MNM - TVK: வித்தியாசம் என்ன? - Vijay-யால் வெற்றி பெற முடியாது - Vinodhini Interview | Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 45

  • @Kanguva-x7t
    @Kanguva-x7t 11 часов назад +9

    அக்கா நீ இருந்த கட்சியே உன்ன மதிக்கல நீயெல்லாம் அடுத்த கட்சிய குறை சொல்ல கூடாது

  • @asmugan1216
    @asmugan1216 15 часов назад +11

    கமல் செம்பு துக்கியச்சு அடுத்து விஜய்க்கு
    உனக்குனு என்ன கொள்கை இருக்கு அரசியலில் நீ பெரிய அப்படக்கரா

  • @adhimoolam-hy2fw
    @adhimoolam-hy2fw 16 часов назад +8

    ❤💛❤

  • @SasiRajesh-g6e
    @SasiRajesh-g6e 17 часов назад +25

    நீ கமலுக்கு சொம்பு தூக்கும்னா தூக்கு அதை விட்டுட்டு விஜய்க்கு மார்க் போறதுக்கு நீ யாரு???

  • @maaransarakkonraiyaar8059
    @maaransarakkonraiyaar8059 16 часов назад +5

    ம.நீ.ம. சார்பாக திமுக ஆதரவில் ஒரே ஒரு கமலகாசன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக ஒரு முறை மட்டுமே ஆக வாய்ப்புள்ளது. அதன் பிறகு அது ஒரு லெட்டர் பேட் கட்சியாகக் கூட இருக்கப்போவதில்லை!

  • @sheikhibrahim533
    @sheikhibrahim533 Час назад

    Valid points. Very much practical and transparent.

  • @maaransarakkonraiyaar8059
    @maaransarakkonraiyaar8059 16 часов назад +9

    என்னவோ இந்த அக்கா பெரிய அரசியல் திறனாய்வாளர் போல விகடன் அவரை நேர்காணல் செய்வதால் அவருக்கு வேண்டுமானால் ஊடக வெளிச்சம் கிடைக்கும். மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.

  • @sureshkumar-s8s
    @sureshkumar-s8s 12 часов назад +4

    MNM IS DEAD WASTE

  • @mast3r750
    @mast3r750 9 часов назад +5

    MNM equal to TVK?😂😂😂. comedy pannatha ma. Kamal as politician 🤮

  • @myrecyclebin4043
    @myrecyclebin4043 7 часов назад +2

    கமல் மாதிரியே பேசுது...
    கட்சில இருந்து வெளிய வந்ததுக்கு காரணம் நாந்தானுது பாரு...

  • @premkumarg6008
    @premkumarg6008 17 часов назад +6

    தேறாதுன்னு முடிவு பண்ணீட்ட கௌம்பீட்ட 😂😂😂

  • @k.kmahendran2256
    @k.kmahendran2256 11 часов назад +3

    அரசியல்ல அம்மாக்கு.,
    பெரிய பதவி வேணும், நெறைய பணம் வேணும், பேரு புகழ் வேணும், கடையியா AC ரூம்ல வேலை வேணும்.

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 2 часа назад

    The same feeling I have . I voted for MNM in 2019 Lok Sabha election and 2021 Assembly election not only has a Kamal sir s fan but also because MNM was against both DMK and AIADMK. But to our disappointment Kamal sir joined with corrupt DMK to further his cinema interest. For the trouble free distribution and release of his film Vikram. Kamal sir betrayed and let down his supporters and ardent fans, which one cannot digest till date. This turn of events is quite unexpected.

  • @jdave209
    @jdave209 37 минут назад

    கமல் சார் உலகின் மிக சிறந்த ஒரு கலைஞன்.....கமல் ஒரு மிக மோசமான அரசியல் வியாதி

  • @jeevanandamp1712
    @jeevanandamp1712 16 часов назад +3

    கட்சியை விட்டு விலகினும் குறை கூறாத மனம் சிறந்து...

  • @MichealRajs-p4l
    @MichealRajs-p4l 3 часа назад +1

    Thalapathy vijay tvk🎉

  • @TimetoThinking
    @TimetoThinking 12 часов назад +8

    கமல் சார் ஒரு அடிப்படை கட்டமைப்பும் இன்றி அரசியலுக்கு வந்தார் ஆனால் விஜய் சார் அப்படி இல்லை

    • @mohanamohan8726
      @mohanamohan8726 7 часов назад

      saar!

    • @manjulamanjula5484
      @manjulamanjula5484 5 часов назад

      😂😂😂😂😂கட்டமைப்பு ன்னா மார்ட்டின் மருமகனை சேர்த்ததா

    • @TimetoThinking
      @TimetoThinking 4 часа назад

      @manjulamanjula5484 நீங்க எந்த கட்சி அதை சொல்லுங்க பதில் சொல்லுறேன் என்னன்னு

    • @sundarps1975
      @sundarps1975 3 часа назад

      @@TimetoThinkingtvk or mnm or ntk political cadres kadaiyuthu. Aadav arjuna is a lottery king pin...bad move by Vijay which will back fire bigtime

    • @TimetoThinking
      @TimetoThinking 2 часа назад

      @sundarps1975 dmk 2021la aadhav arjunava pakathula vachirukum pothu triyalaya.... Vijay sirku trium avvaruka katchiya Enna pannanum eppadi pannanumnu... Atha avvar pathuparu... Summa mediala pesuravanugagalam naga katchi natathala... Avvar pamara makalukaka vanthurukaru ini avvaroda mudivva antha makal 2026la kutupanga

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 3 часа назад +1

    Mnm enge irruku? Arivalayathula adamanathula irruku.

  • @jaganr7362
    @jaganr7362 3 часа назад

    கட்சிய அடகு வச்சு ரொம்ப நாள் ஆச்சுதெரியுமா அவன் நல்ல விலைக்கு அடகு வச்சு ரொம்ப நாள் ஆச்சு😂

  • @sundarps1975
    @sundarps1975 12 часов назад +1

    I would say you PPL use kamal as a reference and could have done more proactive work. Fazil of mnm does superb ground work blaming kamal for everything is not the solution. Second leaders are not doing anything

  • @kushel...976
    @kushel...976 12 часов назад +2

    Akka wc to Tvk

  • @ArawinthMohanadasan
    @ArawinthMohanadasan 9 часов назад +2

    Exact kolgaiya than Tvk solliyache aunty, ungaluku question mark iruntha kamal kitta kelunga theliva kathachi puriya vaipparu 🤡

  • @surensivaguru5823
    @surensivaguru5823 16 часов назад

    Nice to see you again
    Fan from Canada 🇨🇦

  • @deepthikamal
    @deepthikamal 12 часов назад

    She is a good actor.. I like her

  • @subikshacivil3639
    @subikshacivil3639 6 часов назад +1

    TVK❤️💛❤️🎉🎉

  • @GHS4488
    @GHS4488 17 часов назад +1

    Dharmapuri hari

  • @sureshsubramani5789
    @sureshsubramani5789 40 минут назад

    Ithu oru tharkuri pola😂😂😂😂😂

  • @evanooruvan5379
    @evanooruvan5379 15 часов назад

    Dei Vikatan ... shivashankar dmk adichu thoranthittanga..no videos..

  • @mohandevaraj9152
    @mohandevaraj9152 44 минуты назад

    eeeeeeeee nu cibi palla kaatuvan

  • @raveenr9108
    @raveenr9108 11 часов назад +2

    Tvk than

  • @RameshKumar-no9yd
    @RameshKumar-no9yd 5 часов назад +1

    புளுத்தி ஆண்ட்டி 😂😂 வாய் மட்டும்தா 🤣

  • @vijaynathanblog5899
    @vijaynathanblog5899 12 часов назад +1

    Correct ta pesuraanga.... naanum mnm ku vote potten...kamal hasan tv yellam thooki pottu act pannadha nambi vote potten....

  • @thalapathy7969
    @thalapathy7969 6 часов назад +1

    Thamizhaga vetrik Kazhagam

  • @sathyasathya1456
    @sathyasathya1456 7 часов назад +1

    Kothadimai 😂😂