வேற லெவல் மேம் நீங்க நீங்க தான் நன்றி மகிழ்ச்சி ஆனந்தம் பேரானந்தம் பெருகட்டும் உங்கள் வாழ்வில் நல்லா இருக்கணும் நீங்க இறைவனின் அருள் ஆசீர் துணையுடன் வாழ்க வளமுடன்
எளிதாக முழுமையாக கற்றுத் தந்தற்க்கு மிகவும் நன்றி எங்களுக்கு புதிய ஐடியாக்கள் சொல்லி தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இப்படிக்கு மதுரை சுமதி
உங்க வீடியோ ஃபுல்லா சூப்பர் நிலை ரொம்ப நல்லா இருக்கு வேற லெவல் ரொம்ப எனக்கு பிடிக்கும் நான் பாக்குறதுக்கு உன்கிட்ட கொஞ்சம் கொஞ்சம் பார்த்து பழகி இருக்கிறேன் சூப்பர்மா
Wow வர்ணிக்க வார்த்தைகள் இல்லை அருமை நான் உங்கள் ரசிகை அம்மா
மிகவும் அருமையான முறையில் அதுவும் மிகப் சிறப்பாக ஈஸியாக எங்களுக்கு புரியும் வகையில் தெளிவாக கற்று கொடுத்தீர்கள் மிக்க நன்றிகள் 🙏
அற்புதம்......
அருமை....
அழகு......
சிம்பிளான கைவண்ணம்....
வேற லெவல் மேம் நீங்க நீங்க தான் நன்றி மகிழ்ச்சி ஆனந்தம் பேரானந்தம் பெருகட்டும் உங்கள் வாழ்வில் நல்லா இருக்கணும் நீங்க இறைவனின் அருள் ஆசீர் துணையுடன் வாழ்க வளமுடன்
எளிதாக முழுமையாக கற்றுத் தந்தற்க்கு மிகவும் நன்றி எங்களுக்கு புதிய ஐடியாக்கள் சொல்லி தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இப்படிக்கு மதுரை சுமதி
எளிதான முறையில் கற்றுத் தந்ததற்கு நன்றி. Super mam I like the idea 👍 👌💖 💖
நன்றி, இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .
Thank u so much ka
@@RethnaStitchingclass l
சூப்பர்
ரத்னா Mam உங்கள் தையல் கலை மிகவும் அருமையாக இருக்கிறது நான் உங்களுடைய எல்லா விதமான தையல் களையும் ஒன்று விடாமல் பார்ப்பேன். மிக்க மகிழ்ச்சி
சாதாரண தையல் மெஷின் வைத்து எம்பிராய்டரிங் டிசைன் போடுவதற்கு அருமையாக கற்றுக்கொடுத்தீர்கள். மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி தோழி♥️♥️♥️👍👍👍
Ammaaaa I love you uuuuu
7
Yesterday ketu irundan periya needle
Poda wenuma endu reply tharuvingala
அருமை. நான் நன்றாக தைப்பேன் ஆனால் embroidery போட தெரியாது. மிகவும் பயனுள்ள வகையில் இந்த காணொளி இருந்தது. நன்றி அம்மா.
Super
Normal machine la embroidery wrk very useful video supera iruku
Normal machine ல் super embroidery சொல்லி தந்த அக்கா நீடுழி வாழ்க சந்தோஷம் 💐
Beautiful design amezing work.happypongal
நன்றி, இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .
Superb எவ்வளவு talent?sema யா இருக்கு
மிக அசாத்தியமான திறமை அம்மா. வாழ்த்துக்கள்
Mam ippa thaan first see.
What a speed. Wonder. You are ceylonies, avargal thaan sppedaga
Seivargal.tqr.
உங்களின் அனுபவம் தையல் வேகத்தில் தெரிகிறது. Superb creativity.
செம செம செம சான்சே இல்ல செம்மையா பண்ணி இருக்கீங்க சூப்பர் ஐடியா
Very beautiful madam, u have good talent,thanks for sharing us
மிகவும் அழகான டிசைன் அருமை
அருமையான பதிவு சகோதரி,,,,மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. மிக்க நன்றி,,,நன்றி..வாழ்த்துக்கள்....👌🏼👌🏼👌🏼👑🙏🏽
Sooper mam embroidery machine illainu feel panninen bt your idea great tq mam ennoda machinum jack f4.. useful video great vazhaga valamudan mam 🙏
அருமையாக சொல்லி தந்தீர்கள் சகோதரி நன்றி
Super work . Ordinary machine la அசத்திட்டீங்க . நானும் போட்டுப் பார்க்கிறேன்
She really has a lot of patience in sewing n embroidery. Hats off to her.
சூப்பர் மேடம் அசத்துரீங்க அப்பவெள்ள பெரிய மிஷின் நார்மல் தைய்யல்லே எம்ராய்டு பண்ற அதிசயம் இப்ப தா தெறியுது 👌🥰👌👌👍👍👍😍😍😍
Super arumaiya solli kodutheenga naanum inimae try panni parkiraen thank you
Super nandri akka
நன்றி மேடம்.மிகவும் எளிதான முறையில். கற்று கொள்ள முடிந்தது. 🙌 வாழ்க வளமுடன்.
உங்கள் கை வண்ணம் அருமை கற்றுத் தந்ததற்கு நன்றி
Romba alaga solli thanthinga akka roman roman nandri
Excellent It looks very easy when you are stichting .We will try very useful Thankyou very much.
Mashaa allah
Super ah solli tandirukkinga
Thank you
Woww mam really superb. Tq so much I will try ...
very simple method &super explanation.
very nice design work blouses mam
awesome excellent and unique .easy method of teaching and goo d looking.creativity os very super.
நன்றி, இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .
சூப்பர் சகோ நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Wow .. excellent ..
Thankyou so much for this tips
மிக சுலபமான முறையில் கற்று தந்ததற்கு நன்றிகள்
ரொம்ப அருமையாக இருக்கிறது சிஸ்டர் நானும் முயற்சி பண்ணுகிறேன் சிஸ்டர்
Awesome and simply superb. It will be easier to try. Thank you❤❤❤
Thanks for your lovely idea and sweet help full of everyone love 💕
Nalla eruku.. Intha time try pannuren...
அருமையான மாடல் அம்மா... சூப்பர்..
அருமை அம்மா உங்களால் மட்டுமே சாத்தியப்படும்
நன்றி, இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .
அதிக விலை ரவிக்கைகளைவாங்குவதைவிட இவை மேலானவை அருமை நன்றி
Super great idea, use ful tip for me thankyou
Superb mam. Very useful to us. Grateful to you. Aum Namashivaya.
Amma neenga fashion padipu irukangala yenna oru designs super amma na ungaloda 6 yrs follow ver amma yella vediosum super amma nandri amma
உங்க வீடியோ ஃபுல்லா சூப்பர் நிலை ரொம்ப நல்லா இருக்கு வேற லெவல் ரொம்ப எனக்கு பிடிக்கும் நான் பாக்குறதுக்கு உன்கிட்ட கொஞ்சம் கொஞ்சம் பார்த்து பழகி இருக்கிறேன் சூப்பர்மா
Puthumaiyaa pannuvom sollikoduppom nu neengaa try pandra ella blouse m super ah pandra andha blodnes really super b 👌👍👍🙏🤝
Hi madam this
work is siple and nice thanks for sharing
அடடா..அருமை
Super yenaku rompa halpa erikku rathna miss tanks
உங்கள் கை மாயாஜாலம் மிகவும் அருமை சகோதரி இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
நன்றி, இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .
Super Nan unga vido regular a parkkuren
Awesome dear. 👍💐. Thank you for sharing. Love from Malaysia
சூப்பர் சூப்பர் நானும் போட்டு பார்த்துட்டு சொல்றேன் நன்றி
Really it is very super technique good creative
Very useful to me. Thank you Ma'am.
Vera level super sola varthaigal elai amma
சூப்பர். அருமையான பதிவு மா
Simply superb... Thanks for revealing.
UMADEVI SRIDHARAN
Mam semma azhaga iruku mam chinna machine la ippadium panna mudium sonnathuku ❤❤❤❤❤❤
Superb mam....romba thanks for teaching
மிகவும் பயனுள்ள பதிவு
நன்றி.
Super great good work marvelous jesuschrist love you and your family 👪
சூப்பர் சூப்பர் அக்கா ரொம்ப நன்றி
Fantastic mam.really u r genius mam .viji from trichy
Excellent.pakka arumaya iruku.
எப்பவோ அருமையா இருக்கீங்க சூப்பர்இப்போ அருமையா இருக்கீங்க சூப்பர்உங்க முகத்தை கொஞ்சம் காட்டுங்க நாங்களும் பார்க்கணும்னு ஆசைப்படுறாங்கஉங்க முகத்தை கொஞ்சம் காட்டுங்க நாங்களும் பாக்கணும்னு ஆசை படுற
அக்கா சின்ன மெஷின்லயே நீங்க அழகாய் டிசைன் பன்னுவிங்க உங்க டிசைன் பார்த்து நெறய மாடல் தைத்து கொடுத்துள்ளேன் நன்றி அக்கா❤❤❤
Sooooper mam nanum try panni pakkaren
Very nice and beautiful , excellent sister, I love you.
Embroiding work very nice thank you mam.
சூப்பர்😇😇
Medam neeingal veraleval good telant thening you
No words to write excellent I will try valka valamudan
Vera level akka ninga.,
Masha Allah ❤❤❤❤❤From Sri Lanka
Very nice and and very happy, thank you so much mam
Super
Super ra erukku thanks
Simple 😊👏
Simple method ellam solikudungaaa...
Mam super effort but u made it in simplified way while seeing your designs i feel let us try this definitely i try some designs
Super ma arumaiya iruku
Excellent. Teaching mam.romba ths
Very nice amma இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
நன்றி, இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .
ரொம்ப அழகான பதிவு
நன்றி, இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .
@@RethnaStitchingclass பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா
Super sister I think u hav lot of experiences
Wow super amma thank you so much
Great. Highly skilled 🎉
Vera level sis nega thank u all the best innum neraya videos poduga intha mathiri
Ithuku evalacu charge vangrathiyumpodunga mam super mam
Sema super mam super tips thank you
You are the great mam hats off
சிறப்பு அம்மணியே❤️🙏✔️
Very very nice mam.
I will try.
அருமை சகோதரி
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ❤️
I liked embroidery thanks for stitch. Class
Thanks for watching the video
Ammasing madam👍
சூப்பரா இருக்கு நான் ட்ரை பண்ணி பாப்போம்👏👏👏👏👏👏👏
Wooooow beautiful dear mam asathiringga super 💖💖👌👏👍👍👍👏👏