TM KRISHNA- CONCERT- NAMAKKAL- சங்க இலக்கியத் தமிழிசை நிகழ்வு- கீர்த்தனைகள்: பெருமாள்முருகன்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 83

  • @shantaganesh6330
    @shantaganesh6330 10 дней назад +1

    TMK மிகவும் அருமை! பெருமாள் முருகன் அவர்களுக்கும் மிக பெரிய வெற்றி.

  • @g_sankarsubramanians5999
    @g_sankarsubramanians5999 9 дней назад +1

    தமில் வால்க

  • @mandayamkrishnan9666
    @mandayamkrishnan9666 16 дней назад

    please list the accompanying artists

  • @lifeisbeautiful7824
    @lifeisbeautiful7824 22 дня назад +2

    Reaching the unreached without compromising the fundamentals is the greatness of this concert.

  • @sarojininarasimhan7048
    @sarojininarasimhan7048 22 дня назад +2

    அருமை அருமை.தமிழ்இலக்கியம்எத்துணை செல்வம் l என்று உறுதிபட தெரிந்துகொள்ள வேண்டிய அபூர்வ தகவல்கள் எளிதாக நிற்பது இந்த முயற்சி முன் பதிவு

  • @asokant5823
    @asokant5823 22 дня назад +8

    சிறந்த முற்போக்கு பாடகர் T.M .கிருஷ்ணா அவர்களுக்கு தமிழக அரசு சிறப்பு செய்திட கேட்டுக்கொள்கிறேன்

  • @psrkg7398
    @psrkg7398 22 дня назад +5

    The audience are blessed . Special. programme for selected members . Pure Tahmizh songs. No Telugu or Samaskritham. Vaazhga valamudan

  • @pandianthambidorair3251
    @pandianthambidorair3251 22 дня назад +4

    New experience. Since almost all songs are meaningful very much enjoyed. Please continue this❤

  • @ramdevkv354
    @ramdevkv354 22 дня назад +3

    Good to hear songs from the sangam tamizh era.
    This will definitely disturb some hegemonic rogues who are supporters of the supremacy of Sanskrit..
    Very well sung and incredible lyrics...
    Thanks Mr.T.M.Krishna..
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    As a follower if carnatic music for more than 4 decades, i find it borimg to attend the concerts because it is so repetitive and mechanical with importance on glamour eather than grammer..
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sundaresanvenkatasubramani1326
      @sundaresanvenkatasubramani1326 День назад

      40 வருடங்கள் கழித்து தான் ஞாணோதயம் வந்ததா?

  • @shobhanacs7584
    @shobhanacs7584 22 дня назад +2

    Fantastic lyrics and equally beautiful rendition by Mr Krishna .going ahead with life accepting what comes is the truth that we humans need to accept. Mullah malare was simply superb,

  • @Commonman12345-k
    @Commonman12345-k 22 дня назад +4

    Lungi given for washing?

    • @raju1950
      @raju1950 22 дня назад

      Next time trouser puratchi...

    • @saikalasaikala2711
      @saikalasaikala2711 22 дня назад

      Chee po!!

    • @rajendracholan2752
      @rajendracholan2752 22 дня назад

      அந்த புரட்சிக்கான பயன் நிச்சயம் கிடைத்து விட்டது .பாமரர்களின் இசைப் பரமனாக டி.எம்.கிருஷ்ணா அவர்கள்.

    • @65siva
      @65siva 19 дней назад

      @@raju1950 looking for the next few stages of puratchi after that :)

    • @raju1950
      @raju1950 19 дней назад +2

      @65siva
      Real puratchi has taken place already from kalki like journalists and DKP DKJ like musicians.

  • @chithramani2948
    @chithramani2948 13 дней назад

    TM.Krishnaaa......esaiyahave இருக்கிறார்.... இயற்கையின் athisaya படைப்பு......❤

  • @rajendracholan2752
    @rajendracholan2752 22 дня назад

    திங்கள் மாலை வெண்குடையான்.
    சென்னி செங்கோல்
    அதுவோச்சி.....
    வசந்த விழாவில் மாதவி பூம்பகாரில் பாடிய பாடல்.You are right Sir.
    சங்க இலக்கியத்தில் பெண்களுக்கான முன்னுரிமை.

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 18 дней назад

      திங்கள் மாலை என்று தொடங்கும் இப்பாடல் கானல் வரியில் கோவலன் பாடும் முதல் வரிப்பாடல். மாதவி பாடுவதல்ல. கானல் வரி முழுதும் இசைப் பாடல்கள். தமிழ் எத்தனை உள்ளங்கவரும் இனிய மொழி என்பதை உணர்த்தும் பகுதி கானல்வரிப் பாடல்கள். நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாரதியார் சொன்ன காரணத்தின் அருமை கானல் வரியில்தான் புரியும்.

  • @raju1950
    @raju1950 22 дня назад +4

    Naam moovar to thiruvilaiyadal
    Bharathyar to papanasam sivan
    Devaram thiruvasagam to others
    Thousands of songs,are already there for enough mesmerising soulful thamizh kutcheries.
    Listen to NC vasantha Kokilam DKP
    Seerkazhi somu Chittoor subramanya Pillai Dwaram Naidu
    Govindasamy naicker....etc..
    You will know what thamizh music is....and what is the level of ,your stuff.

    • @arunchalam6089
      @arunchalam6089 22 дня назад

      Thappu thappu. Only perumal Murugan is great for tmk

    • @lakshmisunder4643
      @lakshmisunder4643 21 день назад +1

      But tamil songs are not sung at all. Very rarely at the end one tukkada

    • @raju1950
      @raju1950 21 день назад +2

      @lakshmisunder4643
      Sanjay subramanyam
      Vijaya siva
      Dkp
      dkj
      Maharajapuram
      Tmkrishna can sing all these,stalwarts soulful songs instead of trying some very ordinary stuff

  • @jagadeeshsengodan9223
    @jagadeeshsengodan9223 17 дней назад

    Can i join in koodu?

  • @lakshminarayanank4853
    @lakshminarayanank4853 22 дня назад +4

    Very good. 100 persons for a renowned singer.

  • @chendurgk
    @chendurgk 22 дня назад +2

    இசைக்கு மொழி இல்லை
    ஆனால் மொழிக்கு இசை உள்ளது
    தமிழில் பாடல் கேட்கும் பொழுது இனிமை
    பாடல் வரிகளும் புரியும்
    புரியாது
    மற்ற மொழிகளில் கேட்கும்போது புரியாது
    எல்லா மொழிகளும் நமக்கு வேண்டும்
    எம் உயிர் தமிழ்

  • @vijayarangan17
    @vijayarangan17 22 дня назад +2

    They lyrics will sound better in light music composition. Quite boring in Carnatic form.

  • @Balav1881
    @Balav1881 23 дня назад +4

    Tamizh Makkalin Kaadalan ❤ TMK

  • @gomathinayagamrathnasabapathy
    @gomathinayagamrathnasabapathy 22 дня назад +1

    👍👏👏🙌🌼🌸☘️🌺🙏

  • @rajendranp7908
    @rajendranp7908 22 дня назад +2

    சிறப்பு. நல்வாழ்த்துக்கள்
    வாழ்க வளத்துடன்
    என்றும் நலத்துடன்

  • @shobanaramasubramanyan2603
    @shobanaramasubramanyan2603 22 дня назад +3

    You need all ragas of our ancestors.But you will spill at them.
    If you can why don't you invent your own ragas and set tunes?
    Cheap popularity.

  • @ramasamisons7926
    @ramasamisons7926 21 день назад

    இந்திர விழாவில் மாதவி பாடிய கானல்வரிப்பாடல்
    .......
    கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற்கண்ணாய்
    மங்கை மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி!

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 18 дней назад

      கங்கை தன்னைப் புணர்ந்தாலும் என்ற பாடலை கோவலன் தான் தொடக்கப் பாடலாகச் பாடுகிறான். அது, "திங்கள் மாலை" என்று தொடங்குகிறது.
      இவ்வரிப்பாடலை மாதவி பாடவில்லை கானல் வரியில்.

    • @ramasamisons7926
      @ramasamisons7926 17 дней назад

      கோவலன் பாடியது என்ற திருத்தத்திற்கு நன்றி ஐயா

  • @ramasamisons7926
    @ramasamisons7926 21 день назад

    வணக்கம் ஐயா சிலம்பின் கானல்வரிபபாடல்கள்(46?) அத்தனையும் நாட்டுப்புறப் பாணியில் அமைந்த இசைப் பாடல்கள். இதனைக் கச்சேரிக்காக பாடலாமே.ஒரு அன்பு வேண்டுகோள் அவ்வளவுதான்

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 18 дней назад

      ஐயா, கானல் வரிப் பாடல்களை நாட்டுப்புறப் பாடல்கள் என்று யார் சொன்னவர்?
      ஆற்று வரி, சாத்துவ வரி வேட்டுவ வரி, கானல்வரி என்னும் பாடல்கள் ஐந்திணை கருப்பொருட்களை உள்ளுறை இறைச்சிப் பொருளாக உரைப்பவை.
      கானல்வரி இரங்கலும் இரங்கல் நிமித்தமும் அமைந்த
      இசைப்பாடல்களால் அமைந்த பகுதி.
      இப்பகுதியின் வரிப் பாடல்களை இரங்கலுக்கு ஏற்புடைய சகானா, தேஷ், முதலான பண்களிலும் பிற பண்களிலும் இசைக்கலாம்.
      "கரிய மலர் நெடுங்கண் காரிகை",
      "இளையிருள் பரந்ததுவே",
      "நன்னித்திலந்தில் பூணணிந்து",
      "வாரித்தளர நகைசெய்து, வன்செம்பவள வாய் மலர்ந்து",
      "கடல்புக் குயிர் கொன்று",
      "தம்முடைய தண்ணியும் தாமும்",
      என கானல் வரியின் ஒவ்வொரு பாடலும் நெய்தல் மாந்தரியல்பை பட்டாங்கில் காட்டும் பசும்பொன் சித்திரங்கள்.
      அவை நாட்டுப்புறப் பாடல்கள் அல்ல.
      பொற் சித்திரங்கள்.
      அதனாலோ என்னவோ, கானல் வரியின் முதல் சொல்லே "சித்திரப் படத்துட் புக்கு" என்று இளங்கோ பாடியுள்ளார்.

    • @ramasamisons7926
      @ramasamisons7926 17 дней назад

      நன்றி ஐயா தங்கள் கருத்து முற்றிலும் எனக்கு உடன்பாடு
      தொ மு சி ரகுநாதன் எழுதிய இளங்கோவடிகள் யார், முனைவர் சாவே சுப்பிரமணியனின் கானல்வரி ,பேராசிரியர் எஸ் ராமகிருஷ்ணனின் இளங்கோவடிகளின் பாத்திரப்படைப்பு போன்ற நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட கருத்துக்கள்
      எ.காஇளங்கோவடிகள் யார்?
      கடற்கரை வாசியான கோவலன் அங்கு வாழும் பரதவர்ளின் கானல் வரி போன்று நாட்டுப் பாடல்களை தெரிந்து வைத்திருந்தது பக்338
      சிலப்பதிகாரம் தொடர்நிலைச் செய்யுள் என்ற இலக்கணத்திற்கு உட்பட்டாலும் பல்வேறு விதமான பா வகைகளும் குறிப்பாக நாட்டுப்பாடல் பாவினங்களும் நிரப்பப் பெற்றிருப்பதாலும்....பக்378
      சேரல் மட அன்னம் சேரல் மட அன்னம் தாலாட்டு பாணியில் அமைந்திருப்பதையும்
      போன்ற பாடல்கள் தாலாட்டு வடிவில் இருப்பதாலும்(பக்381&382)

  • @rameshsethurao6921
    @rameshsethurao6921 19 дней назад +1

    மறைந்த முன்னாள் மேதை களை பற்றி கீழ்தரமாக பேசிய ஒரு நபர் பாராட்டுக்கு உரியவர் என்று கூறும் அளவிற்கு நம் தரம் தாழ்ந்து விட்டது

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 17 дней назад

      எந்த மறைந்த மேதைகளையும் கிருஷ்ணா கீழ்த்தரமாக பேசவில்லை. அவர் எழுதிய 3 நூல்களையும் நான் படித்தேன். செம்மாங்குடி முதல் எம்.எஸ். வரை அவர்களை மிகவும் கண்ணியமாகவே குறிப்பிட்டிருக்கிறார்.
      செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்ஸில் அவர் மிருதங்கம் செய்யும் இசைவேளாளர்களை கண்ணுள் வினைஞர்களாகக் குறிப்பிடுவது கர்நாடக இசையை பார்ப்பனர்களுக்காக அடைத்து வைத்திருந்த உன்னைப் போன்ற முட்டாள்களின் மூளைக்குள் அமிலத்தை ஊற்றியது போல் எரிந்தால் வந்த வலி உன் இழிந்த கருத்து.
      டி. எம். கிருஷ்ணா அவர்கள் இசையுலகில் தோன்றிய எழுதரு திங்கள்.
      எங்கே அவரைப் புறக்கணித்த பம்பாய் இரட்டை பட்டுப் பாவாடைகள்? வருவது தானே சென்னைக்கு.

  • @madhuramsekaran310
    @madhuramsekaran310 18 дней назад

    எல்லார் மனதும் வாடும் காலம்... கிருஷ்ணா காலமெல்லாம் வாழ்க!

  • @Commonman12345-k
    @Commonman12345-k 22 дня назад +1

    Let the co artists be selfish but the discerning audience should not be

  • @ManoharPeriathambi
    @ManoharPeriathambi 16 дней назад

    Very nice.

  • @vapillai6073
    @vapillai6073 22 дня назад +2

    Great effort to liberate the Tamilions from superstitions through music. Congratulations.

  • @poldossananthapadmanabhan7786
    @poldossananthapadmanabhan7786 23 дня назад +4

    Amazing sir

  • @ramasamisons7926
    @ramasamisons7926 21 день назад

    இசை நிகழ்ச்சிஅருமை இன்னும் பாடுகஎன்ற ஔவையின் பாட்டுத்தான்
    நினைவுக்கு வருகிறது
    அகவன் மகளே அகவன் மகளே
    மனவுககோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
    அகவன் மகளே
    பாடுக பாட்டே இன்னும் பாடுக அவர் நன்னெடுங்குன்றம் பாடிய பாட்டே

  • @kumarsrinivasaragavachari5093
    @kumarsrinivasaragavachari5093 22 дня назад +3

    Tmk oru dmk viyathi

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 18 дней назад

      உன் பெயரே நீ ஒரு நிர்மூடனுக்குப் பிறந்த நிர்மூடன் என்று காட்டுகிறது.
      you are a born nincompoop!
      அப்பாலே போ, சாத்தானே,
      திமுக உன் போன்ற சனாதன புழுக்களுக்கு ஒரு விஷக் கிணறு.

  • @vaidyarajasekar
    @vaidyarajasekar 21 день назад +1

    தயவு செய்து முற்போக்கு சிந்தனை எல்லாம் ஒருவருக்கும் கிடையாது. எல்லாம பணத்திற்காக கூறும் பொய்கள்.

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 18 дней назад

      முற்போக்கு சிந்தனை இல்லாதவர்களின் நீ தலைவன்.
      கேவலமான பிற்போக்கு சிந்தனையாளன்.
      டி.எம். கிருஷ்ணாவின் மூன்று புத்தகங்களையும் ஒருமுறையாவது படித்துப்பார். பிறகு ஆவாய் நீ பெரியாராய், பாரதிதாசனாய்!

  • @kumarsrinivasaragavachari5093
    @kumarsrinivasaragavachari5093 22 дня назад +1

    No spectators for the programme

  • @magarajyothiservices5523
    @magarajyothiservices5523 14 дней назад

    He is a laughing stock.

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 17 дней назад

    இசையுலகில் தாழக்கிடந்த தஞ்சை, கும்பக்கோணம், சென்னை பறையர் சமூகத்து இசைக்கருவிகளை உருவாக்கும் விற்பன்னர்களை தன் இசையாலும், எழுத்தாலும், செயலாலும் உலகறிய உயர்த்திய மாமனிதர்
    டி. எம். கிருஷ்ணா. தீண்டத்தகாத சாதியில் தேவதாசியர் மரபில் வந்த எம். எஸ். அவர்களை டி. சதாசிவம் மாமா சங்கீத கலாநிதி அளவிற்கு உயர உதவினார். டி. எம். கிருஷ்ணா தீண்டத்தகாதவர்கள் என்று சனாதனம் கூறும் மரபினர்களின் திறமையை உயர்த்திக் காட்டிவிட்டார்.
    சிலர் வயிறு எரிகிறது.
    பலர் மனம் மகிழ்கிறது.
    சிலர் பலரோடு கலந்து வாழும் புத்துலகை இசையால் உருவாக்கும் இசைக்கலைஞர்தான் கிருஷ்ணா.

  • @rikky0078
    @rikky0078 23 дня назад +6

    கூவம் ஆய்விதழ்

    • @poldossananthapadmanabhan7786
      @poldossananthapadmanabhan7786 23 дня назад +4

      தங்கள் மனதை சுத்தப்படுத்துகள். அனைவரையும் சமமாக வாழ விடுங்கள்

    • @sarojininarasimhan7048
      @sarojininarasimhan7048 22 дня назад +4

      வெறுப்பை. வளரவிடாமல் இருங்கள் நண்பரே

    • @ramdevkv354
      @ramdevkv354 22 дня назад +3

      Your mind needs to be cleansed...🙏🙏🙏🙏

    • @KumarThangarasu-o7n
      @KumarThangarasu-o7n 22 дня назад

      தங்களைப் பற்றி பதிவிட்டு இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
      கூவம் என்ற புனித நதி தங்களை போன்றவர்களின் (மனித கழிவுகளால்)அசிங்கப்பட்டு களங்ப்பட்டு நிற்கிறது.

    • @saikalasaikala2711
      @saikalasaikala2711 22 дня назад +2

      கூவமானது உன் மனம்..

  • @vaidyarajasekar
    @vaidyarajasekar 21 день назад +2

    தயவு செய்து முற்போக்கு சிந்தனை எல்லாம் ஒருவருக்கும் கிடையாது. எல்லாம பணத்திற்காக கூறும் பொய்கள்.