 Год назад

    Lyrics ?

  • @perumalpavi4462
    @perumalpavi4462 Год назад

    06.01.2024

  • @nagarajs161
    @nagarajs161 Год назад +1

    🕉️🙏🙏🙏🙏

  • @saravanan6706
    @saravanan6706 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatesanvenki92
    @venkatesanvenki92 Год назад

    ❤❤❤

  • @lingampandian8279
    @lingampandian8279 2 года назад +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🔱🔱🔱🔱🔱🌾🌾🌾🌾👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💘💘💘💘💘💘💘

  • @ramanr7047
    @ramanr7047 10 месяцев назад

    😢😢😢😢😢😢

  • @thangarajthangaraj3608
    @thangarajthangaraj3608 10 месяцев назад

    ❤🥰🙏👍👍🤝🙏🥰

  • @vijayaragavansrinivasan7347
    @vijayaragavansrinivasan7347 Год назад

    ⚘️⚘️🙏🙏🙏🙏⚘️⚘️

  • @yuvarajr8838
    @yuvarajr8838 2 года назад

    Enaku Thirumanam Nadaka vendum ung

  • @kumaresankumaresan-dy7nj
    @kumaresankumaresan-dy7nj 10 месяцев назад

    kumARESN

  • @yuvarajr8838
    @yuvarajr8838 2 года назад +1

    Muneeswara Engal kastangal pokuvai

    • @balabalasubramani7757
      @balabalasubramani7757 Год назад

      சகல நன்மைகள் கிடைக்க பெறுவாய் சிவாயநம👐

  • @jothimurugan5029
    @jothimurugan5029 Год назад +3

    முனீஸ்வரரே போற்றி போற்றி

  • @alagarsamys8659
    @alagarsamys8659 Год назад +2

    எங்கள் அப்பா ஜடா முனீஸ்வரர்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MRavi-b4z
    @MRavi-b4z 6 месяцев назад +1

    Om. Muneeswara appa potri potri potri,