சீனா தாக்குதலில் வீரமரணம் அடைந்த எனதுஇராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நண்பர்பழனியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்🇮🇳🇮🇳🇮🇳.அமலா அடுத்த வீடியோவில இந்த வீரனின் இறப்பு பத்தி நாட்டுபற்றுகருத்தில் கொண்டு 2நிமிடம்பேசுங்கள் போதும் இது என் அன்பான வேண்டுகோள்
KARMEGAM M @ ஆம் தம்பி... நேற்று செய்தி பார்த்தவுடன் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.!! 😪 பழனி தம்பியின் குடும்பத்தாருக்காக இறைவனை பிரார்த்திப்போம் 🇮🇳🇮🇳🇮🇳
உங்கள் யதார்த்தமான காலை வேலையில் கீரை சமையல் சூப்பரா இருக்கு அமலா..!🍃👌 கீரை தண்டுக்கு ஒரு மசாலா அரைத்து வச்சீங்களே வித்தியாசமா அதை நானும் செய்து பார்க்கிறேன்.. அம்மா அரிசி புடைப்பது நீங்கள் அம்மியில் சட்டு சட்டுனு தேங்காய் அரைக்கின்ற சத்தம் எல்லாமே கேட்க இனிமை..கிராமத்தை நினைவு படுத்துகிறது.. எனக்கும் அம்மா புடைத்தது போல் புடைக்க தெரியும்.. காலையிலேயே சத்தான கீரை சமையல் கலக்குங்கள் அமலா..! உங்களின் காலை வேலை சுறுசுறுப்பாக இருக்கிறது.. நன்றி சகோதரி அமலா..🌿🍃🌿🍃.🙏👌🌿🙏🌿👌🙏♥️...
Amala akka, please don’t worry. If late it’s ok. Or if you miss a day for posting the video, it’s ok! Take it easy and relax. Don’t feel stressed because people are asking question about late or not posting. You will be fine. Be happy as always😊👍🏽
Amala keerai and keerai thandu masala curry super oru chinna suggestion keerai narukittu alasa koodathu amala narukarthukku munnadi alasittu than narukkanum illena athil ulla sathukkal veenayidum ok ya
KavithaAthaiKuttiesKathaigal...கவிதாஅத்தை குட்டீஸ் கதைகள் Singapore லிருந்து குழந்தைகளுக்கான தமிழ் கதைகள் சொல்லும் RUclips channel சார்பாக வாழ்த்துக்கள். 💐💐💐
Thandu masalakari super sister I will try, evening 4.00 clock unga videokaga waiting why late. Unga mami supera podaikiranga yepadinu pls teach us pa, still we don't know to use moram, seeing it's very interesting. Morning u won't eat tiffina, u r preparing lunch fr afternoon or morning. U people r very lucky fresh vegetables. 👍pls pa video seekiram podunga, when evening comes amala videothan paka thonum😊
கீரை மசியலும் + கீரை தண்டு மசாலா கறியும்..😋 எளிமையான உணவானாலும் சத்து நிறைந்த உணவு...,சூப்பர் அமலா.!! கீரையை ஆய்ந்து விட்டு கழுவி பிறகு நறுக்கு மா.!! சத்துக்கள் வீணாகாது.!! நாங்களும், கீரை... தக்காளி, புளி சேர்க்காமல் இப்படி செய்வோம் ..இதை மசியல் என சொல்வோம் டியர்.!! கீரை தண்டு மசாலா கறி புதுவித செய்முறை ...முதல் முறையாக பார்க்கிறேன் டா.!! மாமி அரிசி புடைப்பது போல், இப்போது யாருக்கும் வருவதில்லை ..60 களின் தலைமுறையினர் தான் அழகாக செய்வார்கள்.!! அவர்களின் கையே நர்த்தனம் ஆடுவது போல் இருக்கும்.!! அதுவும ஒரு கலைதான்!! கீரைதண்டு மசாலா கறி செய்து பார்க்கிறேன் மகிழ்ச்சி டியர்.!!!
Sister in your house don't u use vadi that tu . always when we are seeing your video your are using plain plate for rice cooking .in my house my mother use vadi that tu for cooking rice
Na epo chennai la erukan akka...unga videos nenga update pana udane pathuruvan...one time en name unga video la slunga plzzzzzzzz....en peru Shwetha....chennail la IT company la work pandran
Hi akka na egg paniyaraim sachipathain akka super ya vathuchi akka my role model for cooking negatha akka tq akka nega daily different cooking painuga akka 💟💟
சீனா தாக்குதலில் வீரமரணம் அடைந்த எனதுஇராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நண்பர்பழனியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்🇮🇳🇮🇳🇮🇳.அமலா அடுத்த வீடியோவில இந்த வீரனின் இறப்பு பத்தி நாட்டுபற்றுகருத்தில் கொண்டு 2நிமிடம்பேசுங்கள் போதும் இது என் அன்பான வேண்டுகோள்
KARMEGAM M @ ஆம் தம்பி...
நேற்று செய்தி பார்த்தவுடன் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.!! 😪
பழனி தம்பியின் குடும்பத்தாருக்காக இறைவனை பிரார்த்திப்போம் 🇮🇳🇮🇳🇮🇳
Yas sure
br
Yah nanum ramnad than
Rip
மனசு கஷ்டமா இருந்திச்சு, ஆனா சில கபோதிக அந்த நீயூஸ்க்கு சிரிச்சு ஸ்மைலி போட்டிருந்தானுங்க நாயிங்க 😡
Keerai kuzhambu poondu, veggayam, thakkali, kaindhamilagal thalichitu nalla vadhaggina prigu keerai potu konjam neram vadhakitu konjam thanni serthu vegavittutu konjam puli serthu samachiggana sema test ah varum Amala try panni parugga
Adupu evalavu neat ah vachuruginga....lakshmi kandipa varuvanga....how u dedicate
🙏🙏🙏🙏💐
மாமி,
அமலா அக்கா பாவம். அவங்களுக்கும் support பண்ணுங்க 😊🙏🏽
❤😅😊
உங்கள் யதார்த்தமான காலை வேலையில் கீரை சமையல் சூப்பரா இருக்கு அமலா..!🍃👌
கீரை தண்டுக்கு ஒரு மசாலா அரைத்து வச்சீங்களே வித்தியாசமா அதை நானும் செய்து பார்க்கிறேன்.. அம்மா அரிசி புடைப்பது நீங்கள் அம்மியில் சட்டு சட்டுனு தேங்காய் அரைக்கின்ற சத்தம் எல்லாமே கேட்க இனிமை..கிராமத்தை நினைவு படுத்துகிறது.. எனக்கும் அம்மா புடைத்தது போல் புடைக்க தெரியும்..
காலையிலேயே சத்தான கீரை சமையல் கலக்குங்கள் அமலா..!
உங்களின் காலை வேலை சுறுசுறுப்பாக இருக்கிறது..
நன்றி சகோதரி அமலா..🌿🍃🌿🍃.🙏👌🌿🙏🌿👌🙏♥️...
Amala akka, please don’t worry. If late it’s ok. Or if you miss a day for posting the video, it’s ok! Take it easy and relax. Don’t feel stressed because people are asking question about late or not posting. You will be fine. Be happy as always😊👍🏽
🙏🙏🙏🙏💐💐💐👍👍👍👍👍😍🤗
சூப்பர் அமலாம்மா.கீரைத்தண்டு புதிய முறையில் செய்து காட்டியதற்கு நன்றி.
இனிமை. இறைவன் குடிகொள்ளும் இடம் உங்கள் வீடு.
Keeraya wash pannittu cut pannuga
Because lose of nutrients
Rice sounds like music. Awesome
Super👌👍 Super👌👍 Super👌👍
Nalla Healthy aana keerai & keerai thandu samachi kaati irukinga ,
Thank u sister
Thanks
Keerai ya cut panitu kaluvi Aporam samayal seithal no use sister
Wash panitu Aporam cut pannanum sister
Very nice ma .. God bless you .. 😊❤️❤️
Amala akka super
Village life enakku romba pidikkum.samayal super sis😍
Video ellam super
Super amala Akka very nice thandu kirai kadayala pakkum pothe eachi ooruthu 😋 naan tripe panren akka
உங்க வீடியோவ பாத்துடு யாராவது நல்லா இல்லனு சொல்லுவாங்கலா அமலா சோ சுவிட்👌👌👌💐💐👍👍
Supre sister
கீரை மசியல், கீரை தண்டு கிறேவி சூப்பர் அமலா
Thanks
Amala pavam thaniyaa seiringa.. Kala anandhi irutha super ah irukum...
Your kerai special is nice amala sister
Keerai masala it's very new recipe excellent amala you are very great
Amala keerai and keerai thandu masala curry super oru chinna suggestion keerai narukittu alasa koodathu amala narukarthukku munnadi alasittu than narukkanum illena athil ulla sathukkal veenayidum ok ya
Water ah sikkanama selavu pannunga akka
கீர தண்டு கறி சுப்பர்!
Hai Amala, Keralavil unga channel pakkruthu, engalku romba pudikkum, super 👌👌👌👌👌👍👍👍👍👍
அமலா அக்கா சாப்படு சூப்பர்
Hi sis amala.. today is very different type of cooking. Super!. I love to see you talking while cooking..so natural!🥰👍😃😇
Nice video.. Amala sister
Yan dull ah irukinga amala sister missing your smile
Next time add vedio how to use moram, explain different use,how to do,I mean teach. பொடைக்கரது , vettukkal vetarathu, nembarathu
Kerrie thantu masala super amala akka
Love your vlogs
Apadiye anandhi ah copy dan, i meant when starting the video
Super amala akka excellent
Hai Amala sister aduppu medaila mundru kodu podakutathu 4 kodu podavum
2 Akka illama bore adikalaya.gas la samiqka mqtengla
KavithaAthaiKuttiesKathaigal...கவிதாஅத்தை குட்டீஸ் கதைகள் Singapore லிருந்து குழந்தைகளுக்கான தமிழ் கதைகள் சொல்லும் RUclips channel சார்பாக வாழ்த்துக்கள். 💐💐💐
🙏🙏🙏👍
Thandu masalakari super sister I will try, evening 4.00 clock unga videokaga waiting why late. Unga mami supera podaikiranga yepadinu pls teach us pa, still we don't know to use moram, seeing it's very interesting. Morning u won't eat tiffina, u r preparing lunch fr afternoon or morning. U people r very lucky fresh vegetables. 👍pls pa video seekiram podunga, when evening comes amala videothan paka thonum😊
Good
உங்க மனசு சந்தோஷமா இல்ல அத உங்க முகம் சரிய இல்ல நானும் மருமகள் தான் மாமி Help பன்னமட்டங்களா உங்க அக்கா கு Help. பன்னுவங்க இடையில பேசுவங்க? ??
Amma veetulaeukum pothu face bright than erukum mamiyar veetuku vanthal face appadithan erukum.
எனக்கு கீரை மிகவும் பிடிக்கும்.
கீரை மசியலும் + கீரை தண்டு மசாலா கறியும்..😋 எளிமையான உணவானாலும் சத்து நிறைந்த உணவு...,சூப்பர் அமலா.!!
கீரையை ஆய்ந்து விட்டு கழுவி பிறகு நறுக்கு மா.!! சத்துக்கள் வீணாகாது.!!
நாங்களும், கீரை... தக்காளி, புளி சேர்க்காமல் இப்படி செய்வோம் ..இதை மசியல் என சொல்வோம் டியர்.!!
கீரை தண்டு மசாலா கறி புதுவித செய்முறை ...முதல் முறையாக பார்க்கிறேன் டா.!!
மாமி அரிசி புடைப்பது போல், இப்போது யாருக்கும் வருவதில்லை ..60 களின் தலைமுறையினர் தான் அழகாக செய்வார்கள்.!! அவர்களின் கையே நர்த்தனம் ஆடுவது போல் இருக்கும்.!! அதுவும ஒரு கலைதான்!!
கீரைதண்டு மசாலா கறி செய்து பார்க்கிறேன் மகிழ்ச்சி டியர்.!!!
நறுக்கலை. அப்படியே கழுவி விட்டு வேக வைக்கிறாங்க.
Super amala akka, mamiyar veetu samayal vlog arumai
Keerai thandu recipi samayal 👌👌👌👌👌👌👌👌👌😋😋
Vanakam manjula akka 🙏🏻
சூப்பர் அமலா.
Thanks
Akka keerai thandu masala super
Thanks 🙏 🙏
Good Good
காலையில் எல்லாருமே இந்த வேலை நான் செய்வாங்க இதுக்கு எல்லா ஒரு வீடியோ
Pavam ya eppied
Unnga husband video podathaga ann unimal eppied poda mattaga elloradum parvum Ora mari irugathu mansu padatha sonnan
கீரை தண்டு super. மாமி அரிசி புடைப்பது அழகு
Thanks
Thanks
Super sister kirai thandu masala super nanum try pantren sister 😊
Sema healthy recepie.. Super 💖💖👍👍
சூப்பர் அக்கா
Ka ur face not happy why....
Love ur all videos akka
Kera Eppadi kaluvana satthu poierum kaluvittu cut pannugga
Super😘
Indraikku yetho thriller samaiyal partthathupol iruntthathu. Arisi pudaikkum sound, pipe sound, dog sound, ammi sound nalla irukku super
Thanks
Sapatuku salt pota matengala akka
அமலா அக்கா சூப்பர்
நல்ல குடும்பத் தலைவி.
Pls mention the name of greens
Mulaikeerai
Sorry thandukeerai veru
maram, unga veedu, veedu irukka idam, I love❤ it... Ur so lucky akka... Enjoy😊
Amala sister arisila kal aripathu super.Nalla palakam.
Sister in your house don't u use vadi that tu . always when we are seeing your video your are using plain plate for rice cooking .in my house my mother use vadi that tu for cooking rice
அக்கா உங்க மாமி அரிசி புடைப்பது தனி அழகுதான்
Enga keyvi kuda ippadithan podaikum
Ama pakkave rompe aalaka irukku
Same looks like Paati.. Super
Super sister.Healthy recipe.
Thanks
Plz amala keeraiyai kaluvittu thaan vettanum..ippidi sencha saththu ellaam poidume..
Na epo chennai la erukan akka...unga videos nenga update pana udane pathuruvan...one time en name unga video la slunga plzzzzzzzz....en peru Shwetha....chennail la IT company la work pandran
You also try tube channel
No akka...engaluku time erukathu...office wrk erukum...
Hi Shwetha ....good name 😁😁
Hi swetha..any job vacancy in your company.. kindly tell me ma
Yes...lots of job vaccancy...I m working in TCS....but due to covid 19 there is some issues...they were paused their job hiring
Nega 3perum pasangaloda serinth Cook panrathu supr iruk pakave sis
Anthe pola cooking video upload pannuga
Unga recipe lam very healthy an tasty👌❤️❤️
Sattam vaaditha thannir enna seivinga?
மாட்டுக்கு கொடுப்போம்
Ella keerai thandulaum panalama sister
அருமை
Thanks
Keerai name enna akka
சூப்பர் சிஸ்டர் 👌👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
Thanks 🙏 🙏
Pawam amala,to manage lots of work,to do.where is Anandhi and kala
🙏🙏🙏🙏
Romba super sis , unga smile super
Super sister Masalla.v.good
hai amala your chiristian pa
Super akka❤
when will go to thirupur amala
Arumai
Muram pudaikurathu pathi oru video podunga ka
Akka keerai kadaisal eppadi illa
Super ma....
Engamma keerathandu poriall senjirkanga saptrukom rmba healthy
Hai amala how r u
அக்கா உங்க ஊர்ல சேமன் கீரை இருக்கா
நிறைய இருக்கு
Akka super
Thanks
Superakka
Super super super super super super sister ur village family lifestyle is very super ur work hard
Ithu Ration aarichiya amala
Super sister'
Thanks 🙏
Ungaluku ellam vera velaye illaya.. veetla vela paakura ellarum intha maathiri video poda aarambichuta epdi
@@abhishekram2176 do your work ok shut up
@@babybaby8949 I didn't comment to you ok .I didn't hurt them do your work
@@abhishekram2176 hlo who are you 1 st thing first you comment me ok .
@@abhishekram2176 you stay in your limit ok
@@abhishekram2176 you give respect first ok stop it
கீரை பார்க்கவே அருமையாய் உள்ளது
Thanks
Nice video ma
Thanks 🙏 🙏
Nalla pannunga all the best
Super amala...
Hi Amala... மிக அருமையான பதிவு.. ரொம்ப fresh ah கீரை கிடைக்குது, குடுத்து வைத்தவர்கள் ... சூப்பர்...
Nallathan irunthu keeriya kaluvituthan cut pannanum theriyatha
Amla Akka super kala Akka,anandi Akka apavaruvanga .
Thanks 🙏 🙏💐 💐
Thandu keerai endral molaikeerai ah amala sis oru orula ovvoru per solranga 🤔 enakum pidikum ponnaganni murungai pol ithu inga kedaika villai dear ☹️ nalairku 👌antha kolium 🐓😊
Hi akka na egg paniyaraim sachipathain akka super ya vathuchi akka my role model for cooking negatha akka tq akka nega daily different cooking painuga akka 💟💟
Hi akka how r u. Videos poda late pandrenga akka. Smile queen ippo single ah cook pandrenga. Rendu akka vum avanga mom home poitanga