எல்லாம் நன்றாக இருக்கிறது சார். நீங்க உங்க பொசிஷனல காவல்துறை அதிகாரிகிட்ட சொன்னதுனால, உடனே ஆக்சன் எடுத்துட்டாங்க. எங்கள மாதிரி நல்ல பொசிஷன்ல நல்ல, நல்ல பப்ளிக் செக்டார்ல வேலை செய்து ரிட்டயர் ஆகி இந்த பஸ்ல இந்த மாதிரி சொல்லி இருந்தா, இவங்களோட ரியாக்ஷன் வேற மாதிரி இருக்கும் சார். Anyway god bless you sir. Kindly take action for things like this. Thank you for your dutiful action without showing your power in public.
இனிமேல் அனைத்து நீதிபதிகளும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அரசு பேருந்துகளின் அவலம் வெளிவரும். அதற்கு ஒரு முடிவும் கிடைக்கும்.
தான் நீதிபதி என்ற காரணத்திற்காக மட்டுமல்லாது, எந்த சாதாரண பொது ஜன மனிதர் இம்மாதிரி விண்ணப்பித்த்க்கொண்டாலும் பேருந்து ஓட்டுனரும் நடத்துநரும் செவி சாய்த்து செயல்படவேண்டும். வணக்கம்🙏🌹
இன்னும் சொல்லபோனால், அந்த நீதிபதி, சுமோட்டோவாக வழக்கு பதிவு செய்து, இதற்கு சரியான தீர்வு காண அரசை வலியுறுத்த முடியும். ஏனெனில், இது ஏதோ, அவருக்கு மட்டுமே ஏற்பட்ட பாதிப்பு போல் பிரச்சினையைக் கையாள்வது பொதுநலனாகுமா..??
அன்பு போக்குவரத்து துறை அதிகாரிகளே, பணிவான வேண்டுகோள், தயவு செய்து காற்று ஒலிப்பான் இருந்தால் பிடுங்கி அபராதமும் விதிப்பது போல், பாட்டு olippan இல்லாதப்படி செய்தால் மக்கள் நலமுடன் பயணிக்க உதவும். நன்றி.
வண்டியில் பாட்டு போட தடை செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது எந்த டிரைவரும் மதிப்பதில்லை...... நீதிபதி சொன்னால்தான் கேட்பார்களா..... மக்கள் விழிப்புணரவு இல்லை...
நான் யாருன்னு தெரியுமா என்று பொதுமக்கள் மத்தியில் எந்த சச்சரவும் வைத்துக் கொள்ளாமல், உரியவர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்த நீதிபதி பாராட்டுதலுக்கு உரியவர்.
மிக மிக மிகவும் அருமை....இனி ஒரு ஒரு பஸ் ல...யும்..... கலெக்டர் போலீஸ் அதிகாரி ஆர் டி ஓ.....எல்லோரும் ஒரு ஒரு பஸ் ஏறி போனால்தான்...தனியார் பஸ் டிரைவர் கண்டக்டர்....எல்லோரும் கொஞ்சம் திருந்து வாங்க... திரு. நீதிபதி அவர்களின் செயல் மிக மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤
அரசு பேருந்துகளில் பாடல்கள் மிகவும் மெதுவான சத்தத்தில் ஒழிக்கப்படுகின்றன கேட்பதற்கும் பயணம் செய்வதற்கும் இனிமையாக உள்ளது நன்றி அரசு போக்குவரத்து கழகங்கள்
என் பெயர் விஜயன்.சேலம் அருகில் உள்ளேன்.நீதிபதி அய்யா அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் தான் இன்று நடைமுறை.நான் ஒவ்வோரு முறையும் இந்த ஓலி அழுத்தம் தாங்க முடியாமல் மிக பாதிப்பு அடைந்து இருக்கிறேன்.எவரும் கேட்பதில்லை.காவல்துறை சேர்ந்தவர்கள் இது குறித்து நடைவடிக்கை எடுக்கலாம். எந்த பஸ் ஓட்டுநரும் பயணிகள் சொல்வதை மதிப்பதே இல்லை என்பதே உண்மை.நன்றி. ஒலி மாசு பாதிப்பு சட்டங்கள் இருகிறது. ஆனால் எந்த அரசு.ஊழியர்க்கும்,இதை நடைமுறைபடுத்துவதில்ஆர்வம் இல்லை.என்பதே உண்மை.
நீதிபதிக்கு பாராட்டுக்கள்🎉. இது போல் அரசு துறையில் வேலை செய்யும் உயரதிகாரிகள் பொதுமக்கள் பயணிக்கும் பேருந்துகளில் பயணம் செய்து அங்கு நடக்கும் தவறுகளை சுட்டிகாட்டி சீரமைக்க வேண்டும்
புதுச்சேரியில் இது போல் அனைத்து தனியார் பஸ்சில் பாட்டு மட்டும் அல்ல வேகமும் அதிகம் அது மட்டுில்லாமல் ஏர் ஹாரன் முன்னாடி செல்லும் வாகனங்கள் க்கு தொந்தரவு கொடுத்து வருகிறார்கள்
உண்மை இது போன்ற சம்பவங்கள் தனியார் பேருந்துகளில் நடக்கிறது உடனடியாக காவல்துறை மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் ஒலிப்பான் சவுண்டும் கேட்கிறது அதிகமாக
காவல்துறையின் ஒரே போக்குவரத்து ஒழுங்குபணியே இரண்டு சக்கர வாகனங்கள் மடக்கி அபராதமும் (வசூலும்)தான் எப்போதாவது கார்களையும் பஸ்களையும் மடக்கி சோ தலையை பார்த்து உண்டா ?திணமும்எங்குபார்தாலும் லாரிகளையும் இரண்டுசக்ரவாகணங்களில்தான் அடித்தேகேவலமாக பிடுங்கபடுகிறது
அதைத்தானே பணியில் முழுநேரம் செய்கிறார்கள்? கிராமத்துத் தாரை தப்பட்டை+ கேரள செண்டை மேளம்+ மேற்கத்திய பேண்டுவாத்திய செட் இவற்றை ஒரே நேரத்தில் இசைக்கவைத்து இவர்களை நடுவில் நிறுத்த வேண்டும். கூடவே ஒரு 10000 வாலாவையும் கொளுத்திவிட்டால் இன்னும் நல்ல பாடமாகும்.இரக்கமற்ற அரக்கர்கள்.
நீதிபதிகள் எப்போதும் ஹை கோர்ட் ஜட்ஜ் என்று முன்பக்கம் எழுதப்பட்டசொகுசு காரில் வந்து தான் இறங்குவார்கள் இந்த நீதிபதி பேருந்தில் வந்து இறங்கி இருக்கிறார் ஆச்சரியமாக இருக்கிறது மனமார்ந்த வாழ்த்துக்கள்
மனிதரை மதிக்க பழகுங்க தமிழ் இன ஓட்டுநர், நடத்துனர் மக்களே,நாங்க ஏறலனா உங்க பஸ் தூங்கும்.சந்தோஷமா ஓட்டுங்க '".உண்மையுள்ளவன் பரிபூரண ஆசிர்வாதங்களை பெறுவான்" என்ற வேத வார்த்தையின் படி நீங்க கடவுள் பயத்துடன் செய்யுங்க அண்ணன்.உங்கள் அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறோம்
அப்பவும் டிரைவர் கண்டக்டர் என்ன சொல்றாங்கன்னா நீங்க நீதிபதி ன்னு தெரியாது தெரிஞ்சிருந்தா பாட்டையே ஆஃப் செஞ்சிருப்போம் குறாங்க. அதாவது நீதிபதி மாதிரி பெரிய நபர்கள்னா கரெக்டா நடந்துப்போம். மத்தவங்கன்னா மதிக்க மாட்டோம்னு சொல்றாங்க. . அதாவது அப்பவும் திருந்துற எண்ணம் இல்ல. திருந்த மாட்டானுங்க. . . 😡😡
பேருந்துகளில் பாடல்கள் போடுவதை முற்றிலும் சட்ட ரீதியாக தடை செய்ய வேண்டும். பொது மக்களே திருச்சி, சேலம,தஞ்சை போன்ற ஊர்களில் எவ்வளவு கேட்டுக்கொண்டாலும் நம்மை மதிப்பதில்லை. நீதிபதி எந்த மூலைக்கு. கடுமையான தடை சட்டங்கள் தான் மிகவும் சரியாக இருக்கும்.
நீதிபதிங்கிறதுனால சாலை போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுத்தார் சாதாரண ஆள் நீங்களோ நானோ கம்ப்ளைன்ட் பண்ணா நடவடிக்கை எடுப்பார்களா,,🤔🤔 அதே நேரத்துல ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மன்னிப்பு கேக்குறப்போ மன்னிக்கிறது👍👍 மனிதாபிமானம்,,,
நன்றி. இதே போல மயிலாடுதுறை, திருவாரூர் வழிகளில் அநாகரிகமான முறையில் நடந்துகொள்ளும் பெரும்பாலான தனியார் பேருந்து நடத்துனர் கள் மற்றும் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போல் கோவையில் ஹரிஹரசுதன் மற்றும் ஒரு பிரைவேட் பஸ்சில் தாங்க முடியாத இரைச்சல் உடன் பயணம் செய்கிறோம் கண்டக்டர் தர குறைவாக பேசுகிறார். சவுண்ட் ஐ குறைப்பதில்லை
அனைத்து துறை உயர் அதிகாரிகளுக்கு மக்கள் வரி பணத்தில் சொகுசு கார்கள் வாங்கி கொடுப்பதை தவிர்த்து மக்கள் தினந்தோறும் படும் அவஸ்த்தைகள் மக்கள் படும் துன்பத்தை காண மக்களோடு மக்களாக இணைந்து பயனிக்க வேண்டும் அப்போதுதான் குற்றங்கள் குறையும்.
தனியார் பேருந்துகளில் வாரம் ஒருமுறை சுழற்சிமுறையில் மப்டியில் காவல்துறை அதிகாரிகள் பயணம்செய்து ஆய்வு செய்தால் நன்றாக இருக்கும். பொதுமக்களிடம் சில நடத்துனர்கள் பேசும் வார்த்தைகள் கண்டிக்கதக்கதாகும்.
எல்லாம் நன்றாக இருக்கிறது சார். நீங்க உங்க பொசிஷனல காவல்துறை அதிகாரிகிட்ட சொன்னதுனால, உடனே ஆக்சன் எடுத்துட்டாங்க. எங்கள மாதிரி நல்ல பொசிஷன்ல நல்ல, நல்ல பப்ளிக் செக்டார்ல வேலை செய்து ரிட்டயர் ஆகி இந்த பஸ்ல இந்த மாதிரி சொல்லி இருந்தா, இவங்களோட ரியாக்ஷன் வேற மாதிரி இருக்கும் சார். Anyway god bless you sir. Kindly take action for things like this. Thank you for your dutiful action without showing your power in public.
தனக்கு என்று வரும் போதுதான் நடவடிக்கை என்பது புரிகிறது.
இந்த பிரச்சினை அனைத்து தனியார் பேருந்துகளிலும்..... உண்டு..... நீதிபதி ஐயா அவர்கள்.... நீங்கள்தான் ஒரு தீர்வு காண வேண்டும்......
Because of this disturbance i choose govt bus
Amanga sonnalum appudithan pidikalaina irangi po yendru orumayil solranga sir
அரசு பேருந்துகளிலும் உண்டு
சூப்பர் ஐயா
❤🎉❤
இனிமேல் அனைத்து நீதிபதிகளும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அரசு பேருந்துகளின் அவலம் வெளிவரும். அதற்கு ஒரு முடிவும் கிடைக்கும்.
இதேபோன்று தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகளில் ஒலி அளவு அதிகமாக உள்ளது. இதை தடை செய்ய வேண்டும்.
தேவடியாள்பயல்க சொன்னா கேட்க மாட்டான்க, ப்ரோ..
தான் நீதிபதி என்ற காரணத்திற்காக மட்டுமல்லாது, எந்த சாதாரண பொது ஜன மனிதர் இம்மாதிரி விண்ணப்பித்த்க்கொண்டாலும் பேருந்து ஓட்டுனரும் நடத்துநரும் செவி சாய்த்து செயல்படவேண்டும். வணக்கம்🙏🌹
தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பேருந்துகளில் பாடல்கள் ஒலிபரப்புவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். அதுதான் இதற்கு சரியான தீர்வு.
Good sir.
இன்னும் சொல்லபோனால், அந்த நீதிபதி, சுமோட்டோவாக வழக்கு பதிவு செய்து, இதற்கு சரியான தீர்வு காண அரசை வலியுறுத்த முடியும். ஏனெனில், இது ஏதோ, அவருக்கு மட்டுமே ஏற்பட்ட பாதிப்பு போல் பிரச்சினையைக் கையாள்வது பொதுநலனாகுமா..??
India muluvathum ella neethipathiyum ponal innum nallathu
Yes
100% correct 🎉@@xavierjeganathan9162
சரியாக எச்சரித்த நீதிபதிக்கு தலை வணங்குவோம்
அன்பு போக்குவரத்து துறை அதிகாரிகளே, பணிவான வேண்டுகோள்,
தயவு செய்து காற்று ஒலிப்பான் இருந்தால் பிடுங்கி அபராதமும் விதிப்பது போல், பாட்டு olippan இல்லாதப்படி செய்தால் மக்கள் நலமுடன் பயணிக்க உதவும்.
நன்றி.
நல்லமனிதர் அலப்பறைசெய்யாமல் அமைதியானறையில் அணுகியது சிறப்பூ
Action taken by the neethibathi. 🥰.
வண்டியில் பாட்டு போட தடை செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது எந்த டிரைவரும் மதிப்பதில்லை...... நீதிபதி சொன்னால்தான் கேட்பார்களா..... மக்கள் விழிப்புணரவு இல்லை...
அரசாங்க அதிகாரிகள் இந்த மாதிரி சராசரி மக்களை போல எல்லா பொது இடங்களுக்குப் போனால் தவறுகளை தடுக்கலாம்
முற்றிலும் உண்மை அணைத்து பொதுத்துறையிலும் நீங்களும் இதுபோல வாருங்கள் அப்பொழுதான் அடிப்படை வசதிகள் நிறைவானதாக இருக்கும் (சேரனின் தேசியகீதம் படம் போல )
இது முறையான நடவடிக்கைதான்.Super.😊
Honest judge and very simplicity personality.
பாடல்கள் பேருந்துகளில் தடை செய்யப்படவேண்டும்.ஆத்திரம் அவசரம் போன் பேசமுடிவதில்லை எனவே தடைவிதிக்க முயற்சி செய்யவும்.
நீதிபதி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுபோல உயர் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் பொது வாகணத்தில் பயணிக்கவேண்டும்
நான் யாருன்னு தெரியுமா என்று பொதுமக்கள் மத்தியில் எந்த சச்சரவும் வைத்துக் கொள்ளாமல், உரியவர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்த நீதிபதி பாராட்டுதலுக்கு உரியவர்.
Super Judge Action
Now it's also doing in Erode Town Private Bus 5:02
இந்த நிகழ்வு தமிழகத்தில் உள்ள அனைத்து பஸ் conductor and driver களுக்குள் தெரியும் வகையில் ஒரு சர்க்குலர் விடவேண்டும். அருமை
Brilliant work.Nice going.
நீதிபதி பஸ்ஸில் வந்து சொன்னாதான் கேப்பாங்க சாதாரண மக்கள் சொன்னா கேப்பாங்களா?
அப்ப நீதிபதினா பாட்டையே நிப்பாட்டிடுவான் மத்தவங்களுக்கு இருதயம் வலிக்காதிர...
நன்றி நீதி பதி அவர் களே. இதே போல பல அசௌகரியத்தை ஏற்படும் நிகழ்ச்சி கள் குறைய பல அதிகாரிகள் பொதுமக்களின் உடன் பயணம் செய்ய வேண்டும்
.
மிக மிக மிகவும் அருமை....இனி ஒரு ஒரு பஸ் ல...யும்..... கலெக்டர் போலீஸ் அதிகாரி ஆர் டி ஓ.....எல்லோரும் ஒரு ஒரு பஸ் ஏறி போனால்தான்...தனியார் பஸ் டிரைவர் கண்டக்டர்....எல்லோரும் கொஞ்சம் திருந்து வாங்க...
திரு. நீதிபதி அவர்களின் செயல் மிக மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤
அரசு பேருந்துகளில் பாடல்கள் மிகவும் மெதுவான சத்தத்தில் ஒழிக்கப்படுகின்றன கேட்பதற்கும் பயணம் செய்வதற்கும் இனிமையாக உள்ளது நன்றி அரசு போக்குவரத்து கழகங்கள்
தனியார் பஸ்ஸின் டிரைவர் நடத்துனர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் பாடம் கற்பிக்க வேண்டும்
Mathirpurkuriya MAAMANITHAR AYYA NEETHIPATHI. Awarkalukku yen siram thaalntha paniwana wanakkangal walga pallayirathandu palakhodi noorandugal thank u sir welldon
என் பெயர் விஜயன்.சேலம் அருகில் உள்ளேன்.நீதிபதி அய்யா அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் தான் இன்று நடைமுறை.நான் ஒவ்வோரு முறையும் இந்த ஓலி அழுத்தம் தாங்க முடியாமல் மிக பாதிப்பு அடைந்து இருக்கிறேன்.எவரும் கேட்பதில்லை.காவல்துறை சேர்ந்தவர்கள் இது குறித்து நடைவடிக்கை எடுக்கலாம். எந்த பஸ் ஓட்டுநரும் பயணிகள் சொல்வதை மதிப்பதே இல்லை என்பதே உண்மை.நன்றி. ஒலி மாசு பாதிப்பு சட்டங்கள் இருகிறது. ஆனால் எந்த அரசு.ஊழியர்க்கும்,இதை நடைமுறைபடுத்துவதில்ஆர்வம் இல்லை.என்பதே உண்மை.
😮😮😮 b
நீதிபதிக்கு பாராட்டுக்கள்🎉. இது போல் அரசு துறையில் வேலை செய்யும் உயரதிகாரிகள் பொதுமக்கள் பயணிக்கும் பேருந்துகளில் பயணம் செய்து அங்கு நடக்கும் தவறுகளை சுட்டிகாட்டி சீரமைக்க வேண்டும்
புதுச்சேரியில் இது போல் அனைத்து தனியார் பஸ்சில் பாட்டு மட்டும் அல்ல வேகமும் அதிகம் அது மட்டுில்லாமல்
ஏர் ஹாரன் முன்னாடி செல்லும்
வாகனங்கள் க்கு தொந்தரவு
கொடுத்து வருகிறார்கள்
அருமையான உடனடியாக காவல் ஆய்வாளருக்கு போன் செய்து இது போன்ற நடவடிக்கை எடுத்த நீதிபதி அவர்களுக்கு மிகுந்த நன்றி
உண்மை இது போன்ற சம்பவங்கள் தனியார் பேருந்துகளில் நடக்கிறது உடனடியாக காவல்துறை மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் ஒலிப்பான் சவுண்டும் கேட்கிறது அதிகமாக
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளிலும் இதற்கு தடை விதிக்க வேண்டும் !
தொல்லை தாங்கமுடியவில்லை !
எல்லா ஊர்களிலும் இவ்வாறு பயணிகள் சங்கடப் படுகிறார்கள். போக்குவரத்துக் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
காவல்துறையின் ஒரே போக்குவரத்து ஒழுங்குபணியே இரண்டு சக்கர வாகனங்கள் மடக்கி அபராதமும் (வசூலும்)தான் எப்போதாவது கார்களையும் பஸ்களையும் மடக்கி சோ தலையை பார்த்து உண்டா ?திணமும்எங்குபார்தாலும் லாரிகளையும் இரண்டுசக்ரவாகணங்களில்தான் அடித்தேகேவலமாக பிடுங்கபடுகிறது
பொதுவாகவே பஸ் ஓட்டுனர் நடத்துனர் களுக்கு பொதுமக்களை ஒருபொருடாவே மதிப்பதில்லை ஏதோ ஆடுமாடுகளை பஸ்ஸில் ஏற்றி எட்டுவதாக நினைப்பு அபராதமெல்லாம் பத்தாது 24 மணிநேரம் அதிக ஒலியுடன் இருவரையும் பாட்டு கேட்கவைக்கவேண்டும்
😂😂😂
True brother
அதைத்தானே பணியில் முழுநேரம் செய்கிறார்கள்? கிராமத்துத் தாரை தப்பட்டை+ கேரள செண்டை மேளம்+ மேற்கத்திய பேண்டுவாத்திய செட்
இவற்றை ஒரே நேரத்தில் இசைக்கவைத்து இவர்களை நடுவில் நிறுத்த வேண்டும். கூடவே ஒரு 10000 வாலாவையும் கொளுத்திவிட்டால் இன்னும் நல்ல பாடமாகும்.இரக்கமற்ற அரக்கர்கள்.
நீதிபதிகள் எப்போதும் ஹை கோர்ட் ஜட்ஜ் என்று முன்பக்கம் எழுதப்பட்டசொகுசு காரில் வந்து தான் இறங்குவார்கள் இந்த நீதிபதி பேருந்தில் வந்து இறங்கி இருக்கிறார் ஆச்சரியமாக இருக்கிறது மனமார்ந்த வாழ்த்துக்கள்
பயணிக்கும் அத்தனை பயணிகளுமே நீதிபதிகள் தான். அனைத்து பயணிகளுக்குமே மதிப்பும் மரியாதையும் கொடுப்பது பஸ் ஊழியர்களின் கடமை
மனிதரை மதிக்க பழகுங்க தமிழ் இன ஓட்டுநர், நடத்துனர் மக்களே,நாங்க ஏறலனா உங்க பஸ் தூங்கும்.சந்தோஷமா ஓட்டுங்க '".உண்மையுள்ளவன் பரிபூரண ஆசிர்வாதங்களை பெறுவான்" என்ற வேத வார்த்தையின் படி நீங்க கடவுள் பயத்துடன் செய்யுங்க அண்ணன்.உங்கள் அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறோம்
ஏன் நீதிபதி சொன்னாதான் கொறப்பாங்களோ?மத்தவுங்கள்லாம் காசு குடுத்துதான பயணம் பன்றாங்க சாமான்யன் சொன்னா கேட்க மாட்டீங்களோ
அப்பவும் டிரைவர் கண்டக்டர் என்ன சொல்றாங்கன்னா நீங்க நீதிபதி ன்னு தெரியாது
தெரிஞ்சிருந்தா பாட்டையே ஆஃப் செஞ்சிருப்போம் குறாங்க. அதாவது நீதிபதி மாதிரி பெரிய நபர்கள்னா கரெக்டா நடந்துப்போம். மத்தவங்கன்னா மதிக்க மாட்டோம்னு சொல்றாங்க. . அதாவது அப்பவும் திருந்துற எண்ணம் இல்ல. திருந்த மாட்டானுங்க. . . 😡😡
பேருந்துகளில் பாடல்கள் போடுவதை முற்றிலும் சட்ட ரீதியாக தடை செய்ய வேண்டும். பொது மக்களே திருச்சி, சேலம,தஞ்சை போன்ற ஊர்களில் எவ்வளவு கேட்டுக்கொண்டாலும் நம்மை மதிப்பதில்லை. நீதிபதி எந்த மூலைக்கு. கடுமையான தடை சட்டங்கள் தான் மிகவும் சரியாக இருக்கும்.
நீதிபதியின் புகாரின் பேரில் அடித்துப்புடித்து நடவடிக்கை எடுக்கும் காவல் துறையினர் சமான்யனின் புகாரைக் கண்டு கொள்வார்களா?
நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்
நல்ல கேள்வி. எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்பதெல்லாம் ஜனநாயகத்தின் ஆகச்சிறந்த நகைச்சுவையே. 😃
நம்ம உயிரை தான் எடுப்பாங்க
Correct question bro. Kandippa action eduka matanga.
Pongayya ithellam oru problem ah nu kepanga namala
Respected சார் you are doing wonderfull job, valthukal sir
இன்றும்பல பிரைவேட் பஸ்களில் பாட்டுசத்தம் பலமைல்கள் கேட்குது
🎉yes true
மாண்புமிகு நீதிபதிக்கு அவர்களுக்கு நன்றி
👍
சிறப்புங்க 👌
ஒவ்வொரு பேருந்திலும் .நடத்துனரும் ஓட்டுனர்களும் பயணிகளை மதித்து நடக்க வேண்டும் .
நீதிபதிங்கிறதுனால சாலை போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுத்தார் சாதாரண ஆள் நீங்களோ நானோ கம்ப்ளைன்ட் பண்ணா நடவடிக்கை எடுப்பார்களா,,🤔🤔
அதே நேரத்துல ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மன்னிப்பு கேக்குறப்போ மன்னிக்கிறது👍👍 மனிதாபிமானம்,,,
நன்றி. இதே போல மயிலாடுதுறை, திருவாரூர் வழிகளில் அநாகரிகமான முறையில் நடந்துகொள்ளும் பெரும்பாலான தனியார் பேருந்து நடத்துனர் கள் மற்றும் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிபதிகள் அப்படியே காவல் நிலையத்துக்கு சென்றால் மிகவும் மக்களுக்கு நன்றாக இருக்கும்
ஆண்டுக்கு ஒரு முறை ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு பணி குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.
நீதிபதி செய்த காரியம் சரியான தே!
ஒருவேளை தான் யார் என்று சொல்லி யிருந்தால் என்ன
நடந்து இருக்கும் என்பதை சொல்ல முடியாது! ஜெய்ஹிந் த்!
நீதிபதியின் நடவடிக்கை போற்றுதலுக்குரியது.ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம்.
பேருந்துகளில் பாட்டுக்கள் போடக்கூடாது என்றும்,மீறிப்போட்டால் ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என்று மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் தேவை.
தொன்னூறு சதவீத தனியார் பேருந்து ஊழியர்கள் பயணிகளிடம் சரியான முறையில நடப்பதில்லை நீதிபதியை பாராட்டுவோம்
இதேபோல் நூறு முறை கடந்த காலங்களில் நான் சண்டை போட்டிருக்கிறேன். ஓட்டுநர்கள் நடத்துநர்கள்.... உச்ச கட்ட திமிரில் இருப்பார்கள்.
Welcome welcome super and excellent
இது போல் கோவையில்
ஹரிஹரசுதன் மற்றும்
ஒரு பிரைவேட் பஸ்சில்
தாங்க முடியாத
இரைச்சல் உடன்
பயணம் செய்கிறோம்
கண்டக்டர் தர குறைவாக
பேசுகிறார். சவுண்ட் ஐ
குறைப்பதில்லை
ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவருக்கும் காது செவுடு ஆகிற மாதிரி சவுண்ட் ரூமில் அடைக்க வேண்டும்.அப்போதுதான் திருந்துவார்கள்.
👍I@@annaduraiganesan2771
அனைத்து தனியார் பேருந்துகள் இதே அட்டூழியம் செய்கிறது
நாளைக்கு நாங்களே இப்படித்தான் போயிருக்கிறோம் டெய்லி இப்ப எங்களை யாரும் பார்த்துக்கிறது
தன் சொந்த வேலைக்காக பொது போக்குவரத்தை பயன்படுத்திய நீதிபதியை பாராட்டி கௌரவிக்க வேண்டும்...
Neethipathiyai Romba romba paraattugiren very good Thank you
அவருக்கு ஒரு சல்யூட்🙏🙏🙏
98/100 டிரைவர்களும்... பாட்டை..கல்யாண..மண்டபத்தில்..சவுன்ட்...வெச்சு...கேட்பாங்க..அது...போல்...பேருந்தில்..சவுன்ட்...வெச்சிட்டு...கேட்டு...தான்...வருவாங்க...மலம்...தின்னும்...டிரைவர்கள்..
நீதிபதி அவர்களின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. நன்றி.
யாரா இருந்தாலும் இந்தியாவுடைய சட்டம் ஒன்றுதான் தப்பு பண்ணா தண்டனை உண்டு வாழ்க இந்தியா
Thank you sir
நீதிபதி அவர்களின் நடவடிக்கை பாராட்டுக்கு உரியது. முறையான நடவடிக்கை எடுக்க வைத்திருக்கிறார்.
Super sir thanks sir
நீதிபதி சொன்ன தான் கேட்பிர்களா பயணிகள் சொன்ன உடனே நடவடிக்கை எடுப்பீர்களா நன்றி
neengal solluvatheu thappu.... neethipathi spotla solliirugirar.... public yearum thairiyeamaga solluvthillai
அனைத்து உயர் அதிகாரிகளும் வாரம் ஒரு முறையாவது அரசு பொது வாகனத்திலும் (பஸ்களில்) செல்லும் போது தான் சாமானியனின் சிரமம் புரியும்.
Excellent Action judge sir He As Like as likes resumble to God Lot of thanks and the Royal sulute to the judge sir❤❤❤❤❤❤❤❤
Chennai முழுவதும் பயணம் செய்யுங்கள் நீதிபதிகளே
Good action taken by Dt Judge.Thamks to him
நன்றி அய்யா
சதாரண மனிதர்கள் இந்த ஓட்டுநர்கள் வேண்டுதலை கவனிப்பதே இல்லை
இப்படியாக மற்ற நீதிபதிகளும் பொது வெளியில் நடக்கும் இப் in பட்ட தவறுகளை கலைத்தாலே பல நல்லது நடக்கும்
நீதிபதி எடுத்த நடவடிக்கை முற்றிலும் பாராட்டுக்குரியது.
பல பேருந்துகளில் எவ்வாறான முகம் சுளிக்கும் படியான பாடல்கள் தான் இடம்பெறுகின்றன
V.Good Action Super.
இதுபோன்றதனியார்& ஆரசுபேருந்துகளிலும்குறைந்தசப்தபாடல்இருக்கவேண்டும்சுகுமார்😮😢
Fine govr account ல் செலுத்தப்பட்டதா.....மன்னிக்கப்பட்டதா....
அரசு பேருந்துதில் உள்ளதுபோல் ஓட்டுனர் மட்டும் பாட்டு கேட்கர மாதிரி வைத்துக் கொண்டு பயணித்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நீதி அரசரின் செயல் பாராட்டத்தக்கது.
பொதுவாக எல்லா பஸ்ஸிலும் இது போன்று அதிக ஒலியில் பாட்டு போடுகிறார்கள். காவல் துறை கண்காணிக்க வேண்டும்.
இதுபோன்ற புகாரளிக்க உதவியாக காவல்துறை அலுவலக உதவிஎண்களை தனியார் பேருந்துகளில் இருபுறமும் கட்டாயம் எழுத வேண்டும்.
நீதிபதி ஐயா அவர்கள் தயவு செய்து உரிய அதிகரிகள் மூலம் இது போன்று மீண்டும் நடக்காமலிருக்க ஆவன செய்வீராக. சாதாரண மக்கள் குரலுக்கு செலி சாய்ப்பவர் யார்?
அருமை அருமை.
Thank you Sir 💐💐 good 🙏🤝 Job Sir 🎉🎉
நீதியரசருக்கு நன்றி
எல்லா அதிகாரிகளும் பொதுமக்கலோடு பயணித்தால் தான் மக்கள் கஷ்டம் தெறியு
அனைத்து துறை உயர் அதிகாரிகளுக்கு மக்கள் வரி பணத்தில் சொகுசு கார்கள் வாங்கி கொடுப்பதை தவிர்த்து மக்கள் தினந்தோறும் படும் அவஸ்த்தைகள் மக்கள் படும் துன்பத்தை காண மக்களோடு மக்களாக இணைந்து பயனிக்க வேண்டும் அப்போதுதான் குற்றங்கள் குறையும்.
ஃபைன் போடலையா அப்ப இனிமேலும் அதிரும் சத்தத்துடன் பாட்டை போடுவார்கள் ...
நிதிபதி சொன்னால்தான் கேட்பீயலோ😂
கேட்பதற்கு நன்றாக இருக்கிறது இதேபோல் எல்லா இடங்களிலும் பாடல்களே வேண்டாம்
வேலூரில் இருந்து திருப்பத்தூர் வழியாக போய் பார்க்க வேண்டும்.இது போல் பாட்டு சவுண்டாக வைத்து விட்டு எந்த ஊர் வருகிறது என்று கூட தெரியாமல் போய்விடும்.
Judge sir is a very important & greatest HONORABLE person.
ஒரு வெங்காயமும் மாறப்போவதில்லை. மக்கள் வாக்குக்கு விலை போகும் வரை.பொதுவெளியில் சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்காதவரை.
நீதிபதி உத்தரவிட்டதுனால இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சாதாரண பயணி புகார் இட்டு இருந்தால் அந்தப் பயணி மீது நடவடிக்கை எடுத்து இருப்பார்கள்
Super
இனிமே இந்த பஸ்ல பாட்டே போட கூடாதுன்னு நீதிபதி ஆர்டர் போட்டு இருந்தாருன்னா சந்தோசம்
The bus should have been seized and scrapped. The driving licence and conductor licence should have been cancelled.
@@pdamarnath3942 super
ஆமாம் எனக்குகூட இந்த பாட்டு போடுறபஸ்ஸேபிடிக்காது தலை வலியோடு வரனும் தொல்லைதான்
தனியார் பேருந்துகளில் வாரம் ஒருமுறை சுழற்சிமுறையில் மப்டியில் காவல்துறை அதிகாரிகள் பயணம்செய்து ஆய்வு செய்தால் நன்றாக இருக்கும். பொதுமக்களிடம் சில நடத்துனர்கள் பேசும் வார்த்தைகள் கண்டிக்கதக்கதாகும்.
Good sir, salute 👏👏👏
அனைத்து பேருந்து களிலும் பாடல்கள் ஒலிப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
இதுபோன்றவர்களையெல்லாம் நிரந்தர பணிநீக்கம் செய்திடல் வேண்டும் !
நீதிபதி அய்யா. இப்படியே அரசு அலுவலகங்களுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லுங்கள்