இதைப் பார்க்கும்போது முன்பு ஆனந்த விகடனில் வந்த ஜோக் ஒன்று நினைவுக்கு வந்தது. டாக்டர் பலருக்கு மருத்துவம் செய்து விட்டு வீட்டுக்கு வரும்போது அவர் பாட்டியிடம் பாட்டி தலை ரொம்ப வலிக்கிறது என்று சொல்லுவார். பாட்டி கொஞ்சம் இரு சுக்கு கஷாயம் போட்டு தரேன் தலைவலி சிட்டாப் பறந்துடும் என்று சொல்லுவார்.

4:59 start time
சார் டாக்டர்கள் பேசியதை போடுங்கள் please
ராஜா ஸார் என்ன சாதிக்க போறாங்க ஒன்னும் புரியல இப்படி வந்து மாட்டிகிட்டு முழி கிற தான் மக்களும் எல்லாம் இந்த விவாதம் ஒன்னும் புரியல
பாதேமே*யா😂 தேமேன்னு வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுங்கள்😂. விகடன்ல கூட இந்த மாதிரி எழுத்துப்பிழை வருமா🤦
பாதேமே? check the caption