Kailash Yatra 2016 with English Subtitles

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 сен 2016
  • Comprehensive video of pilgrimage covering Kailash, Manasarovar, Astapath, Mukthinath and Kathmandu with Tamil commentary and ENGLISH subtitles.

Комментарии • 618

  • @Aiding_Minds
    @Aiding_Minds 5 лет назад +16

    அருமை ஐயா. நானும் என் அம்மாவும் உங்கள் புண்ணியத்தால் கைலாஷ் யாத்திரை கண்டு களித்தோம். சிவ தரிசனம் செய்தோம். நன்றி.

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  5 лет назад +1

      Kish OR - ரொம்ப சந்தோஷம். ஓம் நமசிவாய. 🙏

    • @Bharathi-im1ku
      @Bharathi-im1ku 4 года назад

      அருமை நண்பரே மதிப்புக்குரிய சங்கரநாராயணன் அவர்களின் கைலாஷ் மானசரோவர் பதிவிறக்கத்தை பலமுறை பார்த்து மகிழ்ந்தேன் ஆனால் அவரிடம் சில சந்தேகங்கள் கேட்க வேண்டி உள்ளதால் தாங்கள் சங்கரநாராயணன் அவர்களின் செல்போன் எண் எனக்கு கொடுத்தாள் நன்றாக இருக்கும் நன்றி

  • @lingaraja5930
    @lingaraja5930 3 года назад +4

    அய்யா தங்கள் பதிவின் மூலம் அந்த ஈசனையே கண்டேன் தங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @SamyukthaDiaries
    @SamyukthaDiaries 5 лет назад +5

    It is a delight to watch this video. My husband and I have watched it many times. We also want to visit mount Kailash after watching your video.

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  3 года назад

      Thanks a lot for your feedback Samyuktha Ji. Thank God for all these 🙏Ohm Nama Shivaya.
      If you require any inputs for your Kailash Yatra, you can message me here or directly. My contact details are given in RUclips video at the very end.
      Request if you can spread the word among interested people. This is 100% Advt free and non commercial RUclips Site.

  • @thiyagarajansm6510
    @thiyagarajansm6510 Год назад +1

    ஓம் நமசிவாய இப்படி ஒரு பாக்கியம் எங்களுக்கும் கிடைக்குமா ஓம் நமசிவாய ரொம்ப நன்றி, நன்றி, நன்றி

  • @shalu22
    @shalu22 3 года назад +4

    Min 52:56 ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏" யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்று பகிா்ந்தமைக்கு நன்றி அய்யா ..உங்கள் விழியால் நாங்களும் காணும் புண்ணியம் பெற்றோம்..மானஸ்ரோவா்.. புண்ணிய நதி பூலோக அதிசியத்தை நோிலும் காண செய்தற்கு நன்றி..பிரம்மபுத்ரா நதி அழகினையும் கண்டோம் 🙏🙏🙏🙏

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  3 года назад +2

      Romba Nandri Shalini Maam.. Bhagyam Bhagawan gave us, we wanted to share with every one and that is the idea of this video. Om Nama Shivaya.

  • @balasubramanian5772
    @balasubramanian5772 5 лет назад +6

    சங்கரநாராயணன் சார். கைலாஷ் யாத்திரை நேர்லயே போய்ட்டு வந்த மாதிரி இருக்கு சார்.
    அருமை ஐயா .ௐநமசிவாய From Sri Lanka

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  5 лет назад +2

      Bala Subramanian Roomba Naandri Ayya. In fact just now I am still in Kailash Yatra for this year from 27 Aug to 8 Sep 2018. Ohm Nama Shivaya

  • @ramyav4150
    @ramyav4150 4 года назад +4

    True sir even I found wen u showed it..lord Shiva does all for his devotees ❤️❤️❤️god of God's..was athiest before believing him..om namah shivaya

  • @kumaresansai3262
    @kumaresansai3262 3 года назад +3

    ஓம் நமச்சிவாய..
    அய்யா உண்மையாவே நாங்கள் நேரில் சென்று இருந்தாலும் கூட இந்த அளவுக்கு எல்லாம் பார்த்து இருப்போமா இல்லையோ ஆனால் நீங்கள் அருமையா எங்களுக்கு கைலாஷ் யாத்திரை பத்தி சொல்லி வீடியோ பதிவையும் காண்பித்து இருக்கீங்க இதுவே அந்த பகவான் எங்களுக்கு கொடுத்த பாக்கியமாக நினைக்கிறோம். ஓம் நமச்சிவாய..
    மனமார்ந்த நன்றி நன்றி நன்றி அய்யா.

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  3 года назад +2

      Ungal Commentai paditha pin Roomba Roomb sandhoshama irrukku.. Romba nandri sir. Ohm Nama Shivaya...

    • @kumaresansai3262
      @kumaresansai3262 3 года назад

      @@SankaraNarayananKailasam Thank you sir

  • @ramakrishnanks712
    @ramakrishnanks712 4 года назад +7

    அருமையான வீடியோ பதிவு இந்து கண்கள் ஒவ்வொருவரும் மானசீகமாக தரிசிக்க வேண்டிய இடம் இதை அருமையாக பதிவிட்ட தங்களுக்கு நன்றி

  • @VasanthaKumar-ph1wf
    @VasanthaKumar-ph1wf 5 лет назад +9

    நாயேன் என்ன செய்தேனோ இந்த கடவுளின் பேச்சை கேட்க. சிவ சிவ. எல்லாம் சிவமயம்

  • @thilagastories
    @thilagastories 2 года назад +4

    அருமையோஅருமை.
    வாழ்க்கையில வேற என்ன வேணும். miracle is true.
    எல்லாம் பொக்கிஷங்கள்.

  • @arunachalamkasi3179
    @arunachalamkasi3179 3 года назад +3

    Great journey, with your efforts we had the chance to see all the places , and get the blessings of God , Om nama Shivaya

  • @regatirajasekharreddy3934
    @regatirajasekharreddy3934 5 лет назад +2

    Thank you Sir, for providing such a beautiful Darshan of Kailash and at 52 min the miracle and darshan of the Lord Shiva. Om Namah Shivaya.

  • @deepa4384
    @deepa4384 5 лет назад +2

    Thank you so much uncle for this unbelievable sight of lord shiva. Feel blessed the moment i saw the video of the miracle just goosebumps no words.
    Om Nama Shiva yah

  • @indiaknitfairassociation6198
    @indiaknitfairassociation6198 3 года назад +2

    ம் நமச்சிவாய..
    அய்யா உண்மையாவே நாங்கள் நேரில் சென்று இருந்தாலும் கூட இந்த அளவுக்கு எல்லாம் பார்த்து இருப்போமா இல்லையோ ஆனால் நீங்கள் அருமையா எங்களுக்கு கைலாஷ் யாத்திரை பத்தி சொல்லிய்து .
    THANSJI. VALGA VALAMUDAN. YOU ARE GIFTED PERSONS. THANKSJI

  • @lathalathaselvam5274
    @lathalathaselvam5274 2 года назад +2

    ஓம் நமசிவாய போற்றி நன்றி🙏🙏🙏🙏அருமையான பதிவு ஓம் நமசிவாய வாழ்க🔥🔥 திருச்சிற்றம்பலம் எல்லாம் சிவமயம் ஓம்🔥🔥

  • @karthikkarthikeyankarthike2227
    @karthikkarthikeyankarthike2227 5 лет назад +7

    இந்த காணொளியை கண்டதால் நானும் பெரும் புண்ணியம் செய்ததாக கருதுகிறேன் ஐயா இந்த கைலாஷ் யாத்திரை செல்வதற்கு எனக்கும் மிகுந்த ஆர்வம் உள்ளது ஐயா அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் அதைப்பற்றி தங்கள் விளக்கமாக உங்கள் ஐயா ஓம் நமசிவாய என்னுடைய தொலைபேசி எண் 98 43 17 66 50 சற்று விளக்கமாக கூறுங்கள் ஐயா ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி

  • @vidyasagar3699
    @vidyasagar3699 4 года назад +2

    You made visible lord Shiva to who are unable to visit... Om namashivaya...

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  4 года назад

      Let the world get the Same blessings we got - That is the thought behind the video. Fyi this is my first video and I have not even made a family vacation video before this. Just to share the blessings with others we made this video. Ohm Nama Shivaya

  • @selvarajp1671
    @selvarajp1671 3 года назад +2

    Unga pathivin moolam naangalum angu vanthu tharisanam seithommnn. Thank you so much sir.god bless you sir.

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 3 года назад

    Beautiful and thanks for sharing yr video with us👍🙏🙏🙏🙏

  • @deepa4384
    @deepa4384 5 лет назад +2

    Excellent moved by the power of shiva. I being a shiva devotee.

  • @lukedasani1096
    @lukedasani1096 6 лет назад +1

    Lovely commentary with video. I feel that I have taken holy dip in Manosarover and saw darshan of Kailash.thank you very much.

  • @thavasumuthu6355
    @thavasumuthu6355 5 лет назад +5

    Thanks salute sir

  • @thivyarajeev659
    @thivyarajeev659 4 года назад +2

    You are so lucky sir. Because of you we also visited all divine places in our mind which we can't visit in our life.

  • @ThilaSubramaniamActivateTS
    @ThilaSubramaniamActivateTS 3 года назад +1

    Thank you so much for sharing this. Blessings

  • @sury39
    @sury39 5 лет назад +4

    excellent video thanks a lot youa re so lucky and blessed

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  5 лет назад

      Ramanathan Suryanarayanan - Thank you so much for the feedback.

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  5 лет назад

      I also went to Kailash this year 2018 and the video of that is under preparation and please await the same. 🙏

    • @sury39
      @sury39 5 лет назад

      @@SankaraNarayananKailasam sir, what do you think of this is this eally inner parikaram where others cant go ruclips.net/video/ZRKV-A0f9PY/видео.html

  • @jegamunisamy3789
    @jegamunisamy3789 4 года назад +2

    Only Bagawan knows my yearning to go there. I'm texting to you with tears rolling and hands together true from my heart with your blessings pray I will finish the parikrama successfully. Om namah sivaya from Malaysia.

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  4 года назад +1

      Ohm Nama Shivaya.. I will surely pray for you to complete the Parikrama and have a divine and soul touching experience to come and narrate to the rest of the world. Just a piece of advise, keep reminding yourself that its HE (Lord Shiva) gave you the desire to visit Kailash and hence its HE who will ensure that you complete Parikrama and HE will give you a divine treat in his foot steps...All the Best.. Ohm Nama Shivaya..

  • @user-ue1bu9pv2n
    @user-ue1bu9pv2n 4 года назад +13

    ஐயா நீங்கள் யாரு எங்கு உள்ளீர்கள் என்று கூட எனக்குத் தெரியாது நானும் கூட கைலாய தரிசனத்தை காண வழி செய்து விட்டீர்கள் உங்களுடைய வீடியோ அருமை

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  4 года назад +1

      Ohm Nama Shivaya..🙏Thanks a lot for your feedback.. you have made my day..
      Actually it's my goal to provide an opportunity of Kailash Yatra experience especially for those who could not go there personally..

    • @Bharathi-im1ku
      @Bharathi-im1ku 4 года назад

      மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம் திரு சங்கரநாராயணன் அவர்களின் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை பார்த்தேன் அருமை நானும் புனித பயணம் மேற் கொள்ள ஆசைப்படுகிறேன் எனவே எனது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள மதிப்புக்குரிய சங்கரநாராயணன் அவர்களின் செல்பேசி எனக்கு அனுப்பி வைக்கவும் என்னுடைய செல் 96 26 1 32 999 நன்றி

    • @kumarasamymuthusamy4391
      @kumarasamymuthusamy4391 3 года назад

      Kumarasamy muthtusamy3534gmail q

    • @jamunasekar684
      @jamunasekar684 3 года назад

      Namah Parvathy Pathaye , Hara Hara Maha Deva.

    • @jamunasekar684
      @jamunasekar684 3 года назад

      Superb Darishnam of Lord Paramaeshwara The glimpse

  • @selvaratnam6524
    @selvaratnam6524 2 года назад +1

    Om NAMa BICAYa Thanks for this vedio Though I wad not gifted to go I had good view of the tour I sae Lord Siva on Mount Kiilas Thanks to every one May God Bless Every One

  • @chancheku123
    @chancheku123 7 лет назад +2

    Dear Sankara Narayana Sir,
    Thank you for the great video and beautiful commentary. I am Dr.Chandrashekar a practicing physician from Arsikere Hassan district, Karnataka. I along with my wife and 10 friends are going to Kailas Manasasarovar yathre on 11 th June 17, in Shankar Treks. I am 60 years old with fairly fit. Twice our trip was c cancelled. First time in 2014 China govt. did not give Visa as there wAS A TIBETIAN FESTIVAL SAGA DAVA which comes once in 12 years. Our trip got cancelled and Anand gave us full refund. In 2015 there was earthquake in Nepal. Hence the tour was again cancelled. This time with Lord Shivas blessings and your blessings we hope to make a successful yathra. Your video is an inspiration to me. Please bless us. Om Namah Shivaya .

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  7 лет назад +1

      Dear Dr. Chandrasekhar Ji, Namaskarams. I am praying for your successful yatra. I am sure you would agree, unless Lord Shiva and Smt Parvati Devi, invite us to their abode, we cannot visit the place. So, please have faith and confidence that this time you will have a great dharshan.
      by the way, again this year, I am praying Lord Shiva to bless me with a dharshan and in anticipation, booked with ShankarTreks.com on 26 Aug 2017, lets see how it goes.
      Regards

    • @holyhimalayatrustjyotiadhi7741
      @holyhimalayatrustjyotiadhi7741 6 лет назад

      ruclips.net/video/Fq9BnYRVGkM/видео.html

    • @abcde123558
      @abcde123558 6 лет назад

      am looking for such a video.very good narration.Thank you sir.

  • @rajeshwariram9656
    @rajeshwariram9656 5 лет назад +3

    sir nenga kodduthu vaithavar ippathan video parthen rompa kastam sir nangal kailaya malaikku chendru vanthathupoll unargiroom antha thiru uroruva katchi meichirka vaittathu "OM NAMASHIVAYA" mikka nandrigal pala

  • @dakshmalhotra1
    @dakshmalhotra1 5 лет назад +4

    VERY NICE TO WATCH YOUR VIDEO. THANK YOU .

  • @ramakrishnan7752
    @ramakrishnan7752 2 года назад

    Arumaya Video Ayya... Very informative. Namah Shivayah!

  • @kannaniyer4784
    @kannaniyer4784 2 года назад +1

    ரொம்பவே பிடித்திருந்தது மிகவும் நன்றி அருமை யான பதிவு நன்றி மிகவும் நன்றி

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  2 года назад

      Thank you so much and romba nandri saar... Ohm Nama Shivaya.. God Bless you and your family..

  • @spbalasubramanian7010
    @spbalasubramanian7010 5 лет назад +3

    sankara Narayanji Namaskarams to you. Om Namashivaya, Really you have taken me to Kailash The narration given along with the Vedio is very fine , I feel that I am accompanie with you. very thanks

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  5 лет назад

      Sp Balasubramanian - 🙏 Thank a lot for your positive feedback. Ohm Nama Shivaya.

  • @ramamoorthyramasamy8207
    @ramamoorthyramasamy8207 3 года назад +2

    ஓம் நமசிவாய
    நேக்கும் உடனே கைலாஷ் யாத்ரை போகவும் தொனருது

  • @aaarulnesan
    @aaarulnesan 5 лет назад +2

    நன்றி.....

  • @gayithri.k7543
    @gayithri.k7543 5 лет назад +2

    Super, mind-blowing, thank you Sir I am very happy to see this video.

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  5 лет назад

      gayithri gayithri - 🙏Ohm Nama Shivaya. It’s all in the process of spreading Lord Shiva’s benevolence. 🙏

  • @ponnurangamnimilan5285
    @ponnurangamnimilan5285 6 лет назад +2

    Well captured. Fell like I went to kailash and returned. God bless you! Hope you're already blessed!!

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  6 лет назад +1

      Ponnurangam Nimilan -Thank you so much for your feedback and I am doing this just as a service to fellow shiva Bhatt. Fyi this year also I am planning to go to Kailash and I am praying for Good Dharisanam. Ohm Nama Shivaya 🙏

    • @ramyav4150
      @ramyav4150 4 года назад +1

      @@SankaraNarayananKailasam I m great devotee of Shivan who s Tamil god and always available for his devotees who even killed Yama, surya and even Vishnu once without second thoughts for his devotees..om namah shivaya ❤️❤️❤️thanks a lot sir🙏mahadev

  • @rajir.k9383
    @rajir.k9383 4 года назад +1

    Thank you for sharing your divine journey.

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  4 года назад

      Pleasure is equally ours... Also I invite you watch our Other Yatra videos
      1. Freshly released Manimahesh Yatra 2019
      2. Amarnath, Kedarnath and Badrinath Yatra 2017
      3. KAILASH & Mansarovar again for second time in 2018.
      I am sure you will like it a lot.
      Ohm Nama Shivaya 🙏

  • @Revathy-es2zn
    @Revathy-es2zn 3 года назад +1

    Thk u lot sir om namashivaya

  • @mparameswari5981
    @mparameswari5981 3 года назад +1

    Thank you

  • @SureshBabu-pr4uw
    @SureshBabu-pr4uw 2 года назад +2

    I'm from Singapore, look like unbelievable experience you all had. Thanks for giving a detail description and wonderful video. God bless your sir.

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  2 года назад

      Ohm Namah Shivaya.. yes indeed... Thanks a lot for your feedback

    • @SureshBabu-pr4uw
      @SureshBabu-pr4uw 2 года назад

      @@SankaraNarayananKailasam I've shared your video to 7 groups to sit and watch kailash peacefully🙏

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  2 года назад

      Thank you so much. I actually made the video only to spread awareness of Kailash Yatta on a non profit motive. You are doing just that. Thanks a lot.

    • @SureshBabu-pr4uw
      @SureshBabu-pr4uw 2 года назад +1

      @@SankaraNarayananKailasam yaam petra inbam peruga ivvaiyagam, ayya🙏

  • @rahulrjan9776
    @rahulrjan9776 5 лет назад +7

    Sir great journy....

  • @rumavathys6087
    @rumavathys6087 4 года назад +2

    Sir very very nice thank you om nama shiwaya

  • @mkmohanyt7706
    @mkmohanyt7706 2 года назад +1

    Thank you so much to ask if I can get it done

  • @ruthutv6074
    @ruthutv6074 3 года назад

    My mind is so good that this show is so good Congratulations brother

  • @m.lakshmanavignesh3447
    @m.lakshmanavignesh3447 6 лет назад +2

    Your video is very use full for yathries of Mukthinath & Kailash, it give some use full ideas, i went same trip on June 2017 with my life partner and we both completed full parikrama really fantastic experience.

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  6 лет назад

      Hello Mr. Vignesh, So happy to hear that about your blessed Parikrama.. also happy that you like the video.
      Regards

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  5 лет назад

      Sir, So Happy to hear your feedback and news that you could successfully complete the Parikrama.. You are truly blessed sir...

  • @sivakumarvaradarajan6878
    @sivakumarvaradarajan6878 7 лет назад +1

    very well explained. I am going on May 16th. your info will be very useful. Namachivaya

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  7 лет назад

      Dear Mr. Sivakumar Varadarajan, All the best for the safe trip to Mount Kailash, Manasarovar and your Parikrama.
      I am praying Lord to invite me this year also. I am hopeful that I will be invited to have darshan at his home towards the end of August'2017 again.
      Ohm Nama Shivaya..

  • @souls5326
    @souls5326 3 года назад

    Arumaiyane yatrai sir .. Om Nama Shivaya ॐ

  • @amitgoyal2983
    @amitgoyal2983 2 года назад +1

    नमः शिवाय् thank you sir🌹 that miracle was amazing and I think Lord shiva was sitting on elefents head

  • @vijiviswanathan3591
    @vijiviswanathan3591 2 года назад

    Thank you so much sir.... Har Har Mahadev....🙏🙏🙏

  • @drindumathi6985
    @drindumathi6985 2 года назад +1

    Thanks to time of 1000 times...nangale ponamadiri iruku...inda anubavam engalukum kedikka kailasavasanai vendugirom

  • @parthasarathy4327
    @parthasarathy4327 4 года назад +1

    மிக்க நன்றி அருமையான பயனம்

  • @seethalakshmi9900
    @seethalakshmi9900 3 года назад +1

    சிவனை பார்த்தபோது மயிர்கூச்செறிந்தது🙏
    நீங்கள் நேரில் பார்த்த தருணம் எப்படி இருந்திருக்கும் நினைத்துப் பார்த்தேன்
    யாராக இருந்தாலும் சில நிமிடங்கள் உறைந்திருப்போம்
    கண் கொள்ளா காட்சி 😍
    காண கண் கோடி வேண்டும்
    உங்களுக்கு கோடி நன்றிகள்🙏
    ஏன் நீங்கள் உங்களின் பெற்றோர்கள் மற்றும் மனைவியுடன் செல்லவில்லை
    என கேள்வி எழுந்தது அவர்களும் இந்த காட்சியை நேரில் பார்த்திருப்பார்கள்

  • @shamasardartravelschennai1423
    @shamasardartravelschennai1423 4 года назад

    Sir how to go kilash maneshwar

  • @kavithra777
    @kavithra777 2 года назад

    Watching this video is itself a divine blessing and your narration was so good

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 5 лет назад +4

    Om Nama Shivaya

  • @amutharavikumar8949
    @amutharavikumar8949 4 года назад +1

    Visual treat ji ...thank you for sharing

  • @mahalakshmishanmugam2436
    @mahalakshmishanmugam2436 3 года назад +2

    No words yo speak
    Crying my eyes
    Om sri Namaichivaya namaga

  • @sureshraja9846
    @sureshraja9846 4 года назад +1

    wonderful explaination.Thanks for uploading...

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  4 года назад +1

      Thank you so much for your feedback.. I am inviting you to watch my other yatra videos.. There are 4 more very good and very popular videos.. First one, Amarnath, Kedarnath, Badrinath Yatra 2017, Kailash Yatra 2018 and Manimahesh Yatra in 2019 (just released).. I am sure you will enjoy them even more.. Ohm Nama Shivaya...

  • @AhmedAnsab
    @AhmedAnsab 3 года назад

    amazing

  • @lakshmisadasivan9857
    @lakshmisadasivan9857 6 лет назад +1

    Thank you Mr. Shankara Narayanan. This helps. One more question on pricing for horse and porters. Since I saw your estimate below to be 27000 INR for horses and 9000 INR for porters. Is a quote of ~1900 YUAN [19,674 INR] for horse and porter reasonable or is it too way under quoted!!!

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  6 лет назад

      Hello Madam - 19,800 for horse for 3 days and porter is a good rate. You please agree to it. Calculation is 600 yuan per day per horse for 3 days and probably balance 100 yuan is for porter. To me it’s okay.

  • @sathiyaa6683
    @sathiyaa6683 Год назад

    Migavum araimaiyana pathivu ...thanks a lot sir

  • @mahadevi8469
    @mahadevi8469 5 лет назад +2

    Sirs thank u very much i felt that i ve gone to kailash really great once again. Thank u very much

  • @srinivasankiyer5864
    @srinivasankiyer5864 3 года назад +2

    Pls. Let me know the cost of trip

  • @travelfreakkmrkumma1331
    @travelfreakkmrkumma1331 5 лет назад +1

    Sir, Pranams....thanks a lot for the video. Which month is advisable to go Mukthinath & Pashupatinath. Can we go in July . Pls reply sir.

  • @user-mv3um4dt5m
    @user-mv3um4dt5m 3 года назад

    covering Kailash very nice, thank you for your experience

  • @Ridhan0909
    @Ridhan0909 3 года назад +2

    Great journy to whome to contact for this journey Kindly mention organiser name

    • @ragunantha
      @ragunantha 3 года назад

      I'm also interested bro..

  • @GViswanathanIyer
    @GViswanathanIyer 7 лет назад +2

    It's as if we were in Kailash.... a crisply structured presentation by Sankara

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  7 лет назад

      Thanks a lot Visu. I am happy that you found it interesting and benefited by it.

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  7 лет назад

      Visu - Please share the link with people who are interested to know about Kailash and it's importance of it.

  • @thilagamk1701
    @thilagamk1701 3 года назад +1

    நேரில் சென்று பார்த்தது
    போன்ற உணர்வு ஏற்பட்டது.
    மிக்க மகிழ்ச்சி.🙏

  • @kamalagovindasamy7391
    @kamalagovindasamy7391 2 года назад

    Tq sir...after seen this video...feel blessed and eyes watering...tq so much sir....

  • @ruthutv6074
    @ruthutv6074 3 года назад

    Your comments are very good Om Namasivaya Long live Nathan paper Long live the paper that never left my heart

  • @KalaimathiKarthick
    @KalaimathiKarthick Год назад

    Thank you for the amazing video

  • @TSC369
    @TSC369 5 лет назад +4

    Thank you for sharing your video with us. Just to inform you all present here... One of my South Indian Yogi friends and I (a Nepali) have been successfully taking small batches of Yatris on Kailash Mansarovar Yatra and Muktinath Yatra since many years. Keeping that tradition, we have organized these Yatras for May 2019 also. If you are interested please do share your e-mail id so that we can send the further details. Thank you. Love from Nepal

    • @Indi302
      @Indi302 5 лет назад +1

      i would like to join for 2019 kailash yatra please email me the detail at kirubameenakshi@gmail.com

  • @jeevapalanisamy8995
    @jeevapalanisamy8995 4 года назад

    How to apply permit tell me a detailed process to make a another video

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  4 года назад

      Jeeva Palanisamy - Normally it’s cheaper to apply China / Tibet permit thru a Tour operator like ShankarTreks.com else it would be costly, time consuming and effort hungry work.
      Video can be made easily sir.. first keep taking video or photo of all interesting things on the tour.. keep listening to the stories and read all notice boards, watch several RUclips videos and listen to elders..
      Gather all the data and present it as you like orally.. record it first..
      Then bring the supporting videos to back your commentary. If no video, use photos. But try to be authentic..
      Be yourself and tell your story..
      Use some simple editing software like PowerDirector to make videos.. That is all 🙏

  • @selvarajp1671
    @selvarajp1671 3 года назад +1

    Vera level vidieo sir. Palamurai paarthuten sir....aanalum thirumba paarkka thonruthu sir...... Ungalodaye sivatharisanamum romba arumaiya paarthen sir.... Jenma sapalyam adanja mari irunthathu..🙏🙏🙏🙏 thank you sir

  • @SankaraNarayananKailasam
    @SankaraNarayananKailasam  7 лет назад +5

    My detailed suggestions / clarifications for most frequently raised question by Yatris, repeated for every one's benefit.
    Let me try to share my views on the most frequently asked by yatris. I may be wrong and please apply your mind well and do not just follow my view.. Okay? On that basis, let me share my views:
    1. Now in 2017, only route to Kailash is via flight from NepalGunj to Simikot and Helicopter from Simikot to Hilsa and reach Taltakot at TIbet. It usuallly costs about 1.75 lacs with Shankartreks.com, the operator I went with. This is on Kathmandu to Kathmandu basis including all travel, hotel stay and Food. Air ticket from any where in India to Kathmandu is extra. This would be roughly 20,000 or if you book in advance may be 15000. All other costs like shopping, tips, mobile phone recharges, some small snacks etc. will be another 10,000. If due to bad weather, if the tour gets extended by one or two days, tour operators will charge about 3000 rupees extra per day per person and you should be prepared to pay that.
    2. The payment for Horse is about 27000 Rupees extra and Rs. 9000 for the Porter extra. Horse man will not do the job of porter and will not allow any one to carry bag when they sit on the horse. But if some is super fit, they can walk by themselves and carry their luggage. But usually, 90% of people will hire horse and porter, especially people who are older than 55 years. The challenge is not NORMAL WALKING ABILITY IN YOUR HOMETOWN. The BIG challenge we usually would face is BREATHLESSNESS DUE TO HIGH ALTITUDE at Himalayas.
    I recommend, if you are planning to go to Kailash, please go as soon as possible, when you are young. For people who are 70 or above, getting China VISA is very difficult and not allowed officially.
    3. Officially one can hire horse and porter only for 3 full day basis and it is not available for one day separately. If some one managed to get only for a day or two, then it is their luck and there is no guarantee we will also be lucky.. Even people requiring horse and porter for ALL 3 days, should make reservation by paying 100% money to the tour operator at least 2 days before the Parikrama. This was the requirement of www.shankartreks.com, the operator we went with.
    4. Tour operator will not be able to assist on photo or video. you have to manage all by yourself.
    5.Food will be very very basic food and no diet food will be provided. When we went with www.Shankartreks.com they provided freshly prepared food in time at all places. Food was no problem at all. But different operator, may be different standard may apply.
    6. Credit card is of NO USE and you need to carry USD only.. that also, in China, you need to change to Chinese money or you can pay in dollars itself.
    7. Basis my experience, people need original medical certificate and for your own safety. Even if the Chinese authorities give visa for people older than 60 to go to Kailash, they will not allow you to do the parikrama even by horse.. During June 2016, six people died and due to that they stopped all yatris who were older than 60 years from doing parikrama suddenly.. Such things will happen.
    In fact, many people older than in our group, lost a lot of money paid for the horse and the porter in advance ! Even if you get visa, you may be able only see Kailash and may not be able to do the Parikrama. You should be prepared for this.
    Finally, we all can ask a lot questions.. But the actual answer is only with Lord Shiva.. No one can answer anything with surety.. Be confident and be positive and Pray, Pray and Pray.. That is all. when he invites you, he will arrange everything.
    Now, that I have given all detailed feedback, i do not think there is any need for a phone call. All the best.
    Regards /Sankara Narayanan Kailasam

    • @elavarasikani9390
      @elavarasikani9390 5 лет назад

      Phon nampar sent pannunga ayya

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  3 года назад

      Ohm Nama Shivaya. If you see the whole video all details are given. I booked thru ShankarTreks.com Mr Anand cell number - +919845470241

  • @kannanv1502
    @kannanv1502 4 года назад +1

    Excellent video and briefing about this holy Yatra. Got goosebumps. Seen it with my family after mid night, the whole video in one shot. Thanks and may God bless you and your family, pls.

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  4 года назад

      Kannan V - Wow. You have displayed tremendous passion. Thanks a lot for your feedback. My objective is to share such a ‘goosebumpy experience’ with all bhakts and from your feedback, I think the objective has been served well.
      I am requesting you to watch my other Yatra videos covering
      1. Amarnath, Kedarnath and Badrinath in 2017
      2. Second Kailash Yatra in 2018
      3. Manimahesh Kailash Yatra 2019 - released 10!days ago..
      Trust me it will be worth your time.
      Ohm Nama Shivaya🙏🙏🙏

    • @kannanv1502
      @kannanv1502 4 года назад

      Sure. Thanks.

  • @geetharaman4781
    @geetharaman4781 7 лет назад +1

    Namaskaram. Thanks for sharing the video as we ourselves felt as if we are also undertaking the great Yatra.

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  7 лет назад

      Thank you so much for your feedback. We are uploading a few more videos on our Amarnath, Kedarnath and Badrinath yatra recently done.. so, please subscribe to this channel so that you will hear from us

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  5 лет назад

      Thanks a lot for your feedback.. Ohm Nama Shivaya.

  • @regatirajasekharreddy3934
    @regatirajasekharreddy3934 5 лет назад +3

    Om Namah Shivaya.
    Om Kailasavasa Parameswaraya Namaha .
    Om Hara Hara Mahadeva.

  • @jantahosp
    @jantahosp 7 лет назад

    Dear Sri. Sankar Narayanan, If we count from simikot to Kailash, how much time does it take to & fro ???? Thx

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  7 лет назад +2

      Dear Mr. Sanjeev Tanwar,
      If all goes as planned, Simikot to Kailash and back to Simikot will take about 6 or 7 days ONLY...
      Actually, Simikot to Kailash Journey is a big bottle neck due to poor weather and 99% of the times, flights would be delayed.
      So, you must take atleast two days extra, means be ready to spend for 8 days instead of 6 days..If God willing, when you come back in 6 days, you will be happy and if it takes 8 days, you would not fret and fume.
      Finally, philosophically speaking, In Kailash Journey - Planning will NOT work. you must leave every thing to God and be single minded.. Prayers, Prayers and Prayers alone can MAKE IT HAPPEN, leave alone making it happen as per YOUR PLAN.. That should not be your aim at all.
      One must pray for Good Dharshan, very basic facilities, not falling sick and returning safely. That is all.
      I am sure you will appreciate my point of view, once you return after your first visit.
      all the best and Ohm Nama Shivaya..
      Regards

  • @selvasuppu2268
    @selvasuppu2268 5 лет назад +1

    thank u very much sir

  • @kalpanasiva7550
    @kalpanasiva7550 2 года назад +1

    Am lucky see this video to give opportunity for God
    Thank you sir

  • @ushalakshmanan6079
    @ushalakshmanan6079 6 лет назад

    Excellent sir, tamil varnanai yoda romba nalla irundhadhu. Ungaloda nangalum darisanam panninom

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 6 лет назад +2

    Very informative and interesting

  • @suganthikumar5179
    @suganthikumar5179 3 года назад +1

    Sir great journey Partha engalukku migavum happy 🙏🙏🙏🙏

  • @srinivasant.s1773
    @srinivasant.s1773 7 лет назад +1

    your speech felled us like we were in that places thank you very much for the video

  • @santhijeeva2748
    @santhijeeva2748 4 года назад +1

    Sir rompa thanks 🙏🙏🙏🙏🙏sir pramins mattum dhan kailayam poganuma! Others poga kuudadha pls sollunga!!!

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  4 года назад +1

      santhi jeeva - Yaar vendumanallum pogallam, Andavan Arul irrundaal.
      Neengallum poyittu Vaanga.
      Ohm Nama Shivaya

  • @kumarjeya1139
    @kumarjeya1139 3 года назад +1

    om namasivaya super

  • @priyaravi9284
    @priyaravi9284 4 года назад +1

    Super sir om namasivaya

  • @ramsubramanian2850
    @ramsubramanian2850 3 года назад +1

    Wonderful narration of your Kailash yatra. Appreciate your effort and time in creating this information. It will definitely enable many to plan for Kailash yatra. Thanks much, Sankara Narayanan Sir.

  • @karthickvids6839
    @karthickvids6839 7 лет назад

    you are explaining and commenting for all the quieres hands of to you sir

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  7 лет назад +3

      Karthick - the reason I uploaded my experience in RUclips is to create more awareness and give people the virtual experience of going to Kailash.
      For achieving that objective, I realized that it is NOT enough if I simply upload my video and leave it. That is why I did a voice over spending one whole week of my busy schedule.
      Then when people revert with their views, I thank them. When they ask questions I answer them directly. Also many viewers call up and speak to me, some times up to An hour !
      I am continuing all these because I want to let people know all possible details of the Yatra. When more people succeed in doing Yatra, I would have done my bit for their happiness. That is my purpose.
      Ohm Nama Shivaya.

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  5 лет назад

      Yes... I may be late but I try to revert on viewers comments personally... Just for your information, I get enormous satisfaction in serving / helping people who are shiva devotees... Ohm Nama shivaya..

  • @subathravaithilingam2807
    @subathravaithilingam2807 7 лет назад +1

    Tq for the beautiful and knowledgeable video sir.I really like it.wish to be there soon.

    • @SankaraNarayananKailasam
      @SankaraNarayananKailasam  7 лет назад

      thank you so much and wish you have a dharshan of Lord Shiva very soon.

    • @twominutestravelvideo3629
      @twominutestravelvideo3629 7 лет назад

      OUTLINE ITINERARY;
      Day 01: Arrival Kathmandu.
      Day 02: Pilgrimage Sightseeing & fly to Nepalgunj / Arrive Lokhnow and transfer to Nepalgunj/ Arrive Nepalgunj.
      Day 03: Fly to Simikot.
      Day 04: Fly to Hilsa and drive to Taklakot.
      Day05: Drive to Mansarovar
      Day06: Drive to Darchen
      Day07: Drive to Holy Trek Starting Point- Yamadwar and Holy Trek to Dirapuk.
      Day08: Holy Trek to Zuthulpuk.
      Day09: Holy Trek to Near Darchen and drive to Taklakot/Hilsa/Simikot
      Day10: Fly to Simikot/ Nepalgunj/ Kathmandu or Fly to Nepalgunj and Fly to Nepalgunj& drive to Lokhnow
      Day11: Final Departure transfer.
      Delhi Representative : 08447421170 / Paschim Vihar New Delhi .

  • @ramram9750
    @ramram9750 4 года назад +2

    Nandri.ayya🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @clickflix8062
    @clickflix8062 6 лет назад

    Arumaiyaana pathivu ayya.nandri.

  • @pajanymounissamy
    @pajanymounissamy 3 года назад +1

    Bonjour merci le vidéo vous avez partager

  • @krishnaraj2841
    @krishnaraj2841 4 года назад +1

    Sir ungalal nanum arputhamana siva perumanin dharisanathai kandu magilthen, indha arputhamana pathivai alithathargu migavum nandri
    Om nama shivaya

  • @lathalathaselvam5274
    @lathalathaselvam5274 2 года назад +1

    ஓம் நமசிவாய வாழ்க நாங்களும் கைலாஷ் சென்று👋 வந்த உணர்வு இருந்து வருகிறது நமசிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம் நன்றி ஐயா

  • @gopalakrishnanveerappan5010
    @gopalakrishnanveerappan5010 2 года назад +2

    Vanakkam.Sankara Narayanan TV-kku nantri.OmSivayanama.2011Kailash Tharisanam kidaithathu., Melappathi, Kayilai Sivamani, Amarnath Arulmani, Jothirlinga Sudarmani.Advanced Deepavali Vashtthukkal.🪔💥👌🧘‍♂️🇮🇳🔱