Это видео недоступно.
Сожалеем об этом.

என்னோட எழுத்திங்கள் function உங்களுக்காக 🥰/ அப்பா வீட்டு சீரும் வாங்கிட்டேன் / kongu Traditional

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 ноя 2023

Комментарии • 498

  • @silambarasanm7468
    @silambarasanm7468 8 месяцев назад +202

    இது வித்தியாசமாக இருக்கு நான் இதுவரைக்கும் இது போன்ற விழாவை கேள்வி பட்டதே இல்லை

  • @nirmaladevi3135
    @nirmaladevi3135 8 месяцев назад +58

    பிறந்த வீட்டிற்கும் ஒரு பெண்ணிற்கும் உள்ள மன நெகிழ்வான ஒரு நிகழ்வு திருமணத்திற்கும் மேலான❤

  • @kalachellan328
    @kalachellan328 8 месяцев назад +29

    அருமையான பதிவு... விளக்கங்களுடன்... நம் பாரம்பரிய நிகழ்வு களை தந்த திற்கு நன்றி 🙏🙏

  • @POONGODIA-jc8np
    @POONGODIA-jc8np 8 месяцев назад +12

    அருமை கெளதமி நன்று கோவையில் இந்த மாதிரி நிகழ்வு இல்லை முழுங்காத கூட்டத்தில் மட்டும் தான்இந்த நிகழ்வு நடக்கும்

  • @coumaranemani936
    @coumaranemani936 8 месяцев назад +51

    இப்போ யாருமே பாரம்பரிய பழக்க வழக்கத்தை பின்பற்றுவதில்லை நீங்கள் அதை மறக்காம கடைபிடித்து வரு‌கி‌ன்றன‌ர் வாழ்த்துக்கள் 👍😍

  • @user-ce1gl2yd2v
    @user-ce1gl2yd2v 8 месяцев назад +58

    எங்க ஊர்ல முழக்காதன்குலத்துல மட்டும் தான் இந்த சீர் செய்யவாங்க உங்களோடசீர் சூப்பரா இருந்தது

  • @sr7628
    @sr7628 8 месяцев назад +20

    The flavour of our culture, ❤❤❤❤❤❤, தாய் வீட்டில் இருந்து பெண்ணிற்கு வழங்கும் கடைசி சீர்வரிசை

  • @sabamyna1542
    @sabamyna1542 8 месяцев назад +10

    எழுதிங்கம் சீர் கேள்வி பட்டு இருக்கேன் இப்போது தான் பார்க்கிறேன் சூப்பர் சகோதரி ❤️❤️

  • @snrmitra8043
    @snrmitra8043 8 месяцев назад +17

    அருமையான சீர்‌ திருப்பூர் கோவை பகுதியில் எழுதிங்கள் செய்வது இல்லை முழுக்காதன்குலத்துக்கு தான் இந்த சீர் உள்ளது

  • @Jayasudhakirshnakumar
    @Jayasudhakirshnakumar 8 месяцев назад +26

    ரொம்ப நன்றி பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் உங்கள் சமூக பழக்கம் மிக அருமை இதை பார்த்த எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @veeramanikandand1566
    @veeramanikandand1566 8 месяцев назад +8

    இனி வரும் காலங்கள் அனைத்தும் நீங்களும் உங்கள் குடும்பமும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள் கெளதமி👑👑

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn 8 месяцев назад +5

    கோதமாவு வெல்லம் நம் குலதெய்வம்.எழுதிங்காரி எங்க வீட்டு விசேதத்திற்கு‌ எழுதிங்கள் சீர் செய்ய வரவும்

  • @sachiththaran_
    @sachiththaran_ 8 месяцев назад +13

    எதிர் பார்த்த வீடீயோ கொளதமி சூப்பர் சிஸ்டர் ❤❤❤❤

  • @parimaladevi8387
    @parimaladevi8387 8 месяцев назад +55

    நம்ம கவுண்டர் இனத்துல முழுக்காதான் குலத்துலதா ஏழுதிங்கள் சீர் செய்வாங்க 😊

  • @menakar8427
    @menakar8427 8 месяцев назад +7

    மகிழ்ச்சி பெருமை நமது குல வழக்கங்கள் சடங்குகள் அர்தங்கள் நிறைந்தவை வாழ்க

  • @pavithraguruprasath7299
    @pavithraguruprasath7299 8 месяцев назад +4

    Wow super function.. Thank you for posting.... Naa Idhu varaikum indha madhiri oru function pathadhum illa Kelvi pattadhum illa nga... Supera irundhuchu Paakave.. Nerla vandhu patha Oru feel kedachudhu..

  • @sabarikasris4720
    @sabarikasris4720 8 месяцев назад +5

    நான்ங்கலும் கொங்கு வெள்ளாளர் கவுண்டர் தான் எங்க சைடும் இப்படித்தான் பன்னுங்க இந்த மாதிரி தான் கல்யாணம் சடங்கு பன்னுவங்க

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 8 месяцев назад +4

    நமது சமுதாயத்தின் எழுதிய நிலை முறை பிரகாரம் செய்தது சூப்பராக இருந்தது நேரில் பார்த்தது போல் உங்களுடைய வீடியோ இருந்தது மகிழ்ச்சி

  • @thiyagarajahganesharaju2840
    @thiyagarajahganesharaju2840 8 месяцев назад +9

    புதிதா இன்றுதான் இப்படி ஒருவிழாவை பார்க்கின்றேனம்மா

  • @nandhinimuthukumar2218
    @nandhinimuthukumar2218 8 месяцев назад +50

    கொங்கு சீர் முறைகள் கண்டதில் மகிழ்ச்சி ❤❤... தொடரட்டும் இனி வரும் காலங்களிலும் 🎉🎉

  • @Village_life493
    @Village_life493 8 месяцев назад +3

    அருமையான பதிவு அக்கா எங்கள் வீட்டிலும் அனைவரும் எழுதிக்கம் செய்திருக்கிறார்கள் இது நமது பண்பாட்டின் அடையாளம் இதைப் பற்றி கேட்டால் எங்கள் பாட்டி கதை கதையாக சொல்லுவாங்க

  • @vishnuraman16
    @vishnuraman16 8 месяцев назад +19

    இது புதிதாக பாக்கறோம்.... நல்லா இருக்கு....🎉

  • @sagu7213
    @sagu7213 8 месяцев назад +12

    சகோதரி, மிகவும் அருமையான நிகழ்வு. உங்க விசேஷத்துல நானும் பங்கெடுத்த மாதிரி இருக்கு. மகிழ்ச்சி.வாழ்த்துகள் சகோதரி. வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.

  • @saranyasudarshan4589
    @saranyasudarshan4589 8 месяцев назад +7

    I attended ur religious function but I didn't understand anything that time but now ur explaining each and every thing mostly i like ur religions slang and marriage rituals ❤

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 8 месяцев назад +2

    அருமையான நிகழ்வு, வாழ்த்துகள் கௌதமி❤

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi1376 8 месяцев назад +1

    அருமையா இருந்தது.நெறையப்பக்கம் இப்பஅருமைக்காரங்களே இல்லை.ஐயரவச்சுத்தான் எல்லாம்பன்றாங்க.நிறைவாஇருந்தது.

  • @easwaranseenivasan1111
    @easwaranseenivasan1111 8 месяцев назад +15

    இன்றுபோல் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள் சகோதரி

  • @PrsSpk-rw3nl
    @PrsSpk-rw3nl 5 месяцев назад +2

    எனக்கும் எழுதிகம் சீர் நடந்தது மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @abinayas309
    @abinayas309 8 месяцев назад +4

    Super akka. Nammaloda indha function yarukume ipo theriradhu illa..
    Enga veetu side la 90% eluthingal pannitanga.. Kolavi edukradhu la nostalgic memories ka.. Na 10 years la irunthu kolavi eduthiruken ennoda relatives ku

  • @madhumathi8772
    @madhumathi8772 8 месяцев назад +13

    Really fantastic rituals. Very proud of kongu vellalar Community. Good job kannu.

  • @mahalakshmiramachandran7528
    @mahalakshmiramachandran7528 8 месяцев назад +12

    Gowthami Wish you all the Best!! Be blessed by the divine!! Can't wait for thambi's function videos.Kudos to Revathi,Mano and Mouni...looking forward for more.

  • @HemalathaManoharan
    @HemalathaManoharan 8 месяцев назад +4

    Very interesting to know abt this sis towards North Tamilnadu there is no such culture .Real respect to womanhood. God bless you and your family 😊

  • @anbusubramanian6199
    @anbusubramanian6199 8 месяцев назад +4

    Wow.... wonderful gowthami dear stay blessed always with lots of happiness... blessed to have these relatives ...u r such a typical tamil ponnu singapenn..love u dear ..

  • @jothisundari3166
    @jothisundari3166 8 месяцев назад +13

    intha madhiri tradition ipo than1st time pakkurean romba azhaga irukunga❤

  • @visalatchivisalatchi6952
    @visalatchivisalatchi6952 8 месяцев назад +6

    வாழ்க வளமுடன் கெளதமி என்றேன்றும் நலமுடன் நம் முன்னோர்களின் பாரம்பரியத்தை நாம் பாதுகாப்பது நமது கடமை உங்களது வீடியோ பதிவு சிறப்பு ❤

  • @sudhanithish4155
    @sudhanithish4155 3 месяца назад

    என்னோட பிரண்டுக்கு இதுமாதிரி செஞ்சாங்க பார்த்து இருக்கேன் வாழ்க வளமுடன்🥰💐💐

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 8 месяцев назад +5

    very beautiful tradition. Thank you for sharing

  • @Kattapaifamily
    @Kattapaifamily 8 месяцев назад +20

    அருமையான அழகான சொந்தங்கள்,வாழ்த்துகள் அக்கா❤,அருமையான பாரம்பரிய முறைகள்💖

  • @karthikakarthi3254
    @karthikakarthi3254 8 месяцев назад

    Cute cute uh irukega.. Enoda marriage um ithelam senjom.. Parkave sema happy akka

  • @krishnapreethisethumadhava8968
    @krishnapreethisethumadhava8968 8 месяцев назад +2

    Beautiful video
    Ur looking awesome . Nice to see different culture

  • @sridharsreenivasan1539
    @sridharsreenivasan1539 8 месяцев назад +5

    Best wishes 🎉🎉
    Enjoyed a lot and had more information in this video 📹
    You have explained very beautifully all the customs in your community.
    Have a blessed year ahead.

  • @priyaraj2116
    @priyaraj2116 8 месяцев назад +2

    Really superb gowthami yenakkum yen Thambi marriagela than elutheengal seivanga yenaku ipdi nadakanumnu asai

  • @healthandbeautytips7390
    @healthandbeautytips7390 8 месяцев назад +3

    First time pakaren ...pakave puthusa and intresting ah erunthathu sis❤

  • @rajamanisubramaniyam9308
    @rajamanisubramaniyam9308 8 месяцев назад +3

    நன்றுகஇந்தது இந்த விழா மிக்க நன்றி கௌதமி

  • @srimanoj7847
    @srimanoj7847 8 месяцев назад +4

    07:25 sema cute ah irukenga 🥰🥰 and seer seiumpothu romba alaga irukenga ❤

  • @ezhilarasi660
    @ezhilarasi660 8 месяцев назад

    Super...ipdi lam nadakuthu therinchukurom...sema..analum different a eruku

  • @raduvedi
    @raduvedi 8 месяцев назад +2

    It is very interesting to see all these rituals. Thanks for sharing wish you all the best for everything

  • @Rttmshreefamily
    @Rttmshreefamily 8 месяцев назад +4

    பாக்கவே ரொம்ப அழகா இருந்தது
    உங்க தம்பி கல்யாணத்துக்கு
    வாழ்த்துக்கள் அக்கா 👍💐👌👌👌

  • @pushpalatha4092
    @pushpalatha4092 8 месяцев назад +3

    எழுதிங்கள் நேரில் பார்த்து போல் இருந்தது அக்கா.

  • @selvaprabha1896
    @selvaprabha1896 8 месяцев назад +3

    நேரில் வந்து பார்த்தது போல இருந்தது நன்றி கௌதமி 😊

  • @successfullife4942
    @successfullife4942 8 месяцев назад

    Nice vlog sisy........ Unmaiya oru function attend pannina feel irunthathu 😍🥰

  • @buvanabuve8523
    @buvanabuve8523 8 месяцев назад +1

    Indha function pudhusa iruku sister. Kelvi pathadhu illa. First time pakuren.

  • @PRANITHAA
    @PRANITHAA 8 месяцев назад +3

    All rituals r nice❤..very different from other community..

  • @dhanasekar2391
    @dhanasekar2391 8 месяцев назад

    சாரி கௌதமி இப்பதான் வீடியோ பார்த்தேன் புதுசா இருக்கு ஆனா எங்க ஊர் இந்த வழக்கம் இல்லை இருந்தா நல்லா இருந்திருக்கும் உங்களுக்கு செய்யும் பொழுது எனக்கு செய்வது போல் நான் சந்தோஷம் அடைந்தேன்❤❤❤❤❤

  • @s.rs.r7832
    @s.rs.r7832 8 месяцев назад +5

    வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐 நான் மெய் மறந்து பார்த்தேன் 🙏🙏🙏👌👌👌👌👌👌👌💗💗💗💗💗💕💕💕

  • @sathyamani9804
    @sathyamani9804 8 месяцев назад +2

    Super sis romba porumaiyaa theliva sonninga am also kongu vellargounder ,😊

  • @shivamaths7563
    @shivamaths7563 8 месяцев назад

    Hi sister, really you arw very lucky ti have all lovable members in your family. I heard and saw it lot but appo chinna vayasundrathala puriyala ippo puriyuthu. Ennoda friends circke famiky la nadanthirukku. Ippadi rituals lam irukku atha fillow panna sila karanangal irukkunu tgeliva sollu irukeenga hatsoff to you siater👏👏👏❤️❤️❤️❤️

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 8 месяцев назад

    அருமையான வீடியோ பதிவு சிஸ்டர் ஒரு மதத்தின் பண்பாட்டை பிறழாமல் செய்வதை தெரிந்துகொள்ள உங்கள் வீடியோ உதவியது சிஸ்டர் நானும் கமென்டில் இந்த புடவையை தான் சொன்னேன் பிறந்த வீட்டில் சீர் வருது என்றாலே பெண்களுக்கு சந்தோஷமும் கௌரவமும் கிடைக்கும் அந்த வகையில் உங்கள் வீடியோ பார்த்து உங்கள் சந்தோஷம் என்றும் இதேமாதிரி இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் கௌதமி சிஸ்டர்

  • @poisollameiyarpriya3131
    @poisollameiyarpriya3131 8 месяцев назад +10

    Hi sis. This is the first time I have seen the above function. Really fantabulous customs and rituals.Surely i'll share my son.we have to practice our tradition and customs rituals.New information sis. I like ur kongu vellalar customs very much ❤

  • @Tamilselvi-wu3fs
    @Tamilselvi-wu3fs 8 месяцев назад

    Super nanum gounder than but ippa than detailah pakkuren .super super

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 8 месяцев назад

    Super detailed information ga ,, pagarathugu avlo allaga erunthuchu ga 👍👌👌

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 8 месяцев назад +3

    Superfunctionmaa❤❤wishes my dear sister❤❤God bless❤❤

  • @ramanram3412
    @ramanram3412 8 месяцев назад +4

    Ungaludai culture super❤

  • @Prakash.k572
    @Prakash.k572 8 месяцев назад

    Sis super vera level namma parampariyam❤❤ really i am happy

  • @premlatha4662
    @premlatha4662 8 месяцев назад

    Very Different Culture Good to See the custams n rituals ma

  • @meenakshi9341
    @meenakshi9341 6 месяцев назад +1

    Super ma good function fine.congratulations ma.vazlga vallamudan.god bless you.👍🙏❤🙏👍🙏👍🙏👍🙏👍🙏

  • @abinayar4627
    @abinayar4627 8 месяцев назад +3

    Super akka❤.. Different video..first time parukuran....I enjoy itt.. ❤

  • @pradeepvenkat8824
    @pradeepvenkat8824 8 месяцев назад

    அருமையான நிகழ்வு
    மகிழ்ச்சி

  • @s.lakshmipriyaselvaraj1072
    @s.lakshmipriyaselvaraj1072 8 месяцев назад +3

    I doesn't belongs to your community but I loved your rituals and liked to have this eluthingal seer

  • @Dancingstar12345
    @Dancingstar12345 8 месяцев назад +2

    வீடியோ சூப்பர் எழுதிக்கோ ஃபங்ஷன் சூப்பர் ❤❤❤❤❤

  • @jayapradhak4189
    @jayapradhak4189 8 месяцев назад +9

    Nice ka😊.... happy to see all the rituals.... extra credits goes to that tamil wordings displayed on the screen❤..that makes us much clear... thanks to your effort😊

  • @erodevillagelifeloganayaki
    @erodevillagelifeloganayaki 8 месяцев назад +8

    எழுதிங்கள் சீர் நிறைய பேர் ஆசை படுறது ரொம்ப நிறைவாக இருக்கு. superb dear

  • @sriramyavijay3133
    @sriramyavijay3133 8 месяцев назад +3

    என்னுடைய எழுதிங்கள் ஞாபகம் வந்தது sis

  • @marcelinedebora3882
    @marcelinedebora3882 8 месяцев назад

    Super Gowthami eppavome sonthambanthamode seerum sirapumaka iruka vazthukkal ❤

  • @maryguna3726
    @maryguna3726 8 месяцев назад

    கௌதமி எத்தனையோ விசேஷங்கள் பார்த்தது.இந்த மாதிரி புடவை யில் நீங்க ரொம்ப அழகுதான். தமிழ் பாரம்பரியம் அழகுதான். வாழ்த்துக்கள்

  • @dreamerlyrics977
    @dreamerlyrics977 2 месяца назад +1

    நம்மளோட கலாச்சாரத்தை பார்க்கும் போது ரொம்ப புடிச்சிருக்கு எங்க ஒரு சைடு இந்த மாதிரி இல்ல ஆனாலும் என் பசங்களுக்கு இந்த மாதிரி திருமணம் பண்ணனும்னு ஒரு ஆசை வந்து இருக்கு வாழ்க வளமுடன்

  • @traditionalcooking8482
    @traditionalcooking8482 2 месяца назад

    ❤..enjoyed watching the function with your detailed narrative...beautiful

  • @VDK2
    @VDK2 8 месяцев назад +2

    வாழ்த்துக்கள் பொள்ளாச்சியில் இருந்து உங்கள் சகோதரி கலாமணி உங்கள் குலதெய்வம் ஏதுங்கா

    • @VDK2
      @VDK2 8 месяцев назад

      எங்க குலதெய்வம் தீருநிலா கண்டியம்மண் அத்தை குலம்

  • @sp.thiyash2862
    @sp.thiyash2862 8 месяцев назад +2

    Na first time pakara ethula. Super ❤

  • @pirasree3532
    @pirasree3532 8 месяцев назад

    Hi sis very well explained and nice
    GOD'S BLESSINGS WILL BE ALWAYS WITH YOU
    which community do this ritual pls explain as I cnt find in Google in English such as like konga etc

  • @gowrisubramaniam9716
    @gowrisubramaniam9716 8 месяцев назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @subharavi9045
    @subharavi9045 8 месяцев назад

    Akka Nan ungakuda travel panna feel yanukku irukku akka super nanga thuluvavelalar intha mathari vesesam illa akka thank u so much for u

  • @santhiselvaraj4130
    @santhiselvaraj4130 8 месяцев назад

    ரொம்ப அருமையாக உள்ளது சகோதரி

  • @RamyaRamya-me6oz
    @RamyaRamya-me6oz 8 месяцев назад

    அருமையான பதிவு பாரம்பரிய தமிழ் பண்பாடு

  • @karthigakarthiga1561
    @karthigakarthiga1561 8 месяцев назад +3

    Enaku appa amma kidaiyathu chinna vayasula irunthu relatives ve2la valanthen itha pakum pothu supera iruku enaku tirunelveli. Ipa enaku marriage aagi 2 kids irukanga after marriage romba happy a iruken

  • @sidharthasidhu5929
    @sidharthasidhu5929 8 месяцев назад +1

    Superbmma nalla sadangugal. Variety ah irukku. Avravar vamsa sadangugal antha vamsavali than pannanum. Ithil ayyargalukku idamillai. Kongu samudayam athai pin pattruvathil magizhchi. By sidhus mother.

  • @Dhanu2013
    @Dhanu2013 8 месяцев назад

    Super pa unga sister in law yeluthingal function tha first time intha sadangu parthen pa

  • @AbikashshriAbi
    @AbikashshriAbi 8 месяцев назад +8

    நானும் எழுதிங்கள் சீர் செய்ய தான் காத்துட்டு இருக்கேன்.

  • @sumithramuthu449
    @sumithramuthu449 8 месяцев назад

    அருமையான விளக்கம் அக்கா.....

  • @vanithapalani4417
    @vanithapalani4417 8 месяцев назад +1

    Valthukkal gowthami sister ❤

  • @kalaiselvi4091
    @kalaiselvi4091 8 месяцев назад +2

    Video அருமை 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @deepam4981
    @deepam4981 8 месяцев назад +2

    Supera irukku Gowthami sis ❤

  • @shripriyaganesh7012
    @shripriyaganesh7012 8 месяцев назад +36

    Nice video ! ❤❤❤our culture is unique !! And marriage with arumaikarar itself has great history and it’s awesome to see someone is following nw !! Lovely video sis ! Sentamilnattu tamilachieye !!! ❤❤❤🎉love to see this entire sadangu

  • @loganayagi7929
    @loganayagi7929 8 месяцев назад +2

    இன்று போல் என்றும் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @shanthisubramani24
    @shanthisubramani24 8 месяцев назад +8

    நமது கொங்கு சமுதாயத்தின் சடங்குகளே தனி சிறப்பு தான் கவுதமி.❤❤❤

  • @kokilakokila3452
    @kokilakokila3452 8 месяцев назад +5

    வாழ்த்துக்கள் சகோதரி🎉❤

  • @kannigaparameshwaric1487
    @kannigaparameshwaric1487 8 месяцев назад

    Remba super sister...santhosama erukku....

  • @prakasha7289
    @prakasha7289 8 месяцев назад

    Nice akka spr ra irudhathu valga valamudan🎉🎉

  • @PremPrem-cy9mq
    @PremPrem-cy9mq 8 месяцев назад +2

    Really super video sis nagalu mullukathan kulam tha baby's Ku kaadhu kutthum pothu engaluku ethu pannuvaga muluatha seer ilana mulukatha kalayanam nu solluvom 💕💖

  • @Thaslim-jz2op
    @Thaslim-jz2op 8 месяцев назад +2

    Akka old is gold super family ❤