ஈசியாக நைட்டி வெட்டி தைப்பது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 221

  • @UmarUmar-o8e
    @UmarUmar-o8e 9 месяцев назад +11

    மிகவும் தெளிவான முறையில் சொல்லித் தருகிறீர்கள் அம்மா மிகவும் நன்றி

  • @SanthanamPriya-ix2ef
    @SanthanamPriya-ix2ef 6 месяцев назад +6

    சூப்பர் அம்மா தெளிவாக புரிந்தது ❤❤❤❤❤

  • @vidhyassamayalgnanavel1440
    @vidhyassamayalgnanavel1440 11 месяцев назад +50

    நல்ல தெளிவாக புரிகின்றன நீங்கள் அருமையாக செல்லி தரும் விதம் அருமை நிறைய வீடியோக்கள் போடுங்கள் அம்மா

    • @premasharingskills
      @premasharingskills  11 месяцев назад +4

      கண்டிப்பாக போடுகிறேன் 🙏

    • @RameshRamesh-fw9fk
      @RameshRamesh-fw9fk 10 месяцев назад +6

      Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @premasharingskills
      @premasharingskills  10 месяцев назад +1

      Thank you 🙏❤️❤️❤️

  • @kalamoorthy7858
    @kalamoorthy7858 10 месяцев назад +5

    அருமையாக சொல்லி கொடுக்கும் உங்களுக்கு.நன்றி
    அம்மா..😮😮😮

    • @premasharingskills
      @premasharingskills  10 месяцев назад

      வாழ்த்துக்கள் மா 🙏

  • @Kumarkumar-te4ct
    @Kumarkumar-te4ct 7 месяцев назад +4

    சூப்பர் அம்மா யாரும் இப்படி தெளிவா சொல்லி குடுக்க மாடடங்க நல்லா புரியுது தேங்க்ஸ் அம்மா

  • @sarasvathinatarajan
    @sarasvathinatarajan 4 месяца назад +2

    நன்றாக சொன்னீர்கள் அம்மா. தெளிவாக புரிந்தது. நன்றி அம்மா.

  • @SulochanaSakthivel
    @SulochanaSakthivel 3 месяца назад +1

    Nalla puriyara mathiri solli kututhenga akka.Romba Thanks.

  • @sathyavanithamburaj
    @sathyavanithamburaj 11 месяцев назад +6

    தெளிவாக சிம்பிளாக புரியும்படி விளக்குகிறீர்கள்
    நன்றி.

    • @premasharingskills
      @premasharingskills  11 месяцев назад

      வாழ்த்துக்கள் மா 🙏

  • @எந்தமிழ்என்னுயிரே

    அருமை அம்மா பார்க்கும் போது நேர்த்தியாக தைக்க முடியும் என்ற நம்பிக்கை மலர்கிறது மிகவும் நன்றிகள் பல

  • @mikey-j8m
    @mikey-j8m 12 дней назад

    அம்மா நீங்க சொல்லி தருவவது தெளிவாக புரிகிறது அம்மா நன்றி அம்மா❤ 17:31

  • @vanithamurugesan-ux9rf
    @vanithamurugesan-ux9rf 10 месяцев назад

    Super mam 👍theliva solli kuduthenga Thank you mam...

  • @Ahila586
    @Ahila586 2 месяца назад

    அருமை அருமை அருமை மிகவும் நன்றி அம்மா ❤❤❤

  • @thangamt
    @thangamt 5 месяцев назад +1

    தெளிவாக புரிந்தது❤

  • @kawasakininjalover5829
    @kawasakininjalover5829 11 месяцев назад +1

    தெளிவான விளக்கம் அம்மா.. நன்றி 🙏

    • @premasharingskills
      @premasharingskills  11 месяцев назад

      வாழ்த்துக்கள் மா🙏

  • @RamachandiranM.S
    @RamachandiranM.S 5 месяцев назад

    மிகவும் அருமை அம்மா தெளிவாக புரிந்தது நன்றி

    • @premasharingskills
      @premasharingskills  5 месяцев назад

      வாழ்த்துக்கள் ஐயா🙏

  • @MissionForkids-bz1uz
    @MissionForkids-bz1uz 10 месяцев назад +4

    Praise the lord akka. Thanks for your useful video

  • @ahilaprabhu6428
    @ahilaprabhu6428 6 месяцев назад +1

    அருமை அருமையாக உள்ளது

  • @JayaLakshmi-kv4qs
    @JayaLakshmi-kv4qs 11 месяцев назад

    Supper thank you sister .nan Newva tailering caithiugrean Use fulla ieruku ❤❤

    • @premasharingskills
      @premasharingskills  11 месяцев назад

      வாழ்த்துக்கள் மா 🙏

  • @sarasvathinatarajan
    @sarasvathinatarajan 4 месяца назад

    Supperஅம்மா.

  • @KalpanaRamesh-z9w
    @KalpanaRamesh-z9w 7 месяцев назад

    Unga video usefulla irukuthungama ❤❤ super

  • @KavitharamKavitharam
    @KavitharamKavitharam 11 месяцев назад

    Mam ninga neraya videos podunga i am beginner. Unga method easy ya purithu pls videos continue va podunga

  • @kavithakavi9881
    @kavithakavi9881 5 месяцев назад

    Amma supera solli kudutheenga tq

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 10 месяцев назад

    Make our life easier, the way you talk. Very good Amma, make a video how to make a suidithar and the bottom piece.

  • @PandishMalini
    @PandishMalini 10 месяцев назад

    Thank you mam, very super useful, iam nighty stitching,mam . super

  • @uthayakumar9027
    @uthayakumar9027 9 месяцев назад +2

    Super akka

  • @AuyubkhanMuntaj
    @AuyubkhanMuntaj 2 месяца назад

    Super nalla erku ❤

  • @Ahila586
    @Ahila586 3 месяца назад

    அருமை அருமை ❤❤❤

  • @anianil2807
    @anianil2807 4 месяца назад +1

    Good medam super

  • @Manjula-o2l
    @Manjula-o2l 3 месяца назад

    Super Thanks Maa

  • @NemonishaKumar
    @NemonishaKumar 3 месяца назад

    Clearly explain well ! Spr aunty

  • @spartanknights3275
    @spartanknights3275 11 месяцев назад

    ஜிப் வைக்க சொன்னது அருமை

  • @jacinthasimeon5411
    @jacinthasimeon5411 10 месяцев назад +1

    அன்பு அக்கா தையல் விளக்கம் அருமை. ஜோக் வைத்த நைட்டி [ப] ஜோக் தெரியும் அரை வட்டம் நைட்டி போடுறீங்களா. நன்றி

  • @lathar4753
    @lathar4753 11 месяцев назад +1

    Thanks for Nighty stitching video ❤❤❤

  • @suthar7950
    @suthar7950 11 месяцев назад +3

    மிகவும் அருமை ❤

  • @fathimamazeenamohamedrafee2239
    @fathimamazeenamohamedrafee2239 10 месяцев назад

    Thanks madam. God bless you

  • @mhmdaathif
    @mhmdaathif 2 месяца назад

    Auqgal pani thodarattum amma ❤arumayana vilakkam,inda mari kat panni thaikkira mari niraya vidiyo poduqga pls

  • @kamatchikamu9890
    @kamatchikamu9890 11 месяцев назад

    அம்மா வாழ்க வளமுடன். வணக்கம்

  • @lavanyalavanya797
    @lavanyalavanya797 10 месяцев назад

    Super Amma.👌👌👌 and use ful videos 😊😊😊.....how are you? Amma....saiptigala?....😊😊😊😊....nega yaintha uvir amma....

    • @premasharingskills
      @premasharingskills  10 месяцев назад +1

      Thank you very much for your kind words My hometown a Tirunelveli we are currently living in Trichy 🙏❤️

    • @lavanyalavanya797
      @lavanyalavanya797 10 месяцев назад

      @@premasharingskills thank you amma , neega easy- a boluse soli thriga yanaku romba useful-a yeruku Romba thanks amma 😊😊😊😊😊😊😊😊😊😊😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌........................

    • @premasharingskills
      @premasharingskills  10 месяцев назад

      Welcome 🙏

  • @UmarUmar-o8e
    @UmarUmar-o8e 9 месяцев назад

    Mihavum thelivana padhivu nanri amma

  • @rajam324
    @rajam324 3 дня назад +1

    ❤❤❤

  • @lithikanootharsanachannel51022
    @lithikanootharsanachannel51022 5 месяцев назад

    Neenga neraya video podunga mam

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 4 месяца назад

    Super Super Super thank you so much

  • @GeethaM-b5z
    @GeethaM-b5z 5 месяцев назад

    Super ka

  • @MeenaJayakumar-u5t
    @MeenaJayakumar-u5t 6 месяцев назад

    Super Sister ❤

  • @vinoth9719
    @vinoth9719 9 месяцев назад

    Super medam

  • @MariyaHepz
    @MariyaHepz 11 месяцев назад

    Arumi thank goodness for your

  • @kayalvizhik1357
    @kayalvizhik1357 11 месяцев назад

    Mam enna ku oru doubt 3 metre cloth length ok....but lena naa iruken nighty fit panni dha poduren athula naa epidi old nighty vachu aalavu edukuradhu mam....

    • @premasharingskills
      @premasharingskills  11 месяцев назад

      நீங்க எனக்கு போன் பண்ணுங்க நான் உங்களுக்கு போனில் சொல்கிறேன்‪+91 86673 96836‬

  • @borntowin5084
    @borntowin5084 11 месяцев назад +5

    அம்மா வந்துடீங்களா? உடம்பு பரவாயில்லையா? வீடியோ தொடர்ந்து போடுங்க பா நெக் ஸ்டிச்சிங் சொல்லுங்கம்மா நான் முயற்சி செய்கிறேன்.

    • @premasharingskills
      @premasharingskills  11 месяцев назад

      நான் இப்பொழுது நன்றாக இருக்கிறேன் என்னை விசாரித்ததற்காக என் மனப்பூர்வமான நன்றியை தெரிவிக்கிறேன் நீங்கள் நன்றாக தைக்க வேண்டும் என்று என்னுடைய ஆசையும் வாழ்த்துக்களும் 🙏

    • @borntowin5084
      @borntowin5084 11 месяцев назад

      நன்றி அம்மா வாழ்க வளமுடன்🎉

    • @Vasuki-mh6jb
      @Vasuki-mh6jb 4 месяца назад

      ர​@@premasharingskills

  • @SuganthiAnanthanathan
    @SuganthiAnanthanathan 11 месяцев назад +1

    👌👌👌super🥰🥰

  • @Tamil2002-k1i
    @Tamil2002-k1i 10 месяцев назад

    நன்றி 👍👍👍

  • @rithikas7132
    @rithikas7132 7 месяцев назад +1

    Enna cloth vanganum

    • @premasharingskills
      @premasharingskills  7 месяцев назад

      உங்களுக்கு எது பிடிக்குமோ அதை வாங்கவும்

  • @p.shanjithbalaa3873
    @p.shanjithbalaa3873 11 месяцев назад

    Excellent teaching mam

  • @k.mohamedakil1296
    @k.mohamedakil1296 11 месяцев назад

    சூப்பர் அக்கா

  • @PalrajBuela
    @PalrajBuela 11 месяцев назад +1

    Super❤❤❤❤❤❤❤❤

  • @puwanesh8114
    @puwanesh8114 10 месяцев назад

    Amma👌👌👌

  • @s.m.narkees3605
    @s.m.narkees3605 5 месяцев назад

    Thank you so much mam

  • @VasanthaVasantha-h4g
    @VasanthaVasantha-h4g 6 месяцев назад

    Mikaum arumai.

  • @jayamaryjayajoseph9484
    @jayamaryjayajoseph9484 5 месяцев назад

    Thankyou mam❤

  • @MahaLakshmi-oh2fj
    @MahaLakshmi-oh2fj 11 месяцев назад

    Excellent frock type kurtis poduingal

  • @Jakehenderson799
    @Jakehenderson799 11 месяцев назад

    Mam, vanakkam Naan tailoring katrukolla virupam, enakku 43 vayadhu, enna madhiri sewing machine model vanganum endru sollungal.Nandri.

    • @premasharingskills
      @premasharingskills  11 месяцев назад

      நீங்கள் இப்போதுதான் தைக்க பழகுகிறீர்கள் என்றால் பெடல் பண்ணக்கூடிய தையல் மெஷின் வாங்குங்கள்

  • @geebee6221
    @geebee6221 10 месяцев назад

    ❤thanks sister 😊

  • @nithyas1418
    @nithyas1418 10 месяцев назад +1

    வணக்கம் அம்மா நன்றாக சொல்லித்தரிங்கமா நெக் மாடல் வெய்சி தைக்க சொல்லி தாங்க அம்மா நன்றி.

    • @premasharingskills
      @premasharingskills  10 месяцев назад

      கண்டிப்பாக சொல்லித் தருகிறேன்

    • @nithyas1418
      @nithyas1418 10 месяцев назад

      நன்றி அம்மா

  • @jayaprabha3348
    @jayaprabha3348 11 месяцев назад

    Auper amma❤❤❤

  • @peace_ministries_
    @peace_ministries_ 5 месяцев назад

    Nice 👍

  • @mahalakshmisenguttuvan7171
    @mahalakshmisenguttuvan7171 11 месяцев назад

    Nightyku nu ethenum special ah thuni iruka?

    • @premasharingskills
      @premasharingskills  11 месяцев назад

      நைட்டுக்குனு துணி கடையில தனியாக இருக்குது நீங்கள் கேட்டு வாங்குங்கள் மா

  • @renukaganeshan4360
    @renukaganeshan4360 10 месяцев назад

    Super 🎉

  • @nishamohan7418
    @nishamohan7418 11 месяцев назад

    Blouse vachu alavu blousela measurements eduthu cut panni thaikira video solii thanga amma

  • @rathinisuvakeen1728
    @rathinisuvakeen1728 5 месяцев назад

    👌👌

  • @anithastanli9446
    @anithastanli9446 11 месяцев назад

    Arumai mom

  • @PandishMalini
    @PandishMalini 10 месяцев назад

    Nighty how much meter , cloth mam,

  • @indranivisagaratnam9018
    @indranivisagaratnam9018 6 месяцев назад

    Thank you❤

  • @Vaishnavi_1102
    @Vaishnavi_1102 10 месяцев назад

    Upload boat neck blouse mam
    Please

  • @ShalluShallu-u2v
    @ShalluShallu-u2v 15 дней назад

    Zip illama oru nighty video podunga amma

  • @mehertaja7284
    @mehertaja7284 10 месяцев назад

    Mam teaching class address sollunga mam

    • @premasharingskills
      @premasharingskills  10 месяцев назад

      ஜனவரி முதல் வாரம் ஆரம்பிக்கிறேன் . Prema Tailaring Centre,Near SBIOA School K k Nager Trichy 21

  • @sugunadhanapal5753
    @sugunadhanapal5753 10 месяцев назад

    Amma xxxl nighty kku ethanai meters thavaipadum.

  • @MT_EDITS_OFFICIAL44
    @MT_EDITS_OFFICIAL44 10 месяцев назад

    Thankuakka

  • @ontrend340
    @ontrend340 11 месяцев назад

    Super 😊

  • @dhayalans8986
    @dhayalans8986 8 месяцев назад

  • @VRKVinoth
    @VRKVinoth 10 месяцев назад

    ❤amma

  • @rameshramesh4917
    @rameshramesh4917 11 месяцев назад

    super ❤❤❤

  • @gobinathm6280
    @gobinathm6280 11 месяцев назад

    anni super anni

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 4 месяца назад

    Thank you

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 10 месяцев назад

    🙏மா

  • @PadminiJesus-nf6be
    @PadminiJesus-nf6be 11 месяцев назад

    சூப்பர் மேடம் நீங்க எங்க இருக்கீக. நானும் டைலரிங் கத்துக்கணும். உங்க செல் நம்பர் சொல்லுங்க மேடம்

    • @premasharingskills
      @premasharingskills  11 месяцев назад

      நான் திருச்சியில் இருக்கிறேன் ஜனவரி மாதம் டெய்லரிங் கிளாஸ் ஆரம்பிக்கிறேன் என்னுடைய நம்பர் இதோ ‪+91 86673 96836‬

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 11 месяцев назад

    super

  • @AbdulSubahan-t1u
    @AbdulSubahan-t1u 10 месяцев назад

    Thank

  • @illadhuarasichannel6951
    @illadhuarasichannel6951 3 месяца назад

    Evlo thuni vanganum

  • @asifaafrin5517
    @asifaafrin5517 8 месяцев назад

    Ungalidan epdi contact seyvadhu mummy

  • @prathiksha.t2905
    @prathiksha.t2905 Месяц назад

    Mam uniform shirt solli thanga mam

  • @ParimalaParimala-b9j
    @ParimalaParimala-b9j 11 месяцев назад

    Frill vacha nighty sollikutunka

  • @ramalakshmi1985
    @ramalakshmi1985 11 месяцев назад

    How to contact u for classes mam

  • @Menaga-j7u
    @Menaga-j7u 9 месяцев назад

    நீங்க எங்க. கிளாஸ் எடுக்குறிங்க

    • @premasharingskills
      @premasharingskills  8 месяцев назад

      கேகே நகர் திருச்சி

  • @renukak8668
    @renukak8668 11 месяцев назад

    Amma yenaku age 45 akuthu epo yenaku tailoring kathukanumnu asai kathukalama plse solunga amma

    • @premasharingskills
      @premasharingskills  11 месяцев назад

      அம்மா 45 வயசு நினைச்சு கவலைப்படாதீங்க 45 வயசு எல்லாம் ஒரு சின்ன வயசு தான் 50 வயசுக்கு மேல உள்ளவங்க எல்லாம் நம்ம கிட்ட வந்து கத்துக்கிட்டு நல்லா தைக்கிறாங்க தைரியமா தைங்க ஏதாவது டவுட்னா கேளுங்க நான் சொல்லித் தரேன் வாழ்த்துக்கள் அம்மா

  • @lillylilly4731
    @lillylilly4731 5 месяцев назад

    தெளிவாக உள்ள து

  • @maham617
    @maham617 2 месяца назад

    Hai

  • @FathimaAsna-v8c
    @FathimaAsna-v8c 6 месяцев назад

    Hi❤

  • @imtiyazzakya6774
    @imtiyazzakya6774 5 месяцев назад

    அது எங்க

  • @maham617
    @maham617 2 месяца назад

    Feeding top mam

  • @Menaga-j7u
    @Menaga-j7u 9 месяцев назад

    உங்கள நேரல பாக்க முடியுமா

  • @kalaivanielango5674
    @kalaivanielango5674 8 месяцев назад

    சிப் தெரியாமல் நல்லா தச்சிரிக்கிங்க துணி வைத்து மடித்து மறைவு தையல் போட வேண்டாமே என்று ஸிப் வைப்பது மட்டும் நீங்க தைத்த மாதிரி தைத்தேன் சிப் தலை கீழாக தைத்து காண்பிக்கிறிங்க நானும் ஒரு முறைக்கு பல பல முறை பார்த்துட்டேன் நீங் தழைத்தது தவறு பிறகு சிப் முடியும் இடத்தில் கீழே நீங்க தைப்பதிலே சுருக்கம் உள்ளது சில முக்கிய இடங்களில் சீக்கிரம் தைத்துடுறிங்க என்ன ஸ்லோ பண்ணி பார்த்தாலும் புரியல தைத்து பார்த்தால் தானே தெரியும் கஸ்டம் எதாவது என் தவறு இருந்தா சொல்லுங்க மேடம் எனக்கு ப்ளீஸ் பதில் கொடுங்க

    • @premasharingskills
      @premasharingskills  8 месяцев назад +1

      எனக்கு போன் பண்ணுங்கஎன்னுடய எண் ‪+91 86673 96836‬