காமம் தவறில்லை. ஒருவரை பார்க்கும் போது காம கற்பனையில் போவதே தவறு. ஒருவரை பார்க்கும் போது வெறுமனே பாருங்க, கற்பனைக்கு போகாதீங்க. இதுவே காமத்தை கடப்பதற்கான வழி. இதற்கு விஷிப்புணர்வோடு இருப்பது முக்கியம்.
மிக அருமையான பதிவு Jithendra Sir இது போன்ற நிறைய பதிவுகள் என் வாழ்க்கையில் பல குழப்பங்களையும் வேதனைகளையும் தீர்த்துள்ளன. நன்றிகள். நான் ஒரு பெண்ணாக இருந்தாலும் எனக்கு இந்த விஷயத்தில் ஆண்களைப்பார்க்கும் போது அவர்களின் கட்டாயமான சூழ்நிலை இறைவனால் படைக்கப்பட்டதாக தோன்றுகிறது. ஒருபுறம் அன்பு என்று எண்ணி ஏமாறும் பெண்கள். இயற்கையின் தீவிரத்தால் ஏமாற்றும் ஆண்கள். ஒரு பெண்ணை மயக்க நிலையில் கூட உறவு வைத்துக் கொள்ள முடியும். இது பெண்களின் துரதிர்ஷ்டம். ஆனால் ஆண்கள் சுய உணர்வுடன் இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் பெண்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்களோ என்னவோ? எது எப்படியோ அனைவரும் சுய ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் சரி. வாழ்த்துக்கள் மேலும் நன்றிகள்
Yes correct, its always based on the environment! I felt that mental sickness , its really bad bro, like unwanted thoughts araises, guilty thoughts! I continued last year but failed this year due to new circumstances Gonna try this year again, Thanks sir :)
To those who struggling, find which time your environment makes you to do! You just need to cross that critical time! Take a sport, orelse take journal on yourself like what hurts your mind today, what can you improve, analyse it , have a plan for tmrw! seriously it helps! Orelse do something like cooking, learn anything that time! These are the things what I do last year, but failed for last 4 months due to new circumstances so I know how it feels like, don't feel guilty, take small steps to reach! Have a great time :)
Some words and pleasant feel expected from hussy is "unkitta irundhu maraikkaphonela yeduvum illa " Its a basic expectation of a wife to be transparent nothing to hide.. Which gives more confidential
பெண்கள் லெகீன்ஸ் அணிவதை தவர்த்தாலே என்னை போன்ற ஆண்களுக்கு செய்யும் பெரிய உதவி அதை நான் என்னை மறந்து ரசித்து விடுகிறேன் பின்பு அடுத்த நொடி கனமே ஏன் இப்படி பார்த்தேன் என்று கவலை படுகிறேன் தயவுசெய்து பெண்களே என் சகோதரிகளே உங்களை தவறான பார்வையில் என்னை பார்க்க வைக்காதீர்கள் தயவு செய்து உடைகளை கவர்ச்சி இல்லாத வண்ணம் அனியுங்கள் உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன் நாகரீகம் வேறு கவர்ச்சி வேறு என்பதை மணதில் கொள்ளுங்கள் எங்கள் மணதை கொள்ளாதீர்கள்
காமம் தவறில்லை. ஒருவரை பார்க்கும் போது காம கற்பனையில் போவதே தவறு. ஒருவரை பார்க்கும் போது வெறுமனே பாருங்க, கற்பனைக்கு போகாதீங்க. இதுவே காமத்தை கடப்பதற்கான வழி. இதற்கு விஷிப்புணர்வோடு இருப்பது முக்கியம்.
இன்றைய காலகட்டங்களில் தற்கொலைச் சாவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்கொலை செய்துகொள்வோரின் மனநிலை மற்றும் தற்கொலை முயற்சியின் உளவியலை விளக்க முடியுமா? I would like to know about psychology of suicide. If the mystery is opened, I hope this effort will lead the human being to next level.
Sir enakku intha problem neriyave irukku ennala intha force la irunthu meela mudiyala enakku thaniya irukkatha pudikkuthu but intha thought la irunthu veliya varanum ana enakku antha mindset la strong irukka mudiyala marupadiyum marupadiyum antha thought tha varuthu vera yeathavathu bettera solution sollunga sir
Hii sar Neega solradhu unma thn Enda life la ippadi oththara kandu ikkira. My friend onnu thn Avan ennidam kekkiran intha thavarana videos pakkura tha niruththa oru vali onnu sollunnu anna enakku azukku answer solla thariyya Plz avana nalla valila kondu vara ogada kayla than ikkira sar Aza viduraththukkana vali onnu paththi video onnu poduga sar Plz
ஒருவனுக்கு ஒருத்தி...அப்படின்னு இருந்த்தாலும் கூட,, சில நேரத்துல நமக்கு வேறஒருத்தவங்க மேல காதல் வருது...நமக்கே அது தப்புன்னு தெரியிர மாதிரி இருக்கு..அனாலும் இன்னொரு பெண் மேல காமமோ இல்ல காதலோ தோணுது...அது ஒரு மாதிரி மனசுக்குள்ள சங்கடமாவே இருக்கு அதுக்கு என்ன சார் பன்னலாம்?easy ah இந்த கேள்விய கேட்கனும்னா.... காதலியையும் விட்டுகொடுக்க முடியல ...வேற ஒரு பொண்ணுங்க மேலையும் காதல் ( காமம் மாதிரி தெரியல)வருது....
Here ruclips.net/video/IxzzyR9vytI/видео.html Athu oru iyalpaana visayam than , see above video! You can find a lot by just search your question with this channel name
schizophrenia Im from chennai Anna , enaku marriage AAgi 2 years Aaguthu , ipo mumbai la settel AAgi irukan , en Wife oda relative & Mumbai people Yealla enna yeatho panna Poranga indra mathri thonuthu na, yeappavumea fear Ah iruku , easy ah irritate pannidranga, Naa oru Orphan ANna en wife ah vitta enaku veara yaarum illa , but ipo en wife kudavea ennala santhosama iruka mudila anna
Nerla meet panna girls ah Paathu sex thoughts vandhaa paravalla...but oru particular actress mela romba attraction varudhu...andha actress ah photo or video la paathaa oru vidha eakkam varudhu....idhula irundhu eppdi overcome aaguradhu??
உலகில் கொடிய நோய் காமம் மட்டுமே ...இதை பற்றிய பார்வை ( செயல்கள் ) மாறும்போது வாழ்க்கை மாறும் ...
காமம் தவறில்லை. ஒருவரை பார்க்கும் போது காம கற்பனையில் போவதே தவறு. ஒருவரை பார்க்கும் போது வெறுமனே பாருங்க, கற்பனைக்கு போகாதீங்க. இதுவே காமத்தை கடப்பதற்கான வழி. இதற்கு விஷிப்புணர்வோடு இருப்பது முக்கியம்.
🔥🔥🔥🔥🔥🔥🔥
edhuvum thavarillai. kaamam thavaru endral naan pirandhu iruka matom. appa amma vin kaamam thaan naam pirandhom. iyarkaiyaga namaku kaam ennam varuvadhu sagajam. idhai purindhu nadaka vendum.
Athe eppti stop panna pls solluenga yaravathu , ennala mutiyala
@@mik699jbro how to be awareness whole day without negative thoughts?
இப்ப இருக்க சூழ்நிலைக்கு மிகவும் தேவையான காணோளி இது❤❤❤🙏 . இதை ஒரு தொடாராக தொடர்ந்தால் நன்றாக❤❤❤❤🙏🙏🙏 இருக்கும்
மிக அருமையான பதிவு Jithendra Sir இது போன்ற நிறைய பதிவுகள் என் வாழ்க்கையில் பல குழப்பங்களையும் வேதனைகளையும் தீர்த்துள்ளன. நன்றிகள். நான் ஒரு பெண்ணாக இருந்தாலும் எனக்கு இந்த விஷயத்தில் ஆண்களைப்பார்க்கும் போது அவர்களின் கட்டாயமான சூழ்நிலை இறைவனால் படைக்கப்பட்டதாக தோன்றுகிறது. ஒருபுறம் அன்பு என்று எண்ணி ஏமாறும் பெண்கள். இயற்கையின் தீவிரத்தால் ஏமாற்றும் ஆண்கள். ஒரு பெண்ணை மயக்க நிலையில் கூட உறவு வைத்துக் கொள்ள முடியும். இது பெண்களின் துரதிர்ஷ்டம். ஆனால் ஆண்கள் சுய உணர்வுடன் இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் பெண்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்களோ என்னவோ? எது எப்படியோ அனைவரும் சுய ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் சரி. வாழ்த்துக்கள் மேலும் நன்றிகள்
Rompa tq anna....
Paddikum pothu rompa distraction achii....yeppadi face pannurathunu therilla ...
Ippo clarity vanthituchi.... Library poi nalla padikalam iruken ....💪
ஒரு தொடராக வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Yes correct, its always based on the environment! I felt that mental sickness , its really bad bro, like unwanted thoughts araises, guilty thoughts! I continued last year but failed this year due to new circumstances Gonna try this year again, Thanks sir :)
Great sir.
You are really genius psychology teacher
Thanks sir... Understood how we are distracted easily by social media and the things imposed on our privacy...
மிக்க நன்றி ப்ரோ உடன் நிறைய தகவல் கொடுங்க
Zen example is new one. Thanks sir! I will try
நல்ல பதிவு நன்றி அய்யா
Great sir . One of the best possible method. Thanking you sir
It would be great if this is created as a series that explains abt factors (fomo,etc) tat affects our harmony n misleading us to rush things.
Tq sooo much bro this is sooo use full ❤❤
yes sir really, this time is very use full video. all the world.
Thanks sir....have a great day
To those who struggling, find which time your environment makes you to do!
You just need to cross that critical time! Take a sport, orelse take journal on yourself like what hurts your mind today, what can you improve, analyse it , have a plan for tmrw! seriously it helps! Orelse do something like cooking, learn anything that time! These are the things what I do last year, but failed for last 4 months due to new circumstances so I know how it feels like, don't feel guilty, take small steps to reach! Have a great time :)
Dr. enaku useful ahh iruku
Some words and pleasant feel expected from hussy is "unkitta irundhu maraikkaphonela yeduvum illa "
Its a basic expectation of a wife to be transparent nothing to hide.. Which gives more confidential
பெண்கள் லெகீன்ஸ் அணிவதை தவர்த்தாலே என்னை போன்ற ஆண்களுக்கு செய்யும் பெரிய உதவி அதை நான் என்னை மறந்து ரசித்து விடுகிறேன் பின்பு அடுத்த நொடி கனமே ஏன் இப்படி பார்த்தேன் என்று கவலை படுகிறேன் தயவுசெய்து பெண்களே என் சகோதரிகளே உங்களை தவறான பார்வையில் என்னை பார்க்க வைக்காதீர்கள்
தயவு செய்து உடைகளை கவர்ச்சி இல்லாத வண்ணம் அனியுங்கள் உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன் நாகரீகம் வேறு கவர்ச்சி வேறு என்பதை மணதில் கொள்ளுங்கள் எங்கள் மணதை கொள்ளாதீர்கள்
Thanks a lots sir is very relatable sir.
குடிப்பழக்கத்தை விட்ராகாண ஒரு video போடுங்க sir
Romba super a sonnenga sir👍
👏👏👏
மிகவும் பயனுள்ள பதிவு 👏👏👏
ഹലോ സാർ നിങ്ങളുടെ വീഡിയോ എനിക്ക് എനർജിതരുന്നു 🌹♥♥♥🌹🙏
Good information anna. 👨🌾
Good thanks brother 👍
Sir rompa useful information thank sir ❤️
Good job doctor😇
அருமையான பதிவு.....
Dr.good ✔️ thanks
சூப்பர்
Nice video
bro
Well said
Nice explanation ❤
well said sir,
Sir zen wuwei pathi oru series podunga sir.....thank you
Pls discuss about self talk
👍👍 thanks
Nandri sir
Absent-minded pathi podunga pla
Thank you for your open talks till now.
good nice 🙏❤️
🖤jith sir super😊🙏thank you
Super sir
Super Explanation
Helpful 👍
காமம் தவறில்லை. ஒருவரை பார்க்கும் போது காம கற்பனையில் போவதே தவறு. ஒருவரை பார்க்கும் போது வெறுமனே பாருங்க, கற்பனைக்கு போகாதீங்க. இதுவே காமத்தை கடப்பதற்கான வழி. இதற்கு விஷிப்புணர்வோடு இருப்பது முக்கியம்.
குருஜி மிகவும் நன்றி! கணவர் செய்யும் தவறை உணர வைக்க வழிகள் சொல்லுங்கள் குருஜி please 👍
Entha visyathayum open ah kelunga, kamali
Thank You .
Good Information.
Nice
Great
Thalaiva marna Mass
Classic explanation 👌👍
👏🏾...
new series start panuga sir🙏🙏
இன்றைய காலகட்டங்களில் தற்கொலைச் சாவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்கொலை செய்துகொள்வோரின் மனநிலை மற்றும் தற்கொலை முயற்சியின் உளவியலை விளக்க முடியுமா? I would like to know about psychology of suicide. If the mystery is opened, I hope this effort will lead the human being to next level.
வீட்டில் சும்மா இருக்கறத்துக்கு பதிலாக என்ன நல்ல செயல்கள் செய்யலாம்!!!
ignore button actually, but use it many relative videos
Thank you sir ❤️
4:19 to 4:44 ==> 👍🏾👍🏾∞👍🏾👍🏾👍🏾...✓✓
Exactly 💯
Sir enakku intha problem neriyave irukku ennala intha force la irunthu meela mudiyala enakku thaniya irukkatha pudikkuthu but intha thought la irunthu veliya varanum ana enakku antha mindset la strong irukka mudiyala marupadiyum marupadiyum antha thought tha varuthu vera yeathavathu bettera solution sollunga sir
Hii sar
Neega solradhu unma thn
Enda life la ippadi oththara kandu ikkira.
My friend onnu thn
Avan ennidam kekkiran intha thavarana videos pakkura tha niruththa oru vali onnu sollunnu anna enakku azukku answer solla thariyya
Plz avana nalla valila kondu vara ogada kayla than ikkira sar
Aza viduraththukkana vali onnu paththi video onnu poduga sar
Plz
மன ரீதியான self motivation related video what's your opinion pls post பன்னுங்க சார்
May be it helps! ruclips.net/video/0Cs6n76xEBQ/видео.html
Office la indha mari ennam vandha.....enna pandrathu..... daily office poi thana aganum....give solution pls
Ocd epdi sari panradu sir
Sir kindly put videos about solution for OCD
Thanks sir
Male and female Narcissist behavior patterns pathi solunga sir.
Persistence pathi sollunga
Game addicts konjam explain pannuga bro
@Sakthiii ok I will search. Thankyou...
Realitya purinjikka elimaiyana vazhikalla pathi vedeo podunga
Thavaru seiyamma Realitya purinjikirathu tereyala🙁🙁🙁
Mobile addition paththi sollunga sir
Bro edhuku exercise mathiri edhachum soluga
Lemon la write panni pooja room la 11 days panunga aanmikama marum vasiyam than life
ஒருவனுக்கு ஒருத்தி...அப்படின்னு இருந்த்தாலும் கூட,, சில நேரத்துல நமக்கு வேறஒருத்தவங்க மேல காதல் வருது...நமக்கே அது தப்புன்னு தெரியிர மாதிரி இருக்கு..அனாலும் இன்னொரு பெண் மேல காமமோ இல்ல காதலோ தோணுது...அது ஒரு மாதிரி மனசுக்குள்ள சங்கடமாவே இருக்கு அதுக்கு என்ன சார் பன்னலாம்?easy ah இந்த கேள்விய கேட்கனும்னா.... காதலியையும் விட்டுகொடுக்க முடியல ...வேற ஒரு பொண்ணுங்க மேலையும் காதல் ( காமம் மாதிரி தெரியல)வருது....
Here ruclips.net/video/IxzzyR9vytI/видео.html
Athu oru iyalpaana visayam than , see above video!
You can find a lot by just search your
question with this channel name
🤔...
ithuku munnadi itntha topic pathi video poturkaaru paarunga.
Apdiyaaa...illaye ivaroda Ella videum pathurkane..link anupunga bro
@@poyyamozhi2825 already posted above brother
Becoz of this thought and view to this videos my hussy cant share mobile with me
Sir antha post paarkatiyum normally sila females paarkum podhu antha mathiri thoughts thonuthu kindly help me to get out from this
Sir ennaku phonela paathulam apdi thonurathu illa sila pengala paatha mattum thappu thappu thonuthu enna pandrathu
Hi sir
Neega solrathu correct dhan ellarum irukkum pothu naama ena seiyananum, Yarum illadha pothu ena seiyanum. means Eppai feel pananum solriga
Mind blank erukave maateguthu athuku oru solution solluga sir
To calculation miniding to auto matically y diverting vareying to multiple goes danger
Iam the first comment sir ❤️
Idhu achivement ah bro 😂
@@ugendhiranpm1603 ama ungala la mudila la apo achievement tha 😂😂
@@saran1142 👍🏾...
@@saran1142 unga eye La., ¹st uh patruchu . 🙃 So, neenga mundhiteengga...
இவ்வளவு நேரம் அந்த எண்ணமில்லாமல் இருந்தேன்... இந்தக் காணொளியை பார்த்த பிறகு அதை பார்க்க வேண்டும் என்று எண்ணம் எழுகிறது 🤔
😂
🤣🤣🤣
Bro 😂
🙃manushan...
திருமணம் ஆகிவிட்டதா
Bro personal la konjo pesanu plzzz
Sir eannai eallarume """ Veguli"" Apdi nu soltraga sir. Eannaku romba kastama iruku. Eapdi " Veguli" Change pantrathu nu soluga sir pls
@@anbus9180Epdi pannanam detail a sollunga
Full definition for social anxiety poduga please
Neraiya videos about fear , anxiety already there in this channel brother, you can find it just by search that with Channel name
Ok
ஆபாச போதை முற்றிலும் விடுபட எத்தனை நாட்கள் ஆகும்!!
schizophrenia
Im from chennai Anna , enaku marriage AAgi 2 years Aaguthu , ipo mumbai la settel AAgi irukan , en Wife oda relative & Mumbai people Yealla enna yeatho panna Poranga indra mathri thonuthu na, yeappavumea fear Ah iruku , easy ah irritate pannidranga, Naa oru Orphan ANna en wife ah vitta enaku veara yaarum illa , but ipo en wife kudavea ennala santhosama iruka mudila anna
Nerla meet panna girls ah Paathu sex thoughts vandhaa paravalla...but oru particular actress mela romba attraction varudhu...andha actress ah photo or video la paathaa oru vidha eakkam varudhu....idhula irundhu eppdi overcome aaguradhu??
Thank you so much...How can we help children grow and develop?
👌👌👌🙏🙏🙏
This feeling control but
Anger is very highly???why???
👁️ 3.2k👀...👍🏾..✓✓✓
Anna neraya sexual content vachurutha niyabaga epo vathu disrab pannuthu epo love panura ponna love panna mudiyala munnadi nadatha visyam avala thapa paka vaikuthu etha matha mudiuma maranumnu ninakuren maruvenu namba mudiyala.... Romba stressa feel panuren ethachum solution unda anna
Sir How to forget someone who left as in option its a important blood relation
👍👍
👍
🌈
Sir psychology in tamil website not open
It is opening
@@PsychologyinTamil Thank u sir