ஆடி மாதத்தில் தளம்/ இடத்தில் சட்ட பிரச்சினை/ வாஸ்து சாஸ்திரம்/ Flooring lying on aadi month/Legal

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2021
  • Malathi - ஆடி மாதத்தில் தளம் போடலாமா?
    A. Jesuraj - ஐயா என் இடத்தில் சட்ட பிரச்சினை வேலை தொடங்கி விட்டேன்.இரண்டு வருடம் கழித்து தான் வீடு கட்ட முடியும். நல்ல வாஸ்து சாஸ்திரம் பார்த்து தான் ஆரம்பித்தேன் . இதற்கு என் அறியாமை இல்லை வாஸ்து காரணமா? மறுபடியும் அந்த இடத்தில் வீடு கட்டவா? வேண்டாமா? அஸ்திவாரம் வரை போட்டேன் என்ன செய்வது 27*45 மேற்கு பார்த்த மனை வடமேற்கில் தண்ணீர் தொட்டி தென்கிழக்கில் செப்டிக் டேங்க் உள்ளது வேறுவழி இல்லை பணம் 💸 💰 அனைத்தும் இந்த இடத்தில் செலவு செய்து உள்ளேன்.சட்ட பிரச்சினை இரண்டு வருடம் கழித்து சரியாகும். நான் என்ன செய்ய வேண்டும் நல்ல ஆலோசனை சொல்ல வேண்டும் ஐயா

Комментарии • 48

  • @jjvlogs3767
    @jjvlogs3767 Год назад +1

    Super iya vazhga valamudan,

  • @katturajac5020
    @katturajac5020 3 года назад +1

    அருமையான பதில் ஐயா

  • @splavanya
    @splavanya 3 года назад +1

    We are following all the suggestions given by you and the construction works are going great. Thank you for all selfless advices sir.🙏

  • @steve1843
    @steve1843 3 года назад +1

    Good message. Thank you sir.

  • @indianrvk
    @indianrvk 3 года назад +1

    Worthy information sir . Best Bonding

  • @SureshSuresh-wz2nl
    @SureshSuresh-wz2nl 3 года назад +2

    நல்ல தகவல் சார் நன்றி

  • @baraniagencys3583
    @baraniagencys3583 3 года назад +1

    100% fact sir nanum vastu parthen enaku same vayu mulayil thanni thotti agni mulaiyil septic tank Padam pottu kuduthutanga family problem vandu naraya face pannen amma ku helth issues neenga sonna same panam agniyil potadu pola vastu Karanam nu theriyadu but anda veda vittu kuduthuten vadagai veetil happy ya eruken but en anna family same problem face pandranga

  • @rajagiri4999
    @rajagiri4999 3 года назад +1

    நன்றி

  • @vinothaganesan340
    @vinothaganesan340 Год назад +1

    Thank you sir

  • @yogapriya5095
    @yogapriya5095 19 дней назад +1

    Aadi month la thalam modalama sir

  • @varshabala5595
    @varshabala5595 2 года назад +1

    Sir vanakkam roof concrete potum pothu husbent ,wife kku santhirastaman Ulla naalil concrete potalama pls rep sir 🙏

  • @asokana2577
    @asokana2577 3 года назад +2

    Aadi matham poomi pooja podalama sir please sollu nga

  • @durgadevikarthik7117
    @durgadevikarthik7117 3 года назад +1

    Sir I've seen almost all your videos and became a fan of u and subscribed ur channel
    I'm constructing a house sir. Mosta Elarum Portugo pota veetoda endha moolaiyavum cut pani kattama rectangle or square shape la veedu katradhu rumba sirapu nu solrangel sir, apo nan vada merku or vada kizhaku pakkam, rendu pillar vachi roof ah extend panikalama sir ? Pls help me by clearing this

  • @selvakumarks29
    @selvakumarks29 2 года назад +2

    Aadi matham veetuku roof podalama sir

  • @durgadevikarthik7117
    @durgadevikarthik7117 3 года назад +1

    I'm durgadevi from Chennai sir. Pls clear this to me. Rectangle shape vetla vada merkula or vada kizhaku la 2 pillar potu roof extend pani car niruthikalama? En veedu vadaku paarthu vasal vachi katurom sir. Pls help me.

  • @karthikav406
    @karthikav406 3 года назад +1

    அய்யா வணக்கம் 🙏. எங்கள் மனை வடக்கு பார்த்தது.வடக்கு, தெற்கு 30 அடி. கிழக்கு, மேற்கு 50 அடி . வாஸ்து படி தென்மேற்கு மூளையை ஒட்டி வீடு கட்டி விட்டு. வடகிழக்கு மூலையில் போர் போட்டு இருக்கிறேன். இப்பொழுது எங்கள் மனையை ஒட்டி கிழக்கு பக்கம் 1800 square fit மனை விலைக்கு வந்தது வாங்கி விட்டோம். அதனால் இப்போழுது பார்க்கும் போது நாங்கள் போட்டிருந்த போர்வெல் வடகிழக்கில் இல்லாமல் வடமேற்கு பக்கம் இருக்கிற மாதிரி இருக்குங்க அய்யா. இது சரியா செல்லங்கள். ஆனால் நாங்கள் போர் போடும் போது அந்த புது நிலம் வாங்கவில்லை 🙏🙏

  • @sureshdrsdrs255
    @sureshdrsdrs255 15 дней назад

    19.7.2024 roof podalama sir pls reply

  • @aravindbalaji7502
    @aravindbalaji7502 3 года назад +1

    வணக்கம் சார்! வடக்கு பார்த்த மனைக்கு ஜல மூலையில் குத்தல் மற்றும் அக்னி மூலை 3 அடி வளர்ந்துள்ளது. Can we buy it or not? Thanks in advance..

  • @bharathiselvam5254
    @bharathiselvam5254 3 года назад +1

    மாசி மாதத்தில் தளம் போடலாமா

  • @SureshSuresh-wz2nl
    @SureshSuresh-wz2nl 3 года назад +1

    சார் வடகிழக்கில் கீழ்நிலைத் தொட்டி(water tank) வீட்டு சுவற்றுடன் ஒற்றி வரலாமா

  • @vanipradhas88
    @vanipradhas88 3 года назад +1

    8:42 வடகிழக்கு செப்டிக் டேங்க் என்று தவறாக கூறியுள்ளீர்கள் ஐயா.

  • @vaitheesrv7517
    @vaitheesrv7517 11 месяцев назад +1

    Purattasi mathathil roof concrete potalama

  • @geethamalaisamy7559
    @geethamalaisamy7559 3 года назад +2

    Aadi peruku 18 andru land registration seiyalama sir
    This year Tuesday adi 18 varthu sir athum theipirai

  • @kuttiesgalattas5997
    @kuttiesgalattas5997 3 года назад +1

    ADI 18TH VASTHU PANNALAMA SIR?

  • @karthikav406
    @karthikav406 3 года назад +1

    அய்யா கோவிலுக்கு பக்கத்தில் மனை வாங்கலாமா? மனையின் தென்கிழக்கு பக்கமாக அம்மன் கோவில் உள்ளது. மனைக்கு 5அடி தொலைவில் கோவில் உள்ளது. தயவு செய்து சொல்லுங்கள் அய்யா 🙏

  • @sarbabhushan8185
    @sarbabhushan8185 Год назад +1

    Sir aadi madam veedu vangalama

  • @Positivevity
    @Positivevity 2 года назад +1

    ஆடி 18 மோல்டிங் போடலாமா? சார்

  • @hepzivlog6443
    @hepzivlog6443 3 года назад +1

    23/7/2021 roof podalama sir pls reply