நன்றி. நல்ல விளக்கமாகப் பதில் சொல்லி இருக்கிறார் அமைச்சர். பாரம்பரிய தமிழ் கட்சி உறுப்பினர்கள் இப்படி எல்லாம் இலங்கை மீனவர்களின் பிரச்சினை பற்றி courageous ஆக இந்தியாவில் இருந்து கதைக்கமாட்டார்கள்.
உண்மையாக எங்கள் அமைச்சரின் கேள்விகளிற்கு என்ன பதில் தருவார்கள் இதுவரை எந்த அமைச்சரும்இப்படியாக கருத்திடவில்லை. வாழ்க எங்கள் அமைச்சரே.உங்களுடைய பார்வை அருமையான வை துணிச்சலானவை இப்படியாக உங்க ள் அரசியல் தெளிவு இருக்கு மென நாம் கனவிலும் நினைக்க வில்லை உண்மையானவை..
Well focussed, clear, and a fair explanation given by Hon. Minister Mr. Chandrasekeran. The earlier administration did not have the ability to understand and explain. People are most fortunate to have a minister like Mr. Chandrasekeran with integrity and skill. We wish him success in all his endeavours.
Full Autonomy to All Provinces! Dignity Safety HR Equality Freedom Justice Democracy Progress Harmony Happiness to All Citizens based on Mahathma Ganthi's policy of Self reliance Self hjelp Self sufficiency Self Defense Self Respect etc to remove Poverty Corruption Cheat Ignoranse Impunity nepotism injustice Unemployment etc!
Did the srilankan fisheries minister talk to the Muthalvar???? No. Why??? All the people, including our fisheries minister have been talking to the media ,but they couldn't do anything to stop this illegal fishing. Our fishermen and their families are suffering. They deliberately ignore this issue.
RAMLINGAM CHANDIRASEKARAM , FOLLOWED THE RIGHTEOUS PATH WITHIN THE THEN, JVP .FROM THE START SO MANY YEARS, WITHOUT JUMPING INTO OTHER UP COUNTRY PARTIES , FOR HIS PERSONAL BENEFITS . NOT A SINGLE TAMIL MEMBER WITHIN UP COUNTRY OR OTHER TAMIL AREAS WOULD HAVE EXPECTED , CHANDRASEKARAM WOULD BE A MINISTER IN THE NOTHERN PROVINCE . " THIS IS A VERY GOOD EXAMPLE , HOW GOD TREAT THE HONEST , RIGHTEOUS PEOPLE ." THIS GIFT GOD HAS GIVEN HIM , AND ALL THE TAMILS , TRUST HIM VERY MUCH . MAY GOD GIVE HIM MORE AND MORE STRENGTH AND KNOWLEDGE TO CONTINUE HIS SERVICE IN THE ISLAND TO PROSPER THE COUNTRY , AND THE INNOCENT HARD WORKING , AFFECTED SUFFERING TAMILS . DEAR GOD ! PLEASE GUARD , GUIDE AND HELP ALL TO HAVE A PEACEFUL WORLD !! THANK YOU !!!
Tamils community waiting for What you going to do next few months because Tamils community lands occupied by military forces also roads and houses have to release all that Also sinhala government not development last 30 years We need it all departments Tamils community.
தரமான விளக்கம் நன்றி தோழர் சந்திரசேகரன் தோழர் வாழ்த்துகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🎉❤
THE TRUTHS RIGHTLY AND ANALYTICALLY HAVE BEEN EXPLAINED . THAT IS ALL ARE CHILDREN OF MOTHER LANKA.
@@YogaratnamKanagaratnam thanks
எங்கள் கடள் வளம் எங்கள் மீனவர்களுக்கானது.....
நன்றி. நல்ல விளக்கமாகப் பதில் சொல்லி இருக்கிறார் அமைச்சர். பாரம்பரிய தமிழ் கட்சி உறுப்பினர்கள் இப்படி எல்லாம் இலங்கை மீனவர்களின் பிரச்சினை பற்றி courageous ஆக இந்தியாவில் இருந்து கதைக்கமாட்டார்கள்.
தற்குரி இந்தியனுக்கு இதலாம் புரியாது 😂😂😂 சந்திரசேகர் ஐயா செம்ம ❤❤❤
சொன்னதுபோல நாட்டின்நலனை முன்னெடுத்துச் சென்றால் இந்த அரசை யாரும் வீழ்த்த முடியாது.இந்த தைப்பொங்கல் இனிய நன்நாளில்நாட்டுமக்களனைவரும் சுகமாக வாழப் பிரார்த்திப்போமாக.
கண்கண்ட கடவுளாகத் தெரியும் சூரியனை உலகமக்கமனைவரும் போற்றி நன்மையடைவோமாக.
மீட்க முயற்சி ஈடுபட்ட இளைஞருக்கு சல்யூட்👌👌👌👌 வாழ்க வளமுடன் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே
உண்மையை வெளிப்படையாக தமிழ்நாட்டில் சொல்லிய கௌரவ அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 😊
வாழ்த்துக்கள் சந்திரசேகர்
தரமான விளக்கம் நன்றி தோழர் சந்திரசேகரன் தோழர் வாழ்த்துகள்
சரியான பதில் ஐயா.
Hon.Minister is not an actor, he is telling the reality & the truth.
அருமையான தெளிவான கருத்து பதிவு.தொடர் ந்து அனுராவின் ஆட்சி பலமாக இருக்க வேண்டுமென இறைவனிடம் மன்றாடி வருகின்றேன் தோழா.
Beautiful & robust answers to all questions standing on Indian soil. Well done Tholar 👍❤
Valthukkal brother,keep your good work
Sabesan Canada 🇨🇦
வாழ்த்துக்கள் 🎉
இந்த இழுவைப் படகுகளுக்கு
சாெந்தக்காரர்கள் பலர் தமிழக அரசியல்வாதிகள் என்பதைக்கூறி அமைச்சர் டி ஆர் பாலுவிடம் விபரங்களை
கேட்டுத் தெரிந்து காெள்ளலாமே.
உண்மையாக எங்கள் அமைச்சரின் கேள்விகளிற்கு என்ன பதில் தருவார்கள் இதுவரை எந்த அமைச்சரும்இப்படியாக கருத்திடவில்லை. வாழ்க எங்கள் அமைச்சரே.உங்களுடைய பார்வை அருமையான வை துணிச்சலானவை இப்படியாக உங்க ள் அரசியல் தெளிவு இருக்கு மென நாம் கனவிலும் நினைக்க வில்லை உண்மையானவை..
Super sir
Yes yes great Reply
Excellent replies by Sandrasekaran.
இதேபாணியில் இந்த அரசாங்கம் செல்லுமாயின், நாட்டின் பொருளாதாரம், மக்களின் பொருளாதாரம் முன் எடுத்து செல்ல முடியும்.
100%உண்மை ❤❤❤
நன்றி ஐயா
ஆணித்தரமான கருத்து
யாழிலிருந்து
மிக அருமையான விளக்கம்
True Tamil Minister ❤, from Sydney Australia🇦🇺
தரமான விளக்கம் நன்றி தோழர் சந்திரசேகரன் தோழர் வாழ்த்துகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
@@subramaniyamsubra4666 சந்திரசேகர் தமிழனில்லை!தெலுங்கன்
චන්ද්රසෙකර් සහෝදරයා ❤
Thank you to the minister for the clear explanation
Well focussed, clear, and a fair explanation given by Hon. Minister Mr. Chandrasekeran. The earlier administration did not have the ability to understand and explain.
People are most fortunate to have a minister like Mr. Chandrasekeran with integrity and skill. We wish him success in all his endeavours.
Allakuakkbar
Wewant.to.pray.for.Ceylontamils
உண்மை
Super ❤❤❤
Thank you very much TJ &chanal❤ ❤❤
❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤
Good explanations of the situation of Ceylon
இதுவரை இப்படி நேரடியாக குற்றச்சாட்டியை இலங்கை அமைச்சர் ஒருவரை காட்டுங்கள் பார்ப்போம்
AkD best leader
Full Autonomy to All Provinces! Dignity Safety HR Equality Freedom Justice Democracy Progress Harmony Happiness to All Citizens based on Mahathma Ganthi's policy of Self reliance Self hjelp Self sufficiency Self Defense Self Respect etc to remove Poverty Corruption Cheat Ignoranse Impunity nepotism injustice Unemployment etc!
Very good 👍 speech kind of you
unmai
Super
Did the srilankan fisheries minister talk to the Muthalvar???? No. Why??? All the people, including our fisheries minister have been talking to the media ,but they couldn't do anything to stop this illegal fishing. Our fishermen and their families are suffering. They deliberately ignore this issue.
🎉🎉🎉
You’re right about the fact
But I hat is the future of this kind of peoples?
You say. But on the ground not same,why buddish ministry,it is protest vote and foreign involvement ??????????????????
Npp good government
Great Sandrasehar Fishing Minister - North Indians Dont care about Tamils anything
NPP ANURA FORCEVER JAFFNA TAMILAN.
WHY FISHERMAN GO TJERE.
INDIANS ALL OVER BUT GETTING INDIAN VISA IS VERY HARD
Dont give visa for indians
RAMLINGAM CHANDIRASEKARAM , FOLLOWED THE RIGHTEOUS PATH WITHIN THE THEN, JVP .FROM THE START SO MANY YEARS, WITHOUT JUMPING INTO OTHER UP COUNTRY PARTIES , FOR HIS PERSONAL BENEFITS .
NOT A SINGLE TAMIL MEMBER WITHIN UP COUNTRY OR OTHER TAMIL AREAS WOULD HAVE EXPECTED , CHANDRASEKARAM WOULD BE A MINISTER IN THE NOTHERN PROVINCE . " THIS IS A VERY GOOD EXAMPLE , HOW GOD TREAT THE HONEST , RIGHTEOUS PEOPLE ." THIS GIFT GOD HAS GIVEN HIM , AND ALL THE TAMILS , TRUST HIM VERY MUCH .
MAY GOD GIVE HIM MORE AND MORE STRENGTH AND KNOWLEDGE TO CONTINUE HIS SERVICE IN THE ISLAND TO PROSPER THE COUNTRY , AND THE INNOCENT HARD WORKING , AFFECTED SUFFERING TAMILS . DEAR GOD ! PLEASE GUARD , GUIDE AND HELP ALL TO HAVE A PEACEFUL WORLD !! THANK YOU !!!
அதைவும் திமுகா முதலைகள்
Yenda naanga enna vidivu kaalam illamalada irundho
India and Sri Lankan fishermen should go to Indian Ocean! Not Sri Lankan sea area!
Tamils community waiting for
What you going to do next few months because Tamils community lands occupied by military forces also roads and houses have to release all that
Also sinhala government not development last 30 years
We need it all departments Tamils community.
தமிழ்நாட்டான் திருந்தமாட்டான்
Vadamahanaththin puthiya sabakkedu.
தி மு கா உட்பட
😂
Neengal Muddal kalin thetivu...ungalai kadchiyai... maddakalapil... eattukollavillayaame...
Most of the NPP members are very good actors.
ஒருக்காலும் விடிவு வராது
Pavan ivarukku vote panniya Jaffna tamil
No chance. People are poor and suffering 🤔
Why srilankan soldiers kill tamil fisher man 😡answer this
Because they cross the border and steal Sri Lanka's resources