படத்தில் ரத்தம் காட்டுவது தப்பில்லை | Filter Gold Director Vijayabaskar Interview | Filmibeat Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #filtergold
    #filtergoldmovie
    #vijayabaskar
    #closecall
    #transgender
    #transgendermovie
    Get Latest Entertainment Updates
    tamil.filmibeat...
    Get Instant News Updates
    tamil.oneindia....
    Subscribe To Tamil Filmibeat RUclips Channel For Unlimited Videos
    / @filmibeattamil
    Like Us On Facebook
    / tamilfilmibeat
    Follow Us On Twitter
    / tamil_films

Комментарии • 275

  • @Anbudevar66
    @Anbudevar66 2 месяца назад +77

    என்னடா.. சிவாஜி கமல் விக்ரம்
    நடிப்பு..
    உன்னோட நடிப்பு வேற லெவல் ❤️🔥

  • @NepoliYan-fp3ev
    @NepoliYan-fp3ev 5 месяцев назад +23

    விஜயபாஸ்கர் சார் செம படம் வேற லெவல்ல இருக்கு எங்க தான் இருக்கீங்க நீங்க எல்லாரும் எனக்கு சுத்தமா தெரியல செம நடிப்பு செம டைரக்சன் கண்டிப்பா அடுத்த படத்தை ரொம்ப ரொம்ப எதிர்பார்க்கிற நன்றி

  • @Rupeshkumar-pv5uz
    @Rupeshkumar-pv5uz 2 года назад +1

    Nalla padam bro all the best.

  • @joundoss3419
    @joundoss3419 4 месяца назад

    Super viji

  • @sreevaishnavamgentips3807
    @sreevaishnavamgentips3807 2 месяца назад

    Really supper vijayabaskar

  • @kaniHari-jh2gy
    @kaniHari-jh2gy Месяц назад

    Super movie ❤❤❤❤❤

  • @BanuH-r2q
    @BanuH-r2q Месяц назад

    Super super ❤

  • @suresha.suresh9999
    @suresha.suresh9999 2 месяца назад

    Super muvie

  • @santhivaradharajulu7497
    @santhivaradharajulu7497 2 месяца назад

    Arumai

  • @NirmalaPrabu-nv3tw
    @NirmalaPrabu-nv3tw 21 день назад

    Supar sir❤❤

  • @mohammedansar5596
    @mohammedansar5596 7 месяцев назад

    Super movie

  • @rnkrnk6896
    @rnkrnk6896 2 года назад +113

    யோவ் டைரக்டர் பாஸ்கரு.. நெசமா சொல்ரேன்.. பின்னிருக்க நடிப்புல.. ரொம்ப நாள் கழிச்சி ஆந்மதிருப்தியா இருந்துச்சி உன் படம்.. முக்கியமா திருநங்கைகள் வழிய சடங்குகள சொன்னதுக்கே உனக்கு திருநங்கைகள மதிக்காத தமிழ் சமூகம் சார்பா வாழ்த்துக்கள்..

  • @karthikthala9968
    @karthikthala9968 2 месяца назад +35

    சத்தியமா சொல்லுறேன் டைட்டீல் cardla இருந்து எண்ட் வரைக்கும் கண்ணு சிமிட்டாம பார்த்த படம் சேம சூப்பர்

  • @vsanmugam8057
    @vsanmugam8057 2 месяца назад +25

    சார் வணக்கம் உங்கள் படத்தை நான் பார்த்தேன் நிஷம்மாகவே நீங்கள் திருநங்கை தான் நினைத்தேன் உங்😢 நடிப்பு செம்ம சூப்பர் சார்

  • @jafferali8908
    @jafferali8908 2 месяца назад +18

    filder gold.. padattha pathutu.. ivaru reala epdi iruparunu.. search panni patthavanga fulla like panunga

  • @சாதியற்றவன்
    @சாதியற்றவன் 2 года назад +45

    நம்ம என்ன மனுஷனுங்க கூடயா வாழுறோம். உண்மை sir 🔥😍🙏

  • @pradeepraj8356
    @pradeepraj8356 2 года назад +14

    திருநங்கை களின் ஹீரோ நீங்க தான்.....
    படம் சூப்பர்......
    படம் பார்க்க உண்மையில் நடப்பது போலவே இருந்தது.....
    👏👏👏👏

  • @madhan9781
    @madhan9781 5 месяцев назад +9

    Yovvvv viji... Sathiyama antha padatha ippothan da parthen... Ennaya ipdi nadichurukka... Sathiyama semmaya... Nalla varuva ya nee ❤😘💥💯

  • @divyamurugesh2281
    @divyamurugesh2281 5 месяцев назад +18

    Sema movie... Three years munnadi paakama miss pannitten...

  • @annamalaiarmy177
    @annamalaiarmy177 2 года назад +20

    விஜி சூப்பரு🔥🔥🔥

  • @Bhujili
    @Bhujili 2 года назад +23

    Semma movie sir, romba naal aachi .. getthu role neenga.

  • @JagadeesanJagan-tl8ng
    @JagadeesanJagan-tl8ng 2 месяца назад +7

    சார் உண்மைய சொல்றேன் நல்ல படம் பாக்கலாம் விஜய்பாஸ்கர் சார் நடிப்பு அருமை வாழ்த்துக்கள் சார் ❤❤

  • @kannan1684
    @kannan1684 2 года назад +4

    Why plastic chairs he need red carpet

  • @SelvaGanapathy-nx6sf
    @SelvaGanapathy-nx6sf Месяц назад +3

    நீங்க திருநங்கையா நடிச்சு பெரிய மாஸ் கட்டிட்டிங்க வாழ்த்துக்கள். மிக மிக அருமையான நடிப்பு அவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமா நடிச்ச விதமே வெரி வெரி சூப்பர்

  • @munisrkmunis2827
    @munisrkmunis2827 2 года назад +10

    நிஜத்தை முகத்தில் அறைந்தார் போல் சொல்லும் அட்டகாசமான திரைகாவியம்...
    நிச்சயமாக நல்ல எதிர்காலம் உண்டு விஜீ சார்...

  • @rocket.96
    @rocket.96 2 года назад +6

    Bro, eventually, antha Viji akka character vera level body language 💕ending la kann kalangiruchu 😔 kandipa ellarum paakanum ellarum

  • @ParthibanD-wh5me
    @ParthibanD-wh5me Месяц назад +3

    சொல்ல வார்த்தை இல்லை மிகவும் சிறப்ப. .வாழ்த்துக்கள் 🎉

  • @vaniminicooking8616
    @vaniminicooking8616 2 года назад +8

    Vijayabaskar sir my fifth standard social sir yanacku romba happya erucku all the best sir neenga yunnam naraiya padam pannanum

  • @nandunandu.1990
    @nandunandu.1990 Месяц назад +2

    Ongala eppo than paakuran
    Movie release akkum pothai paathuden
    Onga action eppothum nega vera antha viji vera awesome acting bro

  • @gopikrishnan9745
    @gopikrishnan9745 2 месяца назад +4

    என் வயது69.தம்பிநீங்கள்
    நேரில்இவ்வளவுசாதுவாக
    இருக்கிறீர்கள்.நல்லநடிப்பும்
    திறமையும்உங்களை
    உயர்த்தும்மேலும்மேலும்வளர
    வாழ்த்துகள்.நீங்கள்பேசும்
    வசனம்மற்றும்உங்கள்
    கோபமாகநடித்ததுநன்று.
    மறுபடியும்வாழ்த்துகிறேன்.
    வாழ்க... வளர்க ❤❤❤

  • @shanmugarajsubramaniam2674
    @shanmugarajsubramaniam2674 2 года назад +10

    Very good.Super hit movie. Unbelievable performance. Best of 2021

  • @Gokulkv-j2c
    @Gokulkv-j2c Месяц назад +2

    உங்கள் நடிப்பு சூப்பர் அண்ணா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ArunpandiMeena
    @ArunpandiMeena 2 месяца назад +5

    இந்த movie naa 2024 pakkuren

  • @prasanthyes9379
    @prasanthyes9379 27 дней назад +1

    சூப்பரா நடிச்சிருந்தீங்க அண்ணா..... 👌🏻👌🏻👌🏻

  • @rajak2843
    @rajak2843 17 дней назад +1

    அடிக்கடி பார்த்துக் கொண்டு இருக்கேன்
    RUclips ல

  • @LathaLatha-zy6cc
    @LathaLatha-zy6cc Месяц назад +2

    உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் 🎉❤❤❤

  • @PrabakaranA-dm2ph
    @PrabakaranA-dm2ph 2 месяца назад +3

    நண்பா படம் உண்மையிலேயே அருமை சூப்பர்ரா ரொம்ப புடிச்சிருக்குடா ஐ லவ் யூ

  • @nilanthinisr
    @nilanthinisr 17 дней назад +3

    திரு விஜயபாஸ்கர் ஃபில்டர் கோல்ட் திரைப்படத்தில் விஜி கதாபாத்திரத்தில் மிக மிக அருமையாக நடித்திருக்கிறார். பாராட்டுக்கள் 👏🏽👌🏽

  • @MR-dj1zy
    @MR-dj1zy 2 года назад +7

    சார் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் சார்....

  • @Eyekillerabimakrishyoga
    @Eyekillerabimakrishyoga 2 месяца назад +3

    Viji carecter Semma super bro Movie Semma 🔥🔥🔥

  • @anandv7016
    @anandv7016 2 года назад +8

    Padam Vera level bro.. plz filter gold 2 ku waiting

  • @martinanglo6697
    @martinanglo6697 2 года назад +5

    Director Shankar unga kitta 3 modaku vaangi kudikanum... content script screen play semmma

  • @elankamal1
    @elankamal1 2 года назад +6

    Very Impressed. I like the way the director giving the response to the interviewer. I hope this director will treat all the media people in the same. He will not stuck in usual RED LGHT media group. One of the good answers to the interviewer...

  • @mohamedjaseem162
    @mohamedjaseem162 2 года назад +7

    Maran sir review ku pin inga vanthen

  • @sugavath6246
    @sugavath6246 2 года назад +5

    Tharamaana movie

  • @Manimaran-kp7oz
    @Manimaran-kp7oz 2 года назад +2

    Director face upset for many scence cut form his movie... But relly u r movie filter gold thaan bro......

  • @cookwithshaluma8151
    @cookwithshaluma8151 Месяц назад +1

    Vera level acting real ah irunthuchi .....movie Vera level .....dora character awesome

  • @knabux
    @knabux 2 дня назад

    Transgenders வாழ்க்கையில் எவ்வளவு துயரங்களை அனுபவிக்கின்றனர் என்பதை தத்ரூபமாக காட்டப்படுள்ளது. அவர்களுக்கு ஏற்ற நல்ல வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தி சமூகத்தில் மரியாதையான வாழ்ககை வாழ வைகை செய்ய வேண்டும்

  • @randyorton3896
    @randyorton3896 2 года назад +10

    I just watched this movie because of blue sattai maran review. This movie director and actors played in the movie have excellently performed. It's truly deserves an award for the engaging screenplay...

  • @marisamy1041
    @marisamy1041 Месяц назад +2

    Unmayave நீங்க திருநங்கை nu ninachuten vera level ஆக்டிங்.. செம்ம bro❤❤❤❤

  • @plogesh4
    @plogesh4 2 года назад +4

    மனித நேயத்துடன் மனித குலம் இருக்கும் வரையில் மனிதன்

  • @visnu4727
    @visnu4727 2 месяца назад +2

    Iyyyoooo...act semma...

  • @Jameeafrah
    @Jameeafrah 2 месяца назад +3

    I like viji character semma gethu viji 🎉🎉🎉🎉

  • @bhuvanar285
    @bhuvanar285 2 года назад +4

    Director Sir Vijay Baskar Sir so simple and Dimple. Really surprised to see him. Tq for giving an excellent movie Sir.

  • @MeiSiddharth
    @MeiSiddharth 6 дней назад

    படம் மிகவும் நன்றாக இருந்தது மற்றும் போரடிக்கவில்லை. நன்றி இயக்குனர் சார்... மிக அருமை 💯👏👏👏

  • @RkRk-qs4ls
    @RkRk-qs4ls 2 месяца назад +1

    Viji unga nadippu eanku romba podichirku bro Dora semmya panirga unmiyave eanku intha movie romba podichirku ithu mathiri nariya movie pannum 💙✌🏼vallthikal bro👍🏼🙏🏼🫂👏🏼💐💐

  • @rajak2843
    @rajak2843 17 дней назад +1

    Super

  • @plogesh4
    @plogesh4 2 года назад +3

    மனித நேயத்துடன் பலப்படுத்துங்கள்

  • @ruban0077
    @ruban0077 2 года назад +4

    Viji ... Dora ... ❤️🙏

  • @karunakaran6581
    @karunakaran6581 2 года назад +3

    Brother super film and action

  • @rdjaikumar1238
    @rdjaikumar1238 9 дней назад

    Excellent Movie & We are expectation fulfill
    Really Good Acting like as Viji, Dora, Shanthi.
    Amazing Future for you all

  • @plogesh4
    @plogesh4 2 года назад +4

    This movie I so like really

  • @joshuvajoshuva2661
    @joshuvajoshuva2661 15 дней назад

    I saw this movie it was fantastic really congrats to the move dectator Vijay 🎉🎉🎉🎉🎉

  • @sasikaran2131
    @sasikaran2131 2 года назад +3

    After long time I watched a mind touching film , super movie low budget becames a Oscar movie

  • @ruban0077
    @ruban0077 2 года назад +3

    movie Super sir .... Dora 🔥💯

  • @pavintechengineeringpavint1389
    @pavintechengineeringpavint1389 10 дней назад

    Excellent talent director i too think real transgender 😮😮😮😮

  • @maclineclement3732
    @maclineclement3732 8 часов назад

    Sir really Vera level sir handoff 🎉🎉🎉

  • @ajmeerflowerflower7282
    @ajmeerflowerflower7282 2 года назад +1

    ரம்ப.நாளைக்கப்பறமா ஒரு நல்ல படம்.பார்த்த திருப்தி

  • @gokulkrishna8153
    @gokulkrishna8153 4 месяца назад

    Super movie Facebook la scene pathu full movie pathen

  • @vsanmugam8057
    @vsanmugam8057 2 месяца назад

    இவரை ஒரு நல்ல ஆங்கரை வைத்து பேட்டி எடுங்கள் கேல்வி கேட்பவர் சரியா கேக்க வில்லை இன்னொரு வீ ஜே பேட்டி எடுத்தால் இன்னும் இவர் திரம்மைகள் வெளிவரும் இவர் சாப்டான டிரைட்டர் சார் இவர் கேட்டால் பதில் சொல்வார் போல அதனால் தான் நல்ல பேச்சு திரம்மை உள்ளவர்கள் இவரிடம் நேர் கானல் பன்னளாம்

  • @rajakasthuri910
    @rajakasthuri910 2 года назад +3

    Super.. super....👍

  • @blackheart2196
    @blackheart2196 2 года назад +3

    Movie Vera level sir

  • @yaarusaamiivan20
    @yaarusaamiivan20 Месяц назад

    Anna super acting super direction 🎉❤❤❤❤,😭👍👏👏🙏🙏🙏

  • @Joel-z9p
    @Joel-z9p 5 месяцев назад +2

    Semma movie sir❤romba varshama ipdi oru movie varaatha nu irunthen really hats off

  • @MKTsairam
    @MKTsairam 2 года назад +3

    Filter Gold ...மிரட்டல்... வாழ்த்துக் கள்

  • @anbumurugan3774
    @anbumurugan3774 12 дней назад

    Sphar❤sphar❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾💛💛💛💙💙💙💙❤❤❤❤❤

  • @Dhilip135
    @Dhilip135 2 года назад +1

    Viji Pudam Poota Thangam Super 🔥🥇🌟

  • @pullingotrendsaloon6268
    @pullingotrendsaloon6268 Месяц назад

    Romba naal piragu bor adikama aduthu yanna nadakkum intrestah. Paatha padam avlo supper yanna acting da yallarum ..athuilum un nadippu vera level unmaiyil neenga thirunangaithaanu nenacha...

  • @DhusyanthanDhusi
    @DhusyanthanDhusi 2 месяца назад

    Anna oinga acting sema,,. Vjayabaskar bro I am wishing

  • @santhoshsha3246
    @santhoshsha3246 2 года назад +3

    Wonderful movie

  • @narmadhaparthiban6181
    @narmadhaparthiban6181 2 года назад +4

    All the best sir 👍

  • @thiyaguraj9070
    @thiyaguraj9070 Месяц назад

    Super movie, Your Acting Super sir.

  • @NITHYAA-nu6vb
    @NITHYAA-nu6vb 20 дней назад

    மிகவும் அருமையான படம் சூப்பர் சார்....❤

  • @WhiteTiger-fb3tk
    @WhiteTiger-fb3tk Месяц назад

    Really ur film and acting vera level , blue sattai maran Unga film nalla review panni irukaru ❤

  • @kamatchij1202
    @kamatchij1202 Месяц назад

    Super flim bro super acting

  • @Nancymary-m6v
    @Nancymary-m6v Месяц назад

    Iyoo neenga thiru nangai illaya nambave mudila 👍super Anna 🌹

  • @sathishcbe7642
    @sathishcbe7642 2 года назад +1

    Kandippa unga padam thokala sir...Nalla irukku...

  • @vinothj9693
    @vinothj9693 3 месяца назад +1

    Viji super kalakittinga vera level super super super

  • @k-4366
    @k-4366 2 года назад +3

    Super sir ...

  • @Karna_mrk_offcl
    @Karna_mrk_offcl Месяц назад

    மூவில சூப்பர்னா வேற லெவல் 👏👏👏👏👏👏👍🫡🤝💐💐💐💐💐💐💐💐🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @apssathish2570
    @apssathish2570 2 года назад +2

    Sir ..Padam vera level.... Support.. Vijay baskaran...

  • @santhiya180
    @santhiya180 2 месяца назад +1

    Viji unga character enaku romba pudichiruku.

  • @maniselvam7733
    @maniselvam7733 2 года назад +3

    Padam vera level

  • @Reka-p2s
    @Reka-p2s 16 дней назад

    வாழ்த்துக்கள் ப்ரோ அருமையான படம்

  • @mfaaniizunmfaanizun6280
    @mfaaniizunmfaanizun6280 Месяц назад

    Ippa thaan padam parathan semma super super anna

  • @yashwanthnagaraj4245
    @yashwanthnagaraj4245 2 года назад +2

    Viji mass character

  • @skskonica70
    @skskonica70 2 года назад +2

    Part 2 vukukaga waiting

  • @indirak112
    @indirak112 Месяц назад

    SupperBaskarAnnaIamRajanFromKerala

  • @plogesh4
    @plogesh4 2 года назад +2

    Om Namachchivaya

  • @SenthilKumar-wc7dj
    @SenthilKumar-wc7dj 2 месяца назад

    One day you will good actor and director