1 சண்டை காட்சியால் Hero நடிகர் பல வருடம் படுக்கையில் வாழ்க்கை - Actor Babu கண்ணீர் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 488

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 года назад +28

    To help actor Babu:
    Bank Details
    Account Name: Behindwoods Foundation
    Account Number: 919020014260785
    IFSC Code: UTIB0001504

    • @jayalakshmisaseedaran1482
      @jayalakshmisaseedaran1482 4 года назад +6

      கடவுளே பார்க்க முடியவில்லை இப்படி ஆனது எப்படி வெளியில் தெரியாமல்...😭😭😭 அஜித் சார் plz help him

    • @kumarbiology
      @kumarbiology 4 года назад

      Behind woods... kindly share his account details or the other mode to reach him to offer the help

    • @thangarajahlankadevi8656
      @thangarajahlankadevi8656 4 года назад +1

      9

    • @mangaipalani9962
      @mangaipalani9962 4 года назад +3

      Neenga marupadiyum nadanthu varuveenga Babu sir God bless you

    • @v317ify
      @v317ify 4 года назад +2

      plz send his google pay or phonpe number immediately plz🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheshsadanandam739
    @maheshsadanandam739 4 года назад +174

    நமக்கு இது இல்லை அது இல்லை என்று நினைத்து கவலை கொள்கிறோம்., ஆனால் இந்த நண்பரை பார்க்கும் போதுதான் நமக்கு இதையாவது குடுத்த கடவுளுக்கு நாம் தினமும் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைவு வருகிறது....
    நண்பர் பாபு வின் இந்த நிலமை விரைவில் மாறும் என்று நம்பிக்கை கொண்ட கடவுளை வேண்டுகிறேன்...🙏🙏

  • @chitracitu663
    @chitracitu663 4 года назад +101

    பாபு மிகவும் நல்ல நடிகர். அவரை காப்பாற்ற நடிகர்கள் சங்கம் முயற்சி செய்யுங்கள். இறைவன் உங்கள் குடும்பத்தை காப்பார். இது உண்மை.

  • @epicreviewtamil3160
    @epicreviewtamil3160 4 года назад +30

    நடிகர்கள் உதவி செய்ய வில்லையென்றால்,பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு செலவிடுவதை விட்டு மக்களாகிய நாம், இவருக்கு உதவலாமே!
    இவர் மிகச் சிறந்த ஓவியர்!விரைவில் மீண்டு வர கடவுளிடம் பிரார்த்திப்போம்!!! பிரார்த்தனை

  • @MrSKstyl
    @MrSKstyl 4 года назад +103

    காலம் சில நேரம் நம்வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிடும் சூர்யா நீங்கள் இதைப்பார்த்தால் கட்டாயம் அவர் ஆசையை நிறைவேற்றுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sajanna78625
    @Sajanna78625 4 года назад +124

    பண உதவி செய்ய முடியாதவங்க தயவுசெய்து கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள்.. விரைவில் குணமடைய வேண்டும் என்று நம் கண் முன்னே எந்த ஒரு மனிதருக்கும் இந்த மாதிரி நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது என்று எல்லோரும் பிரார்த்தனை செய்வோம்

  • @rahmathregana6626
    @rahmathregana6626 4 года назад +40

    என் உயிர் தோழனில் இவர் நடிப்பு அருமையாக இருக்கும், ஆண்டவன் காப்பாத்தனும்.

  • @thanapalanmaninithindev6014
    @thanapalanmaninithindev6014 4 года назад +100

    இவருடைய படம் வரவே இல்லைன்னு தேடி இருக்கேன் ஆனால் இவர் இப்படி இருப்பார்னு நான் நினைக்கவில்லை இதை கண்ணீருடன் தான் என்னால எழுத முடிந்தது

    • @சுறா-ப8ள
      @சுறா-ப8ள 4 года назад +5

      நானும்தான் அப்படி நினச்சேன் ப்ரோ இப்போ youtube பாக்கும் போது தான் கஷ்டமா இருக்கு

    • @praveenkumarm4145
      @praveenkumarm4145 2 года назад +3

      Nanum than

    • @starmedia5902
      @starmedia5902 2 года назад +2

      நானும்

    • @anandraja1494
      @anandraja1494 Год назад +2

      Yes நானும் அப்படி தான் நெனச்சேன் bro இ am very feel

  • @kaleeshlingam9057
    @kaleeshlingam9057 4 года назад +65

    நீங்கள் சீக்கிரம் குணமடைய நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். I Love YOUஅண்ணா என்னால் உங்களை இப்படி பார்க்க முடியல😥😥

  • @sivarajvelumani2262
    @sivarajvelumani2262 4 года назад +24

    சார் நீங்கள் பூரணமாக நலம் பெற வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @maragathamRamesh
    @maragathamRamesh 4 года назад +10

    மிகவும் தன் நம்பிக்கை உள்ள மனிதர் இவரின் நம்பிக்கை வீன் போகாது மீண்டு‌ வருவார் கடவுளே இவரை கண் திறந்து பார்ப்பார்

  • @lingamchokka4524
    @lingamchokka4524 4 года назад +19

    அருமையான ஒரு நடிகர்.அவருக்கு சினிமா கலைஞர்கள் உதவ வேண்டும்.

  • @naaznaaz9030
    @naaznaaz9030 4 года назад +12

    what a self respect this man holds? , in this situation he saying, he feel shy to ask for... also he say he dont want to beg, just he need help, he will repay once he get alright..... kadavulae,, this brought tears... for this his high thoughts he must be given helping hand...

  • @மாஸ்மனோ
    @மாஸ்மனோ 4 года назад +36

    என்னால் முடிந்தவரை இந்த தகவலை சூர்யா அண்ணாட்ட கொண்டு செல்ல முயற்சி செய்கிறேன். சூர்யா அண்ணாக்கு தெரிந்தால் கண்டிப்பா உதவி பண்ணுவார்னு நம்புறேன்

  • @vijayarajir32
    @vijayarajir32 Год назад +6

    குயிலு குப்பம் பாடல் my all time favorite miss u babu sir😢

  • @malarvanan8916
    @malarvanan8916 4 года назад +6

    ஈசன் துணையாக இருப்பான்
    உங்கள் கனவு நிறைவேறும்
    உங்களுக்காக பிராத்திக்கிறேன்

  • @kalidas-cl1pm
    @kalidas-cl1pm 4 года назад +8

    உங்களுக்கான உதவி விரைவில் கிடைக்க இச்செய்தியை கொண்டுசேர்ப்போம் .... வருந்ததீர்கள்

  • @brinthasuresh5586
    @brinthasuresh5586 4 года назад +40

    இறைவா இவர் பூரண நலமடைய வேண்டும் 🙏

  • @prabaravindhsuriya8631
    @prabaravindhsuriya8631 4 года назад +8

    எனக்கும் இவரை ரொம்ப பிடிக்கும் ...ரொம்ப துறு துறுனு நடிப்பார் அழகானவர்...

  • @shenbegemchandirasekeran5473
    @shenbegemchandirasekeran5473 4 года назад +43

    My god! Cant stop my tears!! Pls actors...help him!!

  • @All_in_one571
    @All_in_one571 4 года назад +13

    Surya sir gud hearted person...he will come soon to meet you....

  • @jayanthirajagopal6162
    @jayanthirajagopal6162 4 года назад +26

    மிக வேதனையாக உள்ளது...... கடவுள் சோதனை செய்கிறார்

  • @malick8114
    @malick8114 4 года назад +11

    😢😢😢 இன்ஷா அல்லாஹ் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் 🤲

  • @SF-vl9hn
    @SF-vl9hn 4 года назад +42

    கண்டிப்பா சூர்யா அண்ணா பாப்பாரு உதவி பண்ணுவாரு 🙏🙏💙

  • @jeansprasanthprasanth4401
    @jeansprasanthprasanth4401 4 года назад +4

    சூர்யா மட்டுமல்ல எல்லாம் நடிகர்களும் சேர்ந்தால் உதவி செய்யலாம்😭😭😭😭

  • @sivashankar4584
    @sivashankar4584 4 года назад +221

    உடம்பு சரி மில்லாத நிலையில் கூட எனக்கு உதவி செய்யங்கள் நான் குணம் ஆனதும் பணத்தை வட்டி போட்டு தருகிறேன் என்பது இத்தனை வருடங்கள் படுக்கையில் இருந்தாலும் தளராத மனம் தன்னம்பிக்கையை பார்க்கும் போது இதயம் விம்முகிறது

  • @vigneshvignesh509
    @vigneshvignesh509 4 года назад +4

    Babu sir சீக்கிரம் நீங்க நலமுடன் எழுந்து நடமாடுவீர்கள் .கடவுள் இருக்கார்.pls கடவுளே இவருக்கு கொஞ்சம் கருணை காட்டுங்கள்.தாங்க முடியவில்லை.🙏🙏🙏🙏pls.முடிந்த உதவி செய்யுங்கள்.நண்பர்களே.🙏🙏🙏

  • @jeniferjenifer8231
    @jeniferjenifer8231 4 года назад +4

    Sir ungala paakubothu manasu romba valikuthu...ungaluku romba Mana valimai athigam sir kandippa neenga nenaikira help kedaikum...sikarama sariyagidum...I love you sir

  • @baapri69
    @baapri69 4 года назад +15

    நடிகர்களே ,தொழிலாளர்களே.. சண்டைகாட்சிகளளில் நடிக்கும்போதும், மற்ற வேலை, பயணம் போன்றவைகளில் நிதானமாக இருங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 4 года назад +25

    நண்பரே சூர்யா தயவு செய்து நண்பர் பாபுவுக்கு உதவி செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @vigneshagasv7054
    @vigneshagasv7054 4 года назад +8

    உங்கள் உடல் நலம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

  • @ArivoliM
    @ArivoliM 5 месяцев назад +1

    அருமையான நடிகர் வடசென்னை பாஷையில் அருமையாக பேசி நடிச்ச இருபார் இந்த படம் இந்த காலத்தில் எடுபடும் தர்மா கதாபாத்திரம் தர்மன் வேரலவுல்

  • @padmini2503
    @padmini2503 4 года назад +29

    Don't cry sir. Get well soon. We prayed for you.

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 4 года назад +4

    அவருக்கு இறைநம்பிக்கை அவசியம் ராம நாமம் தினம் சொல்லி வர வாழ்வு மலரும் நடந்ததை நினைத்து வருந்தாமல் நாராயணனை நம்பிக்கையுடன் நினைக்க நிலை உயரும்

  • @ushajothi1615
    @ushajothi1615 4 года назад +38

    Pl surya sir..he is also an actor..pl come here and see him and help him to recover fully

  • @vidhyavidya962
    @vidhyavidya962 4 года назад +15

    நடிகர் சங்கம்...எங்க இருக்கீங்க????!!!¡!!!

  • @Helloworld10-o3z
    @Helloworld10-o3z 4 года назад +289

    சூர்யா அன்னா காதுக்கு எட்டினால் கண்டிப்பா வந்து பார்ப்பார் we pray for you 🤲🤲🤲

    • @vijaysvlog-pt8mi
      @vijaysvlog-pt8mi 4 года назад +7

      Oh innum surya sir kathuikku pogalaya sari sari

    • @SMSUBASHKANNAB-jt2ne
      @SMSUBASHKANNAB-jt2ne 4 года назад +1

      @@vijaysvlog-pt8mi ama pogala🤫

    • @dency6427
      @dency6427 4 года назад +2

      Can I come and see him

    • @DivyaDivya-bg3lr
      @DivyaDivya-bg3lr 4 года назад

      Ama

    • @SHREEBPL
      @SHREEBPL 4 года назад +1

      @@vijaysvlog-pt8mi
      ஆமா.. சொரியா வுக்கு இதுவரை தெரியாது னா நம்பணும்..
      அதேமாதிரிதான் அரியலூர் அனிதா 'நீட்' தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போய் வாதாடியிருக்கார்.. ஆனா the so called 'சொரியா சார் எவ்ளோ பேரை படிக்க வைக்கிறார் தெரியுமா..?' னு இன்றைய முட்டாள் இளைஞர்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கும் சொரியாவுக்கு அனிதா பற்றி எதுவுமே தெரியாது..
      சொன்னா நம்பித்தான் ஆகணும்.. 🙄

  • @dhanalakshmip5421
    @dhanalakshmip5421 4 года назад +10

    உங்கள் நம்பிக்கை வீணாகாது.மீண்டு வருவீர்கள்👍

  • @santhiyasanthiya8109
    @santhiyasanthiya8109 4 года назад +3

    🔥👏vera level nanbikkai 👏kandippa neenga varuvinga sir. ❣️love u sir

  • @paulmarypaulmary9682
    @paulmarypaulmary9682 4 года назад +19

    என்ன ஆறுதலான வார்த்தைகள் நாம் சொன்னாலும் பிரயோஜனம் இல்லை.. அவருடைய சிகிச்சை கு தேவையான பண உதவி எவ்வளவோ பெரிய நடிகர்கள். தயவு செய்து உதவிடுகள் அவருக்கு... இவ்வளவு நாட்கள் இந்த நிலையில் இருந்தவரை. இப்போதாவது உயிரோடு இருக்கிறார் என்பதை. தெரியப்படுத்தியதற்கு 🙏நன்றிplease pray for ஹிம்.

  • @saroprabu
    @saroprabu 4 года назад +6

    விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏

  • @geoups2134
    @geoups2134 4 года назад +7

    I just watched 4mins .I can't control my tears .Manidha vazhkai migavum kodumaiyanathu ..am jobless since I completed my degree .it's been 8 years ...so I am going to send him 100rs now .willing people just help him..don't expect or ask others to help .

  • @soundarrajan8182
    @soundarrajan8182 4 года назад +20

    Suriya annanai nambinor kai vidappadaar! 💔

  • @rolexdrasuryabrothersraju5516
    @rolexdrasuryabrothersraju5516 4 года назад +14

    சூர்யா அண்ணா கண்டிப்பா உங்களுக்கு உதவி செய்வார் கவலை படாதீங்க அண்ணா

  • @tamilanomprakash984
    @tamilanomprakash984 4 года назад +12

    சூர்யா சார் அவசியம் இவருக்கு உதவி பண்ணுங்க...

  • @ammua3011
    @ammua3011 4 года назад +24

    Surya sir neenga romba nalla manidhar...pls ivarayum manichu help panunga..

    • @mithuslifestyle5938
      @mithuslifestyle5938 4 года назад +1

      Bro enkitta headset illa avar pesardhu sariya kekala surya yen ivara mannikanum please sollunga

    • @mithuslifestyle5938
      @mithuslifestyle5938 4 года назад +2

      Bro enkitta headset illa avar pesardhu sariya kekala surya yen ivara mannikanum please sollunga

    • @rajasirpasalaimetalart3958
      @rajasirpasalaimetalart3958 4 года назад

      @@mithuslifestyle5938 enakkum puriyala

    • @mail2rpm
      @mail2rpm 4 года назад

      Edhuku pa manikanum puriyala

    • @bindhusvlog5482
      @bindhusvlog5482 4 года назад +1

      @@mail2rpm Babu sir actor surya va thitinadha yaaro suriya sir kita solirukanga naa apdi pesala nu soli surya sir kita manipu ketkanum nu soldranga babu sir

  • @shunmugapriyapriya8951
    @shunmugapriyapriya8951 4 года назад +3

    ரொம்ப vethanaya iruku ivaruku😭😭😭😭😭😭😭😭😭😭 திரை துறையில் உள்ள அனைவரும் உதவுங்கள் plz🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இறைவா negalum இவருக்கு உதவி புரியும் 😭😭😭😭😭🙏🙏🙏

  • @shunmugapriyapriya8951
    @shunmugapriyapriya8951 4 года назад +3

    Plzzz உதவுங்கள் ரொம்ப kastama iruku 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 இந்த நிலைமை யாருக்கும் வர கூடாது இறைவா 😭 😭 😭 😭

  • @ganeshk-xz3vc
    @ganeshk-xz3vc 2 месяца назад

    நடிகர் சங்கமம் நடிகர்களும் இவருக்கு உதவ வேண்டும் பாபு சாருக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சில் நான் ஜெபிக்கிறேன் எல்லோரும் அதைப்போல் ஜெபியுங்கள்

  • @cuteraseed
    @cuteraseed 4 года назад +9

    விரைவில் குணமடைய கடவுள் உதவி செய்வார்

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 4 года назад +10

    தன்னம்பிக்கை ,அருட்பெருஞ் ஜோதி தனிபெரும் கருனை ஆண்டவரை பிரார்த்திக்கிறேன்.நிச்சயம் உதவி கிடைத்து மீண்டும் திரும்பி வருவீர்கள்,

  • @ravitrk9565
    @ravitrk9565 Месяц назад +1

    நடிகர்கள் அனைவரும் மனசு வைத்தால் இவருக்கு உதவி செய்யலாம்

  • @madhiyanroja8708
    @madhiyanroja8708 Год назад +1

    சிறந்த வசனகர்த்தா கதை ஆசிரியர் இணை இயக்குனர் என்று பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் என்னுயிர் தோழன் பாபு அவர்கள்.
    சிறந்த அரசியல் காதல் கலந்த படத்தில் நடித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்துக் கொண்டவர்.
    தன் இயல்பான கிராமத்து நடிப்பில் முத்திரை பதித்தவர் .
    என்னுயிர் தோழன் என்ற திரைப்படத்தில் நடித்தது பின் மலமல என்று உச்சிக்கு சென்றவர் 14 படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர்.
    90வது வருடம் காலகட்டத்தில் பெரிய நடிகர் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு தன் திறமையை காட்டியவர்.
    விதி வலியது யாரையும் விதி விட்டு வைப்பதில்லை என்பது என்னுயிர் தோழன் பாபு வாழ்க்கையிலும் நிகழ்ந்தது.
    விதிக்கு பாபுவின் மீது என்ன வன்மமோ தெரியவில்லை அவரை படுத்த படுக்கையாகி விட்டு வன்குணத்தால் பார்த்தது.
    உச்சிக்கு செல்லும்போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்பது பாபுவின் வாழ்க்கை மனிதர்களுக்கு கற்றுக் கொடுத்த பாடம்.
    மனசார வாழ்த்துங்களேன் என்ற ஒரு திரைப்படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் தானே நடிக்கின்றேன் என்றார் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல் ஒரு மாடியில் இருந்து தவறுதலாக குதித்ததின் விளைவு அவர் எதிர்காலமே கொடூரத்தில் முடிந்தது.
    என் உயிர் தோழன் பாபு அவர்கள் அந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால் இன்று உச்சக்கட்ட நட்சத்திரத்தில் அவர் இருந்திருப்பார் இன்றைய காலத்தில் சூப்பர் ஸ்டாராகவும் அவர் இருந்திருப்பார்.
    30 வருடம் படுத்த படுக்கையாகவே கொடூரமான வாழ்க்கையும் நரக வேதனையும் அனுபவித்து சென்றவர் என்னுயிர் தோழன் பாபு அவர்கள்.
    இது போன்ற கொடூரமான வாழ்க்கை யாருக்கும் வரக்கூடாது என்பது இறைவனிடத்தில் நான் வேண்டிக்கொள்கிறேன்.
    சினிமா துறையில் உச்சத்தில் இருக்க வேண்டியவர் உரு குலைந்து போனது கொடுமையிலும் கொடுமையானது.
    என்னை தூக்கி விடுங்கள் எனக்கு உதவி செய்யுங்கள் நான் வட்டியும் முதலுமாக நான் நன்றாக வந்தப்பின் எல்லோருக்கும் கொடுத்து விடுகிறேன் யாருடைய பணத்தையும் நான் வைத்துக் கொள்ள மாட்டேன் என்று கதறி கதறியே தன் உயிரை விட்டவர்.
    ஒரு நல்ல மனிதனின் உதவியின் கதறல் ஒவ்வொரு திரை துறையின் உள்ள உயர்ந்த நடிகர்களின் கபாலத்தில் இறக்கும் வரை அடித்துக் கொண்டுதான் இருக்கும்.
    எப்படி எல்லாம் வாழ வேண்டிய ஒருவர் எப்படி வாழக்கூடாது எப்படி நோய்களை அனுபவிக்க கூடாது என்ற வாழ்க்கையை வாழ்ந்து சென்றுவிட்டார்.
    ஒரு நல்ல மனிதரை இந்த காலம் விட்டு வைப்பதே இல்லை தூக்கி விடுவதுமில்லை என்பது என்னுயிர் தோழன் பாபுவின் வாழ்க்கை நமக்கு ஒரு எடுத்துக்காட்டு.
    மது போதை உயர்ந்த இடத்தில் இருந்து அந்தரத்தில் விட்டு விடும் என்பதும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு எடுத்துக்காட்டு.
    கண்களில் நீர் குளமாகிறது
    துக்கம் தொண்டையை அடைக்கிறது.
    ஏதோ ஒன்றை இழந்தது போலவே மனம் துடிக்கிறது.
    குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம் கோபுரமானது என்ன என்று பாடிவிட்டு படுக்கையில் விழுந்தவர்தான்.
    படுக்கையில் இருந்து அப்படியே பாடைக்குச் சென்று விட்டார்.
    தன்னம்பிக்கை தைரியம் விடாமுயற்சி இம்மூன்றுக்கும் சொந்தக்காரன் என்னுயிர் தோழன் பாபு அவர்கள்.
    காலம் கடைசிவரை பாபுவை முடக்கி போட்டு விட்டது.
    காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்ற பாபுவின் கதறல்கள் காற்றில் சுழன்று கொண்டே காதுகளில் ஏதோ சொல்ல வருகிறது.
    பத்து ரூபாய் கூட உதவி செய்ய அருகதை இல்லையா என்று மனசாட்சி செருப்பால் அடிப்பது போலவே சொல்லிக் கொண்டிருக்கிறது.
    .
    ஒரு நல்ல நடிகனை சினிமாத்துறை இழந்துவிட்டது ஒரு திறமையான இயக்குனர் கதா ஆசிரியனை இந்த சினிமாத்துறை இழந்து விட்டது.
    மனிதாபிமானமும் கருணை மணமும் இருந்திருந்தால் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் இவருக்கு உதவி செய்து தூக்கி விட்டு இருக்கலாம்.
    ஒருவேளை இவர் குணமாகி எழுந்து விட்டால் நம் உச்சங்கள் எல்லாம் சரிந்து விடும் இவர் சிம்மாசனம் அமைத்து அமர்ந்து விடுவார் என்று திரைத்துறையினர் சிலர் கால் புணர்ச்சியில் உதவாமல் போயிருக்கலாம். எல்லாம் அவர்கள் மனசாட்சி பதில் சொல்லும்.
    இத்தனை வருடம் படுக்க படுக்கையாக இருந்து கொடூரமாக பல வேதனை வலிகளை சுமந்து இருந்ததை விட இறைவன் இருந்திருந்தால் என்னுயிர் தோழன் பாபுவை அப்பொழுது அழைத்திருக்கலாம்

    • @senthilravi8848
      @senthilravi8848 Год назад

      Arumaiyana pathivu

    • @senthilravi8848
      @senthilravi8848 Год назад

      Indha kodumaiyaiyai Ivar melum anbavikavendam Motcham adainthathu nallathu

  • @sujathaprasad1530
    @sujathaprasad1530 4 года назад +5

    OMG can't control my tears... nadigar sangam pls help him🙏

  • @abdulnazar4596
    @abdulnazar4596 7 месяцев назад +1

    எந்த சூழலிலும்
    நிதானத்தை இழக்கக் கூடாது...
    வேண்டாம் வேண்டாம் என பிறர் கூறியும் கேட்காமல் குதித்ததின் விளைவு ....
    உங்களை பார்ப்பதற்கு மனது வேதனையில் தவிக்கிறது ....
    இறைவன் உங்களுக்கு
    மன விசிமையை கொடுக்க வேண்டும்

  • @sharondeviseritharannair764
    @sharondeviseritharannair764 4 года назад +1

    Omg seriously I couldn't watch until finish it's made me cry and feel badly couldn't be held this person...

  • @previjay7226
    @previjay7226 4 года назад +1

    Extremely heart-breaking.
    I like is confidence n positivity.
    I think all cine ppl shld help him.
    My heartiest prayers for him. May God bless him.

  • @bthirumalbthirumal6107
    @bthirumalbthirumal6107 4 года назад +4

    கட்டாயம் உதவி கிடைக்கும் கடவுள் கவனித்து கொள் வார்.. மருத்துவர்களின் தவறான அணுகுமுறை தான் இப்படி ஒரு நிலை

  • @l.r.jamesleo1059
    @l.r.jamesleo1059 4 года назад +12

    Dear Babu my son, I have not seen you in cinema since I don't watch cinema. I happened to watch this interview and was shattered to pieces. I am not able to financially help you but I tell you, Jesus will heal you soon and as you said You will stand up steadily and smartly very soon. You are such a bold human created by the Almighty. Many famous actors who are billionaires will financially support you. We will see miracle soon.

  • @rvrvmurugesan4707
    @rvrvmurugesan4707 Год назад +1

    என் உயிர் தோழன் அவர்கள் க்கு வணக்கம் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @Serahrupa2022
    @Serahrupa2022 2 года назад +2

    He was a good actor. I'm from sri lanka. I've always wondered about what had happened to him. Shocked to see this. All the actors could easily help him, but they are heartless. I pray that his condition improves soon. May God bless you Babu sir.

  • @mangaipalani9962
    @mangaipalani9962 4 года назад +2

    Neenga marupadiyum nadanthu varuveenga Babu sir God bless you

  • @sugumardurai7476
    @sugumardurai7476 4 года назад +6

    மனசார உதவி பண்ணுங்களேன் சினிமாகாரர்களே,

    • @starmedia5902
      @starmedia5902 2 года назад

      மக்களை ரசிக்கவச்ச இவருக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்

  • @santhiyasanthiya8109
    @santhiyasanthiya8109 4 года назад

    Uyir pooidum enna kappatrungal enru sollu manithargal valum intha ulagathula.. itha enakku end nu ninaichukuda pakkathinga na varuven nu solringa 👏🔥❤️

  • @Emie_2001
    @Emie_2001 4 года назад +3

    Oh God bless him to recover.Even enemies should not go through this situation

  • @maheshsadanandam739
    @maheshsadanandam739 4 года назад +27

    குயிலு குப்பம் குயிலு குப்பம் கோபுரம் ஆனதேன்ன.. மஞ்ச வெயிலு பட்டு மண் குதிரை மளிகை ஆனதேன்ன... இன்றும் பேருந்தில் செல்லும் போதும் அல்லது காரில் செல்லும் போதும் பலரின் விருப்பமான பாடல் இது தான்..🎧

    • @Choco-Vikku
      @Choco-Vikku 4 года назад +2

      ஓ அவர் நடிச்ச பாட்டா😭😭😭

    • @megalakshmimegalakshmi8075
      @megalakshmimegalakshmi8075 4 года назад +2

      என் பேவரைட் பாடல் அது

    • @starmedia5902
      @starmedia5902 2 года назад

      @@Choco-Vikku 😢😢

  • @praveenModlier
    @praveenModlier 2 года назад +1

    Life is hard. May God grant him absolute strength to find relief. I couldn't hold my tears. He deserves peace and comfort. Babu you are a true Hero!

  • @gomathebv7414
    @gomathebv7414 4 года назад +7

    What a person he is..... What a confidence even in this situation... We need to learn from you...
    Our sincere prayers for you right from now....

  • @VenkateshNM
    @VenkateshNM 4 года назад +2

    End card podathinga... 😶😶 Speechless ya... Suriya anna kandipa help pannuvaru bro...

  • @hemakumar1276
    @hemakumar1276 4 года назад +33

    கமல் first அவர் துறையில் இருக்கிறவங்களுக்கு உதவி பண்ணட்டும் அப்புறமே மக்களுக்கு நல்லது பண்ணட்டும்

    • @crafty7154
      @crafty7154 4 года назад

      True words.. not only him who wants to help people coming to politics shd take care of cinema industry

    • @leemafashion6628
      @leemafashion6628 4 года назад

      Correct.this is true for udainithi as well.

  • @aariwork_trending
    @aariwork_trending 4 года назад +1

    ரொம்ப கஷ்டமாக இருக்கிறது பாக்கவே இதை முழுமையாக பார்க்க முடிய வில்லை தயவுசெய்து அவருக்கு உதவி செய்யுங்கள்🙏🙏🙏🙏

  • @l.r.jamesleo1059
    @l.r.jamesleo1059 4 года назад +9

    Dear Oh Loving Father Bless this son with Your Mighty Healing Power that the world doctors can not give. You are the only God Almighty who can protect and provide all what your loving son needs. Bless Your child right now Father. I beseech this in Your Mighty Name.
    I'm a Sri Lankan Tamil.

  • @sonai6351
    @sonai6351 4 года назад +5

    Don't worry Suriya❤ Sir will help u 😭😭😭

  • @archernanthu5326
    @archernanthu5326 4 года назад +1

    கணக்கன்பட்டி ஐயா வை வணங்குகள். நிச்சயம் காப்பாற்றுவார். சர்குருவே சரணம்.

  • @revathysasikumar3658
    @revathysasikumar3658 2 года назад

    அவருடைய நம்பிக்கை காவது கடவுள் அவரை குணப்படுத்த வேண்டும், கடவுளே 🙏🏻🙏🏻🙏🏻

  • @lindajosephine2980
    @lindajosephine2980 4 года назад +2

    10 வருடங்கள் முன்னால் f b ல பாபு பற்றி நான் ஒரு பதிவு போட்டு கூட அது நடிகர்களுக்கு Reach ஆகவில்லை. நடிகர்கள் நினைத்து இருந்தால் அவரை வாழ வைத்து இருக்காலம். இனியாவது நடிகர்கள் உதவி

  • @rameshkumar-vi6dh
    @rameshkumar-vi6dh Год назад

    எத்தனையோ கோடிஸ்வர நடிகர்கள் இவரை காப்பாத்த முடியாதா தானும் ஒரு நடிகர்தான் என்று எண்ணவேண்டும் நாளைக்கு யாருக்கு என்னநிலமையோ

  • @chithrakalastephen4891
    @chithrakalastephen4891 4 года назад +1

    God god 🙏🙏🙏🙏🙏🙏

  • @skmedia7535
    @skmedia7535 4 года назад +38

    மனிதன் வாழ்க்கை இவ்வளவுதாண்டா ? இதற்குள் எவ்வளவு பொறாமை, போட்டி .

  • @nilakudil1998
    @nilakudil1998 4 года назад +1

    ஏன் கர்த்தாவே இந்த நிலை. காப்பாற்றுங்கள் இறைவா இவரை.

  • @sathishkumarjayaprakash3766
    @sathishkumarjayaprakash3766 4 года назад

    ஐயா உங்களுடைய நம்பிக்கையும் கடவுளின் அருளும் உங்களை விரைவில் குணமடைய வைக்கும்

  • @jayrajnadar8874
    @jayrajnadar8874 4 года назад +2

    Yennakku evara pakkum pothu alugai varuthu kadaul nambala evalau nalla vachchathu yellorum kadaulkku nanri solluga nanbargale evara pakkum pothu ramba kastama erukku yellorum avarukaga kadaul kitta vendikinga

  • @mala.s118
    @mala.s118 4 года назад +3

    Help you sai appa.

  • @govindanlalitha5774
    @govindanlalitha5774 4 года назад +1

    Behind woods air channel please inform Surya brother to come and see him please I can't see feeling and crying God please do some miracle for him 😭😭😭😭

  • @gokulsmusiq8516
    @gokulsmusiq8516 4 года назад

    Kandipa Inarthuku En Surya Anna ku Intha news Poirukum Kandipa varuvaru dnt feel Bro Kashtam ah iruku paaka 😓😓😓 Enoda paatium Bed Sore ah irunthunga Na Aatha pathurukan ❤️❤️❤️❤️❤️

  • @இலங்கைதமிழச்சி-த7ம

    இவர் யார் என்று எனக்குத் தெரியாது இருந்தாலும் மன வருத்தமாக உள்ளது உங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றேன்

    • @maragathamRamesh
      @maragathamRamesh 4 года назад +2

      இவர் என் உயிர் தோழன் ‌படத்தில் ஹீரோவாக நடித்தவர் பாரதிராஜா இயக்கிய படம் மிக குறுகிய காலத்தில் வளர்ந்து வரும் போது மற்றொரு படப்பிடிப்பு தளத்தில் சண்டை காட்சியில் ஆக்ஸிடென்ட் ஆகி விட்டது இது நடந்தது 25வருடங்கள் ஆகும் என்று நினைக்கிறேன்

    • @இலங்கைதமிழச்சி-த7ம
      @இலங்கைதமிழச்சி-த7ம 4 года назад

      @@maragathamRamesh ரொம்ப நன்றி உங்கள் தகவலுக்கு

    • @maragathamRamesh
      @maragathamRamesh 4 года назад +1

      @@இலங்கைதமிழச்சி-த7ம நன்றி நன்றி

  • @SalemSouth_SFC
    @SalemSouth_SFC 4 года назад +17

    Suriya anna😭😭😭😭 Ivarukku help pannunga😭😭😭

  • @strikersmile9933
    @strikersmile9933 4 года назад

    Suriya anna will definitely come to meet you, he is a good human.

  • @faazithcutz7839
    @faazithcutz7839 4 года назад +17

    Will Pray for you 🙏

  • @rajeshkumartamilnadu9723
    @rajeshkumartamilnadu9723 4 года назад

    கண்ணீர் வருது சூர்யா சார் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க

  • @shridharsri3850
    @shridharsri3850 4 года назад +2

    Babu Sir need Moral Support than Money... If you keep him Happy, we can see fast recovery 🙏🙏🙏💖
    Praying to God to give him Good Health and Peaceful Life ☮️

  • @pallavarajan3440
    @pallavarajan3440 4 года назад +22

    இதை பார்க்ககூட எனக்கு சக்தியில்லை..😭

  • @Yokeshmalkan
    @Yokeshmalkan 3 года назад +2

    வாழ்க்கையின் கொடூரமான பக்கங்கள்..

  • @dass5599
    @dass5599 4 года назад +7

    நூரு கோடி அம்பது கோடி வாங்குர
    நடிகர் எத்தனை நடிகர்கள்
    இருக்காங்க அவங்க நெனச்சா உதவி பண்ணலாமே

  • @wittymomschannel8214
    @wittymomschannel8214 4 года назад +6

    Pls make this video reach the actors who actually help and doctors who help others

  • @oviyaarmy331
    @oviyaarmy331 4 года назад +9

    I love my Suriya anna ❤️

  • @aishwaryamuthukumar2235
    @aishwaryamuthukumar2235 4 года назад +1

    Praying..🙏🙏

  • @keetharavi7630
    @keetharavi7630 4 года назад +1

    God bless you sir🙏🙏🙏

  • @RajanRajan-ne4ns
    @RajanRajan-ne4ns 4 года назад +1

    God bless you brother don't sad 😢😭🙏🙏🙏🙏

  • @KrishnaN-lh6pk
    @KrishnaN-lh6pk 3 месяца назад

    🎉 I miss you sir🎉🎉😭😭🙏😭