பெட்ரோல் விலையை சமாளிக்க இத பண்ணுங்க | Which Is Best For Mileage Bike or Scooter | Tips to Buy Bike

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 мар 2024
  • In this video we discuss about how to increase bike mileage, differences between bike and scooter, advantages and disadvantages of bike and scooter and also talk about comparison of bike and scooter
    #bike #scooter #bikelife
    Super tricks to buy second hand bike
    Link: • Super tricks to buy se...
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • РазвлеченияРазвлечения

Комментарии • 45

  • @RameshRamesh-rq1fo
    @RameshRamesh-rq1fo 5 месяцев назад +7

    சிறப்பான தகவல்கள்..... மகிழ்ச்சி...🎉🎉

  • @babug4754
    @babug4754 5 месяцев назад +23

    appo pesama ellathaiyume cycle la pona probleme illa appa illana nadandhu pogala ok 😂😂😂babu.g karaikudi

  • @user-ne4dl8lr8m
    @user-ne4dl8lr8m 5 месяцев назад +1

    Bro derma roller pathi video podunga bro

  • @kuttyyanaisabee
    @kuttyyanaisabee 4 месяца назад

    Superb🎉🎉🎉🎉 nalla thahaval

  • @Monesh0310
    @Monesh0310 5 месяцев назад +6

    Good information 1st comment 🤝

  • @kannappanravichandran7305
    @kannappanravichandran7305 4 месяца назад

    தரமான தகவல்கள் 🎉

  • @sheikmohideen399
    @sheikmohideen399 4 месяца назад

    Wheel size is related to the torque of the engine. torque power and RPM all three interrelated..So you can't tell simply small wheel consume more energy

  • @nkamaraj8126
    @nkamaraj8126 5 месяцев назад

    Very important news bro,

  • @Mgrrasigann
    @Mgrrasigann 4 месяца назад +1

    Horn 📯 HORN அடிக்க வேன்டும் ஓவர் டேக் பண்ணும் போது கண்டிப்பா .

  • @pinnai3609
    @pinnai3609 5 месяцев назад +3

    Acceletara ore speedla normal speedla ponale mileage athigama tharum

  • @user-fs9gk6oi5j
    @user-fs9gk6oi5j 4 месяца назад

    Bro cutting oil good or bad for bike wash explain please

  • @sridharswethasri
    @sridharswethasri 4 месяца назад

    Cara compere panni solluga pa

  • @ZoranBey
    @ZoranBey 3 месяца назад

    Electric scooter pathi podunga

  • @sakaramsakaram8582
    @sakaramsakaram8582 4 месяца назад

    பயனுள்ள காணொளி. ஆனால் உரையாடல் நாடகத்தன்மை மேலோங்கி உள்ளது. இயல்பாக பேசினால் இன்னும் சிறப்பாக அமையும். வாழ்த்துக்கள்

  • @knowyourfraudster2049
    @knowyourfraudster2049 4 месяца назад

    my opinion
    Scooter: while you are driving and take your hand from accelerator, the scooter clutch keeps wheel and engine coupled so you loose kinetic energy soon even without applying brake
    Bike: if you are riding and press clutch and remove hand from accelerator, the engine is not coupled to wheel, hence you can get benefit from kinetic energy to go bit longer than scooter
    Vehicle wheel size, width are output of proper analysis of stability and safety by design team
    biker with this habit get more milage and less brake wear, but it will take more time to reach destination offering best mileage

  • @ekbaby7341
    @ekbaby7341 4 месяца назад +1

    My bike tvs star City+ millege 70 to 80 good maintenance

  • @pradeepKjhillee05
    @pradeepKjhillee05 5 месяцев назад +1

    Tyre scooty ah use panina romba nal varadhu .........best bike only

  • @velmurugant207
    @velmurugant207 4 месяца назад +4

    எனது honda sp125 ஒரு வருடம் கடந்தும் ஒரு லிட்டர் க்கு 68 கிமி milage கிடைக்கிறது.

  • @rajeshraj6611
    @rajeshraj6611 4 месяца назад +1

    Super👌👍

  • @arunbrucelees344
    @arunbrucelees344 5 месяцев назад

    Super bro 😊

  • @vbalaji1818
    @vbalaji1818 4 месяца назад

    XL 100 வாங்கலாமா?

  • @badjokerhaha
    @badjokerhaha 5 месяцев назад +1

    GSR DIGITAL PROMOTERS - ithu status money scam ah anyone please tell...

  • @badjokerhaha
    @badjokerhaha 5 месяцев назад +2

    Admin bro ( GSR DIGITAL PROMOTERS ),ithu real or fake ah nu awareness video podunga .. please

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 месяца назад +1

    Second hand வண்டி வாங்குறதுக்கு சும்மா இருக்கலாம் 😂😂😂😂

  • @karthi83838
    @karthi83838 4 месяца назад +1

    scooty - belt CVT loss

  • @a.y.j.woodinteriorworks3786
    @a.y.j.woodinteriorworks3786 5 месяцев назад +1

    Bikethaan best

  • @thamizharasan1424
    @thamizharasan1424 5 месяцев назад +2

    ❤❤❤❤❤

  • @EskayELAN126
    @EskayELAN126 5 месяцев назад +3

    Mechanic Mani 😂

  • @vishmadhu213
    @vishmadhu213 5 месяцев назад

    Short people ku bike or scooty collection podunga anna pls...

  • @crameshyoutube
    @crameshyoutube 4 месяца назад

    padikkatha pannaadaigala..
    title kum toppickum sambanthamey illa..

  • @jaganjay4445
    @jaganjay4445 5 месяцев назад +18

    நீங்க ஸ்கூட்டர் பெஸ்ட்டா பைக் பெஸ்ட்டா ரெண்டுமே சொல்லவே இல்ல ஸ்கூட்டி பெஸ்ட் னு சொல்லுறீங்க பைக்கையும் பெஸ்ட் சொல்றீங்க இது ரெண்டோட பியூச்சர்ஸ் சொல்றீங்க இதுக்கு எதுக்கு இது தேவையில்லாத ஒன்னு ஸ்கூட்டர் பெஸ்ட்டு இல்ல பைக் பெஸ்ட். ரெண்டுல ஏதோ ஒன்னு சொல்லணும் இரண்டையும் பெஸ்க்கும் சொல்லி ரெண்டையும் மோசம் சொன்னா எப்படி மக்களோட மைண்டை நீங்க இந்த வீடியோ மூலமாக காண்பியுஸ் தான் பண்றிங்களே தெளிவான முடிவு எடுக்கிற மாதிரி எந்த ஒரு பதிலும் இல்லை

    • @இனியவன்-390
      @இனியவன்-390 4 месяца назад +5

      மிதிவண்டி தான் சுற்றுச்சுழலுக்கும் நல்லது நம் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

    • @user-xq6qn1ge7x
      @user-xq6qn1ge7x 4 месяца назад +4

      அவர்கள் தெளிவாக தான் காணொளி பதிவிட்டிருக்கிறார்கள் உங்களுக்கு தான் புரியவில்லை உங்கள் தேவைக்கு எது சிறந்ததோ அதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் எது எதற்கானது என்பதை பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்

    • @Teamkong343
      @Teamkong343 4 месяца назад +1

      125 cc scooter vs 125 bike better milege bike only 250cc bike 125 cc scooter scooter thaan better milege long drive high cc bike better
      Maintenense pathaa bike better namma vasathikku yethaa mari use pannikkalaam videolaa thelivA sollittaRu paa nalla paru

    • @gtlooser3789
      @gtlooser3789 4 месяца назад

      Yes bro itha sollatha na ulla vantha​@@user-xq6qn1ge7x

  • @arshadahamed988
    @arshadahamed988 4 месяца назад

    He forget to tell about gear ratio in bike

  • @satishnaidu0057
    @satishnaidu0057 5 месяцев назад +1

    Under 20k ku 1 video plsss

  • @techkdeva8587
    @techkdeva8587 4 месяца назад

    Please give some technical things - now a days your videos are not good

  • @loheshraj8495
    @loheshraj8495 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👍👍👍👍

  • @MangalMatrix
    @MangalMatrix 4 месяца назад

    Incomplete Information Video

  • @SA-jz7uf
    @SA-jz7uf 4 месяца назад

    Brother shop address

  • @Redmagic-g2q
    @Redmagic-g2q 5 месяцев назад +3

    தலைகவசம் அணிவீர்
    போஸ்ட்மார்ட்டம் தவீர்பீர்