UM SITHAM/TAMIL GOSPEL 2022/Eva.DAVID VIJAYAKANTH/Dr. JACINTH DAVID

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 641

  • @RevadhiJaya
    @RevadhiJaya 2 месяца назад +77

    நான் உடைக்கப்பட்டேன் 🥹..... என் 4 வயது குழந்தை இறந்து 7நாள் ஆகிறது.. கர்த்தர் கொடுத்தார். கர்த்தர் எடுத்தார். கர்த்தர் மறுபடியும் தருவார் என விசுவாசிக்கிறேன் 🥹🥹🥹

  • @andersonpetagchurch736
    @andersonpetagchurch736 2 года назад +364

    *SONG LYRICS*
    நான் உடைக்கப்படுவது
    உன் சித்தம் என்றால்
    உடைகிறேன் ஐயா
    உன் சித்தம் நிறைவேற்ற
    நான் அழுவது உன் சித்தம் என்றால்
    அழுகிறேன் ஐயா உன் சித்தம் நிறைவேற்ற
    உடைந்து போனேன் நான் உன் கரத்தில் எடுத்தீரே
    என் அழுகை எல்லாமே உன் கணக்கில் வைத்தீரே (2)
    உமக்கேற்ற பாத்திரமாய்
    மீண்டும் உருவாவேன்
    கணக்கில் உள்ள கண்ணீருக்கு
    பலனும் நான் பெறுவேன்(2)
    * மேகமே கரு மேகமே
    நீ இருளாய் போனாயோ
    சுமைகளை பல சுமந்து நீ
    உன்னில் வெளிச்சம் இழந்தாயோ
    நீ உடைவது அவர் சித்தம்
    நிறைவேறட்டும் அது நித்தம்(2)
    உன் அழகை எல்லாம்
    ஆசீர்வாத அழகு மழையாகும்
    உன் கண்ணீர் எல்லாம் கவலை போக்கும்
    தண்ணீர் துளியாகும் (2)
    * மலையே கன்மலையே
    நீ காய்ந்து போனாயோ
    வறட்சிகள் பல சூழ்ந்ததால்
    நீ வறண்டு தவித்தாயோ
    நீ உடைவது அவர் சித்தம்
    நிறைவேறட்டும் அது நித்தம்(2)
    உன் அழகை எல்லாம்
    தாகம் தீர்க்கும் தண்ணீர் தடமாகும்
    உன் கண்ணீரெல்லாம்
    தேவ சமூகத்தின்
    சாட்சியாய் மாறும் (2)

    • @swarnamravindran4788
      @swarnamravindran4788 2 года назад +7

      Naan உடைவது அவர் சித்தம் என்றால் கர்த்தாவே உடைகிரென்.

    • @vedhagracy6075
      @vedhagracy6075 2 года назад +1

      Thank you Pastor.....

    • @sahayaraja8522
      @sahayaraja8522 2 года назад +6

      மிக அழகான வரிகள். தேவனுக்கு மகிமை உண்டாவதாக..

    • @anusathyam7749
      @anusathyam7749 2 года назад +2

      Glory to god.....

    • @shakeenaimman2169
      @shakeenaimman2169 2 года назад +2

      Please correction some spelling mistakes 🙏

  • @davidvijayakanthofficial1463
    @davidvijayakanthofficial1463  2 года назад +91

    We praise God for this song. God has been so good to us. He has proved Himself to be a God of Restoration in our lives. He will restore you all too in due time.
    Jesus allowed Himself to be broken. His bold statement, “O My Father, if it is possible, let this cup pass from Me; nevertheless, not as I will, but as You will.”
    Matthew 26:39 NKJV

    helps us realise that brokenness according to God's will will end up in glorifying the Father.
    We are praying for each of your restoration. Do send in your testimonies. 7200927242
    நான் உடைக்கப்படுவது உம் சித்தம் என்றால்
    உடைகிறேன் ஐயா உம் சித்தம் நிறைவேற்ற
    நான் அழுவது உம் சி என்றால்
    அழுகிறேன் ஐயா உம் சித்தம்
    நிறைவேற்ற
    உடைந்து போனேன் நான்
    உம் கரத்தில் எடுத்தீரே
    என் அழுகை எல்லாமே
    உம் கணக்கில் வைத்தீரே
    உமக்கேற்ற பாத்திரமாய் மீண்டும் உருவாவேன்
    கணக்கில் உள்ள கண்ணீருக்கு பலனும் நான் பெறுவேன்
    1. மேகமே கரு மேகமே நீ இருளாய் போனாயோ
    சுமைகளை பல சுமந்து நீ உன்னில் வெளிச்சம் இழந்தாயோ
    நீ உடைவது அவர் சித்தம், நிறைவேறட்டும் அது நித்தம்
    உன் அழுகை எல்லாம் ஆசீர்வாத அழகு மழையாகும்
    உன் கண்ணீர் எல்லாம் கவலை போக்கும் பன்னீர் துளியாகும்
    2.மலையே கன்மலையே நீ காய்ந்து போனாயோ
    வரட்சிகள் பல சூழ்ந்ததால் நீ வறண்டு தவித்தாயோ
    நீ உடைவது அவர் சித்தம்
    நிறைவேறட்டும் அது நித்தம்
    உன் அழுகை எல்லாம் தாகம் தீர்க்கும் தண்ணீர் தடமாகும்
    உன் கண்ணீர் எல்லாம் தேவ சமூகத்தின் சாட்சியாய் மாறும்

    • @geraldharding7581
      @geraldharding7581 2 года назад +1

      Praise God for His revelation to you brother & sister. Watchman Nee's book 'Breaking of the outer man and the release of the Spirit' talks about discipline of the Holy Spirit and how every Christian needs to be broken for service to Christ

    • @davidvijayakanthofficial1463
      @davidvijayakanthofficial1463  2 года назад +1

      @@geraldharding7581 we will read brother! Thank you so much.

    • @Thavaneshkarthikofficial
      @Thavaneshkarthikofficial 2 года назад +1

      getting nursing license to practice is very difficult in united states, after putting very hard works and prayers i failed the nursing license exam, i couldnt able to hold that pain in my heart, i raised question to god why he didnt make me pass why he didnt gave me his grace, finally i realized god will give me in his due time, nan udaikappadvathu avar sittham nu, this song make me encourage and my heart pain got healed, again i will take this exam in 3 months i trust him he will give for me, let satan did not overtake us, god will strengthen us, those who are seeing this comment please pray for me i must pass this license exam in 2nd attempt, thank you so much for this song so encourging praise the lord

    • @gamaaligayu3302
      @gamaaligayu3302 2 года назад +1

      @@davidvijayakanthofficial1463 heroine Mari en makeup 💄 panringa

    • @gsaravanan158
      @gsaravanan158 Год назад +1

      ஆமென் appa my life your hand... Dad

  • @DanielKishore
    @DanielKishore 2 года назад +147

    நான் உடைக்கப்படுவது
    உம் சித்தம் என்றால்
    உடைகிறேன் ஐயா
    உம் சித்தம் நிறைவேற்ற
    நான் அழுவது உம் சித்தம் என்றால்
    அழுகிறேன் ஐயா
    உம் சித்தம் நிறைவேற்ற
    உடைந்து போனேன் நான்
    உம் கரத்தில் எடுத்தீரே
    என் அழுகை எல்லாமே
    உம் கணக்கில் வைத்தீரே-2
    உமக்கேற்ற பாத்திரமாய்
    மீண்டும் உருவாவேன்
    கணக்கில் உள்ள கண்ணீருக்கு
    பலனும் நான் பெறுவேன்-2
    1.மேகமே கரு மேகமே
    நீ இருளாய் போனாயோ?
    சுமைகளை பல சுமந்து நீ
    உன்னில் வெளிச்சம் இழந்தாயோ?-2
    நீ உடைவது அவர் சித்தம்
    நிறைவேறட்டும் அது நித்தம்-2
    உன் அழுகை எல்லாம்
    ஆசீர்வாத அழகு மழையாகும்
    உன் கண்ணீர் எல்லாம்
    கவலை போக்கும் கண்ணீர் துளியாகும்-2
    2.மலையே கன்மலையே
    நீ காய்ந்து போனாயோ ?
    வறட்சிகள் பல சூழ்ந்ததால்
    நீ வறண்டு தவித்தாயோ ?-2
    நீ உடைவது அவர் சித்தம்
    நிறைவேறட்டும் அது நித்தம்-2
    உன் அழகை எல்லாம் தாகம் தீர்க்கும்
    தண்ணீர் தடமாகும்
    உன் கண்ணீர் எல்லாம்
    தேவ சமுகத்தின் சாட்சியாய் மாறும்-2

    • @princesshneybee528
      @princesshneybee528 2 года назад +2

      1 stanza last three lines correct the word kishore

    • @DanielKishore
      @DanielKishore 2 года назад +4

      @@princesshneybee528 updated Divya

    • @don4969
      @don4969 2 года назад +2

      Thank you thanks a lot bro ☺️☺️

    • @juliamoses5494
      @juliamoses5494 2 года назад +5

      உன் கண்ணீர் எல்லாம் கவலை போக்கும் பன்னீர் துளியாகும்

    • @parameshwarithenmozhi4892
      @parameshwarithenmozhi4892 2 года назад +3

      Super

  • @NalavanthiK.S
    @NalavanthiK.S 26 дней назад +2

    Iam Hindu but I like your songs very much in all Your songs I see how beautiful he (Jesus) was and his wonderful miracles thank you sis. For this glorious song which makes me so faithful ❤amen ✝️✝️❤🎉

  • @refugetamisalaith4947
    @refugetamisalaith4947 2 года назад +132

    திரும்பத் திரும்ப கேட்கிறேன்... வரிகள்.. பாடும் விதம்.. என்னை அசைத்தது.. இதுபோல் நிறைய பாடல்கள் வெளிவர ஜெபிக்கிறேன்.

  • @emimahbilquiz4685
    @emimahbilquiz4685 Год назад +22

    நீ உடைவது அவர் சித்தம் நிறைவேறட்டும் அது நித்தம் ❤❤❤

  • @Joshnaraj-j3x9he
    @Joshnaraj-j3x9he 2 месяца назад +2

    நான் உடைக்கப்படுவது உம் சித்தம் என்றால் உடைகிறேன் அப்பா.ஆனாலும் உம்பெலன் வேண்டுமே அப்பா.😢😢😢

  • @delsisamkeyan4451
    @delsisamkeyan4451 2 года назад +11

    இந்த பாடல் வரிகளுக்காக கர்த்தருக்கு ஸ்தோதிரம்🙏 கண்ணீரின்பாதையில் கடந்துப்போகும் ஒவ்வொருவருக்கும் இந்தப்பாடல் கர்த்தருடைய தீர்க்கதரிசன வரிகள்🙏நீ உடைவது அவர் சித்தம் நிறைவேறட்டும் அது நித்தம் அருமையான வரிகள். கர்த்தர் உங்களை மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக🙌 இன்னும் அநேக பாடல் கர்த்தர் உங்களுக்கு தருவாராக...இயேசு கிருஸ்துவின் நாமத்தில் வாத்துகிறேன்🙌🙏

  • @jcnithyahere
    @jcnithyahere Месяц назад +2

    எத்தனை ஆழமான வரிகள். இரணமான மனதிற்கு ஔஷதமாய் உங்கள் குரலில் தேனாய் இனிக்கிறது பாடல்.❤

  • @MuthurajaRaja-zu3yt
    @MuthurajaRaja-zu3yt Год назад +15

    உம் சித்தம் என்றால் நான் உடைகிறேன் அப்பா ❤❤(Jesus)

  • @kirubajersulin9171
    @kirubajersulin9171 2 года назад +50

    இந்தப் பாடலைக் கேட்கும் போது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. இந்தப் பாடலை கொடுத்த தேவனுக்கு கோடான கோடி நன்றி நீங்கள் செய்யும் ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si Год назад +3

    இந்த பாடலை எழுதிய தேவ மனுஷனுக்கு நன்றி சகோதரி நீங்கள் பாடியது அழகு ஆனால் பின்னனி உலக பிரகராமாய் இருந்தது அதை தவிர்த்தால் ஆத்துமாவுக்கு இன்னும் மகிழ்ச்சியாய் இருந்து இருக்கும்

  • @jesuscallsyou6607
    @jesuscallsyou6607 2 года назад +6

    தகப்பனே நீர் ஏற்ற வேலையில் இந்த பாடல் மூலமாய் பேசினீர் நன்றி தகப்பனே ✝️✝️.. என்னை மன்னியும் 😔😔😔😔

  • @nancydeborah
    @nancydeborah 2 года назад +124

    Current situation song. Thank you for encouraging me. I surrender completely to Him, if it's His will for me to break, let Him break and mould me.

  • @subaezekiel4402
    @subaezekiel4402 2 года назад +35

    உங்களின் தேவசெய்தியில் நீங்கள் இந்த பாடலை பாடும்போது அவ்வரிகள் என்னை மிகவும் ஈர்த்தது சகோதரி ...
    நான் இந்த பாடலை வெகுநாளாய் தேடினேன்...
    ஆனால் தற்போது கேட்டவுடன் மனதிற்கு பெறும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
    தொடரட்டும் உங்கள் ஊழியம்💐 ..
    ஆமென்🙏

  • @nancyedwin7353
    @nancyedwin7353 2 года назад +3

    En chithapa death akitanga engalal rompa mutiyala ore kelvi en appa, chithi, ipo chithapa 2 month aguthu intha patu enga kutumpam katanthu pokira soolnilai apatiye iruku rompa thanks glory to God

  • @geethametilda1957
    @geethametilda1957 2 года назад +7

    பாடல் வரிகள், ராகம் எல்லாம் மிகவும் அருமையாக உள்ளது.
    தேவ‌பிரசன்னத்தை முழுமையாக உணர முடிகிறது.ஆனால் இந்த நடனத்தை தவிர்த்து வேறு ஒரு கதை காட்சி அமைத்திருந்தால் மிகவும் அருமையாகவும் தேவ மகிமையை இன்னும் வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கும்

  • @priyankar4098
    @priyankar4098 Год назад +16

    I lost my 2 months old son. I use to cry every day for him,even though he is in heaven I can't accept his loss this song means a lot😢

  • @sagayamsagayam1531
    @sagayamsagayam1531 2 года назад +5

    என் கண்ணிரீ தேவசமுகத்தில் சாட்சியாய் மாரும் ஆமென்

  • @prabasumathy6127
    @prabasumathy6127 2 года назад +5

    நான் இந்தப் பாடலை திரும்ப திரும்ப கேட்கிறேன் உடைக்கப் படுவது அவசியம் அப்போது தான் அவருக்காக உருவாக முடியும் ஆமென் praise the Lord God bless you sister

  • @SolomonJakkimJ
    @SolomonJakkimJ 2 года назад +14

    Glad to have designed Calligraphy and Poster for this beautiful song by dear akka! You are a blessing to the tamil christian community ka! May God bring out more meaningful divine melodies from you! You and Anna mean a lot to me! May God bless each and everyone who worked in this song!

  • @michealraj7647
    @michealraj7647 2 года назад +21

    Such a wonderful song with a meaningful lyrics {நீ உடைவது அவர் சித்தம் நிறைவேறட்டும் அது நித்தம்🔥😇}👏🏻

  • @delcysanthosh9218
    @delcysanthosh9218 2 года назад +8

    This made me to think that we love the world so much that’s why even little disappointment we are not ready to accept even if it’s gods will….

  • @dailysweetangel6817
    @dailysweetangel6817 Год назад +7

    Oh my goodness 😊 Tune , Lyrics are touching so much❤❤❤... Wat a beautiful melodious song ..... I was completely in tears after listening to this song ❤❤❤❤❤....... God has blessed sister with such a great talent of singing so well that enlighten our hearts...❤
    May God bless you more and more in ur personal life and in your ministries.... Amen ......

  • @SuthitSuthit-p8s
    @SuthitSuthit-p8s Год назад +2

    காட் பிளஸ் யூ சிஸ்டர் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கும் போது என் கண்களிருந்தும் என்னையும் அறியாமல் கண்ணீர் வருகிறது எங்களுக்காக ஜெபம்பண்ணுங்கள் மிக்க நன்றி உங்கள் ஊழியம் பெருக வேண்டும் இது போன்ற பாடல்கள் ஆண்டவர் உங்களுக்குத் தர வேண்டுகிறேன். ❤❤❤❤❤

  • @jebaseelan4063
    @jebaseelan4063 Месяц назад +1

    Jecimaaunty super um sathma ner ana alavathu pattu okva bye goodnight pastor jecimaaunty

  • @sabinamergin1243
    @sabinamergin1243 2 года назад +9

    Glory to jesus the eyes full of tears..heart touching lines...நான் உடைவது அவர் சித்தம் ..நிறைவேறட்டும் அது நித்தம்

  • @selindavid4388
    @selindavid4388 6 месяцев назад +1

    ennaiya unga siththathuku oppukodukiren yesapa. unga siththapadi ennaiya nadathunga🙏🙏🙏🙏🙏

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 Год назад +2

    Sema voice my lovely sister .
    Glory to Jesus .
    மிகவும் அருமையான பாடல் .
    God bless you my lovely sister .
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sasirekah2418
    @sasirekah2418 2 года назад +3

    கர்த்தர் நம்மை நன்றாக அறிந்திருக்கிறார் என்பதை அழகாக உணர்த்தும் பாடல்.இயேசுவே உமக்கு நன்றி🙏

  • @Daisy-hd4ic
    @Daisy-hd4ic 8 месяцев назад +1

    Very beautiful song very good my favourite song❤ very very blessing song thank you

  • @TCNDenmark
    @TCNDenmark Год назад +1

    A great song that inspires confidence.Greetings from kolding in Denmark.

  • @GCBS-Salem
    @GCBS-Salem 2 года назад +3

    This song somthing different. உண்மையில் ஆறுதல் தருகிற பாடல்உள்ளம் உருகிபாடப்பட்ட பாடல் Heart touching song. .🔥🔥🔥💥💥💥🌟 Yovan Salem

  • @jeshanaanthuriya9760
    @jeshanaanthuriya9760 Год назад +2

    Iam Srilankan Girl. Now Iam 18 Years Old. ILove This Song. I Listen This Song Everyday. It's Very Peaceful For My Heart. Thankyou Appa & Amma.

  • @ashmij3
    @ashmij3 Год назад +2

    🥺 JESUS en life unga Kaila tharukiran ...🥺💜

  • @Kumarselva-x7i
    @Kumarselva-x7i Год назад +1

    தினமும் கேட்கிறேன் வரிகள் அனைத்தும் என் வாழ்வில் உள்ளது போல் இருக்கின்றது

  • @JustinBilavendiran
    @JustinBilavendiran 2 года назад +2

    Awesome song! Amazing lyrics! Congrats Team...👍

  • @jebaseelan4063
    @jebaseelan4063 Месяц назад +1

    Jecimaaunty goodnight nanuda padthuvathu song pathen kujam supertha erku okbue sleeps well nallu pakalam bye

  • @pavalakodimd4651
    @pavalakodimd4651 2 года назад +2

    Thank you Jesus Christ... God bless you all..🤍✨kartharuku magimai undavadhaga...Amen

  • @joygrace9098
    @joygrace9098 Год назад +1

    பாடல் மிகவும் நன்றாக உள்ளது இயற்கை காட்சிகள் மிகவும் நன்றாக உள்ளது

  • @gayusrigayusri2079
    @gayusrigayusri2079 Год назад +1

    உம் சித்தம் போல் என்னை நடத்துங்க இயேசுப்பா 🙇‍♀️🙇‍♀️🛐🙇‍♀️

  • @jeniferpatrick8084
    @jeniferpatrick8084 2 года назад +4

    This song really heals the broken heart 💕 especially for womens. Praise be to lords 🙏

  • @lilyguna184
    @lilyguna184 Год назад +4

    very unique composition and the anointing flows. I am broken and waiting for a lift and this song has made me to recommit myself to Him. i am loving it.

  • @bjtharamel
    @bjtharamel 2 года назад +7

    Please write more songs and compose! This is one of the best songs I have heard in recent times. Such a beautiful, melodious composition, and your rendering is equally beautiful. The song ministered to me! Blessings and thank you so much for this song! 👌👍♥️

  • @premakala3235
    @premakala3235 2 года назад +2

    அக்கா உங்க பாடல் வரிகள் மிகவும் அருமை கர்த்தர் உங்களை இன்னும் பிராகா சிக்க செய்ய பிரார்த்தனை செய்கிறோம் 🙏

  • @kowsalyajayakumar9994
    @kowsalyajayakumar9994 2 года назад +4

    This is song is like peacock feathers for broken heart. Super sister. May God bless you and your family.

  • @jermi7640
    @jermi7640 Год назад +1

    My Heart Touching soug And Very beautiful lines

  • @malinirachel
    @malinirachel 2 года назад +5

    Uncontrollable Tears rolling down when hearing for the first time itself. Yes this song answers my questions for which I'm going through right now. En kaneer ellam kavalai pokkum panneer thuliyagum. Thank you JESUS. GOD bless this team.

  • @SeetharamanSeetharaman-j2b
    @SeetharamanSeetharaman-j2b 3 месяца назад +1

    Heart toughing❤🎉 song jesus

  • @jessicajustin4792
    @jessicajustin4792 2 года назад +8

    Fabulous! What a lyrics!!! I praise God for giving you such a beautiful comforting lyrics dear sis. God bless you more. 😇❤️

  • @gamaaligayu3302
    @gamaaligayu3302 2 года назад +1

    Wow cinema heroine Mari irukku😁

  • @arsurya2618
    @arsurya2618 Год назад

    Udaiydhu pona ennai uruvaakkiyadhu indha padal jesus is my life God bless you lovely sister❤❤❤❤❤❤

  • @athia8778
    @athia8778 2 года назад +2

    Aaruthalana varigal amen
    Praise tha lord 👏👏😊🤩🥳

  • @mallikasophie1372
    @mallikasophie1372 11 месяцев назад

    Praise the Lord Sister..சரியான நேரத்தில் இந்த பாடலை கொடுத்து என்னை தேற்றின கிருபைக்காக நன்றி இயேசப்பா....ஒவ்வொரு வரிகளும் எனக்காகவே எழுதியது போல் இருக்கிறது 😢நன்றி அப்பா 😢

  • @GayathiriGau
    @GayathiriGau 5 месяцев назад +1

    Dr.Jecitha devid mam... really very nice. This song very useful and god touch in inner heart....Thank you so much mam..again again I am hearing this song

  • @yesunatharoozhiyankal1087
    @yesunatharoozhiyankal1087 2 года назад +2

    Wonderful✨😍✨😍✨😍 lyrics. God bless you🙏 sister

  • @sagayamsagayam1531
    @sagayamsagayam1531 2 года назад +1

    இந்த பாடல் மிக மிக அருமை தினமும் இந்த பாடலை கேட்கிறோம் தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் ஆமென்

  • @ananddr2366
    @ananddr2366 2 года назад +5

    No words can explain , Good Job For God s Glory May God bless u sis and fam , keep going 💐💐💐

  • @youtubevmr5427
    @youtubevmr5427 2 года назад +5

    Nice song, good meaning. Glory to be God 😍

  • @dr.sindhiyarebecca1164
    @dr.sindhiyarebecca1164 10 месяцев назад +1

    Beautiful song, came here after Johnsam anna sung this song in Friday fasting prayer beautifully

  • @sheebadc179
    @sheebadc179 2 года назад +3

    Very nice song. Sister your voice is so great.

  • @nandagopalan9094
    @nandagopalan9094 2 года назад +2

    May God bless you and your people and family and church people forever and always..... Amen.

  • @dinakaranmmelnelli6863
    @dinakaranmmelnelli6863 Год назад

    உண்மையாகவே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தம் எங்கள் பாவங்களைப் போக்க செய்கிறது
    இயேசுவின் அன்பு அளவில்லாதது அது மாறாதது

  • @rithikaprathiba3481
    @rithikaprathiba3481 2 года назад +1

    Arumaiyana song kartharuke magimai undavthaga Amen

  • @jkayathiri3822
    @jkayathiri3822 2 года назад +2

    Nice song. Lyrical dance also Super.. All Glory to God..

  • @nancynancy4461
    @nancynancy4461 2 года назад +2

    Amen praise the lord📖🙏🏻appa

  • @JCGEC_Ministries
    @JCGEC_Ministries 2 года назад +3

    Praise the Lord. Nice song 👏👏👏

  • @jessieliji1610
    @jessieliji1610 10 месяцев назад

    Recently I m addicted to this song.. Lyrics 🙌Speaks.. I can't control 😭... His unconditional love❤ and my past life

  • @JGRUBICLAMENT
    @JGRUBICLAMENT 4 месяца назад

    ஆறுதல் தரும் பாடல் மேம்
    Excellent voice mam
    God bless you and your family 🙏

  • @johannahelangovan4773
    @johannahelangovan4773 2 года назад +4

    A song of hope for the hopeless...Very powerful lyrics and heavenly tune...May Broken hearts be ministered through this song...In every dry, dark, hopeless situation..Christ Jesus is our only HOPE!!! Amazing work Jc ma and Mama, appreciate all your great efforts for His kingdom.. Kudos to the whole team!! Our prayers for you..

  • @sahayaranistephen8746
    @sahayaranistephen8746 2 года назад +2

    Praise the lord 🙏 super my sweet akka 😘❤️

  • @sobinisha1890
    @sobinisha1890 2 года назад +2

    Wonderful song and lyrics so good....very nice..... god bless you...all glory to God....💫💖👌👌💕✝️

  • @kumarmeena9008
    @kumarmeena9008 2 года назад +1

    Amen Amen Appa glory to God ❤️❤️❤️🙏🙏🙏🙇‍♂️🙇‍♀️🙇‍♀️🙇‍♂️

  • @stellasolomon8693
    @stellasolomon8693 2 года назад +2

    Timely song akka. Awesome 👌 Mesmerizing voice akka. God bless

  • @abm7696
    @abm7696 Год назад +2

    God bless you sister. Super song ❤❤

  • @laxman6754
    @laxman6754 6 месяцев назад

    Amen hallelujah supet🎉

  • @kingcyrusthangadurai6687
    @kingcyrusthangadurai6687 2 года назад +1

    Watching UM SITHAM from Chennai🫶🏻🫶🏻👍❤️🥹🥹

  • @Nobleaish
    @Nobleaish 2 года назад +4

    Beautiful song, soulful singing akka and God is strengthening me definitely through this song in my brokenness..

  • @gracev.sorbon9984
    @gracev.sorbon9984 2 года назад +3

    What lovely lyrics! Beautiful singing Sis. Jacinth! Poetic Song..... Love it! God bless you & your family!

  • @helanfemin2465
    @helanfemin2465 2 года назад +3

    Wow so lovely singing akka ❤️

  • @geetharobin982
    @geetharobin982 2 года назад +3

    Nice song sister, tears roared from my eyes. I recently understood the meaning of my tears which I shed for the past 17 years. My Jesus has started wiping my tears. LORD IS WITH YOU.
    Last scene with your God Given husband holding your hands was the answer given to me by my LORD. AMEN

  • @PalaniPalani-no4pf
    @PalaniPalani-no4pf 2 года назад +3

    கர்த்தர் மேன்மேலும் உங்களை உயர்த்தட்டும்அ

  • @winnysanachannel
    @winnysanachannel 2 года назад +2

    This song only for meeeeeeeeee god bless u more and more akka and your family heart melting

  • @vamadevimiriamvamadevi5708
    @vamadevimiriamvamadevi5708 2 года назад

    Amen appa. Ungalai enaku nanku pedikum. " Enathu noiyil irunthu veduthalai tharum appa. Pray pannunka. Thank you Jesus. Praise the Lord 🙏🙏🙏

  • @jocelinstephen7173
    @jocelinstephen7173 2 года назад +1

    Super...super...super. Super singing and acting.God bless you dears more and more.

  • @Jacksonmathew283
    @Jacksonmathew283 2 года назад +1

    Pallar Chengalpattu here in the song ❤️

  • @Ilayarajaangel-tx5cy
    @Ilayarajaangel-tx5cy Год назад

    Super....👌 எனக்கு இந்த song ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு...... 👌👌👌👌👌👌

  • @m.deepak3474
    @m.deepak3474 Год назад +1

    my situation song. song words in very true I am so very happy praise god🙏 god bless u sister

  • @dcbcministriespuzhal4632
    @dcbcministriespuzhal4632 2 года назад

    இந்த ஜாம்பவான்கள் நிறைந்த தமிழ்நாட்டில்...தனித்துவமாக வருவது...பரிசுத்த ஆவியானவர் துணை புரிகிறார் என்று அர்த்தம்....

  • @matildathavaprakash550
    @matildathavaprakash550 2 года назад +3

    Nice song sister 🙏🏻

  • @sharanyas3970
    @sharanyas3970 2 месяца назад

    I hope every drop of my tears will change to great blessing❤

  • @noelphysiotherapy4294
    @noelphysiotherapy4294 Год назад +3

    Praise The Lord Almighty for this wonderful heart melting song.

  • @bavin4509
    @bavin4509 2 года назад +2

    Romba nalla irukku

  • @silasmacx
    @silasmacx 2 года назад +2

    Really Blessed song Aunty,, I like this song + cinematography 😎😄🙂 Effect 😊👍🏻🙏

  • @sharmilasangapillai6083
    @sharmilasangapillai6083 2 года назад +1

    கணக்கிலுள்ள கண்ணீருக்கு பலனும் நான் பெறுவேன்...அழகான பாடல் வரிகள்.😇😇😇

  • @ags2674
    @ags2674 2 года назад +1

    Let his will be done. What to do where to go nothing I know. Only one thing I know the God who calls me will never leave me.

  • @paulkumar6871
    @paulkumar6871 2 года назад +2

    Very very meaningful and melodious song well sung

  • @merlina7053
    @merlina7053 2 года назад +4

    Praise the lord ...eagerly waited for this song akka ...I hope this will touch many broken hearts

  • @nirmaladevidevi1516
    @nirmaladevidevi1516 2 года назад +1

    என் நிகழ்கால நிகழ்வுக்கு ஏற்ற வரிகள் நன்றி