WHERE IS THE PROOF OF ' HINDU ' EXIST BEFORE MUGALS. SO DO NOT BELIEVE THESE LIERS. ALL HINDU SCRIPTS INCLUDIND VEDAS WERE WRITTEN AFTER BUDDISM AND CHRISTIANITY !!
திரு.Kannan R அவர்களே! இந்து - பன்னிரு திருமுறைகளில் பயன் படுத்தப்பட்ட அழகிய தமிழ்ச்சொல். -திருவிசைப்பாவில் அம்பரா!அனலா!அனிலமே!புவிநீ அம்புவே! *இந்துவே* ! .... *இந்து* சிகாமணி -மாணிக்க வாசகர் *இந்து* சேகர - சுந்தரர் *இந்து* இள வன்னி - திருஞானசம்மந்தர் *இந்து* சேகரன் - திருவிளையாடற்புராணம் *இந்து* வாழ் சடையர் - சேக்கிழார் .... இன்னும் பல உள்ளன. மூத்த குடி முதல்குடி தமிழர்களே!" இந்து" என்ற சொல் MUGALS AND BUDDISM வருகைக்குப்பின் உருவாக்கப்பட்டது அல்ல . 43,73,121 ( 2020 ல்) ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவது பதினெண் சித்தர் பீடாதிபதி ஆதிசிவனார் வழங்கிய இந்து வேத இந்து மதத்தின் தமிழ் சொல்லே!
திரு.sam K2 அவர்களே! இந்து - பன்னிரு திருமுறைகளில் பயன் படுத்தப்பட்ட அழகிய தமிழ்ச்சொல். -திருவிசைப்பாவில் அம்பரா!அனலா!அனிலமே!புவிநீ அம்புவே! *இந்துவே* ! .... *இந்து* சிகாமணி -மாணிக்க வாசகர் *இந்து* சேகர - சுந்தரர் *இந்து* இள வன்னி - திருஞானசம்மந்தர் *இந்து* சேகரன் - திருவிளையாடற்புராணம் *இந்து* வாழ் சடையர் - சேக்கிழார் .... இன்னும் பல உள்ளன. மூத்த குடி முதல்குடி தமிழர்களே!" இந்து" என்ற சொல் வெள்ளைக்காரன் வருகைக்குப்பின் உருவாக்கப்பட்டது அல்ல . 43,73,121 ( 2020 ல்) ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவது பதினெண் சித்தர் பீடாதிபதி ஆதிசிவனார் வழங்கிய இந்து வேத இந்து மதத்தின் தமிழ் சொல்லே!
@@rajanbrothers9150 அவர்களே!43,73,121 ஆண்டுகளுக்கு முன் இந்து என்ற சொல் உருவானதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன ஆதாரங்களின் அடிப்படையில்தான் நாங்கள் கூறுகிறோம்.
திரு.sam K2 அவர்களே! காலம் காலமாக நம் குடும்பத்தின் மூத்தோர்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள் அப்படி இருக்கையில் நீங்கள் எப்படி தீபாவளி பண்டிகை இல்லை எனக் கூறுகிறீர்கள் அப்படிக் கூறுவதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளதா? இருந்தால் பொதுவெளியில் பகிருங்கள் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.
@@pachayt2166 தமிழ் சங்க இலக்கியங்களில் தீபாவளி குறிப்புகள் ஏதும் இல்லை. தமிழ் மண்ணன் ராசேந்திரன் சோழனின் வரையில் தமிழன் தீபாவளி கொண்டாடிய அடையாளம் இல்லை. இந்த நாயர்க்க மண்ணர்கள் வந்த பிறகு தான் தமிழன் எல்லா விதத்திலும் அடிமையாகி போநான் இன்று வரை.
@@samk2486 அவர்களே! தமிழர்கள் பிற மண்ணினரான பிறாமணர் வருகைக்குப்பின்பு அடிமையாகிப் போனான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் அடிமையாகவே வாழ்கிறான். நாயக்கர்கள் காலத்தில் இன்னமும் அடிமையாகிப் போனது உண்மைதான். நாங்கள் கூறும் வரலாறு இன்னமும் பழமையானது.
@@samk2486 அவர்களே! பொதுவெளியில் கருத்துக்களை பதிவிடுவதற்கு அனைவருக்கும் சம உரிமை உண்டு ஆனால் அது ஒரு சில நாகரீகத்தோடு பின்பற்றப்படுகிறது அந்த நாகரீகத்தை தாங்களும் பின்பற்றுவீர்கள் என நம்புகிறோம் மேலும் ராவணன் இறந்ததற்காக மட்டும் நாம் தீஆவளியைக் கொண்டாடவில்லை பதினெண்சித்தர்கள் முதலில் மண்ணுலகிற்கு வந்த நாள் தீஆவளி நாள், நரகாசுரன் கொல்லப்பட்டதும் தீஆவளி நாளில் தான், முருகப்பெருமான் தேவசேனாதிபதியாக பொறுப்பேற்றதும் தீஆவளி நாளில் தான், இறையனாரால் இம்மண்ணுலகம் அருளாட்ச்சிக்கு உரியதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இந்நன்னாளில் தான் இப்படி அற்புதங்கள் நிகழ்த்த இந்நாளில் நாம் நம் முன்னோர்களை வழிப்பட்டு அவர்களுக்கு விருப்பமானதை படைத்து தீஆவளியை கொண்டாடுகிறோம்.
திரு. manny alex அவர்களே! இந்தியாவில் பிரிட்டிஷ் படை எடுப்பிற்க்கு பிறகுதான் கிறிஸ்துவ சமயம் பரவ தொடங்கியது மற்றும் கிறிஸ்துவம் ஒரு சமயமே தவிர மதம் கிடையாது மேலும் வீரசைவர்கள் மட்டுமின்றி அனைத்து சமயத்தினரும் சமய மாற்றம் ஆனார்கள் ஆனால் இன்றளவில் ஒரு குறிப்பிட்ட இணத்தவர் மட்டும் வீரசைவர்கள் என பறைசாற்றபடுகின்றனர்.
@@Sm-jb7wk அவர்களே! தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், பின் தர்மமே வெல்லும் என்ற கூற்றிற்கு ஏற்ப என்னதான் பிற சமயங்களின் மீது மக்கள் மோகம் கொண்டு சென்றாலும் நம் கடவுள், நம் இனம்,நம் மொழி, நம் நாடு,நம் மண் என்ற உண்மையை உணரும்போது மற்ற கவர்ச்சிகளுக்கு இங்கு இடம் இருக்காது.
திரு.படித்ததில் பிடித்தது அவர்களே! சங்க காலங்களில் இருந்து தீஆவளி கொண்டாடப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் பல உள்ளன.ஆனால் அதில் வெடி வெடிதார்களா என்பதற்கான சான்றுகள் இல்லை.
திரு.rajan brothers அவர்களே! இந்து என்ற சொல் பதினெண் திருமுறைகளில் உள்ளது இந்து என்ற சொல்லுக்கு பாரசீகத்தில் அர்த்தம் தேடினால் இப்படிதான், திராவிடன் என்று சொல்லிக்கொண்டு இந்துக்களை இழிவு படுத்தியது யார் என்றும் மக்களுக்கு தெரியும் திருடன் யார் என்றும் மக்களுக்கு தெரியும்.
@@rajanbrothers9150 அவர்களே!தமிழ் அகராதியில் இந்து என்ற சொல்லிற்குத் திருடன் என்ற விளக்கம் இல்லை உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஆய்வுக்கு உட்படுத்தி பாருங்கள்.
@@rajanbrothers9150 அவர்களே! கிறித்து சமயம் மட்டுமல்லாமல் புத்தம், சீக்கியம் என அனைத்து சமயங்களுக்கும் முன்னால் ஆதிசிவனாரால் தமிழில் உருவாக்கப்பட்டது இந்துமதம் தான் அதன் பின் இந்துமதத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாரங்களே மற்ற அனைத்து சமயங்களும் ஆகும்.
திரு.Arjeeth cooking அவர்களே! பொதுவெளியில் கருத்துக்களை வெளியிடுவதற்கு அனைவருக்கும் சம உரிமை உள்ளது, எந்த ஆதாரத்தின் அடிப்படையில் திரு.முங்கில் அடிகளார் பொய் கூறுகிறார் என்று கூறுகிறீர்கள் ஆதாரம் இருந்தால் பகிருங்கள் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.
அய்யா வேந்தன் மேய தீம்புனல் உலகம் கூறும் தொல்காப்பிய உரைபடி மருத நில தலைவன் பற்றி காணொளி போடுங்க.
நன்றி.....அருமை...
Sir last video I have watch you have sitting wheel chair
Now you are ok.
I am getting better & better . Thank you
WHERE IS THE PROOF OF ' HINDU ' EXIST BEFORE MUGALS. SO DO NOT BELIEVE THESE LIERS. ALL HINDU SCRIPTS INCLUDIND VEDAS WERE WRITTEN AFTER BUDDISM AND CHRISTIANITY !!
திரு.Kannan R அவர்களே!
இந்து - பன்னிரு திருமுறைகளில் பயன் படுத்தப்பட்ட அழகிய தமிழ்ச்சொல்.
-திருவிசைப்பாவில் அம்பரா!அனலா!அனிலமே!புவிநீ அம்புவே! *இந்துவே* ! ....
*இந்து* சிகாமணி -மாணிக்க வாசகர்
*இந்து* சேகர - சுந்தரர்
*இந்து* இள வன்னி - திருஞானசம்மந்தர்
*இந்து* சேகரன் - திருவிளையாடற்புராணம்
*இந்து* வாழ் சடையர் - சேக்கிழார்
.... இன்னும் பல உள்ளன.
மூத்த குடி முதல்குடி தமிழர்களே!" இந்து" என்ற சொல் MUGALS AND BUDDISM வருகைக்குப்பின் உருவாக்கப்பட்டது அல்ல .
43,73,121 ( 2020 ல்) ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவது பதினெண் சித்தர் பீடாதிபதி ஆதிசிவனார் வழங்கிய இந்து வேத இந்து மதத்தின் தமிழ் சொல்லே!
வெள்ளைக்காரன் வந்த பிறகு தான் இந்து என்ற சொல்லு உ௫வாக்கியது. 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
இந்து என்றாள் திருடன் என்று முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி கூறியது நினைவுக்கு வருகிறது
திரு.sam K2 அவர்களே!
இந்து - பன்னிரு திருமுறைகளில் பயன் படுத்தப்பட்ட அழகிய தமிழ்ச்சொல்.
-திருவிசைப்பாவில் அம்பரா!அனலா!அனிலமே!புவிநீ அம்புவே! *இந்துவே* ! ....
*இந்து* சிகாமணி -மாணிக்க வாசகர்
*இந்து* சேகர - சுந்தரர்
*இந்து* இள வன்னி - திருஞானசம்மந்தர்
*இந்து* சேகரன் - திருவிளையாடற்புராணம்
*இந்து* வாழ் சடையர் - சேக்கிழார்
.... இன்னும் பல உள்ளன.
மூத்த குடி முதல்குடி தமிழர்களே!" இந்து" என்ற சொல் வெள்ளைக்காரன் வருகைக்குப்பின் உருவாக்கப்பட்டது அல்ல .
43,73,121 ( 2020 ல்) ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவது பதினெண் சித்தர் பீடாதிபதி ஆதிசிவனார் வழங்கிய இந்து வேத இந்து மதத்தின் தமிழ் சொல்லே!
@@pachayt2166 கடைசி வரைக்கும்
பூ வை பூனு செல்லலாம்
புய்பம்னு செல்லலாம்
நீங்க செல்லுர மாதிரியும் செல்லலாம்
@@rajanbrothers9150 அவர்களே!43,73,121 ஆண்டுகளுக்கு முன் இந்து என்ற சொல் உருவானதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன ஆதாரங்களின் அடிப்படையில்தான் நாங்கள் கூறுகிறோம்.
நீங்கள் கதறிக்கொன்டெ இ௫ங்கள். எந்த ஒரு தூய்மையான தமிழனும் தான் இந்து என்று ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
தீபாவளி தமிழனின் பண்டிகை இல்லை இல்லை இல்லவே இல்லை.
திரு.sam K2 அவர்களே! காலம் காலமாக நம் குடும்பத்தின் மூத்தோர்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள் அப்படி இருக்கையில் நீங்கள் எப்படி தீபாவளி பண்டிகை இல்லை எனக் கூறுகிறீர்கள் அப்படிக் கூறுவதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளதா? இருந்தால் பொதுவெளியில் பகிருங்கள் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.
@@pachayt2166 தமிழ் சங்க இலக்கியங்களில் தீபாவளி குறிப்புகள் ஏதும் இல்லை. தமிழ் மண்ணன் ராசேந்திரன் சோழனின் வரையில் தமிழன் தீபாவளி கொண்டாடிய அடையாளம் இல்லை. இந்த நாயர்க்க மண்ணர்கள் வந்த பிறகு தான் தமிழன் எல்லா விதத்திலும் அடிமையாகி போநான் இன்று வரை.
@@samk2486 அவர்களே! தமிழர்கள் பிற மண்ணினரான பிறாமணர் வருகைக்குப்பின்பு அடிமையாகிப் போனான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் அடிமையாகவே வாழ்கிறான். நாயக்கர்கள் காலத்தில் இன்னமும் அடிமையாகிப் போனது உண்மைதான்.
நாங்கள் கூறும் வரலாறு இன்னமும் பழமையானது.
@@pachayt2166 உங்கள் வரலாறு பழையது என்றால் ராவணன் தமிழ் மண்ணன் தானே ஏன் சொரனை கெட்டுபோய் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கிற்கள்.
@@samk2486 அவர்களே! பொதுவெளியில் கருத்துக்களை பதிவிடுவதற்கு அனைவருக்கும் சம உரிமை உண்டு ஆனால் அது ஒரு சில நாகரீகத்தோடு பின்பற்றப்படுகிறது அந்த நாகரீகத்தை தாங்களும் பின்பற்றுவீர்கள் என நம்புகிறோம் மேலும் ராவணன் இறந்ததற்காக மட்டும் நாம் தீஆவளியைக் கொண்டாடவில்லை பதினெண்சித்தர்கள் முதலில் மண்ணுலகிற்கு வந்த நாள் தீஆவளி நாள், நரகாசுரன் கொல்லப்பட்டதும் தீஆவளி நாளில் தான், முருகப்பெருமான் தேவசேனாதிபதியாக பொறுப்பேற்றதும் தீஆவளி நாளில் தான், இறையனாரால் இம்மண்ணுலகம் அருளாட்ச்சிக்கு உரியதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இந்நன்னாளில் தான் இப்படி அற்புதங்கள் நிகழ்த்த இந்நாளில் நாம் நம் முன்னோர்களை வழிப்பட்டு அவர்களுக்கு விருப்பமானதை படைத்து தீஆவளியை கொண்டாடுகிறோம்.
Hi
Christu matham eppothu india kul vanthathu.. Eppothu veera saivargal convert anargal..ippthu yen nangal veera seivargal endru christuvargal solkiragal..
திரு. manny alex அவர்களே! இந்தியாவில் பிரிட்டிஷ் படை எடுப்பிற்க்கு பிறகுதான் கிறிஸ்துவ சமயம் பரவ தொடங்கியது மற்றும் கிறிஸ்துவம் ஒரு சமயமே தவிர மதம் கிடையாது மேலும் வீரசைவர்கள் மட்டுமின்றி அனைத்து சமயத்தினரும் சமய மாற்றம் ஆனார்கள் ஆனால் இன்றளவில் ஒரு குறிப்பிட்ட இணத்தவர் மட்டும் வீரசைவர்கள் என பறைசாற்றபடுகின்றனர்.
@@pachayt2166 avargal than inathirkaga(tamilukaga) mathathai vittu kodupagala?
@@Sm-jb7wk அவர்களே! தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், பின் தர்மமே வெல்லும் என்ற கூற்றிற்கு ஏற்ப என்னதான் பிற சமயங்களின் மீது மக்கள் மோகம் கொண்டு சென்றாலும் நம் கடவுள், நம் இனம்,நம் மொழி, நம் நாடு,நம் மண் என்ற உண்மையை உணரும்போது மற்ற கவர்ச்சிகளுக்கு இங்கு இடம் இருக்காது.
@@pachayt2166 oh apdina ellaru pongal kondada poranga, ellaru tamil le per vekka poranga, ellaru thali katta poranga,ellaru muthal kadavula murugana kumda porangala, ellaru munnora vali pada porangala, ellaru thai poosa kondada porangala, Ellaru Tamil puthandu kondada porangala.. Ithula onnu pannulanalum engaiyo thappu irukunu agree pantrengala bro..
@@Sm-jb7wk அவர்களே! நீங்கள் கூறிய அனைத்தும் நடக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய வேண்டுதல், கட்டாயம் நடக்கும் என நம்புகிறோம்.
Wrong info
திரு.balaji511 அவர்களே! தவறு என்று கூறுகிறீர்களே உங்களிடம் ஆதாரம் உள்ளதா ஆதாரம் இருந்தால் பொதுவெளியில் பகிருங்கள் நாங்களும் தெரிந்துக் கொள்கிறோம்.
அப்ப. வெடி வெடிஞ்சாங்களா?
திரு.படித்ததில் பிடித்தது அவர்களே! சங்க காலங்களில் இருந்து தீஆவளி கொண்டாடப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் பல உள்ளன.ஆனால் அதில் வெடி வெடிதார்களா என்பதற்கான சான்றுகள் இல்லை.
இந்து என்றாள் திருடன் என்று முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி கூறியது நினைவுக்கு வருகிறது
திரு.rajan brothers அவர்களே! இந்து என்ற சொல் பதினெண் திருமுறைகளில் உள்ளது இந்து என்ற சொல்லுக்கு பாரசீகத்தில் அர்த்தம் தேடினால் இப்படிதான், திராவிடன் என்று சொல்லிக்கொண்டு இந்துக்களை இழிவு படுத்தியது யார் என்றும் மக்களுக்கு தெரியும் திருடன் யார் என்றும் மக்களுக்கு தெரியும்.
@@pachayt2166 கலைஞர் மு கருணாநிதி அகராதியத்தில் இந்து என்றாள் திருடன் என்று எழுதியுள்ளாதாக கூறினார்
@@rajanbrothers9150 அவர்களே!தமிழ் அகராதியில் இந்து என்ற சொல்லிற்குத் திருடன் என்ற விளக்கம் இல்லை உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஆய்வுக்கு உட்படுத்தி பாருங்கள்.
@@pachayt2166 இயேசு கிறித்து வந்தபிறகு தான் கிறித்தவர்கள் அதற்கு முன்...?
@@rajanbrothers9150 அவர்களே! கிறித்து சமயம் மட்டுமல்லாமல் புத்தம், சீக்கியம் என அனைத்து சமயங்களுக்கும் முன்னால் ஆதிசிவனாரால் தமிழில் உருவாக்கப்பட்டது இந்துமதம் தான் அதன் பின் இந்துமதத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாரங்களே மற்ற அனைத்து சமயங்களும் ஆகும்.
இவர் பொய் உரைக்கிறார்
திரு.Arjeeth cooking அவர்களே!
பொதுவெளியில் கருத்துக்களை வெளியிடுவதற்கு அனைவருக்கும் சம உரிமை உள்ளது, எந்த ஆதாரத்தின் அடிப்படையில் திரு.முங்கில் அடிகளார் பொய் கூறுகிறார் என்று கூறுகிறீர்கள் ஆதாரம் இருந்தால் பகிருங்கள் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.
தமிழ் வழிபாட்டு தெரியவில்லை உங்களுக்கு
ஆக இனிமேல் கற்றுக் கொள்ளுங்கள் உண்மை சொன்னால் அது பொய்யாகதான் தெரியாமல்