Это видео недоступно.
Сожалеем об этом.

ரேஷன் அரிசி மட்டும் போட்டு 30 வருடத்துக்கு மேல் மாவு வியாபாரம் செய்யும் பாட்டி சொன்னஅளவு பஞ்சு இட்லி

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 апр 2023

Комментарии • 390

  • @Amuthakalarani-uh3us
    @Amuthakalarani-uh3us 3 месяца назад +7

    Cut and shortaa solunga

  • @rktips142
    @rktips142 2 месяца назад +7

    pecha koracha nallarukum

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 Год назад +91

    சொன்ன விஷயத்தையே thirumba திரும்ப சொன்னால் கேட்பவர்களுக்கு சலிப்பு தட்டுகிறது.

  • @user-ry3wm4vq5s
    @user-ry3wm4vq5s 5 месяцев назад +1

    அருமையாக சொன்னீர்கள் சகோதரி நன்றி

  • @manickammk1023
    @manickammk1023 5 месяцев назад +10

    ❤❤❤ புரிந்து கொள்ளும் வகையில் மெதுவாக விளக்கம் அளித்ததற்கு நன்றி! I will try your methods of quantity. Thanks!

  • @HaseeNArT
    @HaseeNArT 8 месяцев назад +31

    அழகான வெள்ளை பஞ்சு
    தேவலோக அமிர்தமோ இல்லை
    பூலோக அதிசய படைப்போ
    அரிசியும் உளுந்தும் ஜோடிசேர
    கலவையாக நீராவியில் வெந்து
    தட்டில் மலர்ந்தது இந்த மல்லிகைபூ
    அன்னையின் அழகிய பக்குவத்தில்
    அன்பும் பரிவும் கொண்ட
    ஒளிர்ந்த பௌர்ணமி வட்டமாக
    சுடச்சுட சிரித்தது *இட்லி* .....

  • @ramakrishnansundararajan6406
    @ramakrishnansundararajan6406 9 месяцев назад +5

    Valavalannu solatinga

  • @tndaddy8888
    @tndaddy8888 11 месяцев назад +18

    Rommba aruvai

  • @babymathew1797
    @babymathew1797 7 месяцев назад +10

    Romoa pesereenga

  • @muthaiyav5702
    @muthaiyav5702 8 месяцев назад +14

    Romba pesurenga

  • @RoshanRoshan-lk7vd
    @RoshanRoshan-lk7vd 8 месяцев назад +1

    Nite soak pana solirkinga day time na evlo neram soak pananum any exact duration???

  • @Thulasi.-gz6mp
    @Thulasi.-gz6mp 3 месяца назад +5

    Idli aasaiye poidichi😢😂😂😢

  • @soniya57
    @soniya57 Год назад +3

    Salt pottu kalluvura tip super ma

  • @junaithabeevi4946
    @junaithabeevi4946 Год назад +2

    Thank you

  • @ParathasarthiG-mg6sj
    @ParathasarthiG-mg6sj Год назад +9

    Super detailed recipe 👌👌

  • @Gvenkatesan-np9ni
    @Gvenkatesan-np9ni 2 месяца назад +1

    Super 💯

  • @user-tk2vt6ih1n
    @user-tk2vt6ih1n 5 месяцев назад

    Super😊

  • @seethaseetha83
    @seethaseetha83 8 месяцев назад +37

    சொன்னதையே திரும்ப சொல்லிட்டு இருந்தா கடுப்பு தா வருது

    • @jaganmcreatechennal5204
      @jaganmcreatechennal5204 6 месяцев назад

      ஆமா ஆமா பிறவி குணம் கொண்ட மணிதர் பிறவி குணம் மட்டை வச்சி கட்டினாலும் மாறாது

  • @sangimaraja871
    @sangimaraja871 11 дней назад

    Super thanks ma

  • @charlescharles4070
    @charlescharles4070 Год назад +5

    Please javu aga ilukka vantaam .but super tips

  • @SanthoshKumar-un4ji
    @SanthoshKumar-un4ji 11 месяцев назад +6

    Takkunu solluga amma

  • @rhemalatha8823
    @rhemalatha8823 Год назад +1

    Padi measurements solunga

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 3 месяца назад

    Can we use whole or broken black urad dal?

  • @shanthiebenezer203
    @shanthiebenezer203 8 месяцев назад +4

    Super cannot believe the ratio. The batter is fantastic

  • @ArulGeon
    @ArulGeon 3 месяца назад

    Enakku vendum vendum

  • @khalidahmeds2984
    @khalidahmeds2984 6 месяцев назад

    Nice🎉

  • @sruthisruthi6244
    @sruthisruthi6244 Год назад +4

    Thank you so much for the detailed video 😊

  • @sureshg5294
    @sureshg5294 9 месяцев назад +6

    Surukkama sollunga

  • @anithanarayanan4800
    @anithanarayanan4800 Год назад +22

    👌👌👌👌 Ma, konjam timing kammi panniko inga

  • @sarojinimadanmohan8670
    @sarojinimadanmohan8670 Год назад +51

    Surukkama sollunga. Nallairukkum

  • @vinothjack51
    @vinothjack51 14 дней назад +1

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @rajeswarinataraj8015
    @rajeswarinataraj8015 Год назад +2

    More. Explanation

  • @jaishreejesi6553
    @jaishreejesi6553 Год назад

    Mam rice ooravaitha water laye araikkanuma

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  Год назад

      Reasan rice over night ooravitta veandam pakal nearathula ooravitta ediyil arisi nalla oorina appuram 1 time wash panitu puthu water ooti appuram araikalam

    • @jaishreejesi6553
      @jaishreejesi6553 Год назад

      @@simplesamayalwithammu8617 thank you mam

  • @matheshwaris8822
    @matheshwaris8822 6 месяцев назад +1

    Neenga sonna ratio sariya sollunga. Padila alanthu edukarapo 10padi alanthu oorukellan idili sutu podratha. Kilogram alavu sollunga. Onnume puriyala.

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  6 месяцев назад

      1 kg arisi 100 ulunthu venthayam 2 spoon

    • @Trb8294
      @Trb8294 5 месяцев назад

      பச்ச அர்சி எவ்ளோ

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  5 месяцев назад

      2 படி இல்லைனா 200 கிராம் பச்சரிசி

  • @karthikakarthika332
    @karthikakarthika332 Год назад

    Black clr ulunthu pota evlo podanum

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  Год назад +1

      1 glass போட்டா போதும் உளுந்து நல்லா பொங்கி வர உளுந்து இருந்தா இல்லைனா கொஞ்சம் extra போட்டுக்குங்க

  • @muhamedhussain9366
    @muhamedhussain9366 Год назад +1

    Naanga kadaila kuduthu araikirom arisi ulunthu onna podalama rpy pls grinder illa

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  Год назад +1

      அதுக்கு உளுந்து கொஞ்சம் கூட போடுங்க நம்ம உளுந்து நல்லா பொங்க அரைப்போம் ஆன மிஷின்ல அப்படி அரைக்க முடியாது so கொஞ்சம் அதிகமா போட்டுக்குங்க

    • @muhamedhussain9366
      @muhamedhussain9366 Год назад

      @@simplesamayalwithammu8617 11/2 ok va

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  Год назад

      Ok 👍

    • @muhamedhussain9366
      @muhamedhussain9366 Год назад

      @@simplesamayalwithammu8617 thanku 🙏

  • @radhikavanadhi4263
    @radhikavanadhi4263 5 месяцев назад +2

    10 பங்கு புழுங்கல்
    2 பங்கு பச்சரிசி
    1 பங்கு உளுந்து
    1ஸ்பூன் வெந்தயம் இதுல எப்படி இட்லி soft ah varum😢

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  5 месяцев назад

      இந்த அளவு போட்டு try பண்ணி பாருங்க கண்டிப்பா softa வரும் 👍

  • @user-vu6hz2re9z
    @user-vu6hz2re9z 8 месяцев назад +2

    Ayo sami😮

  • @user-yz9uw6lh3d
    @user-yz9uw6lh3d 11 месяцев назад

    😮

  • @muthukannan8276
    @muthukannan8276 Год назад +1

    Neega sonna alavula mavu arachen idly dosa rentume supera vanthuchu

  • @user-hb2dd6xv9j
    @user-hb2dd6xv9j 5 месяцев назад +2

    Arukkathinka

  • @ThilageshThilagesh-gb6je
    @ThilageshThilagesh-gb6je 8 месяцев назад +1

    100g padi 1kg sollunga

  • @mohammedaslam9323
    @mohammedaslam9323 Год назад +5

    Super sister 👌👌👍👍

  • @poongothaisivanesan1247
    @poongothaisivanesan1247 10 месяцев назад +12

    சீக்கிரம் சொல்லவும்.

  • @atamsho1225
    @atamsho1225 7 дней назад

    இதே அளவில் மிக்சியில்
    அரைக்கலாமா?

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  6 дней назад

      அரைக்கலாம் ஆனா மாவு கிரைண்டர்ல அறைக்குற மாதிரி அளவுக்கு வராது

  • @fathimaaz168
    @fathimaaz168 5 месяцев назад

    Maavu karacha apram evvalo neram vekkanum

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  5 месяцев назад

      7 mani nearam irukanum sila samayam antha time munadiyea seekeram pulichudum 👍

  • @thanachumy3067
    @thanachumy3067 3 месяца назад

    What is rasan rice, mlysia can get ?

  • @jaganmcreatechennal5204
    @jaganmcreatechennal5204 Год назад +221

    நீங்கள் இழுக்காமல் சுருக்கமாக சொன்னால் போதும் கேட்க நல்லலா இருக்கும்

  • @DhanamM-bi6hq
    @DhanamM-bi6hq 4 месяца назад

    KelasspottaApideyPodanum

  • @aadhi254
    @aadhi254 3 месяца назад

    Ithu idly uthalama

  • @harishsstories4552
    @harishsstories4552 Год назад +8

    சூப்பர் 👌👌👍

  • @devikasurendar5692
    @devikasurendar5692 3 месяца назад

    இந்த மாதிரி துளை போட்ட இட்லி தட்டு எங்கு கிடைக்கும்?
    நான் தேடித் தேடி கடைசி யில் குண்டூசி அளவு துளை போட்ட இட்லி தட்டு
    வாங்கினேன் . வேறு கிடைக்கவில்லை.அதில் சிறிது எண்ணெய் தடவி இட்லி ஊற்றினால் தட்டையாக வருகிறது. இட்லி தட்டு கடை விலாசம் தரவும். நன்றி.

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  3 месяца назад

      நான் மதுரையில் வாங்கினேன் சிஸ்டர் கடையில் குழி தட்டு கேட்டு வாங்குங்க இட்லி பந்து போல வரும் 👍

  • @kamalamkamalam7302
    @kamalamkamalam7302 6 месяцев назад

    Super❤❤

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 2 месяца назад +1

    ஏங்கம்மா எங்களுக்கு கழுவ கூட தெரியாதா...என்ன விஷயமோ அதை சுருக்கமா சொல்லுங்க.... ஒன்றாம் வகுப்பு பிள்ளைகளுக்கு சொல்லறது மாதிரி ....இருக்கு...

  • @rahinisathishkannan3358
    @rahinisathishkannan3358 Год назад +5

    ivalavu solli kadaisiyil vendhthuku appram idly katavillai mam, sila corrections seidhal you will get more views mam my kind request.

  • @sugarsureshsuresh143
    @sugarsureshsuresh143 5 месяцев назад

    Nan 5 glass arisiku 1glass ulunthu potta sariyavarala. Hard idly than vanthiruku

  • @Ranjitha-qr3qo
    @Ranjitha-qr3qo 4 месяца назад

    5glass arisi edutha pacha arisiyum ulundhu evvalavu podanum

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  4 месяца назад +1

      12:1alavuku keakureengala

    • @Ranjitha-qr3qo
      @Ranjitha-qr3qo 4 месяца назад

      @@simplesamayalwithammu8617 puriyala neenga kekkuradhu resan arisi neenga 10glass eduthukittingala naa 5glass resan arisi eduthukitta pacha arisiyum ulundhum yedhana glass eduthukkanumnu kekkuren

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  4 месяца назад

      Ok ok sry naa சொன்ன alavil paathi paathiya pootavum 1 glass pacharisi 1/2 cup ulunthu konjam வெந்தயம்

  • @kathalin
    @kathalin Год назад +1

    Nice

  • @chikujain699
    @chikujain699 9 месяцев назад

    Plz cn u describe in english

  • @simplesamayalwithammu8617
    @simplesamayalwithammu8617  6 месяцев назад

    இந்த வீடியோ எடிட்டிங் பண்ணாமல் தெரியாமல் போட்ட வீடியோ அதனால் length அதிகமா இருக்கு 👍

  • @kesavankesavan9910
    @kesavankesavan9910 Месяц назад

    அம்மா பயனுள்ளதாக இருந்தாலும் மிகவும் பொருமை தேவைப்படுகிறது.

  • @DiamondUma
    @DiamondUma Год назад +2

    அருமையான பதிவு 👌👌👍

  • @divya413mohan
    @divya413mohan Год назад +5

    intha alavu solrathuku ivlo nerama ayyo ramaaaa

  • @saranya3779
    @saranya3779 Год назад +1

    Intha maavula dosa epdi varum

  • @shymala6698
    @shymala6698 11 месяцев назад

    Vara commenra ninachu tension akathinka dont wry next level neeinka pokanum ok next video podum pothu trial check panitu kavanama video upload poduinka

  • @sreeranjini7443
    @sreeranjini7443 Год назад

    Efdali varamathri arici rationlmalaveolli

  • @ashwanth4030
    @ashwanth4030 11 месяцев назад +1

    Eluvaya elukkathinga

  • @loshinisendhil9456
    @loshinisendhil9456 15 дней назад

    Surukama sollunga

  • @manoharank3924
    @manoharank3924 Год назад +1

    😊

  • @rpriyakutti7319
    @rpriyakutti7319 6 месяцев назад

    Comment pannunga

  • @kalpanam8543
    @kalpanam8543 10 месяцев назад

    Laghu ng just for 10:1ratio

  • @user-jd9bj6bf4c
    @user-jd9bj6bf4c 7 месяцев назад

    very nice

  • @rpriyakutti7319
    @rpriyakutti7319 6 месяцев назад

    Ration pulungalarisi mattum pottu ratio sollunga

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  6 месяцев назад

      Namma channela 12:1 8:1 ethu mathiri nearaya pulungalarisi pootu idly maavu video pootu irukean paarunga pls 👍

  • @kannan10000
    @kannan10000 7 месяцев назад

    அப்ப.... சவப்பெட்டி இல்லாதவங்க மாவு அரச்சா இட்டிலி நல்லா வராதா....😂😂😂

  • @ManiK-ct8hi
    @ManiK-ct8hi Год назад +4

    Vllavalla kollakola

  • @manickammk1023
    @manickammk1023 5 месяцев назад

    நான் நேற்று மாவை நீங்கள் சொல்வது போல் மாவு அரைத்தேன்.( பிரிட்ஜ் யில் வைத்து பின் குளிர்ந்த நீரில் மிக்சியில் அரைத்து மறு நாள், 12 மணி நேரம் மேல ஆகியும் மாவு புளித்து உப்பி மேலே வரவில்லை. ஏன்? இதற்கான முழு காரணமும் மற்றும் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். நன்றி!

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  5 месяцев назад

      மிக்ஸியில் அரைக்க கொஞ்சம் உளுந்து கூட போட்டு அரைக்கணும் உப்பு கரெக்டா போட்டு கலக்கணும்

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  5 месяцев назад

      ruclips.net/video/eJ3COfTb0yo/видео.html

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  5 месяцев назад

      மிக்ஸியில் அரைக்க இந்த அளவு போட்டு அரைங்க நல்லா வரும் 👍

    • @manickammk1023
      @manickammk1023 5 месяцев назад

      @@simplesamayalwithammu8617 ஒரு நாள் நீங்கள் சொல்வது போல உப்பு சேர்த்து நன்கு கலக்கி வைத்தும் பார்த்தேன்.மறுநாள் மாவு உப்பவில்லை. ஏன் சிறிய பிரச்சினை போல தெரிகிறது. அது என்ன என்று தெரியவில்லை. என்னை போல ஒரு சில நபர்கள் இந்த பிரச்சினை சந்திக்கின்றனர். ஏன்?

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  5 месяцев назад

      உளுந்து நல்லா தண்ணி தெளிச்சு பொங்க பொங்க அரைக்கணும் இல்லை உங்க உளுந்து மாவு பொங்காத உளுந்தா இருக்கனும் நீங்க மிக்ஸியில் அரைக்க உளுந்து கூட போடவும் நம்ம சேனல்ல மிக்ஸியில் அரைத்த இட்லி மாவு வீடியோ உங்களுக்கு கமெண்ட்ல போட்டு இருக்கேன் அத பாருங்க கரெக்டா இருக்கும் 👍

  • @rajamnarayanaswamy9813
    @rajamnarayanaswamy9813 Год назад

    Ration rice ,raw or boiled.Tell properly

  • @yakshithashome6560
    @yakshithashome6560 6 месяцев назад

    Sis . Antha padi கால் படியா இல்ல வீசம் படியா.

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  6 месяцев назад

      இது கால் படி விட சின்ன படி (50) gram

  • @sakthivani1150
    @sakthivani1150 4 месяца назад

    10 kilas pulungal arisi
    2 kilas patcha arisi
    1 kilas ulunthu
    1 ispun venthayam

  • @prakashdeepa4583
    @prakashdeepa4583 Год назад +1

    Karupppu uluthu evvalavu potalam

  • @kasthurikasthuri4413
    @kasthurikasthuri4413 Год назад +1

    😊😊😊

  • @aajithinfotech2794
    @aajithinfotech2794 8 месяцев назад

    எத்தனை மணிக்கு ஊர போட்டீங்க எத்தனை மணிக்கு ஆரைசிங்க அரிசி மாவையும் உளுந்து மாவையும் எப்ப மிக்ஸ் பண்ணி வசிங்க அந்த டீடைல் எதுவுமே இல்லை

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  8 месяцев назад

      நான் நைட் ஊற வச்சு மார்னிங் அரைச்சேன் அரிசி 6 to 8 hours உளுந்து 1 hour வெந்தயம் அரிசி ஊரும் அளவுக்கு

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  8 месяцев назад

      ruclips.net/video/DoUg7DZFRB8/видео.htmlsi=N4Hshz7sseey4B0Z

  • @lsaranya7287
    @lsaranya7287 5 месяцев назад

    கருப்பு உளுந்து போடலாமா

  • @mageshwarimageshwari212
    @mageshwarimageshwari212 Месяц назад +1

    சேனல் நேம் சிம்பிள் சமையல் ஆனா சிம்பிளா எதுவுமே பேச மாட்றீங்க

  • @ThilageshThilagesh-gb6je
    @ThilageshThilagesh-gb6je 8 месяцев назад +1

    Fast ah sollunga

  • @jayasangeetha8952
    @jayasangeetha8952 Год назад +3

    Sonnathayea thrumba thirumba solathinga sis

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 Год назад +3

    இரவே அரிசியை ஊரவைக்கனுமா அம்மா

  • @pramessethu2905
    @pramessethu2905 Год назад +7

    சுருக்கமா சொல்லுங்க

  • @malligamalliga4205
    @malligamalliga4205 Год назад +2

    12க்கு 1உள்க்க் உளுந்து சரியா வருமா அக்கா

  • @shabanabasulur91
    @shabanabasulur91 4 месяца назад +1

    Sis na
    3 boiled rice
    1 raw rice
    1 ulundhu
    1 spoon vendhiyam
    Ipdi pottalae idly kallu mari irukku ninga total ricea 12 pottu 1 ulundhu epdi softa varum sis nijamavae idly nalla irukkuma please reply

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  4 месяца назад

      Nalla varum sister try panni parunga aana ulunthu nalla ponga ponga araikanum 👍

    • @shabanabasulur91
      @shabanabasulur91 4 месяца назад

      @@simplesamayalwithammu8617 ok sis thanks for reply sis

  • @kalaiselvam2973
    @kalaiselvam2973 10 месяцев назад +1

    Nalla solreenga.. but romba lenth ah solreenga

  • @Kalaiselvi-tm8po
    @Kalaiselvi-tm8po 3 месяца назад +1

    Short a sonna nallathu

  • @karthikamurugesan9224
    @karthikamurugesan9224 8 месяцев назад

    Yentha consistency la mavu kalakanum nu kattavea ella

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  8 месяцев назад

      Sry ethu sariya editing pannama pootutean sis ethea alavil araitha idly maavu video namma channel la iruku pls athula parunga fulla irukum 👍

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  8 месяцев назад

      ruclips.net/video/DoUg7DZFRB8/видео.htmlsi=LawM3f-M84JtTg3_

  • @tanisham2138
    @tanisham2138 2 месяца назад +1

    Try to explain short...

  • @user-lz9zu5rw4h
    @user-lz9zu5rw4h 6 месяцев назад +1

    Ada saami neenga romba pesaradhalaiye video skip pannitu polamanu irukku

  • @sathisukuJV
    @sathisukuJV 6 месяцев назад

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @prasannaprasanna485
    @prasannaprasanna485 10 месяцев назад +3

    சொன்னத மறுபடியும் மறுபடியும் சொல்லாதீங்க

  • @jeyavijinshry9483
    @jeyavijinshry9483 10 месяцев назад +1

    OMG pls cut short your explanation

  • @kalavathi1058
    @kalavathi1058 Год назад

    Soda maavu podala ma

    • @simplesamayalwithammu8617
      @simplesamayalwithammu8617  Год назад

      Soda maavu veandam athu illamal nalla varum

    • @Chitra-eu4bj
      @Chitra-eu4bj Месяц назад

      Amma kotta muthu podalaama please reply me ​@@simplesamayalwithammu8617

  • @anablesgaming6402
    @anablesgaming6402 6 месяцев назад

    Overa pesama visyam enna solunga