அந்த இரண்டு காட்சிகளை தான் மறக்க முடியுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #தில்லானாமோகனாம்பாள்

Комментарии • 5

  • @velappanpv1137
    @velappanpv1137 Месяц назад

    Super information.Arumai

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 Месяц назад +1

    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்
    பற்றி அருமையான பதிவு. சிவாஜி முரசில். ஆமாம்.
    தில்லானா மோகனாம்பாள்
    இந்த கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் கல்கி வார இதழில்
    தொடர்கதை எழுதிய வந்தார்
    இதை ஜெமினி ஸ்டுடியோஸ்
    அதிபர் S. S. வாசன் கேள்வி பட்டு தில்லானா மோகனாம்பாள்
    கதையை திரைப்படமாக எடுக்க உரிமை வாங்கி
    இருந்தார். ஆனால் அவரால்
    திரைப்படம் எடுக்க திரு. S. S.
    வாசன் திரைப்படம் எடுக்க
    முடியவில்லை.. அதை கேள்வி பட்டு.அதை நான் திரைப்படமாக எடுக்க கிறேன் என்று A. P. நாகராஜன் அவர்கள் தில்லானா மோகனாம்பாள் கதையை
    திரைப்படமாக எடுத்தார் திரு.
    A.P.நாகராஜன்
    திரைப்படம் நன்றாக ஓடி வெற்றி பெற்றது. இந்த தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் சிக்கலான பாத்திரம் சிக்கல். சண்முகம் ஆனால் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சிக்கல் இல்லாமல் நடித்திருப்பார். தாங்கள் சொன்ன இரண்டு
    காட்சி மனதை தொடும். காட்சி
    அருமையாக இரண்டு
    காட்சியை விளக்கி
    வீடியோவில் அருமையான பதிவு. செய்தீர்கள்
    இந்த பதிவு.
    வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்.
    😊

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 Месяц назад +1

    இந்தப் படத்தில் எல்லா நடிகர்களுமே அவரவர் கதாபாத்திரங்களுக்கு அச்சு அசலாகப் பொருந்தி, அட்டகாசமாக நடித்து, பட்டையைக் கிளப்பியிருப்பார்கள்!

  • @vanithapulidevan5367
    @vanithapulidevan5367 Месяц назад

    Nadigar Thilagam nadippu super

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Месяц назад

    தில்லானாமோகனாம்பாள்என்றும்மணக்கும்அருமையானகாவியம்இரவி