"மனோபாலா இறப்புக்கு காரணம் இது தான்!".. "அரவிந்த்சாமி பணம் கேட்டார்..." | MANOBALA

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025
  • "மனோபாலா இறப்புக்கு காரணம் இது தான்!".. "அரவிந்த்சாமி பணம் கேட்டார்".. துணிந்து உண்மையை உடைத்த தயாரிப்பாளர் சிவா
    #manobala #actor #thanthitv
    Uploaded On 10.05.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV RUclips PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 200

  • @Ram-fw2dg
    @Ram-fw2dg Год назад +34

    செய்யும் வேலைக்கு பணம் பெறுவது குற்றவாளி போல் காட்டத் துடிக்கிறது இந்த ஊடகம்

  • @n.r.devanathanrangarajan7231
    @n.r.devanathanrangarajan7231 Год назад +11

    மனோபாலா சார் நினைத்ததை நடத்திக்கொடுக்க அந்த ஆண்டவன் அருள் புரியட்டும்..

  • @kumardmf
    @kumardmf Год назад +17

    The issue between Aravindswamy n manobala, only they would know but Aravindswamy completed the film without taking his salary like how he does with all producers. Naragasuran facing the same issue as they didnt clear his salary before dubbing.. same issue with SV2..
    Aravindswamy is the only lead actor in kollywood who takes zero payments during production..n full payment only during dubbing.

  • @vijayaranisellappa7409
    @vijayaranisellappa7409 Год назад +70

    He is very clearly told Aravinth Samy not issue. Then why your title llike that

  • @rragha7125
    @rragha7125 Год назад +24

    தண்ணி அடிப்பாரு, ஆனா 50 கிராம் தயிர் சாதம் தான் சாப்பாடா? வண்டி இவ்வளவு வருஷம் ஒடுனதே பெரிய விஷயம்தான். பாவம்..

    • @kalakumar7696
      @kalakumar7696 Год назад +2

      Thair sadam energy food

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 Год назад

      எனக்கு வேறு மாதிரியான கேள்வி எழுந்தது! தயிர் சாதம் மட்டும் சாப்பிடும் ஒருவர், தீவிர சைவ உணவு விரும்பி போல, தண்ணியடித்திருப்பார், என்கிறாரே, என்று!

  • @ramkie399
    @ramkie399 Год назад +22

    எல்லாம் சரி போற பிக்குல நல்ல பெயரிட இருக்கிற அரவிந்த் சுவாமியை நொண்டிட்டு பொகரது ஒன்னோட சந்தோஷம் காரணம் அந்தாளு ஐய்யராச்சே.. எல்லாம் சரி அவ்ளோ வருத்தம்னா நீ அந்த பணத்தை குடுத்து அரவிந்த் சுவாமி கிட்ட இருந்து மனோபாளவை காப்பாத்த்திருக்களாமே... போங்கடா திருட்டுன்சினிமா திருடற்களா.. மனோ பலா நல்லவர் தான். எனக்கும் தான் அவரை நல்லா தெரியும். அவர் உடல் நிலை அதை அவர் நன்றாக பார்த்துக்கொள்ளவும் இல்லை பகக்கங்களும் நல்லது இல்லை. உன்னை மாதிரி ஆளுங்களிட பழகி பழகி குடுகாரனா ஆக்கிட்டு இப்போ முதலை கண்ணீர்.. அவங்க குடும்ப சாபம் உண்ணையெல்லாம் தெருவுல தான் நிறுத்தும். இன்பம் எண்ணி 10 வருஷம் உன்னைய மாதிரி ஆளுங்க எல்லாம் தெருவுக்கு வரும்போது தெரியும்...

    • @pk-iz5hw
      @pk-iz5hw Год назад +1

      சரியா சொண்ணிக சார்

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Год назад +1

      அந்த மானோபாலாவும் அய்யர்தானே,,இந்த தத்தி டிவி விளம்பரத்துக்காக எதைவேண்டுமானாலும் தின்னுவான்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Год назад

      ஏன் மனோபாலாவை கைய கால கட்டி வாயில சாராயத்தை இவனுங்க ஊத்தினாங்களா ஏதாவது உளறாத குடிகாரனுங்க குடிக்கு ஆயிரம் காரணம் ஆயிரம் பேர சொல்லுவானுங்க

  • @jothilingamb5078
    @jothilingamb5078 Год назад +71

    அரவிந்த் சாமி பெயரை திட்டமிட்டு கெடுக்க நினைக்கும் தத்தி டிவி

    • @GS-ej1jo
      @GS-ej1jo Год назад

      தத்தி டிவியை கருவியாக பயன்படுத்தும் தத்திகள் வேலை .. ₹200 கொத்தடிமைகள்

    • @skillbala9467
      @skillbala9467 Год назад +1

      அவர் பணம் கேட்டார் என்று சொன்னார் . தவறான தகவலை யா சொன்னார் ? பணம் கேட்டு கத்தி வைத்து மிரட்டினார் என்று சொன்னாரா?

    • @subramaniyamkandasamy2811
      @subramaniyamkandasamy2811 Год назад +1

      அரவிந்த் சாமியும் ஒரு விதத்தில், இவர் மரணத்திற்கு காரணமே!

  • @ksdevi5982
    @ksdevi5982 Год назад +52

    Shame on Thanthi TV. Why are you trying to spoil Arvindsamy name? It's his right to ask for the payment amount for his work. Even producer Siva also didn't blame Arvindsamy in this interview, yeah he could have reduced or adjusted payment but at the same time, he said Arvindsamy didn't do anything wrong. So why such a nonsensical Thumbnail, direct defame to Arvindsamy. It's not right. Change the Thumbnail please.

  • @parthasarathy663
    @parthasarathy663 Год назад +9

    இன்றைய சூழலில் மன அழுத்தம் எல்லோருக்கும் உள்ளதுதான் ஆனால் அதிலிருந்து மிள்வது ஒரு சிலறே

  • @thamaraik1773
    @thamaraik1773 Год назад +55

    Very misleading thumbnail. Pl dont do this to get more views

  • @mahiji2786
    @mahiji2786 Год назад +33

    அரவிந்த் சாமி மேல் தவறில்லை

    • @lakshmiviyas7980
      @lakshmiviyas7980 Год назад

      Avvalavu nallavana j ponadhum koral koduthavan ache

  • @RaajaaRaaj
    @RaajaaRaaj Год назад +127

    Aravind Swamy sir, please file defamation case against thandhi tv...

    • @fayedrahman
      @fayedrahman Год назад

      சதுரங்க வேட்டை முதல் படத்தில் தயாரிப்பளாக ஜொலிக்க அரம்பித்த இவர்,
      சதுரங்க வேட்டை2 அரவிந்த்சாமி மூலம் என்ன ஆனார்,
      படம் என்ன ஆனார் என்பது திரையுலகத்திற்கு தெரியும்,
      சிறந்த இயக்குனர், குணசித்திர நடிகரும் கூட,
      டூரிங் டாக்கீஸ் மனோ பாலா பேட்டியை போய் பாருங்க சித்திர லட்சுமணன் உரையாடலை

    • @subramaniyamkandasamy2811
      @subramaniyamkandasamy2811 Год назад

      சக திரைப்பட நடிகரின் வேதனையை புரிந்தும், அவர்களை சித்திரவதை செய்பவன் எப்படி பட்ட மனிதன்?
      நடிகர்கள் வாங்கும் சம்பளம் கோடிகளில்!
      இது, அநியாய கூலி !
      இதனை ரிஸ்க் எடுத்து சம்பாதித்து தருபவர்கள், தயாரிப்பாளர்கள்தான்.
      இதனை, கே.கே.ராஜன் பல தடவைகள், விட்டு விளாசி உள்ளார்.
      அந்த காலத்தில் கூத்தாடிகளுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?
      விடிந்ததும், வீடு, வீடாக சென்று உணவு பெறுவர்.
      பொது மக்கள், ஒரு நடிகரின் திரை மாய பிம்பத்தை உண்மை என்று நம்பித்தான், இவர்களுக்கு பணத்தை கொட்டுகிறார்கள்.
      ஆனால், நிஜம் வேறு.
      நான் சிறு வயதில் இரசித்த நடிகர்களின் மீது, இன்று எனக்கு மதிப்போ, மரியாதையோ கிடையாது.
      காரணம், சொல்ல தேவையில்லை !
      நன்றி கெட்டவர்களுக்கு, காலம் பாடம் புகட்டிய கதைகள் நிறைய உண்டு.

    • @NaaKuttipuli
      @NaaKuttipuli Год назад +3

      Report this video as misinformation

  • @kalaikovan1
    @kalaikovan1 Год назад +43

    Actors avanga uzhaippukku pesuna kaasa kekurathu thappu ila.. Health inum nalla maintain panirukalaam... RIP Manobala sir

  • @dheera1973
    @dheera1973 Год назад +42

    அரவிந்த சாமி நடித்ததற்கு சம்பளம் கேட்டுள்ளார் அது தவறு கிடையாது, அதனால சமய சந்தர்ப்பத்தை அனுசரிக்கனும்

  • @shobasuniqueway9927
    @shobasuniqueway9927 Год назад +7

    தயிர் சாதம் போதும். 69 வயது வரை கிடைத்ததை வைத்து வாழ்ந்துள்ளார். அதிகம் சாப்பிட்டால் அதிக நாள் பல வியாதி களோடு வாழ வேண்டியிருக்கும்.

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 Год назад

      தயிர் சாதம் போதும் என்றிருப்பவர், தண்ணியடித்திருப்பார் என்று சொல்லும் போது, ஆச்சர்யப்பட்டுப் போனேன்!

  • @கோ.காசிவிசுவநாதன்-ழ6ள

    எவ்வளவு அருமையான மனிதர்

  • @kaliamoorthy3926
    @kaliamoorthy3926 Год назад +4

    சிவா சார் நன்றி நீங்கள் நல்ல மனிதர்

  • @shivakumar-gk6rk
    @shivakumar-gk6rk Год назад +8

    Super speech. I think he is well matured the way he speaks. God bless you sir and long life.
    Please try release the picture.

  • @c.indrani
    @c.indrani Год назад +3

    Sir neenga oru nalla friend. Vazhga valamudan🙏🙏🙏

  • @antonyrobkennedy
    @antonyrobkennedy Год назад +4

    நான் எப்போதும் கமெண்ட்ஸ் முதலில் பார்ப்பேன் . ஒரு நிமிடத்தில் நிறுத்தி விட்டேன் .ஊடக விபச்சார தந்தி

  • @prabhavellingiri9497
    @prabhavellingiri9497 Год назад +11

    Very misleading thumbnail.... Kevalama irukku thanthi tv🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀

  • @Aazhi2023
    @Aazhi2023 Год назад +5

    அவர் ஆயுள் முடிந்துவிட்டது. என்ன கேவலமான தலைப்பு.

  • @gandhiappanj6648
    @gandhiappanj6648 Год назад +21

    Excellent replies from Mr. Siva, An eminent producer.

  • @radhasuryanarayanan4754
    @radhasuryanarayanan4754 Год назад +17

    தமிழ் சினிமாவின் ஜென்டில்மேன் ஜேம்ஸ் பாண்ட் திரு. ஜெய்சங்கர். அவரைப் பற்றிய செய்திகளைப் பார்த்து, மற்றவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்

    • @anuak4529
      @anuak4529 Год назад +2

      தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Год назад +1

      ஜெய்சங்கரே தண்ணியடிச்சி தான் செத்தாரு

  • @ramaswamikr6045
    @ramaswamikr6045 Год назад +14

    Smoking ?
    Why are you dragging Aravind swamy into this?
    There may be so many reasons between them in the business.
    Thanthi TV should not place titles like this. Totally absurd.

  • @RogRebel
    @RogRebel Год назад +165

    இப்டி thumbnail வச்சி views வாங்குறதுக்கு பிச்சை எடுக்கலாம்! Use me as a dislike button

    • @revathirachel4204
      @revathirachel4204 Год назад +4

      Really true word

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 Год назад +3

      Exactly

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge Год назад

      200% True. Shameless red light media.

    • @dktopviews3543
      @dktopviews3543 Год назад

      Nammala mari person intha mari comment panranalatha tha intha mari tamblin poti sambathikuranunga namma intha mari chanels la parkama erunthaley pothu

    • @dktopviews3543
      @dktopviews3543 Год назад

      Intha mari channels ah pichai eadukuravangaloda compare panna venda athu pichai eadupavarku tha asingam

  • @ajaibhasker5455
    @ajaibhasker5455 Год назад +2

    தேவையில்லாமல் அரவிந்த்சாமி பெயரை இழுக்கிறார்கள். அவருக்கு பதிலாக மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஒருவரை வைத்து டப்பிங் செய்ய முயற்சி செய்ததால்தான் அவர் கோர்ட்டுக்கே போனார். தனக்கான ஊதியத்தை முறையாக கேட்பது தப்பா என்ன?

  • @abamqc
    @abamqc Год назад +2

    சில விடயங்களுக்கு காரணங்கள் கிடைக்காது..இறப்பும் அப்படி தான், விதி முடிந்தது...

  • @prabhuprabhu-cr3tz
    @prabhuprabhu-cr3tz Год назад +6

    டேய் என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க, கடன் வாங்கினால் திருப்பி கொடுக்க வேண்டும். கொடுத்தவன் கேக்காமலா இருப்பான்..
    இன்றைய உலகில் பணம் கொடுத்து வாங்குவது கடினம்.

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj Год назад

    திரு. சிவா அவர்கள் நண்பரின் மனநிலையை தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்.

  • @mahiji2786
    @mahiji2786 Год назад +5

    Siva right speech

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu Год назад +15

    SIVA SIR VERY CLEARLY EXPLAINED THE ISSUES TAKE CARE OF YOUR HEALTH TOO

  • @ishakshahul3536
    @ishakshahul3536 Год назад +71

    தலைப்பு எப்படீ வைச்சீ இருக்கான் பாருங்க

  • @thayanithybala6613
    @thayanithybala6613 Год назад +7

    Good actor!

  • @shanthi1461
    @shanthi1461 Год назад +3

    வயதானவர் விடுங்கள்

  • @ThamilNesan
    @ThamilNesan Год назад +73

    மன‌அழுத்தம் யாருக்கு தான் இல்லை 👍 சிவா சரியா சொன்னீங்க

  • @joker-he3ww
    @joker-he3ww Год назад +5

    Red light media nu rsbharathi sonnathu 💯 correct

  • @gopivenkataswamy4106
    @gopivenkataswamy4106 Год назад +1

    Very painful u r interviewing Respected sir is standing minutes together. From next plz beaware. Tysm for ur precious time Respected Shiva sir🌺🙏❤

  • @pradeepsubramani1424
    @pradeepsubramani1424 Год назад

    சிவன்னா great explanation

  • @kalamahendran5967
    @kalamahendran5967 Год назад +6

    தந்தி TV Bringing Aravinda Samy into unwanted title comments for Cheap publicity of their Channel. All businessmen are under stress. The lifestyle and fate only decides our Departure.

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 Год назад +1

    Change the title Aravind swamy not bad guy

  • @PositivePsychologyTamil
    @PositivePsychologyTamil Год назад +22

    Thats not right to blame someone for his death😮

  • @joveenjoveen9654
    @joveenjoveen9654 Год назад +2

    Pls who ever called himself as his friend stop didn't talk abt his bad habit lik his drinks habbits pls keep his name as respect hw ppl n fans hearts

  • @rajshreedinesh8037
    @rajshreedinesh8037 Год назад +2

    Change the title ..very mis leading

  • @rajgurur2009
    @rajgurur2009 Год назад +7

    I am not expect from thandi tv please dont defame any name without any proof

  • @shanmugamshamverygood106
    @shanmugamshamverygood106 Год назад +2

    கடன் வாங்கினால் குடிக்க. சொல்லுமா அல்லது குடித்தால் கடன் வாங்க. சொல்லுமா

  • @promalaysia10
    @promalaysia10 Год назад +3

    Change the title please

  • @Guru-du9he
    @Guru-du9he Год назад +4

    Pesumpothu butterfly 🦋 parakuthu manobala sir athma athu

  • @mks5071
    @mks5071 Год назад +2

    தந்தி டிவி மேல் கேஸ் போடு.

  • @sowrirajansrinivasan7228
    @sowrirajansrinivasan7228 Год назад +2

    Unnecessarily put Aravind swamy into this controversy which siva didnt tell. Your heading you shoukd be sued first

  • @sivagamia994
    @sivagamia994 Год назад +2

    சூப்பர்

  • @muralikrishnan4104
    @muralikrishnan4104 Год назад +5

    Money kills...the LOVE of MONEY is the root of all EVIL !

  • @BARATHICREATIVES
    @BARATHICREATIVES Год назад +1

    RIP Manobala Sir....

  • @priyaraj6399
    @priyaraj6399 Год назад

    Why content and title is different from video
    So irritating and misleading.

  • @tAPerecDoer
    @tAPerecDoer Год назад +3

    Ennamma neenga ippadi pannareengalemma. Enna title. Eppadiyavadhu makkalai paaka vaikanum nu ore nokkam than.

  • @karthikr4822
    @karthikr4822 Год назад +8

    If one cannot take a film without proper finance will lead to loss and he has to take the loss and pay his assets should be seized and settle payments his family enjoys his success and losses if he suffers his family is liable to settle. Who ever a person he is no matter if a person is not able to plan properly he is a fraudulent person

  • @harishi5607
    @harishi5607 Год назад +15

    Entha title potu polaipu polaikaratuku views ketu pichai edukalam... Shame on u people

  • @tuffgamingyt7015
    @tuffgamingyt7015 Год назад

    Intha anchor voice mahanadhi shankar mathiriye irukku and body also he can act in new films like his son

  • @suresh.a1692
    @suresh.a1692 Год назад

    👌👍

  • @sureshchittarasu
    @sureshchittarasu Год назад +16

    சினிமா 100 வருடமா இருக்கற சாபம்.. என்ன பண்ணுறது.. எல்லாம் ஆசைதான்...

  • @bhagirathim2153
    @bhagirathim2153 Год назад +2

    Very nice honest cool friendly interview sir, most respect to u sir

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Год назад +2

    Rip manobala sir

  • @panthayilunnisajeevanjeeva8188
    @panthayilunnisajeevanjeeva8188 Год назад +8

    Manobala kudikkiraa cigiratte Ku eppo vooo poi erukkanum atha unmai.

  • @marthikw9449
    @marthikw9449 Год назад

    😭😭😭😭🙏🏼

  • @nalasvlog4244
    @nalasvlog4244 Год назад

    Change the title 😮

  • @Manmadan79
    @Manmadan79 Год назад

    @Arvindswamy can sue Thanthi TV for this video title.

  • @ProudIndian-s1d
    @ProudIndian-s1d Год назад

    Kadaisiya avar iyakkiya sadhuranga vettai illai... Avaru produce panna padam adhu.. Thavaraaga ulara koodathu !!!

  • @rajeswarirajamohan243
    @rajeswarirajamohan243 Год назад +2

    He left the world, why keep talking about him. This channel has nothing better to talk about. Let his soul RIP

  • @bevee8776
    @bevee8776 Год назад

    R.i.p 😢😢😢😢

  • @sreenilavlogs4372
    @sreenilavlogs4372 Год назад

    Don't defame anyone without proper
    knowledge.

  • @sm9214
    @sm9214 Год назад +1

    How much we underestimate film personalities. Shiva' mix of fluent Tamil and English supplies more credence to his versions.

  • @0517mahesh
    @0517mahesh Год назад +2

    Ennada.. Thumb nail??? Thanthi tv can go die for such act

  • @appaaarulmozhiarjun497
    @appaaarulmozhiarjun497 Год назад

    Siva producer movie party same issue?

  • @jivaa5862
    @jivaa5862 Год назад

    Athu uyirothu erukum pothe averuku help panni eerukalam

  • @jaambavaan
    @jaambavaan Год назад

    0:43 பைத்தியமாடா anchor...சந்தோசமா கேக்குற என்ன தீபாவளிக்கு பேட்டியா எடுக்குற

  • @SasiKumar-pk7m
    @SasiKumar-pk7m Год назад +38

    அரவிந்த சாமிய ஏமாத்துனது மனோ பாலா தான்..

  • @lillyphilip8628
    @lillyphilip8628 Год назад +25

    RIP Manobala sir🙏

  • @janakakumari9921
    @janakakumari9921 Год назад

    Rip sir

  • @naveen1699
    @naveen1699 Год назад +4

    news channel dae ulagathulaiyae kevalam anavanunga neenga than da

  • @gokulnirmalkumar9591
    @gokulnirmalkumar9591 Год назад

    Don't you have any I'll feeljngs

  • @abdulbabu188
    @abdulbabu188 Год назад +1

    Mike tambi pudusaa newsku vaippu ella raja...😜😜😜

  • @sureshkarthi4036
    @sureshkarthi4036 Год назад +4

    aravindh samy salary visayathula very worst.ipdi pannirukka koodathu. producer thaanda ungaluku la padi alakura kadavul. producer illaina vera thozilku thaan neenga poganum

  • @srmbuilders5228
    @srmbuilders5228 Год назад

    Thanthi tv doesn’t have any other news apart from this, pls don’t this , u post some other useful news

  • @Nanvallavan676
    @Nanvallavan676 Год назад

    Unga party movie eppo relase?? 2050 aaguma😅😅😅😅😅😅😅

  • @Saravanan-948
    @Saravanan-948 Год назад +1

    If thanthi tv giving wrong news, will loss that's subscribers

  • @sharathbabu2597
    @sharathbabu2597 Год назад

    RIP Sir

  • @kavinkumar1740
    @kavinkumar1740 Год назад +9

    Mothalla jay deadku yaru karanamunu kandubidi thandhi🙄🙄🙄

  • @tamiltigers3731
    @tamiltigers3731 Год назад

    Velaiku kaasu kudukkama iruntha kekka thaan seivargal.

  • @bernadettemel2053
    @bernadettemel2053 Год назад +6

    Unmaiyai sollalame niraya cigarettes kudipparame athu ketta palakkam illaiya. Avar nallavar than athu yarum marukka😂 mudiyathu.konjam udambai parthu kondirunthirukkalam

  • @kganesan122
    @kganesan122 Год назад

    Rip

  • @senthil5539
    @senthil5539 Год назад +2

    50. வயதுக்கு மேல் இருந்தால் என்ன இறந்தால் என்ன

  • @shuba7410
    @shuba7410 Год назад

    Mr. Siva solradhu oru vishayam but Thanthi TV adha vera vidhama project pannaraanga. Hence, the thumbnail.
    Thanthi TV has started following cheap tactics for the sake of views.

  • @vs9194
    @vs9194 Год назад +8

    சதுரங்க வேட்டை 2 வருமா

    • @santhoshkumar_san
      @santhoshkumar_san Год назад +3

      படம் எடுத்து முடிச்சாச்சு... ஆனால் அரவிந்த் சாமி dubbing முடிக்க வில்லை... அரவிந்த் சாமி அவர்களுக்கு சம்பளம் படம் release ஆன உடன் தரலாம் என்று சொல்லி இருந்தார்.. சம்பளம் குடுத்தால் தான் டப்பிங் பேசுவேன் என்று சொல்லிவிட்டார் . சம்பளம் கொடுக்க வேண்டும் என்றால் படம் விற்க வேண்டும் என்பதற்காக வேறு ஒருவரை டப்பிங் பேச வைத்து தயாரிப்பாளர் க்கு படம் காட்ட பட்டது... எது அரவிந்த் சாமி அவர்களுக்கு தெரிந்துவிட்டது.. அதனால் அரவிந்த் சாமி கோர்ட் சென்று case கொடுத்து விட்டார்... சம்பளம் தரவில்லை என்று....

    • @estherthomas4481
      @estherthomas4481 Год назад

      ​@@santhoshkumar_san தப்புதானே

  • @alagarsamyk3393
    @alagarsamyk3393 Год назад

  • @kamalkathiravan2502
    @kamalkathiravan2502 Год назад

    Eandah avan 70 years ahi sethipoitaan, adhuku oru kaaranam kandupudichi summah poluthinikum edahvadhu pannitrukeengah

  • @naturalscenes1886
    @naturalscenes1886 Год назад

    Don't create bad impression on Actor Arvind swamy. Tell the truth correctly. Change the Headlines ....

  • @sridhargn1559
    @sridhargn1559 Год назад

    Ennada Thumbnail poduringaaa.... So dirty fellows neenga. oruthar ernathathu vachi kasu sambirikiringa... Worst behaviour😡😡😡

  • @balaji2724
    @balaji2724 Год назад +2

    Yaara intha anchor....

  • @successmedia8160
    @successmedia8160 Год назад

    Party padam eppo release ?

  • @sureshkumar-jf1cj
    @sureshkumar-jf1cj Год назад

    Yarra Ivan? Arivaali😅😅