பழக்கடைக்கு GooD ByE சொல்லும் பெண்மணி 😍 Let's Goo Food Forest Tour🌱🐣Health+Income

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 32

  • @mahesh20092011
    @mahesh20092011 3 года назад +20

    பல நாள் கழித்து பிள்ளை குட்டிகளை பார்க்கும் போது பெற்றோர்க்கு ஏற்படும் உவகை போல நண்பர் மோகன்ராஜ் அவர்கள் தான் நட்ட மரங்களை பார்க்கும் போது உணர்வது தெரிகிறது 👏👏👌👌

  • @படைப்பினங்கள்
    @படைப்பினங்கள் 3 года назад +12

    அண்ணா உங்கள் நர்சரி விவரம் , மரங்களின் விலையின் அளவை ஒரு வீடியோவாக பதிவிட்டால் நன்றாக இருக்கும். (நாட்டு மரங்களை பெற பயனாக இருக்கும்.

  • @dhanalakshmisakthivel6045
    @dhanalakshmisakthivel6045 3 года назад +5

    அருமைங்க..
    உங்கள் பின்னால் நாங்களும் வந்து கொண்டு இருக்கிறோம்

  • @sivanickyinfo.s1724
    @sivanickyinfo.s1724 3 года назад +6

    சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள்
    👌👌👌

  • @ravicv16
    @ravicv16 Год назад

    Arumai ah iruku, pakra apoveh romba sandhosama iruku, heaven😇, ungal pani idhey mari menmelum thodaranum anna🎉🙏🏻👍🏻

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 3 месяца назад

    அருமை வாழ்த்துகள் 🎉

  • @sivaselvammanoharan7171
    @sivaselvammanoharan7171 3 года назад +5

    👍 super anna naanum ithe pola pannanum athaan en aasai ❤️

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 3 года назад +1

    அண்ணா அருமை இயற்கை உரங்கள பயன் படுத்துகிறார்கள நீர் பாசனம் பற்றிய வீடியோ போடவும். கொய்யாவை பார்க்கும்போது சாப்பிடும் போல உள்ளது அருமை அண்ணா உங்கள் பணி மென்மேலும் சிறக்க விரும்புகிறோம்

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 3 года назад +3

    Super anna. You are inspiring and a gift to society. Bought a few trees for my farm last week. Will buy the remaining trees and soon make a food forest.
    Please make a video on fruit-yielding trees that grow on dry land. Like koduka puli, normal seetha, etc...

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 3 года назад +3

    Beetroot Koiya va,unseen varieties

  • @இயற்கைஎன்நண்பன்-ப2ஞ

    சிறப்பு

  • @KalaiSS
    @KalaiSS 3 года назад +1

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்🙏 வளர்க விவசாயம் சார்ந்த உங்கள் பயனம் உழைப்பு🙏

  • @geethagold5697
    @geethagold5697 2 года назад +1

    Super Anna.

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 3 года назад +1

    நல்ல விழிப்புணர்வு வீடியோ

  • @PremKumar-iu8jf
    @PremKumar-iu8jf 3 года назад +1

    Super video anna, now only started food forest planting anna sonner like this our food forest too will grow anna 😊

  • @elangopalanisamy45
    @elangopalanisamy45 2 года назад

    Well-done sago👏👏👏

  • @avelupillai
    @avelupillai 3 года назад +1

    விளா, நாவல்,,,,பலாக்காட்டினையே உருவாக்கி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்,,,மா

  • @Rudhrakshasarees
    @Rudhrakshasarees 3 года назад +1

    Awesome Anna... I too need like dz all vearity saplings...

  • @Thamizh096
    @Thamizh096 3 года назад +3

    விளா மரங்களை எத்தனை அடி இடைவெளியில் நடலாம்

    • @tangarajtangaraj4212
      @tangarajtangaraj4212 3 года назад

      விளாமுள்உடையதுஓரம்பாரமாநாடலாம்

    • @tangarajtangaraj4212
      @tangarajtangaraj4212 3 года назад

      விளாமுள்உடையதுஓரம்பாரமாநாடலாம்

  • @balajiraj4054
    @balajiraj4054 3 года назад

    Anna elanthai palam neenga Socrates illaye???, but super na

  • @ranga8496
    @ranga8496 2 года назад

    நீர் பாசனம் sprinkler போடலாமா ஐயா

    • @unavukaadu
      @unavukaadu  2 года назад

      மரங்கள் மட்டுமே மற்றும் உங்களுக்கு பராமரிப்புக்கு நேரம் குறைவு எனில்,, Drip போட்டு கொள்ளுங்கள்..

  • @nithyamohanasundaram4425
    @nithyamohanasundaram4425 3 года назад

    Rendu nelli maram ottukka vaikanuma bro

    • @revathyct8602
      @revathyct8602 3 года назад

      They say we have to keep 2 amala plants next to each other..

  • @oviyaappa3774
    @oviyaappa3774 3 года назад +1

    It's my dream bro

  • @rathiindivi8683
    @rathiindivi8683 3 года назад

    Amala 2 Maram veikanumaga

    • @revathyct8602
      @revathyct8602 3 года назад

      They say we have to keep 2 amala plants next to each other..

  • @pj7823
    @pj7823 3 года назад

    👍👌🏻👌🏻👌🏻