Second hand bike checklist: Centre stand and run: 1 Engine oil irukanu check 2. Race pannite iruntha smoke varakoodathu and Silencer otta pisu pisu nu oil irukkakoodathu 3.Engine sound check 4.Battery: Light on panni,horn,indicator pudichi self start 5. 25 to 30 thousand kms is oke 6. Tyre 30 to 40 thousand so check tyre year and rc book year 7.Brake pad check General: 1.only second hand thaan vaanganum,no 3rd or more. 2.Owner yaaaru nu paakanum Riding: 1. High RPM la ottanum,engine sound check 2.kai vittutu ottanum 3.chain sound check
கு இன் கொடி இந்தியா ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது என்பதை நாம் அறிவோம் கருவை கலைக்க மன்மதனை இது போன்று இருந்தது அந்த நிலை மாற மாற முடியாது
அற்புதமான பதிவு அண்ணா வாகனம் வாங்குபவர்கள் பார்த்து வாங்க முடியும் என்பதை தெளிவாக எடுத்துச் சொன்னார்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவலாக அமையும் அண்ணா 😊😊
no ;1 act உங்கள் காணொளியில் தகவல்கள் மிக முக்கியமானதாக இருந்தாலும் அதனை சொல்லும் விதம் நாடக வடிவம் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கிறது மகிழ்ச்சி மன மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன் வாழ்க
உங்கள் பா உங்கள் காணொளியில் தகவல்கள் மிக முக்கியமானதாக இருந்தாலும் அதனை சொல்லும் விதம் நாடக வடிவம் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கிறது மகிழ்ச்சி மன மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன் வாழ்க
ஒன்றரை கோடியாகாமெடியில் ஒரு விழிப்புணர்வு🎉மிகவும் அருமையான பதிவு👍 அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவுஅற்புதமான பதிவு அண்ணா வாகனம் வாங்குபவர்கள் பார்த்து வாங்க முடியும் என்பதை தெளிவாக எடுத்துச் சொன்உங்கள் வீடியோவில் எனக்கு மிகப்பெரிய தகவல்கள் கிடைத்திருக்கிறது உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்னார்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவலாக அமையும் அண்ணா
I got second hand suzuki samurai in 1998 as my friends suggested that the particuls bike was good after riding but it gave 25KM/L and got it rebored but no use I spent 1.5 times the cost of new bike Better avoid second hand bike from unknown source
Innoru point solla marundhuteenga. RC book is valid for 15 years, RC book expiry date check panni vanganum. Other state vehicles vaangiradhu avoid pannanum.
Bro registration number namma district pathu vankanum...so nearby district irunthalum ok...but rompa lang area bike vankanalum rate rompa kammi panni kekanum bro...
Neraiya Peru second hand la vandi vaangitu name transfer pannama book la orey owner nu vachirupanga . appo dhan rate kammi pannama vikkanum nu adhiayum check panni kettu vaanganum
Second hand bike checklist:
Centre stand and run:
1 Engine oil irukanu check
2. Race pannite iruntha smoke varakoodathu and Silencer otta pisu pisu nu oil irukkakoodathu
3.Engine sound check
4.Battery: Light on panni,horn,indicator pudichi self start
5. 25 to 30 thousand kms is oke
6. Tyre 30 to 40 thousand so check tyre year and rc book year
7.Brake pad check
General:
1.only second hand thaan vaanganum,no 3rd or more.
2.Owner yaaaru nu paakanum
Riding:
1. High RPM la ottanum,engine sound check
2.kai vittutu ottanum
3.chain sound check
கு இன் கொடி இந்தியா ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது என்பதை நாம் அறிவோம் கருவை கலைக்க மன்மதனை இது போன்று இருந்தது அந்த நிலை மாற மாற முடியாது
Thank u
Super brother. Thanks
அற்புதமான பதிவு அண்ணா வாகனம் வாங்குபவர்கள் பார்த்து வாங்க முடியும் என்பதை தெளிவாக எடுத்துச் சொன்னார்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவலாக அமையும் அண்ணா 😊😊
Ivlovum correct ah iruntha ethukkuya vika poran
Ok information Nalla irukku.
no ;1 act உங்கள் காணொளியில் தகவல்கள் மிக முக்கியமானதாக இருந்தாலும் அதனை சொல்லும் விதம் நாடக வடிவம் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கிறது மகிழ்ச்சி மன மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன் வாழ்க
Outstanding informative👌 Good job & excellent effort your team 👍
காமெடியில் ஒரு விழிப்புணர்வு🎉மிகவும் அருமையான பதிவு👍 அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு👍👍👍
உங்கள் பா உங்கள் காணொளியில் தகவல்கள் மிக முக்கியமானதாக இருந்தாலும் அதனை சொல்லும் விதம் நாடக வடிவம் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கிறது மகிழ்ச்சி மன மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன் வாழ்க
ஒன்றரை கோடியாகாமெடியில் ஒரு விழிப்புணர்வு🎉மிகவும் அருமையான பதிவு👍 அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவுஅற்புதமான பதிவு அண்ணா வாகனம் வாங்குபவர்கள் பார்த்து வாங்க முடியும் என்பதை தெளிவாக எடுத்துச் சொன்உங்கள் வீடியோவில் எனக்கு மிகப்பெரிய தகவல்கள் கிடைத்திருக்கிறது உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்னார்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவலாக அமையும் அண்ணா
Bro neenga government jops details aha shots aha potunga bro neenga than trusted channel naraiya peruku help aha erukum
Yov innumaya govt job kidaikumnu exam eluthitu oora emathitu irukenga
@@successteam8127apo govt la vela paakuravan la yaaru
Thanks brother's. Next week Second hand bike vaainga poren this information is helpful for me . Thanks a lot 😊
2:25 ultimate 😂😂😂😂😂😂😂😂
உங்கள் வீடியோவில் எனக்கு மிகப்பெரிய தகவல்கள் கிடைத்திருக்கிறது உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்
Super....arumaiyana vishayam,❤
Romba useful ha iruthuthu bro thank you lot bro
மிக மிக பயனுள்ள தகவல்.நன்றி.
Siper thambi oru naila thagvai thambi tq 👌👍🙏💐
Semme bro nalle help fulla irukkum😊👍🏻👍🏻👍🏻
Very useful information Bro 👍☺️
Thanks!
அருமையான பதிவு அண்ணா வாழ்க வளமுடன், Salem mohan machinc
Ending anna smile 🥰🥰😍😍😍😍😍
Ok
Very useful tips bro 👍🙏
1:38 high RPM la otuna epadi rasa heat aagama irukum...😂😂
அரை மனி நேரம் டிராஃபிக் ல நின்னா வண்டி எரிமலை மாதிரி சூடாகும்... 😅. இது எல்லா வண்டிக்கும் பொருந்தும்..
Super bro useful information video 👏👏
I got second hand suzuki samurai in 1998 as my friends suggested that the particuls bike was good after riding but it gave 25KM/L and got it rebored but no use I spent 1.5 times the cost of new bike Better avoid second hand bike from unknown source
Innoru point solla marundhuteenga. RC book is valid for 15 years, RC book expiry date check panni vanganum. Other state vehicles vaangiradhu avoid pannanum.
Bike model price மதிப்பிட்டு முறை anna பழைய model tata ace mahindra pickup போன்ற பழைய வாகனங்களை எப்படி பாத்து வாங்கவேண்டும் video போடுங்க anna
Super tips thank you
Modelling அதப்பத்தி ஒரு வீடியோ போடுங்க தேநீரில் வேலைப்ளீஸ்
நான் 2017 மாடல் எடுத்து ஒரு மாதம் ஆகுது 35000மேல வாங்குனன்
இப்போது 13000 செலவு பண்ணி இப்போது 50000மேல செலவு
Ana antha vandi pala palanu erukku nu sonna pathiya
Engaiyoo poitingaa 😂😂😂
Anyway good information ❤
நல்ல தகவல்
Anna glucomma eye pressure pathi video poduga
Anna 2 nd hand car pathi konjam sollunga bro
Thanks for this info nanba ❤️🩹
Second hand car epdi vaagurathu nu video podunga bro😀😀
தயவு செஞ்சு ஒரே ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் modelling என்ன மச்சான் எவ்வளவு
Bro car pathi video poduga
Please reduce the volume of BGM
Bro nenga solra mari condition la bike vanganumna nanga showroom la tha poi vanganum 2 lakhs potu 😂
nalla thagavaluku nandri
Neenga solra conditions padi vaanganumna, puthu vandi thaan vanganum
செகண்ட் ல பைக் வாங்குறத விட நல்ல சைக்கிளா வாங்கிட்டு போலாம் பாக்க பள பளனு இருக்குனு வாங்கினா நாசாம போக வேண்டியதான்😂😂
Thanks naa❤❤..
Congrats na🎉
அருமை அருமை சார்
Bro thanks bro ❤❤❤❤
Super broo🎉
அன்னா Car vidio போடுங்க
Super video Great post
Waiting for this video
Useful ❤
Nice info thanks for sharing
Disk pad la rubber la irrukkadhu bro .....adhu abressive material
Bro registration number namma district pathu vankanum...so nearby district irunthalum ok...but rompa lang area bike vankanalum rate rompa kammi panni kekanum bro...
Second car eppadi check pannurathu nu solluga anna
Car kum video podunga
Good Infermation
Ah brother tamil nadu govermentuku enga enga iruntu income varutunu oru video podunga😊 just information
Bro car second pathi potungaa
semma yaa!!!🤣🤣🤣
Bro 2hand car vankurathu yepdi nu video podunka bro
Intha information therima eamanthu ponavonga like pannuga😢
Bro car ku podunga
Very,, very useful information ❤
Rmba nanri brothers
நானும் வாங்கும் போது பேட்றி இருக்கும் தெரியல.
நான் திருப்பி விற்பனை செய்யும் போது அவங்க சொல்ற 1000 நஷ்டம்
Bro second hand car epdi vagurathun video poduga sir
Super super bro congrats
இதல்லாம் பார்த்தா வண்டி வாங்கமுடியாது naa
Apa nee vandiye vanga tha....
Hi Anna I'm srilanka
2hand bajaj 3wheel 205cc .... video onnu potuga
Naan 16000 ku palapalanu irundhuchunu emanthu vangi mela 8000ruba selavu aaiduchu bro andha vandi 12000 worth kuda ilanu enaku ipo thaan teriyudhu
Ipo book ah nambiyellam vaanga mudiyaathu.. Book ah register pannamaiye ootitu marupadi sale panniranga.. kanakku padi single owner tha 😂
Seconds la bike vangara mood a poyruchu 😮💨
👌
Naa eppadi than bro Yemmandhudan........!😌
How
Bro oru varam munadi potruka koodatha vagita
Emandeengala
@@TopBrutality ama bro
@@cse995 naan 20k ku vangi 14k ku sale pannen andha alavukku vandi mosam
@@TopBrutality y abro enna prachana
Bro 2nd hand three wheel vaanguna eppudi bro check pannuradhu
Back la music vendam bro
Super bro
New bike vagana bro athula lite ta black smoke iruku enna pandradhu mt-15
Reply pannuga please.
Vandila battery erukane sollitha therium,😂😂😂
டீலர் கிட்ட வண்டி வாங்காம டைரக்டா கஸ்டமர் கிட்ட வண்டி வாங்குனா எந்த பிரச்சனையும் இருக்காது
Super bro
Superb
Girls ku college outfits collection ku ideas kudunga please
Fist like natha 😎
Super
Bruh hypothecation eppudi RC book pakkanumNu sollunga....
Bro apdaay 4wheeler 2nd hand eapudi pathu வங்காளம் நு video poduncaa
Anna facebook, insta, Twitter la celebrities ku blue tick kamikuthu la. Athu epdi nu video podunga na!!!!
New bike ethu best.vidio poduga plz
டீசல் புல்லட் வீடியோ போடுங்கள்
How to go to modelling
Neraiya Peru second hand la vandi vaangitu name transfer pannama book la orey owner nu vachirupanga . appo dhan rate kammi pannama vikkanum nu adhiayum check panni kettu vaanganum
Bro car second vanganum
Video podunge bro
Car ku nalla dealers pathale pothum maximum nalla than irukum bike than risk
10,000 vandi ku ivlo pesna
Poi puthusu vainka nu soliruvan 😢
👍👍👍👍👍👍
worth video
ஏன் பழைய வண்டியில் புது வண்டி ரேட் விக்கிறாங்க 2018 மாடல் யமஹா ஸ்கூட்டர் 45 ஆயிரம் கொடுத்தேன் அதே வண்டிய 2023 48,000 சொல்றாங்க ஏன்
Which one??