#mansooralikhan

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 495

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 2 года назад +2339

    மன்சூர் கான் உங்க விசுவாசம் கடலளவு பெரிது. I salute your loyalty. SUPER.

  • @VenkatVenki-lv5ew
    @VenkatVenki-lv5ew 9 месяцев назад +367

    உங்களுடைய விஸ்வாசம் கேப்டன் இறுதி அஞ்சலியல தெறிஞ்சுக்கிட்டோம்

  • @_thamaan_1991
    @_thamaan_1991 2 года назад +426

    "உப்பிட்டவரை உள்ளளவும் நினை" ..... சிறந்த உதாரணம் : ஐயா திரு. மன்சூர் அலிகான்.

  • @beseriousforfun
    @beseriousforfun Год назад +550

    இதுக்கு பேரு தான் விசுவாசம்.... ❤️❤️❤️❤️❤️மன்சூர் அலிகான் you are great

    • @suryakutty.7738
      @suryakutty.7738 5 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balakrishnan07866
    @balakrishnan07866 2 года назад +789

    விசுவாசத்தின் அடையாளம் என்றால் அது நீங்கள் தான் மன்சூர் அண்ணா

  • @vijaymeenakshi5766
    @vijaymeenakshi5766 Год назад +132

    இப்போ இருக்கிற நன்றி கெட்ட துரோகிகள் மனிதர்கள் மத்தியில்,,,,,,,,, நன்றி மறவாத நல்ல மனுஷன் நீங்க 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 great sir நீங்க

  • @prabuprabu2178
    @prabuprabu2178 2 года назад +222

    பழச மறக்காத நல்ல மனிதர் நீங்கள்

  • @billaraj3580
    @billaraj3580 2 года назад +933

    மன்சூர் அலிகான் கேப்டன் ku குடுக்கற அளவுக்கு மரியாதை vera யாருக்கும் குடுக்க mattarau nu nenaikkara....

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 Год назад +49

    கேப்டன் பிரபாகரன் பார்த்து (வில்லனை) பயந்தவள் நானும்.
    உண்மையான நன்றி மறவாத மனிதர்.

  • @srkkadhar6755
    @srkkadhar6755 Год назад +50

    நன்றியே மறக்காத மன்சூர் அலி கான் வாழ்த்துக்கள்

  • @Mohamedmubeen13
    @Mohamedmubeen13 2 года назад +851

    நன்றி மறவாத மாமனிதர் மன்சூர் அலிகான்-!!வாழ்த்துக்கள்-!!

  • @ramarramar4232
    @ramarramar4232 2 года назад +202

    கலியுக கர்ணன் கேப்டன் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @govindharajgovindharaj3696
    @govindharajgovindharaj3696 2 года назад +329

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு... மன்சூர் அலிகான் ஐயா...

  • @isaacisaac6392
    @isaacisaac6392 Год назад +44

    தலைவா நெஜமாவே நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கிரேட் நன்றி மறவாதவர் மன்சூர் அலிகான்

  • @Suryastudios_1997
    @Suryastudios_1997 2 года назад +389

    Captain Prabakaran 2 waiting 🔥🔥🔥🔥🔥

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 2 года назад +578

    தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்
    திரு விஜயகாந்த்.
    அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதில் நாம் பெருமைப்பட வேண்டும்.

  • @parameswari3013
    @parameswari3013 2 года назад +32

    நன்றிகள் மறவாதவர் மன்சூர் அண்ணா

  • @kabildon6053
    @kabildon6053 2 года назад +105

    உங்கள புடிக்கும்

  • @mahasakthi609
    @mahasakthi609 Год назад +60

    தினந்தோறும் வேண்டிக்கிறேன் எங்கள் கேப்டன் மீண்டும் நலமோடு சிங்கம் மாதிரி வருவார் என்று

  • @amjathkhanj7189
    @amjathkhanj7189 2 года назад +80

    என்னைக்குமே அவர் கேப்டன் தான். நல்ல மனிதர் நல்ல குணம் கொண்டவர் நல்ல எண்ணம் கொண்டவர். எல்லோரின் சமமாக பார்ப்பவர் ஒரு கூட இருந்த உறவுகள் தான் அவர் இப்படி ஆவதற்கு காரணம். இறைவா அவரை நலமாக்கி இந்த திரை துறைக்கு மீண்டும் கொடுத்து விடு இறைவா . அரசியலில் அவர் மீண்டும் வரவேண்டும் இறைவா அருள்புரி இறைவா. என் தமிழ்நாட்டு மக்களின் வருமானத்தில் வாழ்ந்து கொண்டு தமிழ்நாடு மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கும் சில நடிகர்கள் இங்கு இருக்கிறார்கள் இந்த இடத்தில் இருக்கிறார் தவறான எண்ணம் கொண்டவர்கள் நன்றாக இருக்கிறார்கள் அல்ல எண்ணம் கொண்டவர் இவர் எங்களிடம் திருப்பிக் கொடுத்து விடு இறைவா

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 2 года назад

      நல்ல கருத்து.
      உறவுகள்? ஆனால் அவரது மனைவி கேப்டனுக்கு உறுதுணையாக இருந்தவர். கேப்டன் விஜயகாந்த் வள்ளல் என போற்றப்படுவதற்கு அவரது மனைவி பிரேமலதாவும் முக்கிய காரணம். திமுக அதிமுக ஆதரவு பெற்ற வேசி ஊடகங்கள் கேப்டன் விஜயகாந்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. தோல்விமற்றும் அவர் கூட இருந்தவர்கள் அவருக்கு செய்த துரோகம் இதனால் அவர் மன வேதனை அடைந்து விட்டார்

  • @TheProtagonist555
    @TheProtagonist555 Год назад +5

    Hatsoff to Mansoor Ali khan.. ஒருவர் இல்லாதபோது புகழ்வது நன்றிமறவா சிறந்த குணம்..

  • @palanikumard4620
    @palanikumard4620 2 года назад +84

    உங்களை போல் நன்றி மறவாத மனிதர் இன்றைய காலகட்டத்தில் கிடைப்பதில் மிகவும் அரிது. இப்பொழுதும் திரு.கேப்டனை அவர்களை மரியாதையாக பேசுகிறார் உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன் திரு.மன்சூர் அவர்களே

  • @parthibanbabu2906
    @parthibanbabu2906 Год назад +28

    உங்க கிட்ட உதை வாங்கியதை நான் பெருமையா கருதுகிறேன் 👏👏

  • @umavaiyapuri4993
    @umavaiyapuri4993 2 года назад +138

    Nee villan ellaya real hero 👍👍👍👍👍👍👍 nantri ullla un manasu yaaruku varum 🙏

  • @jafarjourneyjj5523
    @jafarjourneyjj5523 2 года назад +143

    நன்றி மறவாத மன்சூர் நன்றி மறந்த வடிவேலு 😀😄

  • @ABDULLA46
    @ABDULLA46 Месяц назад +2

    Mmmala இதான் டா விசுவாசம் ❤

  • @ayubayub6389
    @ayubayub6389 2 года назад +13

    தங்கமான மனிதர் நம்ம captain

  • @Kalpanaveerasamy-b8l
    @Kalpanaveerasamy-b8l 9 месяцев назад +7

    Compare than other actors.... Monsor sir great person

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 2 года назад +179

    நன்றி மறவா இனிய உள்ளம் 🔥🔥👍

  • @rajendran6836
    @rajendran6836 2 года назад +35

    anna unmiea sona ungaluku oru koti nantri anna

  • @nithyakrish2422
    @nithyakrish2422 Год назад +1

    Inda kaalathula ipdi oru nandri ulla manidar....

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Год назад +8

    இருவரு மனிதர்கள் ❤️❤️❤️❤️

  • @sksoffices3657
    @sksoffices3657 2 года назад +6

    mansoor sir suuper enga captain no.1 hero always

  • @Kumarkumar-kp4jy
    @Kumarkumar-kp4jy 2 года назад +71

    captain sir .....❤️💥

  • @Sureshsuresh-d3r4r
    @Sureshsuresh-d3r4r Год назад +2

    Mansurialikkan Romba Nandri Ullavar

  • @JKCK-yo2qd
    @JKCK-yo2qd 3 месяца назад +1

    உண்மையான விசுவாசம்.... 🙇🛐🥺🙏

  • @nothing.208
    @nothing.208 Год назад +2

    endrum nandri maravadha manidhar mukkiyama indha alavu mariyadha massor sir yaarukum kuduthadhu illa nu nenaikaran ❤️

  • @mraveendran7539
    @mraveendran7539 Год назад +4

    உண்மையான வார்த்தைகள் உங்களுக்கு வாழ்த்துக்கள்
    🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏

  • @gsph2395
    @gsph2395 Год назад +2

    உண்மை தமிழன் நீங்க தான்... வாழ்க வளத்துடன் என்றென்றும் நலத்துடன்... நன்றி மறவா மாமனிதர்...

  • @anthonyraj6951
    @anthonyraj6951 2 года назад +28

    Sema thaliva

  • @saravanankesavan9290
    @saravanankesavan9290 Год назад +1

    வாழ்க வளமுடன் மன்சூர் அலி கான். எதார்த்த உள்ளம் படைத்தவர் நீங்கள்.

  • @srirangarajk6122
    @srirangarajk6122 Год назад +5

    I too like Vijayakanth sir.He is very honest, upright, and bold leader. He cares for others. I pray to God, he should come back to Tamilnadu politics. Jaihind.

  • @gk-io7qt
    @gk-io7qt 8 месяцев назад +1

    விஸ்வாசுத்தின் மறுபெயர் மன்சூர் அலிகான் ❤

  • @SaravananS-tc1yw
    @SaravananS-tc1yw 2 года назад +4

    நீங்கள் அருமையான மனிதன்
    நன்றி மறவ உள்ளம் வேண்டும்

  • @ramanisivarajanramanisivar2600
    @ramanisivarajanramanisivar2600 9 месяцев назад +3

    Great...Nandri maravathar Mansoor Ali Khan...

  • @srinisrini1429
    @srinisrini1429 Год назад +8

    விஜயகாந்த் பத்தி அதிகமா பேசுறது இவரு மட்டும் தான் நினைக்கிறேன் நடிகர்களில்

  • @ramyarammy
    @ramyarammy Год назад +7

    All good nd nagative role actors like Only Vijayakanth 🔥🔥

  • @nisar-v8u
    @nisar-v8u 9 месяцев назад +3

    யாருக்கும் அடங்காத இந்த நேர்மையானத் திமிரு கொண்ட காளையை அடக்கும் ஒரே ஒரு மந்திரக் கோள் "கேப்டன்" மட்டும் தான்

  • @vijayg3049
    @vijayg3049 2 года назад +27

    Sonja thangam nammma captain and Mansoor thaan

  • @மணிகண்டன்மணிகண்டன்-ண1ங

    Captain Prabhakaran 2 I am waiting

  • @thangamudithangam4760
    @thangamudithangam4760 2 года назад +14

    Nalvazthukal super Anna

  • @sundarrajan8503
    @sundarrajan8503 2 года назад +15

    Kadavule Captain epavume nalla irukanum 🙏🙏🙏

  • @n.sivakumarsivakumar5237
    @n.sivakumarsivakumar5237 Год назад +1

    nalla manithanuku enrum mariyathai.mansoor is great.

  • @gkalaivanan2277
    @gkalaivanan2277 2 года назад +2

    Andavan padaippil innoru kadavul eangal captain 💝 ♥️ 👌 💙

  • @kumaarkaundarkumaarkaundar2841
    @kumaarkaundarkumaarkaundar2841 Год назад +1

    விஜயகாந்தை எல்லாருக்கு நல்லது மட்டும் பண்ணுவார் 👍👍👍👍💟💟💟💟💟

  • @bharathkumarjb6220
    @bharathkumarjb6220 2 года назад +2

    Mansoor ANNA SUPER Super 👍👍👍👍💞❤️😃 Army.

    • @bharathkumarjb6220
      @bharathkumarjb6220 2 года назад

      Arpudha Manidhar, Neengal Endrum Anbudan valavendum.

  • @theresatheresa41
    @theresatheresa41 2 года назад +3

    வெளிப்படையாக உண்மையை பேசுபவர் மன்சூலிஅரகான் சார் நன்றி மறவா நெஞ்சம்

  • @lakshmanan8688
    @lakshmanan8688 2 года назад +16

    மனித நேயமிக்க தலைவர் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அவர் செய்த தான தர்மத்திற்க்கு இந்திய நாட்டின் பிரதமராக இருந்திருக்க வேண்டும்

  • @LightningMcQueen5442
    @LightningMcQueen5442 11 месяцев назад +2

    vijaykanth is the true superstar of tamil nadu
    mansoor ali khan such a legend

  • @LMurugesan-lm6nw
    @LMurugesan-lm6nw Год назад +1

    தலைவர் தலைவர் தான் மன்சூர் மன்சூர் தான் கேப்டன் கேப்டன் தான்

  • @venkateshvenki6438
    @venkateshvenki6438 2 года назад +15

    அருமை

  • @daettykuloth1358
    @daettykuloth1358 Год назад +1

    Mansoor Ali Khan... sir
    Neengalum oru real hero thaan sir.....

  • @srikumar4751
    @srikumar4751 Год назад +2

    உங்கள் மனதிற்க்கு நல்லாஇருப்பீர்கள்

  • @AkashAkash-ct5yq
    @AkashAkash-ct5yq Год назад +1

    aalu dhaya perusu mansu kozhandha maari❤️💯

  • @nagarajannagarajansumi705
    @nagarajannagarajansumi705 2 года назад +4

    Mansur very nice and honest person laudable personality

  • @nivethanive6993
    @nivethanive6993 Год назад +1

    Nalla vaarthai sir captain prabhakar 2 kaga waiting naa ready iruken innun captain tha illa 👏👏👏👏👏👏

  • @prasanas9580
    @prasanas9580 Год назад +4

    Palayathai marakatha manithar super sir

  • @krishnavenikrishnaveni609
    @krishnavenikrishnaveni609 Год назад +1

    நல்ல மனிதர் கேப்டன் 😢😢😢😢😢

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 2 года назад +4

    அண்ணே நீங்க தலைவரை உங்க உள்ளத்தில எப்பவுமே சுமக்கிறீங்க. 🙏

  • @canyaman2466
    @canyaman2466 Год назад +2

    Mansoor....unga manasum...bigger ❤️❤️❤️❤️

  • @ramaramachandran3736
    @ramaramachandran3736 2 года назад +3

    Real super 🌟 Captain 🌟👌🌟🌟🌟👍💞🌹🙏🙏🙏🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

  • @RajKumar-pg6zv
    @RajKumar-pg6zv Год назад +1

    nandri markkatha anna Mansoor anna Vera leval

  • @cobrashyam7362
    @cobrashyam7362 2 месяца назад

    Atha unmai ❤❤❤❤ captain sir juniors 💖💕💕💕💝💝❤️

  • @gayuraj142
    @gayuraj142 Год назад

    நன்றி மறவாத நல்ல மனிதன் மன்சூர் அலிகான் வாழ்க வளமுடன்

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 2 года назад +30

    கிரேட் கேப்டன் தேங்க்யூ மன்சூர் அலி ஜி

  • @ganeshpandi9505
    @ganeshpandi9505 Год назад +2

    மன்சூர் அலிகான் அண்ணா நல்ல நடிகர்

  • @gobalkrishnan9416
    @gobalkrishnan9416 2 года назад +28

    Super hero black mgr

  • @Bharath-m4d
    @Bharath-m4d Год назад +2

    Captain vijaykanth sir ku nalla viswasi mansoor ali khan🔥🔥🔥

  • @jeiganesh2394
    @jeiganesh2394 Год назад +4

    பார்க்க தான் வில்லன் பேசும் போது குழந்தை போல் உள்ளது மன்சூர் அலிகான்

  • @KannanKannan-dp7pu
    @KannanKannan-dp7pu 2 года назад +1

    நமக்காண்டி அவர் வருவார் w f Captain Prabhakaran👍

  • @sampreethatex3029
    @sampreethatex3029 Год назад +5

    மன்சூர் உன்னை இது வரை நான் மணிதணாக மதித்ததே இல்லை ஆனால் இன்று அதையெல்லாம் தூள் தூள் ஆக்கிவிட்டீர்கள்

  • @brosister90
    @brosister90 11 месяцев назад +1

    நீங்க நல்ல மனிதர் அண்ணன் மன்சூர் அலிகன்

  • @kalanithi07
    @kalanithi07 2 года назад +2

    Ayya mansoor unai mikavum pidithu vittathu
    Nadry maravaratha nenjam
    Vazhka captain.

  • @Magizh816
    @Magizh816 Год назад +1

    என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் 🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪

  • @rschannel7796
    @rschannel7796 Год назад +1

    எனக்கு ரொம்ப பிடித்த முதல் நடிகர் யார் என்றால்
    விஜயகாந்த் சார்
    பிறகு தான் இருக்கிற அனைத்து நடிகர்களும்
    சரத்குமார் மன்சூர் அலிகான் ஆனந்தராஜ் பிரபு இதுபோன்ற 90 கிட்ஸ் இல் உள்ள அனைத்து ஹீரோக்கள் வில்லன்கள் இவர்கள் அனைவரையும் எனக்கு மிகவும் ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @giftanissac5147
    @giftanissac5147 Год назад +1

    மன்சூர் சூப்பர் நீங்க நன்றி மறவாதவர்

  • @yogifuns627
    @yogifuns627 Год назад +3

    நீங்கள் மட்டும் இல்லை அனைத்து ரசிகர்களும் மீண்டும் அவர் வர கடவுளை பிரார்த்திப்போம்

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. Год назад +2

      Ithuvarai 99 % Aatkal Vijayakanth avargalai pugazhgindranar...
      Vadivelu uh thavira ...😑

  • @Satheesh3933
    @Satheesh3933 2 года назад +18

    உலகத்துல நன்றி மறவாத மனுஷன்ல நீயும் ஒருத்தன்

  • @sribalathiripurasundari8592
    @sribalathiripurasundari8592 2 года назад +2

    I love 💕💕💕 விஜயகாந்த்

  • @vishnud2217
    @vishnud2217 Год назад +1

    My top most Hero vijayakanth sir

  • @ranganathanr7141
    @ranganathanr7141 2 года назад +2

    Yes, no mansoor without Vijayakanth.

  • @mohamedshali5838
    @mohamedshali5838 2 года назад +2

    mansoor sir super god bless you

  • @harik5714
    @harik5714 2 года назад +3

    Thank you for your faith sir , you are absolutely right captain is great

  • @m.prakashm.prakash7782
    @m.prakashm.prakash7782 Год назад +2

    I love you captain .... 😊😊

  • @sekarnsk3357
    @sekarnsk3357 Год назад +2

    நம்ம தமிழன் மன்சுூர் sir. கேப்டன மறக்க மாட்டார்.மன்சூர் sir விந்தியா நடிகை கிட்ட போயி கேப்டன் sir பற்றி சொல்லுங்க.

  • @adhudalima5466
    @adhudalima5466 Год назад +2

    நன்றி உள்ள மன்சூர் அலிகான்

  • @marimuthuvaradarajan2708
    @marimuthuvaradarajan2708 Год назад +3

    மன்சூருக்கும் வடிவேலுக்கும் எவ்வளவு? வித்தியாசம்!

  • @Vi-uu2zo
    @Vi-uu2zo 9 месяцев назад +2

    💔commenting this on the day, our Captain went for his final journey

  • @rv1615
    @rv1615 Год назад +1

    நன்றி மறவாத மாமனிதன்....மன்சூர் சார்...👌

  • @VijiViji-ru9xc
    @VijiViji-ru9xc 9 месяцев назад

    ❤❤❤ சூப்பர் சூப்பர் சார் 🎉மன்சூர் கான் சார் சூப்பர்