IAOMAI -RESTORATION - Eva.DAVID VIJAYAKANTH & Dr. JACINTH DAVID - NEW TAMIL CHRISTIAN SONG 2020 (4K)

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 827

  • @davidvijayakanthofficial1463
    @davidvijayakanthofficial1463  4 года назад +395

    நீர் பார்த்தால் போதுமே
    உந்தனின் இரக்கம் கிடைக்குமே
    நீ தொட்டால் போதுமே
    சுகம் அங்கு நடக்குமே
    ஒரு வார்த்தை போதுமே
    தேசத்தின் வாதைகள் நீங்குமே சிலுவையில் சிந்தின ரத்தமே
    என்னை மன்னித்து மீட்குமே
    இயா-ஓ-மாய் சுகம் தரும் தெய்வமே இயா-ஓ-மாய் சுகமெனில் ஊற்றுமே
    இயா-ஓ-மாய் இயா-ஓ-மாய்
    சர்வாங்க சுகம் தாருமே
    தழும்புகளால் குணமாவேன்
    காயங்கள் என்னை சுகமாக்கும்
    தழும்புகளால் குணமாவேன்
    காயங்கள் என்னை சுகமாக்கும்
    நீர் எந்தன் பரிகாரி நீர் எந்தன் வைத்தியர் இயேசுவே பரிகாரி இயேசுவே வைத்தியர்
    இயேசுவே பரிகாரி இயேசுவே பரம வைத்தியர்
    உம் வசனங்கள் என்னை குணமாக்கும்
    தேசங்களை அது தப்புவிக்கும்
    உம் வசனங்கள் என்னை குணமாக்கும்
    தேசங்களை அது தப்புவிக்கும்
    வாதைகள் அணுகாதே
    பொல்லாப்பு நேரிடாதே
    நீர் எந்தன் மறைவாவீர்
    நீர் எந்தன் நிழல் ஆவீர்
    இயேசுவே எங்கள் மறைவாவீர்
    இயேசுவே எங்கள் நிழல் ஆவீர்

  • @eva.davidvijayakanth9401
    @eva.davidvijayakanth9401 4 года назад +163

    Praising god for this song!
    Whoever hears this may receive a supernatural healing and restoration!

    • @jeniwatson1525
      @jeniwatson1525 4 года назад +2

      Nice song sister is am jenifer from thiruchendur I hearing our messages lovely gods word

    • @hephzibahshellyslacer4303
      @hephzibahshellyslacer4303 4 года назад +3

      Uncle..i have waited for this song for the long time..atlast u have released it....i got very excited through the promo....n by the way..lyrics r awwwsm...god bless u n akka....!!

    • @amosreview8022
      @amosreview8022 4 года назад +2

      Praise to the God Alone. Wonderful song..

    • @mahiclips25
      @mahiclips25 4 года назад +2

      அண்ணா பாடல் வரிகள் என்னைத் தொடுவதுபோல் உணர்ந்தேன். இந்த அருமையான பாடலை உங்கள் மூலமாக எங்களுக்குக் கொடுத்த நம் தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம். தேவநாமம் மகிமைப்படும்படியாய் இன்னும் அதிகமாய் தேவன் உங்களைப் பயன்படுத்துவாராக! ஆமென்!

    • @arulvasanvasan7820
      @arulvasanvasan7820 4 года назад +1

      AMEN Hallelujah

  • @minudeepak1669
    @minudeepak1669 2 года назад +40

    I used to cry whenever I hear this song... I this same way I suffered segmental fracture at 21...being a girl I suffered a lot no words to describe...doctor said it will take 6 months to heal but by 2 months I walked without Walker...glory to our healerl

    • @shasik2250
      @shasik2250 2 года назад +2

      even my husband is operated doctor say it will take 3 months to walk he is getting irritated staying in one place alone i pray to appa bless and heal him

    • @shamilajohn6081
      @shamilajohn6081 2 года назад +1

      God be with you

    • @sabeulahantony8667
      @sabeulahantony8667 Год назад +1

      Glorious god

    • @tittut2391
      @tittut2391 Год назад

      Glory to God our healer yesuve parigari yesuve vaithiyar... Thank you for wonderful healing to this sis... You are miracle worker

  • @cskchinraj8577
    @cskchinraj8577 3 года назад +1

    Praise the lord brother and sister ungal padalgalai nan migaum virumbi ketpen neenga yeludhukindra padal anaithum Sheva samathanam niraindhu kanappadum indha padalgalai ketal manadhirku oru arudhal kidaikum sister and brother neengal thodarndhu indhamadhuri neraya padalgal yeludha vendum God bless you

  • @sangamm9138
    @sangamm9138 2 года назад +5

    My Son had skin allergy from birth. Doctor said this can't be cured , Every day am singing this song belive in God he will cure him for ever... Please pray for my son Yakshit

  • @TVAPUMpreethi
    @TVAPUMpreethi 2 года назад +1

    Golry to God hallelujah hallelujah praise the lord

  • @leyalponmanileyalponmani
    @leyalponmanileyalponmani 5 дней назад

    Entha patalai kekumpothe devanitam erunthu sugam kitiku thank you Jesus
    Glory to lord

  • @clmmycharles
    @clmmycharles 4 года назад +132

    இன்னைக்குத்தான் உங்க பாட்டுகளே கேட்க்கிறேன்...அவ்வளவு இனிமையாக இருக்கு...

  • @eunicehephzibahanto6387
    @eunicehephzibahanto6387 4 года назад +61

    My 2 months old baby had a spell of demonic attack & was not feeding properly for 2 weeks. One day I was urged to listen to this song & I kept confessing this song over & over again. Praise be to God for my baby was completely delivered the very same day. I thank u both for this song. May God use u for millions.

  • @JoyceJoyce-ur2wh
    @JoyceJoyce-ur2wh Месяц назад

    இயேசுவின் காயங்களால் குணமானோம்

  • @stephillah5803
    @stephillah5803 2 года назад

    God uda glory ungakudayu anna kuda erkiratha unara mudiyuthu...... Akka God bless you 🙏🙏🙏

  • @jesupassison7474
    @jesupassison7474 2 года назад +1

    அருமையான பாடல். கல்வாரி சிலுவையின் காயங்கள் இன்றைக்கும் அநேகரை சுகமளித்துக்கொண்டிருக்கிறது இயேசு வை விசுவாசித்தால்.ஆமென்

  • @amalsonthomas7953
    @amalsonthomas7953 2 года назад

    Picture is giving emotional but song 🥰😍✝️💝🤩 superb 👍👌👌🙏🤩

  • @jamesamaravathi
    @jamesamaravathi 4 года назад +16

    Very very nice songs ..சுகம் தரும் தெய்வம் நம் இயேசு

  • @jayarani2277
    @jayarani2277 4 года назад +4

    இப்பாடலை கேட்க்கும் பிணியாளிகள் சுகமாவார்களாக .தேவன்தாமே பாடலைப்பாடும் சுவிசேஷ குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக 🙋‍♀️🙏💐

  • @malarmangai7361
    @malarmangai7361 2 года назад +6

    அருமையான அற்புதமான குரல் 👏👏எல்லா.துதி கனமும் என் இயேசராஜாவுக்கே ....ஆமென் ....அல்லேலுயா...

  • @Rajesh-is8pz
    @Rajesh-is8pz 2 месяца назад +2

    Super song ❤✝️🙏

  • @loganathan4267
    @loganathan4267 4 года назад +3

    கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக, கர்த்தர் தந்த இனிமையான குரலால் சகோதரர் அவர்களும் சகோதரி அவர்களும் கர்த்தரின் வல்லமை உள்ள வார்த்தைகளை தேவபிரசன்ன தோடு பாடி படம்பிடித்து தேவனின் சுகமளிக்கும் வல்லமையை உணரத் தக்க விதத்தில் கர்த்தரைப் பாடி மகிமை படுத்தியதற்கு நன்றி இன்னும் இப்படிப்பட்ட வல்லமையுள்ள தேவ மகிமை உள்ள பாடல்களைப் பாடி கர்த்தருடைய நாமத்தை உயர்த்தும்படி உங்களை மனதார வாழ்த்துகிறேன்

  • @johnanbazhagan8130
    @johnanbazhagan8130 4 года назад +63

    அருமை! அருமை! அருமை!
    இதிலே தேவனுக்கே மகிமை!
    பாடல் இயற்றுவது உங்கள் திறமை -அது
    தேவன் அளித்த கிருபை‌‌
    கிறிஸ்தவ உலகிலே
    பாடல் வரலாற்றிலே
    புதுமைகளை புகுத்தும் புன்னகை மன்னனே
    தேவனின் கண்ணான கண்ணனே!
    நீ இயேசுவின் பக்தன்
    வேதம் தியானிக்கும் புத்தன்
    பாடல் இயற்றுவதில் சித்தன்
    நீ தேவ சமூகத்தில் போட்டாய் முட்டி
    அவரிடம் சேர்ந்தாய் கிட்டி
    பாடல்கள் வந்தது எட்டி
    பாடலில் அவரன்பை காட்டி பிசாசையோ திட்டி
    உம் பாடலில் உள்ளது கடவுளின் கருணை
    தேவனை செய்கிறாய் வருணனை
    இப்பாடலை உலகமறியும்
    இதன் மூலம் கிறிஸ்துவின் அன்பு
    ஜனங்களுக்கு புரியும்
    வாழ்த்துக்கள் பல பல
    இப்பாடல் மூலம் வருகிறது கண்ணீர் பொள பொளவெனே
    வளருங்கள் மல மலவென நீங்கள் எப்பொழுதும் இருங்கள் கள களவென
    இப்பாடல் மூலம் வருகிற எல்லா கனமும் மகிமையும் அவரோருவருக்கே உரித்தாகட்டும்!

    • @manigandanrm5176
      @manigandanrm5176 4 года назад

      ruclips.net/channel/UCdnXp1p5ZZDT4CpylEyFDkw

    • @Monica-uv8hq
      @Monica-uv8hq 4 года назад

      Him at hme Annie 1q1

    • @santhiyapastor6829
      @santhiyapastor6829 4 года назад

      Wow nice

    • @samiyasubbiah203
      @samiyasubbiah203 3 года назад

      உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமையாக உள்ளது. கர்த்தர் உங்களையும் ஆசிர்வதிப்பாராக.

  • @samanthakumari3423
    @samanthakumari3423 2 года назад +1

    Vert nice pastar and sister

  • @565ghyhhb
    @565ghyhhb 4 года назад +1

    அருமையான பாடல். தேவனை அறியாதவர்களுக்கு இரட்சிப்புண்டாகும் படிக்கு இயேசு நாமம் என்கிற எளிய பதம் உபயோகிக்கலாம் ஹலால் போன்ற வார்த்தைகளால் திணறிக்கொண்டிருக்கும் வேளையில்... யாவு மாய் ... புதுமையா இருக்கு....

  • @jeevam-n5e
    @jeevam-n5e Год назад +1

    Praise the lord I feel very lonely because no job having health issues but listing the song I wil cry I do know why ......

  • @Nivi47
    @Nivi47 12 дней назад

    I love my Lord jesus... He is only one showing true love😢😢😢😢😢😢😢😢 love you appa❤❤❤❤ Jesus bless you both of you sister

  • @sureshsamuelsamuel8211
    @sureshsamuelsamuel8211 3 года назад +4

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப ஆர்தல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் God bless you

  • @silasmacx
    @silasmacx 2 года назад +3

    Very Best (A-minor) song🎵🎵🎵

  • @Christopher-oq7it
    @Christopher-oq7it 2 года назад +2

    உங்களால் இன்னும் தேவனின் நாமம் மகிமை படுவதாக. ... ஆமென்.

  • @lalithabai2014
    @lalithabai2014 4 года назад +1

    இயேசு எல்லோரையும் நேசிக்கிற தகப்பன் கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பார்த்தவர்கள் பாக்கியவான்கள் Amen. Hallelujah!

  • @gracedevi
    @gracedevi Год назад +1

    Amen glory to god Jesus Is the healing doctor glory to god god bless u annan @ Akka💐💐💐

  • @adichinnu9741
    @adichinnu9741 4 года назад +11

    Tq Jesus Christ for helped one u touched my leg this same situation happened in my life but Jesus Christ touched my leg tq Jesus 🙏😓😓😓😓😓😓😓😓😓😓😓

  • @Jaikrish770
    @Jaikrish770 3 года назад +14

    Am hindu eventhough I love this song after listen this song I get energy happiness make me cool daily atleast once am listening to this song thanks a lot for creating this song and praise the Lord plz pray for my family sir......

  • @akshamayshak8879
    @akshamayshak8879 3 месяца назад

    Yesappa en pillaiya asirvathiga appa

  • @jencymichael3756
    @jencymichael3756 Год назад

    இந்த songla வர situation தான் இப்போ என் அம்மாவுக்கும் நடக்குது. 2021 December la அம்மாக்கு சின்னதா accident ஆச்சி... எங்ககிட்ட காசு இல்லாம GH ல Admit பண்ணோம்... அங்க 3 months இருந்தாங்க.. But சரி ஆகல... பாதுக்க ஆள் இல்லாம வீட்டுக்கு அழச்சிட்டு வந்துட்டோம்... Again கால் நடக்க முடியாம private hospital la Jewel வச்சி பாத்தோம்.. Bone la infection nnu sonnanga... கொஞ்ச நாள் நல்ல இருந்தாங்க... இப்போ 2023 ஆச்சி... மறுபடியும் கால்ல இருந்து தண்ணி மாறி வந்துட்டே இருக்கு... இப்பொ again Operation பண்ணனும்னு சொல்றாங்க... நாங்க 3 பெண் பிள்ளைகள்.. அக்கா இறந்துட்டாங்க... நான் வெளி நாட்டுல இருந்தாலும் என் husband entha ஹெல்பும் En family kku பண்ண மாட்டாரு.. தங்கச்சிக்கு இப்போ தான் marriage முடிஞ்சு 2 Months ஆகுது... அப்பா Dialysis patient... அப்பாவால நடக்கவே முடியாது... இந்த situation la அம்மாதான் அம்மாவ பாத்துக்கணும்.. இந்த Songla வர மாறி "சுகம் தரும் தெய்வம் மட்டும் தான் சுகம் தரணும்" எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.. தேவன் தான் உதவி பண்ணனும்..

  • @rajberry2177
    @rajberry2177 3 года назад

    Kartharuku sothiram brother & sister one time ketten marupadi marupadi kekka thonudhu indha song la enaku visuvasam poruki iruku thanks God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yogaraj2767
    @yogaraj2767 4 года назад +4

    மிகவும் அருமையான பாடல் மிகவும் எளிய வரிகள் மனதிற்கு மிகவும் ரம்யமாக உள்ளது உங்களுக்கு
    தேவன் இன்னும் அதிகமாக தாழந்துகளை தரவேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன்
    எல்லாத் துதியும் கனமும் மகிமையும் தேவன் ஒருவருக்கே நன்றி 🙏🙏🙏

  • @ganasathiavasani7836
    @ganasathiavasani7836 3 года назад +3

    உங்க பாட்டு எல்லாம் மிகவும் அருமை 🎶very very nice 👌🏻

  • @kkala6843
    @kkala6843 Год назад +2

    Very nice song thank you Jesus I will depending on you for each nd every situation Amen🙏 I love you Jesus 🙏

  • @ayyapparajr8151
    @ayyapparajr8151 2 года назад

    Amen god bless you sestar 🙏🙏🙏🙏

  • @ezhilsuganthi
    @ezhilsuganthi Год назад

    I like your all songs..

  • @sumivans
    @sumivans 15 дней назад

    உங்க பாடல் எனக்கு பிடிக்கும்

  • @Nivi47
    @Nivi47 День назад

    Frequently im watching this song heart touching song.. Amen

  • @lalithabai2014
    @lalithabai2014 4 года назад

    Praise the lord இயேசுவோடு நெருங்கி பழகுகிறவர்கள்தான் இயேசப்பா இலவசமாக தருகிற சுகத்தை அனுபவிக்க முடியும் இயேசு என்னை இரட்சித்து, பரிசுத்த ஆவியினால் நிரப்பி, அபிஷேகித்து, அந்நியபாஷையை பெற்றுக்கொண்டு ,கர்த்தரை அறிகிற அறிவை கர்த்தர் எனக்குத் தந்த பிறகு நான் இயேசபாமேல விசுவாசமாய், உறுதியாக இருப்பேன். My God's Grace.அதற்கு நிறைய பாடுகள் நிந்தைகள், அவமானங்களை அவர் என் மேல் வைத்த அளவற்ற அன்பினிமித்தம் குடும்பமாக அனுபவித்தோம். ( 15 ருமாக) சகிக்க பெலனையும் கர்த்தர் தருகிறார். முழுஇருதயத்தையும் கர்த்தருக்கு அற்பணித்தால் நிச்சயமாக இலவசசுகம்தந்து ஆசீர்வதிக்கிறார். நாங்கள் எல்லாநேரத்திலும் கர்த்தருக்குள் சந்தோசமாக இருக்கிறோம் இது என்னால் உண்டானதல்ல என்தேவனுடையஈவு. சாட்சி எழுத நேரம் போதாது. Glory to Jesus.

  • @beaulaantonroy2457
    @beaulaantonroy2457 2 года назад +2

    Very nice song , sister your voice is so beautiful

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 5 месяцев назад +1

    Wow beautiful ❤️

  • @ayyapparajr8151
    @ayyapparajr8151 2 года назад

    Amen god bless you sestar 🙏 pastor 🙏

  • @babusteve1469
    @babusteve1469 2 года назад +1

    Sister unga voice romba Nalla irukku God bless your family

  • @ShadrachM
    @ShadrachM 4 года назад +7

    "இயேசுவே நீர் மறைவாவீர்
    இயேசுவே நீர் நிழலாவீர்"

  • @Sgrak2011
    @Sgrak2011 4 года назад +1

    Sister (Dr.Jacinth David) உங்கள் குரல் மிகவும் அருமை, God gift ur voice....

    • @Sgrak2011
      @Sgrak2011 4 года назад

      Awesome Lyrics 👍

  • @johnsundarraj5199
    @johnsundarraj5199 4 года назад +1

    உங்கள் அனுபவம், கேட்கிற ஒவ்வொருவரையும் தேற்றுவதாக, ஆண்டவரின் குணமாக்கும் அன்பை வெளிப்படுத்துவதாக, அதுவும் மனதை வருடும் மென்மையான இசையோடு வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.
    ஆண்டவருக்கே மகிமை.
    தொடர்ந்து உங்களைப் பயன்படுத்துவாராக.

  • @meenadhasan8598
    @meenadhasan8598 2 года назад

    Husbend kitta litah sandai pottu avangalapathi oru sec la judge pannite irukumpothu..intha unga song ketta ....I feel peaceful of heart...udane avanga kita amaithiya ..thazhmaiya pesa munjuthu..so blessed drs

  • @joy_teachings
    @joy_teachings 4 года назад +8

    Ella pugazhum yesu oruvarukae.

  • @sarasaelizabeth1732
    @sarasaelizabeth1732 2 года назад +1

    அப்பா நீங்க பார்த்தால் போதும் எங்க கஷ்டங்கள் எல்லாம் மறைந்து விடும்.

  • @sunithaphilip143
    @sunithaphilip143 2 года назад +1

    Heart touching song ,I love it 1 st time iam listening this songs very nice

  • @anithaanitha2930
    @anithaanitha2930 2 года назад

    நீர் எந்தன் பரிகாரி 🙏✝️🛐

  • @packiaselvipackiaselvi3412
    @packiaselvipackiaselvi3412 3 года назад +10

    What a beautiful voice.... heart melting song... praise God ☺️

  • @Rhinorexy
    @Rhinorexy Год назад +1

    Wonderfully made good to god ❤️

  • @jeyabeulah3732
    @jeyabeulah3732 Год назад +2

    Amen appa ❤❤🎉🎉

  • @josephjayakumar9735
    @josephjayakumar9735 4 года назад

    Ambu sagotharar avarkakuku valthukal arumaiyana Pascal
    Our unamutra sagothriyai parthen nanum our unamotravan irunthalum num de van nallavar. Nandri Have a nice day

  • @God-16-n1v
    @God-16-n1v 3 года назад +2

    God bless you
    Jesus Loves you
    நான் உன்னோடு இருந்து உனக்கு ஆசி வழங்குவேன்.
    தொடக்கநூல் 26:3

  • @chella4308
    @chella4308 3 года назад +1

    Every moment its speak to me

  • @soumadyriviere944
    @soumadyriviere944 3 года назад +1

    பல தடவைகள் இந்த பாடலை கேட்டுக் விட்டேன் கர்த்தருடைய ஆசிர்வாதம் என்றைக்கும் உங்கள் மேல் இருக்கும்

  • @navamanicharles6061
    @navamanicharles6061 4 года назад +1

    Super super

  • @nimmijeni332
    @nimmijeni332 2 года назад +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிக நல்ல பாடல் இதயத்தின் ஆழதிலிருந்து பாடின அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக பாஸ்டர் and பாஸ்டர் அம்மா

  • @devakirubaipressdpi1744
    @devakirubaipressdpi1744 4 года назад

    Super ✝️✝️✝️✝️👌🌈⛪🎄⛪⛪🎄🎄 Happy. Christmas

  • @saran4_770
    @saran4_770 2 года назад +2

    சர்வாங்க சுகம் தாருமே❤️

  • @murugank9785
    @murugank9785 4 года назад +3

    Super 🏆🏆🏆🏆🏆

  • @sabyjeevan5327
    @sabyjeevan5327 Год назад

    Isa 42:13 KJV The LORD shall go forth as a mighty man, he shall stir up jealousy like a man of war: he shall cry, yea, roar; he shall prevail against his enemies.

  • @voiceofnpk007
    @voiceofnpk007 4 года назад +1

    பாடல் வரிகள் அருமை. இது போல் தேவ நாமத்தை கர்த்தர் கொடுத்த தாலந்தை கொண்டு பயன்படுத்தும் உங்களுக்கு ஏசுகிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்.அலட்டல் இல்லாமல் ஒரு video. ஒரு concept அழகா காட்டி இருக்கீங்க.

  • @sarathyprabu8060
    @sarathyprabu8060 3 года назад +4

    2017, I was diagnosed with throat cancer. In this same church, my wife and I prayed. Cried before God. Yes. He healed me completely. This song reminded us that He is my Healer.
    Thanks for the meaningful song.🙏

  • @karendavid_yt
    @karendavid_yt 4 года назад +20

    The most awaited song 🤩😍is now on DEMAND! Thanking and praising God for this wonderful song! 😇May god heal! May whoever hears this song receive a complete restoration! Glad to be a part of this song !✨🌿
    #iaomai #completerestoration #davidjaci #karencyruskenu. #kenusmiling 🔥❤️

  • @alankirubaalankiruba1576
    @alankirubaalankiruba1576 3 года назад +3

    Super song 👌👍☺️

  • @itsmercy721
    @itsmercy721 2 года назад

    Very nice song dear brother and sister God bless you

  • @isaiahmahesh3462
    @isaiahmahesh3462 3 года назад +1

    Thanks for your nice songs and messages God bless you and your family. Glory to jesus christ.

  • @selvaranis2179
    @selvaranis2179 2 года назад

    பரம வைத்தியருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்.

  • @ruthjubileechristy1260
    @ruthjubileechristy1260 4 года назад +2

    Oh.... I love this song. Even I love this family. Song, tune, singers, presentation and everything fine.

  • @jesustalkingwithyou3030
    @jesustalkingwithyou3030 3 года назад +2

    Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.

  • @youtubevmr5427
    @youtubevmr5427 4 года назад +8

    IAOMAI! 🌱💕 Amen!

  • @ranichandru111
    @ranichandru111 3 года назад

    Heart touching song.really it is very nice picturization. God bless ur family.

  • @sasikkumardaniel638
    @sasikkumardaniel638 3 года назад +5

    எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்தது
    God bless you

  • @jemimahrichard398
    @jemimahrichard398 2 года назад +1

    During times I cry ,god with me

  • @sulemitya5837
    @sulemitya5837 3 года назад +2

    Amazing pastor...🙏 Jesintha madam voice... wonderful. Ending ellam semmaya irukku. ஆண்டவரோட song அ இப்படி கேக்கும் போது அவ்ளோ அருமையா இருக்கு. God bless you and your family

  • @rajammalm5803
    @rajammalm5803 4 года назад +5

    Vera level song my favorite song 🥰🥰🥰

  • @rejaisteavn2555
    @rejaisteavn2555 4 года назад +1

    God touching songs God bless you brother & sister

  • @navaneethanneethan3881
    @navaneethanneethan3881 3 года назад +1

    Rompa enimaiyana song

  • @koh763
    @koh763 4 года назад +1

    Anna sounds good👍 totally awesome

  • @melbinmel9807
    @melbinmel9807 3 года назад

    Every songs super

  • @johnraveendharan3110
    @johnraveendharan3110 Год назад

    கணவன்- மனைவியா இணைந்து தேவ ஊழியத்தை செய்யறீங்க பாத்தீங்களா.... இந்த ஒரு விஷயத்துக்காகவே தேவன் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக.. உங்களை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.

  • @sowndaryanarpavi5482
    @sowndaryanarpavi5482 3 года назад +1

    Hallelujah..... All glory to Jesus Christ.... Amen Amen Amen🙏🙏🙏

  • @rithikaprathiba3481
    @rithikaprathiba3481 3 года назад

    Unga voice super akka Anna intha padali eppoluthu than parthen en manathai thottathu nanum sugthirkaga yesu appavidam jebam seithu kathirukern yesu appa enaku meiyana sugathai tharuvaru nu visuvsikeren amen amen

  • @urmilaurmila2010
    @urmilaurmila2010 4 года назад

    Ur songs all r good..nice..☺️☺️☺️☺️☺️

  • @godswayministries3039
    @godswayministries3039 4 года назад

    பாடல் சூப்பர் அருமை தேவனுக்கு மகிமை

  • @anneveronicaselvam4480
    @anneveronicaselvam4480 Год назад

    IAOMA......I! ADONAI....! I wanna burst out into a million and even more n-number of likes to Him, Who is our Jehovah Rapha/ Rophekah! 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 I couldn't control my tears of joy, being comforted by the Holy Spirit, the source of all joy and peace. ❤ this song reached me exactly at the time of my need. Thank you so much for such a wonderful hope giving song, dear ministers of God. You are blessed!💯 ❤🎉😊🙏🔥🕊🥰👍👍👏👏👏👏👏

  • @kavithastephankavithajeni8294
    @kavithastephankavithajeni8294 2 года назад +2

    Romba pudichuruku superr..song 🤗 I like very much .....

  • @ebsibam1267
    @ebsibam1267 4 года назад +1

    Very supper song we are so blessed akka and anna may god bless you and ur family 🙌🙌🙌🙂🙂🙂🙂👍

  • @jemimaasir9696
    @jemimaasir9696 2 года назад +3

    Supper 😍

  • @TVAPUMpreethi
    @TVAPUMpreethi 2 года назад +1

    Amen Hallelujah praise the lord

  • @Sandysiss
    @Sandysiss Год назад

    Nice maa song

  • @subashinikannangara1845
    @subashinikannangara1845 4 года назад

    Neer parthal pothume unthanin irakkam kidaikume
    Neer thottal pothume segam angu nadakkume
    Oru vaarthai pothume desathin vathaigal neengume
    Siluvayil sinthina rathame ennai manithu meetkume
    IAOMAI - sugam tharum deivame
    IAOMAI - sugam ennil ootrume
    IAOMAI IAOMAI sarvanga sugam tharume - 2
    Thazhumbugalal gunamanen
    Kayangal ennai sugamaakkum
    Um thazhumbugalal gunamanen
    Kayangal ennai sugamaakkum
    Neer enthan parigari, neer enthan vaithiyar
    Yesuve parigari, Yesuve vaithiyar
    Yesuve parigari, Yesuve vaithiyar
    vasanangal ennai gunamakkum
    Thesangalai athu thappuvikkum
    um vasanangal ennai gunamakkum
    Thesangalai athu thappuvikkum
    Vathaigal anugathe, pollappu neridathu
    Neer enthan maraivaveer, neer enthan nizhalaveer
    Yesuve engal maraivaveer, yesuve engal nizhalaveer
    IAOMAI - sugam tharum deivame
    IAOMAI - sugam ennil ootrume
    IAOMAI IAOMAI sarvanga sugam tharume - 2
    IAOMAI - sugam tharum deivame
    IAOMAI - sugam ennil ootrume
    IAOMAI IAOMAI sarvanga sugam tharume - 2

  • @jerikutty4380
    @jerikutty4380 Год назад +1

    My fav song 🥰

  • @ganthonyrajganthonyraj2424
    @ganthonyrajganthonyraj2424 3 года назад +3

    Super song👌👌😘

  • @Dhanushdani0301
    @Dhanushdani0301 3 года назад

    Video coverage vera leval song solla varthai illai