தங்களுடைய உண்மையான, வெளிபடையாக தகவல்களுக்கு நன்றிகள். தாங்கள் பல நூற்றாண்டுகள் ஆரோக்கியமாக வாழ இயற்கையிடம் சங்கல்பிக்கிறேன். வாழ்க வளமுடன். தொடரட்டும் தங்களின் நற்குன சேவை.
நல்ல செயல் ஐயா.. 🙏🙏💐💐 திக்கு திசை தெரியாத மனித சமூகத்துக்கு இன்றைய அவசியத் தேவையை செய்ய முனைந்துள்ளீர்கள். உங்கள் பணி சிறக்கட்டும்.. 💐💐 🙏🙏 (திருக்குறள் 85)..
இன்னும் 3 (அ) 4 ஆண்டுகளுக்குள் இயற்கை வழியில் பயணிப்போரே அனைவருக்கும் வழிகாட்டுவார்கள்....இப்போதே வழிகாட்டும் உங்களுக்கு உங்கள் விருப்பத்தின்படி நிலம் அமைய கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை இயற்கையை வேண்டுகிறேன்......🌷🌷🌷💐💐💐💐💐💫💫🌍🌍🙏🙏🙏👍👍
ஐயா வணக்கம் தென்மாவட்டங்களில் சாதிய பாகுபாடு சாதிய ஏற்றத்தாழ்வுகளும் வெளி மாவட்ட வேளாண் ஆட்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு இல்லாமலும் நிறைய உள்ளடி வேலைகளும் கடந்த காலங்களில் நடந்திருக்கிறது நிறைய ஆதாரங்கள் உண்டு நீங்கள் நிலத்தை தேர்வு செய்யக் கூடிய முறை வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் தென் மாவட்டங்களில் விவசாயத்திற்கு மற்றும் தொழிலுக்கு உகந்த இடம் அல்ல அது தென்மாவட்ட காரர்கள் செய்யலாம் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் இங்கிருந்து அங்கு சென்று செய்யவே முடியாது நிறைய அனுபவங்கள் உண்டு வணக்கம்
True words anna, but in our area people selling lot of acre agriculture land to corporate for operating quarry business anna, we humans itself destroying all the wealth of nature anna
அரசியல் வாதிதளிடம் நிங்கள் சிரையில் இருக்கு அதை உளகை்கும் மக்களுக்கு குரைந்த விலையில் கிடைக்க மத்திய மானில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் விப்பவர்கள் அரசுக்ககே விக்க வேண்டும் வாங்குபவர் அரசிடமே வாங்க வேண்டும் விவசாயத்திர்கு உயிர் கோடுக்கவேண்டும்
நான் பெரம்பலூர் அருகில் 2 ஏக்கர் தரிசு நிலம் வாங்கி அதை திருத்தி அதில்தான் உணவுக்காடு உருவாக்க போகிறேன். பழங்கள், காய்கள், கீரைகள், தென்னை ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பில் ஈடு பட திட்டமிட்டுள்ளேன்
தங்களுடைய நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள். நானும் உணவுக்காடு அமைக்க நிலம் வாங்க விரும்புகிறேன். இதற்காக தங்களுடைய உதவி பெற விரும்புகிறேன்.தங்களுடைய குழுவில் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி..வாழ்க வளமுடன்.
Bro city la irunthu kojam interior poyi village land vangina safety illanu solrangale anga ulla people and grabing ellam nadakum solrangale please itha eppadi kaiyaluvathu pls solunga
@@prasathsb8349 what's rubbish in it . have i pointed out anything about local village people what's wrong with you.i am a victim of land grabbing so no harm in enquiring
தங்களுடைய உண்மையான, வெளிபடையாக தகவல்களுக்கு நன்றிகள். தாங்கள் பல நூற்றாண்டுகள் ஆரோக்கியமாக வாழ இயற்கையிடம் சங்கல்பிக்கிறேன். வாழ்க வளமுடன். தொடரட்டும் தங்களின் நற்குன சேவை.
நல்ல செயல் ஐயா.. 🙏🙏💐💐
திக்கு திசை தெரியாத மனித சமூகத்துக்கு இன்றைய அவசியத் தேவையை செய்ய முனைந்துள்ளீர்கள்.
உங்கள் பணி சிறக்கட்டும்.. 💐💐 🙏🙏
(திருக்குறள் 85)..
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்கள் கருத்துப்படி வாழத் தகுந்த இடங்கள் தமிழ்நாட்டில் எந்தெந்த ஊர்கள்...
உங்கள் மணி மகத்தானது.
விவசாயம் வாழ்க!🌿🌿⚘⚘⚘⚘🙌
கோடி கோடியாக பணம் இருக்கும் குடிக்க தண்ணீர் இருக்காது எதிர்காலத்தில், தங்களது நோக்கம் பதிவு மிக அருமையானது
மக்கள் நலநோடு பேசியதர்கு நன்றி
Ungal social service menmelum valaratum.thankyou so much ayya
இன்னும் 3 (அ) 4 ஆண்டுகளுக்குள் இயற்கை வழியில் பயணிப்போரே அனைவருக்கும் வழிகாட்டுவார்கள்....இப்போதே வழிகாட்டும் உங்களுக்கு உங்கள் விருப்பத்தின்படி நிலம் அமைய கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை இயற்கையை வேண்டுகிறேன்......🌷🌷🌷💐💐💐💐💐💫💫🌍🌍🙏🙏🙏👍👍
ஐயா வணக்கம் தென்மாவட்டங்களில் சாதிய பாகுபாடு சாதிய ஏற்றத்தாழ்வுகளும் வெளி மாவட்ட வேளாண் ஆட்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு இல்லாமலும் நிறைய உள்ளடி வேலைகளும் கடந்த காலங்களில் நடந்திருக்கிறது நிறைய ஆதாரங்கள் உண்டு நீங்கள் நிலத்தை தேர்வு செய்யக் கூடிய முறை வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் தென் மாவட்டங்களில் விவசாயத்திற்கு மற்றும் தொழிலுக்கு உகந்த இடம் அல்ல அது தென்மாவட்ட காரர்கள் செய்யலாம் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் இங்கிருந்து அங்கு சென்று செய்யவே முடியாது நிறைய அனுபவங்கள் உண்டு வணக்கம்
சாதிய பாகுபாடுகள் எல்லா மாவட்டத்துலயும் இருக்கு சகோ. அதுக்காக பொதுப்படையா "தென் மாவட்டத்த " சொல்றது நல்லா இல்ல. நீங்க உள்ளூர் ஆளுங்களுக்கு வேல குடுத்தா பிரச்சனை வராது
நானும் தென் மாவட்டத்துக்காரன் தான், வாழுறது வட மாவட்டத்துல
புதிய முயற்சி க்கு வாழ்த்துக்கள்
En RUclips parthu time waste pannathey endru sonnavar indru social farming patri pesuvadhu great.Go bless you mohan
True words anna, but in our area people selling lot of acre agriculture land to corporate for operating quarry business anna, we humans itself destroying all the wealth of nature anna
Great idea that community farming. Great 👍. Please try to exicute
அரசியல் வாதிதளிடம் நிங்கள் சிரையில் இருக்கு அதை உளகை்கும் மக்களுக்கு குரைந்த விலையில் கிடைக்க மத்திய மானில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் விப்பவர்கள் அரசுக்ககே விக்க வேண்டும் வாங்குபவர் அரசிடமே வாங்க வேண்டும் விவசாயத்திர்கு உயிர் கோடுக்கவேண்டும்
Reality speech.
Community forming is the best way...
Waiting for this video anna🙂
Sariya sonninga ayya. Community farming is need of time
அருமை
Thanks for good video Anna . Add more videos about land buying guidance 👍
நான் பெரம்பலூர் அருகில் 2 ஏக்கர் தரிசு நிலம் வாங்கி அதை திருத்தி அதில்தான் உணவுக்காடு உருவாக்க போகிறேன். பழங்கள், காய்கள், கீரைகள், தென்னை
ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பில் ஈடு பட திட்டமிட்டுள்ளேன்
Budget yavlo bro
100% correct
கோவையில் வெள்ளிங்காடு.கோவை குற்றாலம் இந்த பகுதியில் வாங்கலாமா sir
தங்களுடைய நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
நானும் உணவுக்காடு அமைக்க நிலம் வாங்க விரும்புகிறேன். இதற்காக தங்களுடைய உதவி பெற விரும்புகிறேன்.தங்களுடைய குழுவில் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி..வாழ்க வளமுடன்.
Yes me too
Yes I m
Enakkum vendum thambi. How to contact?pls MSG me.we are planning to do.but don't know how to do.
Perambalur district la Land venum bro, I am interested to make food forest bro
Kaasu venum la 50 acres vaanga
Bro city la irunthu kojam interior poyi village land vangina safety illanu solrangale anga ulla people and grabing ellam nadakum solrangale please itha eppadi kaiyaluvathu pls solunga
enga thirudan illama irukan...... do not spread rubbish about the local village people.........
@@prasathsb8349 what's rubbish in it . have i pointed out anything about local village people what's wrong with you.i am a victim of land grabbing so no harm in enquiring
Long awaited video. Thanks a lot. Will contact you soon.
Community farming ku na ready anna
Pathu sir.... real estate mafia naala ungaluku problem vara poguthu
காஞ்சிபுரம் ஐயா
கோவை குமரகுரு காலேஜ் அருகில் 1ஏக்கர் 24கோடி...
@@kvmathy5534 சென்ட் 24இலட்சம்...
Vechuka sollunga
You don't come and spoil the tambaraparani belt your kongu people are spoiling every body