இந்த ரவையுடன் உளுந்து மட்டும் அரைத்து soft இட்லி செய்யலாம்/Soft idly recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #softidly#radharamarao
    Ingredients
    Idly rice - 5 cup
    Raw rice - 1 cup
    idly batter
    Rice rava - 3cup
    Urad dhal - 1or ¾ cup
    Feenugreek - ½ tsp
    Aval - ½ cup
    Varieties idly recipes
    • Idly recipes
    Please watch my previous vedios and subscribe my channel

Комментарии • 330

  • @ezhilarasia155
    @ezhilarasia155 6 месяцев назад +19

    உடல்நலத்திற்கு கெடுதல் இல்லாத பொருட்களை சேர்த்திருக்கிறார்கள் மிக்க நன்றி

  • @lathamahesh241
    @lathamahesh241 4 месяца назад +2

    நன்றிகள். உழுந்தில் உள்ள சத்து சுடுநீரில் போய்யிடுது. நான் செய்து பார்த்தேன் மிக்சி சூடாயிடுச்சு. எனக்கு சரிவரலை.🙏🙏🙏

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 9 месяцев назад +15

    ரொம்ப தெளிவாக இருந்தது அம்மா மிகவும் நன்றி நாங்கள் முயற்சி செய்து பார்க்கிறோம்

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 7 месяцев назад +5

    ஏம்மா உடனடியாக அருமையான இட்லின்னு சொல்லிப் புட்டு ஒருவருசத்துல செய்யுற மாதிரி ஒரு பதிவு.ஏம்மா டென்சன் பன்ற.

    • @radharamarao8334
      @radharamarao8334  7 месяцев назад +2

      உங்களுக்கு அறுவையாக இருக்கும்.கடைகளில் என்ன தான் மாவு விற்றாலும் இந்த இட்லி ரவை இருந்தால் 4 இட்லி மட்டும் வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம்.தமிழ்நாட்டில் இந்த இட்லி ரவை கிடைப்பது இல்லை.அதனால் இதை எப்படி தயாரிப்பது என காண்பித்து உள்ளேன்

  • @guhakumari914
    @guhakumari914 6 месяцев назад +2

    ஏதோ ரொம்ப ஈஸி யா இருக்கும் னு பார்த்தா 😢இவ்வளவு வேலை வாங்குதே! Sorry ma.

    • @radharamarao8334
      @radharamarao8334  6 месяцев назад

      நீங்கள் இவ்வளவு கஷ்டபட வேண்டாம்.இட்லி ரவா என்று DMart கடைகளில் கிடைக்கும்.இந்த ரவையுடன் உளுந்து மட்டும் அரைத்தால் இட்லி ரெடி

  • @gmanimaran1317
    @gmanimaran1317 4 месяца назад +9

    மிக மிக சிறப்பாக சொன்னிங்க மாமி இந்த மெத்தட் உண்மையிலேயே இட்லி நல்லா இருக்கும் எளிமையான வேலை சொல்றதுதான் லாங்கா இருந்தா கூட செய்யறது ரொம்ப எளிமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @banumathij2999
    @banumathij2999 4 месяца назад +2

    தப்பான வழி இல்லை. அரிசி ரவை தான். தமிழ் நாட்டிலும் கல்யாணங்களில் கூட செய்வார்கள். வெய்யி ல் காலங்களில் அதிகம் புளிக்காமல் இருக்க கொஞ்சமாக கலந்து செய்யலாம்.

    • @radharamarao8334
      @radharamarao8334  4 месяца назад +1

      மிக்க நன்றி.நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.

  • @seetharamanichellapandian483
    @seetharamanichellapandian483 4 месяца назад +2

    பஞ்சு போலவந்து ஆனா ருசி சரியில்ல

  • @Ssani51
    @Ssani51 4 месяца назад +2

    இட்லி ரவை 8 மணி நேரமும் உளுந்தம் 4 மணி நேரமும் ஊர வச்சு அரைத்தால் சரியாக இருக்கும் . இட்லி மென்மையாக இருக்க அவல் சேர்ப்பதை விட இட்லி மாவு ferment (நொதிக்க) ஆக 10 மணி நேரம் கழித்து இட்லி செய்தால் மென்மையாகவும் blotting paper போன்ற இட்லி பதம் சட்டி சாம்பாரை உறிஞ்சும் பதம் கிடைக்கும் .

  • @kumuthakumutha1214
    @kumuthakumutha1214 5 месяцев назад +4

    Amma nenga soli tharum yela recipe um romba romba arumai.nenga miga porunaiyaga solitharuvathum miga arumai .nenga ivalav porumaiyaga soluvathai pala vithathilum comments panum yela person kum nenga porumaiyaga reply panuvathu romba super. உங்களுடைய பொறுமைக்கு எனது மனமார்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் அம்மா.நீங்க பல்லாண்டுகள் வாழ வேண்டுகிறேன் இறைவனை.

  • @ezhil2395
    @ezhil2395 Год назад +3

    மாமி அரைத்த இட்லி ரவை எத்தனை கப் போடனும். அரிசி தான் அளந்தீங்க . Pl tell me

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      வீடியோ முழுவதும் பார்க்காமல் கேள்வி கேட்காதீர்கள்.அளந்து காண்பித்துள்ளேன்

  • @Ssani51
    @Ssani51 4 месяца назад +3

    உளுந்துடன் ஒரு டீ ஸ்பூன் வெந்தயம் ஊர வச்சு அரைக்கவும்.

  • @dharmavaramjayanthi2444
    @dharmavaramjayanthi2444 8 месяцев назад +4

    Here in Trlangana we get idli rava,mostly i follow the same procedure,good recipe.

  • @DhanalakshmiR-j7d
    @DhanalakshmiR-j7d 4 месяца назад +1

    கடையில் மாவு வாங்காமல் இது மாதிரி இட்லி மாவு அரைத்தால் உடலுக்கு நல்லது.நன்றி.

  • @annampoorani3290
    @annampoorani3290 9 месяцев назад +11

    ரொம்ப நாடகளாக நான் தேடிய விளக்கம் நன்றி மாமிட... டி மாட்ல இந்த ரவை கிடைக்கறது

  • @shobaashok7584
    @shobaashok7584 Год назад +8

    Very well explained Mam.

  • @anjanaramesh4033
    @anjanaramesh4033 2 месяца назад +1

    I tried this method using ready made Idli thari (available in US stores also)with the proportions you mentioned. I usually follow the Karnataka style of making idlis. Thanks a lot Mammi. It came out really well. I really like trying your recipes Mammi.🙏🙏🙏🙏

  • @Vijayam-rf6nb
    @Vijayam-rf6nb 8 месяцев назад +2

    All items preparation & Explain also Very very Super O Super Mami. Thank you.

  • @bhavanikannan2904
    @bhavanikannan2904 Год назад +5

    Thank you. can we grind the idly rice in the same method as a nice powder in the flour mill and store it for dosa mavu? And can we add the Aval also inthe rice while making powder?

  • @vijaygkrish
    @vijaygkrish Год назад +1

    Namskaram aru u kannada madhwa we are also kannada my daughter living banglore.which place you living idly rava pannarthu easy ulanthu padam eppadi edukanum adthu sollavey illey pls reply total rise 6 tumbler 1 tumbler ulund is it correct pls reply

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      நான் திருச்சியில் இருக்கிறேன்.உளுந்து தொட்டு பார்த்தால் நன்கு பசை தன்மையுடன் இருக்கும்.6 டம்ளர் இட்லி ரவைக்கு 2 அல்லது 1½ டம்ளர் உளுந்து

  • @lathababu3107
    @lathababu3107 Год назад +7

    இதில் சலிக்கும் மாவை உளுந்துடன் கலந்து புளிக்க வைத்து தோசை வார்கலாம்
    .

  • @jeyaranifidelis5861
    @jeyaranifidelis5861 8 месяцев назад +3

    Super

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy7154 4 месяца назад +1

    Salt add pannadha ooravaikadheengo sister .

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 Год назад +1

    But i dont get a perfect dosa
    as per yr directions.I hv yried yr method myself.

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO 18 дней назад

    Very useful office poravanga health issues irukavanga,periyavangalukelam rombave helpful ah irukkum...pakarapave aasaiya irukku thank u ma❤❤❤❤❤

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 Год назад +2

    One minute is 60 seconds.cant believe how you can grind the urad dhal in 60 seconds.well ok will try.thanks for the recipe

  • @prabhagarprabhu7337
    @prabhagarprabhu7337 Год назад +2

    இதென்ன பெரிய சாதனை கல்யாண வீடுகளில் இது போல செய்வதுண்டு

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад +5

      இது கர்நாடகாவில் ரொம்ப பிரசித்தம்.உங்களுக்கு சாதாரணமாக தெரிந்தால் நீங்கள் vedio பார்த்து கஷ்டப்பட்டு comment போட வேண்டாமே

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 6 месяцев назад

    Idlikku arisiyum ulundyme podumanadhu.nasn aval mattum vendayam serppadillai.

  • @peermuhammed7205
    @peermuhammed7205 Год назад +1

    கிரைண்டர் தான் இல்லை ஆனால் வேலைப்பாடு இவ்வளவு தேவைதானா?.,

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      ஒருமுறை அரிசி அரைத்தால் வேலை சுலபம்.கடையில் இட்லி ரவை கிடைத்தால் இன்னும் வேலை மிச்சம்

  • @sankarhariharan1895
    @sankarhariharan1895 4 месяца назад

    Definitely costly affair....Iam doing with புழுங்கல் அரிசி 4 cups and 1 cup whole grain urad dal.....doing it in mixie only....mix salt with the dough and keep it closed....very soft idli will come if u use it next day......no need of rava, this that etc,,,,

    • @radharamarao8334
      @radharamarao8334  4 месяца назад

      Yes, correct.ஆனால் கர்நாடகா வில் இட்லி ரவை என கிடைக்கும்.உளுந்து மட்டும் அரைத்து இட்லி தயாரிப்புகள்.அதைதான் இதில் பதிவு செய்தேன்.

  • @manickammani8505
    @manickammani8505 8 месяцев назад +2

    Hopefully.. I'm like. Good

  • @seethachandrashekar3458
    @seethachandrashekar3458 5 месяцев назад +1

    அருமை! Madam! பாடுபட்டால் பலன் உண்டு!

  • @noorjihan6695
    @noorjihan6695 Год назад +5

    Really really appreciate 🙏 🎉❤️sis I'm so happy I got this recipe simple n just e way I'd to have in my home for meals thanks a zillion only Allah SWT cn reward n repay you for your efforts n kindness stay blessed sis ❤️ Allahumma Thsumma Aameen
    Love from yishun Singapore 🇸🇬 ❤️

  • @sulochanas8579
    @sulochanas8579 Год назад +10

    Very well explained with patience thank you

  • @SrisamiSrisami-dg8jv
    @SrisamiSrisami-dg8jv Год назад

    ரொம்பஅருமையாவம்டேஷ்டாகவும்இருந்துநாங்கள்இருபதுகிலோஅரைத்துதிருமணமேசெய்தோம்நன்றிஉங்கள்விளக்கம்அருமைஅய்யர்அம்மா

  • @meenaswamy-ox3fy
    @meenaswamy-ox3fy 28 дней назад

    This is not instant idili it wiht idili rava

  • @gengatharanramachandran8807
    @gengatharanramachandran8807 9 месяцев назад +1

    Thank you ,ma,m .very well explained, I will try.....🙂😍

  • @kannar2418
    @kannar2418 5 месяцев назад

    எல்லாம் ரொம்ப சரியா இருக்கு madam but ஆயில் அப்ளை பண்ணாம cloth போட்டு ஊத்தலாம்ல. ஆயில் kedudhaldhane

    • @radharamarao8334
      @radharamarao8334  5 месяцев назад

      செய்யலாம்.செய்து பாருங்கள்

  • @maryegbert8414
    @maryegbert8414 Год назад +3

    Well explained

  • @DavekiSegaranNair
    @DavekiSegaranNair 3 месяца назад

    So difficult steps for bachelors or youngsters to follow. Do you think they will do all this work when they are living alone?

    • @radharamarao8334
      @radharamarao8334  3 месяца назад

      Simple ஆ ஒன்று சொல்றேன்.இட்லி ரவை கடைகளில் விற்கிறது.அதனுடன் உளுந்து அரைத்து இட்லி செய்யலாம்.

  • @seethalakshmisrinivasan5318
    @seethalakshmisrinivasan5318 9 месяцев назад +7

    Whatever your showing comes out perfect ,thanks a lot for your videos

  • @CHITRATHANJAPPAN-y3h
    @CHITRATHANJAPPAN-y3h 25 дней назад

    Maabu pulikke vaikkanuma

    • @radharamarao8334
      @radharamarao8334  25 дней назад

      ஆமாம்.எப்போதும் மாவு அரைத்து புளிக்க வைப்பது போல் தான்.

  • @nalinapranesan409
    @nalinapranesan409 Месяц назад

    Rice Rava -both boiled rice rawa and Raw Rice Rava is available in Supermarkets and departmental stores in Chennai and even small stores. I make this and children like it a lot.

  • @ValliValli-n3h
    @ValliValli-n3h 5 месяцев назад

    அவசரத்துக்கு யூஸ் பண்ணிக்கலாம் ஆனா உளுந்து அரிசி ஊற வச்ச மாதிரி இட்லிஇருக்கவே இருக்காது

    • @radharamarao8334
      @radharamarao8334  5 месяцев назад

      கர்நாடகா முழுக்க இட்லி என்றால் இப்படி தான் செய்வார்கள். Bachelor க்கு உபயோகமாக இருக்கும்.

  • @geetharaman8972
    @geetharaman8972 Год назад +1

    Madam, intha idly ravai can we keep outside ?

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      3 மாதம் வரை அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 8 месяцев назад +1

    So many Thanks ❤❤❤ to you ma

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 Год назад +6

    சூப்பர் நல்ல ஓரு பதிவு நன்றி🙏💕

  • @rajashreemadhavan8036
    @rajashreemadhavan8036 5 месяцев назад +1

    Nice

  • @maslj.
    @maslj. 5 месяцев назад +1

    Super idea mami🎉

  • @arunas3507
    @arunas3507 8 месяцев назад

    Romba Neraya time edukurenga

    • @radharamarao8334
      @radharamarao8334  8 месяцев назад

      பொதுவா இந்த இட்லி ரவா கர்நாடகாவில் எல்லா மளிகை கடைகளிலும் கிடைக்கும்.ஆனால் தமிழ்நாட்டில் கிடைப்பது அரிது.அதனால் தான் இட்லி ரவா எப்படி செய்வது என காண்பித்துள்ளேன்.

  • @shobaashok7584
    @shobaashok7584 Год назад +1

    Maami, please tell how to use new iron disai kal

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      இரும்பு கல்லை அரிசி கலைந்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்து நன்றாக சுத்தம் செய்து பிறகு சிறிது எண்ணெய் தடவி வைக்கவும்.முதலில் தோசையை ஊத்தப்பம் போல் போடவும்.இரண்டாவது முறை தோசை மெல்லியதாக வரும்.எப்போது தோசை கல்லை சுத்தம் செய்தாலும் எண்ணெய் பசை இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.

  • @VSArunmozhi
    @VSArunmozhi 7 месяцев назад +1

    Super 👌

  • @topoftheroc3604
    @topoftheroc3604 17 дней назад

    Thankyou sister. I am going to try your recepi ❤.

  • @muthulakshmimuthukrishnan5885
    @muthulakshmimuthukrishnan5885 10 месяцев назад

    எல்லாம் சரிதான், பேச்சிலர் ரெசிபி என்று போட்டு, அரிசி ஊற வைத்து,மிஷினில் அரைத்து ! இதையெல்லாம் இப்பொழுது வீட்டுப்பெண்களே செய்வதில்லை, பேச்சிலர்ஸ் செய்வார்களா மேடம்?

    • @radharamarao8334
      @radharamarao8334  10 месяцев назад

      ஏன் அம்மாக்கள் அரிசியை ரவைபோல அரைத்து கொடுத்துவிட்டால் உளுந்து மட்டும் அரைத்து சேர்க்க வேண்டியது தானே.பருப்புபொடி எல்லாம் பேச்சிலர்ஸ் களுக்கு வீட்டில் அரைத்து கொடுப்பது போல தான்.பெரிய ஊர்களில் இட்லி ரவை என்று மாவே கிடைக்கிறது.

  • @ushasarathy4934
    @ushasarathy4934 Год назад +1

    Sooopppper maami

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 Год назад

    அருமையான வீடியோ 👌👌👍🏻👍🏻😍😍 new friend mam

  • @rajeswariarunachalam8779
    @rajeswariarunachalam8779 8 месяцев назад +7

    சூப்பர் சிஸ்டர் அருமையான டிப்ஸ்

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 9 месяцев назад

    Naanum indha idli mavil dosai neengal solvadhu poldan araithu seiven.

  • @josephinestellad387
    @josephinestellad387 10 месяцев назад

    பச்சரிசி தனியா அரைத்துட்டேன.எவ்வளவு சேரக்கலாம்

  • @Maha_2020
    @Maha_2020 8 месяцев назад +1

    Nice

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 8 месяцев назад +8

    ❤❤ அருமை.. ‌சூப்பர்.....

  • @gulfstream8787
    @gulfstream8787 6 месяцев назад

    What mixie are you using that grinds ulundu in 1 minute please.

  • @rajashreemadhavan8036
    @rajashreemadhavan8036 5 месяцев назад

    👌madam I will try your method and inform you how far my idlies are soft

  • @RavananGopal
    @RavananGopal 5 месяцев назад

    மாவு கரைக்கயிலேயே உப்பு சேர்த்தும் விடலாம்

  • @sumithranarasimhan367
    @sumithranarasimhan367 Год назад +5

    Hi Mam
    Very nice recipe.Ur explanation good.I prepare in a different way with store idli rawa.I will definitely try this method to prepare with store idli rawa.

  • @radhakrishnan2805
    @radhakrishnan2805 8 месяцев назад +1

    Very nice idli batter.👌🙏🏻

  • @umasampath7117
    @umasampath7117 4 месяца назад

    Amma ithu pola araithu evlo nalaikku vachchi use pannalaam

    • @radharamarao8334
      @radharamarao8334  4 месяца назад

      .உளுந்துடன் சேர்த்த மாவை இரண்டு நாட்கள் வரை வைத்திருக்கலாம்.

  • @renukk3548
    @renukk3548 29 дней назад

    No use.

    • @radharamarao8334
      @radharamarao8334  26 дней назад

      இன்னும் சுலபமா இருக்கிற மாதிரி வீடியோ போட போறேன்.அப்போது உங்களுக்கு புரியும்.இந்த method எவ்வளவு useful என்று

  • @snehalathanair1562
    @snehalathanair1562 26 дней назад

    Very well done ....super

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z Год назад +1

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 Год назад +1

    Arumai

  • @gogaming3352
    @gogaming3352 27 дней назад

    Thank you for the wonderful idea mami

  • @SurenChandran-dt6uz
    @SurenChandran-dt6uz 5 месяцев назад

    கழுவினால் சுத்தம் ஆகாதா

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk Год назад +3

    🌺 🌹 🌺; nice sirs, thanks, still, few youngsters says they don't have facility to cook because staying in PG hostels; few Periyava says few 100s Periyava living in Girivala Paadhai, they say they are all thuravi

  • @usefulent9257
    @usefulent9257 8 месяцев назад

    But bachlors will not do this pre- preparation

    • @radharamarao8334
      @radharamarao8334  8 месяцев назад

      இந்த இட்லி ரவை கடைகளில் விற்கிறது.இதை வாங்கி வைத்து கொண்டால் பேச்சுலர் இட்லி செய்ய சுலபமாக இருக்கும்

  • @saimeenuskitchen
    @saimeenuskitchen Год назад +2

    Sema supera irukku

  • @GeethaGeetha-db6sq
    @GeethaGeetha-db6sq Год назад

    மேடம் ரேஷன் புளுங்கள் அரியில்
    செய்லமா. சொல்லுங்கள்.🙏🙏🙏

  • @Vweezy1996
    @Vweezy1996 Месяц назад

    Super method for those who are hard pressed time. Thanks

  • @tmv-mb3ds
    @tmv-mb3ds Год назад +6

    நல்ல விளக்கம். சூப்பர் இட்லி தோசை நன்றி

  • @freedamuthu5831
    @freedamuthu5831 Год назад +1

    Super sister

  • @v.benjamin1413
    @v.benjamin1413 28 дней назад

    Super 🙏

  • @SurajKumar-tm9cb
    @SurajKumar-tm9cb Год назад +1

    Superb

  • @sarojarangan8857
    @sarojarangan8857 Год назад

    U didn't mention whether to keep the dough overnight Saroja rangan

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      இட்லிக்கு மாவு அரைத்தால் புளிக்க வைக்க வேண்டும் என எல்லாருக்கும் தெரியுமே.

  • @kalpanarao7207
    @kalpanarao7207 8 месяцев назад

    Karnataka le yenge kidaikardu mami I am in Bangalore

    • @radharamarao8334
      @radharamarao8334  8 месяцев назад

      எல்லா மளிகை கடைகளிலும் இட்லி ரவை என கேட்டு வாங்கவும்

  • @kamalapv3231
    @kamalapv3231 Год назад +1

    Very nice idly

  • @lakshmidas8346
    @lakshmidas8346 Год назад

    Madam, jalicha vera Rice powder la enna panradhu endru sollunga.

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      ரவா தோசை செய்ய உபயோகிக்கலாம்.

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 9 месяцев назад +4

    Sooper soft eazy idli.

  • @ritaarunraj4751
    @ritaarunraj4751 Год назад

    Has anyone tried this ?If so pl let us know as to how were the idlis.

  • @LathaVivekanandan
    @LathaVivekanandan Год назад +2

    Super tips hats off to you mam❤

  • @indramanohar588
    @indramanohar588 Год назад +1

    Super explain thank you very much

  • @Glorifernando988
    @Glorifernando988 6 месяцев назад

    Nice … naan unka new subscriber ❤❤❤❤❤

  • @RajeshwariRajesh-hr6eo
    @RajeshwariRajesh-hr6eo 3 месяца назад

    Super

  • @kasturi8530
    @kasturi8530 5 месяцев назад

    Nala padivu

  • @arunar8890
    @arunar8890 10 месяцев назад +1

    Super 👌🌺

  • @rangarajbalakrishnan8200
    @rangarajbalakrishnan8200 4 месяца назад

    A

  • @indiraramachandran3072
    @indiraramachandran3072 3 месяца назад

    Excellent explanation

  • @savithrisubramanian6924
    @savithrisubramanian6924 Год назад

    Here we don’t have Maa I machine like in India ,so how am I to make idli ravaging?

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      மிக்ஸியில் ரவை போல் அரைத்து ஜல்லடையில் சளித்தால் மாவு தனியாக,இட்லி ரவை தனியாக கிடைக்கும்.

  • @seemamohideen4747
    @seemamohideen4747 Год назад +1

    So nice 🎉🎉🎉

  • @poornalingamsubramanian9183
    @poornalingamsubramanian9183 Год назад +1

    Romba nalla erunthadu

  • @chandraramamoorthyrao5435
    @chandraramamoorthyrao5435 Год назад

    Are you Thirukambuliyur ma'am?