ரக்ஷ்மி யோகம் தரும் சிறப்பு GK078/ குருஜி திருப்பூர் GK ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 105

  • @jagannathan7298
    @jagannathan7298 3 месяца назад

    குருவே சரணம் குருவே துணை

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Год назад

    8ல்செவ்வாய்
    100%நிதர்சனம்
    பிரத்யட்சம்
    அதாவது நேரில் காண்பது போல்
    உள்ளது
    நன்றி நற்பவி வாழ்க குருஜி

  • @sumathiparthasarathy7614
    @sumathiparthasarathy7614 Год назад

    Teacher's day wishes G.k Iyya

  • @dsmmariappan
    @dsmmariappan 3 года назад +1

    ஐயா ஒவ்வோர் முறை நீங்கள் பதிவிடும்போது புதிய புதிய முறைகள் சொல்கிறீர்கள். மிக அருமை.

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 3 года назад +3

    A big salute to the master on this "Teachers day".🙏

  • @amuthavalli3263
    @amuthavalli3263 3 года назад +2

    இனிய ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள். நன்றி.

  • @yrsk7
    @yrsk7 5 месяцев назад

    நன்றி ஐபா 🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 года назад +2

    , இது வரை தெரியாத தகவல், thank you sir

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 3 года назад

    வணக்கம் ஐயா.
    இதுவரை நான் எந்த மூல நூலிலும் படித்து அறியாத புதுமையான விதி முறையை தெரியபடுத்தி உள்ளீர்கள். மிக மிக நன்றி ஐயா வணக்கம்..💐💐🌹🌹🙏🙏

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 года назад +1

    நன்றி..
    ஐயா..
    நன்றி..
    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 3 года назад +1

    வெகுசிறப்பு ஜி புத்துணர்ச்சி அளிக்கும் அற்புதப்பதிவு மிக்க நன்றி ஜி👍👌👏👏👏👏👏💐😊

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar1634 3 года назад +6

    புதிய கோணத்தில் அனுகுமுறை.வாழ்த்துகள்.👌

  • @thiru7743
    @thiru7743 2 года назад

    அப்போ லக்ன செவ்வாய் சிறப்பு...
    ஒன்பதில் குரு சிறப்பு..

  • @msenthilvellavan3932
    @msenthilvellavan3932 3 года назад +1

    ஐயா மிக்க நன்றி🙏💕, ௮ருமையான மற்றும் தெளிவான விளக்கம்.

  • @karthiagg
    @karthiagg 2 года назад

    நன்றி சாமி

  • @Kanava-ns9mz
    @Kanava-ns9mz Год назад

    Guru.sirappu

  • @ghirijanakhiraman2930
    @ghirijanakhiraman2930 3 года назад

    தனக்கு தானே வழிகாட்டி என்பது என் வாழ்க்கையில் உண்மை வழிகாட்டியாக உள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம் கலந்த நன்றிகள்

  • @babyvideo3066
    @babyvideo3066 2 года назад

    Arumai...

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 3 года назад

    வணக்கம் குருஜி
    புதிய விதி அற்புதமான விளக்கம்
    பயன் தரும் பதிவு நன்றி குருஜி 🙏
    சேலம் சதாசிவம்

  • @narayananamm7782
    @narayananamm7782 3 года назад +1

    Super Guruji,Mars in lagna is clear leader,even in navamsa lagna,its working,perfect sir.

  • @muthukumarasaamikr1146
    @muthukumarasaamikr1146 3 года назад

    நமஸ்காரம் குருஜி,

  • @BaluBalu-lj8de
    @BaluBalu-lj8de 3 года назад +1

    குருவே சரணம்

  • @sspsivakumar3735
    @sspsivakumar3735 3 года назад

    நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல்

  • @gayathrikrishnaswamy9270
    @gayathrikrishnaswamy9270 3 года назад +1

    Nanri Guruve🙏

  • @msdhineshmsdhinesh8714
    @msdhineshmsdhinesh8714 3 года назад

    நன்றி குருவே சரணம்

  • @hariharanmanikandan2233
    @hariharanmanikandan2233 2 года назад

    Super sir

  • @Ulagu
    @Ulagu 3 года назад

    எனக்கு கும்ப லக்னம், பத்தில் சனி - இந்த ஒரு துடுப்பு போதும், வாழ்க்கைப் படகை கரை சேர்த்து விடுவேன்.

  • @logupaintings
    @logupaintings 3 года назад

    குருவே சரணம்.

  • @ensamayal6537
    @ensamayal6537 3 года назад

    நன்றி குருஜி!

  • @poovendhanpoovendhan4437
    @poovendhanpoovendhan4437 3 года назад

    Thanks guruji

  • @gooddays1989
    @gooddays1989 3 года назад

    Guru ji thank you 🙏

  • @s.lakshminarayanans.lakshm6723
    @s.lakshminarayanans.lakshm6723 2 года назад

    Sir Mesha lagnam 4il santhiran seevai inum kestapatu konduirukiren parigaram

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад

    Sir, best👌👌🙏🙏

  • @m.aravinthm.aravinth8990
    @m.aravinthm.aravinth8990 3 года назад

    நன்றி ஐய்யா.

  • @poulinmithraa3377
    @poulinmithraa3377 3 года назад

    True guruji..

  • @kumaragurujodhidamaiyam3528
    @kumaragurujodhidamaiyam3528 3 года назад

    Vanakkam guruji.

  • @thalabathy1956
    @thalabathy1956 3 года назад +1

    அருமை ஐயா 👌👌 இந்த யோகத்தில் நீசம் வக்கிரம் அஸ்தங்கம் ஆகி இருந்தால் யோக பங்கம் ஏற்படுமா என்று கூறுங்கள் ஐயா 🙏

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 3 года назад

    Guruve saranam

  • @jeyak6045
    @jeyak6045 3 года назад

    Nandri ayya

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 3 года назад

    Excellent

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 3 года назад

    New information sir

  • @vijayviji3005
    @vijayviji3005 3 года назад

    Om sivasiva

  • @astroarulraj1545
    @astroarulraj1545 3 года назад

    வணக்கம் குருஜி ...

  • @vinayagaveeramuthu7115
    @vinayagaveeramuthu7115 3 года назад +1

    ரக்ஷ்மி யோகம் பெற்ற கிரகம் அட்டமாதிபதி நட்சத்திரம் சாரம் இருந்தாலும் பலன் தருமா
    ஐயா

  • @sasikumarrajamani4761
    @sasikumarrajamani4761 3 года назад

    🙏🙏🙏அருமை அய்யா

  • @shivu3
    @shivu3 Год назад

    அய்யாசந்திரனுக்கு 2ல் ராகு தோஷம் விளக்குங்கள் அய்யா சிவசிவ

  • @aathiselvalakshimimahal3559
    @aathiselvalakshimimahal3559 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @navaladiyan7153
    @navaladiyan7153 3 года назад

    இரட்டையர்கள் மற்றும் மூன்று குழந்தைகள் ஜாதக அமைப்பு பற்றி சொல்லுங்கள் குருஜி.

  • @yescreators4683
    @yescreators4683 3 года назад

    வணக்கம் ஐயா , சந்திரனுக்கு முன்பு ராகுடன் செவ்வாய் சேர்ந்தாலும் மஹாசக்தி யோகமா, ஐயா,நன்றி,.

  • @appapappaappapappa2590
    @appapappaappapappa2590 3 года назад +5

    வக்ரம் / பாவக மாற்றம் ரக்ஷ்மி யோகத்தை பங்க படுத்துமா ஐயா ??

  • @rajarathinamemr1365
    @rajarathinamemr1365 3 года назад +1

    தென் இந்திய ஜோதிடத்தில் தாங்கள் ஒரு மைல் கல்
    நன்றி ஐயா.

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 года назад +1

    கால சர்ப்ப தோஷம், மற்றும் கால சர்ப்ப யோகத்திற்கும் இருக்கும் வித்தியாசம் என்னது அய்யா...!?!?
    .
    பல இடங்களில் தேடி பார்த்தும் ஒரு தெளிவு கிடைக்கவில்லை. இதற்க்கு ஒரு காணொளி, இதற்கான பரிகாரங்களுடன் பதிவு இட்டால் நன்றாக இருக்கும் அய்யா...!!
    .
    நன்றிகள்....!!! 🔥🙌

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 3 года назад

    What happens if it is vakra Graham?

  • @senthilm4386
    @senthilm4386 3 года назад

    சூப்பர்.சார்
    விருச்சிக லக்கினம்
    12.குரு...விசாகம்
    சுக்கிரன்.விசாகம்
    சூரியன்.விசாகம்
    வோலை.திருப்புர்

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 3 года назад

    Thanusu lagnam mercury 6 IL,Mars 8il,guru9il three Rashmi yogam, but lost all bow Mars dasai Sukran buhthi

  • @rajasekarans6749
    @rajasekarans6749 3 года назад

    Rishba lagnam 2 house sukaran.. sukaran dasa coming.. how will be sukara dasa

  • @Priya-ou6bn
    @Priya-ou6bn 3 года назад

    Super

  • @karthikraja2213
    @karthikraja2213 3 года назад

    🙏🙏🙏

  • @logesheee135
    @logesheee135 3 года назад

    Guruvae . Viruchika Langnam budhan

    • @logesheee135
      @logesheee135 3 года назад

      Guruvae vanakam. viruchika Lagnam sukran 2 IL Rahu serkai tithi sooniyam. 3 IL budhan 1 degree asthangam .Enaku yogam seiyuma

  • @lathag1867
    @lathag1867 3 года назад

    🙏👍🏽

  • @mohankumar6968
    @mohankumar6968 3 года назад

    Good morning sir🙏

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 года назад

    Thank you Guruji🙏🙏🙏

  • @muraliviswanathan5216
    @muraliviswanathan5216 3 года назад +1

    GK stamp!.We want daily one video.

  • @a.suganthi9275
    @a.suganthi9275 3 года назад

    super sir

  • @subashsaravanakumarsaravan3238
    @subashsaravanakumarsaravan3238 3 года назад

    Masa lagunam lat of lakeshmi yogam

  • @shanthiprakash2178
    @shanthiprakash2178 2 года назад

    ரஷ்மி யோக கிரகத்துடன் ராகு அல்லது கேது சேர்க்கை எவ்வாறு இருக்கும் ஐயா.நன்றி ஐயா....

  • @ai66631
    @ai66631 20 дней назад

    Stamp🎉👌🏾
    जै चण्डी

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 года назад +1

    அதிக பதிவுகள் போடவும்

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 года назад

    வணக்கம் ஐயா

  • @ramanraman0906
    @ramanraman0906 3 года назад

    குருவே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 உச்சம் ஆட்சி நீச்ச வர்கோத்தமம் பற்றி பதிவு போடுங்கள் ஐயா.10 ஆம் அதிபதி நீசசம் பெற்று 12ல் யோகி நட்சத்திரத்தில் இருக்கிறார்.மேலும் 10 12 பரிவர்த்தனையில் உள்ளது.. என்ன பலன் ஐயா... விருச்சிகம் லக்னம்.தனுசு உத்திராடம்...

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 3 года назад

    மிதுன லக்கினத்திற்க்கு ஐந்தாமிடம் துலாம் தனுர் லக்கினத்திற்க்கு ஐந்தாமிடம் மேஷம் இரண்டின் பலனும் எதிர் எதிராக மாறுபடுமல்லவா எப்படிபலனறிவது

  • @sri5053
    @sri5053 3 года назад

    புஷ்கர் நவாம்சம் பதிவு வேண்டும்.

  • @kpmaalmarugan15
    @kpmaalmarugan15 3 года назад +1

    ஜாதகரை சாதனையாளராக்கி பெருமளவில் பெருளீட்டி பெயரும் புகழும் சம்பதித்துக் கொடுப்பது சக்தி யோகங்கள் ஆகும். அதில் இப்போது மஹாசக்தியோகம் பற்றி பார்ப்போம்
    சந்திரனுக்குரிய தெய்வம் பார்வதி
    ராகுவிற்குரிய தெய்வம் துர்க்கை
    சந்திரனும் ராகுவும் சுபத்துவ சம்பந்தம் பெறுவது மஹாசக்தி யோகமாகும்.
    சந்திரனுக்கு 12ல் ராகு நிற்ப்பது இந்த யோகத்தினை ஏற்படுத்தும். அதிலும் இருவரில் ஒருவர் ஆட்சி உச்சம் பெறுவது இந்த யோகம் பிரமாதமாக இருக்கும்.
    1. த‌னுசுவில் சந்திரன், விருச்சிக ராகு
    2. ரிஷபத்தில் சந்திரன், மேஷ ராகு
    3. கடகத்தில் சந்திரன், மிதுன‌ ராகு
    இத்துடன் ஜாதகத்தில் குரு மங்கள யோகமும் இருந்தால் அவர் மிகப்பெரிய கோடீஸ்வரராவார்.
    இந்த யோகம் அமையப் பெற்ற ஜாதகர்
    1. வெளிநாட்டு வணிகம் மூலம் பொருளீட்டுதல்
    2. வெளிநாடுகளில் பெரிய பதவி, அல்லது வெளிநாடுகளில் தொழில் மூலம் பொருளீட்டுதல்
    3. முத‌ல் தர வழக்குறைஞர்.
    4. பிரபல பேச்சுத் திறமை மிக்க அரசியல் வாதி.
    5. அரசியல், நிதி அலோசகர்.
    6. கடல் வழி வாணீபம்.
    7. அரசாங்கத்தில் பெரு செல்வாக்கு பெற்று, அரசாங்கத்தால் தனது பொருளாதார வளர்ச்சிக்கு சலுகைகள் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் பெறுவர்

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 3 года назад

    Mercury,Sukran,Mars,guru

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 3 года назад

    வாழ்க்கையில் உயர்வுக்கு...
    கட்டங்களுக்குள் ஒட்டி இருக்கும்
    யோக படிக்கட்டுகளை சுட்டிக் காட்டி
    தட்டிக்கொடுத்து கொட்டிக்கொடுக்கும் கெட்டி ஜோதிடர் கோடி காலம் நீடு வாழ வாழ்த்துக்கள் ji 👍🌸

  • @adyaroffice9633
    @adyaroffice9633 3 года назад

    நான் தனுசு லக்னம் சூரியன் 5ல் ' புதன் 6ல்

  • @elamaran6585
    @elamaran6585 3 года назад +1

    ஐயா,
    ராகு, கேதுக்கள் உடனிருந்தால் யோகம் பங்கப்படுமா? தெளிவுபடுத்துங்கள்.

  • @prabuxavier23
    @prabuxavier23 Год назад

    சிம்ம லக்னம் 7லில் சுக்கிரன் இருக்கிறது. சுக்கிரன் தசையும் நடக்க இருக்கிறது. இது ரசஷ்மி யோகத்தை செயுமா???

  • @sangeethar910
    @sangeethar910 3 года назад

    புதன் 3ல் உச்சமானால் புததசை யில் என்ன பலன் கொடுக்கும். 50வயதில் படிக்க என்ன இருக்கிறது

  • @krms0472
    @krms0472 3 года назад

    நமஸ்காரம் குருஜி... ரக்‌ஷ்மி யோகம்... சந்திரா லக்னத்திற்கும் பொருந்துமா...

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 3 года назад

    குருஜி ஐயா, வணக்கம், மேஷ லக்னம், செவ்வாய் 8 ல் இருக்கிறது..இதுவும் ரஷ்மி யோகமா...? மேஷம் பற்றி சொல்லிருக்களாம்...

  • @murugananthammurugan7703
    @murugananthammurugan7703 3 года назад

    Sir, Rashmi yogathil ucham neesam irukkumma?

  • @sureshkumar-bp9wu
    @sureshkumar-bp9wu 3 года назад

    வணக்கம் ஐயா. ரிஷிப லக்னம் 6ல் புதன் வக்ரம்+வர்கோத்தம் நடப்பில் ராகு திசை வக்ர புதன் சாரம் நன்றாக இருக்குமா தெளிவுபடுத்துங்கள்

  • @r.j.6460
    @r.j.6460 Год назад

    1:43. 6:39

  • @Trident7kbs
    @Trident7kbs 3 года назад

    ஐயா நான் தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்த்துக்கொண்டு வருகிறேன் பார்தவுடன் தாங்கள் கூறும் பலன்கள் எனது குடும்ப உறுப்பினர்களின் ஜாதகத்தோடு ஒப்பிட்டு பார்த்து ஆச்சர்யம் அடைந்துள்ளேன். ஆனால் இம்முறை தாங்கள் கூறிய ரக்ஷ்மி யோகமானது எங்கள் வீட்டில் என் அம்மாவுக்கு( 7ல் சுக்ரன்) எங்க அப்பாவுக்கு (12ல் குரு) என் தம்பிக்கு (4ல் சந்திரன்) எனது மைத்தனர்( 9ல் குரு + சனி+ பதன் தற்பொழுது குரு தசை) இதில் யாருக்குமே சொல்லிக்குற மாதிரி பொருளாதார சிறப்பு இல்லை இன்னும் சொல்லபோனால் வாழ்க்கையே பெறும் கேள்விக்கறியாக உள்ளது. எங்களுக்கு மட்டும் ஜாதகத்தில் நல்ல பலன்கள் சொன்னால் நடக்கவில்லையே என்ன காரணம் ஐயா

  • @vinayagaveeramuthu7115
    @vinayagaveeramuthu7115 3 года назад

    ராகு கேது காலபுருஷனுக்கு எங்க போயி அமர்ந்து உள்ளார்கள் ஐயா?

  • @balaa2335
    @balaa2335 3 года назад

    ஐயா தனுர் ராசி லக்னம் 7 ல் சுக்கிரன் 9ல் குரு 10 ல் சனி ஆனா திருமணம் இல்லை தொழில் அமைய வில்லை

  • @bskravivarman
    @bskravivarman 3 года назад

    என் மகனுக்கு மீன லக்னத்துல செவ்வாய் 9 ல குரு, 10 ல சனி ரக்ஷ்மி யோகமா?

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 3 года назад

    Four plants are in 6,7,8,9 houses,Mars and moon are in parivarthanai but lost everything

  • @vijayviji3005
    @vijayviji3005 3 года назад +1

    First ayya

  • @amuthabai7891
    @amuthabai7891 3 года назад

    Ungalapakkanum

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 3 года назад

    Except sun, and sani all the planet s are in this yogam but no use

  • @kumaragurujodhidamaiyam3528
    @kumaragurujodhidamaiyam3528 3 года назад +1

    ஒரு பாவாதிபதி ஆட்சி உச்ச மாக இருந்தால் காரக பாவ நாஸ்தி இல்லை என்று சொல்லி இருந்திர்கள்.
    மேஷ லக்னம் ஏழில் சுக்ரன்
    ஆட்சி காரகபாவ நாஸ்தி இல்லை என்று முன்பே விளக்கம் அளித்தீர்கள்
    இப்போது லட்சுமி யோகம்&காரகபாவ நாஸ்தி
    என்று சொல்கிறீர்கள்.தயவுசெய்து விளக்கவ ம்

  • @mukundansrinivasan4852
    @mukundansrinivasan4852 3 года назад

    Pls put article on good things. You always tell bad things only

  • @Sutha592
    @Sutha592 3 года назад

    இந்த விதி எனக்கு இருக்கு ஒன்றும் இல்லை.

  • @sairamann4668
    @sairamann4668 3 года назад

    Not as effective as told..
    Limitations exemptions

    • @smartsadham
      @smartsadham 3 года назад

      Dai en guruva korai sollathada

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku 2 года назад

    வணக்கம் ஐயா மிதுன லக்னம் துலாம் ராசியில் சூரியன் நீச்சம் என்ன பலன்

  • @aathikesavanaathi3961
    @aathikesavanaathi3961 3 года назад +1

    குருவே சரணம் 🙏🙏

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vinayagaveeramuthu7115
    @vinayagaveeramuthu7115 3 года назад

    ராகு கேது காலபுருஷனுக்கு எங்க போயி அமர்ந்து உள்ளார்கள் ஐயா?