அன்பும் வீரமும் பேசும் அழகு காட்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июл 2024

Комментарии • 2,8 тыс.

  • @palpandi1439
    @palpandi1439 Год назад +3596

    இரண்டு ஜாம்பவங்கள எதிர்த்த ஒரே மனிதர் கேப்டன் விஜயகாந்த்

    • @smartjaf7073
      @smartjaf7073 Год назад +1

      Jayalalitha stupid

    • @kanakarajpkinterior6385
      @kanakarajpkinterior6385 Год назад +16

      Super pa👌

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 8 месяцев назад +1

      சரக்கு அடிச்சா...
      நீ கூட தான் எதிர்க்க முடியும்❓
      என்ன பயன்❓
      காணாமல் போன காமராசர் போல
      விஜயராஜ் நாயுடு வீணா போயிட்டார்.
      கப்சா கேப்டன்
      செல்லா காசு
      தோல்வியின் அடையாளம்
      குடிகாரன்
      காசுக்குகாக கூவாதடா❌

    • @logeshlog3088
      @logeshlog3088 8 месяцев назад +13

      Por veeran

    • @MurugeshMurugesh-oy4fb
      @MurugeshMurugesh-oy4fb 8 месяцев назад +2

      🌿💜🌿🌹🌿🌹🌿

  • @CMSamy-kp5gj
    @CMSamy-kp5gj Год назад +7272

    உண்மையாகவே கேப்டன் கேப்டன் தான் இந்த தீம் மியூசிக் அவருக்கு தான் கரெக்டா இருக்கும்

  • @Loosu54609
    @Loosu54609 7 месяцев назад +150

    கைய தூக்கி ‌பேசுன 💥🔥சிங்கம் எப்போமே சிங்கம் தான் 😢miss u great person vijaykanth sir🥺

  • @alaguvelangamuthu2312
    @alaguvelangamuthu2312 Год назад +1385

    மீடியா மட்டும் அவரை தவறாக சிதரிக்கவில்லை என்றால் இன்று அவர் தான் முதலமைச்சர்🔥

    • @niru0597
      @niru0597 Год назад +11

      Aama ❤️🔥❤️

    • @user-ij1fl2yl7d
      @user-ij1fl2yl7d Год назад +8

      😢 Fact

    • @aryanaryan1574
      @aryanaryan1574 Год назад +15

      உங்களுக்கு சுய புத்தி இல்லை

    • @mahendransb3071
      @mahendransb3071 Год назад +5

      Idhu dhan unmai...

    • @MT-ss5kb
      @MT-ss5kb Год назад +5

      ஆமா ஆமா ஆமா

  • @RichLook-qt4pu
    @RichLook-qt4pu 6 месяцев назад +121

    விஜயகாந்த் ஐயாவோட பேச்சும் கம்பீரமும் இப்போவாவது அழகா தெரியுதே.😢😢😢

  • @sudhakarv751
    @sudhakarv751 Год назад +1567

    எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் மனது ஆறாது...... சன் டிவி நாளையும் வடிவேலுவாலும். ... உங்களை தப்பா நினைத்த மக்களில் நானும் ஒருவன் ஐயா 😢😢.😢😢😢😢😢😢😢... இந்த தைரியம் யாருக்கும் வராது..... வெக்கம் கெட்ட ஊடகங்கள்😢😢😢😢

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 10 месяцев назад +1

      காணாமல் போன
      காமராசர் போல
      வாயாலேயே வடை சுட்டு
      காணாம போயிட்டார்
      *_கப்சா கேப்டன்_* 🤣
      வைகை புயல் வடிவேல்
      கிட்டயே
      விஜயராஜ் நாயுடுகாரு பாட்ஷா🤣பலிக்கல❌
      இவரெல்லாம்...
      *கருப்பு எம்ஜியாரா* ❓
      மில்லியன் டாலர் கேள்வி💲
      புரட்சி தலைவர்
      இமயத்தின் உச்சி மேலே சிகரம்⬆️
      இது படுபாதளத்தில் கீழே⬇️
      சினிமாவில் மட்டும் தான்...
      விஜி ரீல் ஹீரோ அதுவும்
      *பாலையா ரேஞ்சுக்கு* 🤣
      வாழ்க்கையில் *டோட்டல் ஜீரோ 0*
      டம்மி பீஸ்
      செல்லா காசு
      குடிகாரன்
      போலி விளம்பரம்
      குடும்ப அரசியல்
      தோல்வியின் அடையாளம்
      எம் அறிவார்ந்த தமிழ் மக்களால்...
      முற்றிலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட சாதிய அரசியல்வாதி
      அதான் :
      மக்கள் சும்மா *வச்சு* செஞ்சு தூக்கி போட்டாங்க🗑️
      *_தீதும் நன்றும் பிறர்தர வாரா_*
      இனி ஜென்மத்துக்கும்
      ஆமை கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் ரேஞ்சுக்கு....
      நாயுடு அரசியல் :
      *_லெட்டர் பேட் கட்சி_* தான்
      *தமிழன் டா* 💪🏾💪🏾💪🏾

    • @SkyBirds-xq4dk
      @SkyBirds-xq4dk 8 месяцев назад +47

      இந்த எண்ணத்திற்க்காகவே உங்களை பாராட்டணும்

    • @punithak2034
      @punithak2034 7 месяцев назад +29

      Nanum ivara thappa nenaitha varkalil oruthi.... APA enaku vivarm theriyathah age... So captain drug addict nu nenachuten ipa tha puriuthu ithuella media na la nu.... Ethana thadava mannnipu ketalum eedakathu... So next election la my vote for captain.... Unmaiya a arasiyal vathi makkalukaga sintgithavar....salute pannanum..

    • @venkateshr5461
      @venkateshr5461 7 месяцев назад +12

      ​@@punithak2034 Yes, Enakkum apo vivaram theriyathu vayasu , Sutthi ullavanga ellarum ivara villain ave kamichitanga adha nanum nambunan , ana ipo adha nenacha romba guilty a irukku, what a man Captain ❤

    • @chandrikabc89
      @chandrikabc89 7 месяцев назад +15

      Athuku tha ippo namma kasta padurom... Appo social media illa so ethuvum puriyala... Ippo puriyuthu but avaru illa

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 Год назад +96

    உண்மையான ஆண்மகன், தைரியத்தின் மறுஉருவம் கேப்டன்

  • @muthuarasan6256
    @muthuarasan6256 7 месяцев назад +12

    அந்த அம்மாவையே நடுங்க வச்சவன்டா எங்க கேப்டன் சிங்கம் டா

  • @manobharathi7485
    @manobharathi7485 Год назад +543

    அனைத்து தகுதிகளை கொண்ட தலைவரை இழந்து விட்டு இப்போது புலம்புவது தேவை அற்றது...🙂👍

    • @arasakumar3317
      @arasakumar3317 11 месяцев назад +3

      Nenga dmdk kidayathu sir unga massege parthal theriuthu

    • @S.sivakumarKumar-xr8es
      @S.sivakumarKumar-xr8es 4 месяца назад

      Devidyalugala pirantha tamilaga makakkal boss😮😮😮

  • @nonstopall1800
    @nonstopall1800 Год назад +175

    நேர்மையா வாழ்ந்து வந்தால் கூடவே கோபமும் இருக்கும் உண்மையான நல்ல மனிதர் கேப்டன்😍😍😍😍😍😍😍😍

    • @shangaruma98
      @shangaruma98 Год назад

      😎😎😎😎😎👏👏👏👏

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy5214 Год назад +316

    உங்கள் நேர்மையை பார்த்து நான் சந்தோஷ படுகிறேன் அண்ணா

  • @Kuttypa2627
    @Kuttypa2627 6 месяцев назад +25

    டேய் உக்காரு டா...
    என்ன ஒரு கம்பீரம்.
    Miss u so much captain sir😢

  • @cbeajay291
    @cbeajay291 Год назад +590

    சிங்கம் சிங்கம்தா அப்பா யாரிக்கும் பயப்படாத ஒரே சிங்கம்....🔥🔥🔥
    நம்மே விஜயகாந்த் sir தான்....

    • @mithranithra6206
      @mithranithra6206 Год назад +1

      Yes

    • @sabarinathansrnsabari5356
      @sabarinathansrnsabari5356 Год назад +7

      இத்தனை ஆண்களுக்கு நடுவில் தைரியமாக பேசும்
      அம்மாவும் சிங்கம் தான்

    • @vbabu1176
      @vbabu1176 Год назад +1

      ஆணவம் அடங்கிக்கிடக்கிறது தற்போது அதிக ஆட்டம் ஆபத்து

    • @rithishkumar1651
      @rithishkumar1651 Год назад

      ​@@sabarinathansrnsabari5356 captain 🔥

    • @murugesanvalarmathi769
      @murugesanvalarmathi769 6 месяцев назад

      கேப்டன் விஜயகாந்த்🌹🌹🌹🙏🙏🙏

  • @user-sm2dg1yi8u
    @user-sm2dg1yi8u Год назад +514

    அன்பால் மக்களை காக்கும் தங்கம் எப்பொழுதும் கர்ஜிக்கும் சிங்கம் ❤❤❤

  • @chandrasekar7560
    @chandrasekar7560 6 месяцев назад +8

    நல்ல ஒரு மாமனிதர் இனி கிடைப்பதில்லை. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்🙏💐💐

  • @RajaSekar-qx1rw
    @RajaSekar-qx1rw Год назад +60

    இரண்டு பெரிய தலைவர்களையும் எதிர்த்து நின்ற ஒரே மாவீரன் கேப்டன் மட்டுமே. இன்று அவர் உடல் நிலை மட்டும் சரியாக இருந்தால் அவர் தான் எப்பவுமே முதல்வர்

  • @manaventranvck3833
    @manaventranvck3833 Год назад +850

    அரசியலில் உண்மையான ஆண்மகன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

    • @prakashrak4905
      @prakashrak4905 Год назад +6

      உணமை
      ஆனால் அதானாலேயே ஓரம் கட்டப்பட்டுவிட்டார்....
      எம்ஜிஆர் சொன்ன மாதிரி
      நல்லவனாக இருந்து வீர வசனம் பேசுவதோடு வல்லவனாகவும் இருக்க வேண்டும்.... அந்த காலகட்டத்தில் அவருக்கு வல்லவனாக செயல் படுவதற்கான கால சாத்திய கூறுகள் மிகவும் குறைவு ....
      வேறு வழியை தேடாமல் வேண்டா வெளுப்பாக அதிமுக வுடன் கூட்டனி வைத்து ஓரளவு வெற்றி சூடி தொடர்ந்து கட்சியை மக்களிடையே மிகவும் சக்திவாய்ந்த கட்டமைப்பை உருவாக்கி இருக்கலாம்.....
      தமிழகத்திற்கு இரண்டு பெரிய திராவிட கட்சிகளில் திமுக மிகவும் அராஜக போக்கு கொண்டு நல்லவர்களை எளிதாக வீழ்த்தும் உத்தியை கொண்டது....
      ஆனால் அதிமுக விற்கு மக்கள் சக்தி அதிகம்.....
      அந்த சக்தியை பெற விஜய்காந்த் அவர்களுக்கு எதிர்கால வாய்ப்பு இருந்தது.... அதற்கு அவர் தொடர்ந்து ஓரளவிற்கு அரசியலில் திடமான நிலையில் தொடர வேண்டும்.... சமயம் கை நழுவி விட்டது

    • @saivishnukarthicksvk4569
      @saivishnukarthicksvk4569 Год назад +6

      Aama da avar ah oru vaati kuda jeika vekka mudiyala ippo pesunga

    • @Ajithkumar-un6yj
      @Ajithkumar-un6yj 8 месяцев назад +1

      😂😂😂😂

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 7 месяцев назад +1

      விஜயராஜ் நாயுடுவுக்கு
      வாயாலேயே வடை சுட மட்டும் தெரியும்
      வாய் சொல்லில் வீரனடி
      சரியான டம்மி பீஸ்
      அதான் வீணா போயிட்டார்
      கப்சா கேப்டன்🗑️
      எல்லாரும் *எம்ஜியார்*
      ஆகிவிட முடியாது ❌

    • @palanibabu790
      @palanibabu790 7 месяцев назад

      Thala mass 😂

  • @kabeerjarina9732
    @kabeerjarina9732 Год назад +1927

    உண்மை யான ஆம்பள டா.. எங்க அண்ணன்

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 Год назад +13

      *டம்மி பீஸ்*

    • @vellinari9385
      @vellinari9385 Год назад +33

      @@chandrankrishna4663 chandra krishna oru dummy piece dhaan

    • @rithishkumar1651
      @rithishkumar1651 Год назад +10

      @@chandrankrishna4663 enna captain mathiri yaralum vara mudiyathu,

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 Год назад +3

      @@vellinari9385
      டேய் சப்ப அந்த ஆள் ஒரு டம்மீ பீஸ் என்று ஊருக்கே தெரியும்✔️
      நான் யார்னு உனக்கு தெரியாது❌
      உனக்கு தமிழும் தெரியல❌
      இதுல நீ கமெண்ட் போடற🤣
      வாந்தி எடுக்குற🤮
      இப்ப நீயே ஒரு டம்மீ பீஸ்னு😂
      உனக்கே புரியும்🎯
      பெயரை பார் வெள்ளி நரி🤣
      டம்மீ பீஸ் மட்டுமல்ல🤡
      சரியான காமெடி பீஸ்👻
      *திருந்துடா தத்தி*

    • @vellinari9385
      @vellinari9385 Год назад +1

      @@chandrankrishna4663 chandran krishna oru loosu pundai🦍

  • @nirosham6604
    @nirosham6604 6 месяцев назад +13

    இதுதான் எங்கள் கேப்டன், super 👌

  • @shivaanika
    @shivaanika 6 месяцев назад +7

    இந்த காணொளி பார்த்து கண் கலங்குகிறது... நல்லவரை இழந்து விட்டோமே.. யாரெல்லாம் பின்புறம் நடிகர் அருண்பாண்டியன் இருந்ததை கவனித்தீர்கள்

  • @SkilfulPranks
    @SkilfulPranks Год назад +2015

    இரண்டு அசைக்க முடியாத தலைமையை ஆட்டம் காணவைத்த தலைவன்…. தமிழகம் இழந்த ஒரு தன்மான தலைவன்

    • @marimuthuthangarasu257
      @marimuthuthangarasu257 Год назад +4

      Still have time to come up

    • @RN.Anyone
      @RN.Anyone Год назад +7

      கேப்டன்தா

    • @sathiyamj7733
      @sathiyamj7733 Год назад +5

      இரண்டு பேரும் நிலைக்கவில்லை நிலையானவனே நிர்கிறார்

    • @MohanKumarMohanKumar-hg2mt
      @MohanKumarMohanKumar-hg2mt Год назад +3

      பாராளுமன்ற ஆட்சியிலும் நீதிமன்றத்திலும் அவா பவர் தான் உங்களால ஒன்னும் அசைக்க முடியாது

    • @kalaiyarasanchinnu5802
      @kalaiyarasanchinnu5802 Год назад +4

      varuvar

  • @atozbybalayoutubechannel1699
    @atozbybalayoutubechannel1699 Год назад +1735

    மதுரை சிங்கம் யா அது எதர்க்கும் பயப்படாது

    • @karthikkeyan4207
      @karthikkeyan4207 Год назад +88

      No......... தமிழகத்தின். சிங்கம் 🦁

    • @tndexter8534
      @tndexter8534 Год назад +21

      Vote podum pochu enga pochu.en ya Tamil Nadu makkal oru podala.

    • @andril0019
      @andril0019 Год назад

      @@karthikkeyan4207 நாயுடு தமிழனாடா

    • @marimuthuthangarasu257
      @marimuthuthangarasu257 Год назад +4

      Mathurai Singapore he one only ?
      In tamil nadu politics many in from madurai

    • @kalidast1740
      @kalidast1740 Год назад +1

      Madhurai singam 👍👍👍👍👍👍👍👍👍👍✌️✌️✌️✌️✌️

  • @paramasivam.t7735
    @paramasivam.t7735 10 месяцев назад +151

    சிங்கம் பார்க்கதற்கு அமைதியா இருக்கும்
    ஆனால் கோபம் வந்தால் எப்படி இருக்கும் இங்கே பார்க்கலாம்.
    கேப்டன் 👍👍கம்பிரம், துணிவு, தைரியம், வீரம், பாசம் எல்லாமே ஒருவரிடம் தான், 👍கேப்டன் 👌

  • @Svk.Kumaran
    @Svk.Kumaran 6 месяцев назад +24

    எச்சி காலை மீடியாவால் விழுந்த தலைவன்😢

    • @YaacreationsTV
      @YaacreationsTV  6 месяцев назад +2

      Yas நாம் எல்லாரும் செய்த தவறு இனிமேலாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும் மீடியா ஒரு (மாயாஜாலம்) இன்று

  • @catherineg.t.3304
    @catherineg.t.3304 Год назад +230

    சூப்பர் கேப்டன்..🤩🤩 என்ன ஒரு வீரம்!! இவர புரிஞ்சிக்க முடியாம..சிலர் போயிடாங்கள்..😴

  • @Ganesh.GaminG_CSE
    @Ganesh.GaminG_CSE 7 месяцев назад +22

    Thalaiva who are all seeing now... 🔥⚡ we miss you lotz... 😶‍🌫

  • @jacobjim8957
    @jacobjim8957 7 месяцев назад +21

    அம்மா ஜெ அவர்களே உங்க மாநிலத்தில் வந்து உங்களையே ஓடவிட்டவர் எங்கள் கேப்டன்

  • @user-or2hv7rg7f
    @user-or2hv7rg7f Год назад +418

    விஜயகாந்த் அன்னண் எப்போதும் மாஸ் தான் 👑💯🤏

  • @asyazarudeen6743
    @asyazarudeen6743 Год назад +32

    உண்மை எப்போதுமே மக்களின் மனதில் நிலைத்திருக்கும் இது கடவுளின் துணை

  • @menakakumar4712
    @menakakumar4712 6 месяцев назад +6

    உண்மையான ஆம்பளை சிங்கம் 😎🦁🔥

  • @Prabhurajagopal88
    @Prabhurajagopal88 Год назад +12

    இது தான் எங்கள் கேப்டன் சிங்கம்

  • @senthilnadhan3035
    @senthilnadhan3035 Год назад +583

    சினிமாவில் மட்டும் ஹீரோ கிடையாது நிஜ வாழ்க்கையிலும் ஹீரோதான் ஐயா விஜயகாந்த் அவர்கள்

    • @kipsonraj6409
      @kipsonraj6409 Год назад +3

      Unmai

    • @MohanKumarMohanKumar-hg2mt
      @MohanKumarMohanKumar-hg2mt Год назад

      பாராளுமன்ற ஆட்சியிலும் நீதிமன்றத்திலும் அவா பவர் தான் உங்களால ஒன்னும் அசைக்க முடியாது

  • @bharani7399
    @bharani7399 Год назад +567

    தலைவன் வேற லெவல் அஞ்சா நெஞ்சன் எங்கள் கேப்டன் ❤️❤️🙏🙏

  • @DoOrTry8256
    @DoOrTry8256 7 месяцев назад +11

    நல்ல மனிதரை மிஸ் பண்ணிட்டாங்க மக்கள்

  • @Magizh816
    @Magizh816 Год назад +34

    என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

    • @marvelxdcedits9102
      @marvelxdcedits9102 6 месяцев назад

      Adei ithu Germany flag da

    • @Magizh816
      @Magizh816 6 месяцев назад

      @@marvelxdcedits9102 சரி அதனால் தற்போது உனக்கு என்ன டா பிரச்சினை 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 Год назад +30

    எங்கள் அண்ணன் விஜயகாந்த் அவர்கள் என்றுமே தோல்வி என்பதே அவருக்கு கிடையாது அவர் என்றும் தனித்து நிற்கும் சிங்கம் வாழ்க அண்ணா

  • @elanthirumaran3544
    @elanthirumaran3544 Год назад +12

    நான் மதிக்கும் பேரன்புக்கு உரிய தலைவன் கேப்டன் அவர்கள் அவரின் பக்கமே நியாயம் உள்ளது💐💐💐🤝🤝🤝

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 Год назад +24

    இந்த ஊடகம் அவர் உடல் நிலை சரியாக இருந்தால் இப்போது தமிழ் நாட்டின் முதல்வர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 👍

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 Год назад +15

    இரண்டு கட்சி தலைவர்களிடத்தில் எதிர்த்து நின்ன ஒரே தலைவர் எங்க தலைவர் சொக்கத்தங்கம்

  • @lijanthank6060
    @lijanthank6060 Год назад +38

    Rajinikanth speed + kamal hassan braveness = vijayakanth

  • @ib_gaming007
    @ib_gaming007 Год назад +49

    எங்க அம்மா கேப்டனின் தீவிர ரசிகர் அதனால் இப்போது TN=55
    அறந்தாங்கி வடக்கு ஒன்றிய
    மகளிர் அணி( தலைவராக இப்போது இருக்கிறார் )
    அது எனக்கு மகிழ்ச்சி

  • @rajkannur
    @rajkannur Год назад +8

    கேப்டன் அவர் வெறும் கேப்டன் அல்ல ரியல் லைப் கேப்டன்....

  • @ChitraVenkat-nc1rw
    @ChitraVenkat-nc1rw 6 месяцев назад +14

    இந்த கம்பீரத்தை கடவுள் எடுத்துக் கொண்டார்

  • @TN-ie3oh
    @TN-ie3oh Год назад +169

    தில் உள்ள மனிதன் எங்கள் கேப்டன்👍👍👍👍 சிங்கத்தை அதன் குகையில் தான் சந்தித்தார்

    • @aarirose6072
      @aarirose6072 Год назад +10

      அங்கு தான் அவர் முதல் தவறு செய்தார்
      நண்பா
      தனியாக நின்றிருந்தால் சில இடங்களை கைப்பற்றி இருப்பார்
      கூட்டணி அமைத்து பல இடங்களை கைப்பற்றினார்
      ஆனால் உடன் சென்றவர்கள் அவர்களுக்கு துரோகம் செய்தார்கள்
      நல்ல மனிதனை
      நகைச்சுவையாளராக மாற்றிவிட்டார்கள்
      நல்ல மனிதர்களால் அரசியலில் நீடிக்க முடியாது

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 Год назад +1

      வெங்காயம்.
      ஜெயலலிதா போட்ட பிச்சை
      இன்று பிச்சை போடுவதற்கு
      யாரும் இல்ல....
      விளைவு :
      லிஸ்டிலே இல்ல❌
      ஆமை கறி சைமன் சேட்டன் போல....
      லெட்டர் பேட் கட்சி😭

  • @GopiGopi-dc8qs
    @GopiGopi-dc8qs Год назад +553

    Vikram BGM Captanuku sema masssss💥💥💥🔥🔥🔥

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 6 месяцев назад +2

    ஜெயலலிதாவை நேருக்கு நேர் எதிர்த்த தமிழ்நாட்டின் ஓரே ஆண்மகன் எங்கள் கேப்டன் விஜயகாந்த்🌹🌹🌹🙏🙏🙏

  • @nanthini8744
    @nanthini8744 7 месяцев назад +5

    RIP 💔 singatha sarichitigaley 🥺 intha mari manithara miss pannitom thamizhaka makkal periya azhiva nokki poitu irukeka ivar irunthuruntha next ivara kantipa aachila irunthurupar namma nalla manithara thavara vidudom💔🥺

  • @johnsonjohnson41
    @johnsonjohnson41 Год назад +115

    இவன் வீரன்டா சுத்தமான தமிழளன் கம்பிரமான சிங்க கர்ஜனை கேப்டன் சார்.... கேப்டன்🙏🧡❤️🌹💕💞👍👌👌👌👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏

    • @user-co8oz2rr3t
      @user-co8oz2rr3t Год назад

      *வந்தேறி தெலுங்கன்!!*

    • @michaelraj6902
      @michaelraj6902 Год назад +2

      உங்கள் கேப்டன் பூர்வீகம் தெரியுமா தெலுங்கானா ஆந்திரா மாநிலம் பிழைப்பை தேடி வந்தவங்க தான் அவங்க குடும்பம் எத்தனை பேருக்கு தெரியும் உங்களுக்கு கேப்டன் வரலாறு கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்

    • @johnsonjohnson41
      @johnsonjohnson41 Год назад

      @@michaelraj6902 ச்சீ நீ மனுசனா நீ.. யாருக்காவது ஒரு வேலை உணவு கொடுத் தது உண்டா,ஏழைகளுக்கு எதாவுது உதவி செச்சுருக்க. கேப்டன் செல்ல உனக்கு தகுதி இருக்க... த்தூ ... ஒருத்தர் நோய்வாய் பட்டு வேதனை யோடு இருக்கும் போதுதான் உன்னை மாதிரி துரோகிகள் மதவெறி, ஜாதி வெறி, மொழி வெறி, இனவெறி செல்லி ஆசிங்க படுத்துவங்க நீ எல்லாம் இந்த பூமிக்கு பாரம் விட்டுக்கும் பாரம். எம்ஜிஆர் ருக்கு அப்புறம் தமிழ் நாட்டு மக்களுக்கு அள்ளி கொடுத் தவர் கேப்டன் சார்.. உனக்கு புகல, பாரட்ட மனம் இல்லை என்றளும் வாய்யா முடிட்டு போடா நாய்யே .... வாழ்க கேப்டன், கேப்டன் சார்🙏🌹🌹🌹🧡💜❤️💕💞♥️💚💛🌹🌹🌹🌹🌹🌹🙏

    • @vkarthik7696
      @vkarthik7696 9 месяцев назад

      கேரளாவில் இருந்து சீமான் குடும்பம் வந்த மாதிரி.

  • @Vithusingam
    @Vithusingam Год назад +456

    Jayalalitha Amma Vae Ethirthu kural kodutha Orae Oru Singam😍💥

  • @varahalrao3876
    @varahalrao3876 Год назад +21

    I'm telugu person my father Vijay kanth sir fan perya fan 😮

  • @SuryaPrabhakaran
    @SuryaPrabhakaran Год назад +20

    தூள் தூள் தூள் வாத்தியாரே ❤️

    • @PATHI1705
      @PATHI1705 Год назад +1

      😁 நம்ம தலைவரு தூள் தூளாக்கி எல்லா தூள் தூள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறோம்

  • @govindharajgovindharaj3696
    @govindharajgovindharaj3696 Год назад +31

    I really Miss U Captain Sir 🥺

  • @shankarshan407
    @shankarshan407 Год назад +297

    தமிழக அரசியல் வரலாற்றிலேயே எதற்க்கும் எவறுக்கும் அஞ்சாத அடிபணியாத ஒரே கட்சித் தலைவர் என்றால் அவர் விஜய்காந்த் மட்டுமே...

    • @dilipselvam9644
      @dilipselvam9644 Год назад +2

      Correct

    • @abulfaizi476
      @abulfaizi476 Год назад +1

      Palani Baba vai theriyuma ungallukku. Tamilahha arasiyalil Ella thalaibaargjaiyum oda vitta ore thalivar avarthaan.

    • @vsathyaraj6979
      @vsathyaraj6979 Год назад

      100% ...unmai

    • @vigneshmoorthy563
      @vigneshmoorthy563 Год назад +2

      ​@@abulfaizi476 ஏன் சம்மந்தம் இல்லாமல் கோர்த்து விடுறிங்க
      இப்போ பழனி பாபாவை யாரும் வீரன் இல்லைன்னு சொல்லலை
      விஜயகாந்தை பற்றி தானே பேசுகிறார்.

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 7 месяцев назад +1

      ​@@abulfaizi476who is he (palani baba)?

  • @marimuthupriya2749
    @marimuthupriya2749 Год назад +18

    ரியல் ஹீரோ விஜயகாந்த் கடவுள் பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @user-fj1dl3dr1u
    @user-fj1dl3dr1u 6 месяцев назад +3

    நீ என்னைக்கும் எங்களுக்கு சிங்கம் தான் கேப்டன்...❤

  • @rajaelango8064
    @rajaelango8064 6 месяцев назад +2

    சிரித்தால் குழந்தை சீறீனால் சிங்கம் ❤❤❤❤

  • @massmarimassmari437
    @massmarimassmari437 Год назад +6

    வெந்து தனிந்தது காடு எங்க கேப்டன் வி...காந்த் அண்ணனுக்கு வணக்கத்த போடு 🔥💯👑

  • @pavithrag1253
    @pavithrag1253 Год назад +41

    avara pathu 2 periya katchikalum payanthathu unmai athanal than avaruku ipothu ipd oru nilaimai.....realy miss my fav hero vijaykanth

  • @Lovesalmanazhari
    @Lovesalmanazhari Год назад +12

    Nalla Manidar Captain Vijaykanth We Miss U So Much 🫶🥺

  • @santhoshkumarmu8443
    @santhoshkumarmu8443 Год назад +23

    சுடல நடிங்கி இருப்பான் என் தலைவன் கேப்டனை பார்த்து 🔥🔥💥

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 7 месяцев назад +3

      Avan Happy ya dhaa irupan😂, because that time Jayalalithaa and Vijaykanth patties are Allies in 2011

  • @user-rw9bz1vr8f
    @user-rw9bz1vr8f Год назад +129

    விஜயகாந்த் சார் சீக்கிரம் பணம் முடிஞ்சு சீக்கிரம் எலக்சனுக்கு வாங்க எங்க ஓட்டு இந்த வருடம் உங்களுக்கு தான் இனிமேல் உங்களுக்கு தான்

    • @antonyratnam5828
      @antonyratnam5828 Год назад

      எப்ப கேப்டன் பணம் வாங்கினார்

    • @aravinth9541
      @aravinth9541 Год назад

      Aiyo indha varusham election illa yae😅

    • @Thaai_Mann
      @Thaai_Mann Год назад +1

      மணிமேகலை நாகநாதன்
      நீ தமிழனா டா டா டா

    • @antonyratnam5828
      @antonyratnam5828 Год назад

      @@Thaai_Mann யாரை கேட்கிறீர்கள்

    • @antonyratnam5828
      @antonyratnam5828 Год назад

      @@Thaai_Mann ஆம் நான் சுத்தமான தமிழன்

  • @rajarajan8233
    @rajarajan8233 7 месяцев назад +1

    எதிர்க்கட்சிககள்.. எப்படி கம்பீரமாய் நடந்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக்குடுத்த சிங்கம்பா எங்கள் ஐயா!

  • @rmalai1671
    @rmalai1671 Месяц назад

    ❤❤❤ இந்த மாதிரி தைரியமாக கேள்வி கேட்க இனி யாரும் தமிழ் நாட்டில் இல்லை சிங்கம் டா எங்கள் கேப்டன்

  • @user-el3fh2jc7i
    @user-el3fh2jc7i Год назад +46

    "Powerful people makes places powerful" 👊💥💥💣

  • @shivangikdmmaxchannel7193
    @shivangikdmmaxchannel7193 Год назад +13

    Reel life layum Real Life layum Hero va irukkura ore Thanmana Thamizhan.
    PURATCHI KAZHAGER CAPTION VIJAYAKANTH AVRGAL.Avar Mulu Arokkyathudan Neenda naal vazha vendum,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qz2fy6fl7n
    @user-qz2fy6fl7n 6 месяцев назад +1

    தரங்கெட்ட கூட்டத்தில் ஒரேஒரு தங்கம் எங்கள் கேப்டன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-it9tu8os7u
    @user-it9tu8os7u 2 месяца назад +1

    I saw 1000 times never boring, Royal salute for the real hero Mr. Captain sir ❤❤❤

  • @jacobjim8957
    @jacobjim8957 Год назад +248

    இது ஊழல் பெருச்சாளி அவர் நேர்மையின் சிகரம்

    • @vgpmurugan4233
      @vgpmurugan4233 Год назад +2

      Super bro

    • @pabitha4658
      @pabitha4658 Год назад +4

      Ippo Mattum yenna nalla aatchiya nadakkuthu... Poda dei

    • @shivrajkaliyan
      @shivrajkaliyan Год назад +3

      💯 Crct broo... she's bold she's talented she's have power She's Have A Lot of Knowledge...But Everything waste She's Selfish Fool

    • @SivaKumar-si8te
      @SivaKumar-si8te Год назад +1

      @@pabitha4658 Unmai🫡

    • @royaltamizhan4814
      @royaltamizhan4814 Год назад +1

      @@pabitha4658 Crct ah sonninga ka💯💯💯💯💯💯💯💯

  • @govindbakery5395
    @govindbakery5395 Год назад +3

    உண்மையான வீரன்டா எங்க கேப்டன்

  • @muthukrishnan9303
    @muthukrishnan9303 Год назад +47

    How many time watching 🔥🔥🔥🔥 Goosebumps .. 🔥🔥🔥 nkothaaaaaa 🔥🔥🔥

  • @prashanabi5681
    @prashanabi5681 7 месяцев назад +5

    ஆழ்ந்த இரங்கல் #கேப்டன் 😢😢😢😢😢

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Год назад +5

    கேப்டனுக்கு தந்திரமாக விஷம்வைத்துவிட்டார்களா இன்றுஅவர்நிலைமை பார்த்தால் வேதனையாகஉள்ளது

  • @premakamalendran919
    @premakamalendran919 Год назад +10

    Vijayakanth sir vazhga vallamudan.

  • @antonypeter2788
    @antonypeter2788 Год назад +12

    வீரத்திற்க்கும உண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் அழிவில்ல. மீண்டும் சிங்கம் சீறிப் பாயும் நேரம் சீக்கிரத்தில் உள்ளது கேப்டன் (வீர சிங்கம்) மீண்டும் முழு நலத்துடன் வர கடவுளிடம் வேண்டுவோம் நன்றி.

  • @blackbeast7313
    @blackbeast7313 6 месяцев назад +6

    Sorry captain...😢.. Appo na school padikira Ivanugalala ungala thappa nenachita... But ippo na 23 idhukaga romba feel pandra.. O Captain, My Captain 👏👏roar like a lion...

  • @PraveenPraveen-bo1op
    @PraveenPraveen-bo1op 7 месяцев назад +6

    Veeram na enna nu therium ma ❤ bayame illathadhu.Ex.captain.

  • @mr.r9563
    @mr.r9563 Год назад +56

    இன்னொரு ஆண்மகன் இவரைப் போன்று பிறக்கவும் முடியாது....

  • @dboss8372
    @dboss8372 Год назад +10

    Captain boss❤ 💐we love you from karnataka kannada ಕನ್ನಡ fans 💐💐🙏🙏

  • @lawrencelawrence6821
    @lawrencelawrence6821 Год назад +8

    தமிழக அரசியலில் மறக்க முடியாத ஒரு 🦁

    • @ramakrishnan6008
      @ramakrishnan6008 Год назад

      ஓரு வீரமான விவேகமான அரசியல் தலைவரை சதி செய்து அமுக்கி விட்டார்கள். அந்த பாவம் போகாது

    • @winix007
      @winix007 Год назад

      @@ramakrishnan6008 ketathuku mattum than pathil

  • @marjmarj2845
    @marjmarj2845 5 месяцев назад +1

    கேப்டன் மறைந்தாலும் இப்பொழுது இருக்கின்ற இளைஞர்கள் அனைவரும் இவரைப் போன்று தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தால் இந்த நாடு அவர்களுக்காக ஒரு வாய்ப்பை அளிக்கட்டும்

  • @lovable_idiot
    @lovable_idiot Год назад +10

    Jayalaitha Amma vai Yethirthu Nindra Ore Aal Captain 🔥

  • @sivanarayanan7964
    @sivanarayanan7964 Год назад +26

    இந்த பேச்சு முடிந்து விஜயகாந்த் வெளியில் சென்றவுடன் ஜெயலலிதா சொன்னது இன்று அப்படியே நடந்து வருகிறது.

    • @kingofdarkness9389
      @kingofdarkness9389 Год назад

      Enna sonnanga😵‍💫

    • @AG1029
      @AG1029 Год назад +1

      What she said

    • @JohnCena-er7bi
      @JohnCena-er7bi Год назад +3

      @@kingofdarkness9389 avange kaal illama tha sethu povanga nu sonnange

    • @sivanarayanan7964
      @sivanarayanan7964 Год назад

      @@kingofdarkness9389 தலைவராக இருக்கும் ஒருவர் தரை லோக்கலுக்கு இறங்கி பேசுவது முதலில் தவறு. ஜெயலலிதா சொன்னது என்னவென்றால், ஒரு மனிதனின் தராதரம் தெரியாமல் கூட்டணி அமைத்து அதில் போட்டியிட வைத்தேன். அண்ணா தி.மு.க. இல்லாமல் இன்று 29 இடங்கள் தே.மு.தி.க. வெற்றி பெற்று இருக்க முடியாது. இனி நாங்கள் யாரென்று அவர்களுக்கு புரிய வைப்போம். எழுதி வைத்து கொள்ளுங்கள் இன்றிலிருந்து இனி தே.மு.தி.க.விற்கு ஒவ்வொரு நாளும் இறங்கு முகம் தான்.
      அதே போல இன்று தே.மு.தி.க. இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டது. இல்லையென்று ஒருவராலும் மறுக்க முடியாது. ஏனென்றால் 2021 தேர்தல் வரை கட்சி போன போக்கு ஊருக்கே தெரியும்.

  • @user-kv2zh6pm9w
    @user-kv2zh6pm9w 6 месяцев назад +1

    Super Vijaykanth Sir Speech Om Swami Saranam Ayyappa Saranam Ayyappa Saranam Bhagavan Saranam

  • @alphonsegerold2830
    @alphonsegerold2830 7 месяцев назад +8

    இந்த சம்பவத்தால், பழி தீர்த்துக் கட்டப்பட்டார் விஜய்காந்த். விஜய்காந்த் விழத் தொடங்கிய நாள். என்னத்தை கொண்டு போன ஜெயா? மன்னித்து விட்டுறுக்கலாம்ல. யார் தான் தவறு செய்யவில்லை? ஜெயா தவறே செய்யாதவரா?
    இச்சம்பவத்திற்காக, ஒவ்வொரு MLA வாக வாங்கினார் ஜெயா. மனம் நொந்தார் விஜய்காந்த்

  • @kingbell8610
    @kingbell8610 Год назад +27

    உண்மையான மக்கள் தலைன் கேப்டன்

  • @ezhilanezhilan779
    @ezhilanezhilan779 Год назад +166

    Thalaivan da💥💥💥

  • @user-hb3lc9cq4n
    @user-hb3lc9cq4n 6 месяцев назад +1

    I love Captain.
    S e l v a R.
    Singaporean
    SINGAPORE
    🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @MGSquad888
    @MGSquad888 6 месяцев назад +4

    Ketathuku mattum than bathil antha oru vartha 🔥🔥🔥🔥🔥

  • @elumalaivicky4350
    @elumalaivicky4350 Год назад +12

    தலைவன் வேற லெவல்

  • @mani.kuttyp4667
    @mani.kuttyp4667 Год назад +9

    உண்மையான மனிதன் விஜயகாந்த் என்பவர் உண்மையான மனிதன் அவர் யாரையும் எதிர்க்கும் குணமுடையவர் யாரோ பயப்படாமல் மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் உடையவர் அம்மா சுயநலவாதி திருமணம் பண்ணாமல் எத்தனை கோடி அதை சேர்த்து வைத்திருந்தார் போகும் போது எதையும் எடுத்துச் செல்லவில்லை அம்மா காசு என்பது நிரந்தரம் இல்லை மக்களுக்கு உதவினால் அதுவே நிரந்தரம் நம் போன பின்பு கூட நம் பேர் நிக்கும் மருது பாண்டியர் போல கட்டபொம்மன் வேலுநாச்சியார் போல இருங்கள் நாட்டுக்கு நன்மை செய்யுங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @sankaranbuanbusankar1317
    @sankaranbuanbusankar1317 Год назад +1

    எல்லாக் கமெண்டும் சூப்பரா இருக்கிறது என்ன கமெண்ட் பண்ணனும் தெரியல

  • @user-cs6xu9vg6b
    @user-cs6xu9vg6b Год назад +2

    கேப்டன்.னலமொடு.வாழ்க நல்ல.மா மனிதர்

  • @dhineshg7920
    @dhineshg7920 Год назад +130

    சிங்கம் கேப்டன் 🤩🤩🤩

  • @vanmeeganathanm3300
    @vanmeeganathanm3300 Год назад +11

    Vijayakanth is Real Hero, Pure Gentleman & Best Humanity.

  • @senthilsiva4130
    @senthilsiva4130 21 день назад

    நல்ல தலைவர் ஐ தமிழ்நாடு மக்கள் இழந்து விட்டார்கள் miss u captain

  • @user-go6rn8me8s
    @user-go6rn8me8s 3 месяца назад +1

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் இருக்கிறது

  • @nammasamaiyalkaipakkuvam6315
    @nammasamaiyalkaipakkuvam6315 Год назад +58

    கேப்டன் சிங்கம் டா

    • @manivannanp4219
      @manivannanp4219 Год назад

      என்ன இருந்தாலும் நீ பொம்பளைடி எங்க அண்ணா ஆம்பள அடி சசிகலாத ச***** கழுவவனவலெ

  • @-jb5dl
    @-jb5dl Год назад +10

    Goosebumps overloaded our Captain ✨

  • @abishekm7188
    @abishekm7188 4 месяца назад +1

    கேட்டதுக்கு மட்டும் பதில் ❤ விஜய் காந்த சிங்கம்

  • @bakkiyarajb.d8189
    @bakkiyarajb.d8189 7 месяцев назад +3

    Vijayakanth the greatest leader