Это видео недоступно.
Сожалеем об этом.

Kitchen tour 2021 | எங்க வீட்டு சமையலறை பார்க்கலாம் வாங்க...சந்தோஷம் தரும் சமையலறை ..

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июн 2021
  • #kitchentour #kitchentips #sarasussamayal
    In this video I have shown the Kitchen tour of my Home. I hope you like this video If you do so like, share, comment, subscribe to Sarasus samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
    இந்த வீடியோவில் எனது வீட்டின் சமையலறை சுற்றுப்பயணத்தைக் காட்டியுள்ளேன். இந்த வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
    சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!

Комментарии • 244

  • @niranjana5701
    @niranjana5701 3 года назад +6

    Hi mam..I really enjoyed watching ur kitchen tour,it was nice that u showed each and every small spot inside the kitchen with explanation in detail .mixie,grinder and gas stove which is very old but u maintained it for long years impossible in this generation....good cooking also includes maintaining clean kitchen. u r gud at cooking also maintaining it ...thanks for sharing ..

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 3 года назад

    Amma neenga romba samathu.your family is so supportive and luckymma.today after seeing your viedeo I re arranged my kitchen too.tq mma for the motivation.

  • @mallikadevi1978
    @mallikadevi1978 2 года назад

    அம்மா அருமை..இப்படி சுத்தமாக வைக்க தான் எனக்கும் பிடிக்கும்..மிக்க நன்றி அம்மா

  • @lakshmik9680
    @lakshmik9680 3 года назад

    Super maa👍 really enjoyed your videos r intresing more.. 😍 thnk u maa🙏

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 3 года назад

    Very clean and neat kitchen romba azhaga iruku kitchen table top palapalanu super pa I like so much ur kitchen Weldon Saras

  • @krishnaveni6380
    @krishnaveni6380 3 года назад +1

    அருமை அருமை அம்மா👌👌👌👌

  • @keerthussamayal5928
    @keerthussamayal5928 3 года назад +1

    ❤️ பெரியவர்கள் மீது காட்டும் அன்பு நெகிழ வைத்தது மரியாதை மேலும் உயர்ந்து வாழ்க வளமுடன் அம்மா 🙏❤️

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏

  • @knalina6147
    @knalina6147 3 года назад

    Well organized kitchen.Nalla iruku.

  • @saranyagnanagurusamy7842
    @saranyagnanagurusamy7842 3 года назад +1

    Nice kitchen tour amma, very clean always. Superb amma

  • @mohamedimran8249
    @mohamedimran8249 3 года назад +1

    Super mummy thanks for your video

  • @babuneelamegam7209
    @babuneelamegam7209 3 года назад

    எண்ணெய் வைத்து சீவிய கூந்தல்... பார்க்க வே மங்களகரமான அழகு அம்மா....நீங்கள் நலமாய் நீடுடி வாழ வேண்டிக்கொள்கிறேன். ரொம்ப யதார்த்தமான பேச்சு... Super Channel.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குங்க... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் ❤️🙏🙏

  • @malarvizhiloganathan637
    @malarvizhiloganathan637 3 года назад +3

    சூப்பர் மா. 👌🙏👏🙌😘🌹

  • @bharathikanimozhi3692
    @bharathikanimozhi3692 3 года назад

    Neat and clean ah iruku ma kitchen

  • @sangeethakarthik5856
    @sangeethakarthik5856 3 года назад

    Superb amma.. Looking Clean and beautiful... Unga maitainance Vera level nga amma.... Keep rocking...

  • @geethalakshmi6536
    @geethalakshmi6536 3 года назад

    Super amma ungal kitchen tour alagu ellam nalla iruku neat🙏

  • @deepadeepa-pt7hz
    @deepadeepa-pt7hz 3 года назад

    Super Amma 👌👌 waiting for home tour ma...

  • @foodazhagutamil3588
    @foodazhagutamil3588 3 года назад +1

    அருமை மா ரொம்ப பயனுள்ள வீடியோ.....உங்கள் கிச்சன் ரொம்ப அழகாகவும் நல்ல சுத்தமாகவும் உள்ளது மா .....அம்மா புடவை நன்றாக உள்ளது ....உங்கள் புன்சிரிப்பு அழகுமா ....💐💐

  • @mrsramyavaradarajannammaaa7854
    @mrsramyavaradarajannammaaa7854 3 года назад

    Super always neat kitchen mam

  • @nivethithaas4459
    @nivethithaas4459 3 года назад

    Unga kita vangina mannu katina parupu sema taste ta irruku sambar... Apporam enga appavoda recent all time favorite instant tiffin sambar... Thank you aunty... Keep rocking... Namma gouder traditional dish uga channel la tha correct ta perfect ta irruku...

  • @loganayakir720
    @loganayakir720 3 года назад

    Superb. very neat and clean kitchen.

  • @sathasivamstalin266
    @sathasivamstalin266 3 года назад

    Super Amma 👍❤️💖 kitchen Tour sema ❤️❤️ kalakuringa Amma 😍😍😘 chitrastalin 🙏🙏🙏🙏🙏

  • @vanchimuthut3059
    @vanchimuthut3059 3 года назад +1

    அம்மா இன்று நோட்பிகேஷன் வந்தது.ஆனால் நான் பழசுன்னு தள்ளி விட்டுட்டு போயிட்டேன்.இப்ப சரி அம்மா கிச்சன் டூரை இன்னொரு முறை பார்க்கலாம் என நினைத்து உங்கள் சேனலுக்கு வந்தேன்.
    அப்பத்தான் தெரிந்தது
    ஆஹா அடடா
    இன்று ஒரு கிச்சன் டூர் என்று ஆச்சர்யப்பட்டுட்டேன்.
    அருமை அருமை அருமை
    ......................💐🌹💐

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      நன்றி நன்றிங்க ராணி... நீங்கள் பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு... வரவேற்கிறேன் ராணி 🙏❤️

  • @muthukuttyk4315
    @muthukuttyk4315 3 года назад

    Alaga irukku ma ungaloda kitchen 👌👌👍😍🥰

  • @venkatalakshmivenkatalaksh4741
    @venkatalakshmivenkatalaksh4741 3 года назад

    Kitchen pakkave supera irkku ma i will try ma super

  • @dhanalakshmiloganathan2941
    @dhanalakshmiloganathan2941 3 года назад

    அம்மா சமையல் அறை டூர் அருமை ரொம்ப ரொம்ப நல்ல இருக்குங்க அம்மா அருமை

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад +1

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏

  • @PushpalathaSamayalGarden
    @PushpalathaSamayalGarden 3 года назад

    Nice kitchen. Fruit basket nalla irukku.

  • @suryarathin6236
    @suryarathin6236 3 года назад +1

    Arumai nga amma, sembu panai intha size tha enga v2la um iruku kitchen clean ah iruku

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 года назад +2

    Vanakkam ma
    Good afternoon
    Unga kitchen epavume enaku romba pidikum ma
    Nethu livela avlo neata irundhadhu kitchen.
    Oru videola, late night kitchen clean senjingale, adhula kitchen avlo supera irukum after your cleaning it!
    Romba super video ma.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Romba sandhoshama irukku Meenakshi 😘... Thank you pa🙏🥰

  • @naliniparanthaman2991
    @naliniparanthaman2991 3 года назад

    Super amma arumai arumai amma 👌👍

  • @aduruusha5044
    @aduruusha5044 3 года назад

    Hii Amma kitchen tour very fine and sooo cute 👌👌👌👌👌👌👍💐

  • @deepababu1650
    @deepababu1650 3 года назад

    Awesome amma👍👍👍

  • @nivethithaas4459
    @nivethithaas4459 3 года назад

    Super nga aunty....nanga manasula nenaithom neenga potutinga...

  • @nivethithaas4459
    @nivethithaas4459 3 года назад

    Enga amma unga samayal rasigai... Avanga ungaloda maximum recipes try pani parthutanga... Enga loda favorite recipes vandhu venpongal, easy coconut burfi, thiruvathirai kali, coconut theratipal, arisiparupu sadham,rasapodi, garamasala, biryani masala...

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Thank you so much...im very happy... always welcome to my channel 🙏😍

  • @nirmalaviswanathan3559
    @nirmalaviswanathan3559 3 года назад

    Super Amma, nice kitchen amma

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 3 года назад

    Super sister very beautiful kitchen.

  • @sanjithsanjith8190
    @sanjithsanjith8190 3 года назад

    Super amma very clean and need

  • @sargunamt9875
    @sargunamt9875 3 года назад

    Super சரசு அம்மா

  • @RamyaRamya-zj1xn
    @RamyaRamya-zj1xn 3 года назад

    Kitchen tour super amma.yenaku unga kitchen romba pidichurukku.Black granaite top yennoda favorite amma.

  • @santhiyat4315
    @santhiyat4315 3 года назад

    Super amma
    Kitchen ah neat and clean ah vachiirukkinga enakkum kitchen ah clean ah vachiirukkinga pitikkum.

  • @vaishnavisrinivasan318
    @vaishnavisrinivasan318 3 года назад

    Supera erundhudu ma very motivated adambarathuku adhum vachukama azaga thevayanadhu matum vachurukiga edhu kandipa kathukanum super ma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Thank you so much.... always welcome to my channel 🙏

  • @padmavathipadmavathi4029
    @padmavathipadmavathi4029 3 года назад

    Very beautiful kitchen

  • @maheswarinallusamy9995
    @maheswarinallusamy9995 3 года назад

    Super Amma ❤️❤️❤️👍👍👍

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 2 года назад

    அம்மா மருந்து மாத்திரைகள் சமையல் அறையில் வைக்க கூடாது... சமையல் அறை அருமை.... பாத்திரங்கள் கலெக்சன் போடுங்க... இட்லி பாத்திரம் காட்டுங்கள்.. please amma

  • @krishnapillaiponnuthai8820
    @krishnapillaiponnuthai8820 7 месяцев назад +1

    Gd evening mam.unkal kitchen fulla parkiramathiri oru photo podunkal please.

  • @vanithasathish4941
    @vanithasathish4941 3 года назад

    Hi mam... Ennaku oru doubt.. Nan mixture senjen.. Aana moru moru nu varala.. How to get like that

  • @vidhusha-jeyasree
    @vidhusha-jeyasree 3 года назад

    Happy to see your video amma

  • @momteachmecooking4424
    @momteachmecooking4424 3 года назад

    Nice arrangement ma

  • @chithraramakrishnan8511
    @chithraramakrishnan8511 3 года назад

    Neat and very clean 👌

  • @poongodinagu3496
    @poongodinagu3496 3 года назад

    Kitchen tour arumai

  • @deepamanivenugopal449
    @deepamanivenugopal449 3 года назад

    Nice ma,neat & good arrangement

  • @avudaiammalpalanichamy9068
    @avudaiammalpalanichamy9068 3 года назад

    Super a iruku ma,,, nalla neeta wacirukenga ma👌🙏

  • @parvathyvelu6605
    @parvathyvelu6605 3 года назад

    அருமை ..அழகு..நல்ல குடும்பத்தலைவி

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      மகிழ்வுடன் நன்றிங்க என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 3 года назад

    வாழ்கவளமுடன் சரசும்மாஎப்படியிருக்கீம்மா
    நான்உங்கபதிவைபார்த்துரொம்பநாளாச்சும்மா
    கொஞ்சம்முடியலவீட்டில்பூச்சிமருந்துபோட்டோம்
    அதனாலமுடியாமஇருந்தது..இப்ப கொஞ்சம்
    தேவலைஎனக்குநீங்கலைவ்வருவதுதெரியாது
    வருத்தமாஇருந்ததுசரிஅடுத்தமுறைகண்டிப்பாக
    கலந்துக்கொள்ளலாம்..உங்கள்கிச்சன்அருமையாக
    உள்ளதுஎதையுமேஅந்தந்த௰இடத்தில்வைத்தாலே
    அழகுதான்செய்வதைகொஞ்சம்
    ரசித்துசெய்தல்எல்லாமேஅழகு
    நன்றிவாழ்த்துக்கள்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      நன்றி நன்றிங்க... உங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள் சகோதரி... வாழ்க வளமுடன்... மகிழ்வுடன் என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏❤️

  • @PramilaSana
    @PramilaSana 3 года назад

    Romba elimaiya irukkenga amma. Neenga ellarukkum munudaranama irrukeenga.. Mikka nanri amma,

  • @lathakasi996
    @lathakasi996 3 года назад

    அருமையான பதிவு.நன்றி அம்மா

  • @jayasree9786
    @jayasree9786 2 года назад

    Aunty unga manasum pechum romba super👌

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 3 года назад

    Arumai sister very neet and clean super

  • @maheswarisenthil6420
    @maheswarisenthil6420 3 года назад

    Super kitchen ma

  • @selvee6669
    @selvee6669 3 года назад +1

    Ungal Kitchen Azhayiruku Akka 😍🌹🌹 Selvee 🇲🇾

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 2 года назад

    சமையல் அறை அருமையாக உள்ளது அம்மா...... ஒரு நாள் வீட்டை சுத்தி காட்டுங்கள்....

  • @dineshcutsofficial731
    @dineshcutsofficial731 3 года назад +1

    First view first comment and first like 😀😀😀😀😀

  • @shanthamaniselvaraj6753
    @shanthamaniselvaraj6753 3 года назад +1

    Amma..Azhaghu ngaa !!

  • @VinothKumar-db2jw
    @VinothKumar-db2jw 2 года назад

    Super Amma 🥰🥰🥰

  • @santysandy7385
    @santysandy7385 3 года назад

    Very good idea mam... a chair in kitchen... we can take rest while stove is in simmer...

  • @radhakrishnangayathri8654
    @radhakrishnangayathri8654 3 года назад

    Good ma 👌

  • @apoorvaalagesan7912
    @apoorvaalagesan7912 3 года назад

    10 years madhiri theriyala ma nice presentation superb

  • @umas2140
    @umas2140 3 года назад

    Very nice kitchen amma

  • @msamutha6243
    @msamutha6243 3 года назад

    Kitchen romba neataa vachirukkenga

  • @sujatha8524
    @sujatha8524 3 года назад

    Very super ma 🥰🥰🥰🥰🥰

  • @santhinatesan181
    @santhinatesan181 3 года назад

    Kitchen tour super

  • @parvathihn8768
    @parvathihn8768 3 года назад

    Kitchen super

  • @seemaseemaravi9247
    @seemaseemaravi9247 3 года назад

    Amma I am really enjoyed your kitchen it useful for idea for also my kitchen amma share where buy floor mats it's quality so good and colors so good thankyou amma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      After lock down video upload about mat🙏😍

  • @subhashinij754
    @subhashinij754 3 года назад

    1. Kitchen la vasthu padi medicines vaika vendam ma.. Thyroid tablet, zandu balm place mathidunga.
    2. Mysore pak tray or similar tray romba use illa na, oil can counter top or shelf ku use pannalam.

  • @dharanimahendhiran9344
    @dharanimahendhiran9344 3 года назад

    மிகவும் அருமையாக இருக்குமா சூப்பர் இது மாதிரியாக நான்னூம் வைத்திருக்கிறேன் எல்லா நாட்களிலும் இது மாதிரி வைக்க முடியவில்லைஎன்செய்வது

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      மிகச் சரிங்க 🙏

    • @dharanimahendhiran9344
      @dharanimahendhiran9344 3 года назад

      @@SarasusSamayal மிகவும் சந்தோஷமாக இருந்தது நீங்கள் இவ்வாறு உடனே அணுகல் மற்றும் செய்திமடல் பயன்பாடு பொருந்துகிறது மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      @@dharanimahendhiran9344
      மகிழ்வுடன் நன்றி நன்றிங்க.... நமக்கு முடிந்தபோது சுத்தம் செய்வோம்... என்றென்றும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன் 🙏❤️

  • @ilavarasilifes2503
    @ilavarasilifes2503 3 года назад

    Super amma

  • @kalpanamurali2661
    @kalpanamurali2661 3 года назад

    Super mam

  • @padmavathir5026
    @padmavathir5026 3 года назад

    Super 👌👌👌

  • @shakthishakthi5009
    @shakthishakthi5009 3 года назад

    சுப்பர் அம்மா

  • @ushab3540
    @ushab3540 3 года назад

    Super sarasu ma

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 3 года назад

    சூப்பர்

  • @kuppusamykuppusamy9128
    @kuppusamykuppusamy9128 3 года назад

    Super Akka

  • @nirosharajesh4140
    @nirosharajesh4140 3 года назад

    Clean na kichan super amma

  • @psugunapalaniswamy1268
    @psugunapalaniswamy1268 3 года назад

    Where can we get the mats in karur

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 года назад +1

    அழகான கிச்சன் ‌அம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      நன்றி நன்றிங்க 🙏

  • @kalyanisundari5191
    @kalyanisundari5191 3 года назад

    Neat and nice amma

  • @manimegalaia6185
    @manimegalaia6185 3 года назад

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад +1

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 года назад

    Super 👌

  • @sridevivishali1204
    @sridevivishali1204 3 года назад

    ma chimney entha model best ma konjam sollunga amma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Enga veettukku elica pottirukkom...nallayirukku👍

  • @mrsramyavaradarajannammaaa7854
    @mrsramyavaradarajannammaaa7854 3 года назад

    Old is gold ma

  • @aromafromangelskitchen-eng9852
    @aromafromangelskitchen-eng9852 3 года назад

    Nice

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 года назад

    Arumai ka pona kitchen tour la patha mariye apdiye meintence panringa kannadi mari adupu medai eppavume erukum unga kita niraya kathukrom ka

  • @jasminebarc
    @jasminebarc 3 года назад

    Amma copper water pot epadi clean pannuvinga please teach pannunga.

  • @vidhusha-jeyasree
    @vidhusha-jeyasree 3 года назад

    1 st like 1 st comment 1 st view

  • @kalasubburam6389
    @kalasubburam6389 3 года назад

    👌👌👌👌👌

  • @kalpanan5024
    @kalpanan5024 3 года назад

    Hi amma .today idli with potato kolambu receipe podunga.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Kandippa poduren tomorrow....but poori with potato kuruma 🙏😍

  • @dhanalakshmiloganathan2941
    @dhanalakshmiloganathan2941 3 года назад

    வணக்கம் அம்மா 👌👌

  • @mrsramyavaradarajannammaaa7854
    @mrsramyavaradarajannammaaa7854 3 года назад

    Always smile face amma

  • @kavithaanbu4545
    @kavithaanbu4545 3 года назад

    என்ன இருந்தாலும் timekku samayal supera mma ennoda amma illa anna en பெரியம்மா timekku tiffe n mills snacks எல்லாம் பண்ணுவாங்க

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      நம் கடமையை சரிவர செய்வோம்ங்க🙏

  • @s.balajis.balaji3149
    @s.balajis.balaji3149 3 года назад

    ,l like it

  • @vallisaroja4384
    @vallisaroja4384 3 года назад

    மிகநன்றியக்கா