இப்படி டிரஸ் தச்சு போடுங்க/nighty ய தொடவே மாட்டிங்க/WASTE SAREE REUSE/GUTS TAILOR

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 июл 2024
  • PUBLISHED ON FEBRUARY 22,2022
    #WASTESAREE
    #BEST
    #RECYCLING
  • РазвлеченияРазвлечения

Комментарии • 505

  • @mlingeshashree
    @mlingeshashree 2 года назад +14

    What a beautiful creation from a sari! Lovely dress!

  • @lakshmichandirann1767
    @lakshmichandirann1767 2 года назад +2

    Romba arumaiya irunthadu aanal thelivaga illai oru paper la padam varaindu alavugal sonnal nanraga irukkum

  • @teejeyem6375
    @teejeyem6375 3 месяца назад +1

    Stitching nighty from saree, nice... gown type tops ஆகவும் உபயோகிக்கலாம்.

  • @saisaransaisaran9543
    @saisaransaisaran9543 2 года назад

    அருமையாக இருக்கு. இந்த கலர் தெளிவாக இல்லை. நல்ல திக் கலரில் வீடியோ போடுங்க ப்ளீஸ்

  • @shanthiananthan6509
    @shanthiananthan6509 2 года назад

    மிகவும் நன்றாக இருக்கின்றது...!

  • @shakilashakila9659
    @shakilashakila9659 2 года назад

    Super idea 👌naa try panna super ahh erukku Sister😍

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 2 года назад +16

    மிக எளிமையாகக் கற்றுக் கொடுக்க வேண்டும் .. சகோதரி கூறுவது ஒன்றும் புரியவில்லை. வருந்துகிறேன்.

    • @dr.h.poornimamohan1439
      @dr.h.poornimamohan1439 2 месяца назад +1

      அவங்க சொல்வதெல்லாம் விவரமாகத் தான் சொல்றாங்க ஆனா
      வீடியோ எதுவும் தெரியாததால தான் எதுவுமே தலைகால் புரியவில்லை

  • @aalphonseaalphonse4774
    @aalphonseaalphonse4774 2 года назад +8

    Super. உங்கள் பனி தொடரட்டும்.எல்லா கலையும் எல்லோருக்கும் வராது. திறமை உள்ளவர்கள் அதில்பிரகாசிக்க வேண்டும்.

  • @vasukiannaachinnaiyan712
    @vasukiannaachinnaiyan712 2 года назад +37

    உங்கள் செயல்முறை விளக்கம் நன்றாக இருந்தது நீங்கள் உபயோக படுத்திய துணியின் நிறம் டல்லாக தெரிந்ததால் புதியவர்களுக்கு சிரமமாக இருக்கும் என எண்ணுகிறேன்

  • @chandirannirmal198
    @chandirannirmal198 2 года назад

    உன்மையிலேயே கட்ஸ்தான் நன்றி சகோதரி

  • @manikandanveenagamanikanda4329

    நீங்க nighty ய தான் வேற மாதிரி தெச்சு இருக்கீங்க நல்லா இருக்கு

  • @senthilgowri4012
    @senthilgowri4012 Год назад

    கட் பண்டுவது மடிப்பது சரியாக தெரியவில்லை. ஆனாலும் சூப்பரா இருந்தது

  • @sarojini763
    @sarojini763 2 года назад +1

    நல்ல சூப்பர் ஆன பதிவு. இதுவும் நைட்டி போலத்தானேம்மா

  • @om-od1ii
    @om-od1ii 2 года назад

    ரொம்ப.டீசன்டா.இருக்கு.
    சகோதரி. 🌹நன்றி.

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 2 года назад +8

    அன்பு தோழியே அசத்தலான பகிர்வு..
    இதுபோன்ற டிரெஸ் பார்க்கும் போது கண்டிப்பாக நைட்டி மறந்து விடுவோம் தோழியே

  • @VelMurugan-mm9eb
    @VelMurugan-mm9eb 2 года назад +2

    அருமை அருமை 👌🙏

  • @ritanehi4223
    @ritanehi4223 2 года назад +3

    Good idea. Nice explanation. Thankyou sister... Congratulations ❤️.

  • @renugasankara7837
    @renugasankara7837 2 года назад

    அருமை , மிகவும் நல்ல ஐடியா .

  • @thadathagairangolikolam6043
    @thadathagairangolikolam6043 2 года назад +1

    ரொம்ப சூப்பரா இருக்குங்க. நைட்டிக்கு இது பெஸ்ட்.

  • @shyamala9365
    @shyamala9365 2 года назад

    அருமை.. சூப்பர் ஐடியா சகோதரி

  • @karthimenaka4541
    @karthimenaka4541 2 года назад +3

    ரொம்ப அழகா இருக்கு அக்கா

  • @kayalvizhi1248
    @kayalvizhi1248 2 года назад +36

    Cutting vedio konjam longa camera vachirukalam becase cutting fulla theriyala plz marubadium sareeya fulla kattunga. Cutting puriyala

  • @friendstime2216
    @friendstime2216 2 года назад

    super thank you for giving this idea

  • @sivathirumanivannan1464
    @sivathirumanivannan1464 2 года назад +13

    Soooper sister. Very nice by Mrs. Abirami 💐💐

  • @padmavarsni7702
    @padmavarsni7702 2 года назад +1

    Stitching talent super.

  • @thiruvaditv
    @thiruvaditv 2 года назад

    அருமை அருமை......... 👍👌

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 2 года назад

    Very good job 👌 thanks

  • @hamsasenthil5565
    @hamsasenthil5565 2 года назад

    Super ha eruku sis❤✌

  • @kumarimegala9818
    @kumarimegala9818 2 года назад +1

    Very nice and useful mam.. Thanks

  • @jeyadev9787
    @jeyadev9787 2 года назад +1

    சூப்பர் மேம் .

  • @lakshitadhanya258
    @lakshitadhanya258 2 года назад

    Nalla azhaga irukku mam

  • @shanthia6710
    @shanthia6710 2 года назад +3

    மிகவும் நன்றாக இருந்தது நானும் என்னுடைய பாப்பாவுக்கு தைத்து கூடுக்கிறேன்

  • @AVSPhome
    @AVSPhome 2 года назад +1

    Romba super sis semmaya irruku😍

  • @kirubavarshini9835
    @kirubavarshini9835 2 года назад +6

    Dress cutting puriyala but dress nice Luk like you...🤗

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 2 года назад +2

    Thank you

  • @devakimenon7380
    @devakimenon7380 2 года назад

    Wonderful Sister 👍💐

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 Месяц назад

    Long gown தான்! அதுவே வாங்கி போட்டுக் கொள்ளலாம் ! பழைய புடவையில் தைத்தால் எத்தனை நாள் வரும் என்று தெரியல ! நல்ல யோசனை !Keep Going !

  • @parimalakarthikeyan5827
    @parimalakarthikeyan5827 2 года назад +2

    Innum konjam kooda puriyara mathiri sollalam sis konjam kolappama iruku. But super a iruku

  • @umar3763
    @umar3763 2 года назад +1

    Very nice Best wishes

  • @vijayakumark9965
    @vijayakumark9965 2 года назад +12

    Ithuvum nighty thane, but fitting ah iruku.

  • @neerajaneelu
    @neerajaneelu 2 года назад

    This Long umbrella kurti, I hope not comfortable housewife..but stitching nice look..

  • @savithriravikumar7478
    @savithriravikumar7478 2 года назад +6

    Amazing!! Please make sure you keep camera in correct position.

  • @a.rumsiya437
    @a.rumsiya437 2 года назад

    Very nice sister 😍😍👌👌

  • @kalaganesan756
    @kalaganesan756 2 года назад

    Very nice super tips 👌👏💐

  • @sasikalavaradharajan8764
    @sasikalavaradharajan8764 2 года назад +1

    Thanks sister

  • @priyaarun9388
    @priyaarun9388 2 года назад +1

    Superb idea mam.. Enakku purinjuduchu na enakku try panni pakiren.. But video konjam clear ah podunga mam.. Cutting konjam long la eduthu irukkalam.. Ellarukumey pureyanum illaya afhukku dhan solrenn but gud idea super 👍

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 года назад

    Super thankyou 👍

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 Год назад

    சூப்பர்.. 👏👏

  • @arunamugilan2499
    @arunamugilan2499 Год назад

    நல்லா இருக்கு ஜி 👌👌

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 2 года назад +1

    Creative idea

  • @vishalchakkaravarthy4415
    @vishalchakkaravarthy4415 Год назад

    Rompa alaga irrukku. But onumay puriyala.

  • @nalinisekarand2643
    @nalinisekarand2643 Год назад

    வெட்டியது சரியாக முழுமையாக
    தெரியவில்லை. பேப்பரில் வரைந்து மாடல் காண் பி த் து
    வெட்டி இருக்கலாம். ஆனால் முடித்தவுடன் மிகவும் அழகாக
    இருந்தது. பேப்பர் பேட்டன்
    வெட்டி காட்டுங்கள் (முடிந்தால்)

  • @Priya-gw5ip
    @Priya-gw5ip 2 года назад +1

    Veetil nightyaga um velliyil sellum pothi saree pol dupatta vaithu vadivamaithal innum decentaga irukkum my small suggestion

  • @porkodi4090
    @porkodi4090 Год назад

    கேமிரா போகஷ் சரிவரல ஆனலும் ஐடியா சூப்பர்க்கா

  • @rithishstudio2585
    @rithishstudio2585 2 года назад +1

    Supper akka

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 2 года назад

    செம்ம சகோதரி அருமை

  • @shrilakshmis9525
    @shrilakshmis9525 2 года назад

    Semma ....nice idea

  • @user-bl5mz9yu4z
    @user-bl5mz9yu4z 2 года назад +8

    இதே போல தான் எனது வேணியம்மா எங்களுக்கு தைத்து கொடுத்தாங்க.. Super Aunty..❤️

  • @jameschristie6270
    @jameschristie6270 2 года назад +1

    Very nice dress good job

  • @najmunnisa6617
    @najmunnisa6617 2 года назад

    Creative mind ,even u can make fancy baggy tops of 5xL with sarees

  • @victorkumar333
    @victorkumar333 Год назад

    Very very nice mam.

  • @keerthimindvoice2317
    @keerthimindvoice2317 2 года назад

    Akka semma super akka ennakum ethu mathere தேச்சீ தாங்க plz akka

  • @chitrav2494
    @chitrav2494 6 месяцев назад

    Very nice sister..👌👌👌

  • @kuttymurugankuttymurugan4774
    @kuttymurugankuttymurugan4774 2 года назад

    Super idea madam

  • @meenalochaniarunachalam3970
    @meenalochaniarunachalam3970 2 года назад +2

    Mam vy nice cutting little not clear mam. Again pl put one video if possible

  • @bhuvaneswarij6564
    @bhuvaneswarij6564 2 года назад +2

    👍🏻You making Very beautiful dress. Appreciate to you sister👏🏻👏🏻👏🏻

  • @gomathinraghavann9309
    @gomathinraghavann9309 2 года назад

    👍 super akka

  • @mallikadevi1978
    @mallikadevi1978 2 года назад +14

    மிகவும் அருமையாக இருக்கிறது தோழி. மிக்க நன்றி

    • @aldrinjoshua8560
      @aldrinjoshua8560 2 года назад

      Very nice

    • @gutstailor
      @gutstailor  2 года назад +1

      Thank u ma ❤️

    • @sugirtharani6947
      @sugirtharani6947 2 года назад +2

      உங்களுக்கு cutting புரியுதா? எனக்கு ஒண்ணுமே விளங்க வில்லை

  • @srinithiyadevi6965
    @srinithiyadevi6965 2 года назад +1

    👌 idea sister... Very nice..

  • @sumisrangoli8544
    @sumisrangoli8544 2 года назад

    Very useful tips and nice dress 👗 👌👌👌👏👏👏👏🌺🌺🌺🌺

  • @suganthivijay3188
    @suganthivijay3188 2 года назад

    Super thank you

  • @vidhyasri484
    @vidhyasri484 2 года назад +1

    அம்மா நானும் என்னுடைய 6 month pappa இந்த மாதிரி தைக்கப்போறேன் மா.நா தைக்கும் போது தையல் பிரிச்சிட்டு வருது மா ஓவர்லாக் எப்படி போடறதுனு சொல்லி ஒரு விடியோ போடுங்க மா.🙏🙏🙏

  • @mytrades3241
    @mytrades3241 2 года назад

    ஐடியா சூப்பர்...

  • @vathsalaganesharaj3073
    @vathsalaganesharaj3073 2 года назад

    மிக நன்று ஆனால் தோள் மூட்டூ (சோள்டர்)1/2”சரித்து வெட்டினமாதிரி தெரியலை விளக்கமுடியுமா? தயவு செய்து

  • @pudukotahsitaraman5808
    @pudukotahsitaraman5808 Год назад

    Adutha Thadavai cutting Seiyum pothu oru Siria size paperla ungal patternai varainthu kaanbiyungal. Antha paperil cutting seithu kaanbithal matravarkalukum sulabamaga puriyum.

  • @priyasamy2568
    @priyasamy2568 Год назад

    ரொம்ப அழகாக உள்ளது அக்கா ஆனால் நின்று கொண்டு மடிப்பு மற்றும் அளவு இன்னொன்று காணொளியில் தெளிவாக கூறவும்

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss Год назад

    Please update video on blouse cutting and stitching

  • @basilikaramesh312
    @basilikaramesh312 2 года назад +2

    Very nice 👍

  • @sarojini763
    @sarojini763 2 года назад

    அழகான சாரி இதை வெட்டியத பார்க்க கஷ்டமாருக்கு. ஆனா தச்சப்பறம் அழகாருக்கு

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 2 года назад +1

    Beautiful dress like it very much. But cross cutting chonnadu kinjam thlivaga puriavillai. Two or three timr parkiren. Puruim. Illavittall cross cutting mattum separate agga explain panna mudiym?

  • @Nagaveni988
    @Nagaveni988 2 года назад

    Just like nighty only. But fit.

  • @dr.ananyaagayathri6460
    @dr.ananyaagayathri6460 Год назад

    Superb, very nice

  • @prabakaranmc2197
    @prabakaranmc2197 2 года назад

    Super ra irukku thozhi

  • @saiappavazhgavallargaanmeg3567
    @saiappavazhgavallargaanmeg3567 2 года назад +2

    Very very very super

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 3 месяца назад

    Thank you 🙏

  • @Simplysindhuvlogs
    @Simplysindhuvlogs Год назад

    Mam really nice , will try in future nd update u

  • @gangascreativity1901
    @gangascreativity1901 2 года назад

    Super cutting purithu ana height 13 inch 22inch Donna format puriyala solunga mam

  • @thanjaitharani8242
    @thanjaitharani8242 2 года назад +8

    Very nice idea sister. Please enum clear ah solli kudutha begginers use full ah erukum. Camera angles avlo full filled ellai. Ok thanks sis. All the best👍💯

  • @nandhinissamayal3527
    @nandhinissamayal3527 2 года назад +24

    Nice... My mom was Striching me the dresses for me by her sarees!! Sweet memories 😍 now my mom is no more. 🙏🙏

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z 4 месяца назад

    Supper supper sister❤

  • @mahalakshmir4587
    @mahalakshmir4587 2 года назад +2

    Super sister

  • @suwathichandran6076
    @suwathichandran6076 2 года назад

    Looking very nice

  • @kavitha.g4750
    @kavitha.g4750 2 года назад +1

    Video konjam clr ah therinja it will be better becoz sarry folding pandrathu video la capture agala

  • @vidhyasivakumar7286
    @vidhyasivakumar7286 2 года назад +1

    அருமை.

  • @sethanadaniel4616
    @sethanadaniel4616 2 года назад

    Sooooper a irruku sis

  • @vijayaramamurthy5802
    @vijayaramamurthy5802 Год назад +6

    It is better to avoid synthetic material for daily wear. It causes rashes in the skin and irritation. Only cotton dresses will be comfortable.

  • @karapagammani4485
    @karapagammani4485 2 года назад

    Thiliva solluinga super video

  • @veerakarna4737
    @veerakarna4737 2 года назад

    super sister 💖

  • @vijaydharsaun1777
    @vijaydharsaun1777 2 года назад

    அருமை

  • @krishnathilagammurali571
    @krishnathilagammurali571 2 года назад

    Cutting cleara solunga mam. Super dress,