வயல் நண்டு, புறாக் கறி, காடை கிரேவி - சப்புக்கொட்ட வைக்கும் சுவையான அசைவ உணவுகள்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • வயல் நண்டு, புறாக் கறி, காடை கிரேவி - சப்புக்கொட்ட வைக்கும் சுவையான அசைவ உணவுகள்..!
    #Food | #PTMadurai | #foodblog | #foodies
    PT Madurai is an entertainment channel from the house of Puthiya Thalaimurai. This channel is exclusively for Madurai based content. Videos about people, Food, festivals and more will be updated. Do subscribe and enjoy the content that entertains you.
    Connect with Puthiya Thalaimurai:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    PT Digital: / @ptprimeofficial
    PT Kovai : / @ptkovai
    PT Trichy : / @pttrichy8388
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech

Комментарии • 314

  • @rameshkrishnan3250
    @rameshkrishnan3250 2 года назад +171

    காலையில் எழுந்து இத்தனை சாப்பாட்டு குழம்பு செய்வதே மிகவும் சந்தோசமாக இருக்கு‌
    மேலும் இந்த கடை வளர அண்ணன் குடும்பத்திற்கு எனது வாழ்த்துக்கள்

  • @VigneshWaran-hv1ov
    @VigneshWaran-hv1ov 2 года назад +255

    எந்த ஒரு கணவனுக்கு தன் மனைவி உறுதுணையாக இருந்து தன் கணவன் முன்னேற்றத்திற்காக பாடுபடுறாங்களோ அந்த கணவன் நிச்சயம் வாழ்க்கையில பெரிய வெற்றி அடைவார் வாழ்ந்துக்கள் அண்ணா 💐💐💐

  • @joedominic6247
    @joedominic6247 2 года назад +79

    உணவையும் வியாபாரமாக பார்க்கும் காலத்திலும் நான் பட்ட கஷ்டம் மற்றவர் பட கூடாது என்ற எண்ணம் ♥️
    வாழ்த்துக்கள் அண்ணா 👏

  • @mathumathi5117
    @mathumathi5117 2 года назад +316

    நேற்று தான் இந்த ஹோட்டலில் சாப்பிட்டோம். சாப்பாடு மிக அருமை 👋👋👋

  • @minescopecinema6678
    @minescopecinema6678 2 года назад +78

    குறைவான விலையில் அதிகமான உணவை மனம் நிறைய கொடுப்பதற்கு வாழ்த்துக்கள்.... அனைத்து வகையான அசைவ உணவும் இருக்கிறது... சாப்பாட்டு பிரியர்களுக்கு நல்ல உணவகம்...

  • @kannantheni3682
    @kannantheni3682 2 года назад +36

    இதுபோன்ற தரமான உணவகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த புதிய தலைமுறைக்கும் வாழ்த்துக்கள் என்னுடைய சக்கம்பட்டி கண்ணன் தேனி மாவட்டம்

  • @Saravanakumar-jc8bu
    @Saravanakumar-jc8bu 2 года назад +24

    எங்கள் ஊர் தேனி.. இந்த ஹோட்டல் எங்களுக்கு பெருமையாக உள்ளது..
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..

  • @saroprabu
    @saroprabu 2 года назад +33

    பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என தோன்றுகிறது.... 👍😁

  • @murugadoss3567
    @murugadoss3567 2 года назад +95

    இதை பார்த்து வாயில் எச்சி ஒழுகியவர்கள் சார்பாக வாழ்த்துகள் 🍛 👏👏 👍 👍 🙏

  • @deviltamizhan1768
    @deviltamizhan1768 2 года назад +75

    4:13 this is my father working there as parotta master

  • @superstudent9648
    @superstudent9648 2 года назад +17

    உண்மையான உழைப்பு உன்னை உலகம் முழுவதும் கொண்டு செல்லும்..

  • @k.spraveen2063
    @k.spraveen2063 2 года назад +20

    இந்த கடையில் சாப்பிட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை

  • @balamurugan727
    @balamurugan727 2 года назад +19

    சின்னசாமி அண்ணன் நீடூடி வாழ வாழ்த்துக்கள்.....

  • @srikrishnankrishnan726
    @srikrishnankrishnan726 2 года назад +27

    அருமை தோழரே மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @vigneshkumar9977
    @vigneshkumar9977 2 года назад +6

    Kasta pattu mela varavan than Vera yarum kasta pada kudadhunu nenaikuran nice to see the good heart….

  • @user-cf4gr5gz4f
    @user-cf4gr5gz4f 2 года назад +9

    கடை location மட்டும் போடுங்கள் அப்புறமா நாங்க பத்துக்குறோம் 😋😋😋😋

  • @uzhaippallli8241
    @uzhaippallli8241 2 года назад +1

    Naan indru intha kadaikku sendren miga arumai

  • @Kantasamy
    @Kantasamy 2 года назад +6

    மேலும்வளர்ந்துநலமுடன்வாழ வாழ்த்துககள்

  • @munusamirevathi1559
    @munusamirevathi1559 2 года назад +5

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சேவை தொடருட்டும் 👍👏💐

  • @samisaravanan7791
    @samisaravanan7791 2 года назад

    Valga valamudan

  • @pnz2882
    @pnz2882 2 года назад +4

    akka ❤ menu solrapo myakamay varuthu❤❤❤❤❤

  • @gokulprasathgokulprasath7182
    @gokulprasathgokulprasath7182 2 года назад +3

    Thenii💥😍Arumayaga Irukkum Ellame Must Try🤤

  • @rajendrann6577
    @rajendrann6577 2 года назад +5

    சென்னையில் ஒரு கிளை ஆரம்பிங்க நல்லா இருக்கும்...

  • @rajkumar-bf2fc
    @rajkumar-bf2fc 2 года назад +4

    ❤️வணக்கம் டா மாப்ள தேனி-ல இருந்து... 🔥

  • @gfyhxdfjujj
    @gfyhxdfjujj 2 года назад +19

    உணவை இலை போட்டு மூடி வைக்கவும்.

  • @anandk7392
    @anandk7392 2 года назад +4

    வாழ்த்துக்கள் 💐 உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @sriharshan5310
    @sriharshan5310 2 года назад +3

    Pothum pothum list romba perusa poguthu. Ketkum pothe 😘😍😚😚

  • @barathofficial8234
    @barathofficial8234 2 года назад +2

    நானும் அங்கு சாப்பிட்டு இருக்கிறேன் செம்மையா இருக்கும் 😋😋

  • @manjug5344
    @manjug5344 2 года назад +2

    Vera level anna neenga💐💐💐

  • @nagarajanirinprincy6249
    @nagarajanirinprincy6249 2 года назад +11

    Congratulations🙌🙌🙌🙌💅💅

  • @ssanthiya1827
    @ssanthiya1827 2 года назад +2

    Nanum try pannirukka super pa

  • @9962644901
    @9962644901 2 года назад +10

    God bless your family

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 года назад +23

    சமைத்த உணவுகளை தட்டுகளை வைத்து மூடி வைத்து தேவையான போது தட்டுகளை எடுத்து பரிமாறி விட்டு மறுபடியும் மூடி விடலாமே அய்யா

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 года назад

      Hi 🙋‍♂️
      Sister epdi irukkingala
      Fake I'd ngalukku payanthukkittu yaru kudavum polimer la pesa payamayirukku

    • @naveenkumark2845
      @naveenkumark2845 2 года назад

      @@idnameveikkala2078 edhuvum fake id dhan da jollu 😁

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 года назад

      @@naveenkumark2845 அட பைத்தியம் அவங்க பாலிமர்ல வருவாங்கடா

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 года назад

      @@naveenkumark2845 ஜொள்ளு ஊத்துறவன் நான் எதுக்குடா அவங்கள சிஸ்டர்னு சொல்லணும்

  • @chitrak5422
    @chitrak5422 2 года назад +2

    Efforts and self confidence great

  • @SwaminathanSwaminathan-yf5dw
    @SwaminathanSwaminathan-yf5dw 2 года назад +2

    🌹🌹🌹வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @yogeshyogesh2885
    @yogeshyogesh2885 2 года назад +3

    பிரியாணி என்பது பல ஏழைகளுக்கு விருந்தாளியாக உணவில் வந்து செல்கிறது ஆனால் இவர்களின் இந்த அற்பணிப்பு மூலம் பிரியாணி நம் உணவில் குடும்பம் நபராக இருக்கும்

  • @kiranmessi9431
    @kiranmessi9431 2 года назад +2

    Nalla Hotel,Nalla Sappadu🥰

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e 2 года назад +1

    சூப்பர் 👌👌

  • @shankarshankar1787
    @shankarshankar1787 2 года назад +3

    Very good service

  • @viewsofuthai
    @viewsofuthai 2 года назад +3

    Enga ooru theni 🌿 🌊

  • @t.ramanietharan3888
    @t.ramanietharan3888 2 года назад +2

    Great effort. Congratulations to both husband and wife

  • @mysterytamilfact5441
    @mysterytamilfact5441 2 года назад +1

    அவர்களின் முயற்சி அளவிடமுடியாதது.

  • @goldenwings100
    @goldenwings100 2 года назад +1

    சூப்பர் வாழ்த்துக்கள் 👍

  • @dinesh2941
    @dinesh2941 2 года назад +2

    I try last week really awesome 👏

  • @santhoshselvan3988
    @santhoshselvan3988 2 года назад +3

    Awesome sir. May god bless you and your business forever ✝️.Hard work pays 🙏. Please open the shop in chennai sir. I will be your regular customer to you at lunch

  • @Mithramagizh27
    @Mithramagizh27 2 года назад +3

    உழைப்பால் உயர்ந்த சிறந்த தம்பதியினர் நீடூடி வாழ்க 🙏🙏🙏

  • @SakthiVel-tg4in
    @SakthiVel-tg4in 2 года назад +11

    இந்த கடை பற்றி சாதாரண யூடியூப் சேனல் ஏற்கனவே போட்டுருக்காங்க. இது மாதிரி பெரிய சேனலுக்கு இப்போ தான் கண்ணே தெரியுது போல.

  • @jeyakaanthmurulikgf6829
    @jeyakaanthmurulikgf6829 2 года назад +3

    வாழ்த்துக்கள்

  • @sharankarthik2808
    @sharankarthik2808 2 года назад +1

    Sema taste intha hotel la good Response 👍👍👍

  • @Hiii-HumaN
    @Hiii-HumaN 2 года назад +1

    ஒருவரின் பசியை போக்குபவன் கடவுளுக்கு சமம் 🙏🙏🙏

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc 2 года назад +7

    உழைப்பு உயர்வு தரும்

  • @rajeshkannan.c6031
    @rajeshkannan.c6031 2 года назад +1

    Well bro

  • @prabhag3362
    @prabhag3362 2 года назад

    Supper supper.

  • @Vicky-il3xc
    @Vicky-il3xc 2 года назад +1

    வாழ்த்துக்கள்💐💐💐

  • @ramkumaros3650
    @ramkumaros3650 2 года назад +1

    வாழ்த்துகள் அண்ணா

  • @chandrasekarakamatchi4441
    @chandrasekarakamatchi4441 2 года назад

    வாழ்த்துக்கள் . .
    ருசியான உணவுக்காக . .
    நல்ல சேவைக்காக. .

  • @AshokKumar-cb1nw
    @AshokKumar-cb1nw 2 года назад +1

    அருமையாக இருக்கும்

  • @kowshikkrish5140
    @kowshikkrish5140 2 года назад

    Inga Empty biriyani with Naatukozhi gravy vera level la irukum
    Na saptu iruken

  • @kankannan9337
    @kankannan9337 2 года назад

    Vera level

  • @periyandaverkovilThellimeduper
    @periyandaverkovilThellimeduper 2 года назад

    நன்றி ஐயா

  • @maniyaak1160
    @maniyaak1160 2 года назад +1

    👍

  • @KaviKaviyarasan-sb9xp
    @KaviKaviyarasan-sb9xp 2 года назад +1

    Super

  • @sureshkumark7357
    @sureshkumark7357 2 года назад

    சூப்பர் 🙏👍🙏👍🙏👍🙏👍🎉🎉🎉❤️

  • @satheeshdeepulovelyfunny6696
    @satheeshdeepulovelyfunny6696 2 года назад +1

    எங்க வீட்டுக்கு pakkathulathan இந்த கடை இருக்கு

  • @aryansarath
    @aryansarath 2 года назад +2

    God bless them 👏

  • @veeraprasanth1283
    @veeraprasanth1283 2 года назад +1

    Super Anna all the best

  • @sudheernai13579
    @sudheernai13579 2 года назад +1

    Nice Improvement.

  • @manimj6936
    @manimj6936 2 года назад +1

    All the best..

  • @thechurchatpondicherry
    @thechurchatpondicherry 2 года назад

    God bless you & your family & business

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 2 года назад

    Arumai vazhthukkal..... 👌👌👍👍🤝🤝

  • @sbabu3045
    @sbabu3045 2 года назад +1

    நான் அடிக்கடி சிந்தலச்சேரி போகும்போது இந்த ஹோட்டலில் பலமுறை சாப்பிட்டுள்ளேன். காலை 8 மணிக்கே அனைத்து உணவுகளும் தயார் நிலையில் இருக்கும். அருமையான ருசி...

  • @arulprakash97
    @arulprakash97 2 года назад

    Vandiya udra thenikku 🤩

  • @raviprasadbatch1800
    @raviprasadbatch1800 2 года назад

    Super god bless you

  • @sameera3522
    @sameera3522 2 года назад

    Great

  • @merlinaron2499
    @merlinaron2499 2 года назад

    Ayya valthukal

  • @sathuragirisithargal
    @sathuragirisithargal 2 года назад

    Very very poover

  • @sureshbabu-lm9gx
    @sureshbabu-lm9gx 2 года назад

    Super very nice price good

  • @rexrenu3413
    @rexrenu3413 2 года назад

    Arumaiyana sapadu ana vilaium atharku thaguntha maathiri than iruku.. Naan poi sapitu vanthen

  • @mrukr714
    @mrukr714 2 года назад +2

    இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி பார்க்க இருக்குது...

  • @Ptmn216
    @Ptmn216 2 года назад +2

    👌👌👌👌

  • @umapathybsc9859
    @umapathybsc9859 2 года назад

    Due to full efforts 👍🙏

  • @atcouplesofficial9723
    @atcouplesofficial9723 2 года назад

    Must try this hotel

  • @lakshmipathi6730
    @lakshmipathi6730 2 года назад +1

    Congrats

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os 2 года назад +1

    Always continued 🙏

  • @saravanankasthuri6905
    @saravanankasthuri6905 2 года назад

    Super Taste 👍👍👍👍

  • @karunaikannan4786
    @karunaikannan4786 2 года назад

    very very very thaenks inga Anna 🤗🙂 An God bless you inga Anna.🍊🍍🍍🍍🥭🥭🥭🧀🧀🧀💐💐💐💐💐

  • @jamesraadan6772
    @jamesraadan6772 2 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @oldmantown
    @oldmantown 2 года назад

    Great peoples, thnx

  • @nivash7560
    @nivash7560 2 года назад

    Idho kelambiten maduraiku😀

  • @rutharapathi4856
    @rutharapathi4856 2 года назад +1

    ♥🤗👍

  • @Maduraikaran
    @Maduraikaran 2 года назад +2

    Wow.... PT madurai nu channel ah???...😍😍😍

  • @SaranSR007
    @SaranSR007 2 года назад

    வாழ்த்துக்கள் அப்பா அம்மா

  • @sulaimanm4242
    @sulaimanm4242 2 года назад

    நல்ல முயற்சி🤝

  • @rajugeorgem8162
    @rajugeorgem8162 2 года назад

    வாழ்த்துக்கள் அன்னா அக்கா 👍👍🔥🔥

  • @kathirganesan2250
    @kathirganesan2250 Год назад

    I tasted, quality and price good
    My regular hotel
    I take my friends & guests for lunch

  • @Theethamizha4538
    @Theethamizha4538 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @Thachange2024
    @Thachange2024 2 года назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @asarjraj6190
    @asarjraj6190 2 года назад

    Life long Stay Jesus blessed brother and sister

  • @manikandansathya7215
    @manikandansathya7215 2 года назад

    வாழ்த்துக்கள் அண்ணன்

  • @thiyagaprabhu234
    @thiyagaprabhu234 2 года назад

    👌