திருக்கை மீன் பிரியாணி செம சாப்பாடு | மதினி சமையல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024

Комментарии • 309

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 Год назад +46

    அருமை 💯 இன்னைக்கு ஒரு பூடி 😅😅 இப்போது எல்லாம் வீடியோலே உங்க பேச்சு நல்ல இருக்கு பானுவின் கேமரா திறமையும் நல்லா இருக்கு இன்னும் பெரிய அளவில் உயர வாழ்த்துக்கள் ♥️

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +4

      ரொம்ப நன்றி அக்கா

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc Год назад +6

      மகிழ்ச்சி உமா.. எங்கே உனது ஊக்கம் தரும் ஆக்க வரிகள்..!!🤔💕

    • @umaselvaraj5357
      @umaselvaraj5357 Год назад +4

      @@VijayaLakshmi-tx8kc 😀 சூழ்நிலை காரணமாக முடியவில்லை நாளை கண்டிப்பா வரும்❤❤🙏

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 Год назад +7

    மிக நன்றாக விளக்கம் சொல்கிறார் மதினி ,சூசூசூப்பர்❤❤️❤️❤️👌👌👌👌👌👍😍😍😍😍

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 Год назад +23

    மீனை பார்த்தா பயம் இருக்குங்க மதனி🎉🎉🎉

  • @tamilarasik7921
    @tamilarasik7921 Год назад +20

    புதிய வண்டி வாங்கியதற்கு வாழ்த்துக்கள் இன்று செய்த மீ
    ன் பிரியாணி விருந்து சூப்பர் 😊😊😊

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Год назад +13

    வாய் ஊறுது வாய் ஊறுதே.. மீன் பிரியை ஆன எனக்கு வாய் ஊறுதே.. 😋😋🦈
    சூப்பரா செய்றீங்க மாரி தங்கச்சி..!! 👌👍👏👏
    மீன் சமையல் என்றால் எங்க மாரி தங்கச்சி தான் நினைவு வருது..!!
    இங்கு மீன்களே சரியாக கிடைப்பதில்லை மா.. திருக்கை மீன் இதுவரை செய்ததில்லை.. இனி
    கிடைத்தால் விடுவதில்லை..!!😃🤗
    அத்தையுடன் என்ஜாய் குட்டீஸ்..!!👍😋🦈
    மாரி எனும் சமையல் ராணிக்கும்..👩‍🍳
    அதை அழகுற பதிவு செய்யும் பானுவுக்கும் 👩‍⚖📹
    எங்க அன்பு என்றென்றும்.......❤🎉🎉

    • @umaselvaraj5357
      @umaselvaraj5357 Год назад +2

      அருமை அக்கா ❤️

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +2

      ரொம்ப நன்றி அக்கா

  • @kanagarajr5666
    @kanagarajr5666 Год назад +15

    அருமையான மீன் பிரியாணி சூப்பர் மதினி வாழ்த்துகள்

  • @selvichandran3763
    @selvichandran3763 Год назад +4

    Wow எவ்வளவு பெரிய திருக்கைமீன். சிறு வயதில் சாப்பிட்டது. மிகவும் ருசியான மீன். ருசியான மீனோடு மதனியின் கை பக்குவமும் சேரும் போது ருசியோ ருசிதான்🤤🥲

  • @abiraminambi2829
    @abiraminambi2829 Год назад +33

    திருக்கை பிரியாணி புதுசாக உள்ளது.அருமை மதினி🎉

  • @suthagar834
    @suthagar834 Год назад +10

    அண்ணி நீங்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +2

    திருக்கை மீன் சூப்பராக உள்ளது

  • @rolexgaming9931
    @rolexgaming9931 Год назад +3

    அருமை மதினி வண்டி வாங்கியதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி♥

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Год назад +7

    Awwwwww the children's are so cuteeeee🥰🙏👍♥️

  • @snega2078
    @snega2078 Год назад +2

    Vasanai innga varakum varuthungaaa ammnunii🤩🤤

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 3 месяца назад

    அருமை அருமை சிஸ்டர் நீங்க மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சிஸ்டர் ❤

  • @KalaiAkshaya-y5y
    @KalaiAkshaya-y5y Месяц назад

    🎉 மதனி நீங்க செஞ்ச மீன் பிரியாணி சூப்பர் எவ்ளோ பெரிய திருக்கை மீன் நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை இப்பதான் பார்த்தேன் 💯👌👍💯

  • @gomathim7435
    @gomathim7435 Год назад +5

    Ethae antha sakthi kuda vedio potuirundha ava tha new car newbike new house nu vangi irupan neenga sakthi vitutu thaniya video podrathu good decision

  • @rams5474
    @rams5474 10 месяцев назад

    உங்கள் வீட்டைப் பார்க்கும் போது எனக்கு இலங்கை கடல் கரையில் பாக்கெட் சாப்பாடு நினைவுக்கு வருகிறது. இலை பார்சலில் அரிசி, கறி மற்றும் தேங்காய் சட்னி.

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 Год назад +3

    அக்கா திருக்கை மீன்லேயும் பிரியானி செய்யலாமா அக்கா.சூப்பர் அக்கா நீங்கள் வெர் லெவல் அக்கா .அருமை அருமை அக்கா .👍👍👍👍👍👌👌👌👌👌.

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      திருக்கை மீனையும் பிரியாணி செய்யலாம் அக்கா சூப்பரா இருக்கும்

  • @trueboumi6087
    @trueboumi6087 Год назад

    Wow Parke sapde asaiya iruku God bless 🙏

  • @Appa23686
    @Appa23686 Год назад +2

    சுப்பர் மதினி புளியந்திருக்கை ....

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அண்ணா

  • @venkatachalamaiyavoo4157
    @venkatachalamaiyavoo4157 Год назад +6

    Mahani, first pour water, when the water starts boiling, then add the soaked rice.
    All the best for yr new scooter.
    Wit God's blessing, get a new home 🏡 soon.❤

  • @abisanthi3384
    @abisanthi3384 10 месяцев назад +1

    Super amma

  • @JJ-zx2tk
    @JJ-zx2tk 9 месяцев назад +1

    Super life . Fresh fish , where you will get this type of living . You are blessed

  • @SutharnyMathan
    @SutharnyMathan Год назад +1

    உங்கள் சமையல் எனக்கு பிடிக்கும்

  • @sumathimuthupandi7452
    @sumathimuthupandi7452 9 месяцев назад +1

    அருமையான பிரியாணி வாழ்த்துக்கள் அண்ணி.

  • @Shanthiraj519
    @Shanthiraj519 10 месяцев назад

    செம்ம அக்கா

  • @manigill9807
    @manigill9807 Год назад +3

    Super oh superrrr from Malaysia

  • @Jjlyrics003.
    @Jjlyrics003. Год назад

    மதனி செம கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @aanandikw2849
    @aanandikw2849 Год назад +4

    சூப்பர் மதனி திருக்கை பிரியாணி

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @Enox_156
    @Enox_156 Год назад +1

    அருமை❤❤❤❤

  • @sameemabeevi5826
    @sameemabeevi5826 9 месяцев назад

    Super sister but fish chaapadu kooda kandipa thair cherkakoodathu naan biryani chenju parthen thair podama unka vedio pathu rompa tasta irunthu tks

  • @zarazara-sv3pv
    @zarazara-sv3pv Год назад +3

    இலங்கையில் தோல் உரித்துதான் சமைப்போம்

  • @askbelievereceive3838
    @askbelievereceive3838 10 месяцев назад

    Super sister. Valga valamudan 🙏🏽🙏🏽

  • @moseskepha381
    @moseskepha381 Год назад +2

    🎉❤சூப்பர்,,மதினி🎉❤

  • @premkumara7103
    @premkumara7103 Год назад +1

    பிரியாணி சுப்பன் அக்கா எனக்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும்

  • @jencysri6936
    @jencysri6936 Год назад +2

    👌👌👌👌👌💐💐💐💐💐biryani enaku parcel pannuga akka ❤❤❤

  • @ramyajohnson3250
    @ramyajohnson3250 Год назад

    Akka Basmati rice na 1 kku 2 water add pannanum, seeraka sambakku 1 kku 1 3/4 tha water oothanum

  • @selvammeena7857
    @selvammeena7857 Год назад +4

    🎉🎉🎉🎉👌👌👌👌 மதினி❤ பானு நல்ல பெரிய மீனாக இருக்கு 🤗 பிரியாணி சூப்பரா இருக்கும் 😋😋😋

  • @mariappan2414
    @mariappan2414 9 месяцев назад

    திருக்கை மீன் கறி நன்றாக இருக்கும் வாழ்த்துகள்

  • @aananthaananth-tb8br
    @aananthaananth-tb8br Год назад +3

    அருமை மதனி 😋😋😋😋

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அண்ணா

  • @kumaranm5579
    @kumaranm5579 Год назад +4

    Beautiful mari, thirukkai puttu cheyyanum super taste,,,,old memories ❤❤❤❤❤

  • @SafiSai-j8l
    @SafiSai-j8l Год назад +2

    Onion neraya serkanum. Appo than biriyani superah irukum

  • @dhivyarajendran771
    @dhivyarajendran771 Год назад

    Super mathinima....unga family members pathi sollunga

  • @SarithaSaritha-lo2rd
    @SarithaSaritha-lo2rd Год назад +1

    Arumai akka.

  • @navenasugumar5878
    @navenasugumar5878 Год назад

    Super akka,neenga entha ooru

  • @veni774
    @veni774 Год назад +1

    Super anni panu ma vandi otti palahikka appo tha neeum annium yangavathu pona pohalam

  • @plinnytheother6107
    @plinnytheother6107 Год назад

    It's your happy energy we come here for
    long life, happy life

  • @srieeparamespoovantee6143
    @srieeparamespoovantee6143 Год назад

    Puliyanthirukkai first time hearing this name

  • @srikanthnareshkanth9360
    @srikanthnareshkanth9360 Год назад

    Super mathini srilankavil irunthu sripriya enakku aviyal samaiththu video podungka

  • @sirisiri8234
    @sirisiri8234 Год назад +1

    Super akka

  • @Lakshmi_tharaas_9999
    @Lakshmi_tharaas_9999 Год назад +1

    திருக்கைல பிரியாணியா புது ரெசிப்பி... சூப்பர் மதினி & பானு...

  • @rajadurai5689
    @rajadurai5689 Год назад +1

    மீன் பிரியாணி சூப்பர் மதினி

  • @dhinagaran4136
    @dhinagaran4136 Год назад +3

    Super very nice sister ❤❤

  • @MatheshSuresh-s9z
    @MatheshSuresh-s9z Год назад

    Samayal super

  • @E.V.A.CITYEXPRESSVLOGS
    @E.V.A.CITYEXPRESSVLOGS 10 месяцев назад

    Enna uru Akka

  • @maheswari7868
    @maheswari7868 Год назад

    Neenga Entha ooru Akka .

  • @kanniyappanv8605
    @kanniyappanv8605 Год назад +1

  • @devakavi333
    @devakavi333 Год назад +1

    Super amma❤️

  • @AJAY_UNIVERSE_07
    @AJAY_UNIVERSE_07 Год назад

    Neengal eppavum happy a irukkanum

  • @KJMixedvideos
    @KJMixedvideos Год назад +6

    Mouth watering sis

  • @murugansuganthi4265
    @murugansuganthi4265 Год назад

    Eingalukku yarume ellai uhinga vettukku varalama

  • @r.s.vanathi.1329
    @r.s.vanathi.1329 10 месяцев назад

    Semma madani.super.biriyani

  • @ThamaraiSelvi-y4t
    @ThamaraiSelvi-y4t Год назад +2

    Super...😊❤❤❤❤❤🎉🎉🎉🎉😊

  • @priyankalambade6108
    @priyankalambade6108 Год назад +1

    Super madini❤️

  • @anitham2474
    @anitham2474 9 месяцев назад

    கொன்றால் பாவம் தீன்றல் போச்சி🥺🥺 🤤🤤🤤...............

  • @ushajayaram1701
    @ushajayaram1701 Год назад +1

    Super 👌👌

  • @duminkk1454
    @duminkk1454 10 месяцев назад

    Sister I can come one day your place. I like your food.❤🎉

  • @nishanthinit4077
    @nishanthinit4077 Год назад

    Thirukkai paalaiyai vaithu recepe seinga

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 11 месяцев назад

    அருமை இதுவரை நான் பார்த்தில்லை..
    கடைகளில் மீன் பிரியாணி வேணும்னா குஸ்காவில் மீனை வைத்து குடுப்பார்கள்.
    ஆனால் நீங்கள் உண்மையாவே மீன் பிரியாணி செய்துள்ளீர்கள்.
    1 கேள்வி :
    மீன் பிரியாணி செய்யும்போது மீன் உடையாதா???

  • @miniaturemotogarage1747
    @miniaturemotogarage1747 Год назад

    நானும் பிரியாணி ட்ரை பண்ண வேண்டும்

  • @mohamedtajudeen-pn2dl
    @mohamedtajudeen-pn2dl Год назад +1

    Unga name yenna

  • @VaithishwariVaithishwari-yf1xy
    @VaithishwariVaithishwari-yf1xy Год назад +2

    Puthu Bike Vangiyatharkku Mikka Mahilzhi .....All The Best Mathini...🛵🛵🏍️🛵🏍️🛵🏍️🛵

  • @jencyjagan2894
    @jencyjagan2894 Год назад +1

    Kandipa en message parthutu reply .....neenga irukura eduthula chennaila epdi akka kadai iruko...like tat neengalum kada podunga....

  • @NesamaniMani-tp4um
    @NesamaniMani-tp4um Год назад +1

    முதல் கமெண்ட் ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க எனக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க அக்கா

  • @grkwhatsappstatus307
    @grkwhatsappstatus307 Год назад

    நல்லா இருக்கு

  • @siniyadharshinilkg-a2786
    @siniyadharshinilkg-a2786 Год назад +2

    Super vandi akka❤❤❤

  • @marikannan5036
    @marikannan5036 Год назад

    Super mathini

  • @Stallinsangitha
    @Stallinsangitha 10 месяцев назад

    I like video

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +1

    அருமையான புரியாணி🎉🎉🎉

  • @mahalakshmi9214
    @mahalakshmi9214 Год назад +3

    Super fish 🐟🐟🐟🐟🐠🐠🐠🐠🐠🐠😋😋😋😋

  • @kerthi19
    @kerthi19 Год назад

    Enakku romba pudikkum😮😢

  • @kv7985
    @kv7985 Год назад +1

    Madini next buy gas stove , hope soon you will build your own house and buy family car
    All the best

  • @kumudhunikumudhu6970
    @kumudhunikumudhu6970 Год назад

    Madini pawam ela velaum awaga tan panuraga..Nega konjam yosici negalum vidu vela Panna hlp panuga Akka

  • @saraswathypkeelakuilkudi2316
    @saraswathypkeelakuilkudi2316 Год назад

    சூப்பர்

  • @AmeeraAmeera-f1x
    @AmeeraAmeera-f1x 11 месяцев назад

    Nagapadinam side dhane neenga

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Год назад +2

    Superb taste 👌👌

  • @NarendranSai
    @NarendranSai Год назад

    wow....yum....yum..

  • @VanimuthuVani
    @VanimuthuVani 7 месяцев назад

    Super ❤🎉

  • @RosemarySuresh-y2e
    @RosemarySuresh-y2e Год назад +1

    You bike super Madani all the best Madani Sadashiv Madani

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +2

    Vera level Trika fish biryani cooking video Madhini super 😋😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞Banu sister my name is Lohit.s from Bangalore i am not Akka

  • @prithapritha3357
    @prithapritha3357 Год назад +2

    Super akka ❤️🎉🎉

  • @kadhirn4642
    @kadhirn4642 10 месяцев назад

    Very nice

  • @addislamic.
    @addislamic. Год назад

    இந்த திருக்கையின் தோலை உரித்துத்தான் நாம் சமைப்போம் இலங்கை யிலிருந்து

  • @bommakutta8788
    @bommakutta8788 Год назад

    Ithula mullu irukatha akka

  • @SASIKUMARDURAI-gj3iw
    @SASIKUMARDURAI-gj3iw Год назад +2

    Super fish 😊😊😊

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 Год назад +1

    Super madini 🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @marymar6249
    @marymar6249 Год назад +2

    akka fishbriyani yummy 🎉🎉🎉❤❤❤❤❤

  • @Believe_in__Jesus_1
    @Believe_in__Jesus_1 4 месяца назад +1

    Иисус любит вас всех… Иисус Христос - истинный Бог… Придите к Иисусу Христу… Иисус Христос сотворил вас всех… Да благословит вас всех Бог…

  • @diyasrikrishanth7896
    @diyasrikrishanth7896 Год назад

    Akka unga Tamil utcharippu azaga irukku.

  • @niroshandavid
    @niroshandavid Год назад

    masala smell dubai vareikkum varuthu madini.