இணையத்தில் கோடிபேர் பார்த்த வீடியோ | காவல் நிலையத்துக்கு மாறுவேடத்தில் சென்ற பிரதமர் சரன்சிங்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 465

  • @balasubramaniyanramasamygo30
    @balasubramaniyanramasamygo30 2 месяца назад +48

    தமிழ்நாட்டில் இவரைப் போல் செய்வதற்கு யாருக்கும் துணிச்சல் கிடையாது அப்படி இவரைப் போல் ஒவ்வொரு அதிகாரிகளும் சென்று கண்டுபிடித்து இருந்தால் நமது தமிழகத்தில் குற்றம் என்பதே இருந்திருக்காது வணக்கம் ஐயா

  • @oneplus261
    @oneplus261 4 месяца назад +156

    எத்தனை ஜென்மமானாலும் திருந்தாத கூட்டம், காவல் நிலையைத்தை நிரந்தரமாக மூட வேண்டும்,சட்டத்தை முதலில் மதிக்காதவனும் அவன் தான், மறுக்கவே முடியாத உண்மை இதுதான்

  • @vigneshthoshitha9409
    @vigneshthoshitha9409 4 месяца назад +113

    எல்லா காவல் நிலையத்திலும் இப்பவும் இப்படி நடக்குது திருந்தமாட்டாங்கு.

  • @mohammedalinaseemabegum2706
    @mohammedalinaseemabegum2706 Месяц назад +23

    சார் நானும் ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநர் ஒரு நாள் இரவு 10:30 மணி இருக்கும் சவாரி இறக்கி விட்டு வந்து டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தேன் கொளத்தூர் மெயின் ரோட்டில் பக்கத்தில் சில இளைஞர் காருடன் குடித்துக் கொண்டிருந்தார்கள் அப்போது அங்கு வந்து போலீஸ் அவர்களிடம் ஏதோ பேசினார்கள் அவர்கள் ஏடாகூடமாக ஏதோ பதில் சொல்லவும் அந்தக் கடுப்பில் அவர்கள் கோபம் என் மீது பாய்ந்தது வண்டி எடுத்து கிளம்புடா என்று சொன்னார்கள் நான் ஐயா டீ குடித்துவிட்டு கிளம்புறேன் ஐயா என்றேன் உடனே என்னோட ராங்கா பேசுறது கூட இருந்து பளார் பலர் என்ற கன்னத்தில் அறைந்தார்கள் நான் திகைத்து போய் நின்றேன் அப்போதுதான் புரிந்தது எனக்கு ஒன்னு பணம் இருக்கணும் இல்ல பவர் இருக்கணும் கலங்கிய கண்களுடன் திரும்பிவிட்டேன்

    • @manidhan4857
      @manidhan4857 Месяц назад

      Vaangu naya pooo sona po vayndi dhaana😂😂😂

  • @harsun9777
    @harsun9777 2 месяца назад +112

    இதே போன்ற புகாரை தமிழகத்தில் கொடுத்து இருந்தால் புகார் கொடுத்தவரையே காவலில் வைத்து இருப்பார்கள்.

    • @sairaman4268
      @sairaman4268 2 месяца назад +1

      😮😮😮😮😮😊😊😊😊😊😅😅😅😅😅😅

    • @success66664
      @success66664 2 месяца назад +3

      உண்மை

    • @senthilrajan8100
      @senthilrajan8100 2 месяца назад +3

      மிகச் சரியான கருத்து

    • @sirajudeensiraj3533
      @sirajudeensiraj3533 Месяц назад +1

      Ippothoya pm ippadi yethuvum seyvara?

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 4 месяца назад +83

    அன்றும்
    இன்றும்
    என்றும்
    ............ தொடரும் 🎉

  • @yamanvisu5570
    @yamanvisu5570 12 дней назад +3

    எனக்கும் இது போலவே நடந்துயிருக்கிறது என்னுடைய போனை காணவில்லை என்ற கம்பெலென்ட் கொடுக்க போய்யிருந்தேன் என்னிடம் அவர்கள் கேட்கவில்லை ஒன்று சொண்ணாங்க நாலு வருடத்திற்கு முன் இன்னும் என்னால் மறக்க முடியல அதாவது என்ன பாத்து குடிச்சிட்டு எங்குனையாவது போட்டுட்டு எங்ககிட்ட வந்து சொல்லுத போ போ என்று பத்திட்டாங்க தென்காசி இலத்தூர் ஸ்டேஷனில் இன்று வரை கிடைக்கல இப்படி சொல்ல போனால் அந்த மாதிரி காவல் துறை நிறைய இருக்கின்றன இதுக்கு பேசாம நாட்டிலிருந்து அரசியலையும் காவல்துறையையும் கேன்சல் செய்தால் சுத்தமாக இருக்கும் என தோணுது. 🤔🙄🤘

  • @palanisamyramasamy2599
    @palanisamyramasamy2599 4 месяца назад +37

    காவல் நிலையம் என்றாலே இவை எழுதப்படாத விதிகள்.
    நகமும் சதையும் போல இலஞ்சமும் காவல்துறையும் பிரிக்கமுடியாத ஒன்று.

  • @dhurai143-ns4ou
    @dhurai143-ns4ou 4 месяца назад +98

    எந்த வேஷத்துல வந்தாலும் மனுஷன மதிக்கணும்.இல்லனா இந்த மண்ணில் மடிந்துவிடா வேண்டும்.

  • @madhanmrm4204
    @madhanmrm4204 4 месяца назад +39

    இந்த பூமியில் இவைகள் எதற்கும் பயன்படாதென்று ஏறாலமான பொருட்கள் உண்டு அந்த வரிசையில் காவல் நிலையங்களையும் நீதிமன்றங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்

    • @RajasekarRajendran-i6d
      @RajasekarRajendran-i6d 2 месяца назад

      Super 🎉🎉🎉🎉🥰🥰

    • @RNeelamanikandan
      @RNeelamanikandan 2 месяца назад

      சூப்பரா சொல்லியிருக்கிங்க காவல் நிலையமும் நீதிமன்றமும் எதற்கும் சாதாரண திருவாளர் பொதுஜனத்திற்கும் ஒருபிறயோசனமும் இல்லை

    • @PradeeprajThangaraj-x1p
      @PradeeprajThangaraj-x1p 2 месяца назад

      ThGh5😮​@@RajasekarRajendran-i6du❤

    • @chinnaduraia4398
      @chinnaduraia4398 Месяц назад

      உண்மை

  • @GokulCoop
    @GokulCoop 2 месяца назад +7

    மனதுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.. ஆனால் நிகழ் காலத்தை நினைக்கும் போது வேதனை தான் மிஞ்சுகிறது

  • @senthilrajan8100
    @senthilrajan8100 2 месяца назад +11

    ஒரே ஒரு நல்லவன் கூட காவல் துறையில் இல்லை யா

    • @sellamuthuselvarasu4983
      @sellamuthuselvarasu4983 Месяц назад +1

      உண்டு.அதிகாரிகளே அதிகம் இலஞ்சம் பெறுகின்றனர்

  • @raufsacha1786
    @raufsacha1786 4 месяца назад +53

    இது இலங்கையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் அவர் ஒரு கலெக்டர் இது நடந்தது 1975/1980 ஆண்டு

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 4 месяца назад +26

    'இந்தியன்' முறையில் பதிலடி கொடுத்தால்தான் சரி!

    • @rameshrathnam9668
      @rameshrathnam9668 3 месяца назад +2

      இந்தியன் 1 ஆ‌‌ இல்ல இந்தியன் 2 வா புரோ, இந்தியன் 2 வேணாம் அது அட்ட பிளாப்.

  • @RajMohan-pc9wn
    @RajMohan-pc9wn 4 месяца назад +106

    நான் ராஜ்மோகன் தஞ்சாவூர்என்னோட வேலை பாக்குற பிரவீன்செல்போனை ரெண்டு பேரும் பறிச்சிட்டு போய்ட்டாங்க அது சம்பந்தமா புகார் கொடுக்க போன அவனை தஞ்சை நகர கிழக்கு காவல் நிலையத்தில்ரொம்ப கேவலமா நடந்துருக்காங்கஅது சம்பந்தமா எஸ்பிஐ கம்ப்ளைன்ட் கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கலமாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு எந்த நடவடிக்கையும் எடுக்கலஅதனாலகுற்ற விசாரணை முறைச் சட்டம்1973 பிரிவு 200 கீழ்மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது

    • @tamizhil6961
      @tamizhil6961 4 месяца назад

      Enna achu sir. Complaint ?

    • @ManojKumar-w1z3i
      @ManojKumar-w1z3i 4 месяца назад +5

      Avangaluku 1000 velai irukum intha mathiri periya complaint ah mathikave mattanga....appadiye mobile ah vanki kotuthalum rendu side mm kamisan mattum vanki kiruvanga... ithula eantha aatchi vanthalum sollurathukku illa

    • @gaffoorabdul1110
      @gaffoorabdul1110 2 месяца назад

      Great prime minister,

  • @D-bc
    @D-bc Месяц назад

    SUPER...... SUPER..... SUPER YAA MR. SIR,SAREN SING BRATHAMER AVERGAL VEARALEVEL. YAA THAT'S WRIGHT..... ORUSELA EDATHIL EPPADI THAAN POOGAVEANDIYATHU ULLATHU..... YES. KARANAM TIMELA NAAN BRATHAMER VAREAN UNGA POLICE STATIONKKU YENRU ORU THAGAVEL.... ORU DAY..... ONE FIXED TIME.... AND ONE FIXED WAY"S AND PLACE YELLAAM MUNKUOTTIYEA SOLLIYTTAL UDANEA NADAKKUM PARUNGA ONE SAID CLEANING WORK, ONE SAID ALL NEATNESS FAILS AND ALL IN ALL ON THE SPORT ALL ALLREATION AND TOTALLY MAKKAP THAT'S ALL YAA..... SO THIDIRNUTHAAN SAILANDAGA ORU PETCHAKKARENPOOLA ORU KUSSTAMPUTITCHAVEL POOLA ORU NOIYAALIYAAGA ORU KUTRAVALIYAGA OR WORKERAGA ORU KUOOLIYKKARANAAGA SENRAAL MATTUM THAAN ENGU NADAKKUM UNMAI PULAPPADUM THAT'S WRIGHT WAY"S YAA OK. ETHARKKAGA NAAM VETKKAPPADAVOO ASENGAPPADAVOO KUODAATHU OK. YEANNA ORU GOOD, GREAT, NEET, REAL, CARECTAANA UNMAIYAANA OFFISERAAL MATTUM THAAN MUDIUM OK..... SO ETHUPONRU DEFRENT ACTIVITIES IS A GOOD JOB YAA.... OK. SO NICE POST COMMENTS OK. MR. SARENSINGN IS A VEARALEVEL...... BUT EPPA YELLAAM SUMMAAA APPADIYEAAA YEATHOO POOIKETU ERUKKUTHU YENGA COMMISSIONERAA NAGGA D. B. C. WORKER D. B. C. MEANING DOMESTIC BREEDING CHECKUP BUT YENGALAI KUPPAI PORUKKA SOLLIY ERUKKAGGAL NAAGGAL KUPPAI PORUKKA THAYANGAVELLAI NICE WORK NADAI SUTTHAMAGA VAIPPATHIL PEARUMAI KOLGENROM BUT OPINION YANNA YENRAAL YAARUKKU YANNA WORK KUDUKKANUM YENRU THEARIAVELLAI NAAGGAL KOSUPULU I MEAN DOMESTIC AAIUOOKKU YENRU TEAM ID OK..... BUT EPPA ROAD CLEANING SUVATRIL OTTI ERUKKUM POST KEYLIYTTHU YADUKKANUMMAMPPA ORU DOILET ERUKKUNAAL PUBLIC PLACE ANGU SENRU KOOLAM POODAVEANDUMAAM YEAN KUOOTTI MANNU KUPPAI ALLANUMAAM EPPADI PALAVETHA RAGA RAGAMAGA TAIPP TAIPPAGA WORK KUDUKKURAGGAPPA ETHIL ERUNTHU UNGALUKKU YANNAPPA PURIUTHU MM..... APPA KUPPAI ALURAVERGALUKKU YANNA WORK OK...... ROAD CLEAN PANRAVERGALUKKU YANNA WORK YAA OKPPA ALL ENGA WORKAAGAVEA ERUKKATTUMPPA ORU DANGU FEVER VANTHUTTAL ANTHA HOUSE ULLAPOOI I MEAN HOUSE INSIDE POOI SAMAYEL KATTUVAREI POOI PAARTTHEAA AAGANUMNA VEDUVARGALAA YENGALAI FRIENDS SOLLUNGA NEEYEAA PUBLIC TOILET ULLAPOOI KOOLAM PODURA KAARI THUPPI VATCHI ERUKKUM SUVATRIL ULLA POSTPEAPPAREI UN KAIEL VEARUMKAIEL KEYLIYTTHU VETTU EN HOUSE ULLA VANTHU WATER ATHUOM DRINKING WATER CHECK PANRIYAANU PALA EDATHIL ASENGAPADUROOM..... SO YAARUKKU YANNA WORK.... YATHAI YAPPADI SEIASOLLIY CARECTAAGA ORDERED KUDUKKANUM YES. EPPADI PATTA COMMISSIONER NAAGGAL QUESTION KEATTAL YENGAL WORK KOOVENTHAAAA.....MARU SECOND VEALAI ELLAI YES... NAAN SOLLUVATHAI KEATTAAL UNAKKU ENGU JOB ELLAIYAA POOIKETTEA ERU..... ETHUOM NAAN ORU MANAGARATCHI COMMISSIONERNU PEETTHIKKUTHU ANGU NADU UOORUKKUL ORU SAKKADAI AAREAAA OODUTHU M.

  • @vsenthilkumar4705
    @vsenthilkumar4705 24 дня назад

    நானும் புகார் கொடுத்து உள்ளேன் அனைத்து காவல் நிலையத்திலும் இப்படி தான் இருக்கு இப்பொழுது வரை என்ன செய்வது , மக்களாவது நல்லவர்களை தேர்ந்தடுக்க வேண்டும் , தேர்ந்தெடுத்தவர்களாவது நல்லவர்களாக இருக்கு வேண்டும்

  • @sivaprakash4298
    @sivaprakash4298 4 месяца назад +39

    கிட்டத்தட்ட தமிழ்நாடு அப்படித்தான் இருக்கிறது

    • @itsmefais2564
      @itsmefais2564 4 месяца назад

      தமிழ்நாட்டில் மட்டுமா இது நடக்கிறது

    • @AmeerdeenHabib
      @AmeerdeenHabib 3 месяца назад +1

      ஆமாம் தமிழ் நாட்டில்தான் இப்படி நடக்கிறது, உ.பி, ம.பி, ராஜஸ்தான், குஜராத்தில் எல்லாம் இப்படி இல்லை, காவல் நிலையத்தில் புகார் கொடுத்த உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது, நீதி கிடைக்கிறது மிகவும் சுத்தமான ஆட்சி நடக்கிறது
      தோழரே

    • @nallathmbypunniyamoorthy4956
      @nallathmbypunniyamoorthy4956 3 месяца назад

      முழுக்க முழுக்க செண்ணையில்

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 4 месяца назад +46

    எல்லா இடங்களிலும் நடக்கிறது. நடக்கும். எப்போதும் திருந்தாத நாடு

  • @marasiabu5892
    @marasiabu5892 4 месяца назад +15

    எனக்கு இந்த 2 சம்பவங்களும் நடந்தது
    எனது 2 கம்பளைண்ட் களும் வங்காமலேயே வீட்டுக்கு திரும்பி வந்தேன்

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 3 месяца назад +3

    வணக்கம் இது அன்றைக்கும் இதேபோல தான் நடக்கிறது இன்றைக்கும் இதே போல தான் நடக்கிறது காவல் காவல்துறை காவல் காவலுக்கு ஒரு மக்கள் கம்ப்ளைன்ட் செய்தால் அதை பொருட்படுத்தாதே கிடையாது நீ அங்க போய் பாரு எங்க போய் பாரு என்று தான் சொல்கிறார்கள்

  • @chidambaramp8859
    @chidambaramp8859 4 месяца назад +23

    அரசு ஊழியர்களுக்கான, சேவை மனப்பான்மை, 100 சதம் இருக்க வேண்டும். காவல் துறை உங்கள் நண்பன் என்று இருந்தால் நல்லது.

  • @RajkumarRajkumar-ur3dv
    @RajkumarRajkumar-ur3dv 4 месяца назад +47

    இந்த மாதிரி சம்வபம் என் மனைவியின் அண்ணணனுக்கு நேர்ந்தது.. இரண்டு வருடங்கள் இருக்கும் கோவை காந்திபார்க்கு ஏரியாவில் வசிக்கிறார் இருசக்கர வாகனம் காணாமல் போய் விட்டது.. அங்குள்ள காவல் நிலையத்திற்கு புகார் செய்ய போனார் புகாரை வாங்கி விட்டு நாளை வா என்று கூறினார்கள்... வரும்போது full(மதுபானம் ) 5 பாட்டில்கள் வாங்கி வர சொல்லிஉள்ளார்களாம் அடுத்த நாள் சரக்கும் வாங்கி கொண்டு, வண்டி காணாமல் போன இடத்தில் (அதாவது அவரின் வீட்டின் அருகே தான் )உள்ள cctv ல பதிவான திருடனின் வீடியோ ஆதாரத்தையும் கொண்டு போனார்.. கடைசி வரை இருசக்கர வாகனம் கிடைக்கவில்லை.. மனஉழைச்சல் தான் கிடைத்தது

    • @renugadevi1818
      @renugadevi1818 4 месяца назад +3

      இன்னமும் இப்படி தான் கேக்குறாங்க. 500 ருபாய் பேப்பர் வாங்கி வரச் சொன்னார்கள் சின்ன விஷயத்துக்கு

    • @mdnaufal8108
      @mdnaufal8108 2 месяца назад +3

      உயர் அதிகாரிகள்...அரசின் பொறுப்பில் உள்ளவர்கள்...
      இதுபோன்ற மாறு வேடத்தில் ஆய்வு மேற்கொண்டு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @VijayKutty-hb6ek
      @VijayKutty-hb6ek Месяц назад

      உண்மை 100% 😢😢😢🤷‍♀️🤷‍♀️🤷‍♀️💔💔

    • @logeshwaran2355
      @logeshwaran2355 Месяц назад

      நண்பா நீங்க போட்ட மெசேஜ நான் புதுசா படிச்சுட்டு இருக்கேன் இது ஒன்னும் பிரச்சனை இல்ல

    • @logeshwaran2355
      @logeshwaran2355 Месяц назад

      இந்த மாதிரி பிரச்சனை ஆனா எஸ்பி ஆபிஸ்க்கு டைரக்டா போனாங்க போலீஸ் ஸ்டேஷன் போய் என்ன ஆகப்போகுது

  • @porchelvichelvi1629
    @porchelvichelvi1629 28 дней назад

    இந்த மாதிரி மனிதாபிமானவர்கள் இப்போது இருந்து இருந்தா நல்லா இருக்கும்

  • @SyedBabu-s6p
    @SyedBabu-s6p 5 месяцев назад +12

    Good👍 news

  • @yogagroup6gasc443
    @yogagroup6gasc443 4 месяца назад +12

    தவறு செய்தால் தண்டனை உண்டு இதுவே இயற்கையின் நியதி

  • @jesudasjesudas4907
    @jesudasjesudas4907 4 месяца назад +15

    ,அடிக்கும் பணத்துக்கும் மட்டும் தான் வேலை நடக்கும்
    அதாவது மேல் அதிகாரிக்குத் தெரிந்தால் தண்டனை ( அடி ) கிடைக்கும் என்று பயந்து செய்வது அல்லது ( லஞ்ச . பணத்திற்காக செய்வது
    மற்றபடி
    ஏழை முதியவர் குழந்தை ஆநாதை
    அதாவது பரிதாபத்திற்கு
    எந்த இடமும் காவல் நிலையத்தில் இல்லை

  • @kaliyamoorthy-o5m
    @kaliyamoorthy-o5m 2 месяца назад +3

    இந்த வாசகங்கள் அனைத்தையும் இப்போ உள்ள பிரதமர் மோடிக்கு அனுப்பி வையுங்கள்

  • @ahmedmarsuikabdulraheem3124
    @ahmedmarsuikabdulraheem3124 4 месяца назад +36

    யார் மாறு வேடம் போட்பாலும் இந்திய ஊழல் முடிந்தபாடில்லை. இந்த பதிவேற்றம் ஒரு பொழுது போக்குக்கு மட்டுமே.

  • @subramania.e9120
    @subramania.e9120 4 месяца назад +43

    இந்த நிகழ்வினை தற்போது உள்ள நம் பிரதமருக்கு அனுப்புங்கள்.

    • @ramalingampadmanabhan6689
      @ramalingampadmanabhan6689 4 месяца назад +6

      தமிழக முதல்வருக்கும் அனுப்ப வேண்டும்.

    • @john.rambo6882
      @john.rambo6882 4 месяца назад +4

      dei, police is a state subject, sudaai kitta thaan anupanum. udhavakara police department laam sari seivathu cm velai. therinju comment podu ya

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 4 месяца назад

      ​​@@ramalingampadmanabhan6689முதலில் அனுப்பவேண்டிய இடம்.

    • @sridharvittal4043
      @sridharvittal4043 4 месяца назад +2

      தமிழகத்தில் உள்ள காவல் நிலையத்தில் போய் வா... அப்போது தெரியும்.. தளபதி ஸ்டாலின் அவர்கள் காவல் துறை மந்திரி.. நீங்கள் அவருக்கு தான் இந்த வீடியோ அனுப்ப வேண்டும்

    • @asraffaiz5639
      @asraffaiz5639 3 месяца назад

      Anuppe???

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 2 месяца назад +3

    தலைவர் கள் சரியா இருந்தா, எல்லாம் சரியாகும். அது எப்போதோ ?

  • @thottakaranmurali4832
    @thottakaranmurali4832 3 месяца назад +2

    தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னையில் வாயிலில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் அதர்மத்திற்க்கு துணைபோகிறார்கள்

  • @SivaKumar-zu5li
    @SivaKumar-zu5li 4 месяца назад +2

    நீங்களே மாறுவேடத்தில் சென்று பாருங்கள் கதைகளுக்கு பஞ்சமே இருக்காது எங்கு சென்றாலும் தேவைக்கு மீறியே நல்லா அலைய விடுவாங்க ஆனால் போன வேலை மட்டும் நடக்காது....

  • @MuthuvelP-sw5lf
    @MuthuvelP-sw5lf 27 дней назад

    Arumai

  • @GiridharanGiri-r2x
    @GiridharanGiri-r2x 3 месяца назад +1

    Super most very nice

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld 4 месяца назад +4

    Super 😊

  • @mksastrotv1607
    @mksastrotv1607 3 месяца назад +3

    ஒரு நண்பர் கமெண்ட்ஸ சரண் சிங் மத்திய அமைச்சராக தான் இருந்தார் என்று சொன்ன அமைச்சராக மொராஜி தேசாய் பதவி விலையே போது பிறகு சரண் சங்கு தான் சரண் சிங் தான் ஆனார் பிரதமர் பிரதமரா இருக்கும்போதுதான் இந்த மாதிரி ஆய்வு செய்தார் ஆய்வு செய்யுங்க

  • @ArasappanArasappan-sy1io
    @ArasappanArasappan-sy1io Месяц назад

    இந்த மாதிரி எல்லா காவல் நிலையங்களில் நடகின்றனவேலையை விட்டு துக்குணது நல்லது ரோம்ப நன்றி சார்

  • @jssekar
    @jssekar 2 месяца назад +1

    எனக்கும் காவல் நிலையத்தில் இதுபோல் நடந்து மிகவும் மணம் வெந்து விட்டேன் திருந்தாத அதிகாரிகள் நமக்கு சாபக்கேடு

  • @ImdsKhan-tv3cq
    @ImdsKhan-tv3cq 20 дней назад

    Yes good massage for all people's that's true

  • @SatheeshSatheesh-l2m
    @SatheeshSatheesh-l2m 10 дней назад

    Sema

  • @s.jayavelSivasangaran
    @s.jayavelSivasangaran 27 дней назад

    எல்லா காவல்நிலையத்திலும் இதுதான் நிலைமை

  • @kandasamymuthaiah8521
    @kandasamymuthaiah8521 7 дней назад

    Yes it is true, god only salve this problem and I also face this in my life two time

  • @BoobalanBoobalan-k7y
    @BoobalanBoobalan-k7y 4 месяца назад +2

    ஐயா வணக்கம் நான் இருபது வருடங்களாக மறைமலைநகரிள் பணிபுரிந்து வருகிறேன் நான் 2:00 to 10:30 shift பார்த்துவிட்டு இரவு பஸ் ஏரும் பொழுது என் பாக்கெட்டில் இருந்து செல்போன் அடித்து விட்டார்கள் மறைமலைநகர் போலிஷ் ஸ்டில் புகார் அளித்தேன் ஆனால் அவர்கள் உன்பொருளை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவிட்டார்கள் என் பொருளை நான் பார்த்துக்கொள்கிறேன் ஆனால் நம் நாட்டில் திருடர்கள் இல்லாமல் பார்ப்பது யார் cm ma

  • @ffbgmigamer6869
    @ffbgmigamer6869 4 месяца назад +2

    😊 just a cenematic and imaginative script with added masala,😊

  • @n.jeyapalannatarajan5532
    @n.jeyapalannatarajan5532 4 месяца назад +9

    கதை நம்புறமாதிரியா இருக்கு. உண்மை தானா.
    இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே. உண்மையின்னா ஒரு கிரேட் சல்யூட் டு சரண் சிங் ஜி. ❤

  • @muruganvel-tt1xw
    @muruganvel-tt1xw 21 день назад +2

    காவல் துறை மிகவும் நல்ல வர்கள்

  • @gandhimathi2508
    @gandhimathi2508 4 месяца назад +2

    சூப்பர் ஓஓஓஓஓசூப்பர்

  • @saleemm1204
    @saleemm1204 4 месяца назад +4

    SUPER 100% UNMAI IDUPONRUDAN POLICE STATION LA NAKUDU GREAT SALUTE

  • @lnk.anandamanikandan1803
    @lnk.anandamanikandan1803 2 месяца назад +2

    இன்றும் இதே நிலை தான்.

  • @eshwari.glohith2271
    @eshwari.glohith2271 Месяц назад

    ஆமாம் எனக்கும் இதே நிலமைதான் நீதி மன்றதுக்கு போனாலும் நீதி கிடைக்கவில்லை நான் ஒரு விவசாயி என்கணவர் இறந்துவிட்டார் முன்னோர்முலமாக. வந்த தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தோம் கணவர் இறந்த காரணத்தினால் பாகபிரிவினை செய்து தரும்படி கேட்டேன் முடியாது என்று என்மாமனாருடைய முத்த மனைவியினவளர்ப்பு மகன் சொல்லி நான் விவசாயம் கூடாது என்று வேலி அடைந்து வைத்திருக்கான் நாங்கள் இரண்டாம் மனைவி பிள்ளைகள்ம் உரிமை இல்லையாம் காவல் நிலையததில் கம்ப்ளைட்கொடுத்தா நாங்கள்சொல்வதை கேட்பதே இல்லை

  • @AlagarMalayan
    @AlagarMalayan 25 дней назад

    Good I love

  • @VelsakthiVelsakthi-p9v
    @VelsakthiVelsakthi-p9v 9 дней назад

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் திரு கண்ணன் எஸ் ஐ மிகவும் நல்ல மனிதர். நான் விசாரனை மனு அளித்த போதும் திரும்ப அந்த மனுவை வாங்கவும் எவ்வித லஞ்சமும் வாங்கவில்லை.

  • @ganapathip5112
    @ganapathip5112 Месяц назад

    Super story

  • @BalaBala-t9z
    @BalaBala-t9z 3 месяца назад +2

    ஆண் பெண் எல்லாருமே சாக்கடை காவல் துரை வெஸ்ட் இது ஓரு சாபம்

  • @Save565
    @Save565 10 дней назад

    This also has happened to me in my own case.Everywhere it's happening.Poor people hv to suffer a lot to register a complaint.

  • @aviselvi296
    @aviselvi296 2 месяца назад +2

    இன்று நடந்தால் நன்றாக இருக்கும் 😢

  • @BalaSubramanian-ie5xs
    @BalaSubramanian-ie5xs 4 месяца назад

    நானும் சம்பளம் சம்மந்தமாக புகார் அளித்தேன் கயாதார் காவல் நிலையம் நடவடிக்கை எடுக்க வில்லை கோவில்பட்டி வட்டம் - Balasubramanian

  • @vellaivellai9613
    @vellaivellai9613 Месяц назад +1

    ஒழுக்கம் உள்ள மனிதர் காவல் நிலையம் செல்ல மாட்டார்கள்

  • @limran4208
    @limran4208 4 месяца назад +173

    உங்களுடைய இந்த பதுவை முழுவதுமாக கேட்டேன் ஆனால் ஒரு சின்ன திருத்தம் சரண் சிங் பிரதமர் கிடையாது அவர் மத்திய அமைச்சராக இருந்தார் அதன் பிறகு குடியரசு தலைவராக இருந்தார்

    • @Zzzzdfghjnbvcxdf
      @Zzzzdfghjnbvcxdf 4 месяца назад +26

      ஐயா ஒரு சின்ன திருத்தம். சரண் சிங் பிரதமராக இருந்தார். ஜூலை மாசம் 1979 லிருந்து ஜனவரி மாசம் 1980 வரை அவர் பிரதம மந்திரிகாக இருந்தார். அதற்கு பிறகு நடந்த தேர்தலில் இந்திரா காந்தி அவர்கள் ஜெயித்து அவர்கள் பிரதம மந்திரி ஆகிறார். அவர் ஜனதா கட்சி அதில் சேர்ந்தவர் பின்னால் அதிலிருந்து பிரிந்து தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து அவர் பிரதம மந்திரி ஆகிறார்.

    • @Zzzzdfghjnbvcxdf
      @Zzzzdfghjnbvcxdf 4 месяца назад

      சரண் சிங் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தது கிடையாது.

    • @Zzzzdfghjnbvcxdf
      @Zzzzdfghjnbvcxdf 4 месяца назад

      சரண் சிங் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தது கிடையாது.

    • @krishnamurthykannan5861
      @krishnamurthykannan5861 4 месяца назад

      He was never President of India

    • @RajuRaju-uy7ei
      @RajuRaju-uy7ei 4 месяца назад +10

      Avaru prime minister tha neenga tha thappa solringa

  • @sathishscience1
    @sathishscience1 Месяц назад +1

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காவல்துறை எப்படித்தான் இருக்கப்போகிறது

  • @bakkirmyteen3865
    @bakkirmyteen3865 Месяц назад +1

    ஐயா எனக்கு இந்த மாதிரி சம்பவம் நடந்திருக்கு

  • @elangovanelango8608
    @elangovanelango8608 Месяц назад +1

    உண்மை

  • @Anandan-q5s
    @Anandan-q5s 2 месяца назад

    Super sir 🎉🎉🎉🎉❤

  • @BSaroja-j3l
    @BSaroja-j3l Месяц назад

    ... என் மகனுக்கும் என் மகளுக்கு திருமணம் செய்து கொண்டார் 4 வருடம் ஆகிறது என் மகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அவனுக்கு இப்போது 3 வயதாகிவிட்டது பிறகு என் மகளை விட்டு விட்டு என் மருமகன் வேறொரு பெண்ணை மணந்தார் இவர்களுக்கு இப்போது நியாயம் கிடைக்க வில்லை எங்கள் வீட்டுக்கு வந்து சண்டை போட்டான். 2 முறை போலிஸில் புகார் செய்தோம் பலணில்லை அவன் பெயர் சீனு மற்றும்
    பிரியா இப்போது என் மகள் வாழ்க்கை பெற்ற பிள்ளையும். இல்லாமல்தான் தவிக்கும் தலையை என்னால் பார்க்கமுடியவில்லை

  • @VenkateshVenkat-l2x
    @VenkateshVenkat-l2x Месяц назад

    என்னோட ராயல் என்பீல்ட் பைக் காணாமல் போய்விட்டது எனக்கும் இதே போல் தான் செய்தார்கள் காவல் துறை

  • @Mynameisbilla007
    @Mynameisbilla007 Месяц назад +1

    Captain movie.. thamizhselvan..😮

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 5 месяцев назад +3

    nice

  • @r.ganesh5843
    @r.ganesh5843 4 месяца назад

    King should ensure people problems are solved always.That is the king.

  • @jacksonwin8443
    @jacksonwin8443 3 месяца назад

    இவருடைய மனிதாபிமானம் வியக்க வைக்கிறது அன்றைய காலக்கட்ங்களில் கட்சி மாறி சரண் சிங் என்று அழைக்கப்பட்டார்

  • @J.S.sampathkumarJohn
    @J.S.sampathkumarJohn 4 месяца назад

    இப்படிப்பட்டவர்களுக்கு பெரிய பதவி கிடைக்கும்.

  • @SaminathanN-j5q
    @SaminathanN-j5q 2 месяца назад

    இப்போதும் இது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது

  • @sureshv6900
    @sureshv6900 4 месяца назад

    Super

  • @selvarajur1793
    @selvarajur1793 4 месяца назад +4

    போலீஸ் தப்பு செய்தால் only susband or tranaper
    But public தப்பு செய்தால் கோர்ட் cause தண்டனை
    அதுபோல் teachers தப்பு செய்தால் transwer
    அதுபோல் layars and judges
    கேஸ்ய் ரொம்ப காலம் தாழ்ந்து eluthu eluthu நீதி
    வழங்குவது
    மறுக்கப்பட்ட நீதான்

  • @AyyaDurai-w6q
    @AyyaDurai-w6q 4 дня назад

    ❤❤❤❤

  • @saravananp6460
    @saravananp6460 4 месяца назад

    Super sariyana reaction

  • @calebgideon-uw8rg
    @calebgideon-uw8rg 3 месяца назад +1

    எத்தனை காந்தி பிறந்தாலும் இதுமாறாது

  • @ManickamArumugam-t7h
    @ManickamArumugam-t7h 3 месяца назад +2

    நான் தமிழ்நாட்டில் தான் இருக்கேன் நான் லைசன்ஸ் ரெனிவல் காக நான் போயிருந்தேன் போலீஸ் ஸ்டேஷனுக்கு இதே மாதிரி தான் டீ வாங்கிட்டு வா பால் வாங்கிட்டு வா ஒயிட் பேப்பர் வாங்கிட்டு வா கார்பன் சீட் வாங்கிட்டு வா அப்படின்னு என்னை அனுப்பி சொன்னாங்க என் மேல கேஸ் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்கணும் அப்படிங்கறதுக்காக இதெல்லாம் செய்ய சொன்னாங்க என் என் மேல எந்த கேசும் இல்லை இவங்க சொன்னதெல்லாம் நான் செய்யாம இருந்தனா உண்மையிலேயே கேஸ் இருக்கிற மாதிரி ஜோடிச்சி இருப்பாங்க எனக்கு பேஜ் கிடைக்காமலே போயிருக்கும் இதுக்கு பயந்து தான் நான் அவங்க சொன்னதெல்லாம் கேட்டு வாங்கி கொடுத்தேன் இன்னமும் தமிழ்நாட்டுல இந்த மாதிரி தான் நடக்குது இதைக் கேக்குறதுக்கு யாருமே இல்ல காவல்துறை பண்றதுக்கு ஸ்டாலின் கூட கேக்குறதுக்கு துப்பு இல்ல துப்பு இல்ல தமிழ்நாடு கூடிய சீக்கிரம் நாசமா போயிரும் நாசமா போயிரும்

  • @ramkipugaz2352
    @ramkipugaz2352 Месяц назад

    இந்த பதிவு பார்த்த பிறகாவது எல்லாம் கவர்மெண்ட் டிபார்ட்மென்ட் சரியாக வேலைய பாக்கணும். 🙏

  • @umeshkumar9444
    @umeshkumar9444 Месяц назад

    He his great leader 👏

  • @prabhkaran-g2b
    @prabhkaran-g2b 3 месяца назад

    1979 ஜூலை 28 முதல் 1980 ஜனவரி 14 வரை பிரதமராக பணியாற்றி உள்ளார்

  • @michaelraj5624
    @michaelraj5624 Месяц назад

    எங்களுக்கும் இந்த மாதிரி நடந்து இருக்குது இந்த மாதிரி எல்லா இடத்திலும் நடந்துட்டு தான் இருக்குது இது மாறுமா மாறாதா

  • @SubiyahSubiyah-z7g
    @SubiyahSubiyah-z7g 3 месяца назад

    Saran sing. Sir. You. Are. Very. Great. Sir.

  • @CrimeBranch
    @CrimeBranch 3 месяца назад

    Me too suffered by Traffic Police Station SI and their colleagues. After that other station officers and some political influenced members get into station with lawyer and then solved my problem. Totally 3 Days I went to station for unnecessary reason and refund my bike. Problem started in one station and solution got from another station. So we can't says entire department is bad.

  • @habibullahhabib2963
    @habibullahhabib2963 4 месяца назад +13

    தறபோதுள்ள 56" அவதாரத்திற்கு இந்த காணொளியை அனுப்பங்கப்பா

    • @anandiyer3096
      @anandiyer3096 4 месяца назад +1

      For what. Modiji is the best PM.

  • @GRajarajasekaran
    @GRajarajasekaran 16 дней назад

    திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல்நிலையத்தில் மக்களையும் கேவலமாக நடத்துகின்றனர்

  • @rajasekaran9018
    @rajasekaran9018 Месяц назад

    6 மாதம் பிரதமராகவும் இருந்தார் நல்லமனிதர்

  • @richthomas7955
    @richthomas7955 2 месяца назад +1

    50 ரூபாய் என்பது மிக தவறு அந்தக்காலத்தில். அது பெரிய பணம்

  • @sangilikumar6394
    @sangilikumar6394 3 месяца назад

    Ok suppar

  • @rafeekahamed1726
    @rafeekahamed1726 4 месяца назад

    Super sir.

  • @shanthirao3774
    @shanthirao3774 4 месяца назад +1

    Still India had great leaders clean good administrator

  • @globalprograming
    @globalprograming 4 месяца назад

    Verell offers. I salute. Athumari officers varanum makkaluku avangalamari irkanganu theriyavaranum.

  • @sakthianand007
    @sakthianand007 4 месяца назад +1

    Great 🙏🙏🙏

  • @asokanmuthu2786
    @asokanmuthu2786 4 месяца назад +6

    .,
    இவரால் தான் மண்டல் report வெளிவந்தது நமக்கும் இட ஒதுக்கீடு கிடைத்தது

    • @AshokKumar-tv5uc
      @AshokKumar-tv5uc 4 месяца назад +1

      அது வி.பி.சிங்
      சரண் சிங் அல்ல

  • @veeraduraim5988
    @veeraduraim5988 3 месяца назад

    Super super super

  • @abdulwahababdul7047
    @abdulwahababdul7047 2 дня назад

    இன்றய மோடி போவாரா

  • @muthuswamysanthanam5113
    @muthuswamysanthanam5113 2 месяца назад

    He was THE PM after Shri.Morarji Desai

  • @narashimachettysriram9937
    @narashimachettysriram9937 2 месяца назад

    இந்த பதிவுகளினால் என்ன பயன் நண்பர்களே....😮😮😮😮😮 சும்மா நானும் போட்டேன்.... 😂

  • @rajeshcc8238
    @rajeshcc8238 2 месяца назад

    Super CM

  • @S.Arjun.S.Arjun93
    @S.Arjun.S.Arjun93 2 месяца назад