தீராத பிரச்சனைக்கு தீர்வு சொன்னேன் கடவுளே எனக்கு இன்னும் அடிக்கடி கனவு வரும் டிஸ்டர்ப் ஆகும் நான் என்னமோ தப்பு பண்ண மாதிரி நெனச்சுக்குவேன் நீங்க சொன்னதுக்கு அப்புறம் ஆண்களுக்கு இயல்பாகவே வரும் தேங்க்யூ நண்பா
உடல் செயல்பாடுகள் மற்றும் இயற்கை விதிகளை புரிந்துகொண்டு, நம்மை மீறி நடக்கும் காரியங்களுக்கு நாம் வருத்தப்பட தேவையில்லை என்று மனதிடம் கூறி நம்மை நாமே மன்னித்துக் கொள்வதுதான் குற்ற உணர்வில் இருந்து தப்பிக்க ஒரு நல்ல வழியாக இருக்க முடியும்.
@@JeevAms-m3v வன்புணர்வு என்பது தன்னுடைய பாலியல் தேவைக்காக பிறரை காயப்படுத்துவது அது குற்றம், நாங்கள் பேசிக் கொண்டிருப்பது அதுவல்ல. ஒருவேளை மனைவி தவிர இன்னொரு பெண்ணை பார்க்கும் போது தன்னையும் மீறி பாலியல் ஆசைகள் வருமாயின் அது இயற்கை தான் என்பதை புரிந்து கொண்டு மனைவிக்கு தான் துரோகம் நினைக்கவில்லை அது தன்னை மீறி வரும் ஆசை அந்த ஆசையும் சேர்த்து மனைவியிடமே அன்பு செலுத்த வேண்டும் என்று தான் இங்கு நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அந்தப் பெண்ணை பற்றி எனக்கு தவறான எண்ணங்கள் வந்து விட்டது அதனால் நான் கெட்டவன் என்று தேவையற்ற குற்ற உணர்வுக்கு ஆளாகக் கூடாது என்பதை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறோம், இவ் எண்ணங்கள் வருவது மனிதன் இயல்பு அந்த எண்ணங்களை இயல்பாக கடந்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தான் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம். எதிர் கருத்துக்களை பதிவிடும் முன்பு, எதிர்த் தரப்பினர் சொல்வதை ஆழமாக புரிந்து கொண்டு சற்று நேர்மறையாக சிந்தித்து ஆபாசம் தவிர்த்து, தனிமனித தாக்குதல் தவிர்த்து பதிவிடுங்கள்.
ஒரு விஷயத்தை செய்யும் போது நம்ம மூளையில் dopomine ஹார்மோன் release-ஆனா, அந்த விஷயத்தை மூளை அடிக்கடி செய்ய தூண்டும், ஒவ்வொரு நாளும் அந்த செயல் அதிகமாகும். Dopomine நம்மள சந்தோஷமா, feel பண்ண வைக்கும். Dopomine, sex related realated-a பார்க்கும் போது அதிகமாக சுரக்கும். ஒரு கெட்ட விஷயத்தால், உங்களுக்கு சந்தோஷம் கிடைத்தால் அதை ஒரு முறை கூட செய்யாதிங்க. நல்ல விஷத்தை செய்து, உங்களுக்கு நீங்களே reward குடுங்க, அதனால சந்தோஷமா feel பண்ணுவீங்க, இதனால நல்ல செயல்களோட அளவு தினமும் அதிகம் ஆகும்.
தங்களின் தகவலுக்கு நன்றி, இது எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா? என்று நினைத்திருந்தேன். ஆனால், ஆண்களாக பிறந்தவர்கள் அனைவருக்குமே இது இயற்கை என்பது புரிந்து கொண்டேன் உங்கள் பதிவின் மூலம்.
Thank you. This is really useful for all gents me also. எல்லா ஆண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். தவறுகள் குறைய உங்களுடைய இந்த வீடியோ ஒரு முக்கிய காரணமாக அமையும் என நினைக்கிறேன். பள்ளி மாணவர்களுக்கு இது போன்ற புரிதலை கொடுப்பது சமூகத்திற்கு நன்மையை பயக்கும் என நினைக்கிறேன். நன்றி.🙏
Edhu vetri. namakku pidichadha Senjittu poradhu daan nalla vazhkai.. summa mathavanga paarattukkaga nammalai romba varuthikka koodadhu... Live your life
Nice! I searched for a question for why women are wearing half naked or tight dress now I got the answer is "Nothing but just to grab attention". Thank you so much Sir
In my college days, I felt so guilty about these emotions. As you said, the more you restrict some thoughts or emotions more it will occupy. Over the years, I tried to come out of these guilty. Your video really helped me in accepting the reality and moving forward. As said my many commentors, even spritual people are approching this in a wrong view.
I'm a women only.. Even I had so much doubts and questions about it... I think these all kind of topics should be made clear while we study from the school itself..
"தந்த்ரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை" புத்தகத்தை பற்றி விளக்கவும்... இந்த சமுதாயம் சிறப்பாக செயல்பட ஒவ்வொரு ஆணும் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம்... இந்த புத்தகத்தை நீங்கள் விளக்கி பதிவிட்டால் சமுதாயத்தில் ஏற்படும் தவறுகளை பெரும் அளவில் குறைக்கும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை
நாம் அனைவரும் ஒரு இயற்கையின் படைப்பு அதில் பெண்களும் உட்பட, சில அருவி, கடல் ,ஆறு ,மரங்கள், செடிகள், பூக்கள் அதைப் போன்று இயற்கையின் அழகை ரசிப்பது போல பெண்களின் அழகை ,பேச்சை, குணத்தை, பழக்கவழக்கத்தை ரசித்து வாழுங்கள் துன்புறுத்தாதீர்கள்...
Super bro romba azhaga explain panninga, enaku bike ride pudikum ,and degree course successful ah mudikanum ipdi mind divert panren...... Thank you so much
Alaga Aardhikno Anubahvikno nu Nenikirdhu dha thappu... All cleared Thale. Thanks for your this valuable video.. for better understanding awaiting for detailed video on this topic.. 👍
I asked this same question to one of my personal advisor. He simply said if you get those thoughts that is normal. If those thoughts not coming then please visit some doctor :)
@@jothikahasan9802 pengal yosipeengalannu oru comment la ketteengale. Unmaya sollunga , neenga yaaru. Penna aanaa.. But pen kitta pennoda psychology anonymous ah kettu therinjikkalaam. But over knowledge adhula varra kicka koraichirum.. For example, oru body parta pathu u get feels, but u keep thinking it scientifically. Like a doctor, u MAY loose feeling towards that. So let's chill n enjoy what we get
Thank you for the effort and helping us learn about it. I've mostly felt guilty about this and thought something was wrong with me. Thanks a lot. Will try and manage it.
Sir... what's an amazing answer and a smart approach... You're intellectual man of Gents... I feels quite relaxed after your discourse of basic feelings.. yes it's absolutely and virtually true at your sense... We need smart you tubers like you. I'll share this totally to all of my friends . Very beautiful insights. Keep doing like this creative speech... From your thoughts men are more smart than womens.. Jai hind..
Super anna Iam feeling drug In my mind But I don't like I hate Iam all so alone person so I repeated in mind I use 10 hours in mobile laptop . your councling conversation super I will do thanks
But porn is bit addicting, and u know y. Ur body is much aligned to feels generated by porn or sex. In stone age, this wasn't a problem. Now we have a problem with everything. Something's are normal, and I want to just do what I feel like .
இந்த வீடியோ எனக்கு யூஸ் புள்ளா இருக்கும் அண்ணா எனக்கும் பெண்களை பற்றி தவறானா சிந்தனைகள் ரொம்பா வாரும் காம சிந்தனைகள் அதிகம் இதில் இருந்து எப்படி மிள்வாது என்று தொரியா வில்லை
tq Doctor, OK work சம்பத்தமா பெண்கள் கிட்ட எப்படி பேசனு, எதை பார்த்து பேசனு, கண் பார்த்து பேச கூச்சமாக இருக்கு சொல்லுங்க pls அத பத்தி video போடுங்க doctor 🙏🙏🙏🙏
தெய்வமே மிக்க நன்றி. இந்த நாள் இனிய நாள் உங்களால்
Gaaji
✌️ me too bro
உங்களை போன்ற நல்ல மனிதர்களே வாழ தகுதியானவர்கள் இந்த அந்தரங்க கொல்லையிலிருந்து மீண்டு வெற்றிகரமான நல்ல மனிதராக நீங்கள் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்
😂😂😂😂
அழகை ரசிப்பது வேறு அடயநினைப்பது வேறு ... சிறப்பான சிந்தனை தல...
தீராத பிரச்சனைக்கு தீர்வு சொன்னேன் கடவுளே எனக்கு இன்னும் அடிக்கடி கனவு வரும் டிஸ்டர்ப் ஆகும் நான் என்னமோ தப்பு பண்ண மாதிரி நெனச்சுக்குவேன் நீங்க சொன்னதுக்கு அப்புறம் ஆண்களுக்கு இயல்பாகவே வரும் தேங்க்யூ நண்பா
நல்ல வேலை நமக்கு மட்டும் தான் இந்த மாதிரி தோணுதுன்னு நினைச்சேன்
ரொம்ப வருத்தப்பட்டேன்
தெளிவா விளக்குனதுக்கு நன்றி 🙏
😁
Thala....same blood.......
Same bro sairam❤😁
😂😂😂😂
@@josephtony9866 d pls
பல நாள் குழப்பம் தீர்ந்தது நன்றிகள் பல
உடல் செயல்பாடுகள் மற்றும் இயற்கை விதிகளை புரிந்துகொண்டு,
நம்மை மீறி நடக்கும் காரியங்களுக்கு நாம் வருத்தப்பட தேவையில்லை என்று மனதிடம் கூறி நம்மை நாமே மன்னித்துக் கொள்வதுதான் குற்ற உணர்வில் இருந்து தப்பிக்க ஒரு நல்ல வழியாக இருக்க முடியும்.
So appo mood uh vandhu unga luku samandha patta pengal ah unna madhiri mentality ullavan rape pannitu unga kitta vandhutu sry bro mood achu yena panradhu iyarkai biological ah apdi athan panniten nu sonna ok va ?? ..
@@JeevAms-m3v வன்புணர்வு என்பது தன்னுடைய பாலியல் தேவைக்காக பிறரை காயப்படுத்துவது அது குற்றம், நாங்கள் பேசிக் கொண்டிருப்பது அதுவல்ல. ஒருவேளை மனைவி தவிர இன்னொரு பெண்ணை பார்க்கும் போது தன்னையும் மீறி பாலியல் ஆசைகள் வருமாயின் அது இயற்கை தான் என்பதை புரிந்து கொண்டு மனைவிக்கு தான் துரோகம் நினைக்கவில்லை அது தன்னை மீறி வரும் ஆசை அந்த ஆசையும் சேர்த்து மனைவியிடமே அன்பு செலுத்த வேண்டும் என்று தான் இங்கு நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
அந்தப் பெண்ணை பற்றி எனக்கு தவறான எண்ணங்கள் வந்து விட்டது அதனால் நான் கெட்டவன் என்று தேவையற்ற குற்ற உணர்வுக்கு ஆளாகக் கூடாது என்பதை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறோம், இவ் எண்ணங்கள் வருவது மனிதன் இயல்பு அந்த எண்ணங்களை இயல்பாக கடந்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தான் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம்.
எதிர் கருத்துக்களை பதிவிடும் முன்பு, எதிர்த் தரப்பினர் சொல்வதை ஆழமாக புரிந்து கொண்டு சற்று நேர்மறையாக சிந்தித்து ஆபாசம் தவிர்த்து, தனிமனித தாக்குதல் தவிர்த்து பதிவிடுங்கள்.
@GnanaDurai👌 way of explanation to that idiotic critic.
@@gnanadurai7900 👏👏👏👏👏
சிறந்த பதிவு சகோதரரே, நன்றி
நன்றி அண்ணா தெளிவான ஆலோசனை
வாழ்க்கையில் முன்னேற விடாமல் தடுத்த பெரும் தடையை நீக்க வழி கூறினீர்கள்
நான் அனைத்திலும் ஜெயிப்பேன் நல்ல மனிதனாக நன்றி அண்ணா
Yes
சரியான நேரத்தில் சரியான..தரமான விளக்கம்🙏நன்றி சகோ.. வாழ்க வளமுடன்🙏
போற வழிய விட்டு ஒவ்வொரு முறையும் வேற பக்கம் பார்க்கரபோ, தலைய திருப்பி விடற மாதிரி வருது உங்க videos 👌👌👌
இன்றைய சூழ்நிலைக்கு தேவையான காணொளி அருமை நன்றி.
நீங்கள் சொல்வது அறிவியல்
பூர்வமாக முற்றிலும் உண்மை. தெளிவான விளக்கம் நன்றி
Sometimes I feel guilty for this reason, but now I realized that this thought are our basic instinct. Thanks👍👍
Yeah me too
அழகை ரசிப்பது வேறு ஆபாசம் வேறு, Excellent talk
இதனால்தான் இஸ்லாம் புர்கா எனும் பாதுகாப்பு ஏற்படுத்தி ஆணையும் பெண்ணையும் பாதுகாக்கிறது.
😂😂😂😂
2:46 andha detailed video kaga marana waiting!! Adha mattum explain pannita pasanga lam romba kozhapathula irundhu clear aagi life la concentrate pannuvanga.. Deivameyy.. neenga pannadhulaye Pasangalukku romba useful aana video va idhu than irukkum👍👍👍keep going
ஒரு விஷயத்தை செய்யும் போது நம்ம மூளையில் dopomine ஹார்மோன் release-ஆனா, அந்த விஷயத்தை மூளை அடிக்கடி செய்ய தூண்டும், ஒவ்வொரு நாளும் அந்த செயல் அதிகமாகும். Dopomine நம்மள சந்தோஷமா, feel பண்ண வைக்கும். Dopomine, sex related realated-a பார்க்கும் போது அதிகமாக சுரக்கும். ஒரு கெட்ட விஷயத்தால், உங்களுக்கு சந்தோஷம் கிடைத்தால் அதை ஒரு முறை கூட செய்யாதிங்க. நல்ல விஷத்தை செய்து, உங்களுக்கு நீங்களே reward குடுங்க, அதனால சந்தோஷமா feel பண்ணுவீங்க, இதனால நல்ல செயல்களோட அளவு தினமும் அதிகம் ஆகும்.
Nice good explanation 👏👏👏
தங்களின் தகவலுக்கு நன்றி,
இது எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா? என்று நினைத்திருந்தேன். ஆனால், ஆண்களாக பிறந்தவர்கள் அனைவருக்குமே இது இயற்கை என்பது புரிந்து கொண்டேன் உங்கள் பதிவின் மூலம்.
இன்று தான் எனக்கு நிம்மதியாக இருந்தது. என் சந்தேகம் தீர்ந்தது விட்டது. மிக்க நன்றி.
சூப்பர் தலைவரே நீங்க பேசினது இல்ல இது ரொம்ப வித்தியாசமா இருக்கு ரொம்ப சூப்பர்
நன்றி... எதார்த்தம்... விளக்கம் அழகானது... பொறுப்புடன் செயல்பட்டமைக்கு பாராட்டுக்கள்..!!
Thank you. This is really useful for all gents me also. எல்லா ஆண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். தவறுகள் குறைய உங்களுடைய இந்த வீடியோ ஒரு முக்கிய காரணமாக அமையும் என நினைக்கிறேன். பள்ளி மாணவர்களுக்கு இது போன்ற புரிதலை கொடுப்பது சமூகத்திற்கு நன்மையை பயக்கும் என நினைக்கிறேன். நன்றி.🙏
எனக்கு தோன்றும் போது எல்லாம் நானும் ஒரு பெண் தாய் வயிற்றில் தானே வந்தேன் என்று நினைத்து விடுவேன்.
👌🙏
Yes I also think like that
👏🏻
நமது வாழ்வில் மிகுதியான நேரம் விரையம் ஆவது பெண்களுக்காகதான் அதிலிருந்து விடுபட்டால் நம் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது
real brother vetri vetri
Edhu vetri. namakku pidichadha Senjittu poradhu daan nalla vazhkai.. summa mathavanga paarattukkaga nammalai romba varuthikka koodadhu... Live your life
அருமை டாக்டர். மிக சரியான நேரத்தில் மிக சரியான பதிவு. இதை அனைவரும் தவறாது பார்க்க வேண்டிய முக்கியமான செய்தி.
நீங்க சொன்னது எனக்கு தெரியும் ஆனா ஒரு புரிதல் சரியா கிடைக்கல இப்ப நீங்க சொன்ன உடனே அந்த புரிதல் கிடைச்சிறுச்சி மிக்க நன்றி
தேவையான கருத்தை மிக தெளிவாகவும் அழகாகவும் புரியும் படியாகவும் நன்றாக சொன்னீர்கள்
அருமையான பதிவு..வாழ்க வளமுடன்.. நீங்கள் எனக்கு மட்டுமல்ல இந்த சமுதாயத்திற்கும் தேவை.
சிறிது எண்ணங்களையும் கட்டுப்படுத்துவது அவசியமாகும் உள்ளது பலர் ஒரு படி மேல் சென்று சீண்டல்கள் துன்புறுத்தல்கள் செய்வது மிக மிக மிக தவறு
Instead of controlling, just understand that. 😊
Hy
True
@@vivekilangovan9601 ennatha understand panna...
Nice! I searched for a question for why women are wearing half naked or tight dress now I got the answer is "Nothing but just to grab attention". Thank you so much Sir
In my college days, I felt so guilty about these emotions. As you said, the more you restrict some thoughts or emotions more it will occupy. Over the years, I tried to come out of these guilty. Your video really helped me in accepting the reality and moving forward. As said my many commentors, even spritual people are approching this in a wrong view.
Correct ah sonna bro 👍👍👍
தற்போது உள்ள இளைஞர்களுக்கு தேவையான முக்கியமான ஒன்று எனக்கும்
I'm a women only.. Even I had so much doubts and questions about it... I think these all kind of topics should be made clear while we study from the school itself..
🤝
Hii
@@muthuselvam6605 ethuku naaya hii potu iruka... Topic enna.. Ne ingayum correct pannura paaru... Thirunthunga da
@@muthuselvam6605 loosu paayalaa
@@jollylife5738 🤣🤣
நன்றாக விளக்கம் தந்தீர்கள் நன்றி திருமண வயது தாமதமான திருமணம் திருமண வயது தள்ளி போவதற்கான காரணங்கள் இது பற்றி விளக்கம் தாருங்கள்.
Really wonderful msg Dr
Even spiritual preacher are not properly dealing this kind msg, thanks 🙏 Dr
Super sir... this is most wanted topic for today 's youth ...
This is very much needed! Thanks for the content.
தெய்வமே😭😭😭என்னை காப்பாத்திட்ட
"தந்த்ரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை"
புத்தகத்தை பற்றி விளக்கவும்...
இந்த சமுதாயம் சிறப்பாக செயல்பட ஒவ்வொரு ஆணும் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம்...
இந்த புத்தகத்தை நீங்கள் விளக்கி பதிவிட்டால் சமுதாயத்தில் ஏற்படும் தவறுகளை பெரும் அளவில் குறைக்கும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை
Best explanation useful video for youngsters thank you sir god bless you forever I addicted to girls but now I understand 🙏🙏 From Sri Lanka 😾🇱🇰
நல்ல தெளிவு கிடைத்தது நன்றி
நண்பா ரொம்ப நன்றி. என் மனது உங்களால் தெளிவடைந்து விட்டது.
Focus on your passion 💥🙏
அடா அடா என்ன அருமையான கருத்துக்கள் அற்புதமான விளக்கங்கள் வாழ்த்துக்கள் நன்பா
Enaku indha Problem erukku Ana Naa adhukku ans thedala Naa RUclips Pathutu erukumodhu indha video vandhuchi Ennoda Problem Solve Thanks..💙❤️🙏
விடியோ சூப்பர் டாக்டர் இனிய காலை வணக்கம்
Hello Dr. I watch your videos regularly but this video one is special for every men.
நாம் அனைவரும் ஒரு இயற்கையின் படைப்பு அதில் பெண்களும் உட்பட, சில அருவி, கடல் ,ஆறு ,மரங்கள், செடிகள், பூக்கள் அதைப் போன்று இயற்கையின் அழகை ரசிப்பது போல பெண்களின் அழகை ,பேச்சை, குணத்தை, பழக்கவழக்கத்தை ரசித்து வாழுங்கள் துன்புறுத்தாதீர்கள்...
Yes...... Every one in Nature...
Simple video but more information..must useful message for our generation..thank you Dr. For spend your valuable time to thinking 🤔 us
The only mentor which always will connect my thoughts with you.
You are beautiful
மிகவும் எளிமையாக புரியும்படி சொன்னதற்கு மிக்க நன்றி அண்ணா
என்னுடைய தீர்க்க முடியாத பிரச்சினைக்கு ஒரு அழகான தீர்வை தாங்கள் வழங்கிவிட்டீர்கள் தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல அண்ணா . 🙏🙏🙏
Very useful tips for today's youngsters.
Bro..thank you so much bro.... ipdi feel panurapalam en lover ku drogam panuromonu thonum but ipo purijithu😇😍tq so much bro..!!
Super bro romba azhaga explain panninga, enaku bike ride pudikum ,and degree course successful ah mudikanum ipdi mind divert panren...... Thank you so much
மிக மிக அழகாக கூறியமைக்கு நன்றி...
Alaga Aardhikno Anubahvikno nu Nenikirdhu dha thappu... All cleared Thale. Thanks for your this valuable video.. for better understanding awaiting for detailed video on this topic.. 👍
Super Bro... 👌👌Romba Usefull ah Irunthuchu bro... ✨😍🤝🤝 🙏
This video will be very useful to me bro.thank you brother
நன்றி நண்பரே நன்றி தங்கள் பதிவு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது
மிக்க நன்றி சார்... என் மனைவியை புரிந்து கொள்ள இந்த வீடியோ உதவும்...
I asked this same question to one of my personal advisor. He simply said if you get those thoughts that is normal. If those thoughts not coming then please visit some doctor :)
Excellent view points ! Beautifully explained ! Vinayaga Chathurthi Wishes & Blessings 🙏
Hi
Enaku oru doubt, pengalum men ah pathi ipadi yosikurom illa, athuku ena pandrathu?
@@jothikahasan9802 apadiyaa?
@@jothikahasan9802 pengal yosipeengalannu oru comment la ketteengale. Unmaya sollunga , neenga yaaru. Penna aanaa..
But pen kitta pennoda psychology anonymous ah kettu therinjikkalaam.
But over knowledge adhula varra kicka koraichirum..
For example, oru body parta pathu u get feels, but u keep thinking it scientifically. Like a doctor, u MAY loose feeling towards that.
So let's chill n enjoy what we get
@@sivaavis8061 who are you? Where are you from?
Thank you for the effort and helping us learn about it.
I've mostly felt guilty about this and thought something was wrong with me.
Thanks a lot.
Will try and manage it.
Thankyou very much sir You are telling Empty mind devil's workshop absolutely 100% correct summa irunthale problem than
அருமையான தகவல் நன்றி சகோ...👍
Salute Jitender, well explained 👏🏻 👍🏻
Sir... what's an amazing answer and a smart approach...
You're intellectual man of Gents...
I feels quite relaxed after your discourse of basic feelings.. yes it's absolutely and virtually true at your sense...
We need smart you tubers like you.
I'll share this totally to all of my friends . Very beautiful insights.
Keep doing like this creative speech...
From your thoughts men are more smart than womens..
Jai hind..
Super BRO.
Have a happy good morning
Thqs sir soo inspiring video 💯💯na inimey oluga en work and passion la concentrate pannuva sathiyo sir 💯💯💯💯💯💯
Super anna Iam feeling drug In my mind
But I don't like I hate Iam all so alone person so I repeated in mind I use 10 hours in mobile laptop . your councling conversation super I will do thanks
Purithal nadantha udan thelithal nadanthu vidugirathu.... nandri
7:06 💯 Super Suggestions 👏🏼sir...
மிக்க நன்றி தெய்வமே ...
2 years la yugame ponalum complicated things na namma thala dhan ❤
தேங்க்ஸ் அண்ணா நான் இவனால் ரொம்ப டிஸ்டப் முஸ்டாபா இருந்த பட் ஆனா பாருங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் கொஞ்சம்❤️😎😎👍
👍
Entha oru seyalaiyum perfect ah seivathe romba kadinamaga irukku ....Anna .....
Porn movie pakkuradha vittale idhallam oralavukku koraiyum but yarum.andha alavuku avanga moolaiya kattu padutha theriyala 😓🤷♀️ boys don't chase girls❌, chase your goals ✅ 😊
But porn is bit addicting, and u know y. Ur body is much aligned to feels generated by porn or sex. In stone age, this wasn't a problem. Now we have a problem with everything. Something's are normal, and I want to just do what I feel like .
Super
Kalakkal Boss!!👍👍💪💪👃👃🔥🔥
really very useful and consolidated information :)
நன்றி சார்... Use full
மிகவும் பயனுள்ள தகவல்கள் Sir👏👍👋🙏🙏🙏
வேற level வீடியோ sir
இந்த வீடியோ எனக்கு யூஸ் புள்ளா இருக்கும் அண்ணா எனக்கும் பெண்களை பற்றி தவறானா சிந்தனைகள் ரொம்பா வாரும் காம சிந்தனைகள் அதிகம் இதில் இருந்து எப்படி மிள்வாது என்று தொரியா வில்லை
🌹மிகச்சரியான வழிகாட்டுதல்.
True watching from srilanka
Romba naala iruntha dowt ..tnku sir..
tq Doctor, OK work சம்பத்தமா பெண்கள் கிட்ட எப்படி பேசனு, எதை பார்த்து பேசனு, கண் பார்த்து பேச கூச்சமாக இருக்கு சொல்லுங்க pls அத பத்தி video போடுங்க doctor 🙏🙏🙏🙏
Thanks
Best of Best information anna. 👨🌾
Sir, neat explanation you are right🙏
அருமையான வீடியோ sir
Vera Mari Vera Mari sir 😍
மிக நல்ல பதிவு.
Nandri Vaalthukal sir 😊
அய்யா மிக்க நன்றி
Introvert galin inriyamaiya kadavule 😍😍😍
Thambi nalthura
Ni sonnadhu periya udhavi da thambi romba nanri
🙏
பயனுள்ள காணொளி நன்றி சகோ வாழ்க வளமுடன்
Thangamey..ni..yenga..iruka..~~¡¡¡
(Suber bro)
Remedy =adopt.. passion
✌... முக்கியமான தகவல்கள் !
Vera level gurunadha neengea 🙏