Cooking organization | அருமையான சமையல் அதிவேகமாய் செய்ய டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • #cookingorganization #sarasussamayal

Комментарии • 80

  • @sisilishine4007
    @sisilishine4007 3 года назад +12

    தயவு செய்து 108 Powder அடுப்பு மேடையில் உபயோகிக்க வேண்டாம் காற்று வாக்கில் பண்டங்களில் பறந்து ஒட்டிக் கொள்ளும் . கரப்பான் சாக்பீஸ் போட்டாலே போதும் வராது. பவுடர் Danger மா.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад +1

      எங்க பொண்ணு சாக்பீஸ் தான் போட சொல்லுவா... நான் தான் எதுவுமே இல்லாத சமயத்தில் இப்படி பண்ணிடுவேன்... நன்றி நன்றிங்க 🙏

    • @sisilishine4007
      @sisilishine4007 3 года назад

      @@SarasusSamayal Reply க்கு நன்றி மா

  • @palanipalani5748
    @palanipalani5748 2 года назад

    Semma video very super.

  • @narayangorvar5454
    @narayangorvar5454 3 года назад

    Hi you soupr very nice

  • @maragathamani1738
    @maragathamani1738 3 года назад

    super ma 👍

  • @elangth
    @elangth 3 года назад

    Amma intha kaigalai narulka evalavu time aguthu vongalluku sollunga amma

  • @ushaprasad7352
    @ushaprasad7352 3 года назад

    Super, your working nature is Super

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 3 года назад

    Super ma

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 3 года назад +1

    உங்களுடைய குறிப்புகள் எல்லாம் பயனுள்ளவை.அருமை

  • @MuthuLakshmi-bz1hn
    @MuthuLakshmi-bz1hn 3 года назад +2

    Use ful ahna video thanks 👍

  • @lathakasi996
    @lathakasi996 3 года назад +2

    I'm your new subscriber Amma. Nice video

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Welcome welcome... thank you so much 🙏😍

  • @el7549
    @el7549 3 года назад

    Nice

  • @venkatesanyadav1663
    @venkatesanyadav1663 3 года назад

    Well done madam

  • @RamyaRamya-zj1xn
    @RamyaRamya-zj1xn 3 года назад

    சூப்பர் அம்மா.சமையல் அருமை.ரசிக்கும் படி இருந்தது.டிப்ஸ்ம் அருமை.சுறுசுறுப்பும் அருமை.சுவையும் அருமை.மணமும் அருமை.பார்த்த என் மனமும் அருமை அம்மா.நிறைவாக இருந்தது.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      நன்றி நன்றிங்க ரம்யா 🙏

    • @RamyaRamya-zj1xn
      @RamyaRamya-zj1xn 3 года назад

      @@SarasusSamayal k amma

  • @sumathikumar29
    @sumathikumar29 3 года назад

    Superb ma

  • @uma9551
    @uma9551 3 года назад +1

    வணக்கம் அம்மா சமைக்கும் பெண்களுக்கு அடுப்பங்கரையில். ஓய்வு இல்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை நீங்கள் ஊக்குவிக்கும் தன்மை அழகு 😍😍👍🤗👌

  • @sornamgomathinayagam5234
    @sornamgomathinayagam5234 3 года назад +2

    அருமை நீங்கள் சுறுசுறுப்பாக வேலை செய்வதை பார்த்து பொறாமை வருகிறது திருஷ்டி சுற்றி போடுங்கள் சகோதரி

  • @m.p.mariappan4023
    @m.p.mariappan4023 3 года назад

    அம்மாக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . நீங்க தான் அம்மா எங்களுக்கு தெம்பு .உங்க ஆசிர்வாதம் எங்க எல்லாருக்கும் வேணும் . உங்க வீடியோ எதிர் பாத்திட்டு இருப்பேன் அம்மா .

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மாவின் ஆசிகள் என்றென்றும் உண்டு 🙏

  • @_VSNK_
    @_VSNK_ 3 года назад

    super ma

  • @sujatha8524
    @sujatha8524 3 года назад

    மிகவும் அருமை நன்றி அம்மா

  • @sangeethakarthik5856
    @sangeethakarthik5856 3 года назад +3

    Romba casual ah irukunga Amma... Superb vlog and useful too... Keep rocking amma... ❤

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 года назад +1

    Amma innikku amavasai athunala nan yappaum amavasai annikku kolukkatta pannuven a than in video pakka konjam late aoeducchu sorry ma unga samiyal pakkarthukkea super ma sarasamma samiyal illaya solla venum super vlog thankyou Amma

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 года назад

    Oru panai sothuku oru sorudhan padham unga neetana kitchene oru example unga anbana pechu suvaiyana samayal vera level dhan akka

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Im very happy... thank you so much... always welcome to my channel 🙏😍

    • @thenmozhiv4478
      @thenmozhiv4478 3 года назад

      @@SarasusSamayal sure ka

  • @gomsgomathi6985
    @gomsgomathi6985 3 года назад

    Spr amma enakum ipdi urunthathan romba pidikum

  • @umamaheswari4865
    @umamaheswari4865 2 года назад

    உங்கள் வீடு உழவர் சந்தைக்கு பக்கமாக இருக்கிறதா அம்மா

  • @selvarani3887
    @selvarani3887 3 года назад

    Unghaluguthan vela seiya rombha per erugangha le aparam anna medam

  • @kalavathikk6493
    @kalavathikk6493 3 года назад

    Happy tamil new year

  • @Sunshine-kp7xp
    @Sunshine-kp7xp 3 года назад

    Madam madei eppadi ivlavu shinning iruku. Neenga oru videola oil use pannren soniga.athu eppadi nu sollunga

  • @ushab3540
    @ushab3540 3 года назад +2

    அட்வான்ஸ் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏

  • @vijayalakshmis1045
    @vijayalakshmis1045 3 года назад

    Superrrrrr ma. Mrs.vijisankar

  • @mrsramyavaradarajannammaaa7854
    @mrsramyavaradarajannammaaa7854 3 года назад

    Super tips amma

  • @samprem
    @samprem 3 года назад

    Amma use turmeric powder to get rid of ants.

  • @snrmitra8043
    @snrmitra8043 3 года назад

    Super amma Advance happy tamil new year ma

  • @selvee6669
    @selvee6669 3 года назад

    Super Tips Akka Samayal Super 🙏🙏❤️❤️ Selvee 🇲🇾

  • @sumathib7015
    @sumathib7015 3 года назад

    Super Amma

  • @kavithasaravanan3694
    @kavithasaravanan3694 3 года назад

    Neenga endha oor amma

  • @MaduraiMamiSamayal
    @MaduraiMamiSamayal 3 года назад +2

    Arumai... Hi all pls support madurai mami samayal🙏

  • @nagarajdn7385
    @nagarajdn7385 3 года назад

    Mam ask ur owner to gift dishwashing machine do that machine will take burden

  • @jswamynathan2739
    @jswamynathan2739 3 года назад

    super amma .valga valamuden.😃

  • @deepthivelavan407
    @deepthivelavan407 3 года назад

    அம்மா செண்பகபூ மரம் எப்படி இருக்குமா வீடியோவில் காட்டவே இல்லை

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      இப்போ நல்லா தழைஞ்சிடுச்சு 🙏

    • @deepthivelavan407
      @deepthivelavan407 3 года назад

      @@SarasusSamayal ok ok ma thank you ma

  • @sundarraji2658
    @sundarraji2658 3 года назад

    Advanced Tamil new year ma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏

  • @MithraRecipes
    @MithraRecipes 3 года назад

    Copper kudam nalla irukku amma

  • @raduvedi
    @raduvedi 3 года назад

    Amma super

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 года назад

    Advance Tamil new year valthukal akka

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      தங்களுக்கும் தங்கள் அன்பு குடும்பத்திற்கும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் 🙏

    • @thenmozhiv4478
      @thenmozhiv4478 3 года назад

      @@SarasusSamayal thankyou akka

  • @santhivenbaiyan9662
    @santhivenbaiyan9662 3 года назад

    நல்ல பதிவு நன்றி அம்மா

  • @krishnavenibalasubramaniya1815
    @krishnavenibalasubramaniya1815 3 года назад

    சூப்பர்மா

  • @revathibalaji9977
    @revathibalaji9977 3 года назад

    Arrumai amma

  • @kalaivanisadhasivam2625
    @kalaivanisadhasivam2625 3 года назад

    Iniya tamil puthandu vazhthukkal amma,salem.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏

  • @sureshr7315
    @sureshr7315 3 года назад

    U Suja
    Super. Amma

  • @geethalakshmi7969
    @geethalakshmi7969 3 года назад

    👏👏👏👏energytic ka errukiringa
    Ma 👌👌👌

  • @sudhaanand8256
    @sudhaanand8256 3 года назад

    நல்ல பதிவு நன்றி சுதாஆனந்த் கோவை

  • @sundarraji2658
    @sundarraji2658 3 года назад

    Amma super unga vedios engaluku romba motivationa iruku thanks MA. By Devisri magaveer. Thellar.

  • @malavathinanjan8500
    @malavathinanjan8500 3 года назад

    Very useful for me thank you madam

  • @nirmalakrishnamoorthy6936
    @nirmalakrishnamoorthy6936 3 года назад +2

    ஹாய் அன்பு கலந்த பாசத்துடன் இதயம் நிறைந்த இனிய காலை வணக்கம் அன்பு செல்லத்திற்கு ம்ம்மா ❤️❤️❤️❤️❤️ ஐலவ் யூ செல்லம் ஐ மிஸ் யூ டா ம்ம்மா அழகு என்ன ஓரே கலர் புல்லா சான்சே இல்லமா பிசிர் அருமை லட்சம் கரமா பாக்கவேமனசுக்கு ரம்யமா இருக்குடா என்ன சிரிப்பு ம்ம் அருமையான இந்த கால மகளிருக்கான அருமையான டிப்ஸ் வெல்டன் 👍👍👍 கீப்டீட் அப் அருமை மனதார வாழ்த்தி வரவேற்கிறேன் மகிழ்கிறேன் இதோ நானு கூடவர்றே கையோடு கை சேர்த்து அன்புடன் பிடித்துக்கொண்டு ரெண்டு பேரு சேர்ந்து செய்யலாமா சுறுசுறுப்பு அப்ப்ப சொல்ல வார்த்தைகள் இல்லை மனது நிறைவாக உள்ளது ஓகேவா 👍👍👍👍 சிறகடித்து பறக்கிறது மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து அலை மோதுகிறது ம்ம்மா நல்லமனம் நல்லதையே நினைக்கும் என் ஆறூயிர்என்றுமே வாழ்வில் முன்னேற்ற பாதையில் சென்று வெற்றி ஒளி ஏற்றி வைக்கும் அந்த நாளுக்கு காக ஏங்கி காத்துக் கொண்டு இருக்கேன் ஓகேவா 👍👍👍👍👍 நன்றி அம்மா ஊர்லே எல்லாரு நல்லா இருக்கனும் மனதார வாழ்த்துகிறேன் எங்கே சிரிங்க அழகா இருக்கீங்க இம் வாங்க இங்கே அன்பா அணைத்து உச்சி முகர்ந்து ம்ம்மா அப்படியே அள்ளி க்கலா போல இருக்கும்மா ம்ம்மா அப்பப்பா கண்கொள்ளா காட்சி இதோ நாஒடோடி வந்து ஒண்ணா உட்காந்து சாப்பிடலாமா வாவ் 👌👌👍 ஒன்டர்புல் சுவையோ சுவை கமகம மணம் மூக்கை துளைக்கிறது கமகம மணம் அருமையான சமையல் ரெசிபி எக்ஸ்பெட் தூள் சூப்பரோ சூப்பர் கலக்கிட்டீங்க செமே அம்மாடியோ பிசிர்தா வயிறு மனசு ரெம்ப நிறைவா இருக்குடா செல்ல ம்ம்மா சிரிங்க சிரிச்சுகிட்டே கலகலப்பாக இருக்கனு ஒகேவா புத்தாண்டு வாழ்த்துக்கள் நம் குடும்பம் அனைவருக்கும் நிச்சயம் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திப்போம் புன்னகை யுடன்‌அன்பாக அரவணைத்து மகிழ்வோம் சரியா ஸ்மைல் ப்ளீஸ் 💝🌹👍👍👍👍👌👌👍👍👍👍💝💝💝💝💝💝💝💝💝

  • @seemaseemaravi9247
    @seemaseemaravi9247 3 года назад

    இன்றைய விரத சமையல் அருமை

  • @chithraramakrishnan8511
    @chithraramakrishnan8511 3 года назад

    எல்லாம் அருமை அம்மா.

  • @easwarisamayal8931
    @easwarisamayal8931 3 года назад +1

    நல்ல பதிவு அக்கா

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 года назад

    Vanakkam ma
    Good afternoon
    Mudivilladha velaidhan ma eppavum!!!!!!!!
    7;16 to 7:24 kaekave romba kashtama iruku ma!
    Nalla rest eduthukongama.

  • @sindhu_sivan2611
    @sindhu_sivan2611 3 года назад

    Super ma

  • @thanganayakirani8506
    @thanganayakirani8506 3 года назад

    Super Amma

  • @radhamani6927
    @radhamani6927 3 года назад

    Super Amma