EN IRUDHAYAM ❤️/ Tamil Christian Song 2022/ EVA.DAVID VIJAYAKANTH / DR.JACINTH DAVID / JOHN ROBINS

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии •

  • @davidvijayakanthofficial1463
    @davidvijayakanthofficial1463  2 года назад +259

    Kindly share with us your thoughts and testimonies to 7200927242
    We are so glad to bring you this production. En Irudhayam ❤️ is a song from our heart and we speak Psalm 61: 1, 2, 3 to the ones living in brokenness. Our God restores!

    • @almightylordchannel8047
      @almightylordchannel8047 2 года назад +13

      Please pray for my family👪 iyya

    • @alfredkirubaraj
      @alfredkirubaraj 2 года назад +10

      Awesome song with family broke situation..... Amazing Annan and akka... You both are doing the role model and living with word and practising word.... Thanks SHALOM....

    • @priyasenthikumaran9160
      @priyasenthikumaran9160 2 года назад +7

      I want to see you akka really i love u so much akka ❤️💐💐💐💐

    • @dasssprabu3499
      @dasssprabu3499 2 года назад +7

      I watched More then 20 times yesterday night onwards, this song really comforts me.

    • @reunkayzenet342
      @reunkayzenet342 2 года назад +7

      It was a wonderful song god bless your family may god comfort all the families who are seeing this and make them firm to build his kingdom

  • @jeniferwaston9809
    @jeniferwaston9809 2 года назад +1018

    Last 5yrs back 2018என் குடும்ப வாழ்க்கை இப்படி முடிந்துபோனது என்று இடிந்து என் பெண் குழந்தையோடு தனித்து போன என் வாழ்க்கை2019மீண்டும் என் கணவருடன் இனைந்து வாழவும் 2020ல்ஒரு ஆண்குழந்தை தந்து ஊழியத்தையும் என் தேவன் தந்து வாழ்க்கையை அவர் மாற்றி ஆசீர்வதித்தார் நன்றி இயேசுவே

    • @ushaamma699
      @ushaamma699 2 года назад +61

      என் கணவரும் நானும் பிரிந்து 3 வருடம் ஆகிருது பாப்பா நானும் ரொம்ப கஷ்ட பட்டும் என் கணவர் மந்திரம் காட்டு விடுதலை ஆக வேண்டும் தேடி வரணும்

    • @ushaamma699
      @ushaamma699 2 года назад +46

      எங்களுக்கு ஜெபம் பண்ணுங்க கணவர் பெயர் கலை யரசன் என் பெயர் ரேணுகா தேவி

    • @hephziba88
      @hephziba88 2 года назад +9

      Amen Appa 😢

    • @punitha6586
      @punitha6586 2 года назад +5

      Glory be to God

    • @ezhilarasan1710
      @ezhilarasan1710 2 года назад +12

      @@ushaamma699 acts 16:31 ....pray for ur husband salvation .....surely god will give a miracle in ur life sister ...pray pray until u get god bless ur family

  • @jrrstar4791
    @jrrstar4791 Год назад +29

    இயேசப்பா கணவன் மனைவி இணைந்ததற்கு பிறகு அவர்கள் இருவரும் பிரியக்கூடாது அப்பா சேர்ந்து வாழ கிருபை தாங்கப்ப🤲🤲🤲

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 2 года назад +54

    என் இருதயம் தொய்யும் போது - 2
    பூமியின் கடையாந்தரத்தில் இருந்து - 2
    நான் உம்மை நோக்கி கூப்பிடுவேன் - 2
    எனக்கு எட்டாத
    உயரமான கன்மலையில் - 2
    என்னைக் கொண்டுபோய் விடும் - 2
    என் கூக்குரல் கேட்டிடும் - 5
    என் விண்ணப்பத்தை கவனியும் - 5
    1) நீர் எனக்கு - 2
    இயேசுவே நீர் எனக்கு
    நீர் எனக்கு
    நீர் எனக்கு அடைக்கலமும் - 2
    என் சத்துருவுக்கு எதிரே - 2
    பெலத்த துருகமுமாயிருந்தீர் - 2
    என் கூக்குரல் கேட்டிடும் - 4
    என் விண்ணப்பத்தை கவனியும் - 4
    2) என் கன்மலை நீரே
    என் கோட்டையும் நீரே
    என் துருகமும் நீரே
    என் தேவனும் நீரே
    நான் நம்பியிருக்கும் கேடகமும் - 2
    என் இரட்சகரும் நீரே - 2
    இரட்சண்ய கொம்புமானவரே
    உயர்ந்த அடைக்கலமானவரே
    என் கூக்குரல் கேட்டிடும் - 4
    என் விண்ணப்பத்தை கவனியும் - 4
    என் இருதயம் தொய்யும் போது
    பூமியின் கடையாந்தரத்தில் இருந்து
    இயேசுவே உம்மை நோக்கி கூப்பிடுவேன்
    எனக்கு எட்டாத உயரமான கன்மலையில்
    என்னைக் கொண்டுபோய் விடும்

    • @sekark-vo1mi
      @sekark-vo1mi 10 месяцев назад +2

      JkM❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @stellathangam2716
      @stellathangam2716 8 месяцев назад +4

      Nanum en husband pirinthu 4 yrs aguthu.. Avanga manasu Mari thirumbi Vara enakaga jebam pannunga.. karthar nallavar..

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj 8 месяцев назад

      @@stellathangam2716 miracle will happen

    • @childofgod9594
      @childofgod9594 6 месяцев назад +1

      ❤❤❤❤

  • @subisoosai007
    @subisoosai007 2 года назад +132

    ஆண்டவரே! கருத்து வேறுபாட்டினாலும், மன வேற்றுமையிலும் பிரிந்து வாழும் கணவன் மனைவி ஒன்றிணைந்து வாழ இரக்கம் காட்டுங்கப்பா, ஆமென்.

  • @thangarajalice1761
    @thangarajalice1761 2 года назад +178

    (LYRICS):என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்து
    நான் உம்மை நோக்கி கூப்பிடுவேன்
    எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்
    என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்
    என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும்
    என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்
    என் கூக்குரல் கேட்டிடும்
    என் விண்ணப்பத்தை கவனியும்
    நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவே
    நீர் எனக்கு நீர் எனக்கு
    நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே
    நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே
    பெலத்த துருகமுமாயிருந்தீர்
    பெலத்த துருகமுமாயிருந்தீர்
    என் கன்மலை நீரே
    என் கோட்டையும் நீரே
    என் துருகமும் நீரே
    என் தேவனும் நீரே
    நான் நம்பியிருக்கும் கேடகமும்
    என் இரட்சகரும் நீரே
    நான் நம்பியிருக்கும் கேடகமும்
    என் இரட்சகரும் நீரே
    இரட்சண்ய கொம்புமானவரே
    உயர்ந்த அடைக்கலமானவரே

    • @paulkanagu2006
      @paulkanagu2006 2 года назад +8

      இசை மற்றும் காட்சி அமைப்பு சிறப்பாக உள்ளது.பாடல் கவிதை அல்ல.வசனம்.

    • @gunagovind87
      @gunagovind87 2 года назад +6

      Glory to God

    • @jessisatya4915
      @jessisatya4915 2 года назад +5

      Thank you bro

    • @lakshmi.blachu7002
      @lakshmi.blachu7002 2 года назад +4

      Thanks bro

    • @banupriya1181
      @banupriya1181 2 года назад +4

      Super song

  • @lordgrace6304
    @lordgrace6304 2 года назад +21

    Intha song kekum poothu rompa aalugaiya varuthu my sister ipadi tha enga mama kuda vazha pudikalanu solli enga v2la irukanga enga parents rompa ovvoru naalum kasda paturanga naa hindu family la irunthu naa oruaalu tha rachika patten naa dailyum prayer panuren enga akka mama kuda senthu onena vazhanum plss neengalum prayer panunga karthar en kokuralai keddu nichayam aaruputham seivaru 🥺

  • @Gamers-py6nr
    @Gamers-py6nr 2 года назад +49

    ஐயா, cinema பாடலே தோற்று விடும்.👏🏻👏🏻👏🏻👌🏼தேவனுக்கே மகிமை 🙇🏻 பாடல் இரட்சிப்புக்கு ஏதுவாக இருக்கிறது 🙋🏻‍♂️

  • @yabeshkiruba2037
    @yabeshkiruba2037 2 года назад +48

    ஆண்டவர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஊழியத்தையும் இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக

  • @DurgaDevi-bz4gd
    @DurgaDevi-bz4gd 2 года назад +10

    என் குடும்பம் பிரச்சனை யால் நாங்கள் விலகி வாழ்ந்து வருகின்றோம் எங்கள் குடும்பம் சேர்ந்து வாழா ஜெபிக்க வேண்டும் நீங்கள்...💜✝️💜🙏🏻😭

  • @BiblewordsGIKA
    @BiblewordsGIKA 22 дня назад +1

    இந்தப் பாடலின் வசனம் சங்கீதம் அறுபத்தி மூன்றாம் அதிகாரம் முழுவதும்.✝️✝️✝️

  • @devianand2288
    @devianand2288 2 года назад +29

    இருதயத்திற்கு ஆறுதல் தரும் பாடல் ரொம்ப நல்ல இருக்கு..

  • @muslimsheriff9796
    @muslimsheriff9796 2 года назад +143

    வாரும் அய்யா பாடல் உங்கள் பாடல்களில் மிக மிக சிறந்த சூப்பர் ஹிட் பாடல் அருமையான இசை, அருமையான பாடல் வரிகள், அருமையான ராகம் , அருமையான காட்சியமைப்பு, எல்லாமே சூப்பர்

  • @yabeshkiruba2037
    @yabeshkiruba2037 2 года назад +14

    இந்த பாடலில் ஆண்டவருடைய பிரசன்னம் தயவு அன்பு இரக்கம் இருப்பதை அளவில்லாமல் உணர்தேன் அவர் மாத்ரம் நம் குடும்ப வாழ்கையில் இல்லை என்றால் நம்மால் வாழவே முடியாது இப்படி ஒரு நல்ல பாடலை எழுதி பாட வைத்த தேவனுக்கு எல்லா மகிமை உண்டாவதாக

  • @saravananmanirithish7481
    @saravananmanirithish7481 4 месяца назад +1

    Thank you Jesus Heart ❤️ touching song I Feel the song 🙏🙏🙏🙏

  • @vaijayanthie460
    @vaijayanthie460 2 года назад +3

    My sister life also same ,with one 8yr girl.but she choosing wrong husband, she apply diverse. Many family like this jesus only can change

  • @amalraj4022
    @amalraj4022 Месяц назад

    தேவனுடைய ஆசீர்வாதம் எப்பொழுதும் உங்களோடு இருப்பதாக ஆமென் கர்த்தரின் கரத்தில் தாங்கி பிடித்திருவார் பிரதர்❤

  • @priyask5463
    @priyask5463 2 года назад +25

    என் மனதின் பாரங்கள்,காயங்கள்,அவமானங்கள்,பழிச்சொற்கள் மாற ஜெபித்துக்கொள்ளுங்கள்😔🙏

  • @jayaraj8299
    @jayaraj8299 8 месяцев назад +1

    மிகவும் அருமையான பாடல் தேவன் இனைத்தை மனிதன் பிரிக்காத இருக்க கடவன்

  • @mercymercy9737
    @mercymercy9737 2 года назад +3

    Nanum en husband onnu seranum prayer panuga

  • @naveenprabhu452
    @naveenprabhu452 Год назад +2

    என்னுடைய வாழ்கையும் இப்படி தா ஆனால் கர்த்தர் எல்லாவற்றையும் மாற்றி குடும்பமாக ஊழியம் செய்ய வைத்திருக்கிறார் ஆமென்

  • @leninrajesh
    @leninrajesh 2 года назад +25

    *LYRICS (in Tamil)*
    என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்து,
    நான் உம்மை நோக்கி கூப்பிடுவேன்; -(2)
    எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும் -(2)
    என் கூக்குரல் கேட்டிடும், என் விண்ணப்பத்தைக் கவனியும் -(4)
    நீர் எனக்கு, நீர் எனக்கு, இயேசுவே,
    நீர் எனக்கு, நீர் எனக்கு;
    நீர் எனக்கு, அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே -(2)
    பலத்த துருகமுமாயிருந்தீர் -(2) ........(என் கூக்குரல் கேட்டிடும்)
    என் கன்மலை நீரே, என் கோட்டையும் நீரே,
    என் துருகமும் நீரே, என் தேவனும் நீரே;
    நான் நம்பியிருக்கும் கேடகமும்
    என் இரட்சகரும் நீரே; -(2)
    இரட்சண்ய கொம்புமானவரே,
    உயர்ந்த அடைக்கலமானவரே; ........(என் கூக்குரல் கேட்டிடும்)

  • @selviglory9231
    @selviglory9231 3 месяца назад +1

    Amen ❤❤

  • @dspsam1
    @dspsam1 2 года назад +20

    கேட்கும்போதும் பார்க்கும்போதும் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது..😭

  • @peterjl968
    @peterjl968 2 года назад +23

    Excellent, brother David and sister. எத்தனையோ உடைந்து போன தேவனுடைய பிள்ளைகளின் குடும்பங்களை சேர்த்து வைக்கும் ஒரு சமாதானத்தை கொண்டு வருகிற தென்றலாய் இந்தப் பாடல் இருக்கிறது.
    GOD bless.. 🔥

  • @natrajjoseph3008
    @natrajjoseph3008 2 года назад +17

    Jesus healed my broken family when my family was separated like this 11yrs ago ....Thank you for reminding God's goodness in our life....

  • @vanithavanitha2499
    @vanithavanitha2499 8 месяцев назад +2

    பிரிதத்திருக்கும் நானும் என் கணவரும் ஒன்று சேர ஜெபித்து கொள்ளுங்கள்

  • @dasssprabu3499
    @dasssprabu3499 2 года назад +90

    உடைந்த உள்ளங்களை தேற்றும் பாடல்... Praise be to God.. வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் சகோதரி

  • @holy403
    @holy403 2 года назад +66

    என் இருதயம் தொய்யும் போது கடையாந்திரத்திலிருந்து என் கூக்குரல் கேட்டு விண்ணப்பத்திற்கு பதில் அளிப்பவரே உம்மையே ஆராதிப்பேன் .தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 💟💟 அருமையான பாடல் பதிவு 👌

  • @r.nandini6580
    @r.nandini6580 2 года назад +2

    Adalyn very nice super

  • @helenbenzer2135
    @helenbenzer2135 2 года назад +7

    அன்றொரு நாள்!
    நீங்க உபரி ஆசிரியர் transfer counsellingல் கலந்து கொள்ளுங்கள் என்று என் தலைமை ஆசிரியர் கூறியபோது என் இருதயம் நொறுங்கியது. அப்பொழுதுதான் கிருஷ்ணகிரியில் இருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்தோம். மீண்டும் transferஆ, இப்பொழுது எந்த மாவட்டமோ என்ற பயம் திகில், பிள்ளைகளை யார் பார்ப்பார்கள் பல கேள்விகள் குழப்பங்கள் அந்நேரத்தில் டேவிட் தம்பி எழுதிய என் இருதயம் தொய்யும் போது இப்பாடலை பலிபீடத்தின் முன்பு பாடி இருவரும் ஜெபம் செய்தோம் மறுநாள் நூலிழையில் transferலிருந்து தப்பித்து பழைய பள்ளியிலேயே சேரும் படி கர்த்தர் பெரிய அற்புதம் செய்தார்.இதேபோல் இருதயம் நொறுங்குண்ட அநேகருக்கு இப்பாடல் ஆசீர்வாதமாய் இருக்கும் என நம்புகிறேன்.Praise the lord

  • @twinlions7670
    @twinlions7670 Год назад +1

    Lord help me to bring myhusband today itself.Rebuild my life Jesus

  • @yabuyabesh4175
    @yabuyabesh4175 2 года назад +11

    எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னை கொண்டுபோய் விடும்..😭🙏

  • @athilakshmis3512
    @athilakshmis3512 Месяц назад +2

    Super song ❤😊

  • @antushagnes1127
    @antushagnes1127 2 года назад +6

    I was hearing this song, my marriage life too was under struggles. I sang this song, I often heard this song, it was so peace giving. I was not willing that my husband should be loving towards me because he ignored me completely though we stayed inside our home! But I heard this song always and I used to think about my dad who died when I was 14.... Miraculously after a big struggle, my husband started to love me from November 2022 and I again conceived a baby now! Now my husband is loving towards me... God has changed him... This song is so powerful. The essense behind this song is for divided families to re-unite and though I was double minded about re-unite, as I was hearing this song, God has granted the plee behind this song's creation by Mrs. Jaycinth David and her Soul Mate. Im feeling the real peace now. Thank you lovely couples. God bless you and your family. Miraculous song in my life...

  • @SolomonJakkimJ
    @SolomonJakkimJ 2 года назад +40

    Glad to have designed Typography, Posters, Title animation for this beautiful song! Anna and akka you both are blessed beyond measures! The anointing you carry is greater! Let this song reach every nook and corner and heal broken families! let all the despair go away! I Assure this song will bless multitudes personally! Unite broken families! Let the Agape love of Almighty penetrate hearts through this song! much love!

  • @christianwarriorstamil3460
    @christianwarriorstamil3460 2 года назад +3

    Greetings. Birds of a feather flock together. You have joined hands with Bro. Paul Dinakaran family and Pas. John Jebaraj. So many people infer that you are of the same type of people. Is it true that your intentions are the same as bro. Paul's and your way of respecting others is as Pas. John Jebaraj?

  • @ThamariManju
    @ThamariManju 9 месяцев назад +1

    Super super ❤❤❤❤❤❤❤இயேசு அப்பா நம்பிக்கை❤❤love you Jesus ❤

  • @davidraj2275
    @davidraj2275 2 года назад +7

    வாழ்வின் எதார்த்தமான சூழலை வெளிப்படுத்துகிற பாடல்.

  • @deivab2990
    @deivab2990 10 месяцев назад +2

    Nanum enudaya kanavar pirinthu 6 month anathu ennudaya kanavar ethe pol ennai thedi vara prayer pannikoga 😢😢

  • @jesusislordtamil5715
    @jesusislordtamil5715 2 года назад +6

    இனிய குரல் வளம் கருத்தான பாடல் வரிகள் மற்றும் ஓடியோ & வீரியோ அமைப்பு மிக சிறப்பாக அமைந்துள்ளது தேவனுடைய நாமம் உங்கள் மூலம் மகிமைப்படுவதற்காக தேவனைத் துதிக்கிறேன்.

  • @Annalkalpana
    @Annalkalpana Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super anna

  • @geoshashasshashas5684
    @geoshashasshashas5684 2 года назад +4

    எனக்கு அழுகை அதிகம் வந்தது இந்த பாடல் video பார்க்கும் போது....மிக சிறந்த பாடல்....

  • @jesuslovemission1394
    @jesuslovemission1394 2 года назад +1

    Amen amen

  • @almightylordchannel8047
    @almightylordchannel8047 2 года назад +10

    என் இதயத்துக்கு நிமம்தி கொடுத்த பாடல்🎵🎵🎵🎵
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RKBANYAN
    @RKBANYAN 3 месяца назад

    Yesu appa pirinthu pona family i serthu vainga daddy in Jesus names hallelujah amen

  • @DanielKishore
    @DanielKishore 2 года назад +24

    என் இருதயம் தொய்யும் போது
    பூமியின் கடையாந்திரத்திலிருந்து
    நான் உம்மை நோக்கி கூப்பிடுவேன்-2
    எனக்கு எட்டாத உயரமான
    கன்மலையில் என்னை
    கொண்டு போய் விடும்-2
    என் கூக்குரல் கேட்டிட்டும்
    என் விண்ணப்பதை கவனியும்-4
    1.நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவே
    நீர் எனக்கு நீர் எனக்கு
    நீர் எனக்கு அடைக்கலமும்
    என் சத்துருவுக்கு எதிரே-2
    பலத்த துருக்கமுமாயிருந்தீர்-2என் கூக்குரல்
    2.என் கன்மலை நீரே
    என் கோட்டையும் நீரே
    என் துருகமும் நீரே
    என் தேவனும் நீரே
    நான் நம்பியிருக்கும் கேடகமும்
    என் இரட்சகரும் நீரே-2
    இரட்சண்ய கொம்புமுமானவரே
    உயர்ந்த அடைக்கலமானவரே-என் கூக்குரல்

  • @johnabraham6738
    @johnabraham6738 2 месяца назад

    என் தேவனே நீர் என்னை அறிவீர் !!

  • @agalyab4411
    @agalyab4411 2 года назад +4

    Praying for a God willing and best Life Partner .

  • @arulmozhii9041
    @arulmozhii9041 26 дней назад

    Pray for my family union 🙏 ❤️

  • @janezkaruna9048
    @janezkaruna9048 2 года назад +7

    மிகவும் ஆறுதலான வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு தேவையான பெலன் அளிக்கும் வசனங்கள் 🙏🔥

  • @priscillaclint5771
    @priscillaclint5771 2 года назад +1

    My daughter like this song she hear this song. many times

  • @StalinJRYTPF
    @StalinJRYTPF 2 года назад +8

    "என் இருதயம்" அநேக உடைந்து போன இருதயங்களுக்கு ஆறுதலையும், தேறுதலையும் தந்து அதை உயிர்ப்பிக்கும் பாடல்... வசனங்களே பாடலாக உள்ளதால் இருதயத்தோடு பேசும் பாடல்... கர்த்தருக்கே மகிமை... 🙏🏼 வாழ்த்துக்கள் அண்ணா... அக்கா.... 👍🏼

  • @gohqo5575
    @gohqo5575 2 года назад

    கர்த்தருடைய,நலத்துக்கு.ஸ்தோத்திரம்.இந்த.பாடலை.கேட்கும்.போது.மணதிக்கு,மிகவும்.ஆறுதலாக,இருக்கு,நன்றிஆமென்.

  • @dasssprabu3499
    @dasssprabu3499 2 года назад +6

    வசனத்தை அப்படியே பாடலாக படியிருப்பதும் Lyrics writer King David in Bible என்று போட்டிருப்பதும் அருமை 👌

  • @thivyacatherinagodgift6011
    @thivyacatherinagodgift6011 2 года назад +1

    AMEN

  • @ravikumarc2991
    @ravikumarc2991 2 года назад +26

    Praise god ✝️🕎
    சத்ருவானவன் பிரச்சினைகளை கொண்டுவந்து குடும்பங்களை பிரிப்பான் 💔
    கர்த்தர் மீண்டும் சமாதானம் செய்து சந்தோசமாய் வாழ வைக்கிறார் ❤️✝️🔥🕎👌super song 🔥👌👍✝️❤️you

  • @suriasuriasuriasuria803
    @suriasuriasuriasuria803 Год назад +2

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா...

  • @jensikarani1567
    @jensikarani1567 2 года назад +6

    Expecting a miracle in my life also.... As my husband will come soon

    • @anandruth1
      @anandruth1 2 года назад +1

      Kandipa sis

    • @jebaglory3716
      @jebaglory3716 2 года назад

      Pray about it and u take initiative sis. Praying fr u

  • @munieeswari5236
    @munieeswari5236 2 года назад +2

    இந்த.பாடல்.கேட்க்கும்.போது.மனதிர்க்கு.சமாதானமாக.இருக்கு.கர்த்தர்.உங்களை.ஆசிர்வதிப்பாரக.ஆமென்

  • @jerianthu
    @jerianthu 2 года назад +6

    அருமையான பாடல் இன்னும் அநேக பாடல்களை வெளியிட கர்த்தர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பாராக. Last scene Jecintha akka cute expression 😍

  • @priyapriyanka4659
    @priyapriyanka4659 2 года назад +1

    Yesappa Anna akkava ,family'a aasirvathinga..., innum avarkalai edudhu anegaruku satchiyai eduthu payanbaduthunga amen....

  • @premabalajisensai586
    @premabalajisensai586 2 года назад +4

    Thank you sis David bro and jacintha sis daily I worship your songs, restoration song, some other your song worshiped. Pls pray for my husband salvation, pray for my two daughters pure salvation. God bless you🙌

  • @stanriyo3138
    @stanriyo3138 2 года назад +1

    நன்றி தகப்பனே

  • @ampilijesus515
    @ampilijesus515 2 года назад +4

    I am Waiting

  • @jhansilenin1147
    @jhansilenin1147 2 года назад +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭so touching...so many misunderstanding between me and my hus sometimes...he in aboard...I'm miss him lot😭😭😭😭😭😭this song realise my love 😭😭😭

  • @sudhapandian5343
    @sudhapandian5343 2 года назад +6

    ரொம்ப ரொம்ப சூப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @olibiyapraisy604
    @olibiyapraisy604 2 года назад

    என் வாழ்க்கை இது போல இருக்கிறது இயேசப்பா என் வாழ்க்கை மாற்று இயேசப்பா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @malarmangai7361
    @malarmangai7361 2 года назад +4

    ஆமென்
    என் இருதயம் தொய்ந்த நிலையில் உங்கள் பாடல்கள்.ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது...

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel 2 года назад +2

    என் இருதயம் தொய்யும் போது 🤍
    பூமியின் கடையாந்திரத்திலிருந்து
    நான் உம்மை நோக்கி கூப்பிடுவேன் - 2
    எனக்கு எட்டாத உயரமான
    கன்மலையில் என்னைக்
    கொண்டு போய் விடும் - 2
    என் கூக்குரல் கேட்டிட்டும்
    என் விண்ணப்பதை கவனியும் - 4
    1
    நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவே
    நீர் எனக்கு நீர் எனக்கு நீர் எனக்கு
    அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே - 2
    பெலத்த துருகமுமாயிருந்தீர் - 2
    - என் கூக்குரல்
    2
    என் கன்மலை நீரே
    என் கோட்டையும் நீரே
    என் துருகமும் நீரே
    என் தேவனும் நீரே
    நான் நம்பியிருக்கும் கேடகமும்
    என் இரட்சகரும் நீரே - 2
    இரட்ண்ய கொம்புமுமானவரே
    உயர்ந்த அடைக்கலமானவரே - 2
    - என் கூக்குரல்
    என் இருதயம் தொய்யும் போது
    பூமியின் கடையந்திரத்திலிருந்து
    இயேசுவே உம்மை நோக்கி
    கூப்பிடுவேன்

  • @enlighteninggod
    @enlighteninggod 2 года назад +4

    ஒரு பாடலில் ஒரு கவிதையையே எழுதி விட்டீர்கள். இசை அருமையோ அருமை! ஒரு தடவை பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியவில்லை. உடைந்த குடும்பங்களே ஒன்று சேருங்கள். You have written a poem in a song. Music wonderful! You can't stop seeing once. Let no family break.

  • @reenajohnson8251
    @reenajohnson8251 2 года назад +11

    All praise, honor n Glory to God....such as mind blowing n heart touching song.... this song...showed my current life now... hope one day can restored by Jesus name... waiting...two years d😭😭😭

  • @anidhayal.j
    @anidhayal.j 2 года назад +1

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 😭🙏...

  • @florasimson8788
    @florasimson8788 2 года назад +3

    ஆத்துமாவை தேற்றும் பாடல்.உங்களை தேவன் மேலும் பயன்படுத்தி உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக 🙏

  • @Jesus-girl-Abi
    @Jesus-girl-Abi 4 месяца назад +1

    𝐒𝐮𝐩𝐞𝐫 𝐯𝐨𝐢𝐜𝐞 ❤𝐬𝐢𝐬𝐭𝐞𝐫 𝐯𝐨𝐢𝐜𝐞 𝐢𝐬 𝐟𝐚𝐧𝐭𝐚𝐬𝐭𝐢𝐜❤❤❤❤❤

  • @sebastinselvaraj9271
    @sebastinselvaraj9271 2 года назад +2

    இந்த பாடல் கேட்க்கும் போது கண்ணீர் வருகிறது

  • @pamilaemmanuel3182
    @pamilaemmanuel3182 2 года назад +19

    I'm sure the Lord is going to touch many hearts through this song. God bless you all brother!!!

  • @bhuvaneshwari6620
    @bhuvaneshwari6620 4 месяца назад

    Brother and sister yours songs and message very useful for me, please prayer for my family salvation

  • @durgamohan5873
    @durgamohan5873 4 месяца назад +3

    2 years nanum en husband pirinji irukum avanga amma yengala sera vida matenguranga amma pechi kettu en block panni vechirukanga en paiyen kitayum pesurathu illai en paiyenuku 5 yrs than aguthu yesappavala mudiyathathu yethum illai en husband kaga wait pannitu iruken

    • @JosephRaj-g3q
      @JosephRaj-g3q 2 месяца назад +1

      Un nambikai veen pogathu ......visuvasamai irunga🎉

  • @FELIXMOHAN
    @FELIXMOHAN Год назад +1

    ஆமென் இதயம் நொருங்கும் போதும் துன்பத்தின் நேரத்திலும் எல்லா நெருக்கத்தின் கற்கும் எல்லை குறித்தவர் நம் ஆண்டவர் 🎉

  • @prarthanacarolineg.p6147
    @prarthanacarolineg.p6147 2 года назад +6

    Tears rolled down....... unconditional love of Jesus can change the stone heart. Glory to God for inspiring and annointed you to bring out this video

  • @kurinjimalarkaruppiah4970
    @kurinjimalarkaruppiah4970 Год назад

    Ipavum nanum nanum en kanavarum pirinthirukirom. Marriage agi 2years aguthu. Intha padalai ketkumpothu en ullam yesappavukkaka yenkuthu

  • @sountharajayaraj2509
    @sountharajayaraj2509 2 года назад +3

    Heart breaking song. Amazing & heart touching song. I am also broken family since 40 years. Please remember me in your prayers

  • @Sweety.d2001
    @Sweety.d2001 2 года назад

    Yesappa plzz en kanneera parunga🥺🥺🥺🥺En kaayangalai un dhayaval hatrum yesappa 🙏🏻

  • @manolemuel.g8094
    @manolemuel.g8094 2 года назад +4

    Next supper hitter song 😀😀😀
    Glory to God 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @marinadar8632
    @marinadar8632 2 года назад +1

    Psalm 61

  • @brightymini
    @brightymini 2 года назад +9

    That was beautiful song .... Hope this song touches every broken family ..Keep Glorifying GOD'S Name

  • @Estherkavitha4890
    @Estherkavitha4890 Год назад +1

    எத்தனை முறை கேட்டாலும் கேட்க தூண்டுகிறது இந்த பாடல் என்னை அது போல அழ வைத்தது கர்த்தர் எனக்கு நிச்சயமாக என் வேதனையை மாற்றுவார் என்ற நம்பிக்கையில் ❤

  • @beulahjawahar9793
    @beulahjawahar9793 2 года назад +6

    Very very super song. Really this song is going to restore many broken families. May God bless you to compose many more songs.I LOVE ALL YOUR SONGS AND SHARE TO MY FRIENDS ALSO. MAY GOD BLESS YOU AND YOUR MINISTRY. 😇😇😇😇😇

  • @anitha5323
    @anitha5323 6 месяцев назад

    Amen praise the lord Jesus Christ

  • @hepzisthevan8959
    @hepzisthevan8959 2 года назад +4

    Praise God
    Very very nice song l like this song ❤️

  • @swaminathananbu5969
    @swaminathananbu5969 2 года назад +4

    Broken heart and come to Jesus christ to solve the problem and this songs very nice recording and best composed. God blessed your ministry and your family.

  • @kamaliniarasakumar2561
    @kamaliniarasakumar2561 2 года назад

    என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்து
    நான் உம்மை நோக்கி கூப்பிடுவேன்
    எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்
    என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்
    என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும்
    என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்
    என் கூக்குரல் கேட்டிடும்
    என் விண்ணப்பத்தை கவனியும்
    நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவே
    நீர் எனக்கு நீர் எனக்கு
    நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே
    நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே
    பெலத்த துருகமுமாயிருந்தீர்
    பெலத்த துருகமுமாயிருந்தீர்
    என் கன்மலை நீரே
    என் கோட்டையும் நீரே
    என் துருகமும் நீரே
    என் தேவனும் நீரே
    நான் நம்பியிருக்கும் கேடகமும்
    என் இரட்சகரும் நீரே
    நான் நம்பியிருக்கும் கேடகமும்
    என் இரட்சகரும் நீரே
    இரட்சண்ய கொம்புமானவரே
    உயர்ந்த அடைக்கலமானவரே
    என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்
    என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும்
    என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்
    என் கூக்குரல் கேட்டிடும்
    என் விண்ணப்பத்தை கவனியும்
    என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்து
    இயேசுவே உம்மை நோக்கி கூப்பிடுவேன்
    எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்.

  • @sunithaanbuselvan7867
    @sunithaanbuselvan7867 2 года назад +8

    Very much comforting songs .Story behind the song is really amazing God bless u All. Praise God

  • @shajisaviour2122
    @shajisaviour2122 Год назад +1

    அருமையான பாடல்

  • @jesubalan1558
    @jesubalan1558 2 года назад +4

    அருமையான பாடல் அண்ணா

  • @nishanthiabi9459
    @nishanthiabi9459 2 года назад

    pls pray for those familys are broken .... for they should get connected with gods words and turn from there sinful way...

  • @livingwaterbiblestudy-tami1423
    @livingwaterbiblestudy-tami1423 2 года назад +6

    I listened to this several times today. Praise God

  • @solomon9798
    @solomon9798 Год назад +2

    Praise the Lord Anna Akka please pray for me my baby
    😭😭😭😭😭😭😭😭😭😭my baby asking Appa Appa my husband want come to my home

  • @lalithapeniel167
    @lalithapeniel167 2 года назад +3

    Today many CHRISTIAN families are devastated and broken...
    MANY THANKS FOR THIS PROMISING SONG..