என் வீட்டை சுத்தி பாக்குறீங்களா ... வாங்க போவோம் ...! மகிழ்ச்சியில் தங்கராசு | Pariyerum Perumal
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- என் வீட்டை சுத்தி பாக்குறீங்களா ... வாங்க போவோம் ...! மகிழ்ச்சியில் தங்கராசு | Pariyerum Perumal
#ThangarasuNewHome #PariyerumPerumalthangarasu NewHome #MariSelvaraj
Uploaded On 16/04/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV RUclips PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
நம்மால் வீடு கட்ட முடியவில்லை என்றாலும் பிறருக்கு கிடைத்ததை பார்த்து சந்தோஷம் அடைவோம் 😍
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.வாழ்க வளமுடன்.வாழ்க மாவட்ட ஆட்சியர்.
❤️👍
ஏழைகள் வாழ்வில் உயரும்போது மனதிற்கு ஒருவித மகிழ்ச்சி
Unmai sir
உண்மை
💯/💯 உண்மை 🙏
Nanum happy
Same feeling🤗
மாவட்ட ஆட்சியர் திரு, விஷ்ணு அவர்கள் மிகுந்த மனிதநேயம் உள்ளவர்..வாழ்க...அவரது பணிகள்...முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் மிகச் சிறப்பான பணி..வாழ்க ..🙏🏻💐💐
Good news 🙏
Congratulations
Endha ooru?
@@bipash_9720 yethu veetuku vanthu aataiyapodurathuka
@@bipash_9720 Tirunelveli
அனைத்து மக்களும் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்தால் எனக்கு மிக சந்தோஷமாக இருக்கிறது.. எல்லாம் கடவுளின் செயல்..
👌🙏❤
ஆமா சகோ.. எனக்கும்
ungal santhosam enakku santhosam
இளகிய இதயம்
இனியவர் உங்கள்
இதயம்...!
மற்றவர் மகிழும்போது
தானும் மகிழும்
கற்றவர் நீங்கள்...!
வாழ்த்துங்கள்
உங்களுக்குப்
பிடித்தவர்களை ....
வாழ்த்துகிறேன்
எனக்குப் பிடித்த
உங்களை...!
-அணைக்குடி சு.சம்பத்
மாவட்ட ஆட்சித்தலைவரின் இந்த சிறப்பான தொண்டுக்கு பாராட்டுக்கள். வெளிச்சத்திற்கு கொண்டுவந்த எழுத்தாளருக்கும் பாராட்டுக்கள். நலிவுற்ற நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு வாழ்வளிப்பது மக்களின் கடமை.
Helping all person congratulation
இவ் வீட்டை கட்டிய பிரதம மந்திரி ஆவாஸ் யோஜ்னா திட்டத்திற்கு பாராட்டுக்கள்.
PMAY 👏👏👏🙏🙏🙏👌👌👌
@@anandakrishnan4900 Yes True
அரண்மனையில் கூட இந்த சந்தோஷம் இருக்காது அய்யா.... மகிழ்ச்சி...
நன்றி ஆட்சியர் அவர்களுக்கு....
இனிமேலாவது இந்த பெரியவர் சந்தோஷமாக வாழட்டும் 🙏
ஆம் மேடம்
நீங்க எந்த ஊர் மேடம்
பதில் சொல்லுங்க
🙂இதோ நம் கண் முன்னே தெய்வங்கள்
காண வாய்ப்பளித்த நாட்டுப்புற கலைஞருக்கும் நன்றி வாழ்த்துக்கள்🙏வாழ்க வளமுடன்🙏
Super bro
❤️எத்தனையோ home tour பாத்திருப்போம் ,முதல் முறையாக உணர்வுடன் கலந்த ஒரு home tour பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி ,இதற்கு காரணமாக இருந்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு எனது சிறிய RUclips channel 🥰சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்❤️
மகிழ்ச்சி அளிக்கிறது ❤🙏💐
Amam romba arumaiya iruku adhum periya news channel ye home tour pottanga.
ஒரு நல்ல கலைஞரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திய நல்ல மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்துகள். நன்றி.
ஆம் மேடம்
எந்த ஊர்
நம்ம சென்னை 😊😊😊😊😊
இவருக்கு உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்💐💐💐
அதிகாரத்தில் இருக்கும் மனிதர்கள் முதல்வர் மட்டுமல்ல அமைச்சர்கள் முதல் அடித்தளத்தில் உள்ள அரசு ஊழியர்கள் வரை அனைவரும் சிறிதளவு மனசாட்சியுடன் வேலை பார்த்தால் இது போன்ற பல மனிதர்கள் வாழ்வு செழிக்கும் ...வாங்குற சம்பளத்துக்கு வஞ்சகம் இன்றி வேலை செய்தால் நீங்கள் மட்டுமன்றி உங்கள் குழந்தைகளும் நல்ல முறையில் வாழ்வார்கள்..
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்
நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
இவருக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏
கஷ்டப்படுற எங்க இருந்தாலும் அந்த இறைவன் அருளால் மகிழ்ச்சியாய் இருப்பார்கள்..
ஐயா இதை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..
ஆட்சியர் விஷ்ணு அவர்கள் நீடூழி வாழ வேண்டும் வாழ்த்துக்கள் தங்கராசு அவர்களுக்கு.தங்களின் நடிப்பைப் பார்த்து நானும் அயர்ந்துபோனேன்.
எதார்த்தமான பேச்சு இனியாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும் . போகும் போது யாரும் எதையும் கொண்டு போவது இல்லை . எதற்கு இவ்வளவு ஏற்றத்தாழ்வு . இவருக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி .
பரியேறும் பெருமாள் படம் இவருக்கு புது வாழ்க்கை உருவாக காரணம்
நாட்டுப்புற கலைஞரை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.அவரின் மகிழ்ச்சிக்கு காரணமான அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
மனதிற்கு மிகவும் மகிழ்வாக உள்ளது, படம் பார்த்த பின்பு
மனது பாராமாகி விட்டது.... கலை படைப்பு என்பது மனிதனை பண்படுத்த வேண்டும் அதை சரியாக செய்துள்ளது பரி ஏறும் பெருமாள் படம், கலை யால் அனைவரையும் மகிழ்விக்கும் நாட்டுப்புற கலயை உயிரோடு வத்திருக்கும் பெரியவருக்கு உதவிய கலெக்டர்
விஷ்ணு sir, உங்களுக்கு வாழ்த்துக்கள் sir, rtd வங்கி ஊழியர் அய்யா அவர்களுக்கும்
வாழ்த்துக்கள்... முற்போக்கு
சிந்தனையும், மனிதாபிமானமும்
தழைக்க வேண்டும்......
மாவட்ட ஆட்சியர் பாதம் வணங்குகிறேன். மாரி செல்வராஜ் அவர்களுக்கு..... உண்மையான முதலும் வட்டியும் 🙏🙏🙏
❤️❤️ படம் என்றால் இப்படித்தான் எடுக்கணும் ❤️❤️ மக்களின் நன்மைக்காக ❤️❤️
நாரம்பூநாதன் ஐயா அவர்கள்....மிக்க மனித நேயமும் சமூக அக்கறையுமுள்ள மனிதன்...அவரது எழுத்துக்கள் மிகப்பெரிய எழுச்சிமிக்கதாகவும் இருக்கும்...அவருடைய இந்த முயற்சிக்கு நன்றி....💞💞🥰
அவரு முகத்துல சந்தோசத்தை பாக்குற அப்போ நமக்கே அந்த சந்தோசம் கிடைச்ச மாரி ஒரு உணர்வு 🥰🥰
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மிக்க நன்றிகள்
ஐயா உங்களுக்கு நல்லது செய்த அனைவருக்கும் நான் கையெடுத்து கும்பிட்டு கொள்கிறேன் எனது மனமார்ந்த நன்றி என் மக்கள் என் மக்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றி இதேபோல் மக்களுக்கு உதவ வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் மக்களின் ஒருவன் 🙏🙏🙏🙏🙏 ஒரு
வருமையில் உள்ள தனி ஒரு மனிதனுக்கு யார் ஒருவர் சரியாண நேரத்தில் உதவி செயகின்றாரோ அவரே வாழ்கின்ற மனித தெய்வம்
Correct
ஐயா நான் உங்கள் நடிப்பை பார்த்து அழுது விட்டேன். உங்களுடைய வாழ்வில் ipadi ஒரு மாற்றத்தை உருவாக்கிய அனைத்து நல் உள்ளங்களும் என் பணிவான நன்றிகள். உங்கள் வீட்டை பார்த்தது மன நிறைவாக இருக்கிறது. வீட்டின் பின்புறம் இயற்கையின் அழகில் மயங்கி போனேன். இந்த வீட்டில் நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் 🙏
அந்த உதவும் மனசுதாங்க கடவுள்🙏🙏🙏
அய்யா நீங்கள் நடித்த கதாபாத்திரம் அருமை நான் உங்கள் நடிப்பை பார்த்து அழுது விட்டேன் 😭. நீங்கள் நோய் நொடி இல்லாமல் நம் பாரம்பரிய கலையை அடுத்த தலைமுறைக்கு அன்போடு பரிசு அளியுங்கள்.🙏🙏🙏
இவரைப் போன்ற நல்ல மனிதர் கள் சந்தோஷமாக வாழ வேண்டும்
மனிதம் வாழும் நல்உலகின் நாம் இருப்பது இதுபோன்ற சம்பவங்கள் மூலம் மன நிம்மதியாக உள்ளது👌
வாழ்வின் பெரும் பகுதி கஷ்ட வாழ்வுக்குப் பின் விடிவு பிறந்திருக்கிறது. இதுவரை சமுதாய அடி மட்டத்தில் கஷ்டப்பட்ட ஜீவனம். இனி வரும் வாழ்க்கை வளமாகவும் இனிமையாகவும் இருக்கும். வாழ்த்துக்கள்.
திருநெல்வேலி ஆட்சியர் ஐயா அவர்களுக்கும், pmay மூலம் ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம் நிதி கொடுத்து சிறப்பாக பயன்பெற வைத்த மோடி ஐயா அவர்களுக்கும் நன்றிகள்..
Me too same feeling
இந்த பதிவை தான் எதிர் பார்த்தேன் இந்த வீடு மோடி திட்டத்தின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது......
அவரோட வேறு ஒரு வீடியோவில் அவரோட ஆதங்கத்தை வெளிபடுத்தினார்...
மோடி அய்யா திட்டம் கீழ் தான் எனக்கு கிடைத்தது என்று...தெரியாது.... மோடிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்று கூறிய பதிவை கன்டேன்....
Indira Awas yojana has been just renamed as PM awas yojana that's it , still we can appreciate NDA government for the continuation of this decades old house building scheme👍
@@aravinthsamy6867 இந்திரா யாரு இந்திரா காந்தி.தானே, ஒரு ஊருக்கு ஒரு வீடு பார்ப்பதே கடினம் pmay ஒரு ஊருக்கு 7,8 இருக்கு இன்னும் கட்டிக்கொண்டு இருகாங்க, பிரதான்மந்திரி என்றால் பிரதமர் அது எந்த ஆட்சி வந்தாலும் அந்த அந்த பிரதமரை குறிக்கும் அல்லது பொதுவான பிரதமர் அவ்வ்ளோ தான் தனிப்பட்ட நபரை குறிக்காது
@@Sjvijay8 அய்யா , இங்கு நான் யாரையும் ஒப்பிட விரும்பவில்லை , நான் எந்த கட்சியும் சார்ந்தவன் அல்ல , இங்கு இவர்களை ஒப்பிடுவதால் எனக்கு ஆதாயம் ஒன்றும் இல்லை , எனக்கு தெரிந்ததை பகிர்ந்தேன் , தவறிருந்தால் பொறுத்துக் கொள்ளவும் 🙏
தமிழ் மக்களின் அன்பு வாழ்த்துக்கள்.. உங்களை போன்ற நாட்டுப்புற இசை இது போல் தமிழ் மொழி இசை கலைஞர். வாழ்க்கை முறை மாற்றம் செய்த நல்ல உள்ள ங்கள் வாழ்த்துக்கள்..
கடவுளின் மறு அவதாரம் கலெக்டர் பதவி என்று எல்லா கலெக்டரும் புரிந்து கொள்ள வேண்டும் வாழ்க வளமுடன் கலெக்டர் ஐயா நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்
Great wrk....எல்லா மனிதர்களும் கருணை குணத்துடன் erunthal வறுமை, வலி, பசி, என்பது இருக்காது....மாவட்ட ஆட்சியர் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...💐💐👏
மாவட்ட ஆட்சியர் அவர்களை என்ன சொல்லி பாராட்டுவது. சிறப்பு ஐயா......
நலிந்த கலைஞர்களுக்கு இது போன்று நல்ல விஷயங்கள் நடப்பது அரிது காண்பதும் அரிது இது மேலும் மேலும் நடக்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
வாழ்த்துக்கள் ஐயா..
உங்களின் பழைய வீடு போலவே எனக்கும். பழைய கூரை வீடு இருந்தது லாஸ்ட் 30 ஆண்டுகள்.
ஆனால் கடந்த ஆண்டுதான் புதிதாக கட்டி 06/02/2022 அன்று தான் வீடு குடித்தனம் போனேன்.இப்பொழ்துதான் என் மணம்.உங்களை போலவே சட்ரு நிம்மதியாக இருக்கிறது. என்னுடைய 20 ஆண்டுகள் போராட்டம். அந்த வீட்டின் கனவு.
வாழ்த்துக்கள் ஐயா.
கடவுளுக்கும், வீடுகட்டகாரணமாக இருந்த அனைவருக்கும், மட்றும் மாவட்ட ஆட்சியர்அவர்களுக்கும்,
மாரிசெல்வராஜ் அவர்களுக்கும்... நன்றி🙏
மணம் மழிந்தென்...🙏
என்றும் உண்மையோடு வாழுங்கள்! எல்லாம் உங்களை வந்து சேரும்!
மனித உருவில் தெய்வமாக( நம்ம கிராமியக்கலைஞருக்கு) உதவிய எழுத்தாளர் மாவட்ட ஆட்சியர் அய்யா அவர்களுக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கும் உறுதுணையாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் புரட்சி கரமான நல்வாழ்த்துக்கள்.
மனிதாபிமானம் உள்ள அதிகாரிகளும் உள்ளார்கள் தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியருக்கு
விஷ்ணு அவர்களுக்கு மிக்க நன்றி 🙏
ஆம் மேடம்
நீங்க எந்த ஊர்
Aashika your dp super.... Really nenga queen dhn....
நன்றி நீங்கள் உதவியமைக்கு.உங்களைப்பபோல் மற்றவர்களும் சிந்திக்கும்.(இலங்கையிலிருந்து)
Elangaiyil tharpothu nilamai epadi irukka nanba
உண்மை கலைஞன்.. வாழ்வான்... அதிகாரிகளுக்கு நன்றிகள்... அவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நன்றாக இருப்பார்கள்.... சந்தோஷம் கோடி..
மிகவும் வெள்ளந்தியாக இருக்கின்றர் இந்த மனசுக்காகத்தான் கடவுள் நல்வழி காட்டி உள்ளார், மகளுக்கு வேலை வாங்கி கொடுத்தது மிகவும் பாராட்டப்படவேண்டிய செயல்
அவரின் உணர்வினை உள்வாங்கும் போது புல்லரிக்கிறது. வாழ்த்துக்கள்
👌👌👌நடிப்பு மிக அருமை திறமையானவர்.படம் பார்த்து அழுதுருக்கேன். இன்னும் மனசு வலிக்கிறது. ஆனால் இப்ப பார்க்கும் போது ஆனந்தம். வாழ்க உங்கள் நாட்டுபுற கலை
ஏழைகளின் சிரிப்பு பாக்கவே எவ்ளோ அழகா இருக்கு
இதை பாக்கும் போது நிஜமாவே மனசுக்கு சந்தோஷமா இருக்கு
தோழர் மாரி செல்வராஜ் மற்றும்
நெல்லை ஆட்சியர் அவர்களுக்கு
நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்,
வாழ்த்துகள். 🤝👏🙏
😅😅😅3 months munadi mari selvaraj ethume panala nu video poturukanga. Veetu, Sapadu vali illama irukarunu trend aachu. Athuku Aprm mariselvaraj help pani ena use.
மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் திரு விஷ்ணு அவர்களுக்கு சிரம் தாழ்த்திய நன்றி.வாழ்த்துக்கள்
🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் ஐயோ. நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு மத்தியில் இப்போது உங்களுக்கு பலன் கிடைத்து விட்டது.. 🙏👍
God bless you 🌹🌹
🙏இப்படி ஒவ்வொரு பணக்காரரும் நெனச்சா ஒரு ஏழைங்க கூட இருக்க மாட்டாங்க நீங்க நல்லா இருக்கணும்🙏
சினிமா துறைக்கு இல்லாத அக்கறை வாழும் கடவுள் கலெக்டர் ஐயா அவர்களுக்கு இருக்கின்றது கலெக்டர் ஐயா குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டுகின்றேன்
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் கலை பயணம் இனிதே தொடரட்டும்.உங்கள் மகளை நல்ல குணம் உள்ள மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைங்க.இவை அனைத்தையும் விட டாக்டர் அம்பேத்கர் அவர்களின் புகைப்படம் வைத்தது உங்களின் நல்ல குணத்தை எடுத்து காட்டுகிறது நன்றி
மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவர்களும் மாரி செல்வராஜ் உதவிய உள்ளங்கள் உயர்ந்த உன்னதமான செயல் கலைஞர்கள் மகிழ்வித்து மகிழ்ந்து உள்ளனர் மனமாற வாழ்த்துக்கள்
அய்யா அவர்களுக்கு வீடு கட்ட உதவி செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி 🙏🙏
வெகுளிதானமா பேச்சு ரசித்து கொண்டே இருக்கலாம் போல
இறைவன் இருக்கின்றான். கண்ணுக்கு தெரிகின்றதா?ஆம். தெரிகின்றது மனிதாபமிக்க ஒரு சில நல்ல மனிதர்களின் வடிவில். நன்றி அய்யா, வணக்கம்.
இந்த உலகத்தில் இது அர்த்தமான மனிதர்கள் அதிகாரத்தில் இன்னும் இருக்கிறார்கள் என்பதற்கு இவருக்கு உதவும் மனதை கொடுத்த ஐயா கலெக்டர் அவர்களுக்கும் மற்றும் மாரிசெல்வராஜ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி
பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு மாவட்ட ஆட்சியரும் அவருடைய குடும்பம் ரொம்ப நல்லா இருப்பீங்க
ஐயா உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் 🙏🙏🙏
மனிதன் எதை கொண்டு செல்ல போகிறோம். குடிக்க கஞ்சி இல்லாம இருங்கலாம் ஆனா சாகும் வரை ஒரு வீடு வேணும் இதை செய்ய நல்ல உள்ளங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் சரியான,தகுதியான நபருக்கு வீடு வாங்கி கொடுத்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவர்களுக்கு நன்றி. 💐
இது போல் வீடு இல்லாத ஏழைகளுக்கு இந்த திட்டத்தில் தொடர்ந்து வீடு வழங்குமாறு கோரிக்கை வைக்கிறேன்.
உங்க நல்ல மனசுக்கு இன்னும் நல்லதே நடக்கும் ஐயா 👍🏼👍🏼🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
ஆனால் இவரை வைத்து படம் எடுத்தவனுக இவரை கண்டுக்கவே இல்லை.
வாழ்க வளமுடன்...!
Athan cinema athuku than Namma odurom
வா தல... Comments பாத்திருப்பிங்க ஒரு பயலாவது இதை கேக்கனும்னு தோனுச்சா..
மகிழ்வித்து மகிழ் உதவி செய்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏
🙏🙏🙏
நல்ல மனிதர்,, நல்ல கலைஞர். மகிழ்ச்சி
நல்ல கலைஞருக்கு குடியிருக்க வீடு கட்டி வாழ வழி வகை செய்த மாவட்ட ஆட்சியர் திரு. விஷ்ணு சார் அவர்களுக்கு
எங்களது குடும்பத்தின் சார்பாக மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க நீங்கள் வளர்க உங்கள் தொண்டு
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள் இவரின் சிரிப்பைப்பார்க்கும் போது அது தான் தோன்றுகிறது 👍
வாழ்க வளமுடன் ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காண்போம்..
ரொம்ப சந்தோஷம் ஐயா. நீங்கள் நல்லா இருக்கனும்
முதலில் கலெக்டர் ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்களை போன்று நல்லோர்கள் இருக்கும் வரை ஏழைகள் ஆதரிக்க படுகின்றனர் நாட்டுப்புற கலைஞர் அவர்களே உங்கள் கலைப் பணி மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள் உங்கள் கலையை முறையாக மற்றவர்களுக்கு கற்றுக்கொடுங்கள் தமிழும் கலையும் சிறந்து விளங்கும்
இன்னும் சில நல்ல உள்ளங்கள் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக இந்நிகழ்வு.
ஐயா தங்களின் உண்மையான உண்ணதமான நாட்டுப்புற கலைக்காக கிடைத்த உன்னத மனித நேயர்களால் வழங்கப்பட்ட இல்லம், தொடர்க உங்கள் கலைப்பயணம் சிவ சிவ சிவாயநம.
மாவட்ட ஆட்சியர் மற்றும் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் இருவர்க்கும் நன்றி
உங்கள் வீடு அருமை உங்கள் மெச்சும் அருமை வாழ்த்துக்கள் ஐய்யா
மோடி அவர்களின் திட்டத்தில் இவருக்கு வீடு வாங்கி கொடுத்த அனைவருக்குமே எனது மனமார்ந்த நன்றிகள்.
மாவட்ட ஆட்சியர் திரு . விஷ்ணு சார் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் இதை போல் நிறைய திறமை வாய்ந்த கலைஞர்களை வெளி கொண்டு வர இது போன்ற பேங்க் ஆபீஸர் எங்கெங்கு செல்ல முடியும் அவருக்கும் ஒரு சல்யூட் அய்யா👌🔥🙏🙏🙏
நாட்டுப்புறக்கலைகள் தமிழ் பண்பாட்டு கலாச்சாரத்தின் ஒரு அங்கம் என்று சொன்னால் அது மிகையாகாது..
அந்த அப்பாவி கலைஞர் புது வீடு கட்டி போனது நானே புது வீடு கட்டி போனது போல் எனக்குள் ஒரு சந்தோசம் ஏற்பட்டுள்ளது அவர் குடும்பத்துடன் வாழ்க வளமுடன்...
எல்லா புகழும் இறைவனுக்கே
ஒரு தரம் வாய்ந்த கலைஞனுக்கு, நேதாஜி சுபாஷ் சேனையின் வாழ்த்துக்கள்
ஐயா உங்கள் கலை உணர்வுள்ள குரல்வளை மிகவும் அருமை என்றும் மகிழ்ச்சியோடு இருக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்
இந்த மாதிரி மனித வடிவில் தெய்வங்களும் இருக்கு மக்கள் பணத்துல ஆடம்பர வாழ்க்கை வாழ்றவங்களும் இருக்காங்க
அண்ணல் டாக்டர் அம்பேத்கார் படம் உங்க வீட்ல இருப்பதே மிகவும் பெருமையாக இருக்கிறது ஐயா.
உதவி செய்வதற்கு பதவி மட்டும் போதாது நல்ல மனசும் வேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம். வாழ்க பல்லாண்டு 🌹
Jathi veriyan maari selvaraj.. Collector iyaavukku nandri solluya.. Maari unnai vaitthu padam hit kodutthaudan kaandukkaamal poittaan..
Collector god
ச்சோ என்ன ஒரு மொழி உச்சரிப்பு .ஒரு சிறந்த கலைஞனின் தனி திறமை
நன்றி உயர் திரு, விஷ்ணு அவர்களுக்கு மிக்க நன்றி சார் 🙏🙏🙏
எத்திசை உயிர்களும் இன்பம் அமைதி எல்லா வளமும் ஆரோக்யம் பெருக பெருகவே
ஆரம்பகாலத்தில் உங்களுக்கு லய்ட்எல்லாம் கொடுத்தாங்க உதவியும்பன்னாங்க ஒரு யூடிபர் அவர் கொரானால இறந்துவிட்டார் அவறையும் நினைவுகூறுங்கள்
ஆட்சியர் ஐயா அவர்களின் தங்கமான மனசுக்கு நன்றி
ஏழைகளுக்கு வரிப்பணம் செல்லும் போதுதான் அனைவருக்கும் பெறு மகிழ்ச்சி
ஞாயமா இந்த வீடு மாரி செல்வராஜ் கட்டிக் கொடுத்திருக்க வேண்டும் பரவாயில்லை உங்கள் குடும்பத்தினருக்கு உதவி செய்த குடும்பத்தினர் அனைவரும் நன்கு வாழ என் வாழ்த்துக்கள்
கனவு இல்லத்தை நனவாக்கிய நல்உள்ளங்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்🙏🙏
மாவட்ட ஆட்சியர் உள்ளன்போடு கிராமிய கலைஞருக்கு செய்திட்ட உதவிகள் இந்தியாவில் எல்லாமாவட்ட ஆட்சியரும் இப்படி நமது கிறாமியகளைஞர்கள் வாழ்வு வளம் பெறும் வாழ்க மாவட்ட ஆட்சியர் அதிலும் நேரடியாக ஏழைகிறாம கலைஞன் வீடு சென்றுசிறப்பித்திருக்கிறார் வாழ்க ஆட்சியர்வாழ்க
கலைஞனுக்கு கிடைத்த தகுதி.
இன்றும் மனித நேயம் கொண்ட வங்கி மேலாளர் (ஓய்வு) பனியிலிருந்து ஓய்வு பெற்றீர் மனித நேய்யத்தில் உழைத்துக் கொண்டுள்ளீர். திரு மாவட்ட ஆட்ச்சியர் அவர்களுக்கு நன்றி நற்கலைஞனை மதித்தமைக்கு.
Ungaloda old video parthu kavalaipatten ippo intha video parthu nane sontha veedu Katrina Mari rompa happy ah irukku valthukkal veedu evlo mukiyamnu intha ulagathula enna vida yaarukum theriyathu
பரி ஏறும் பெருமாள், ஜெய் பீம், தனுஷ் நடித்த ஒரு படம், இப்படி பல நாட்டில் நடக்கும் வெளிப்பாடுகளை எடுத்து காட்டிய படங்கள் அருமை, சூர்யா நடித்த சூரரை போற்று நல்ல கருத்து 🤝
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் முடியாதவர்ளுக்கு உதவுங்கள் பணி சிறக்கட்டும்