திருவண்ணாமலை தீப திருவிழா மகா தேரோட்டம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்று பக்தர்களால் நம்பப்படும் திருத்தலமாகவும் விளங்குவது, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலாகும். இந்த புகழ் மிக்க அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
    அதேபோல், இந்த ஆண்டும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 17ஆம் தேதி அண்ணாமலையார் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொங்கியது. இந்த நிலையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ஆம் நாள் திருவிழாவான இன்று (23-11-2023) விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார்.
    திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகா தீபம், உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதை “இறைவன் ஒருவனே” என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.
    திருவண்ணாமலையில் 23-11-2023 வியாழக்கிழமை இன்று மாலை அண்ணாமலையாரின் மகா தேரோட்டம் பக்தர்களால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது
    #திருவண்ணாமலை #திருவண்ணாமலைதீபம் #கார்த்திகைதீபம்2023 #தேர்திருவிழா #கார்த்திகைதீபம் #அண்ணாமலையார்தேர்திருவிழா #Annamalaiyartherottam #Tiruvannamalaitherottam #Therthiruvizha #magatherottam
    #tiruvannamalai #tiruvannamalaitemple #tiruvannamalaitherottam2023 #tiruvannamalaideepam2023 #tiruvannamalaideepam #temple #hindufestival #sivan #lordshiva #annamalaiyar #annamalaiyartemple #kovil l #templesoftamilnadu #spirituality #kovilthiruvila #kovilthiruvizha #thiruvizha #deepam #Therthiruvizha #sivankovil #sivantemple #sivantemples #sivanesiddhan#aanmigam #ss4kmedia
    9445567112

Комментарии • 4