MOSSAD OPERATIONS இப்படி தான் இருக்கும் 💥 - தட்டி தூக்கிய தரமான சம்பவங்கள்! 😱🥵| Part 1 | Ravi IPS

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 476

  • @thamizhinapuratchi4685
    @thamizhinapuratchi4685 Год назад +15

    உங்களுடைய பேச்சு அதிகாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளதாக நான் உணர்கிறேன்

    • @muthuganesan5873
      @muthuganesan5873 6 месяцев назад

      சந்தேகம் வேண்டாம்.
      இவன மாதிரி ஆளுங்க இப்படி தான் மக்களை ஏமாற்றி முட்டாள் ஆக்க முயற்சிக்கிறார்கள்

  • @lightson1808
    @lightson1808 10 месяцев назад +61

    god says ...
    Mossad 🕎
    6 நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.
    நீதிமொழிகள் 24:6

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 Год назад +48

    முன்னாள் போலீஸ் அதிகாரி சகோதரர் ரவி அவர்கள் அவரது துறை சார்ந்த மட்டுமல்ல... பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் ஒரு வரலாற்று பேராசிரியர் ... உங்கள் நிகழ்ச்சிகள் தொடர்ந்து வெளிவர 🙏🏼💐 வாழ்த்துக்கள்

  • @greenworldkanniyakumarifarmer
    @greenworldkanniyakumarifarmer Год назад +48

    சல்யூட் சார். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்த சம்பவத்தையும். அந்தந்த நாட்டின் வரலாற்றையும் நிறைய பேருக்கு தெரியாத வரலாற்றையும் மிக மிகத் தெளிவாக எடுத்து சொன்னீங்க ரொம்ப நன்றி சார் சல்யூட்

    • @maryalphonse2207
      @maryalphonse2207 3 месяца назад

      Very, very good point I’m very sad thank you sir for history for my people Israel. God bless you.

  • @muralitinku8692
    @muralitinku8692 Год назад +12

    BGM வேற லெவல் சார் ... ஜேம்ஸ் பாண்ட் மியூசிக்......

  • @zealforthelord2265
    @zealforthelord2265 3 месяца назад +41

    இஸ்ரவேலே நீ பாக்கியவான்;கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே உனக்கு ஒப்பானவன் யார்-
    உபாகமம் 33:29

    • @sankaranji5847
      @sankaranji5847 3 месяца назад +3

      That’s May right, because they killed Jesus😂

    • @OneGod3vision
      @OneGod3vision 2 месяца назад +1

      ​@sankaranji5847 பிதாவே இவர்களை மன்னியும் இவர்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று தன் ரத்த உறவுகள் ஆகிய யூதர்களுக்காக பிதாவிடம் வேண்டுதல் செய்தார் , எங்களையும் யூதர்களின் சமாதானத்துக்காக பிதாவிடம் வேண்டிக் கொள்ளும் படி கட்டளையிட்டிருக்கிறார்

    • @angelfromheaven123
      @angelfromheaven123 Месяц назад +1

      🎉 🤗

    • @OneGod3vision
      @OneGod3vision Месяц назад +1

      @@sankaranji5847 Luke 23:34
      [34](அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.) அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்
      (😇Then said Jesus, Father, forgive them; for they know not what they do.) And they parted his raiment, and cast lots.

    • @OneGod3vision
      @OneGod3vision Месяц назад

      @@sankaranji5847 Luke 23:34
      [34]அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
      Then said Jesus, Father, forgive them; for they know not what they do. And they parted his raiment, and cast lots.

  • @apolitical-
    @apolitical- 7 месяцев назад +94

    2000 வருடங்களாக தனக்கென்று தரையே இல்லாத போதும், 3500 வருடங்களாக வாழும் தேசம், வாழும் மொழி, வாழும் தேவ நம்பிக்கை

    • @JustinDhas-ly8lh
      @JustinDhas-ly8lh 4 месяца назад +2

      Great

    • @jovialboy2020
      @jovialboy2020 3 месяца назад +7

      எத்தனை வருடம் வாழ்ந்தாலும்,என்ன சூழ்ச்சிகள் செய்து வெற்றி பெற்றாலும்,பெரிய குறுக்கு புத்தி அறிவாளியாக இருந்தாலும் ,எத்தனை தேசத்தை பிடித்தாலும்,எத்தனை மக்களை கொன்று குவித்து கோட்டையை பிடித்தாலும் சாத்தான் சாத்தான் தான்....
      இறுதியில் அவனுக்கு கேடுகெட்ட அழிவு தான் நிச்சயம்

    • @AdvocateManikandan
      @AdvocateManikandan 3 месяца назад +1

      உண்மை

    • @antonnorway
      @antonnorway 2 месяца назад

      @@jovialboy2020இஸ்ரேல் எப்பவுமே மாஸ்🇮🇱 வாழும்போது உண்மையாக தன் இனத்திற்காக வாழ்கின்ற நாடு இஸ்ரேல்! ஆகவே தேவன் அவர்களை ஆசீர்வதித்துள்ளார்!!ஏனைய இந்த அயல் நாட்டு பயங்கரவாதிகள் உண்மையில் சாத்தான்கள்!!!

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc День назад

      @@jovialboy2020 லூசி பரா அல்லது வேறு நாட்ட சொல்றயா தம்பி?

  • @thampisumi5869
    @thampisumi5869 6 месяцев назад +55

    யூதர்கள் தேவனின் பிள்ளைகள் ஐயா. நன்றி

    • @MohamedYaseer-u1h
      @MohamedYaseer-u1h 3 месяца назад +5

      Matravargal saataanin pillaya? Ennada urutringa?

    • @Mathanraj0909
      @Mathanraj0909 3 месяца назад +4

      ​@@MohamedYaseer-u1hசாதனின் அடையாளம் பாம்பு அத கும்பிடுக்குற யாவரும் சாதனின் பிள்ளைகளே.

    • @Mathanraj0909
      @Mathanraj0909 3 месяца назад

      உண்மை இதுவே உங்கள் மனது காயப்படுத்தி இருந்து இருந்தால் மன்னியுங்கள்.

    • @rajaauz4499
      @rajaauz4499 2 месяца назад +3

      😂😂😂😂யூதர்கள்... கூதியின் பிள்ளைகள்

    • @amindhidharanipathy3640
      @amindhidharanipathy3640 2 месяца назад +1

      ​​@@rajaauz4499 எல்லாரும் அப்படிதான்

  • @vinayakamoorthyyogarajah8580
    @vinayakamoorthyyogarajah8580 3 месяца назад +3

    இதைவிட உண்மையின் தரிசனம் நல்லா இருந்துச்சு. வாழ்த்துக்கள் சேர்

  • @thamilsuvai5611
    @thamilsuvai5611 Год назад +16

    அருமை சார். உளவு பிரிவின் தலையாய அமைப்பான மொசாட் செயல்திறனை அருமையாக விளக்கியுள்ளீர்கள். ஹிட்லர் யூதர்களை கொல்வது தொடர்பான The ORESSA File திரைப்படத்தை சுமார் 10 க்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன். இன்னுமும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். தங்களது அறிவு சார் மேலாண்மையை கண்டு வியக்கிறேன். வாழ்க.

  • @Shoiguwon
    @Shoiguwon Год назад +65

    Mossad's motto is from the bible verse. " For by wise guidance you can wage your war" (நல்யோசனைசெய்து யுத்தம்பண்ணு")

    • @miltonmilz4641
      @miltonmilz4641 Год назад +7

      Its old moto... they changed to proverbs 11:14
      நீதிமொழிகள் 11:14 ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.

    • @JustinDhas-ly8lh
      @JustinDhas-ly8lh 4 месяца назад

      Great

  • @venkatesansadasivan8982
    @venkatesansadasivan8982 Год назад +6

    Confused term was Mossad. But you not only clarified the name but also very simply explained about them in a crystal clear manner. Thank you sir.

  • @aravindns6315
    @aravindns6315 Год назад +12

    Tamilpokisam Vicky bro Vera level ...solirukaru mosad pathi ....🔥

  • @vijayakumar4195
    @vijayakumar4195 11 месяцев назад +33

    ௨லகத்தின் ஆசீா்வாதம் இஸ்ரேல் ❤

  • @RaviShankar-vu8yw
    @RaviShankar-vu8yw Год назад +21

    ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள் (நீதி.11:14).

  • @thampisumi5869
    @thampisumi5869 6 месяцев назад +13

    தாவீதின் கூடாரத்தை நட்டுவேன், கட்டுவேன், காப்பேன் என்றவர் வாக்கு மாறாதவர். அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும்.

  • @markmiller9180
    @markmiller9180 6 месяцев назад +4

    மிகவும் அருமை பயனுள்ள தகல்களைப் செண்ணிற்கள் நன்றி

  • @பாரிவேந்தன்-ங6ந

    அருமையான பதிவு ஐயா.

  • @abdulrasheedmusthafa9135
    @abdulrasheedmusthafa9135 Год назад +11

    Thank-you ravi sir it is very useful for all young students

  • @jcuministries
    @jcuministries 3 месяца назад +19

    இஸ்ரவேல் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம் அதை இந்த உலகத்திலே ஒருவனாலும் ஒன்றும் செய்துவிட முடியாது என்பது உண்மை ஆமென் அல்லேலூயா

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc День назад

      ஆமென் அல்லேலூயா

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn Год назад +32

    கடவுள் தேசம் கடவுள் மக்கள்

  • @vigneshkumar8016
    @vigneshkumar8016 Год назад +3

    super information sir.. Thank you so much...

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 Год назад +1

    மிக்க நன்றிகள்....

  • @Karunakaraprabhu2005
    @Karunakaraprabhu2005 Год назад +23

    Ayya , Special Protection Group(SPG) pathi vilakam video podunga ayya

  • @jaishankarstube
    @jaishankarstube Год назад +2

    Excellent SIr....Salutes 🙏🙏🙏🇪🇬

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 6 месяцев назад +2

    நல்ல அறிவார்ந்த பதிவு ஐயா

  • @natarajanchandrasekaran5504
    @natarajanchandrasekaran5504 3 месяца назад +2

    Dear sir we are gaining knowledge from you when ever we listen your talk.
    Excellent explanation sir

  • @rajeshkanth6333
    @rajeshkanth6333 Год назад +8

    அய்யா கந்தகர் விமான கடத்தல் பற்றிய குறிப்புகள் வேண்டும்

  • @aravindns6315
    @aravindns6315 Год назад +79

    இஸ்ரேல் மக்களின் தேச பக்தி என்பது அபாரமானது.... 🔥🇮🇳 🇮🇱

    • @sskddy5445
      @sskddy5445 Год назад +3

      அது இனப்பற்று.

    • @microismail6348
      @microismail6348 3 месяца назад

      தேசமே இல்லாதவனுக்கு எப்படி தேச பக்தி இருக்கும் கைபர் போலான் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் ஆடு மாடுகளை ஓட்டி வந்து தஞ்சம் புகுந்த கூட்டம் முகலாயர்களின் கால்களை நக்கி பிழைத்தார்கள் பிறகு வெள்ளையனின் ஆட்சி காலத்தில் அவனுடைய கால்களை நக்கிப் பிழைத்து பதவிகளை வாங்கினார்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களை காட்டி கொடுத்தார்கள் இன்றைக்கும் உயர்பதவிலிருந்து கொண்டு சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களைத் தான் இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட தேசபக்தர்களை போன்று காட்டிக்கொண்டு இருக்கிறார்கள் கோமியம் குடிக்கும் கோமாளி கூட்டம் ... இதைப் போன்று தான் பலஸ்தீனில் தஞ்சம் புகுந்த யூத கூட்டம் பாலஸ்தீன மக்களின் இரக்க குணத்தை பயன்படுத்தி அவர்களுடைய நிலங்களை ஆக்கிரமித்து அமெரிக்கா பிரிட்டன் உடைய ஆதரவால் இல்லாத இஸ்ரேல் எனும் ஆக்கிரமிப்பு நாட்டை உண்டாக்கினார்கள் இன்று பாலஸ்தீனத்தில் இருக்கக்கூடிய சுதந்திரப் போராளிகள் சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள் அவர்களோடு நேருக்கு நேர் நின்று சண்டையிடுவதற்கு வக்கற்ற தானியற்ற தைரியம் இல்லாத இஸ்ரேலியா ராணுவம் அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறது... பாலஸ்தீனம் தனி நாடாக அறிவிக்கப்பட வேண்டும் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பதுதான் காந்திய கொள்கை அவர் இந்த நாட்டிற்காக சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் போராடியவர். வெள்ளையனின் கால்களை நச்சுப்பிழைத்த வம்சத்தில் வந்தவர்கள் குஜராத்தில் 2000க்கும் மேற்பட்ட அப்பாவி இஸ்லாமியர்களும் தாழ்த்தப்பட்ட மக்களையும் படுகொலை செய்த அயோக்கியனின் தலைமையில் ஓவியத்தை குடித்துக் கொண்டு கோமாளித்தனமாக பேசுவது தான் ஆச்சரியமாக எப்படி இந்தியாவில் அப்பாவி மக்களை ஒடுக்கப்பட்ட மக்களை அடித்து படுகொலை செய்து விட்டு பாரத் மாதா கி ஜே ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷத்தை எழுப்பிவிட்டு நாங்கள் தான் இந்திய தேசத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லுகிறார்கள் அங்கு பாலத்தை எனில் அப்பாவி மக்களை படுகொலை செய்து விட்டு நாங்கள் தான் வீரமான ராணுவம் என்று சொல்லுகிறார்கள் கோமாளிகள் பாலஸ்தீனத்தின் வரலாறு தெரியாமல் கோமியத்தை குடித்து கோமாவில் கிடந்து கொண்டு கோமாளித்தனமாக எதையாவது சொல்லுவது வங்கிகளின் வழக்கம்

    • @m.nazoommii4310
      @m.nazoommii4310 2 месяца назад

      இஸ்ரேல் நாட இல்ல அப்போ எப்படி டா நாட்டு பற்று
      உங்க வீட்டுல எவனோ பிடிக்கற வில்லக பாரு நீ இஸ்ரேலுக்கு வில்லக்கு பிடிக்கமா

  • @RajanRajan-yk5vp
    @RajanRajan-yk5vp 8 месяцев назад +13

    எகிப்தில் இருந்து வந்தபின் மோசே தன் சகோதரர் அருணை இஸ்ரேலுக்கு உளவு பார்க்க அனுப்பினார்

  • @sudharsansenthil5197
    @sudharsansenthil5197 Год назад +5

    Great Information 🔥🔥

  • @RainbowSuper
    @RainbowSuper Год назад +2

    Your information absolutely correct sir! 😊🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @A.T.Manikandan
    @A.T.Manikandan Год назад +19

    U r educating people sir with unknown facts. Kudos to You. 🙏🙏🙏
    Keep Educating with national and international issues and historical incidents sir.
    Always with respect from Gobichettipalayam.

  • @beagoodHuman26
    @beagoodHuman26 Месяц назад +1

    Informative video + your story telling, big fan sir 💛🙋‍♂️

  • @arulchidambaram3716
    @arulchidambaram3716 Год назад +4

    Very much informative. Thank you sir

  • @cyriljack6419
    @cyriljack6419 Год назад +23

    Where there is no guidance, a nation falls, but in an abundance of counselors there is safety."-proverbs 11.14

    • @RaviShankar-vu8yw
      @RaviShankar-vu8yw Год назад +2

      ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள் (நீதி.11:14).

  • @ANA_Naveen2028
    @ANA_Naveen2028 Год назад +16

    Vanakkam Dy Superintendent of police Posting எப்படி இருக்கும் .. இதைப் பற்றி தெளிவாக கூறுங்கள் ஐயா.

  • @mailtosairam
    @mailtosairam Год назад +2

    We want more time video sir
    You always inspire us by giving unknown facts to common people.Keep doing it Sir

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 Год назад +3

    Thank you for information sir

  • @mdcruzcruz7056
    @mdcruzcruz7056 Год назад +2

    Sir, your message is true,I like it,thank you God bless you🎉

  • @LaughingBuddhArul
    @LaughingBuddhArul Год назад +9

    Super sir 🙏🏻 next episode please 🙏🏻🙏🏻🙏🏻

    • @MubarakMubarak-vg5jy
      @MubarakMubarak-vg5jy Год назад

      I will give respect and IPS sir in my Indian flag also but I cannot expect that Israel dogs flag😅😅😅😅😅

  • @Ajithkumar-rc8lz
    @Ajithkumar-rc8lz Год назад +11

    Sir please CAPF Pathi soluga துணை ராணுவம் பத்தி சொல்லுக sir 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @S.SIVA333
      @S.SIVA333 Год назад +3

      athu CRPF Ella CAPF?

    • @Ajithkumar-rc8lz
      @Ajithkumar-rc8lz Год назад +2

      Central armed police force la under one of the force tha CRPF, CISF, ITBP, AR, SSB, BSF...

  • @philips2974
    @philips2974 Год назад +4

    super sir very informative video ...need more ...Sir

  • @girinanthan_bjp
    @girinanthan_bjp Год назад +9

    Good information sir we proud RAW and Mozad chaint operation agreement signed between the two countries'😊

  • @saravananravi3781
    @saravananravi3781 Год назад +2

    நல்ல பயனுள்ள தகவல்...

  • @balamuthukumaran5379
    @balamuthukumaran5379 Год назад +1

    90 minitues at Entabee " என்ற படத்தில் இந்த விபரங்களை படமாக அருமையாக காட்டியிறு பர்கள்...

  • @sakthivelretnavel2214
    @sakthivelretnavel2214 Год назад +6

    Sir your videos arr very informative ❤..

  • @srishelton
    @srishelton 6 месяцев назад +2

    Very interesting sir. Thank you

  • @mohanchkslm
    @mohanchkslm Год назад +1

    அருமை சார்

  • @RavinthiranRan
    @RavinthiranRan Месяц назад

    மிக அருமையான பதிவு

  • @digitalmarketingsg4298
    @digitalmarketingsg4298 Год назад +3

    What a man Mr Jonathan ❤

  • @natarajanmuthaiya5179
    @natarajanmuthaiya5179 Год назад +1

    Arumaiyana pathivu unkal speech super 1oo 😂🎉❤

  • @shanawaz5305
    @shanawaz5305 Месяц назад +1

    இஸ்ரேவேலை ஆசீர்வதிப்பதே என் பிரியம்

  • @ramasharumugam5977
    @ramasharumugam5977 Год назад +4

    Excellent. i love Israel.

  • @prabakaran6259
    @prabakaran6259 Год назад +1

    I was already seen this 15 year back. Thanks

  • @sureshks7459
    @sureshks7459 Год назад +3

    Worlds best intelligence agency

  • @vignesh6823
    @vignesh6823 Год назад +2

    Very interesting information sir and the way of telling the information was awesome sir.. Big fan of you🙏

  • @robshymalan1243
    @robshymalan1243 Год назад +1

    Greetings from Singapore. Fav Topic

  • @chandru.k3699
    @chandru.k3699 Год назад +16

    மதிப்பிற்குரிய அய்யா இன்னும் அதிகமாக நேரம் பேசலாம்...

  • @rajarajanv3561
    @rajarajanv3561 Год назад +2

    Your detailed explanation about the entebbe operation was good. I knew about it but I didn't know about the exact details.

  • @abuthalib1
    @abuthalib1 Год назад +3

    Mossad
    1 st.
    Operation failure of mr. Ravi

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi Год назад

      They know its intentionally failed

  • @NishaVengat-nl7lb
    @NishaVengat-nl7lb Год назад +5

    Introduction மட்டும் 2 minutes sir so pls short ah குறைங்க...

  • @rajmanimedical851
    @rajmanimedical851 Год назад +3

    Super sir

  • @m.v.n2023
    @m.v.n2023 Год назад +6

    Defence Intelligence Agency பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @VijayanJayson
    @VijayanJayson 3 месяца назад +1

    I want to become a MOZZAD agent 😂😂😂😂😂 after your video
    Dear Officer 😂❤

    • @azaghuraja5023
      @azaghuraja5023 2 месяца назад

      வாய்ப்பு இல்ல ராஜா 😂😂

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 2 месяца назад

    அருமை.

  • @MafdhumAzwati-eo3jg
    @MafdhumAzwati-eo3jg Год назад +6

    Uruttunga Sir Uruttunga Sir 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ANIME_TAMILAN_7
      @ANIME_TAMILAN_7 6 месяцев назад +2

      Bro apo iran tha power ful nu Sola varikala 7 day war tharium la 😂😂😂 7 countries va Iseral . IRAN nuclear scientist ta kill panna kanu Iran tha solichi enna weapon use pannakanu inum thariyala😂
      Na enna sona lum Unkaluku puriyaathu .

    • @ANIME_TAMILAN_7
      @ANIME_TAMILAN_7 6 месяцев назад +1

      Thaliban women ku education Vanda nu solra avana support Pannuravaka group pa bro ne ga .

    • @karikalan8830
      @karikalan8830 6 месяцев назад

      He's an Ex IPS insta influencer illa🙄

    • @MuraliBalan-nr8bl
      @MuraliBalan-nr8bl 6 месяцев назад +2

      Nee binladena pattri uruttu thulukka

  • @aeravisangaran2851
    @aeravisangaran2851 Год назад +7

    As like pls give video of our Indian Military Historical operation sir..

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy Год назад +3

    MR .RAVI CONTENT HINTS REPEATING SO BORING FOR FEW MINUTES . ANYHOW YOURS WAS 👍💐...

  • @aasaithambichelladurai2030
    @aasaithambichelladurai2030 Год назад +3

    சார் நீங்க எப்போ வாய வச்சிங்களோ 😂. அப்போது இருந்து தருத்திரம் பிடித்த மாதிரி அலையுறானுங்க ஹமாஸால் 😂😂😂

  • @songchannel7411
    @songchannel7411 11 месяцев назад +2

    உள்.ஊரில்.ஒன்றுக்கு.ஆகத.மொசாட்விலைபோகது..

  • @vijianselvaraj2056
    @vijianselvaraj2056 Год назад +6

    Sir very nice presentation. There is a film called 90 minutes at ENTEBBE it was.a rescue mission after the MUNICH OLYMPICS. Thank you sir.

  • @leogracious7345
    @leogracious7345 Месяц назад +1

    சார் எனக்கு ஒங்கள பாக்கும் போதே உள்ள மைல்ட்டா ஒரு டவுட் வருது சார்... நீங்களும் ஒரு மொசாட் ஏஜென்ட்டாக இருப்பீங்களோ என்று... தமிழ்நாட்டிலும் அவர்கள் இருக்க 100% வாய்ப்புகள் உண்டு... எங்கும் மொசாட்... எதிலும் மொசாட்ட... இப்பலாம் எனக்கு அமெரிக்க அதிபர் மேலேயே சந்தேகம் வருது சார்... 🎉🎉❤❤😂

  • @raj1980kamal
    @raj1980kamal Год назад +8

    Israel the land of David.

  • @mathewmathew5799
    @mathewmathew5799 Месяц назад

    Great Messages Thank you Sir 🙏

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 Год назад +1

    So. Interestingketkaveh. Super ra. Irukunga. Sar. Inum. Ithupola. Sila. Marmana. Kanollia. Podavum

  • @PsenthilsPalani
    @PsenthilsPalani Год назад +3

    My my fan Annamalai

  • @moveitstime
    @moveitstime Год назад +6

    எனக்கு Secret agent பற்றிய Hollywood படங்கள் & TV shows பார்ப்பது ரொம்ப பிடிக்கும்! நான் இதுவரை அமெரிக்கன் CIA தான் Top level intelligence agency னு நினைச்சிட்டு இருந்தேன்! 😂
    MOSAD பத்தி இப்போதான் கேள்விப்படுறேன்! Narration க்கு ரொம்ப நன்றி சார் 🫡

    • @apolitical-
      @apolitical- 3 месяца назад

      @@moveitstime operation Entebbe படியுங்கள்/பாருங்கள்

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh 4 месяца назад +1

    Amen Glory full way'God bless all of you good health wealth growth and prosperity and happiness always with God 🙏 amen and amen Glory to God 🙌🤲👁️🤲🙌

  • @souga9355
    @souga9355 Год назад +6

    Gr 1 Dsp post....nature of work and promotion epdi irukum sir....

    • @jian6033
      @jian6033 Год назад +1

      Please mention Whether quaters allocated and also during transfers how they vacate things

  • @pulsarprakash5487
    @pulsarprakash5487 Год назад

    நன்று...

  • @jothip5451
    @jothip5451 Год назад +3

    Ayya unga veetu rainwater harvesting video pls explain.

  • @solotamilangaming1012
    @solotamilangaming1012 Год назад +3

    Idaila idaila vara bussh bussh sound avoid pannunga sir.please

  • @jeyakumarramasami
    @jeyakumarramasami Год назад +1

    Well spoken, all the best

  • @mohamedazhlam8431
    @mohamedazhlam8431 Год назад +6

    MOSSAD next operations podunga sir

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi Год назад

      Adu mosad ke theriyadhu😂😂😂 enum

  • @Myself_abu
    @Myself_abu Год назад +10

    Sir trailer of the mossad series nalla iruku. When will u release the main series ? Please let us know ❤

  • @MuhamedSaleel
    @MuhamedSaleel 2 месяца назад +2

    Uthan than uyir mela payam kondavan 😂😂😂😂😂😂😂😂 mosad

  • @km.amudhaamudha2413
    @km.amudhaamudha2413 Месяц назад

    Sir Good Morning iam great fan of you newly joined

  • @prashanthgs5882
    @prashanthgs5882 11 месяцев назад

    Super speech ❤❤❤❤❤❤❤

  • @josephjoseph2909
    @josephjoseph2909 3 месяца назад

    அதான் ❤ இஸ்ராயேல்

  • @markvimalsathanar6599
    @markvimalsathanar6599 4 месяца назад +1

    இது ஆப்பரேஷன் தண்டர்போல்ட் என்று நினைக்கிறேன்

  • @MelginIlinOfficial
    @MelginIlinOfficial 2 месяца назад

    Super anna

  • @sudharkarr3323
    @sudharkarr3323 6 месяцев назад

    Super wonderful explain sir

  • @Beth-rw3om
    @Beth-rw3om Год назад +4

    Sir arushi talwar case pathi podunga

  • @rajagiri3216
    @rajagiri3216 Год назад +3

    Movie name:Operation thunderbolt

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 Год назад +10

    Super operation Johnathan.👌👍
    பாரதத்தின் Rawம் இதுபோல் சாதிக்கும்👌👍🇮🇳

  • @kvptex7283
    @kvptex7283 Год назад

    நல்ல திட்டம்

  • @bathrikugan8171
    @bathrikugan8171 Год назад

    சிறப்பு

  • @karthikcandy7065
    @karthikcandy7065 Год назад

    Hi sir. Finally I met you today in dubai God bless you

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 Год назад +135

    வீடியோநேரம் அதிகப்படுத்துங்கள் சீக்கிரமாக முடித்து விட்டீர்கள் ஐயா பாலஸ்தீன போராளி யாசர் அராபத் பற்றிசொல்லுங்கள் ஐயா

    • @prasanths4399
      @prasanths4399 Год назад +7

      TNUSRB Aspirant ah😂

    • @jafarsadiq2568
      @jafarsadiq2568 Год назад +15

      சொல்ல மாட்டரு.....இஸ்ரேல் ல பெருமையா பேசுற யாரும் அராஃபத் அவர்களை பெருமையாக பேச மாட்டார்கள்

    • @vimevideomeme7856
      @vimevideomeme7856 Год назад +33

      ​@@jafarsadiq2568தீவிரவாதியை பற்றி பெருமையாக பேச என்ன இருக்கு

    • @shafeermohamed6946
      @shafeermohamed6946 Год назад +5

      @@vimevideomeme7856 டேய் கேன் ...யாருடா தீவிரவாதி? அப்ப பிரபாகரன்?!

    • @karthikvijay5476
      @karthikvijay5476 Год назад +4

      ​@@shafeermohamed6946ippo edhuku prabakaran ah pathi pesuringa?