பாட்டி வீட்டுக்கு போலாம் வாங்க🤗😍 | வீட்டு தோட்டம் | Village Vlog | Home Garden | Amala Village Food

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 476

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 4 года назад +28

    பாட்டி யை பார்த்ததில் மகிழ்ச்சி உங்கள் மாமா பையன் பாசம் உள்ள பிள்ளை தோட்டம் அருமை

  • @saiseetha9226
    @saiseetha9226 4 года назад +1

    அமலா உங்களுடன் பாட்டியை பார்த்தது மிகவும் சந்தோசம்,,,,,, அப்புவுக்கு மிகவும் நன்றிகள்,,,,,,, இவ்வளவு அழகான தோடதை வளர்து பரமாரிகுறாக,,,,, அழகான உங்கள் சிரிப்பு மற்றும் அழகிய தோட்டம் வாழ்த்துகள் அமலா சகோதரி,,,,,,,, ஆனந்தி அக்காவாவிடா நீங்க தான் சூப்பர் ரா வீடியோ போடுரீகா

  • @murugesanmanjula3287
    @murugesanmanjula3287 4 года назад +9

    Na youtube first tym na message panntra ஏன்னா உங்க அழகான தோட்டம் அந்த எதார்த்தமானா தன்மை ரொம்ப புடிச்சிருக்கு

  • @eswariperumal5968
    @eswariperumal5968 4 года назад +82

    உங்களுடன் 🤗 பாட்டியை பார்த்ததில் மகிழ்ச்சி அமலா..!
    அழகான பசுமையான தோட்டம்
    பார்க்க 😍 ☘️🍃கண்ணுக்கு குளுமை..
    நல்ல👌 பராமரிப்பு..
    பசுமையான தோட்டம் நடுவே அமலா அழகிய புன்சிரிப்புடன் சுற்றி காண்பித்தது சூப்பர்...
    இயற்கையில் தானாக வளர்ந்து வரும் செடிகள் அனைத்தும் அருமை...
    கண்ணுக்கு குளிர்ச்சியாக விருந்தளித்த அழகிய காணொளிக்கு மிகவும் நன்றி அமலா சகோதரி..🌿🍃👌🙏🤗👌🙏💚👌🙏👌🙏🌿🍃
    தங்கள் வீட்டு பெண்ணுக்கு அன்புடன் அவர்கள் கொடுத்தனுப்பும் காய் கனிகள் அருமையிலும் அருமையான நல்ல பண்பு...

    • @jothisukumar7394
      @jothisukumar7394 4 года назад +1

      ஈஸ்வரி சகோதரி நலமறிய ஆவல் உங்கள் கருத்தையே நானும் ஆதரிக்கிறேன், வணக்கம்

    • @eswariperumal5968
      @eswariperumal5968 4 года назад

      @@jothisukumar7394
      அனைவரும் நலம் சகோதரி ஜோதி..💞... நீங்கள் அனைவரும் நாளும் நலமாய் இருக்க விரும்புகிறேன்..
      மிக்க நன்றி..

    • @jothisukumar7394
      @jothisukumar7394 4 года назад +1

      @@eswariperumal5968 உங்களை தேடினேன் கமெண்டில் கானம், இன்றுதான் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி சகோதரி,

    • @eswariperumal5968
      @eswariperumal5968 4 года назад

      @@jothisukumar7394
      உங்கள் அன்புக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி..

    • @barthibarthi6215
      @barthibarthi6215 4 года назад +1

      Very super

  • @vidyamani5528
    @vidyamani5528 4 года назад +23

    அழகிய கிராமம். இயற்கை காய்கறிகள். எதார்த்தமான மனிதர்கள். கிராம வாழ்க்கை சொர்க்கம்.

  • @mghgayathri7604
    @mghgayathri7604 4 года назад +4

    எனது கனவு தோட்டம் போல உள்ளது தங்களின் பதிவுக்கு நன்றி அக்கா

  • @rekhadhana1780
    @rekhadhana1780 4 года назад +13

    Unga mama payan nalla surusurupu evlo pasumaiyana thottam maintanpanra super Thambi congratulation very good Thambi

  • @amulsrinivasan4636
    @amulsrinivasan4636 4 года назад +3

    Chinna vayasula ivalo aarvama vivasayam panra akash ku vaazthukkal...amala akka video super

  • @indraarun4779
    @indraarun4779 4 года назад +13

    Mama paiyan Aakash romba poruppa pasama Anba eruppon Pola theriyuthu Aakash pakkum pothu romba happya erukku sister

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 4 года назад +1

    ஆழகான ஊர்,இயற்கை வளம் மிக்க அருமையான அமைப்பு வயதான பாட்டி, இயற்கையான உணவு, காய் கனிஅசத்துங்க அமலா நலமுடன்.

  • @marysoosaipillai8159
    @marysoosaipillai8159 4 года назад

    ஆத்தா வணக்கம் நீங்க எல்லாம் தெய்வம் உங்க வாழ்க்கை வட்டம் பார்க்க எவ்வளவு அருமையாக இருக்கிறது இதற்கெல்லாம் கொடுப்பனவு வேனும் நாங்க இப்படி எல்லாம் கண்டதே இல்லை எங்க வாழ்கையில எல்லாம் டென்சன் நிறைந்த வாழ்க்கை எங்கழோடது அமலா சூப்பர் சிஸ்டர் நீங்கழும் கிராமத்திலே போய் இருக்கலாம் தாநே எனக்கு பாக்க சந்தோசத்தில் அழுகை வருது நன்றி தாயி எல்லாத்துக்கும் .....

  • @worldmystery1903
    @worldmystery1903 4 года назад +1

    அமலா பாட்டியை பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு பையனுக்கு ஒரு பெரிய பாராட்டு நல்ல தோட்ட பராமரிப்பு கண்ணுக்கு குளுமையான பசுமையான தோட்டம் மிகவும் அருமை எங்க வீட்டு தோட்டத்துல எங்க அப்பா வீட்டிலேயே இந்த மாதிரி இருக்கும் நல்லா இருக் மிகவும் அருமை எங்க வீட்டு தோட்டத்துல எங்க அப்பா வீட்டிலேயே இந்த மாதிரி இருக்கும் நல்லா இருக்கும மிகவும் அருமை எங்க வீட்டு தோட்டத்துல எங்க அப்பா வீட்டிலேயே இந்த மாதிரி இருக்கும் நல்லா இருக்கும் அதை பார்த்த மாதிரியே ஒரு சந்தோஷம்

  • @blavanya2248
    @blavanya2248 4 года назад +1

    அமலா sister..... நீங்கள் கொடுத்து வைத்தவர்..... வாழ்த்துக்கள்..,,...God bless you and your family......

  • @skalai8693
    @skalai8693 4 года назад +54

    எனக்கு பாட்டி தாத்தா யாருமே இல்ல, அம்மாவ பெத்தவங்களும் இல்ல, அப்பாவ பெத்தவங்களும் எனக்கு இல்ல Sister😥😥😥😥😭😭😭😭 உங்க ஆத்தவ பார்க்கும் போது ரொம்பா சந்தோஷமா இருக்கு 100 வருடம் நல்லா இருக்கனும் Sister 😍😍😍😍👌💪👌💪👌💪🙏😍👌🙏

    • @mathivanan3132
      @mathivanan3132 4 года назад +2

      Bro அதே நிலைமை தான் எனக்கும்

    • @skalai8693
      @skalai8693 4 года назад

      @@mathivanan3132 என்ன செய்வது நமக்கு கொடுத்து வைய்க்கல போல😭😭

    • @mathivanan3132
      @mathivanan3132 4 года назад

      @@skalai8693 ஆமா brother

  • @tamijarassykengamuthu2300
    @tamijarassykengamuthu2300 4 года назад +11

    இயற்கை சூழ்நிலை நிறைந்த பாட்டி வீடு கண்ணுக்கு குளுர்ச்சியாக இருக்கிறது அன்பான manithargal.

    • @infandrose9316
      @infandrose9316 4 года назад

      Amala akka vi2 super patti super ah pesunanga

  • @jawaharshenoy9270
    @jawaharshenoy9270 4 года назад +2

    வணக்கம் அமலா. நாங்கள் எல்லாம் டவுனுல குருவி கூடு மாதிரி வீட்டில் இருந்து புழக்கத்துக்கு கூட இடம்இல்லாமல் நெருக்கடில இருந்துட்டு கிராமத்தில் வீட்டுக்கு பின்னர் எல்லா வகை காய்கறிகள். கீரை. பூச்செடிகள் இவைகளை பார்க்கும் போது எனக்கு அம்மா.ஆச்சிஞாபகம் வந்தது சூப்பர்.💐👌👍💐💐

    • @r.thamizhinian.6087
      @r.thamizhinian.6087 4 года назад

      பசுமையான சூழலைப் பார்க அருமையாக உள்ளது இவ்வளவு உயரமான வெண்டைக்காய் செடியை பார்த்தது கிடையாது

  • @dhanalakshmianandarajan4452
    @dhanalakshmianandarajan4452 4 года назад +25

    ஆகாஷ் நல்ல பையன். Great ☺️

  • @rajamanickamkannan308
    @rajamanickamkannan308 3 года назад

    மண் மணம் வீசம் அழகிய கிராமம். 👌👌👌😍😍😍

  • @nirmalaanna2276
    @nirmalaanna2276 4 года назад

    மிகவும் அருமை அனைத்தும் எனக்கு பிடித்தது. பாகற்காய் ,நாவல்பழம்,etc.,பாட்டி நன்றாக சுத்தமாக வச்சுஇருக்காங்க..பாராட்ட வார்த்தை இல்லை .....I am live in Ireland here drumstick leaves 2.50 euro (Rs 210)but only 4 to 5 inuku tha irukkum...I love village life ....u people’s really lucky pls enjoy your life.....Patti u r rock 👌👌

  • @canissie2751
    @canissie2751 4 года назад

    Iyarkaiyodu inaindha vaalvu...nalla manushanga...aakash , talented ,upcoming farmer ...and a good hearted young man...lakhs of likes to paati and aakash thambi

  • @shakirabanu6969
    @shakirabanu6969 4 года назад +5

    உங்கள பார்த்தது ரொம்ப சந்தோஷம் ஆத்தா.

  • @suganthig4063
    @suganthig4063 4 года назад +1

    பாட்டி unga appu rendu perume romba aasaiya parichi tharanga akka parkave super a irunthuchi

  • @renukadevik4922
    @renukadevik4922 3 года назад

    Super Amala அப்பு தோட்ட பராமரிப்பு super Amala சிவப்பு அறுவடை என சொல்லவும் அப்போது தான் புரியும்

  • @skprakash272
    @skprakash272 4 года назад +23

    அழகிய கிராமம் சூப்பர் நான் குடவாசல் தான் அக்கா 💐

  • @pappukonar9058
    @pappukonar9058 4 года назад +1

    ரெம்ப சந்தோசமாக இருக்கிறது அமலா

  • @monicadharmalingam5477
    @monicadharmalingam5477 4 года назад +11

    Appukka ga oru like...

  • @selvivenkatesan9062
    @selvivenkatesan9062 4 года назад +4

    Sweet boy Appu! God bless you kanna!

  • @mathushahenrie5642
    @mathushahenrie5642 4 года назад +7

    பாவல் பழுத்திருக்கிறதை பார்க்க எவ்வளவு அழகாக உள்ளது நீங்கள் குடுத்து வைத்துள்ளீர்கள் எல்லாம் உடனுக்குடன் எடுத்து சமையல் செய்து சாப்பிடுவீர்கள் ஆனால் இலண்டனில் அப்படி இல்லை நாவல்பழம் நித்திரையில் கனவில்தான் பார்க்க வேண்டும் இப்ப விமான நிலையம் எல்லாம் மூடி விட்டார்கள் லாக்டவுன் எடுததவுடன் இந்தியா வந்து உங்களை சந்திப்போம் எங்கள் சொந்த இடம் இலங்கை ஆனால் இலண்டனில் 17 வருடங்கள் இருக்கிறோம் உங்களுடைய சனல் பார்த்து விட்டு உங்கள் இடத்திற்கு நாங்கள் வர வேணும் என்ற ஆவல் கட்டாயம் வருவோம்

  • @senthilkannaiyan2776
    @senthilkannaiyan2776 4 года назад +39

    வீடியோ எடுத்தவரை நான் மனதாற பாராட்டுகிறேன்

  • @cutsongs7034
    @cutsongs7034 4 года назад +4

    Happy to see this boy! Ivlo chinna age la ipdi oru garden maintain panrathu... Really good. God bless you thambi!!! Do this job perfectly 🤘🤘🤘🤘😇😇😇

  • @sabisabi2922
    @sabisabi2922 4 года назад +4

    அறுமை சகோதரி எங்க ஊர் லெட்சுமாங்குடி தான்

  • @tamilarasichinnappan5124
    @tamilarasichinnappan5124 4 года назад +3

    பாட்டியை பார்த்ததில் மகிழ்ச்சி மாமா வீடு சூப்பரா இருக்கு ஆகாஷ் சூப்பர் அமலா மருதாணி வைத்துவிட்டு காட்டுங்கள்

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 4 года назад

    பாட்டி உங்கள பார்த்ததில் ரொம்ப சந்தோஷமா இருக்கு பல்லாண்டு காலம் வாழனும். அக்கா உங்க மாமா வீட்டு தோட்டம் ரொம்ப அழகா இருக்கு 🥀🥀🌿🌺🌺🌾

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 4 года назад +4

    Ungal veetil kooda niraya kaali edam ullathu, neengalum ithu pol niraya payanulla chedigal vaithu valarkalaam illaya? Intha lockdown kaalathai neengal veenaakki viteergal. Aanaal intha garden paarthu athisayekeergal

  • @S.Gajalakshmi
    @S.Gajalakshmi 4 года назад +2

    அருமையான பதிவு அமலா 👌👌👌👌❤️❤️💞💞😊😊

  • @TheLeos2020
    @TheLeos2020 4 года назад +3

    Akash smart boy.Aasaya parichu tharane?!good

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 4 года назад

    Supr ka... Patti pathathil santhosam... Neraiya chedi maram.. Pakave azhaga eruku... Supr ka.. Yanaku etha mathiri vaikanum valakanum asa.... Papom.

  • @kaviyapalani398
    @kaviyapalani398 4 года назад

    Intha vdo manasukku sema relax sa irunthathu kka spr

  • @retnamalamala5278
    @retnamalamala5278 4 года назад +6

    Amala beautiful vegetable garden. Take care of patti.

  • @pranavnithya7456
    @pranavnithya7456 4 года назад +1

    Amala alaga irukega🤩🤩🤩intha saree la....thottam super💐💐💐 akka....elame usefull la na chedi....fresh sa iruku akka vegetable, flowers,keerai elame👌👌👌👍👍👍👍

  • @sabisabi2922
    @sabisabi2922 4 года назад +3

    வாழ்துகள் சகோதரி

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 4 года назад +2

    சகோதரி ரொம்பவும் அழகான கிராமம்.

  • @vigneshsk3730
    @vigneshsk3730 4 года назад +2

    indha age la suthama chedi koli ellam valakuran..sprb

  • @maryshylaprasad9081
    @maryshylaprasad9081 4 года назад

    Appu is Good boy... Hard worker,.

  • @TasteOfTamil
    @TasteOfTamil 4 года назад

    மிக அருமை முழுவதும் பார்த்து சப்போட்டு செய்து கொள்வோம்

  • @margratemary656
    @margratemary656 4 года назад

    Atha veetuku poi elathaium suthi katunathu Nala irunthuchu super.

  • @saranyaelango8875
    @saranyaelango8875 4 года назад +2

    Paati pathadhil romba sandhosham🤗Take care

  • @nkminiatureworld6931
    @nkminiatureworld6931 4 года назад

    Alagana idam anbana manidhargal you are lucky valga valamudan valarga sondhangal

  • @santhanalakshmiramesh4032
    @santhanalakshmiramesh4032 4 года назад +2

    Akash smart boy grandma so lovable

  • @dawoodmydeen7124
    @dawoodmydeen7124 4 года назад

    Nice thottam...pakka romba aasaiya irukku anga valanumnu

  • @beulahcharles8533
    @beulahcharles8533 4 года назад

    Semma super wow romba romba pidichu irruku

  • @priyarajan6047
    @priyarajan6047 4 года назад +3

    Aakash thambi super pa 👏👏👏

  • @deepasam7632
    @deepasam7632 4 года назад +43

    Pattima nallairukingala, thambi க்கு oru like podunga

  • @venbaworld2022
    @venbaworld2022 4 года назад +2

    Yella sedikalaium alaga nalam visarikinga... Alaguna Amala than super ma garden tour....1lak subscriber ku advanced congratulations.

  • @sangeethaganesh4733
    @sangeethaganesh4733 4 года назад +1

    Akka vedio super pazhaya nenaiukal varuthu kiramathu vazhkai sorkam than so enjay your life 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @naazeraliyar8790
    @naazeraliyar8790 3 года назад

    சூப்பர் அக்கா 👌😍👍❤

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 4 года назад +3

    So young and very hardworking
    Very nice to see youngsters so motivated

  • @pramilashanker2043
    @pramilashanker2043 4 года назад +1

    Akash nalla periya aala varuvan. Smart boy.

  • @tharadharmaraj4959
    @tharadharmaraj4959 4 года назад +4

    He was climbed tree that time that smart boy God bless you

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 года назад +3

    பாட்டிக்கு என் அன்பு நிறைந்த நமஸ்காரம் .!!🙏
    இயற்கை வளத்தில் செழித்த அனைத்து விதமான மரம், செடிகளும்🌳🍀☘🍆🥒🌿🌱🌴 பார்க்க ..பார்க்க ஆனந்தம்.!!;🤗
    தோட்டம் பார்த்து கொண்டே இருந்தால் பசி, தாகம் கூட இருக்காது மா.!!
    அதுவும் எளிமையான அன்பு நிறைந்த குடும்பம் .!! ஆகாஷ் தம்பியின் அன்பு நிறைந்த மனமும், பேத்திக்கு கொடுத்து அனுப்புவதில், பாட்டியின் முகத்தில் தெரிந்த கருணை அளவிட முடியாதது.!!
    இயற்கை சூழலில்🌴🌿🌱🌳 இப்படியான கிராமத்தில் பிறந்த நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் அமலா..!!
    எங்களை கிராம வீட்டிற்கே அழைத்து சென்றது போல் மன நிறைவு மா.!!🏡🏕🌴🗺
    எனக்கு மிகவும் பிடித்த, கிராமத்து இயற்கை தோட்டத்துடன் கூடிய பசுமை காணொளிக்கு நன்றி டியர்.!!

    • @jothisukumar7394
      @jothisukumar7394 4 года назад +2

      விஜயலஷ்மி சகோதரி நலமறிய ஆவல் உங்கள் கருத்தையே நானும் ஆதரிக்கிறேன், கடைசியாக இந்த வீடியோவில் வேலியில் ஏதோ பழம் உருண்டையாக மஞ்சல் நிறத்தில் இருந்ததே அது என்ன பழம்,

    • @eswariperumal5968
      @eswariperumal5968 4 года назад +1

      லெட்சுமி அக்கா 💕 நீங்கள் அனைவரும் நலம் தானே?
      அருமையான பதிவு அக்கா..

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 года назад +1

      @@jothisukumar7394நாங்கள் நலம்!💞 நலம் அறிந்து மகிழ்ச்சி சகோதரி.!!💞
      அது தோசைக்காய் போன்ற சிறியவகை மா.!! இங்கு ஃபுடுமக்காய் என சொல்வார்கள் ஜோதி சகோதரி.!! நான் சற்று பிள்ளைகளுடன் லைனில் இருந்ததால் தாமதம் மா.!!

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 года назад +1

      @@eswariperumal5968 நன்றி ஈஸ்வரி சகோதரி.!! நலம். நலமறிய விழைகிறேன்.!!
      பிள்ளைகளுடன் பேசிக்கொண்டிருந்ததால தாமத பதில் ஈஸ்வரி.!!

  • @poovithapuvitha1499
    @poovithapuvitha1499 4 года назад +1

    Nice Akka. Nega பேசுறது அழகாக இருக்குது அக்கா

  • @suriyasuriya1379
    @suriyasuriya1379 4 года назад +1

    Akka unga mama paiyan ungala nalla pathukran

  • @sreedevi8897
    @sreedevi8897 4 года назад

    Very nice.. lots of love to grandma😁😊😊😊

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 4 года назад

    Azhagana thotathil arumaiyana vegetables superaa irukku oru dout Sukkankai ,muthukkankai solluvangal Ithu komittikai nu solringa Athu vera illaya

  • @Viniraj-vh4jk
    @Viniraj-vh4jk 4 года назад

    Super ka intha video va pathutu na romba enjoy panna...

  • @Sabi002
    @Sabi002 4 года назад

    Alahana thotam....ellame useful....thambi nalla maintain panranga

  • @jansiranit3111
    @jansiranit3111 4 года назад

    தோட்டம் சூப்பர் பார்க்கும் போது அழகாக இருக்குது

  • @karthicktrack913
    @karthicktrack913 4 года назад

    Arumai ungal yelimai pdithirukku vaalthukkal

  • @kindlove1346
    @kindlove1346 4 года назад +1

    Thank you sister.👍👍👍 You remember me my backhome memories.🙏🙏🙏

  • @selvijohn731
    @selvijohn731 4 года назад +1

    Super.mama veedu super.mama makan super.mama makanoda thottam super.

  • @SaravanaSivaraj
    @SaravanaSivaraj 4 года назад +2

    grandma and akash ku oru like👍🏽

  • @geethajayachandran2154
    @geethajayachandran2154 4 года назад +1

    Appu smart boy.....lovely to see u all.....beautiful village ...plenty of oxygen....loving people.....superb.

  • @PRATHEESH8055
    @PRATHEESH8055 4 года назад +1

    Video rompa azhaka iruku akka.... Super akka 😊😍

  • @keerthikas6408
    @keerthikas6408 4 года назад +1

    Mama house garden super 🤩😍

  • @jothisukumar7394
    @jothisukumar7394 4 года назад +1

    அமலா அருமையான வீடியோ, தோட்டம் பல வகை மூலிகை, காய்கறிகள், பப்பாளி பழம் நல்ல பதத்தில் பழுத்திருக்கிறது , இவ்வளவு உயர வெண்டைசெடி நான் பார்த்ததில்லை, நல்லா தோட்டம் பராமறிக்கபட்ருக்கு, பாட்டி சிரிப்பு குழந்தை சிரிப்பு, சத்தான காய்கறி பழங்கள் குடுத்துர்காங்க பாட்டி, சிவப்பு கீரை இருந்ததே அது பறிச்சிக்கலயா

  • @sugandhirani8823
    @sugandhirani8823 4 года назад +1

    Aatha va pathu romba naal achu
    Hi to aatha how are u? Ungala patha energy varuthu u are so active ivlavu vayasanalum yella work panringa super aatha
    👍👍👍👍 super village garden vlog

  • @ravipaviravipavi2391
    @ravipaviravipavi2391 4 года назад +1

    Sooper..but en evlo thanniya ereku gravey

  • @kalkimsubramaniam1768
    @kalkimsubramaniam1768 4 года назад

    Vaalthukkal thambikku... azhalagana kaaikari thottam

  • @jswamynathan2739
    @jswamynathan2739 4 года назад

    amala unga patti veedu arumaiyaga ullathu. garden migavum arumai. pasumaiyana garden super.

  • @unluckyman1465
    @unluckyman1465 4 года назад

    Unga pattiyamma thottam super

  • @Paramesh-zj8sm
    @Paramesh-zj8sm 4 года назад +2

    Hi sis,semma 🤩🤩vlog super, village nice

  • @paulrajstanly2969
    @paulrajstanly2969 4 года назад

    😉😉😉ஆத்தா வீட்டில் வீடியோ எடுக்கும் போது அமலா அக்கா வீடியோ எடுக்கும்போது நிழல் நிழலில் வீடியோ எடுக்கிற நிழல் தெரிந்தது காமெடி இது அக்கா

  • @ss9741
    @ss9741 3 года назад

    Paatima appuvum super👌👌👌👌👌👌👍🥰

  • @marymahendran4208
    @marymahendran4208 4 года назад +4

    May god bless your family !

  • @lamiyajunaid5535
    @lamiyajunaid5535 4 года назад

    Paati nalla irukanum ...romba pidichruku Amala paatiya

  • @malaprakash5647
    @malaprakash5647 4 года назад +27

    Advanced wishes to you dear 🙏 Amala for 1 lakhs silver button

  • @tharadharmaraj4959
    @tharadharmaraj4959 4 года назад +1

    Lovable brother for you sister
    Appu is super boy👑👑🔝🔝🙌🙌

  • @pouchepapanadarassivampoul6027
    @pouchepapanadarassivampoul6027 4 года назад +2

    Wow super village

  • @vasanthi1678
    @vasanthi1678 4 года назад +1

    Very happy to watch this video and beautiful scenery and fresh vegetables and nice place sis.😊👌👌💕

  • @ManiMani-eu1kf
    @ManiMani-eu1kf 4 года назад

    Akka komattikaai recipe saithu vedio podunga

  • @shankarisubramaniam4357
    @shankarisubramaniam4357 4 года назад

    Azhagiya thottham!!! Unga Aathavum supera irukange amala!!

  • @vickyvickym1136
    @vickyvickym1136 4 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏அம்மாச்சி உடம்ப பாத்துக்கிருங்க என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @sumathiramakrishnan5577
    @sumathiramakrishnan5577 4 года назад

    You are soo lucky to have like this granny nd cousin bro

  • @punipanner5910
    @punipanner5910 4 года назад +2

    Grandmother house super👌

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 4 года назад

    Superb. You are lucky 😉 to have a place in village

  • @sumiprakash8029
    @sumiprakash8029 4 года назад +1

    Achi super nalla achi akash nalla kolunthan ungaluku super family

  • @k.vijayk.v.c173
    @k.vijayk.v.c173 4 года назад

    Amala sis very nice .mama neka jodi super.. Anathi sis mama super .. Nan india vanthal unkal vituku vanthu one week thankanum sis. Nankalum joint family 5 brothers oravitala orae sappadu enka vitu total people 22 per

  • @mathiyazhagan3838
    @mathiyazhagan3838 4 года назад +2

    Thiruvarur District fulla supera erukkum....

  • @chinnappachinnappa1258
    @chinnappachinnappa1258 4 года назад

    வெண்டைக்காய் பறிக்கும் போது அதொட உள்ள இலையையும் எடுக்கனும்

  • @vasukiruba4164
    @vasukiruba4164 4 года назад +1

    Sema garden ka